இடஒதுக்கீடுன்னா என்னன்னே தெரியாம 'நான் ஆண்ட பரம்பரை, எனக்கு ரிசர்வேஷன் எல்லாம் தேவை இல்ல... ரிசர்வேஷன் பிச்சை'ன்னு உளறிக்கிட்டு, இடஒதுக்கீட்டால SC / ST பிரிவினர் மட்டும்தான் பயனடையுறாங்கன்னு சங்கீகள் சொல்ற பொய்யை நம்பிட்டு இருக்குற ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க! ❤️❤️ 'ரிசர்வேஷன் இன்னும் தேவையா? Why reservation is still needed?'ன்னு ஒரு வீடியோ அடுத்த 2, 3 வாரங்களுக்குள்ள போட முயற்சி பண்றேன்... அது இதை விட ரொம்ப முக்கியமான டாபிக் !
@vvekr4 жыл бұрын
Bayangram... Na adhu dhan idhuvo nu nenachen!
@sanjayggmu1604 жыл бұрын
Arumaiyana video..
@mohamedasarudeen29234 жыл бұрын
kzbin.info/www/bejne/sH2xmYeMg9aIY6c
@நிறைசெல்வன்4 жыл бұрын
வா தலைவா வா
@indianinsta10884 жыл бұрын
tamil fuksam maranthinga nanba
@vvekr4 жыл бұрын
Much needed video for everyone who wants to know the history of reservation in TN...! Kudos for your efforts brother...
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@mohamedminhaz4 жыл бұрын
@@vasanthleslie4249 unmai
@vigneshathiyan81454 жыл бұрын
இட ஒதுக்கீடு பற்றி பேசுவோர்க்கு பெரும்பாலும் அதைப்பற்றி தெளிவான பார்வை இல்லை....
@d33nuk4 жыл бұрын
மிக தெளிவாக குழந்தைக்கும் புரியும் வகையில் விளக்கப்படுத்தியுள்ளீர்கள் சகோ . இந்த காணொளி பார்த்தும் மக்கள் திருந்தவில்லையென்றால் இவர்களை இவர்களின் தெய்வமும் காப்பாற்ற முடியாது . என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து வாட்ஸாப்ப் குழுக்களுக்கும் பகிர்கிறேன் .. இதை பார்த்து ஒருவனாவது திருந்தினால் சந்தோசம் . அருமையான காணொளி 👌👌
@rajad68354 жыл бұрын
OBCஎன்பது BC,MBC தான்னு தெரியாத இடைசாதி மக்கள் சாதிபெருமை பிடித்துகொண்டு தொங்குபவர்களுக்கு நல்ல பதிவு
@rajad68354 жыл бұрын
@sufi saleem நண்பா நியாயமா இங்கு சாதிய கொண்டு பிரிதாலும் ஆரிய வந்தேரி கூட்டத்தால் பூர்வகுடிமக்களை மிட்கமுடியவில்லை இவர்களிடத்தில் மதத்தை பேசலாமா.
@beingidiots23774 жыл бұрын
@sufi saleem ada loosupayala
@beingidiots23774 жыл бұрын
@sufi saleem nee muslim thaana
@beingidiots23774 жыл бұрын
@sufi saleem urudu muslim tamil muslim ma manusanuvalavae mathikamaatangalaamae athu unmathaana
@rajad68354 жыл бұрын
@sufi saleem No 1 சுன்னி, No 2சீயா முஸ்லீம் இந்த நம்பர் கணக்கு சொல்ரியா அது சாதி இல்ல குளம் கோத்திரம். யுதரில் பரிசேயர் சதுசேயர் அது கடவுள் வணங்கும் முறையில் வித்தியாசம். அமெரிக்கா அது குடிபெயர்ந்தவர்களின் பழக்க வழக்கம். ஆனால் இங்கு மட்டும் பூர்வகுடி மக்களின் பிறப்பை வித்தியாசம் காட்டி வந்தெரி ஆரிய கூட்டம் சுகம் காண்பதைதான் வளியுருத்துகிறேன்.
