உரிமைக்களம் யூட்யூப் தோழருக்கு வாழ்த்துக்கள் நன்றி
@srisridhar53442 күн бұрын
போராட்டம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்
@babuv-kh1pm2 күн бұрын
*அரச பயங்கரவாதமே இது போன்ற வன்மங்களுக்கு மூலவித்து மற்றும் அரசு அதிகாரிகளின் சாதிய ஆணவம்*
@anthonisamyjustin24102 күн бұрын
சாமானிய மக்களை இனி ஏமாற்ற முடியாது உரிமை மறுக்கப்படுது மக்கள் நீதியை வழங்குவார்கள் ❤ 2026 ❤❤❤
@SasikakaKamaraje2 күн бұрын
சிதம்பரம், தெற்கு தில்லைநாயகபுரம் முகாம், மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிய்க்கிறேம்.
@Hameedahsan20152 күн бұрын
திருமா காலம் 💙💙⚔️⚔️❤️❤️
@MuthulingamKaliyamoorthy2 күн бұрын
தோழர் ஊடகத்தாருக்கு நன்றி
@PachaiappanV-x8kКүн бұрын
வாழ்த்துகள் தோழர்களே
@krishnanmuthu70922 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரா 👏👏
@KakkanSelvakumarКүн бұрын
தமிழ்நாட்டில் உள்ள அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமப்புகளைஎல்லாஇடங்களிலும்அகற்றிவிட்டுபிறகுஅம்பேத்கர்படப்பகத்தைஅகற்றிடமுடியுமா
@manir1818Күн бұрын
இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதிமுக ஆதரவு தருமா
@roseponn45432 күн бұрын
I support you
@SivanKumar-h5j2 күн бұрын
இந்த தமிழ்நாட்டில் பள்ளர் பறையர் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் வாழ முடியும்
@RamachandranJembulingamКүн бұрын
நாங்களும்! நீங்களும்? ஒன்று அல்ல!
@PachaiappanV-x8kКүн бұрын
எப்படி@@RamachandranJembulingam
@ArunArun-hc7oxКүн бұрын
ஆமா.. பறையர் பேரினம்.. தமிழ்நாடு முழுக்க வாழ்கிற மிகப்பெரிய சமுகம் .@@RamachandranJembulingam
@SN-ic2cvКүн бұрын
@@RamachandranJembulingamஇப்படி பேசுவதால் தான் வெறும் 3% இருக்கும் அருந்ததியர் SC பட்டியலில் இருக்கும் மொத்த 18%-ம் பெற்றுக் கொள்கிறனர் பள்ளர் மற்றும் பறையருக்கான கல்வியும் வேலை வாய்ப்பும், பதவி உயர்வும் மறுக்கப்படுகிறது
@sanchiran77942 күн бұрын
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொடிகளும் எடுக்கட்டும் அப்புறம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எடுக்கலாம்
@munees43062 күн бұрын
நான்கு எம்எல்ஏ எங்கு சென்றார்கள் அதைக் கேள்விய கேட்க யாருக்கும் துப்பு இல்லை
@dpgaming89382 күн бұрын
திருவண்ணாமலை மாவட்டம் விசிக இளஞ்சிறுத்தை சார்பாக வண்மையாக கண்டிக்கின்றோம்😢
@selvampazhani21862 күн бұрын
இப்படி வெரிபுடிசி இருந்தான் தமிழன் என்ற உணர்வு வராம இருக்கும்.
@kaliyamoorthy-o5mКүн бұрын
அரசு அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்ய வேண்டும்
@prasannaprasanna65842 күн бұрын
இதை வன்மையாக கண்டிக்கிறேன்
@pandiyarajan98992 күн бұрын
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@arokiadassv17972 күн бұрын
கொடி கம்பத்தை வைத்து அச்சுறுத்தலாம். ஆனால், படிப்பகத்தை நீக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை. திமுக அரசுக்கு எச்சரிக்கை.
