If your total income (FD interest+salary etc) is more then the basic exemption limit (2.5L old regime or 3L new regime) then better to ask the bank to deduct the tds, so that you can file return and claim any excess tax. Otherwise the amount of interest you pay under sec 234 (B&C) at the time of filing ITR will be very high, which will eat away all your FD interest. So that also one should take into account. Today bank is suppose to report even Re.1 paid as interest in AIS, so anyway your FD interest will be available in AIS, so you have to pay tax with fine. If you are reporting the FD interest in the ITR IT department will not ask you when you invested more than 10L in FD. Even if you reinvest the same FD in different tenure for higher interest it will be shown as New FD only. So IT dept will not question if your show the FD interest in ITR and pay tax if any.
@v.n.shehar6418 Жыл бұрын
அருமையான தகவல் நான் இந்த பதிவு என் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்🎉🎉
@arumugamm60407 ай бұрын
வழவழ என்று கூறி இழுத்து செல்வதை விடுத்து சுருக்கமாக தேவையான விவரங்களை மட்டும் சொன்னால் பயனுள்ளதாக அமையும். எடுத்துகாட்டாக ஒருவர் இவ்வளவு தொகையை நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்தால் இந்த வகையில் பிடித்தம் செய்யப்படும் என விளக்கி கூறுவது எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
@tamilrock3275 ай бұрын
வழ..வழ😂😂னு😂😂
@jaganathanramachandran4372 Жыл бұрын
தவறான தகவல். எப் டி க்கு எந்த லிமிட்டும் கிடையாது. கணக்கில் வருமானம் இருந்தால் எத்தனை எப் டி வேண்டுமானால் போடலாம். கேஸாக சேவிங்ஸ் கணக்கில் ஓர கணக்கு வருடத்தில் கட்டியிருந்தாலோ எடுத்து இருந்தாலௌ பேங்க் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும். நோட்டீஸ் வந்தால் நாம் கணக்கு கொடுக்க வேண்டும்..
@bramamurthy5129 Жыл бұрын
As long as you are able to show account of your source of income, there is no problem. So, no upper limit for FD. Your video is misleading. Please thoroughly check with CAs and Tax experts before you release videos.
@periasamisami24449 ай бұрын
S she is not providing correct info ..I think she is just googling and furnishing some information
@Amarnath-hc9ub8 ай бұрын
It is very irritating reg.the attitude of IT department Lin treating ordinary common people who have deposited their hard earned money in banks.After all banks give very minimum 6%interesrt for FD. For SB, it is below 3.. when RBI had written off 1,76000 crores of corporates loan, why IT allowed? Why IT did not object? Is it a clear violence of laws and cheating? But, they illtreat common people. In India , common people are not treated with dignity.
@nachic39747 ай бұрын
If the FD interest from a single bank does not exceed 40000, no TDS will be deducted, even if Form No:25G/15 H is not submitted.
@divyabharathis98896 ай бұрын
It will be deducted, mine is deducted 4k
@senthilkumar-rk7tr Жыл бұрын
அருகில் உள்ள ஆடிட்டர் அணுகவும்.... தெளிவு பெறவும்
@AM-em1hk7 ай бұрын
😂
@sasikumarnataraj699411 ай бұрын
Saving க்கு tax என்கிற method tappu Saving ல வரும் வருமானம் டேக்ஸ் போடுவது காவாய் தன்னிருக்கு உப்பு இல்லை என்று அர்த்தம்
@athisakthi71463 ай бұрын
ஸ்விஸ்ல போட்டா interest கூட கிடையாது ஆனா கோடி கோடியா கொட்டி இருக்காங்க. இங்கே கணக்கு காமிச்சு 4 லட்சம் fd போட்டா அதுல வர interest க்கும் tax கட்டி அசலுக்கு வருமான வரி கணக்கு கொடுக்கணும்.
@mailamswaminathanj115311 ай бұрын
What is the maximum limit of FD currently which was not explicitly quoted in your video. Please let us know.
@velan.p7480Ай бұрын
No upper limit and you will not face any issue when the transaction is genuine and through approved banking channel and not in cash
@SaiSundu-t6rКүн бұрын
Velan sir i have one doubt what is the limit of fd sir
@anantabaskarkannayan42627 ай бұрын
Story writer without end serial making art.