@kursithkhan34544 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சகோ👌👌👌👌. வரலாறு என்னவென்று தெரியாமல் உளரிட்டு இருக்காங்க. உங்கள் பணி தொடரட்டும்👏👏👏🤝🤝🤝🤩🤩
@suryakaliappan69174 жыл бұрын
அருமையான விளக்கம். தம்பி! வாழ்த்துகின்றேன். 69% ஒதுக்கீடு என்றவுடன் நினைவுக்கு வரவேண்டியவர் திரு.கி .வீரமணி அவர்கள்.அவரைப் பற்றியும் கூறியிருக்கலாம்.சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தைக் கொடுத்தவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.
@billaanbarasan29864 жыл бұрын
வீரமணி அய்யா அவரின் பங்களிப்பு பற்றியும் கூரிருக்காளாம் ஒன்பதவது அட்டவனயில் இருக்க அவர் முக்கிய காரணம்
@isaiselvam17954 жыл бұрын
Rightly said under his guidance only jj made that
@radhakrishnan30684 жыл бұрын
முதல்வர். ஜெயலலிதாவிடம் அந்நாள்களில், தக்க வழிவகைகளை விளக்கி, 69% இட ஒதுக்கீட்டிற்கான க்ஷரத்தை அரசியல் சட்டத்தில் அட்டவணையில் சேர்க்கும் விதம் செய்வதற்குக், கடும் முயற்சி செய்ததில், ஆசிரியர். ஐயா கி.வீரமணி அவர்களின் பங்கு மிக அலாதியானது.. அதற்காகவே கி.வீரமணியால், சமூகநீதி காத்த வீராங்கனை. என்றும் பட்டமளித்துச் சிறப்பு செய்யப்பட்டார், ஜெயலலிதா... [ இதன் காரணமாகவே, வீரமணி விலை போய் விட்டதாக அன்றைய திமுகவினரால் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டார் என்பது தனிக்கதை... ]
@ahamedansari50894 жыл бұрын
அருமையான பதிவு தோழரே! நான் உங்களின் அனைத்து நிகழ்ச்சியும் பார்க்கிறேன் நீங்கள் இதுபோல் உங்களின் குரல் ஒலிக்கவேண்டிம்....
@eeeions9783 жыл бұрын
இது பெரியார் மன் என்றால் பெரியார் கூறிய தொகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா?? ஆனால் kerala, Karnataka, andhiraa வில் இருக்கிறது.... OC சமூக மக்களை BC யில் சேர்ப்பது சமூக நீதி யா?? ஆனால் திராவிடம் இதை செய்தது.... சாதி ஒழிப்பை கொள்கையாக கொண்ட கட்சிகள் தான் இதை செய்தது மறக்க முடியுமா??? மாற்ற முடியுமா??? திராவிடத்தால் OBC இட ஒதுக்கீட்டில் குளறுபடி இதை மாற்ற முடியுமா???
@purushothamane554 жыл бұрын
நானும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் தான்.... என் நண்பர்களிடம் இடஒதுக்கீடு பற்றி பேசினால் நீ என்ன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமா பேசுற என்று என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள்... அவர்களுக்கு அவர்கள் படித்து முன்னேறி வேலைக்கு போவது தேவையே இல்லை தாழ்த்த பட்ட மக்கள் வேலைக்கு போகாமா இருக்கறது தான் முக்கியம்.....
@Mathanraj_S4 жыл бұрын
100 💯 correct
@Mathanraj_S4 жыл бұрын
Purushothaman e அறிவேன் இதை
@purushothamane554 жыл бұрын
@@Mathanraj_S இவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்றே தெரியவில்லை.... தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அவர்களின் இடத்தை பறித்து கொள்வதாக எண்ணுகிறார்கள்.....
