எனக்கு பேராசை வரும்போது இந்த படம் பார்ப்பேன்..என் மனம் சரியாகிடும்..இது படம் அல்ல பாடம்
@brathisaravan95402 жыл бұрын
உண்மை
@mithranlavanya12622 жыл бұрын
Semmmmmmmmma bro 😍
@jabeer35822 жыл бұрын
நீங்க சரியா சொல்லிருக்கீங்க.. அது படம் பாத்து முடிசதுக்கு அப்ரம் தான் எனக்கு புரிந்தது.....
@selvavigneshk25752 жыл бұрын
அருமை நண்பா
@rayeesthecheif Жыл бұрын
🙂🙃
@k.selvakumar83503 жыл бұрын
இருக்கிறத விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா வரும் விளைவுகளை இந்தப் படம் அழகாக கூறுகிறது.... இருக்கறதை வைத்து அழகாக வாழ்வதே வாழ்க்கை... 👍👍👍
@kanagaraj31282 жыл бұрын
Nee apadiye un valkaila ukkanthu te iru
@rajagopal7057 ай бұрын
😊
@RG-pt3tg6 жыл бұрын
தரமான படம்.சேரன் போன்ற இயக்குநர்கள் தற்போது ஒதுங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது.
@baburaj62665 жыл бұрын
@RoadRash NT வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@arunn81975 жыл бұрын
Yes KZbin la Partha Oddingithaan irukkanum Enga How many of u Thirumanam sila thiruthangalluddan Theatre la poi parttingga
@tankaiyethanakuuthavi39855 жыл бұрын
Sema mokka padam ithukku ivlo buildup ah😂
@Shiva-kz6tn5 жыл бұрын
@@tankaiyethanakuuthavi3985 Thambi ipa jollya school poitu pubg vilayadu paa... unaku intha padam la puria vayas agum..
@Maharajah_Nethaji3 жыл бұрын
உண்மை
@MrSenthilvelnathan6 жыл бұрын
சேரன் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம். ஒவொருவர் வாழ்க்கையும் திரைக்கு கொண்டு வந்த திறமை இவருக்கு மட்டும் தான் உண்டு நீண்ட ஆயுளும் நிம்மதியான வாழ்வும் இவருக்கு என்றும் கிடைக்க வேண்டும்.
@selvasegarang25166 жыл бұрын
Sharing in yudham Sei Tamil Thiraipadam
@selvasegarang25166 жыл бұрын
Sherni yudham Sei Tamil Thiraipadam download
@selvasegarang25166 жыл бұрын
Sherni yudham Sei Tamil Thiraipadam
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@internetworld66465 жыл бұрын
avar movie name kuda pokkisham tan
@muthulakshmimuthukrishnan58852 жыл бұрын
நம் தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை ஓரங்கட்டுவது ஒன்றும் புதிதில்லையே! நிஜ காதலை உருக்கமாக சித்தரிக்கும் அருமையான படம்!
@prem912 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் உண்மையாக உயிராக நேசிக்கும் ஒருவரை சில பெண்கள் காதலித்து காலங்கள் செல்லும் நிலையில் ஜாதி மதம் பணம் அந்தரஸ்து சொத்து சுகம் இல்லை என்பதை காரணம் காட்டி விட்டு செல்வதன் நோக்கம் என்ன 😔
@sasikumar6562 жыл бұрын
இது படம் அல்ல ஒவ்வொருவரும் கத்துக்க வேண்டிய வாழ்க்கை பாடம் . மனதை உலுக்கிய சேரனின் சித்திரம்
@saravanaKumar-sw3gi Жыл бұрын
தள்ளுவண்டியில் டீ விற்று........climaxல் food truck owner ஆகும் சேரனின் நண்பண் கதாபாத்திரம் அருமை
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@aashikbashikarl82445 жыл бұрын
radharavi's speech in climax is simply superb!!!
