ஹாய் நண்பர்களே, இராஜ முத்திரை சீரீஸ் எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று புரிகிறது... உங்களுக்கு பிடித்த குரல்களில் கதைகள் வேண்டும் என்றால் உடனே அடுத்த அடுத்த பாகங்களை upload செய்வது இயலாத காரியம்.... குரல் வழங்குபவர்கள் தங்களது தனிப்பட்ட வேலைகளை முடித்து விட்டு தான் கதையை record செய்ய முடியும்... அதனால் காத்திருப்புகள் தவிர்க்க முடியாதது தான்... கதையை வாசிக்க விரும்புபவர்கள் அமேசானில் மொத்தமாக வாசிக்க முடியும்... அதற்கான லிங்க் .in link www.amazon.in/dp/B0CC4XTKGN?binding=kindle_edition&ref=dbs_dp_rwt_sb_pc_tukn .com link www.amazon.com/dp/B0CC4XTKGN?binding=kindle_edition&ref=dbs_dp_rwt_sb_pc_tukn ஆடியோ நாவல் ரசிகர்களுக்கு வேறு வழி இல்லை... ஒவ்வொரு பாகமும் இரு வாரங்கள் அல்லது ஒரு மாதம் கழித்து தான் upload ஆகும்... அதற்காக மன்னிச்சு... ஆத்விகா பொம்மு
@pkp708 Жыл бұрын
No problem sis we are waiting with happy and we want our favorite RJ gulfi sis
பரவாயில்லை சிஸ்டர் எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி எனக்கு மிகவும் பிடித்த ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் ப்ளீஸ் ❤❤❤❤❤❤
@vanbarasi5667 Жыл бұрын
காத்திருக்கிறேன் உங்கள் கதைக்காக.
@PracticalThama-dq7gv Жыл бұрын
late analum paravillai but priya voice le tan story venum please
@chandrajayaraman1670 Жыл бұрын
டீவி சீரியல் களை கலாய்த்த ஆசிரியருக்கு நன்றி
@jeyanthapalachandran2193 Жыл бұрын
கதை மிக அருமையாக சுவாரஸ்யமாக நகைச்சுவையாக இருந்தது சகோதரி ...மூன்றாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்....❤ Timeஎடுத்தாலும் பரவாயில்ல ஆனா நம்ம பிரியா குரலிலேயே பதிவேற்றுங்க Pls. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@vasanthimurukesan9063 Жыл бұрын
பொம்மு மேடம்,பிரியா இருவருக்கும். ரொம்ப ரொம்ப நன்றி.பிரியாவின் மயக்கும் குரலில் கதை அருமையாக இருந்தது.அடுத்த அனைத்து பாகங்களையும்.ஒன்றாக பிரியாவின் இனிமையான குரலில் கதை கேட்க.ஆவலாக உள்ளோம்.உங்களை வற்புறுத்தவில்லை எங்களின் அன்பு வேண்டுக்கோள்.🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️
@vinnoliedwin28445 ай бұрын
Aadhi's innocent acting is simply superb....but at last. 😅😅😅
@dheenacena241811 ай бұрын
Oru movie paakura maari irunthuchi. Climax was semma funny 😂😂😂. Eagerly looking forward for 3rd story now. Kudos the writer and without perfect narration, this story couldn't reach this high..Priya mohan I am already a fan of your voice and story telling skill💐
@indumathy9026 Жыл бұрын
Priya love u so much kannamma un voice keka thavam erukurane ur very blessed neenga romba happya santhoshama erukanum❤❤❤❤❤
@kavithavishnu2790 Жыл бұрын
சூப்பர் ப்ரியா நீங்கள் தொடர்ந்து பொம்மு மேம் நாவல் வாசிப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ப்ரியா நன்றி செல்லம் ❤❤
@rajiviswanathan3091 Жыл бұрын
மேடம் ரொம்ப இடைவெளி குடுக்காம சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க, கதை கேட்க ஆர்வமாக உள்ளோம்.
@sakthivel-lx5dq Жыл бұрын
வணக்கம் சகோதரி ஆத்விகா+ப்ரியாம்மா குரலில் கதை கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது இதை என்றும் நீங்கள் தொடர வேண்டும் சகோதரிகளே நன்றிம்மா.