@Mathanraj_S4 жыл бұрын
Purushothaman e காரணங்கள் அறிவேன் இதற்கு. சொன்னால் ஏற்று கொள்ளமாட்டார்கள்
@vickyboy14364 жыл бұрын
correct..IIT las epdi orey community dominate pannuthunu ketta ..intha jutty thirudanuku theriyathu
@ramukrishnan64154 жыл бұрын
நண்பா... தெளிவான விளக்கம்....நம்ம விக்கி தமிழ் பொக்கிஷம் போல ஒரு மாதிரியா இட ஒதுக்கீடு நான் பாதிக்கப் பட்டு போன்ற பதிவுகள் எனது மனது யோசிக்க வைத்தது....... நீங்கள் மற்றும் நடுவிரல் போன்ற சேனல் இதற்கான புரி யதொடு பேசுவது ஆறுதலா விசயம்...வாழ்த்துக்கள் நண்பரே
@tajtajudeen62084 жыл бұрын
அது எப்படி தல ஒரு இடத்துல கூட தொய்வு இல்லாம வீடியோ பன்றீங்க. Super bro.information🔥🔥👌👌👌👌👍👍👍👍
@sashikumar19904 жыл бұрын
ஆடு மாடு கோழி கூட பரவாயில்லை... இவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சாதி பெருமையா பேசிட்டு சாக வேண்டியது தான் நன்றி சகோ
@loveall184 жыл бұрын
kzbin.info/door/mkOnNyNOAjao6pjoVdSr2w
@tamil_crazy98744 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்களால் இன்று ரிசர்வேஷன் என்ன என்பதை நான் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்
@sureshadvocate58094 жыл бұрын
மக்களின் வாழ்வாதாரம் கருதி வெளியிட்டிருக்கும் உங்கள் சமூக முயற்சிக்கு வாழ்த்துகள். இதில் ஒரு சின்ன விடயம் விடுபட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திருக்கிறது. தந்தை பெரியாருக்கு பிறகு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென திராவிடர் கழகம் 42 மாநாடுகளை நடத்தியிருக்கிறது. 16 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்திரா காந்தியின் வீட்டை மறித்துப் போராடியிருக்கிறது அதன் பிறகு 69% சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் சேர்த்திட 31 சி எனும் பிரிவை ஜெயலலிதா அவர்களுக்கு கூறி அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை எனும் பட்டம் வழங்கிய தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்களை சொல்லாமல் தவிர்த்திருப்பதின் காரணம் என்ன? இதற்கு நீங்கள் விளக்கம் கொடுக்க முடியுமா?
@SciencePlusMovies4 жыл бұрын
நீண்ட வரலாறு + நிகழ்கால அரசியல் + நம் பார்வை + செய்ய வேண்டியது. ரொம்ப சிறப்பா எழுதி பதிவு செய்து இருக்கீங்க. 😘
@EASYENGLISHWITHRP4 жыл бұрын
சரியான புரிதலை ஏற்படுத்தும் தங்கள் சமூக பணி தொடரட்டும் தோழர்.. வாழ்த்துகள்
"This is your one of the best video from u brother" well explained. itha ketavathu intha aadais konjam thirunthatum... Vera level bro nega🔥🔥🔥
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@josephleochristopher28123 жыл бұрын
Yes
@Meena7214 жыл бұрын
Detailed explanation Anna... vera level .... your hard work on this topic speaks louder than you here.... thanks for explaining this to the ones who were totally unaware of it... miles to go... Reach great heights.. wishes to the core.. 😊
@mohanrajbalasubramaniam82214 жыл бұрын
இட ஒதுக்கீடு சம்பந்தமாக நான் பார்த்த அப்பதிவுகளில் மிகச்சிறந்தது இது. இட ஒதுக்கீடு சம்பந்தமாக தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பதிவிட்டு உள்ளீர்கள். நான் பார்க்கும் உங்கள் முதல் பதிவு. உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@chinnappans95694 жыл бұрын
மிக முக்கியமான அருமையான பதிவு செய்த தம்பிக்கு வாழ்த்துகள். பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு புரிய வைப்பதற்காக இவ்வளவு தரவுகளை சேகரித்து தந்த உங்களுக்கு மீண்டும் நன்றி. உங்கள் வருங்கால தலைமுறையைின் வாழ்க்கையை மனதில் வைத்து திருந்துங்கள்.
@rvenkatesh894 жыл бұрын
You hided the face of those kids who have been trained to speak those caste prides. This shows how sensible you are bro! Please continue to educate us like this
@manikandaeswarigk9394 жыл бұрын
Rompa devaiyana video ithu..... Niraiya perukku ithutheriyama irunthathu.... Thank you very much Ji....
@rajaaramachandran23104 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும், தோழா, உங்கள் அடுத்த வேடியோவுக்காக காத்திருக்கிறேன்....
@abhiLdhasan4 жыл бұрын
Neenga nalla periya edathuku varanum bro.. good effort..
@mohamedsuhail24494 жыл бұрын
தரமான காணொலி... வாழ்த்துக்கள் தோழர்🌹
@siddhumediavideos70444 жыл бұрын
Time is nearly 1: 30 though I'm here for your matured speech and Correct points hatsoff Brother
@Dhaz0074 жыл бұрын
Kudos Second show. Very detailed research , Appreciate your effort.
