மதுவந்தி அக்காவுக்கு சில கேள்விகள்! பிரச்சினை PSBB பள்ளியில் மட்டும் அல்ல YGP PSBB Sastra University

  Рет қаралды 73,060

Second Show

Second Show

Күн бұрын

For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#MadhuvanthiPSBB
#PSBBSchool
#PadmaSeshadriBalaBhavan

Пікірлер: 565
@OmPrakash-jy8ck
@OmPrakash-jy8ck 3 жыл бұрын
ஏ.ஆர். ரகுமான் கூட அந்த பள்ளியின் பெயரை கூறவில்லை. அக்கா மதுவந்தி அவராக மாட்டிக் கொண்டு விட்டார்.
@hrpproductions53
@hrpproductions53 3 жыл бұрын
😂😂😂😂
@vincylydia
@vincylydia 3 жыл бұрын
🤣🤣🤣
@cutcopypaste5283
@cutcopypaste5283 3 жыл бұрын
😂😂😂
@prshrm2997
@prshrm2997 3 жыл бұрын
😂😂
@vishnupalaniswamy6223
@vishnupalaniswamy6223 3 жыл бұрын
You cannot be proud about being a hindu muslim r Christian...but you can be proud about what you achieved...hats off to u bro
@priyavilekha9
@priyavilekha9 3 жыл бұрын
Yeah his view is pretty good
@NightOwls468
@NightOwls468 3 жыл бұрын
காலைல இருந்து காத்துட்டு இருக்கேன் ரஹ்மான்..... உங்க வீடியோக்கு...
@venkatraman216
@venkatraman216 3 жыл бұрын
Nammala vida morattu fan ah irukare😂
@NightOwls468
@NightOwls468 3 жыл бұрын
@@venkatraman216 😁😁😁
@prasanthprasanth-di2no
@prasanthprasanth-di2no 3 жыл бұрын
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு 🔥🔥
@rajur1727
@rajur1727 3 жыл бұрын
உங்கள் காணொளி வந்தான் அதில் ஒரு அர்த்தம் உள்ளது அண்ணா🥰🥰🥰🥰 பகுத்தறிவு🥰🥰🥰
@jeevadesigns5871
@jeevadesigns5871 3 жыл бұрын
பார்ப்பானுக்கு இரண்டு முகம் உண்டு... புகழ் வரும்போது பிராமன னாகவும், பழி விழும்போது இந்துவாகவும் மாறிவிடுவான் !
@mr_g105
@mr_g105 3 жыл бұрын
arumai
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
பச்சோந்தி மாதிரி
@saravanant.r.4830
@saravanant.r.4830 3 жыл бұрын
Fact
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Potta pasanga. Nool poolandas🤬🤬🤬
@sujinas2434
@sujinas2434 3 жыл бұрын
Sema
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
இதுகுறித்த பதிவுகளில் உண்மையிலேயே இது அருமையான பதிவு நண்பா
@amoss4519
@amoss4519 3 жыл бұрын
எல்லாரும் படிச்சுருக்குற, awareness இருக்குற, social media இருக்குற இந்த காலத்திலேயே இவ்ளோ தந்திரம், ஆணவம், திமிரு, ஜாதி பெருமை இருக்குன்னா... யாரையுமே படிக்க விடாமா இவனுங்க மட்டுமே படிச்ச அந்த காலத்துல எப்படி இருந்திருப்பானுங்க...
@suganyavp8157
@suganyavp8157 3 жыл бұрын
நிஜம் தான்
@prathikshasenthil6863
@prathikshasenthil6863 3 жыл бұрын
Romba kodumaiye than irunthu irukum bro. Enga appa, paaty lam neraya soli kelvi patruken!Ipdi kudava theendamai nu kodumai pani irukaganu thonuchu.
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Second show squad 🖤♥️💙 Anna nae political video poda venam nu nenachalum sangigal viduvadhillai 😂
@lalithamohanakrishnan9441
@lalithamohanakrishnan9441 3 жыл бұрын
exactly 😎
@commonman5954
@commonman5954 3 жыл бұрын
Most underrated channel. You should reach heights . What a matured talk
@ramcfd
@ramcfd 3 жыл бұрын
copied content not so original
@israeldevadason563
@israeldevadason563 3 жыл бұрын
Wrong.