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@kishoreahmed5 жыл бұрын
Yes,very long single shot
@ananth0512845 жыл бұрын
Aashik bashikar L Yes Sir. You're absolutely right 👍👍
@deepakannan43685 жыл бұрын
Yes
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Yes about life
@priyaramesh40713 жыл бұрын
இந்த படம் நிஜவாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுத்தரும் படங்களில் ஒன்று👌
@ananth0512845 жыл бұрын
Wonderful movie with a great moral. The last scene of the movie where Radharavi Sir gives advice to Kumar is the heart of the movie. Every human has to learn from this scene. 👏👏👏👍👍
@kik7225 жыл бұрын
Correct
@manikyavelu81903 жыл бұрын
Of the many traits of the magnificent Director, his aesthetic sense in selecting the leading lady of his movies is really extraordinary. The life of this film is the main lady character. She is marvelous in her performance and virtually carry the film on her shoulders.
@திருச்சிற்றம்பலம்-சிவ5 жыл бұрын
அருமையான படைப்பாற்றல் மிக்க இத்திரைப்படம் வெற்றி பெறாமல் போனது துரதிர்ஷடமே.கிளைமாக்ஸ் சூப்பர்.நல்ல மெஸேஜ் சொல்லிச்செல்கிறது.👍👏👏
@youcan75885 жыл бұрын
உங்களது திறமைக்கு பாராட்டுக்கள் சேரன்....அந்த கதாநாயகி நடிப்பு அருமை தொடர் வாய்ப்பு அந்த பெண்ணுக்கு கிடைத்தால் முன்னணி நாயகியாக வந்திருக்ககூடும்.... அதிஸ்டம்+கடின உழைப்பு=சினிமா முன்னணி நட்சத்திரம்
@saddiestheart2644 жыл бұрын
ஆயிரம் படம் வந்தாலும் பாரதிகண்ணமா ஆட்டோகிராப் பொற்காலம் மிக சிறந்த படம்
@jjm6294 жыл бұрын
Sir yesterday unkaloda பொக்கிஷம் movie பார்த்தேன் அப்புறம் unka ella movieyum தேடி தேடி பாக்கறேன் சேரன் sir unka ella movieyum nice
@thoufeequemuhammed42874 жыл бұрын
I saw this movie in Coimbatore theatre @ the time of release.Excellent performance by Cheran & Navya Nair
@vikkytube14 жыл бұрын
Radha ravi speech is outstanding. A fitting oration like a cherry on top of a meaningful must-watch drama
@balakumaranraj6 жыл бұрын
நல்ல கருத்துள்ள திரைப்படம். உண்மை சுடும் என்பது போல் இந்த படத்தின் கிளைமேக்ஸ் வசனம் ஒரு மேலிடத்தை சுட்டுவிட்டது. படத்தை பற்றி திரைவிமர்சனம் என்ற பெயரில் ரசம் போன கண்ணாடி என்று எழுதி படத்தின் தோல்விக்கு அடித்தளமிட்டது அந்த தின செய்தித்தாள். திருட்டு ரயில் ஏறி வந்து பல கோடிக்கு அதிபதியான ஒரு கோடீஸ்வரரின் பத்திரிக்கை. இப்போது படத்தை பார்த்த பின்பு தான் புரிகிறது. படம் நன்றாக இல்லை என்ற மாயக்கண்ணாடியாக அது செயல்பட்டிருக்கிறது. சேரன் சார் சொன்ன உண்மை அவர்களை சுட்டு போட்டிருக்கும். ஏழையை வளர விடமாட்டானுவோ..
@k.selvakumar83504 жыл бұрын
உண்மை..... உண்மை.... உண்மை.... தான் ப்ரோ
@TheAips7 жыл бұрын
Excellent Movie! Mr Cheran is a great gift to Tamil people. He is taking Tamil movies to a respectable and honorable direction. வாழ்க வளமுடன்! This movie is a great lesson in "செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி".
@selvasegarang25166 жыл бұрын
Sherni share any hidden Sai Tripura Saini youth MP3 padam
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@manojkumar-fe9jb5 жыл бұрын
Awesome movie for youth generation keep it 💪 don't leave ur passion thank you cheran sir 😍
@avvijayan7 жыл бұрын
Good film. Navya's best performance. Cheran'sfilms always have that family appeal.