@subramanianmk26312 күн бұрын
இதெல்லாம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல ப்படவேண்டும்.
@கோ.சிவநேசன்2 күн бұрын
Adimaiya kooda mannikalam but unna maari kothadimaiya mannikka koodathuda. Yen ipdi nadakurathu CM ku theriyatha appo
@RLVELU2 күн бұрын
அந்த நாளில் அங்கே மொத்த விசிக தொன்டர்கள் இருப்பார்கள் இது நடக்கும்
@bashilganeshganesh32382 күн бұрын
முதல்வர் வேஸ்ட் திமுக பிஜேபி கள்ள உறவு 2026ல் திமுக மண்ண கவ்வனும்
@rsuresh1933Күн бұрын
Vaazhthukkal thozhar...
@Devarajan123-nk2pe2 күн бұрын
முதல்வர் என்ன செய்கிறார் ஆயிரக்கணக்கில் அரசுஇடம்கட்டிடங்களாக கட்டபட்டு உள்ளது ஒரு கொடிகம்பம் என்னசெய்யும்
@ap.bharathikumaran48932 күн бұрын
இத வந்து மக்கள் கிட்ட தெரிவிக்காதீங்க அதனுடைய கட்சியினுடைய கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அவர்களுக்கு தெரிவிங்க
@YazhanaadhiVCKКүн бұрын
திராவிட மாடல் ஆட்சி லட்சணம் இதுதானா இதுதானா வன்மையாக கண்டிக்கின்றோம்
@galaisekar5182 күн бұрын
கற்கும் இடத்தை இடிப்போம் என்னும் அதிகாரிகள் கற்று வந்தார்களா இல்லை சாதிய துணையுடன் கல்லத்தனமாக வேலையில் சேர்க்கப்பட்டார்களா
@ashokasvith5797Күн бұрын
Super ❤
@VinothVinoth-qd2jb2 күн бұрын
வாழ்த்துகள் நண்பரே தாங்கள் பநீ அண்ணன் திருமாவளவன் வர வேண்டும் ஏ இந்த கொடுமை
@dhavaseelankattumannarkoil25262 күн бұрын
Super bro
@bharathchakarpani62012 күн бұрын
தமிழ் நாட்டில் என்னமோ பிரச்சனை இருக்கு அரசாங்கம் அதிகாரிகள் ஏன் இப்படி இருக்காங்க .
@sz5dj2 күн бұрын
ஊண்டக்கூடாது.... அரசு இயந்திரம்.... என்னால் கேலிகூத்தா😊 சமூக நீதி மாநிலம்.... அரசு இயந்திரம் அனைத்து சமூகத்தினரும் உள்ளனர்.... 😊 ஞாபகம் கொள்க😊
@PALANIVel-og2yzКүн бұрын
விசிக வை ஒடுக்குகிறது திமுக அரசு...
@RedmiNote7-k8j2 күн бұрын
Super anna
@nagarajanav56572 күн бұрын
தம்பி, நீங்க நல்லா இருக்கணும். பிஜேபி ஆட்சி கூட பரவாயில்லையோ?