@karthickm3696
@karthickm3696 3 жыл бұрын
intha Video va Dislike Pandravaa ella Avaalatha irrupa😂
@mersalarasancreations
@mersalarasancreations 3 жыл бұрын
ஆசிரியர் என்பவன் ஒரு தந்தைகு சமவாணன், அவன் தப்பு பண்ண அடுத்த தலைமுறையே பாதிக்கும் 🔥இப்போது இதை கண்டித்தால் தான் நாளைய சமுதாயத்தை காப்பாத்தணும் 🙏நண்பரகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த பிரச்னை நாம் ஒன்று சேர்ந்து போராடனும்
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Bro, ithellam ketta jadhi, matham vachi marachiduvanunha.
@arun-en2qi
@arun-en2qi 3 жыл бұрын
அண்ணா... உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் வாழும்வரை நீதி சாகாது... சாதி ஒழிய வேண்டும்... சாதியை ஒழிக்க வேண்டும்... அதற்கு உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் தேவை... என்னுடைய ஆதரவு என்று உங்களுக்கு... வாழ்த்துக்கள் அண்ணா.. jai bheem.. jai bheem.. jai bheem..
@Keepcalmbrother
@Keepcalmbrother 3 жыл бұрын
இந்ந சம்பவத்து வச்சி வந்த pencil திரைப்படம் release ஆகவே பல பிரச்சனை நடந்தது
@isaiselvam1795
@isaiselvam1795 3 жыл бұрын
சில பள்ளிகளில் மாணவர்கள் சட்டையை‌ தடவி நூல் இருக்கிறதா என பார்த்து அடிக்கவும் செய்கிறார்கள்
@richardanand5972
@richardanand5972 3 жыл бұрын
அன்றே கணித்த நடிகர் சின்ன கலைவானர் விவேக் எதிரி என்கிற திரைப்படத்தில் என் பெயர் சேஷாத்திரி ( இல்லை சேஷ்டை) என்று.
@aravindhshankar468
@aravindhshankar468 3 жыл бұрын
Seshta gopal
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
இவ்வளவு Details eh! Collect பன்னி ரொம்ப தெளிவாக, ஒரு விஷயத்தை தொகுத்து சொல்லுறீங்க... நீங்க சூப்பர் ண்ணா! 🙏👍🙏
@VV-yh4uh
@VV-yh4uh 3 жыл бұрын
உண்மையான வருங்கால சந்ததியினர் மற்றும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட பதிவு🙏
@commonman9552
@commonman9552 3 жыл бұрын
madhuvanthi poster is very nice
@saikiran55776
@saikiran55776 3 жыл бұрын
அய்யா பின்னாடி அந்த அம்மா மொகர ரொம்ப டெர்ரரா பயமா இருக்கு🙏🙏!!
@sribalaji2496
@sribalaji2496 3 жыл бұрын
😂😂😂 ஆமா .. கமண்ட் பாத்துட்டு தான் கவனிச்சேன் .. குபீர்னு சிரிச்சுட்டேன்
@விவசாயிமகள்-ல8வ
@விவசாயிமகள்-ல8வ 3 жыл бұрын
ஆமா பா
@deepadeepaminoshan8608
@deepadeepaminoshan8608 3 жыл бұрын
Yes nanbaa 🤣
@cbagath27
@cbagath27 3 жыл бұрын
😂😂😂😂😘
@TalentedPersonGaming72
@TalentedPersonGaming72 3 жыл бұрын
😂😂😂😜😜😜
@chinnakannan86
@chinnakannan86 3 жыл бұрын
இத்தகைய நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற மனிதர்களுடன் வாழ்வது, அருவருப்பான ஒன்று....