@ananth0512845 жыл бұрын
avvijayan yes. You're right
@k.selvakumar83504 жыл бұрын
இங்கு உண்மைக்கு என்றும் மதிப்பு கிடையாது.... இந்த படம் வெற்றி அடையாமல் போனது மிகவும் வருத்தத்துக்குரியது...... ஆனால் அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டிய படம்....
@paramasivem5083 жыл бұрын
Raspipu. Thanmaiillatha. Makkal
@sekar87932 жыл бұрын
வாழ்க்கையில் ஒவ்வொரு ஆடியன்ஸும் படம் பார்ப்பதற்கு வருவது தங்களுடைய கவலையை மறந்து இரண்டரை மணி நேரம் திரையரங்கில் தங்களது கவலைகளை மறக்கத்தான் ஆனால் இந்தப் படம் எதார்த்தம் ஆனது எதார்த்தம் வேலைக்கு ஆகாது திரைப்படம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு மீடியா இந்தப் படம் இளைஞர்களின் முதுகை உடைக்கும் படம் வாழ்க்கையில் முன்னுக்கு வருவது போல் திரைப்படம் எடுத்தால் நிச்சயம் ஓடும் ஆனால் இந்தத் திரைப்படம் எதார்த்தம் ஓடாது ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையை தட்டிக் கொடுக்கும் படம் அல்ல அவர்களின் முதுகை உடைக்கும் படம்
@vijaym51493 жыл бұрын
I love the climax scene especially radharavi speech
@naveenkumar-oq3ke5 жыл бұрын
Yennakku pidicha nadigar and director cheran sir only...
@sivakumar-nq9be5 жыл бұрын
Cheran sir...I wish, you have a wonderful second inning. As a fan of you, I still expect good movies from you. May God bless you
@unbeatableacademy10614 жыл бұрын
Navya nair acting super my rating 99/100 Superb
@madhousenetwork Жыл бұрын
1 mark yen korachuteenga?
@vinothinimohan44255 жыл бұрын
Seran sir again start your family centiment filim we all are expected sir😊😊😊
@sarsonsar05 жыл бұрын
I think this movie was ignored by many just they couldn't accept Cheran's looks.
@balakumar95 жыл бұрын
Plus overacting
@sarsonsar05 жыл бұрын
@@balakumar9 Its easy to judge that way. But they really acted appropriately for the characters the played.
@balakumar95 жыл бұрын
@@sarsonsar0 not easily said. Actually this is the only movie of his which i felt connectivity to real life had a lag. Script is gr8 n real but onscreen its not giving that feel.
@KamenRidyaa5 жыл бұрын
Cheran's the common man mouthpiece to the story which relates to chasing green pastures (cinema industry.) In some frames, some liberties/over acting maybe there but at max, you could put Prasanna in Cheran's place.
@harishashok60225 жыл бұрын
@@KamenRidyaa Still even if you would have put prasanna it would have flopped massively, he has hero looks and he lacks that poor guy image.
@chitraj50082 жыл бұрын
Last 10 minutes paakathan vanthen.....semma
@hinduvalipar2 жыл бұрын
இந்த படம் ரிலீசாகும் போது சேரன் சாரோட முகத்தோற்றத்தை பார்த்துட்டு படம் நல்லா இருக்காது நினைச்சிட்டு இருந்தேன் அந்த படத்தை இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தான்( 23 மார்ச் 2022 ஆம் ஆண்டு) பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
@arivazhaganarivazhagan6651 Жыл бұрын
Ethu namakku nalla paadam😥🫲🫲
@hinduvalipar Жыл бұрын
@@arivazhaganarivazhagan6651 வாழ்க்கையில் இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பது தான் அந்த படத்தின் கதை
@mpfurnituremadurai9922 жыл бұрын
நல்ல கருத்து..... உண்மையான காதல்.... அருமை......
@rohi12555 жыл бұрын
whenever I feel resigning from the company I listen to radha ravi speech.
