மயக்கும் மன்னவனூர் கிராமம், 1332 ல் 6170 அடிக்கு மேல் உருவான சொர்க்கம் 😍😍😍

  Рет қаралды 267,378

Puncture kadai

Puncture kadai

Жыл бұрын

Hi dears,
1332 ல் 6120அடிக்கு மேல் உருவான கிராமம் தான் மன்னவனூர். கொடைக்கானலில் இருந்து 35கும் தொலைவு. இந்த பாதையின் அழகு சொர்க்கம் என்று சொல்லலாம். இந்த கிராமம் சொர்க்கத்தில் அமைந்து இருப்பது போல இயற்கை அழகு கொண்டுள்ளது. Vlog, Riders, natural lovers க்கு இந்த ஊருக்கு செல்லும் பாதை மற்றும் இந்த ஊரின் அழகு மிக்கவும் பிடிக்கும். இங்கு உள்ள பூங்காவில் zipline எனபடும் அமைப்பு உள்ளது. கொடைக்கானல் சுற்றி போர் அடித்தவர்கள் இந்த கிராமத்திருக்கு சென்றால் புது அனுபவம் கிடைக்கும் 😍..
அடுக்கம் அற்புதம் 😍
Link : • அடுக்கம் 😍அற்புதம் மிஸ...
கூக்கால் 😍
Link : • Hidden Places In Kodai...
#roadtrip
#mannavanoor #kodaikanal #adukkam #kookkaal #tamilvlog #naturalplace #tamiltourism

Пікірлер: 179
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Жыл бұрын
*எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த இடம் மன்னவனூர் ...பேரழகான இடம் புல்வெளிகளும் ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அணு...அணுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....❣️😍( பார்காதவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள் திரும்பி செல்ல மனம் வராது 🚶🏻‍♂️)# Rj #*
@adaikalasamy9402
@adaikalasamy9402 8 ай бұрын
மிக மிக அருமையான பயணம்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.....
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
உங்க குரல் அருமை அருமை மற்றும் தெளிவான உச்சரிப்பு
@jamalmohamed
@jamalmohamed Жыл бұрын
82 வயதில் படுக்கையில் படுத்து தங்களின் தயவில் தங்கள் சிரமத்தை பகிர்ந்து கொண்டு அருமையான மலைப் பகுதிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி. தாங்களும் தங்களின் நண்பர்களும் வாழ்க வளமுடன்.
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🏽
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Super bro
@Snake_77087
@Snake_77087 23 күн бұрын
Naa poyiruken nalla place❤
@lalithaabirame4267
@lalithaabirame4267 Жыл бұрын
🐦🐦🇮🇳🐿️🐿️ போப்பா....பொறாமை வந்துவிடும்..அங்கன இருக்கற அணில்பறவையெல்லாம் பார்த்து🕰️🙏🦚🦚
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 Жыл бұрын
இயற்கையும் அதை நீங்கள் ரசித்து சொல்வதும் நன்றாக இருக்கு.
@babuparthasarathi3406
@babuparthasarathi3406 Жыл бұрын
மிகவும் அழகான பதிவு நண்பர்களே நேரில் சென்று வந்தது போல் இருந்தது... தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎊 பாபு , சென்னை
@maheshkumar-lf2ef
@maheshkumar-lf2ef Жыл бұрын
ரொம்பவும் அழகாக இருக்கிறது
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
ஆத்தி ரோடு என்ன இப்படி வளைந்து வளைந்து போகுது பணி வேற இப்படி கொட்டுது. ஊர் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். சூட்டிங் ஸ்பாட் டென் இப்பதான் ஞாபகம் வந்துச்சு. பாட்டி வீடு சூப்பர் அங்கே இருந்த அந்த பழைய காலத்து லட்சுமி படம் எல்லா வீடுகளிலும் இருக்கும் அந்த காலத்துல. காட்டெருமை வீடியோ லையே நல்ல பெருசா தான் இருக்கு சூப்பர் தம்பி ஊரும் பதிவும்
@gurunathan8315
@gurunathan8315 Жыл бұрын
Mannavanur sorgam dhan video semma super Anna naan Sunday payanichen
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 2 ай бұрын
அருமை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pondicherryfamous7549
@pondicherryfamous7549 Жыл бұрын
So... Sweet .... Basically I am traveller.... I am go on April 05 th 2023
@vikky9534
@vikky9534 Жыл бұрын
அருமை அருமை தம்பி,, நேரில் சென்றதை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்,,,, விளக்கம் அருமை,,, அருமை,, வாழ்த்துக்கள் கோடி
@amirunkaja529
@amirunkaja529 Жыл бұрын
Naga tamilnadu sirthirai veyil la pathen intha video superra irchu enga family oda pona mari enaku r Oru feel vera level bro superb 🥰😇😍😍😍
@user-ip9ws5mt8d
@user-ip9ws5mt8d 2 ай бұрын
Good
@jacinthasr7648
@jacinthasr7648 Жыл бұрын
Dear children so nice awesome excellent beautiful wonderful no words to explain thank you God's creation is a greatest
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Super bro very nice places very beautiful bro antha ooruke poona mathiri iruku
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Very beautiful. God bless you
@mohamedsiddik4168
@mohamedsiddik4168 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💯💕
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Super ah irukku.