@sreeni0076
@sreeni0076 3 жыл бұрын
சென்னையில் 25 + branches வைத்து நடத்தி வரும், Vivekananda Education Society தனது SRDF Vivekananda Vidyalaya என்ற குரோம்பேட்டை Schoolல் 1. open class ல "B" ஆ "NB" யா என கேட்பது. 2. Non-veg நாய் தான் சாப்பிடும் என்பது. 3. குரு நமஸ்காரம் என்ற பெயரில் 10 (பெரும்பாலும் பிராமண) ஆசிரியர்கள் நிற்க ஒவ்வொரு குழந்தையாக வந்து காலில் விழ வேண்டும். 4. Sanskrit as 4th language is compulsory_ ஒரே ஒரு சமஸ்கிருதமே தெரியாத பார்பண சமஸ்கிருத ஆசிரியை non-brahmin குழந்தைகளை உனக்கு எல்லாம் இது (சமஸ்கிருதம்) புரிந்து விட்டால் உலகம் அழிந்து விடும் என்பது. 4. ஸ்லோகா தெரியாத குழந்தைகளுக்கு internal mark Cut என.... நீண்டு கொண்டே போகும். 4000 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 3200 பேர் பிராமணர்கள், 700 பேர் பிற சாதியினர். 40-50 கிருத்துவர்கள், அதிகபட்சம் 5 பேர் முஸ்லிம். இத்தனைக்கும் குரோம்பேட்டையில் அனைத்து சாதியினரும் சரி சமமாக வசித்து வருகின்றனர். இந்த அவலம் மாற அம்பேத்கர், பெரியார் எல்லாம் பத்தாது ஒரு ஹிட்லர் தான் வர வேண்டும்.
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Athu en bro nambala iruka koodathu
@sreeni0076
@sreeni0076 3 жыл бұрын
@@rahul.v3988 கேட்க நல்லா தான் இருக்கு. நடைமுறைக்கு ஒத்துவராது
@புத்தளக்கவிநிஸ்னி-ய5ழ
@புத்தளக்கவிநிஸ்னி-ய5ழ 3 жыл бұрын
Bro.. i am from sri lanka. உங்கள் விமர்சன விபரங்களும் அதற்கான கருதுகோள்களும் மிகவும் பிடிக்கும்
@user-mp7tf4dt9z
@user-mp7tf4dt9z 3 жыл бұрын
Seruppa nalla mattu sanila mukki adicha effect na😂😂😂😂 super video 👍👍👍👍
@Anu-bk9do
@Anu-bk9do 3 жыл бұрын
ரொம்ப தெளிவான பதிவு தோழரே (உங்க பேர் எங்கயும் தென்படல!)! thumbnail ல மதுவந்தி ஸ்டில் செம!
@shahamee6855
@shahamee6855 3 жыл бұрын
Any Second Show Fans...?
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 3 жыл бұрын
ஆரிய பார்ப்பனிய மதுவாந்தி😂😂 புரோக்கர் மாமி கைதுச் செய்ய வேண்டும் மதுவாந்தி😂😂 அப்பனை புரோக்கர் மாமா கைதுச் செய்ய வேண்டும்.
@jhananijhanu2715
@jhananijhanu2715 3 жыл бұрын
Right one at the right time .... hope this video gets viral that at least 1% of toxic minded gets an idea of what is happening and starts to think the other way around !!!! Seriously wondering where this leads ! Heart bleeds 🙄 Shame on her 😐 no words 😶
@smilechandru3594
@smilechandru3594 3 жыл бұрын
Anti harssemnt committe teacher ivana🤦‍♂️ Thirudan kayile saviya🤷‍♂️
@sakthivelraji2962
@sakthivelraji2962 3 жыл бұрын
நன்றி தோழர் இது போன்ற விழிப்புணர்வு காணொளி நிறைய தேவை.
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 жыл бұрын
I was eagerly waiting for your genuine video. Asusally u have satisfied us by giving your quality content about this issue. Keep up your good work Brother. I should say this you deserve more subscribers.
@ubaithullams3384
@ubaithullams3384 3 жыл бұрын
என்னடா.. ரெண்டு நாள் ஆச்சேன்னு பார்த்தேன்..இதோ வந்துருச்சுல்ல வீடியோ...👌👌
@vetriselvan.mbiotech7098
@vetriselvan.mbiotech7098 3 жыл бұрын
Hats off bro sastra university issue patthi yaruma pessa mattanga nenachan neenga pesininga super bro
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
சனதானத்தை எதிர்க்கும், எங்கள் அண்ணன் Dr.Thol.Thirumavalavar Great Leader 🙏👍🙏
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
மைனர் வேற இல்லே.... தனிமை படுத்தி கொண்டு இருக்கிறார்.... இருந்தால் அவர் பாணியே வேற...
