மாமா, உங்க கணக்குப் புரியலையே...?! இப்பத்தான் ஒருத்தர் சாப்பிட்டுட்டு 4 இட்லி 1 வடைன்னு சொன்னாரு. நீங்க 65 ரூபாய் ன்னு சொன்னீங்க. 4 இட்லிக்கு 40 ரூபாய் ன்னு வச்சுப்போம். ஒரு இட்லி 10 ரூபாய்ங்கிறது ரொம்ப அதிகம்னு சொல்லத்தான் முடியாது. அப்போ மீதி 25 ரூபாய் ஒரு வடையோட விலைன்னு ஆகுது. அது அதிகம்ங்கிறதை விட அநியாயம்னு தோணலே...?? சாத வகைகள் எல்லாம் 35 ரூபாய்க்குக் கொடுக்கிற நீங்க, ஒரு வடைக்கு 25 ரூபாய் வாங்குறது சந்தேகமில்லாம அநியாயம்...!!
@sibichandran260811 ай бұрын
poori 1 set neenga aniyayama adha vittuteengalae 😂😂