@sivajs6463Күн бұрын
வன்மையாக கண்டிக்கிறேன்
@BabuBabu-rh7lf2 күн бұрын
💙❤️🔥💙❤️
@Kanguva-x7t2 күн бұрын
களத்திலிருந்து வீடியோ👏👏
@maskersupermani8647Күн бұрын
Jaiphim
@jayaprakash63992 күн бұрын
சகோ ஆதவ் வெளியேறி விட்டார் வருந்துகிறோம் வி சிக❤
@SureshKumar-hb8op2 күн бұрын
போனா போகட்டும்....விடுங்க
@guganMaran2 күн бұрын
💫ஆதவ் 💪@@SureshKumar-hb8op
@Puravalansahana2 күн бұрын
❤❤❤
@lakshipragacreation265Күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@subramaniank7632 күн бұрын
👍🙏
@venkatragavanvenkat9598Күн бұрын
Dravidam Telugu madal lukku kuttani vacha eppadi than nadakkum Enga ponagga unka vck MLA's and thiruma pariyargalai adamanam vaitha vck thiruma not supported his own pariyar people only supported Dravidam Telugu madal Eniyum paraiyar makkal ungalai nampa mattome Mr Thiruma avargale Panjami nelam enna achi Thiruma avargale I supported Mr Adave Arjun
@shankar33172 күн бұрын
நம்மள அடிமையா பார்ப்பதில் நல்ல மனிதர்களுக்கு நல்ல என்னம்டா சாமி , படிப்பகத்தை இடிக்க சொல்றவா புள்ளைங்க பண்ணிக்குட மேய்க்க தகுதி ஆர்ட்டவனா வாழ்வார்
@kavirajk72912 күн бұрын
🙏🏿💙❤🙏🏿
@mysweetloneliness7262 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் என்றும் களத்தில் 🩵❤
@Jani-lu1wu2 күн бұрын
🎉
@sivanjothia57862 күн бұрын
எங்கு அம்பேத்கர் சிலை மற்றும் தந்தை பெரியார் சிலை உடைப்பு நடைபெருகிறதோ அங்கு ஆரிய மூடநம்பிக்கை மக்கள் அதிக நெருக்கம் என்று அர்த்தம்
Dmk aombuuu vck nirvagigal😅😅😅...... by vck thondan💙❤️..... aadav arjun💙❤️
@sivanjothia57862 күн бұрын
எங்கு அம்பேத்கர் சிலை மற்றும் தந்தை பெரியார் சிலை உடைப்பு நடைபெருகிறதோ அங்கு கள்வி அறிவு குறைவு என்று அர்த்தம்
@renubharathi1143Күн бұрын
அதிகாரிகளே தூண்டுகிறார்களோ?
@RaviImmanuel-p5f2 күн бұрын
0:06
@asokankannan51052 күн бұрын
Neenga government ku antha study centre ku post permission kettu eluthunga,😊
@RajaSekar-xg6du2 күн бұрын
உங்கள் வாடகை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தாலே கவர்மெண்டு சும்மா இருக்கும் 😢😢
@v.maruthan.v.maruthan.2590Күн бұрын
உரிமைக் கழகம் யூடியூப் தம்பிக்கு திருமங்கலம் நகர விடுதலை சிறுத்தை நன்றியை தெரிவிக்கிறது தந்தை சிறுத்தை 10 அடி பாய்ந்தால் இளம் சிறுத்தை மகன்கள் 20 அடி பாய வேண்டும் வெட்டியே மதுரை மண் கற்பி போராடு காணொளியை பரப்பு வெற்றியை நமக்கு நன்றி
@baskarsp91502 күн бұрын
திமுக விடும் அடிபணிந்தால் இதுதான் நடக்கும் சகோதரா நானும் விசிக தான்
@saravanam40862 күн бұрын
கலெக்டர் அறிவுறுத்தல் இது??? திருமா தலையிட்டு இந்த கலெக்டரை தண்ணில்லா காட்டுக்கு அனுப்ப ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்????
@VV-yh4uh2 күн бұрын
யாராக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சி நடைபெறட்டும்
@EzhumalaiMalai-c7m2 күн бұрын
நீங்கள் ஒருபோதும் முன்னேற மாட்டீங்கடா தன் வாக்கிய தியாகம் செய்தால் மட்டும் போதாது தன் கட்சிக்காக எவன் ஒருவன் உண்மையாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் அதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீ கடைசி வரைக்கும் இரண்டு கட்சியின் தலைவனாக தான் இருந்து செது தொலையனும்
@sundarrajan55452 күн бұрын
கூட்டணியிலிருந்து நாங்க கழுத்தபுடிச்சா தள்ளமுடியும் புடிக்கலைன்னா போய் தொவைங்க