@prakadeesh4765
@prakadeesh4765 3 жыл бұрын
உங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். நான் நன்கு உணர்ந்து வார்த்தையின் கனம் அறிந்து சொல்கிறேன் மதுவந்தியின் பேச்சு அப்பட்டமான பார்ப்பனிய திமிரின் உச்சம். நான் பார்ப்பனர் அனைவரும் குற்றம் சொல்ல வில்லை. நான் தவறாக சொல்லியிருந்தால் பொருந்தருள்க நண்பர்களே.
@prathikshasenthil6863
@prathikshasenthil6863 3 жыл бұрын
Madhuvanthi pola aal irukaruthu nala antha community la iruka nallavangalukum avamanam than!!
@Anandkumar-xc8oo
@Anandkumar-xc8oo 3 жыл бұрын
Unga t shirt la irukra quote ah comment box la pin panunga ❤️😀🔥
@sureshabdul9316
@sureshabdul9316 3 жыл бұрын
ஜாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
மானமும்..... அறிவும் மனிதனுக்கு அழகு..... But இந்த மூளை வலிமை உள்ள கூட்டத்துக்கு கிடையாது
@samathhameeda4699
@samathhameeda4699 3 жыл бұрын
Super 👌
@Kevinvikram24
@Kevinvikram24 3 жыл бұрын
That expression in background image 👌😆
@generalcommon43
@generalcommon43 3 жыл бұрын
அர்த்தமுள்ள பதிவு. நன்றி. சில கேள்விகள். பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன் . ஏனென்றால் சில PSBB பற்றிய வீடியோக்களில் கேட்டு விட்டேன் .பதில் இல்லை. கண்டிப்பாக மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் சாதியை பற்றியும், அந்த சாதியை சார்ந்த சமூகம் பற்றியும், Mr A R ரகுமான் படிப்பை தொடர முடியாதது பற்றியுமான கருத்துக்களை காண்கிறேன். சற்று எனக்கு புரிய வேண்டிய சில கேள்விகளுக்கு வருவோம். 1) சென்னையில் உள்ள PSBBல் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு பற்றி பேசிய பல ஊடகங்கள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தில் இதே போன்று நடந்த சம்பவத்திற்கோ , ஒரு பல்கலைக்கழகத்தில் PhD ஸ்டுடென்ட்டுக்கு ஏற்பட்ட தொந்தரவு பற்றி கூறும்போதோ இவ்வளவு எதிர்ப்போ , இடுகைகளோ வந்தனவா என யோசிக்கிறேன். இவ்வளவு எதிர்ப்பிற்கு காரணம் - எல்லோரும் லாக் டவுன்ல் இருப்பதாலா ? சென்னை என்பதாலா ? பிஜேபி என்பதாலா ? இல்லை நிர்வாகம் ப்ராஹ்மின்ஸ் என்பதாலா ? உங்கள் பதில் என்ன ? 2) நிச்சயமாக Mr A R ரகுமானிடம் "பிச்சை எடுத்து Fees கட்டு " என்று நிர்வாகம் கூறியதை கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அப்படி பேசியது தவறு. ஆனால் எல்லா தனியார் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை. பள்ளிகளில் மட்டுமல்ல, எந்த தனியார் துறையிலும் இப்படி தான். உண்மையில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன ? Mr A R ரகுமானிடம் அப்படி பேசி இருக்க கூடாது என்பதா (அல்லது) கட்டணம் வாங்க கூடாது என்பதா ? கல்வியோ , மருத்துவமோ ஏன் தனியாரிடம் செல்கிறீர்கள் ? உங்கள் கருத்து என்ன ? 3) “பிராமணர்களுக்கு மூளை வலிமை” என்று மதுவந்தி சொன்னால் அது அவருடைய எண்ணம், கருத்து . நீங்கள் ஏற்று கொண்டால் மட்டுமே அது சரி என ஆகிறது . அதே நேரத்தில் உங்களை முட்டாள் என்று சொன்னால் அது தவறு .நீங்கள் உங்கள் வலிமை பற்றி பேசுங்கள். நீங்களும் சொல்லி விட்டு போங்கள். எங்கள் உடலும்,மூளையும் வலிமை என்று.என் குழந்தை எனக்கு அழகு. ஏன் அப்படி நடப்பதில்லை ? 4) இப்போது நிர்வாகத்தில் இருக்கும் மதுவந்தியை பற்றி பேசும் பல ஊடகங்கள் PSBBன் founder அவர்களை பற்றியும் , அவர்களின் இறப்பின் போது பல VIPs அவர்களுடய கல்விப்பணி பற்றியும் பேசியதை ஏன் போடுவதில்லை ? இதயெல்லாம் யோசிக்காமல், பள்ளியை மூடவேண்டும் என்று கூறும் சில வீடியோக்களை பார்த்தேன் . அப்போது இருக்கின்ற மாணவர்கள் , நல்ல ஆசிரியர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் ? பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன் நன்றி --
@shivaponnuthurai291
@shivaponnuthurai291 3 жыл бұрын
Bror இந்த மாதிரியான பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அவன் வெளியே வராத படி உள்ளே போடணும் இவனுக்கான தண்டனை இன்னுமொருவன் நினைத்து பார்க்க கூடாது அப்படி இருக்கணும் தண்டனை.