@thangamthai9892 Жыл бұрын
Super sirichi sirichi vayuru valikuthu santhosam mam en valkaiyala rompa santhosama iruntha nal ithu naval super mam ❤❤❤❤❤❤❤❤
@claravedha8746 Жыл бұрын
எனை மறந்த கள்வனே நாவலில்.... கொஞ்சம் என்னையும் மறந்தேன்... அருமையான கதைக்களம் ஆழகான காதல், எப்போதும் போல் இனிய தேன் குரலோடு இன்றைய நாள் இனிதே கடந்தது... சாணக்கியனின் சாகசங்கள் காண கணவுகளுடன் நான்.... கிளாரா வேதா....
@selvang7996 Жыл бұрын
Me too
@ajayp.b.s.m696 Жыл бұрын
நாவல் நன்றாக உள்ளது எங்களை ரொம்ப காத்துக் கொண்டிருக்க வைத்துவிட்டீர்கள் ப்ரியா குரலும் மென்மேலும் அழகு சேர்க்கிறது இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்💐💐
@manorajes1420 Жыл бұрын
கதை ரொம்ப ரொம்ப அருமை. ❤❤❤❤❤❤❤❤
@sandhyaseetharaman10 ай бұрын
Dinesh character reminds me of Priya mohan's kaadhal galatta gokul. So sweet.
@oct-0650 Жыл бұрын
Yeppa oruvaliya potutingala happy happy happy thank you so much akka and unga voice la entha novel kekrathu tha yenaku romba pudichiruku❤❤❤
@umaravibharath5519 Жыл бұрын
பொம்மு மேடம் ஏன் ஏன் இவ்வளவு நாள் delay. ஒரு கதைக்கு பின் waiting period ரொம்ப long period ஆகிறது. காத்திருப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு 🙌🙌🙌🙌👏👏👌👌👌👌 ப்ளீஸ் அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க. Lovely story ma'am. Thanks a lot 🙌🙌👏👏👏👌👌👌👌 Listening through Priya's voice is double dhamaka 😊😊😊🙌🙌👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
@kavithavishnu2790 Жыл бұрын
அச்சோ ப்ரியா பொம்மு மேம் என்னால் முடியவில்லை சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அதுவும் கடைசி பத்து நிமிடம் சிரித்து என் கண்ணில் கண்ணீர் வலிந்து விட்டது ஒன்றும் சொல்லமுடியவில்லை அப்படி ஒரு சூப்பர் அழகான நாவல் ப்ரியா நீங்கள் எப்படி சிரிக்காமல் வாசிக்க முடிந்தது சூப்பர் ப்ரியா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
@vijayas6095 Жыл бұрын
கதையும் வாசிப்பும் அருமையோ அருமை❤❤❤
@rajalakshmisankaran4292 Жыл бұрын
இடைவிடாமல் கேட்க வைத்துவிட்டது உங்கள் இனிய நாவல். நன்றி.
@meenakumari2286 Жыл бұрын
நன்றி என் அன்பு சகோதரி அவர்களே ❤❤❤❤🎉🎉🎉🎉
@kanepugal Жыл бұрын
கதை மிக அருமை ❤ சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VaidekiChinadurai-me5mw Жыл бұрын
சகோதரி நாவல் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஏன் எனில் பலபேர் நாவல்கள் வெளியிடுகிறார்கள் ஆனால் அவர்களை பற்றியோ மற்றும் அவர்கள் முகத்தை காட்டுவதில்லை நீங்கள் அதனை செய்து உள்ளிர் அதற்க்காக என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@pappacaleb24 Жыл бұрын
Pommu mam unga nvls 👌👌👌 but priya mohan voice la ye podunga pls i unga combitation
@durgaabi7666 Жыл бұрын
S priyaa mohan voice excellent
@NifNif-c8s10 ай бұрын
Priya mam continue your grade work...ungainly voice la kadha kekka kekka kettute irukkalam pola.
@vidhyadevi640 Жыл бұрын
Pommu and priya mohan sema sema sema combination ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indrapunithan682 Жыл бұрын
Kathai kheddu mudiccacu..semma kathai Athvika mam..unga kathaila ella unarvugalaiyum uyiroddama epdi kondu varinga...u r very talented..