@ummulsabika81804 жыл бұрын
Climax superrr radha sir speech yellorum life la follow pannuvanga
@namsantha24435 жыл бұрын
see the last eight minutes climax. what a accurate psychological counselling for the life for those struggling to reach maximum with in single night with out knowing any thing about the fact.this is not mayakannadi. signal of life as for the train.
@kailashsathasivam92012 жыл бұрын
இருக்குறத விட்டு பறக்குரதுக்கு ஆசப்பட்டால் என்ன நடக்கும்னு தெளிவா சொல்லியிருக்கின்றார் சேரன்
@bharathvenkataraman93245 жыл бұрын
01:58 to 02:17 I enjoyed a lot. Worthy movie. Cheran most talented Director. Hope he will be Back. Maestro Ilayaraja's BGM music செம.
ചേരൻ ന്റെചിത്രങ്ങൾ പലതും കാണാൻ ശ്രമിക്കാറുണ്ട് . Autograph പലതും നമ്മെ ഓർമ്മിപ്പിക്കുന്നു . കൊഴിഞ്ഞു പോയവയെല്ലാം , അത്യാവശ്യം എല്ലാ മലയാളികൾക്കും ചേരൻനെ അറിയാവുന്നത് ഈ ചിത്രത്തിലൂടെ തന്നെയാകും . ചേരൻ നവ്യാ നായർ Aadum Koothu MayaKannadi നടിയമുന അരുണുമായ് നല്ല മുഖസാമ്യം ഉണ്ട് . [ Archana Susheelan , Zeenathu , KPAC Lalitha , Iniya ---- Shruthi Savanth , Vivek Gopan , Alina Padikkal , Old Actress Saritha , PriyaAnand , Bhaanupriya , Nadhiya Moithu , നളിനി മഹാലക്ഷ്മി സർവ്വേശ്വരൻ --- ഇവരെല്ലാം ചേർന്നാൽ നവ്യാ നായർ ] . നവ്യാ നായർ സൈറാ എന്ന ചിത്രത്തിലെ അഭിനയം ഇതിലും മികച്ചതായിരുന്നു , യുഗപുരുഷൻ , ദ്രോണാ 2010 , സദ്ഗമയാ , ബനാറസ് , നന്ദനം , സർക്കാർ ദാദാ , ഗ്രാമഫോൺ , കണ്ണേ മടങ്ങുക , ചതിക്കാത്ത ചന്തൂ ഭാവനാ ----- ദൈവനാമത്തിൽ , സ്വപ്നക്കൂട് , ദീപാവലി
@nithinnitz12393 жыл бұрын
ചേരൻ ന്റെചിത്രങ്ങൾ പലതും കാണാൻ ശ്രമിക്കാറുണ്ട് . Autograph പലതും നമ്മെ ഓർമ്മിപ്പിക്കുന്നു . കൊഴിഞ്ഞു പോയവയെല്ലാം , അത്യാവശ്യം എല്ലാ മലയാളികൾക്കും ചേരൻനെ അറിയാവുന്നത് ഈ ചിത്രത്തിലൂടെ തന്നെയാകണം . മായകണ്ണാടി പണ്ടെപ്പോഴോ കണ്ടതാണ് . നവ്യാ നായർ നെക്കാളും ഈ റോളിൽ ഭാവന അഭിനയിച്ചെങ്കിൽ കുറച്ചു കൂടെ നന്നായേനെ . നവ്യാ നായർ നടിയമുന അരുണുമായ് നല്ല മുഖസാമ്യം ഉണ്ട് . [ Archana Susheelan , Zeenathu , KPAC Lalitha , Iniya ---- Shruthi Savanth , Vivek Gopan , Alina Padikkal , Old Actress Saritha , PriyaAnand , Bhaanupriya --- ഇവരെല്ലാം ചേർന്നാൽ നവ്യാ നായർ ]
@mdiqbalsambai55 жыл бұрын
இதுல சேரன் சார் எப்டி யார் என்ன சொன்னாலும் அது மாதிரி ஆகனும்னு நினக்கிராரோ அதே கேரக்டர் என்னோடது
@sivakarthik91144 жыл бұрын
well
@rajiva1633 Жыл бұрын
ரொம்ப கஷ்டம்
@victoriajosephcheeranchira4560 Жыл бұрын
Fantastic movie❤️😊😍👌🏻👌🏻👌🏻 Cheran &Navya Nair performed well😍😍😍😍😍😍😍
@kukilhazarikablogs34806 жыл бұрын
Jayaprakash sir I am your big fun... Love you so much sir may god bless you..🙂
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@kgunasekaran15272 жыл бұрын
This is real we really interacted with such characters during our college days in chennai. I also pity them for living a very difficult life in the hope of getting chances in films.