@தனிஒருவன்தனிஒருவன்
@தனிஒருவன்தனிஒருவன் 3 жыл бұрын
ஆம்
@manojisuryap6649
@manojisuryap6649 3 жыл бұрын
இது மாறி செயலில் ஈடுபடுகிறவர்கள் அவனுங்க மனைவி கிட்ட எப்படி மூஞ்ச காட்டுவனுங்க
@RajaM0906
@RajaM0906 3 жыл бұрын
சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்..
@divzhomestudio
@divzhomestudio 3 жыл бұрын
Very nicely addressed..... Hats off.... Let's be a proud Indian after all .... Jai Hind
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
India is a prison house of multiple nations State terrorism binds India together
@alawrence5665
@alawrence5665 3 жыл бұрын
Arumai Thozhar.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 3 жыл бұрын
Wat ever u said are absolutely correct and there is no diff of opinion . But still few parents never care about their children saftey and they prefer to join them only in SASTRA. What really influencing them to value the college rather than their child saftey.. 🙏
@aziz9188
@aziz9188 3 жыл бұрын
கிறிஸ்டின் தான் இதுக்கு காரணம்னு மதுவந்தி உடைய பையன் ஊட்டி கான்வென்ட் படிக்கிறான் அதுவும் ஒரு கிறிஸ்டின் ஸ்கூல் தானே 🤔 சங்கி மங்கி பாவம் 😀😂
@boi-rr6tf
@boi-rr6tf 3 жыл бұрын
Ivununga kootam inga padichutu america la thaana vela paakuraaanunga america la yaaru adhigama irukka🤣🤣🤣
@isaiselvam1795
@isaiselvam1795 3 жыл бұрын
எல்லா பிராமண‌ பள்ளிகளிலும் அசைவ உணவு‌ அனுமதிக்க மாட்டார்கள் .
@suryadsp77
@suryadsp77 3 жыл бұрын
@DHAN PUBG enga office LA Daily non veg dha😂
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg 3 жыл бұрын
YOU ARE DESERVED TO BE A JOURNALIST, YOU SHOULD TRY TO EXPOSE ALL YOUR TALENT❤️❤️❤️❤️💖💖💖💖 WE ARE EXPECTING MORE VIDEOS FOR THIS SOCIETY
@vinothn8763
@vinothn8763 3 жыл бұрын
நானும் உங்க video வ தான் எதிர் பார்த்து'ட்டு இருந்தேன். உங்க point of view ம், கரு. பழனியப்பன் point of view ம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . Off course அது சரியான view கூட
@kevinlawrence9798
@kevinlawrence9798 3 жыл бұрын
Madhuvanthi - Madhu + Vaandhi 🥴🥴🥴🥴🤢🤢🤢🤢🤮🤮🤮🤮
@gokulthirumal922
@gokulthirumal922 3 жыл бұрын
Idha equation-a maths bookla print pannalaame!!