@monishas.g7887 Жыл бұрын
சிரித்து வயிறுவலி வந்துருச்சு Madam
@ChitraBala-ct6eu Жыл бұрын
மொம்மு மேடம் அடுத்தமுறையிலிருந்து நீங்க சீரிஸ் போட்டிங்கன்னா. எல்லா கதையும் எழுதி முடித்தபிறகு upload பண்ணுங்க. ஒரு கதை முடித்த பிறகு அடுத்த கதையின் ஆர்வம் அதிகரிக்கின்றது. இடைவெளி விட்டு கதை போடும் போது வெறுப்பாகிறது. எப்போது கதை வரும் என்று ஆர்வமாக உள்ளது. Delay ஆகும் போது வெறுப்பாக இருக்கிறது. இராஜமுத்திரையின் மயக்கும் மாயவனே கதையை பத்து முறையாவது கேட்டிருப்பேன். இன்னும் அளுக்கவில்லை. அதனால் உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கதையை உடனே uploaded செய்யவும். அதுவும் பிரியா மேடம் குரலில் கதை கேட்க மிகவும் அருமையாக உள்ளது. ஒரு படம் பார்த்த திருப்தி. Thanks both of you. Love you both ❤❤❤
@thenmozhi497 Жыл бұрын
Same feeling pommu mam, pls இவ்வளவு இடைவெளி வேண்டாமே....
@krithighaRaj Жыл бұрын
Intha series ela part um mudichutu dan.. audio novels ah dan gap vitu upload panranga.. they also need some time la
@ChitraBala-ct6eu Жыл бұрын
கிருத்திகா மேடம் மா. ரொம்ப தேங்க்ஸ் மேடம். உங்கள் குரலில் கேள்வியின் நாயகனே நாவல் கேட்டது அருமை.
@elangorani9538 Жыл бұрын
S, same feeling 😢
@thiviyathiviya2525 Жыл бұрын
ஆமா அக்கா
@sukuwasuseela4598 Жыл бұрын
Fantastic novel the 2nd series of RM. Thanks to Pommu and musical voice of Priya Mohan🎉waiting for next series🥰👌👌👏👏❤❤❤❤❤
@UshaKumaran-t3b10 ай бұрын
பொம்மு மேம் உங்க கதைக்கும் பிரியா மேம் குரலுக்கும் அப்படி ஒரு பொருத்தம் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤❤ இருவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐
❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் கதை சூப்பர் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு 🎉🎉🎉🎉
@sindiyakathirvel70745 ай бұрын
Iyooo yaruma nega la semma comedy serechi serechi vayaru valiya vanthruchi samma comadey athum athi ku lady gatup vara level 😂😂😂😂😂
@RashidaSulaiman-r1hАй бұрын
😂😂😂😂
@jeyanthibose3168 Жыл бұрын
ஆஹா மிக மிகவும் மகிழ்ச்சி கேட்க ஆரம்பிக்கலாமா!!!
@thenmozhi5967 Жыл бұрын
Comedy @Love kalaata story😂❤ voice super sister 😊❤
@rosekuttyedits48518 ай бұрын
ஒவ்வொரு நாவலும் வித்தியாசமாகவும்.சுவாரஸ்மாகவும் இருக்கிறது.மனோ வின் வாசிப்பு அருமை🎉🎉
@alamelumangai5527 Жыл бұрын
Climax vera level siz.... Siripa control pannavey mudila😂😂😂
@indrapunithan682 Жыл бұрын
😂😂😂😂😂😂
@RashidaSulaiman-r1hАй бұрын
😂😂😂😂😂
@suganthiranjith58449 ай бұрын
❤❤❤❤❤கதை வேற லெவல் கடைசியில் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@poorniboopathi516111 ай бұрын
Samma voice sis ❤❤❤ climax very comady aathi samma karader lovely voice main aathi voice 🎉🎉🎉🎉🎉😊😊😊
@thangamthai9892 Жыл бұрын
Naval kettum munnadi Priya mam voice ❤❤❤❤❤❤❤ammadi
@sundarmoorthy21828 ай бұрын
Aathi nd arundhati pair superr... Enna prblm vanthalum arundhati yavaum Pola jolly irutha nd vantha prblm ah face pannadhum superr sister ... Aadhi last la lady kattup pottadhu Vara level comedy 😅😂😂😂😂.... Priya sister voice superr nd athivi sister story super
@akstories2096 Жыл бұрын
அடுத்த நாவல் போட்டதுக்கு ரொம்ப சந்தோசம் அடுத்தடுத்து நாவல் தொடர்ந்து போடுங்க ப்ளீஸ் தேங்க்யூ
@anusiyanavaneethan6836 Жыл бұрын
Ungaloda kadhaikum voice ku na adimaiyaiten sis, Super sister ❤ love you take care both
@geethaprathepan8714 Жыл бұрын
Very nice voice ❤
@selvakumari448424 күн бұрын
Samma comedy sis..i forgot all my stress after hearing the last 30mins n best ever story sis.. thanks for stress buster stoy keep rocking sis
@mshegde-cz7hu Жыл бұрын
Semma climax have enjoyed the story, Mr adhi Verma role simply superb 😊😊😊
@indrapunithan682 Жыл бұрын
Ya...awesome character
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
பொம்மு மா, வசனங்கள் எல்லாம் நகைச்சுவை வழிந்தோடியது. இந்த கதைகளில் கதாநாயகியை சோகத்தில் குளிக்க வைத்து விட்டாய். இன்னும் மூன்று அண்ணன் கதையை கேட்க ஆவலாய் தான் உள்ளேன். Pls be quick about it. வாழ்க வளர்க வளமுடன்.😂❤🎉😂❤🎉
@nagajothibala-h4y Жыл бұрын
Halo
@sabarikanakx4922 Жыл бұрын
Super novel.Waiting for next part
@chinachinna6305 Жыл бұрын
நாவல் எனக்கு பிடித்து இருக்கு. பிரியா அக்கா குரல் அருமை. அடுத்த நாவல் எப்போதும் மேடம்
@PearlynRajan5 ай бұрын
அருமையான கதை மிகவும் நன்றாக உள்ளது.