@radhakrishnan30684 жыл бұрын
தெளிவான, விரிவான, ஆணித்தரமா எடுத்து வைத்த கருத்துகள்.. 'ஆண்டபரம்பரை' உள்ளிட்ட அனைத்துப் பரம்பரையும் அறிந்து அறிவு பெற்றுத் தம் உணர வேண்டிய, தெளிய வேண்டிய பதிவு. அருமை. கோர்வையான கருத்துகளை எடுத்து அடுக்கிய முறையும் அருமை..
@balajibala6264 жыл бұрын
Nice explanation bro, Reservation is important for our people.
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@rajanchellaiah95974 жыл бұрын
அருமையான ஒரு வரலாற்று ஆய்வு தோழர். தங்களின் நியாயமான பதிவுகள் அனைத்தையும் காண்கிறேன். அனைவருக்கும் புரியும் வகையில் அருமையான ஆழமான கருத்தியல் பதிவு. வாழ்த்துகள். தந்தை பெரியார் வாழ்க.
@exalmed4 жыл бұрын
தெளிவு ஏற்படுத்தும், அறிவு பூர்வமான பதிவு நண்பரே! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💐💐
@dilipkumarmanivarman72274 жыл бұрын
உங்களுக்குத் ரொம்ப நன்றி தோழர்... தெளிவா அக்குவேரா ஆணிவேரா பேசி இருக்கிங்க. நன்றி. கஷ்டப்படரவனுக்கு தான் அந்த வலி தெரியும்....
@yokeshd60114 жыл бұрын
Haven't seen such a clear and detailed explanation about reservation. Hats off. Keep going.
@alawrence56654 жыл бұрын
அருமையான பதிவு தோழர், அனைவரும் உணரவேண்டும். நன்றி.
@cinimaparvai71644 жыл бұрын
எல்லோருக்கும் புரியும் படிஅருமையா சொன்னிங்க பிரதர்
@Siva184314 жыл бұрын
1 st like , comment and view
@buvaneshwari.rbuvaneshwari79793 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்களின் சேவை தொடரட்டும்.
@vijayaraghavan94004 жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ
@rajeeva50384 жыл бұрын
இட ஒதுக்கீடு பற்றிய தெளிவான பார்வை.. அருமையான பதிவு... வாழ்த்துக்கள் சகோ..
@ARUNKUMAR-eh4jf4 жыл бұрын
You have presented really well. Hope this reach to people who supposed to understand reservation
@sppsarathy4 жыл бұрын
இவளோ தரமான ஆய்வு வீடியோ வர ஒரு வாரம் wait பண்ணினது தப்பு இல்ல... நன்றி 💐💐💐
@mugeshselvan54424 жыл бұрын
இது நெறய பேருக்கு eye opening ah இருக்கும் .. 👏 bro
@thoufeekahamed19874 жыл бұрын
அருமையான தெளிவான எளிமையான விளக்கம் இதை பார்த்தும் விளங்கவில்லை என்றால் கஷ்டம் தான்
@sabriannkrish84974 жыл бұрын
அருமையான பதிவு. அழகான தரவுகள். எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தங்களை உயர் சாதிகள் என சொல்லி கொள்வது அவர்களது உளவியல் ரீதியான பிரச்சனை. எனவே நீங்களும் அவர்களை போன்றோர் உயர் சாதியினர் எனக்கூறுவதற்கு பதிலாக தங்களை உயர் சாதிகள் என கருதி கொள்பவர்கள் அல்லது உயர் சாதியினர் என தங்களை கூறி கொள்பவர்கள் என சுட்டி காட்டுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் நண்பா🙏.
@jhananijhanu27154 жыл бұрын
As always a precise one 👌🏻 hope this gets viral to reach max !
@pradeepjack45064 жыл бұрын
Bro super u r always mass கடைசியா உட்கார்ந்துட்டிங்க எங்க மனசில
@rajanchellaiah95974 жыл бұрын
I have watched the video till end but finishing is very நச்...நச்... இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய சமூக சிந்தனை வியக்க வைக்கிறது. இதுதான் பகுத்தறிவு. நன்றி
@aadhielumalai7994Ай бұрын
வாக்கு ( ஓட்டு) உரிமையின் வலிமையை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இந்த தீண்டாமைக்கு முடிவு கட்ட வில்லையே. பொது மக்கள் அனைவரும அண்ணல் அம்பேத்கர் அவர்களை எப்பொழுது புரிந்து அனைத்து மக்களையும் சேர்ந்து வாழ் வேண்டும்.