@kevinlawrence9798
@kevinlawrence9798 3 жыл бұрын
@@gokulthirumal922 😬
@தீபக்-ய4ந
@தீபக்-ய4ந 3 жыл бұрын
Manudharmam+vandi=manuvandhi
@Motherofdragon16
@Motherofdragon16 3 жыл бұрын
Kilichu thonga vitutinga Brother 👍🏼🤗
@ragulmurugesan7182
@ragulmurugesan7182 3 жыл бұрын
Beauty ba.... ❤️ Sema sema.. keep up the good work bro! 👍
@sasipothunalanvirumbi1402
@sasipothunalanvirumbi1402 3 жыл бұрын
உங்க வீடியோ மட்டும் தான் fullaa பாக்குறேன்
@ilamarannatarajan1985
@ilamarannatarajan1985 3 жыл бұрын
Nice speech and good presentation
@mohamedminhaz
@mohamedminhaz 3 жыл бұрын
Neenga choose pannaadha vishayathukku epdi peruma pada mudiyum 🔥🔥
@VV-yh4uh
@VV-yh4uh 3 жыл бұрын
அப்படியே எல்லா பள்ளிகளிலும் தினசரி காலை முதல் மாலை வரை என்னவிதமான நடைமுறை & விதிமுறையை பின்பற்றுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும் 🙏
@s.rajinidevi6519
@s.rajinidevi6519 3 жыл бұрын
Nachchunnu irukku inda vimarsanam. Super ma.
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 3 жыл бұрын
20:34 எப்படி *நூல்* அளவில் தப்பிக்கிறார்கள்? 😂
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Hindu matham than karanam.
@newwin21
@newwin21 3 жыл бұрын
Can handover Rajagopal to sathankulam police..😅😅
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 3 жыл бұрын
பிராமணன் என்றால் என்ன? சட்டத்தில் இவர்களுக்கு தண்டனை ஆரம்பத்தில் இருந்து குறைவு.இதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.சக மனிதனுக்கு உரிய தண்டனை இவர்களுக்கு வழங்க வேண்டும்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ஸ்கூலை காப்பாத்தணும் , அதன் பேரை காப்பாத்தணும்னா பில்டிங்கை முழுசா லேமிலேஷன்தான் செய்யணும் !
@muthusundaranathan4442
@muthusundaranathan4442 3 жыл бұрын
தல நேற்றிலிருந்து காத்துகிட்டு இருக்கேன் நீங்க ஏதாவது போடுவீங்கன்னு... நீங்க கிழிக்கிறது கேட்டாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு...❤️
@Ammanjothidam357
@Ammanjothidam357 3 жыл бұрын
Youturn🔥 Nakkiran🔥 Second Show🔥
@jessicajessica89
@jessicajessica89 3 жыл бұрын
karunchattai padai also
@Ammanjothidam357
@Ammanjothidam357 3 жыл бұрын
@@jessicajessica89 Yes🔥
@geethasall2019
@geethasall2019 3 жыл бұрын
வீடியோ நல்லதொரு கேள்வி
@karunalathanadarajah6321
@karunalathanadarajah6321 3 жыл бұрын
Anna super. Kiichchideenka Nettila irunthu wait panninan.
@AnasAnas-cr5eh
@AnasAnas-cr5eh 3 жыл бұрын
அருமையான ப‌திவு.....
@Ibrahim-bu8sv
@Ibrahim-bu8sv 3 жыл бұрын
Last finishing line ultimate... 🔥🔥🔥
@kumaranvedhachalam7573
@kumaranvedhachalam7573 3 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி, நடக்கும் திமுக ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் வந்தாலும், இந்த வழக்கில் துரிதமான நடவடிக்கை எடுத்து மதுவந்தி மற்றும் ஆசிரியர்களை தண்டித்தே தீரவேண்டும்..