@dhanamanbarasu175 Жыл бұрын
Really exciting 😅😅😅 waiting for next❤
@jayapal1277 Жыл бұрын
Story super next episode podunga mam Priya mohan voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤
@dilani760 Жыл бұрын
I am so happy eappata varumnu kaathute irunthen rommmmmba santhosama irukku
@arunarun-oj2hz Жыл бұрын
Waiting for next series, Priya mohan voice la story ultimate 😊😊😊
@vairamanivairamani21782 ай бұрын
Ayyo modiyala 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂semmmmmaaaaaàaa story thanks mam
@ManiP-tk5mj Жыл бұрын
காலை வணக்கம் சகோதரி பொம்மு மேடம் பிரியா சகோ இருவருக்கும் நன்றிகள் அடுத்த கதை எப்பொழுது வரும் என்று ஆசையக இருக்கிறது சிக்கிரம் அடுத்த கதை வரவேண்டும் என்று காத்திருக்கிறேன்
@SuriyaJohnson-p3x10 ай бұрын
கதையும் கதைக்கேற்ற குரலும் அருமை😊😊😊😊😊😊👍👍❤❤😂😂❤❤❤❤
@pkp708 Жыл бұрын
Hi pommuma welcome & hi gulfi sis surprise & I'm excited thank you🙏❤ both of you
@thilakavathithilakavathi2164 ай бұрын
பிரியா வின் குரலில் கதை சொல்லவா வேண்டும்.அவ்வளவு சந்தோஷம்❤❤❤❤❤❤
@pandiyammal73894 ай бұрын
Semma story super voice,❤❤❤❤❤❤
@Mom-v5g Жыл бұрын
Amazing series. Great work. Congrats. 🎉🎉🎉
@dhanabakyam687611 ай бұрын
Pommu mam story narration very interesting and magical voice of priya sis. I am waiting for other episodes 😂😂
@rameshkanthlaksmikanthan7522 Жыл бұрын
அருமை அருமைஅடுத்த பதிவை உடனே எதிர்பார்க்கிறேன்❤❤❤
@sangeethalatha4302 Жыл бұрын
Morning sunshine with surprise ❤🎉 thank you
@sudhar7922 Жыл бұрын
Super pommu And priya❤❤
@sangeethalatha4302 Жыл бұрын
Story awesome and comedy ha irundhadhu.. upstairs la thaniya loose madiri sirichittu irundhen.. aadhiyoda climax kan munnadi movie ha irundhadhu, actor santhanam in imagination.. Serials pathi enaku irundha aadhankatha correct ha sollitinga logic illama thaa poitu iruku.. as usual priya mohan voice modulation fabulous 🎉
@sangeethalatha4302 Жыл бұрын
And first part well linked with this story.. first part romance with suspense, this part is comedy... Two are different janour,,🎉💕😍💐
@BrindhaThanjavurАй бұрын
Karishma..... sokkathangam sokkathangam jewellery
@DhanamPrabhuraj-co1ir Жыл бұрын
Vow. Nive storyline ❤️❤️🥰🥰
@barvathimano2199 Жыл бұрын
Pommu mam your storyline is awesome comedy is super Priya voice very nice ❤ waiting for the next part 👍👍🙏
Super super story mam super voice mam waiting for next part mam ❤❤❤
@கலைவாணி-ஞ5ட Жыл бұрын
பொம்மு நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க நாவலை ஆடியோ வா கேட்கும் போதும் இன்னும் சூப்பர் அதுவும் பிரியா குரல் செம்ம உங்க நாவலின் தன்மையை மாற்றாமல் அப்படியே கொடுப்பாங்க பிரியாவை வாய்ஸ் கொடுக்க வைங்க நீங்களும் பிரியாவும் சேர்த்து செம்ம காம்பினேஷன் பா
@sandysandhya5927 Жыл бұрын
nice story... excellent narration priya..waiting for nxt ep by priya mohan
@kamalhasan8761 Жыл бұрын
Very very nice and interesting pommu sis, Priya Mohan voice is so cute❤❤❤
@yogasribalasubramanian4375 Жыл бұрын
Mam semaya poguthu vidave manathilai next part seikiram podunga mam