@ananth77904 жыл бұрын
கடைசி 3 நிமிடங்கள்....🔥🔥🔥 எவ்வளவு சொன்னாலும் உரைக்க மாட்டேங்கிது..., நானும் எவ்வளவோ வாதிடுரேன்.., நம்மளுக்கும் இட ஒதுக்கீடு இருக்குடானு.., லாசு மாதிரி தகுதி அடிப்படையிலுனு மறுபடியும் அங்கயே வந்து நிக்குறாய்ங்க..., இவனுங்கள எப்படி திருத்துறது....🤦♂️
@Muthu1212120004 жыл бұрын
தரமான வீடியோக்கள் பிறருக்காக உழைக்கும் நேரத்தை அர்ப்பணித்து உங்களது பணி அளப்பரியது வாழ்க வளமுடன் சீரும் சிறப்புடன்
@selvarajugurusamy97424 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@outlawsgaming48204 жыл бұрын
அதுலாம் தெரியாது திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒரு குருப் வரும் 😂
@eeeions9783 жыл бұрын
இது பெரியார் மன் என்றால் பெரியார் கூறிய தொகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா?? ஆனால் kerala, Karnataka, andhiraa வில் இருக்கிறது.... OC சமூக மக்களை BC யில் சேர்ப்பது சமூக நீதி யா?? ஆனால் திராவிடம் இதை செய்தது.... சாதி ஒழிப்பை கொள்கையாக கொண்ட கட்சிகள் தான் இதை செய்தது மறக்க முடியுமா??? மற்ற முடியுமா??? திராவிடத்தால் OBC இட ஒதுக்கீட்டில் குளறுபடி இதை மறுக்க முடியுமா??? பெரியார் வழி வந்த கட்சிகள் சரியாக செய்யவில்லை அதே சமயம் BJP & RSS அவர்கள் செய்வதும் தவறு... திராவிட கொள்கையில் OBC மாற்றம் வரும் வரை குரல் கொடுப்போம்
@p.vinothkumar15324 жыл бұрын
மிக அருமையான வீடியோ ,சகோ!!!
@kpvasan3 жыл бұрын
வணக்கம் சகோ. தெளிவான விளக்கம். அருமையான பதிவு. நன்றி.
@bharathiraja26044 жыл бұрын
Enna bro verithanama mulichirunthu video potrenga...sema...
@prabhakaran.mani904 жыл бұрын
இதுவரை தெரியாத அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம். தகவலுக்கு நன்றி நண்பா. அருமையான காணொளி. மக்கள் பிரச்சனைகளை பேசாமல் மதப்பிரச்சினைகளை மட்டுமே பேசும் மாரிதாஸ், மதன், ரெங்கராஜ் போன்றோரின் பின் செல்பவர்களை என்ன தான் செய்வது..இனியாவது திருந்தட்டும்
@cyrilchandran1964 жыл бұрын
இதுவரை நான் பார்த்ததில் தலைசிறந்த வீடியோ! உங்கள் அறம் மிகச்சிறப்பு! வாழ்த்துகள் நண்பரே! 🎊
@hacindarental41354 жыл бұрын
Great info bro ! Ellarkum ellam sollradhuku periya manasu venum.
@ranjithkumar-hl4yo4 жыл бұрын
Well said, gonna share with my friends. Even they are well educated n knowledged lack common sense often. Thanks!
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@edhuungalchannel99264 жыл бұрын
இது ஒரு செருப்படி பதிவு அருமை சகோ
@DP-qp8wr4 жыл бұрын
அருமை. சரியான நேரத்தில், சரியான பதிவு. மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.
@danieldavidraja33714 жыл бұрын
Super bro.. Lot of informations in one video.. Nalla Vishayam solla pattadhu. Inga Jathi veri naaingaluku idhu theriudhu bro.
@selvarajugurusamy97424 жыл бұрын
நண்பரே அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@IslamicDecendants4 жыл бұрын
Awesome brother superb explanation. As you said many doesn't know what is OBC.
@karthikeyana96434 жыл бұрын
Best speach. Full details of the history of reservation must know each and every Tamilian. In reservation Mr.M.K. and Ms.J.J.s contributions are very high.