@munesswaran2358
@munesswaran2358 Жыл бұрын
சூப்பர் 🤗🤗👌👌
@user-vq5mm1rj1y
@user-vq5mm1rj1y Жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி
@sivankuttychettiyar8088
@sivankuttychettiyar8088 Жыл бұрын
അവതരണം സൂപ്പർ ഇടവും സൂപ്പർ
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Plz translate to English
@mala4674
@mala4674 Жыл бұрын
Engala mattum vitutu poita magane😊 superah iruku 👌
@devikajayakumar6069
@devikajayakumar6069 Жыл бұрын
சூப்பர்
@vsree5991
@vsree5991 Жыл бұрын
My native place✨✨
@Smtirupattur
@Smtirupattur Жыл бұрын
Super I really enjoy this video
@ramakrishnansrinivasalu3914
@ramakrishnansrinivasalu3914 3 ай бұрын
mannavanur sheep farm is there.nice place
@ModonaGilbertL-tt7vd
@ModonaGilbertL-tt7vd 2 ай бұрын
Super plase
@sgm4141
@sgm4141 Жыл бұрын
உண்மையில் சொர்க்கம் தான்
@jayarammurugesan3505
@jayarammurugesan3505 Жыл бұрын
Semma enjaiment bro👌
@kumarsmt3855
@kumarsmt3855 Жыл бұрын
Super pro 👏👏👍
@venkatsa3807
@venkatsa3807 Жыл бұрын
அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமை 💐👋😁
@ModonaGilbertL-tt7vd
@ModonaGilbertL-tt7vd 2 ай бұрын
Super sktè
@n.amsavallinamsavalli2268
@n.amsavallinamsavalli2268 Жыл бұрын
என் சொந்த ஊர் 😌
@RameshRamesh-fr9zh
@RameshRamesh-fr9zh Жыл бұрын
Ungaludaiya count number plz
@ullasam703
@ullasam703 2 ай бұрын
Adipoli 🔥🔥🔥🔥❤🙌
@surjithsingh89
@surjithsingh89 Жыл бұрын
My native place
@aslamgada3211
@aslamgada3211 Жыл бұрын
nice one bro super
@ramsview4724
@ramsview4724 Жыл бұрын
Nice tour explore videos Brother 👍
@lizzybaru3514
@lizzybaru3514 Жыл бұрын
Nice place 😊 👍👌
@babusiva1710
@babusiva1710 Жыл бұрын
Very super place
@balajimahalakshmi8527
@balajimahalakshmi8527 Жыл бұрын
Supper pleases Exlent video
@bharuporkodi8589
@bharuporkodi8589 Жыл бұрын
Super Thambi super
@ajithakitchenofficial_1v3
@ajithakitchenofficial_1v3 2 ай бұрын
Wow super
@premkumar1878
@premkumar1878 4 ай бұрын
Fantastic shoot bro 🤙
@thanikam6604
@thanikam6604 5 ай бұрын
Very Excellent bro
@shankaranarayananramakrish1609
@shankaranarayananramakrish1609 Жыл бұрын
Super Location
@ArunKumar-xc1fz
@ArunKumar-xc1fz Жыл бұрын
Super
@KumarKumar-se3zc
@KumarKumar-se3zc Жыл бұрын
Beautiful brother
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
👏👏👏👏👍👍👍
@jayarammurugesan3505
@jayarammurugesan3505 Жыл бұрын
Super bro 👍
@sumathimani1439
@sumathimani1439 Жыл бұрын
Super bro
@moula6488
@moula6488 Жыл бұрын
Super 🎉bro
@rathnatheater7212
@rathnatheater7212 10 ай бұрын
Kodaikanal elevation is 7000 feet and Mannavanur lies below at 6170 feet.