@riyababloo Жыл бұрын
Wonderful movie. Cheran is really a gem
@jackstarmib4 жыл бұрын
Climax Radharavi acting and dialogue tremendous.
@ramanans.v71274 жыл бұрын
Once again Cheran Sir proved in this movie. One of the best movie i watched
@sathishkumarvms94835 жыл бұрын
Nice movie படத்தில் கருத்து semma
@babutamizh56303 жыл бұрын
Cheran's Best Movie. Realistic Performance by Navya Nair, Cheran and Radharavi
@ChillaxMusicClub5 жыл бұрын
Cheran sir, After big boss..hits here
@indumathies65705 жыл бұрын
Story which suits many in this fast world.. i wish ppl.recognize such movies.
@handigreens11904 жыл бұрын
Movie is very good but I felt it was very dragging at the beginning..3 hrs is too long. They could have edited most of the first part of the movie where most of the scenes were repeatable and songs too, and could have reduced the time to 1 hr 30 min movie. Nice message and nice concept and every one has acted very well. Cheran's initial hair style looked girlish and was not acceptable. The usual hair style of Cheran is really good. May be he wanted to give a youth teenage look but I dont think it worked very well. Heroine has done a wonderful job.Kudos. Raja sir's interview in the backdrop about future is very touching and Radha ravi's talk in the climax is the gist of the movie. Very important message for the youth who are not learning the job but want to become rich immediately. Congratulations to the team and Cheran sir.
@suhashinisuha14654 жыл бұрын
romba naala search panitruntha movie thanks bro pls upload kadhal movie
@nadeemahmed40192 жыл бұрын
I like the last climax scene and golden words every youth for the lesson on a life reality
@chenniyangiris6214 жыл бұрын
One of the best movies we failed to celebrate
@gah98305 жыл бұрын
Clg mudichavanga pakka vediyya important movie Last scene ratha ravi dialogue its fact
@prem91 Жыл бұрын
சராசரி மனிதனின் பேராசையை வலிக்காமல் இனிமையான முறையில் முகத்தில் அறைந்தது போல் உழைத்து முன்னேறு என்று எடுத்துரைத்த அருமையான படம் 😘
@darushmike90835 жыл бұрын
Meaningful movie n last background song Duran Duran ordinary world song excellent. Regards
@sideupsun5 жыл бұрын
I notice cheran always choosing heroines with a specific type of face.
@drparth2875 жыл бұрын
What is that specific face can u explain pls
@MrArjunsexy5 жыл бұрын
Oval faced , brown skinned , big eyes .... eg: navya nair , gopika
@nithinsathashivan2594 жыл бұрын
Beautiful actresses
@karthikg68824 жыл бұрын
@@MrArjunsexy sneha?? Round faced
@KeerthiKeerthi-im7tv3 жыл бұрын
@@MrArjunsexy Padmapriya in thavamai thavamirunthu too
@loganthank70186 жыл бұрын
Very underrated movie
@baburaj62665 жыл бұрын
வெற்றி கோடி கட்டு படம் பார்த்தும் புத்தி இல்லாமல் வெளிநாட்டில் ஏமாந்து போனேன் எனவே இந்த மாதிரி படங்களை ஆதரிக்க வேண்டும் நெட்டில் பார்க்க கூடாது இந்த படம் நமது குடிமக்களின் வாழ்வடிதராத்ரிக்கு பிரச்சனைக்கு எடுக்க படுகிறது ஆனா மாஸ் படம் எல்லாம் மாஸ் ஹீரோ நலனுக்காகவே எடுக்க படுகிறது எனவே இது போல படங்களை ஆதரிக்க வேண்டும்
@gokul-zx2kd2 жыл бұрын
அருமையான பாடம்
@AzhakinMugavari2 жыл бұрын
Super movie... First time intha movie paakkuren... Arumai 👌👌👏👏👏
@kik7225 жыл бұрын
Super super super . Tears came from my eyes
@dr.prakashkumar1504 жыл бұрын
Very realistic movie.. Cherans acting and Direction is awesome.. Maestro Ilayaraja music is amazing
@maya11375 жыл бұрын
Who is here after bigboss 3 ?