@arulmurugan7981 Жыл бұрын
Annual income 2 lakh upto FD, no TDS... if bank paying 2 lakh means the individual FD limit is ??? 30 lakh. E.g 7% interest 10 lakh - 70,000 30 lakh- 210,000. So FD only source means maximum holds upto 30 lakhs.
@tamilcivi11 ай бұрын
🙏👍
@G_R-8857 ай бұрын
இல்லியே நான் பல யூடியூப் வீடியோக்கள்ல பார்த்ததுல ஆண்டுக்கு FD மூலமா வர்ற வட்டி மட்டும் 40,000 வரை வரிபிடித்தம்செய்ய மாட்டாங்க.அதை தாண்டி உதாரணத்திற்கு 45000ஆண்டு வட அடி வந்தால் அதிலிருந்து 10% tds 4500ரூபாய் பிடித்தம் செய்வாங்க.
@sensens11647 ай бұрын
@@G_R-885உங்கள் வருமான slab படி அதிகபட்சம் 30% வட்டியிலிருந்து பிடிக்கப்படும். (நாம் கட்டவேண்டும்)
@rharinath7710 ай бұрын
Yuvarani mam...check the IT limit excemption before Posting video ..
@Sm-jb7wk Жыл бұрын
Kadaisi varaku Fd Limit sollave ilaiye.
@143sambathkumaran24 ай бұрын
10l
@muruganandhamr.99959 ай бұрын
If senior CZ having less than 50,000 = Neednot get TDS as per U. But the Bank side they dedut tax 10% and bluff as nonsence that is auto getd What for we provide 15 H. Some bank staffes does not enter into the a/c and say about 15 H. It is highly gelouse on retires.
@fredericksmoses271711 ай бұрын
At least she is doing nicely for her age. She provides a lot of good things and and vital information. But you are doing nothing. மேயர் மாட நக்கிர மாடு கெடுக்குது.
@shreekrishnan2000 Жыл бұрын
Nan romba nalla ahh indha madhiri video va paka nenachan neenga poitinga so romba tnx
@ffreedomapptamil10 ай бұрын
Thank you , Keep supporting
@mahendrakumarm9808 Жыл бұрын
income earn panna govt yethuvum pannathu but Deduction or tax pedika 1st ah varuvanunga..
@sridharanvenkataraman75677 ай бұрын
வருமானம் பெருக கைகள், கால்கள், உடல் மற்றும் மூளையை பயன் படுத்தி வேலை செய்ய வேண்டும்.
@balajimonick2196 Жыл бұрын
Edhku Sir, Just invest in Gold amd Silver Returns minimum 10 percent return. Easy luqudity, No Tax tortures. . . This is for middle class.
@sensens11647 ай бұрын
தங்கத்தை விற்கும் போது வரி படித்தம் உண்டு தப்பிக்க வழி இல்லை.
@surendrandharmarajan6637 Жыл бұрын
Fixed deposit interest and savings bank interest ITR SECTION and Tax Exemption limit detail video poduga mattum
@jayaprakash2718 Жыл бұрын
Best family health insurance for all type of benefits explain plse
@gurumech7184 Жыл бұрын
15G applicable for
@vasup6259 Жыл бұрын
Yes it's 2.5 lack for ordinary people and 3 lacs for senior citizens. She made a mistake.
@madhavansadagopan329811 ай бұрын
Yes, she does not know even that. Someone must report and block this channel, or whatever it is, for spreading false information.
@Amarnath-hc9ub3 ай бұрын
Madam, you are wrong. If the income of a person exceeds 5 lakhs , we have to pay tax. At 7% interest , for 50 lakhs in FD for one year, we get 3,50,000only. So the income from FD or any other deposit should not exceed 5 lakhs.