@muthayamuthu7941
@muthayamuthu7941 Жыл бұрын
Thank u friends 👍👍👍👌👌👌
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Жыл бұрын
👌👌👌
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
பூலோக சொர்க்கம்
@karpagasaravanankarpagasar6140
@karpagasaravanankarpagasar6140 Жыл бұрын
❤❤
@ponmuni160
@ponmuni160 Жыл бұрын
Tq so mach bro welcome to my negative place padalakadu ni kodikanal 🥳🥳🥳🥳
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
🎊thanks bro.Padala kadu? Crt location sollunga bro
@user-qb7ps6xq6x
@user-qb7ps6xq6x Жыл бұрын
வணக்கம் நண்பர்களே ! இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கு, பார்க்க கண்களுக்கு குளுமையாக இருக்கு ரொம்ப நன்றி !உங்களின் பயணம் தொடரட்டும்.
@nallasivan6900
@nallasivan6900 Жыл бұрын
தங்குவதற்கு வசதிகள் உள்ளதா என்பது பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
No hotels for stay...
@g.mathanraj2617
@g.mathanraj2617 Жыл бұрын
@@nallasivan6900 தங்குவதர்க்கு வசதி உள்ளது
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Enga bro
@g.mathanraj2617
@g.mathanraj2617 Жыл бұрын
@@puncturekadai3778 mannavanur la tha bro
@santhimuthu1847
@santhimuthu1847 10 ай бұрын
😊
@gokulakannanm5224
@gokulakannanm5224 Жыл бұрын
My native ❤️
@Kalaijikaakalai
@Kalaijikaakalai Жыл бұрын
🌺
@tomypc8122
@tomypc8122 Жыл бұрын
👍
@mahalakshmi3273
@mahalakshmi3273 Жыл бұрын
Enga oorla iruku this village 😍😍😍Kodaikanal 💚💚💚💚💚
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Jip line charge is very high kashmir jip line is only Rupees 150
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Mm s bro
@RameshRamesh-fr9zh
@RameshRamesh-fr9zh Жыл бұрын
Mannavanur any person mobile number venum plz
@johnmariyan6912
@johnmariyan6912 Жыл бұрын
kanthaloor mist I live in
@jaikumar2292
@jaikumar2292 Жыл бұрын
See .... Put more videos like this ... U gaining more views 😍🙌
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Thanks bro
@musthakkurmani
@musthakkurmani Жыл бұрын
At 8:36 you said “vera levele” which level?
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Silver falls is Liril soap advertisement spot
@Karuthusuthandiram22
@Karuthusuthandiram22 Жыл бұрын
Sema location 😍😍😍
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee Жыл бұрын
இடம் விலைக்கு இருக்குமா சகோ
@puncturekadai3778
@puncturekadai3778 4 ай бұрын
No
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bros., Super coverage &Compilation. My native is Pazani. I have Maruthi Omni Car. Can I travel from Pazani to Kodaikanal than via Audukam to this Place?
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Now adukkam road closed bro due to heavy rain.. Already roadsa are very damanged. So u try to next month.. Bro ur car condition very good and already u drive hills place surely u will go adukkam road. 😊
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை நல்ல பணிமூட்டம் சென்ற வழியெங்கும் நாங்கள் பிரயாணம் செய்தது போலிருந்தது. Zipline. சென்று அரைகுறையாக முடித்து விட்டீர்களே. இன்னும் திரும்ப வரும்போது காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பு. தேனியில் இருந்து செல்ல வாகனங்கள் செலவு மற்றும் அங்கு ஒரு நாள் இருந்து பார்க்கமுடியுமா ?? என்பன கூறியிருந்தால் கலக்கலாக இருந்திருக்குமே அடுத்த பயணத்தில் கூறுங்கள் நன்றி
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Video length காரணமாக முடிக்க வேண்டியதாகி விட்டது. கொடைக்கானல் இல் இருந்து தங்கி சுற்றி இருக்கும் இதுபோல் உள்ள கிராமங்களை கண்டு மகிழலாம். தேனி யில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் வசதி உள்ளது.
@nandagopalcp9842
@nandagopalcp9842 Жыл бұрын
​@@puncturekadai3778
@saravanankumar640
@saravanankumar640 Жыл бұрын
Nice very Gud natural video with d mother nature Thku jisaab
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Nan chennai bro kodaikanal frnd oda bike use pani pogalama? Rc book la enoda name irukanuma??