@mohamedibrahim89152 жыл бұрын
2:16:00 advice applies to government job preparation also .Don't prepare for it full time especially boys
@kik7225 жыл бұрын
Thanks cheran sir from kerala for this movie
@prabusspd88774 жыл бұрын
Inthe padam enaku oru inspiration...
@dkdheena81885 жыл бұрын
any one here after cheran sir entered to the bigboss
@zerin.2 жыл бұрын
Thavamai thavam irundhu my favorite tamil movie. and this movie is a good lesson.
@malikr6455 жыл бұрын
Life telling movie from my childhood i always inspired this movie a lot especially in climax ultimate
@sweetheart36505 жыл бұрын
Unga indro music (DS) also my fav lot of thxx for you DS
@RajKumar-vg5tr2 жыл бұрын
இது போன்ற படங்கள் வெளி உலகில் தெரிவதே இல்லை
@parivallal876 Жыл бұрын
Cherans...... bangla naai hair style is outstanding
@nocontentvideos4355 жыл бұрын
Bigg boss pathu tu comments pakka vandhsvsnga like podunga
@megnamegna34665 жыл бұрын
waiting fr cheran appa new movies nd directions
@sureshchittarasu3 жыл бұрын
Final message fabulous sir
@sabarismartinvest5 жыл бұрын
My all time favorite movie
@janashortfilms92772 жыл бұрын
Cha... enna oru arumayana padam cheran oru arumayana director .......
@arulpalaniswamy57546 жыл бұрын
Great lessons for the life...
@dhivyas66585 жыл бұрын
Watching this movie after bb3
@mani76392 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச படம்...
@user-H17Alexander Жыл бұрын
Underrated movie… climax superb…. All TN youth has to watch this
@kannankarthick4995 Жыл бұрын
Extradinoary Speech by Ravi Sir.
@mobenamobena82646 жыл бұрын
சூப்பர் படம்
@sathanvijay74456 жыл бұрын
cheran movie Ella movie super movie nalla karthu Ulla movie
@arunktm76236 жыл бұрын
Sir Super Msg Sir Thank you🙏
@cyborgsaitama57322 жыл бұрын
BEST MOVIE IN MY LIFE ABOUT THE HASH REALITY : HOW TO MANAGE OUR CARREAR
@sakthi6053 Жыл бұрын
Super movie tanks
@friendscellpark82576 жыл бұрын
Naviya nayar super acting
@KamenRidyaa5 жыл бұрын
Relevant movie in today's time when everybody wants to join Tamil cinema or Indian cinema in general. Not sure why this movie failed because Cheran is one of the best directors there who maintains sensibility and entertains in his story/screenplays. Sure it's the "Un Vazhkai Un Kayil" dialogue from Rajinikanth's time, but again, this is comprable to a recently Malayalam film, "Njan Prakashan (2019) which dealt with almost the same concept of takings shortcut to a green pasture.
@prabhuprabhu6943 Жыл бұрын
சேரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பணம் வெற்றி கடந்து மதிக்க பட வேண்டிய உன்னத கலைஞர்❤
@indiramuthusami53534 жыл бұрын
Real Fact. Good Movie.
@mukeshlogu44652 жыл бұрын
Their will be a small story of cheran friend from tea cycle to his development to shop.. That as been said very nicely