@nandininatrajan2200 Жыл бұрын
Thank you Mam for this fantastic series. Your voice is really magical
@mehalapraba9911 Жыл бұрын
Very interesting stories I am waiting 3rd story. ❤❤❤❤
@sri8486 Жыл бұрын
Super super pommu sister and sweet voice priya sister ❤❤❤❤❤❤
@ammuammu2442 Жыл бұрын
super mam❤❤❤ next epi weighting🎉🎉🎉🎉
@sarmilap5391 Жыл бұрын
Nice super story mam ❤❤❤ waiting for next part,
@rajimani8369 Жыл бұрын
Superb story madam We r waiting for the Next
@devinagarajan9774 Жыл бұрын
Sis ரொம்ப ரொம்ப சூப்பர் ஆனா நீங்க பதிவிடுவதற்குள் நாங்க ரொம்ப பீல் பண்றோம் மா முடில மா சீக்ரம் அடுத்தது என்று மனது கேட்குதே அப்புறமா ப்ரியா சிஸ் சான்ஸே இல்லைமா நேரில் அனுபவித்து கதை பார்ப்பது போன்ற தோற்றத்தை தரும் குரல் வசியம் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@sethus5884 Жыл бұрын
🌺💐 super super super super excited to you 🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊
@umamaheswaribalu8404Ай бұрын
Super story 😂😂😂❤❤
@bhuvanasathishkumar3391 Жыл бұрын
Wow nice voice very nice I'm very happy I love you so much ❣️
@rpsjanaki6937 Жыл бұрын
Tq Priya 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@achuarun41172 ай бұрын
And your voice so amazing😍😍😍
@yamunadinakaran3500 Жыл бұрын
Hai mam,waiting for next episode. Super storyline and voice.
@sankaridharshini2017 Жыл бұрын
❤❤Sis story super next part pls regulara upload pannuka sis 🎉🎉
@malarmanasa1025 Жыл бұрын
Nice story mam👌👌RJ voice 👌👌
@sathiabamanair1008 Жыл бұрын
Your voice is truly amazing and I love everything about the story as well. It's too beautiful for me to even comprehend how amazing everything is. ❤❤❤😊😊😊😊❤😊😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤
@MuthumaniParthi-ds6fu Жыл бұрын
Bommu madam please aduthadutha story sikirama upload pannuga ...unaka noval kakanum nu romba wait pandrom .. please don't delay...❤😊.. waiting next novel with priya moghan.. voice
@premadevi1926 Жыл бұрын
Yes, yes.... me too
@divyaraj2319 Жыл бұрын
Super story ❤❤❤❤super voice priya ❤❤❤❤❤❤🎉🎉🎉
@prakashkamal4693 Жыл бұрын
Hi akka please next part sekkiram podunga please i miss you so much your novel ❤❤❤❤❤❤❤❤
@thilakavathithilakavathi2164 ай бұрын
பொம்மு மற்றும் பிரியா இவரும் சான்சே இல்லை கதை தூள் போங்க🎉🎉🎉💐💐💐
@t.k.nishalinisaravanan82035 ай бұрын
Awesome sequel ❤
@annaitheresa4323 Жыл бұрын
நான் கூட வாந்தி ௭டுத்து தரவா ௭ன்று கேட்பானோ ௭ன்று நினைத்தேன் டாய்லட் ல்ல கலக்ட் பன்னிக்கோன்னு கூலா சொல்றான் ஆதி.. இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன் நான்....... 21:09 செமய்யா போகுது கதை........... கடைசி ௮த்தியாயத்தை சிரித்தபடியே பல முறை கேட்டேன்.......கொஞ்சம் ௮டுத்த பாகத்த சீக்கிரம் போடுங்களேன்...Continuvity போய்டும் போல ப்ளீஸ் ஆத்திவி ஜி
@reenap603 Жыл бұрын
அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@sairaasairaa5558 Жыл бұрын
3ம் பாகம் கேட்க மிகவும் ஆவலாய் உள்ளேன் விரைவாக பதிவு செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.