@j.p.martinjothinayagam62159 ай бұрын
Senier citizen fd limit is 700000/y lks. Tds applicable for fd int limit is 50000/. Per annum
@gowrisivalingam45469 ай бұрын
How
@subramaniyanp43284 ай бұрын
ஒன்னுமே புரியல. ஒரு வருஷத்தில எவ்வளவு ரூபா பிக்சடு டெபாசிட் பண்ணலாம் என்று கடைசி வர சொல்லவே இல்லை. சீனியர் சிட்டிஜனுக்கு FD யிலிருந்து 50,000 க்கு மேல வட்டி வந்தா தான் வரி பிடிப்பாங்க. அப்போது தான் 15H form கொடுக்கணும் வரி பிடிக்காம இருக்கிறதுக்கு. இது பற்றி எதுவும் சொலலாம, தேவையில்லாத விஷயத்தை சொலறீங்க.
@gurudeva157711 ай бұрын
1st question was not answered Till 2021 10L was limit, what is the limit currently ??
@wilsonm635910 ай бұрын
Can you explain fully by part 1,2,3 like that.Can’t get full details
@jeyabalasekarganapathi64807 ай бұрын
ஏம்மா SFT என்றால் specified financial transaction என்பதன் சுருக்கம். அதில் காட்டப்படுவது high value transaction . வருமானவரி படிவம் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்திருந்தால் உங்களுக்குத் தெரியும்.
@ravindraan Жыл бұрын
If you have proof for the source of income and pay TDS there will be no question
@Tejesh23 Жыл бұрын
Nanga safe ah fd la 80 to 1crore deposit vachirukom 10 years ah ...loosu
@hariharansembunmoorthy Жыл бұрын
Useful content, keep doing best.
@ASTROMURTHY20 күн бұрын
Abolish all taxes to that of only one TurnOverTax with compulsory TDS without any reservation then laundering accounts will never happen
@jayadeva6811 ай бұрын
ஒருவர் கடன் அதிகம் வைத்திருந்து வட்டியாக அதிகம் செலவு செய்பவர்களுக்கு என்ன செய்வார்கள்?
@arasappanmurugan9032 Жыл бұрын
2021பின் நடைமுறையில் உள்ள டிப்பாஸிட் அதிகபட்சமாக தொகை எவ்வளவு ?
@venkatgalfar8 ай бұрын
Can you explain the FDs - All these info for NRIs?
@paulrajv7957Ай бұрын
In a year if you deposit Rs. 10 lakh or more cash into bank account you will get notice from IT dept. They will ask about the source of income.
@velan.p7480Ай бұрын
இந்த அம்மா தவறாக அடிப்படை விதிகளை கூறி அனைவரையும் குழப்புகிறார்
@sundar746211 ай бұрын
You even don't know what's SFT in AIS. It's Specified Financial Transaction & not Statement of Financial Transaction. Correct it pl
@archvipa Жыл бұрын
As per I T Rules, you can give Form 15G/15H, only if your total taxable income including interest on all FDs, is less than Rs.5 Lakhs. Otherwise you are not eligible to give those forms even if your Interest on FDs is less than Rs.40000/- and Rs.50,000/- for St. citizens respectively.
@surendrandharmarajan6637 Жыл бұрын
Fixed deposit interest and savings bank interest ITR SECTION and Tax Exemption limit detail video poduga mattum (15 G & 15H ah pathi ketkkalam nadam) i think 80TTA SECTION PLZ MADAM VIDEO PODUGA yarumey intha video podala in KZbin..
@aravamudhambalakrishnan64242 ай бұрын
Good explained in a simple way
@manips405 Жыл бұрын
Post office life insurance pathi video podunga please
@rameshganesan6718 Жыл бұрын
I work in post office... Doing PLI too
@sasikalasivaperumal881811 ай бұрын
@@rameshganesan6718 sir one doubt... ipo PLI 20 years ku potrukomna athu mature agarapa antha amount ku tax pay pananuma? Or athu EEE tax exception ku keela varuma?
@subbarayalumohandoss1545 Жыл бұрын
Not only Bank FD and SB., Any interest from other sources is taxable which includes Post office NSC/FD/SB and pronotes, govt bonds etc. subject to maximum of Rs.40000 p.a (Sr.Cit. Rs.50000)
@prk565 Жыл бұрын
அப்படீனா இன்னைக்கு பேங்க்ல FD'க்கு 7.5% intrest குடுக்குறாங்க.அதிகபட்சமா 5,25,000 FD போட்டா annual intrest 39,375வருது. இது 40,000 தாண்டும் போது தான் tds பிடிப்பாங்களா?