@Travelwithmegalata4 жыл бұрын
தரமான பதிவு சகோ🔥🔥
@Ram-sw3pn4 жыл бұрын
Super bro I watched this video two times already superb presentation about cast reservations plz keep do more videos like this.thank you
@Jacob_christian_P4 жыл бұрын
Oru nambikai varudu bro..... Need more intellectual contents like dis.....
@aravindkumartamilselvan10144 жыл бұрын
Well articulated and much needed video brother. Wish this video to go viral and educate those people's.
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@hariganeshraja4 жыл бұрын
கலைஞர் கொன்டு வந்த அருந்ததியர்க்கான உள்ஒதிக்கிடு பற்றியும் சேத்தி சொல்லிருக்காலாம்
@shivaguru24754 жыл бұрын
Many OBC people ask the question to SC and ST people why you are getting reservations instead of knowing the history why its needed and who all fought for it . They're supposed to ask that question to general category for taking their in the name 😂 of EWS . Even many are supporting EWS without their knowledge
@siva58764 жыл бұрын
Hats off brother!! This is your best video and very informative.. !!
@purushothamans27604 жыл бұрын
நன்றி தோழர் இடஒதுக்கீடு பத்தின விளக்கம் தெளிவா சொன்னிங்க அதற்கு காரணமான தலைவர்கள் வரலாறும் மிக அருமை. உங்களுடைய அணைத்து காணொளிகளும் அருமை யாராக இருந்தாலும் மிக நேர்மையா பேசுறீங்க நான் நம்புகிறேன். இந்த பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழர் நன்றி.
@sathiyarajksm4 жыл бұрын
அருமை சகோ!🔥👌👍
@rajendrans3894 жыл бұрын
Super comrade well done keep it up expecting more video s like this
@guruprasath61224 жыл бұрын
Sariyaana purithal👍 One of the best video of u
@surya30694 жыл бұрын
Much needed video!
@vasanthleslie42494 жыл бұрын
மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும் kzbin.info/www/bejne/n4urlKuhntmolc0
@donaldivan4 жыл бұрын
Wonderful information...appreciate your effort in collating this information. Thank you !!
@senthilpriyad4523 жыл бұрын
அருமை யான பதிவு
@johnbritto86854 жыл бұрын
I think this is best video of yours and need of the hour.
@RAJESHR-zw8zq4 жыл бұрын
Thanks bro..neengalaam yirukara nambikaila dhaan life odudhu...
@anandcosta4 жыл бұрын
Excellent clarification. Clear and decent answers. Keep going.
@vijaybharath65154 жыл бұрын
Thanks for this informative and awesome video. Keep Rocking!!!
@triple-mmmm31604 жыл бұрын
Super நண்பா நேர்மையான உண்மையான பதிவு.
@surendarsettu15454 жыл бұрын
Excellent clarification. Keep going
@suthanantony70223 жыл бұрын
அருமையோ அருமை 👌
@sureshks46804 жыл бұрын
Thanks for detailed video. I will share with my friends.
@ganapathysk36314 жыл бұрын
Thelivaaa sonnathuku nandrigal!
@kuttyjk8404 жыл бұрын
Appreciatable content. Worth sharing.
@vivekraja71534 жыл бұрын
Clarity at peak🔥🔥🔥
@magenthrakumar25434 жыл бұрын
மிக்க நன்றி தோழரே!
@RameshRamesh-ex1qe4 жыл бұрын
வழ்த்துக்கள் தம்பி
@krishnasamy65964 жыл бұрын
Super you have explained the truth atleast tamil nadu people will be very carefull since tamilnadu used the reservation and become top state in india
@doremon99994 жыл бұрын
Very bold speech 👍
@jonesbabu28674 жыл бұрын
வரலாற்று ஆய்வு சூப்பர்👌👌... தெளிவான புரிதல்... உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்...
@anguniranjen72103 жыл бұрын
இந்த மாதிரி நிறைய Video போடுங்கள்
@Adam_snoww4 жыл бұрын
Perfect bro ♥️ Must needed video brother 🙏🏼
@ratheesh71114 жыл бұрын
Still back ward class doesn’t understand what was the real situation
@rameshreee4 жыл бұрын
it is a backward caste not class. reservation is based on social justice(caste) not on economical based(class). Use the term correctly..