நானும் அதே தான் சொல்றேன் ரொம்ப நல்லா இருக்கு.. அப்புறம் யாதவி, மனோ, ப்ரீத்தா ,ஜெசிக்காவா இந்த ஆர் ஜே வாய்ஸ்ல கதை போடுங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு கேக்குறதுக்கு ..
@pkp708 Жыл бұрын
ஆமாம்பா மனோ ப்ரீத்தி ப்ரியா இவர்களுடன் ஈடில்லா இஷ்டங்கள் கதை படித்த கௌசல்யா இவர்கள் குரலெல்லாம் அவ்வளவு இனிமை