@callmebymyname643
@callmebymyname643 3 жыл бұрын
I can't move my focus away from Madhuvandthi face in the poster 😂🤣😂🤣😂
@sidharthgopal6080
@sidharthgopal6080 3 жыл бұрын
Bro...background la Madhuvanthi akka photo....ultimate bro🤣🤣🤣
@vanajarajaratnam1025
@vanajarajaratnam1025 3 жыл бұрын
Super True
@aameeraaameera2715
@aameeraaameera2715 3 жыл бұрын
PSBB ,சில கேள்விகள். 1) இப்படி ஒரு பாலியல் வண்கொடுமமை பத்து வருடங்களாக பள்ளி வளாகத்தில் நடக்கிறது என்று பல மாணவியரும் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்??? 2) ஏதேனும் நல்ல விஷயம் நடந்தால் எங்கள் பள்ளியில் தான் நடந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நிர்வாகமும்,குடும்பத்தினரும் ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது நாங்கள் trustee மட்டும்தான் என்றும் , நான் அங்கு படித்தவள் மட்டும்தான் என்றும் கூறி பின்வாங்குவது எண்? 3). இந்த பிரச்சனை தொடங்கிய நாள் முதல் இதற்கு சாதி முலாம் பூசுவது யார்???? மதுவதந்தியின் வீடியோக்களை பாறூங்கல் உங்களுக்கே புரியும். 4) திருமதி மதுவதந்தி அவர்கள் தங்கள் சாதியைப் பற்றி பேசாத ஒரு நேர்காணலை காண்பியுங்கள் பார்கலாம். 5)பள்ளி ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்??? இந்தக் கேள்விக்கு உச்சநீதிமன்றம் கூறிய பதில் உங்கள் கவனத்திற்கு. www.google.com/amp/s/www.thenewsminute.com/article/nearly-four-years-after-daughter%25E2%2580%2599s-death-father-get-compensation-37957%3famp 6) எல்லாம் போகட்டும், சம்பவம் நடந்திருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவியர் இடமோ அல்லது அவர்கள் பெற்றோர்களிடமொ மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிடாதது ஏன்????? PSBB இன் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புத் தோழி.
@sundarramasamy2149
@sundarramasamy2149 3 жыл бұрын
Bro romba naala aala kaanom miss ur videos
@Teju_Mohan
@Teju_Mohan 3 жыл бұрын
அண்ணா இப்படி ஒவ்வொருவரும் பள்ளி கல்லூரி அலுவலகம் மற்றும் பல இடங்களில் நடக்கும் கொடுமைகளை சொல்ல முன் வர வேண்டும் அதை தட்டி கேக்க உங்களை போன்றோர் நிறைய பேர் முன் வர வேண்டும் நீங்கள் தைரியமாக video போடுங்க அண்ணா நாங்கள் உங்கள் பின் நிற்கிறோம் நீங்கள் போட்ட 25 நிமிட பதிவுக்கு உங்களையே trol பண்ண ஒரு சில அறிவாளி கூட்டம் இப்போ சுத்திட்டு இருக்கும் அண்ணா அதை பற்றி கவலை வேண்டாம் அண்ணா நாங்க இருக்கோம் good job my anna
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
எம்.ஆர்.ராதா : சத்தமாக... சிறையில் இருந்த ஐயரை பார்த்து சாப்பிட்டீங்களா #ஐயர்வாள் என்று சத்தமாக கேட்டார். எம்.ஆர்.ராதாவின் நண்பர் : நீங்கள் தான் ஜாதி ஒழிப்பு பேசுபவராட்சே? பிறகு ஏன் அவரை ஐயர் என்று கூப்பிடுகிறார்கள் என்றார். எம்.ஆர் ராதா: இல்ல ரொம்ப பேருக்கு ஐயர் ஜாதியினர் தவறு செய்யமாட்டார்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது. அப்படி நினைப்பது தவறு ஐயரும் #கொலை #கொள்ளை #கற்பழிப்பு செய்துவிட்டு சிறையில் தண்டனை பெறுவான் என்று அனைவருக்கும் தெரியவே நான் சிறையில் #ஐயர் #ஐயர் என்று கூப்பிட்டேன் என்றார். எம்.ஆர்.ராதா 😍💥
@suganyavp8157
@suganyavp8157 3 жыл бұрын
Super bro good questions Serupai sanila mukki adichalum puthi varatha erumaigal...
@SaravanaKumar-bu8ju
@SaravanaKumar-bu8ju 3 жыл бұрын
வைட் கிராஸ் தான இருக்கு நம்மள காப்பாத்த போடாங் இவங்கள விடக்கூடாது DMK on FIRE, skip pannama pathavangalam yaru ஒவ்வரு வார்த்தையும் ஆணி அடிச்ச மாரி இருக்கு சூப்பர் அண்ணா
@விவசாயிமகள்-ல8வ
@விவசாயிமகள்-ல8வ 3 жыл бұрын
அண்ணா இந்த பொம்பலய அக்கா சொல்லாதிங்க நீங்க சொல்றது எனக்கு பிடிக்கல
@yesia3785
@yesia3785 3 жыл бұрын
அந்த பள்ளியில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இவளும் இவா அப்பாவும் தின்னு பக்காளய
@hrpproductions53
@hrpproductions53 3 жыл бұрын
Paah thalaivaa vera lvl speech❤️❤️
@aswinkumar2404
@aswinkumar2404 3 жыл бұрын
Template la Madhu akka moonjiya paatha idhu மதுவந்தியா இல்ல மதுவாந்தியா nu doubt vandhuruchu bro.. 😂😂😂😂
@TheRajesh147
@TheRajesh147 3 жыл бұрын
3 kilo moolai ulla akka hahahhahahha u just delivered what is in my mind .....