@subbarayalumohandoss1545 Жыл бұрын
@@prk565 இதே 5.25 லட்சத்தை cummulative schemes ( வட்டிக்கு வட்டி) போட்டால் ஒரு வருடத்திற்கு ரூ.40000 ரூபாயை தாண்டும் பட்சத்தில் வரி பிடித்தம் உண்டு. சீனியர் சிட்டிசனுக்கு இந்த வரம்பு ரூ.50000. வரை. அதுமட்டுமல்ல இந்த வட்டி வருமானம் தங்களின் ஆண்டு மொத்த வருமானத்தில் சேர்க்கப்படும். அதற்கேற்ப slab ரேட்டில் வரிகட்டியாக வேண்டும். வருமான வரி, தொழில் வரி, வீட்டு வரி , கேப்பிட்டல் கெயின் டாக்ஸ், சொத்து வரி , தண்ணீர் வரி, பொருட்களின் மீதான GST வரி, பெட்ரோல் போட்டால் மாநில, மத்திய Excise duty வரி, சொத்து வாங்கினால் பத்திரம் செலவு, பதிவுக்கட்டணம் அதற்குண்டான GST வரி, வங்கியில் ATM, மினிமம் பேலன்சுக்கு பணம் எடுத்தால் அதற்கு GST வரி, வங்கியில் கடனுக்குக் கான Interest Tax, வங்கியில் டிராப்ட் எடுத்தால் கமிஷனுக்கு GST வரி, சுங்கச்சாவடி கட்டணம் + GST வரி, வாகனம் மற்றும் தனிநபர் இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை + GST வரி, இன்னும் விட்டுப் போயிருந்தால் அதையும் சேர்த்து கொள்ளவும். அனைத்தும் சாமான்யன்கள் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கார்பொரேட் காரர்களுக்கு வரிச்சலுகைகள் அதிகம். சாப்பாடு முதற்கொண்டு கம்பெனி கணக்கில் எழுதலாம். ஹும்.
@ramshanth7773 Жыл бұрын
Max interest 40000 per yr ah sir?
@saravanan6440 Жыл бұрын
S
@ntrajeevithulasiram2274 Жыл бұрын
மாதம் இன்ட்ரெஸ்ட் வரும் தொகை யைப் பொறுத்தா?வருடம் வரும் தொககையைப் பொறுத்தா? ஒவ்வொரு Fd க்கும் வாரிசு வேறு வேறு நபரெனில்? விளக்கம் தேவை!
@shanmugamsuseela584510 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@SUGANYA.711 ай бұрын
Yearly interest 40k ku maela poana tax katanum Aana neenga sonna andha less than 200000lakhs yearly income point la enaku oru doubt Nan job kae pola aana fd poatrukaen ipo nan epdi 15g fill pananum
@ismailm76438 ай бұрын
Balanced Advantage Fund பற்றி சொல்லுங்கள்
@PVNathanElango7 ай бұрын
Pl represent the FD limit madam.Thank u.
@shanmuganathanganesan5502 Жыл бұрын
Annual income 2lakhs keela irukkuna fd la evlo amount podalam
@ThanganayakiSenthil Жыл бұрын
What about 41.6 crore fixed deposit, who will responsible bank manager or Ponmudi
@ramasamygunasekaran53138 ай бұрын
Mam, please explain Senior Citizen Saving Scheme in SBI and Postal deposit also. Thanks
@jothimani9294 Жыл бұрын
Fd என்ன தான் reinvest scheme ல இருந்தாலும் இந்தியன் பேங்க் ல april month form 15 G கொடுத்தே ஆகணும்
@periasamisami24449 ай бұрын
All banks it is a must to submit during March April as the financial starts that month
@jothimani92949 ай бұрын
@@periasamisami2444 yup
@DEFENCE_0007 ай бұрын
While listening with head phone unwanted noise you have added..pls avoid it
@dharumanmunusamy7601 Жыл бұрын
Vanakkam Madam Very useful to public on your message. What about jewel loan pledging into the bank. And how much sealing amount each person to pledge the bank Please Madam Dharuman
@amsamkannusamy84765 ай бұрын
4 lakhs pension annual income + fd intrest 2 lakhs, so total income 6 lakhs , but , up to 7 lakhs govt.announcement no tax. இதற்கு இந்த பென்சனர் இன்கம் டாக்ஸ் வராமலருக்க என்ன செய்ய வேண்டும். Please.
@interestingtopics419 Жыл бұрын
yuvarani sis post office scheme la kuda TDF iruka ?
@diwakarpupu Жыл бұрын
Where it is stated that 2 Lakhs is the threshold Limit? 'kandupidichiduvaanganna' naama thiruttu deposit or benamni FD -ya podarom? Vellai Kottu potta Doctor (Parachute) -yenna vaenumnaalum chollalama??? Seems the video requires some refinement!
@chandrasekaran54709 ай бұрын
Sis I need the இன்ஃபர்மேஷன் about the trade profit from trader(trading person personally get the இன்வெஸ்ட்மென்ட் for trade and give the profit for some people) if that amount has tax pay
@Vishnuprasad-dt4xf Жыл бұрын
Hi yuvarani, I am NRI, is it applicable in NRE account?
@RSDexplores11 ай бұрын
Mam, pls release video on NRI income and filing returns on their income...
@gopalaswamybalasubramaniam143511 ай бұрын
Advicing others how to avoid tax should be made as crime.
@sureshv230511 ай бұрын
Bank not being transparent to a common man should be made to pay penalty to the customer
@shanmugapriyalakshmanan2043 Жыл бұрын
Hi Yuvarani your content is not a simple video, it's a treasure now a days. Your efforts and energy are insightful. Keep rocking.
@ffreedomapptamil10 ай бұрын
Thank you so much 🙂, Keep Supporting
@nrsivaraman8 ай бұрын
one more treasure channel in youtube - "Investment insights" which will give way more information with example and also calculator/tool in excel sheet.
@gsupt332511 ай бұрын
Thank you for the Useful video update Mam 🙏🙏🙏...
@SAGAYARAJ-c6l5 ай бұрын
அப்படி என்ன பயனுள்ள தகவல்
@mtss7335 Жыл бұрын
Join account podum bodhu mom daughter fd 1st name irukkuravungalukku mattum dhan income tax vunda illa 2nd nameukkum vunda
@rajiraji-if6jt8 ай бұрын
What is the current fd limit? U didn't say...
@irenejose16965 ай бұрын
நான் 18 lakhs FD save பண்ணினேன். ஆனால் அதில் 12 lakhs loan எடுத்து விட்டேன். எப்படி calculate பண்ணுவார்கள்?
@bavanimayan8556 Жыл бұрын
I have one doubt, if a person doesnt have amy income, but they are getting 50000 yearly interest from FD, do they need to pay tax
@akshayavinodh76784 ай бұрын
No tax needed to be paid upto 3 lakhs new regime
@S.Ramamurthy-g7j Жыл бұрын
Can you post a video on cash deposits...
@prajeshbabuab62523 ай бұрын
If a hone maker aged 35 yesrs has only interest income of more than Rs.2,00,000 earned through FD, will she still need to filr IT return?
@janakiramanbala Жыл бұрын
More clear explanation need
@evelin3108 Жыл бұрын
Vella nivarana uthavi thogai peruvathu epadi, online la patha ration card list ah iruku, but ration shop poi ketta ungaluku illa solranga
@gunasekaran_ramalingam Жыл бұрын
AIS - Annual information statement illa adhu annual income statement.
@Anbu2962K Жыл бұрын
Bank interest pottu kuduthutu, income tax la kaati kudupanga 😮
@dhivakardhivakar7661 Жыл бұрын
Take about type of Government bonds
@mukundann5576 Жыл бұрын
What about NRO & income is less than2L from Dividend alone & FD interest is above 2+ L means & status of 15H form?
@SundaramK-kc2xw4 ай бұрын
Even for 2L we have to submit/apply 15H/G form to avoid TDS with out fail further you have to apply 15H every financial year ie April 1st week. If your FD starts in Nov & applied 15H it is upto March only.Again you have to give 15H.