@aathi-gp8mg
@aathi-gp8mg 3 жыл бұрын
Director Mohan g itha pathi padam panuvarunu nenaikan...(i don't like that director
@krevinjude
@krevinjude 3 жыл бұрын
Hi bro im from sri Lanka ingium oru themadiyan irukan last month idhe mari oru boy a avan esi andha boy thooku potu sethutan bt full political and school support la andha naai thapichan inum avanuku neriya old students andha naai ku support
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 жыл бұрын
Excellent detailed speech bro ! each & every point were slipper shot on the face of culprits and his trustee associates ! Children and parents must boycott this ill minded & wicked mind run school ! All culprits and management, trustee if found guilty should be brought before light and strong legal action must be enforced. No caste or party should be a shield for the culprit or the associate of the offence. Law should take his action no point maami or saamy supports as none above the law and justice should be rendered as all are equal !
@saiprasathms2660
@saiprasathms2660 2 жыл бұрын
உங்க‌ பேச்சு பக்காவா இருக்கு! ஆனால் இந்த நிகழ்வு தலைகுனிய வேண்டியது!
@unchainblog7230
@unchainblog7230 3 жыл бұрын
Slipper shot video bro and deep explain about the issue who is culprit who is liar etc.. Keep doing like social justice content 🙌
@way2sri8988
@way2sri8988 3 жыл бұрын
I was waiting for your video since this issue started coming out. Really a very clean explanation and u had never utter a word unnecessarily. Hats off and expecting a elaborate video on lakshadweep issue. Love u alots...
@uppukaruvatu6824
@uppukaruvatu6824 3 жыл бұрын
Bro unga social and political leaders details videos lam super but one kindly request Pasumpon muthuramalingathevar pathi oru video podunga so because oru wrong frame la avara sela person's Selfishness ka use pani avara oru caste leader ya kondu Poitanga so atha pathi oru video publish pana nala irukum.
@nithyanithi9841
@nithyanithi9841 3 жыл бұрын
Well said 🔥🔥🔥
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Actually enna na avanga school la indha madiri kevalam nadanthathirku apurum students ku support pannama loosu madiri indha ruling government brahmin schools target panranga nu solranga ...Enna oru kevalamana jenmam👍👍👍... Arumaiyana video anna
@BMGunaM
@BMGunaM 3 жыл бұрын
Insta la post potadhula irunthu waiting bro❤️
@anandselvaraj9325
@anandselvaraj9325 3 жыл бұрын
your voice really impressing Bro , keep on doing 🎉❤
@harivisu2210
@harivisu2210 3 жыл бұрын
Ketta ippo irukkara teenagers ellam Netflix series paakaraanga they are not fully innocents antha ponna nalla visarikkanumnu nu solldraanga velakkennaiga ithellam yenna mindset oh🤢🤢
@pavithravellingiri
@pavithravellingiri 3 жыл бұрын
Yaar yaaro appavigaluku yellam corona varudhu, indha dash'galuku vara maatinguthu 🤦🏽‍♀️😡
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
என் மனசுல இருந்த மொத்த கேள்வியும் கேட்ட மாதிரி இருக்கு... நன்றி 🙏
@sakthivignesh7149
@sakthivignesh7149 3 жыл бұрын
Pandey video potrukaru bro adha konjam roast panunga
@udhayak1908
@udhayak1908 3 жыл бұрын
இந்த பள்ளியையும், இவர்களையும் ஒரு வேளை குறிவைத்து தாக்கப்படாமல் இருந்தால்தான் தவறாகிவிடும் ....
@manojkiran1266
@manojkiran1266 3 жыл бұрын
yov...pinnadi vaika vera photo illaya ya...indha moonchi ah 5 mins Mela pakka mudiyla
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 55 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 55 МЛН