@devadarshinipakkiyaraj98716 ай бұрын
Super explanation sister, very clear information. Thank you sister
@ravic724 Жыл бұрын
Please give translation of your speech in English simultaneously as there are many viewers of your channel who cannot follow Tamil but are very much interested in hearing your video.
@ffreedomapptamil10 ай бұрын
Thank You for your feedback, We'll work on it.
@AshokNATARAJAN-nb1dm6 ай бұрын
So please tell me what is the maximum limit FD video is length
@shankarkrishnaswamy664711 ай бұрын
AIS portal. All information 2 months after FY.
@balaji188923 Жыл бұрын
I have one doubt I am getting profit of rs.30000 per year in share market short term gain and I don't have any other income. Should I pay tax ?
@VeeraMani-vq5ku5 ай бұрын
சம்பாதிகாம நிம்மதியாக இருங்க.
@skrsscribble611610 ай бұрын
There is no FD limit ! You can invest any amount in FD, if the income is disclosed and proper tax is paid ! You can keep even 1 Cr in FD if that income is declared. Your video should give more clarity instead making panic.
@venkatnarayanan1535 Жыл бұрын
What is limit of FD ammount.
@manikandan-nh5on11 ай бұрын
How much you have money?
@lakshminarayananc857811 ай бұрын
Very useful. Thanks
@duraidurairajbs70428 ай бұрын
Less clarity in explanation...lots of home work required yuvi
@SatheeshKumar-q6q Жыл бұрын
India railway ticket book and cancel pathi oru video podoka madeam
@kushalreddy13177 ай бұрын
Cut aana tds ya eppdi refund edukurudhu sollunga mam
@rajuthambithurai856311 ай бұрын
Mam u never explain how much an individual can deposit after 2021...
@raghavanramesh2483 Жыл бұрын
நான் வேற வேற பத்து பேங்கல FD போட்டா? அது சரி இந்த ரூல் அரசியல்வாதி நாதாரிகளுக்கு கிடையாதா?
@velp51689 ай бұрын
PAN கார்டு ஒன்னுதான அது ஆதார்கூட லிங்க் ஆதார் இல்லாம அக்கவுன்ட் ஒப்பன் பண்ண முடியாது வாழ்க்கை ஒரு வட்டம்ங்க ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது லாக் பண்ணிட்டாங்க ஜெய்.ஸ்ரீ ராம்
@kaneerthuligal Жыл бұрын
Evalo varaikum fd limt iruku mam athu sollunga please
@HARIPRIYAN1997 Жыл бұрын
Mam small finance la five years FD panni nalla returns pakalama? Like 3 to 5 lakhs ahh 5 year's ku FD panna nalla returns pakalama
@prempremier6315 Жыл бұрын
Mutual Fund is best
@sivarajushyam3636Ай бұрын
அம்மா என் சம்பளத்தில வரி புடிக்கிராங்க ஆனால் அரசுக்கு கட்டல அதற்கு பொறுப்பு நானா ? சம்பளம் கொடுப்பவரா ?
@krishnachagarlamudi991911 ай бұрын
Madam, Please make it in English also
@vishalv8768 Жыл бұрын
Is Fd comes under Income slab means there is no tax till 3LPA is it right for normal citizen ?
@edwings568510 ай бұрын
If I have FD for less than 10L, then no IT. Is it correct ?
@kataramkoandan Жыл бұрын
How to know how much TDS detected till now?
@veeranalina1766 Жыл бұрын
You can contact your bank and they will give you the statement
@One8fansclub11 ай бұрын
15G or 15H Sumit pantravanga maximum FD LIMITED solunga
@chandrasekaran65007 ай бұрын
Only interest income , how much I can deposit in bank age 67 women
@heg84383 ай бұрын
Excellent speech mam
@viswanathank95397 ай бұрын
Is these rules are applicable for salaried people only?
@SB-xe4cg4 ай бұрын
Very good information 😊
@revathir191 Жыл бұрын
Hi can you plz give the detailed information how much Max limit of FD can you male and female have?
@gurumech7184 Жыл бұрын
There is no such limits, you can keep in crores if you have.🙂
@balamanian91869 ай бұрын
U did not mentioned for MAX FD limit for individual, its UNLIMITED AMOUNT,BUT 5LAK ONLY INSURED BY DGCI.