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Mm pogalam bro no pbm..but safe ah drive pannuga bro😊
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
𝓑𝓮𝓪𝓾𝓽𝓲𝓯𝓾𝓵.
@siddharthrajkumr82
@siddharthrajkumr82 Жыл бұрын
Army army sagodharar megavum Nandraga erundhu Nan kantippaga pogavendiya Edam athu mattum eilla rajini movie Siva song suting pana please mathiri erukku
@noornishakalil8483
@noornishakalil8483 Жыл бұрын
வணக்கம் தம்பி அந்த ஊருக்கே என்னை அழைத்துப்போய் விட்டீா்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னால் கொடைக்கானல் போய் இருக்கிறோம் உங்கள் சேனலை பதிவு பன்னிவிட்டேன்
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
😊
@msbalabala4242
@msbalabala4242 Жыл бұрын
poombarai village miss pannitinga bro anga oru murugan kovil iru don't forget....
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Mm poi iruken bro.. Romba alaga irukum ❤
@padmanabhanvs8497
@padmanabhanvs8497 Жыл бұрын
Suppppr. Any room's available for stay with food.
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Available hotels for food only not stay..
@padmavathicarvingwoodworks5224
@padmavathicarvingwoodworks5224 Жыл бұрын
Hai anna.. its wonderful... Bus facility available?
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Sss.. Kodaikanal la irunthu iruku pa.
@b.osthyvelvel4927
@b.osthyvelvel4927 Жыл бұрын
Enga ooru pro
@nellaikukookukoo3319
@nellaikukookukoo3319 Жыл бұрын
எந்த மாதம் இந்த கிளேமேட்
@arunachalam9441
@arunachalam9441 5 ай бұрын
தேங்க்யூ ப்ரோ. ஜாலியா இருந்தது. நிறைய பேருக்கு இந்த இடம் தெரியல. ப்ரொமோட் பண்ணதுக்கு நன்றி
@sudharson8071
@sudharson8071 Жыл бұрын
By bike in this route
@arulnatesan4098
@arulnatesan4098 4 ай бұрын
சொல்லும் பொது இது கிளைமேட் இல்லை --- வானிலை சரியில்லை என்று சொல்லவும்
@santhoshr4011
@santhoshr4011 Жыл бұрын
Kindly share the mic, with mobile stand details, and camera details
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Mobile vivo v20, boya mic, chin mobile mount purchased from amazon.
@santhoshr4011
@santhoshr4011 Жыл бұрын
@@puncturekadai3778 thanku for valuable reply and information 👍
@wagonpro8692
@wagonpro8692 Жыл бұрын
Bro petrol bunk irukkaa....manavanoorla
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
No bro
@premkumar1878
@premkumar1878 4 ай бұрын
In which month did you travel?
@puncturekadai3778
@puncturekadai3778 4 ай бұрын
November
@mahadevanmeenu3950
@mahadevanmeenu3950 Жыл бұрын
Bro, is there any stay facilities available?.
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
No bro.. Only kodaikanal la dan stay panna mudiyum..
@ramasamyloganathakannan9419
@ramasamyloganathakannan9419 Жыл бұрын
Super location but transfort &accommodation hotels details not Informed pls informed tk"U
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
@@ramasamyloganathakannan9419 kodaikanal la dan stay panna mudiyum... Small hotels dan mannavanoor la irukum..
@karthikarthi-fh1gz
@karthikarthi-fh1gz Жыл бұрын
At time of 0:10 cold ah? Cloud ah?
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Cold da mistake
@sikasps
@sikasps Жыл бұрын
Place is good but most people's in theses area's are not used to tourists
@ponmuni160
@ponmuni160 Жыл бұрын
Thandikudi murugan temb vechdi
@saravanakumarvlogs985
@saravanakumarvlogs985 Жыл бұрын
Cold spelling
@rowdygaming6037
@rowdygaming6037 Жыл бұрын
மன்னாவனுரில். உங்களிடம். பேசியவர். ஏணது.நண்பர்.கர்ணன்
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
😍ஆமா அண்ணா
@vijay2696
@vijay2696 Жыл бұрын
Hi bro
@vijay2696
@vijay2696 Жыл бұрын
Very nice place ❤ tq
@vijay2696
@vijay2696 Жыл бұрын
Im in banglore ur from
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Hi bro I m frm theni
@nellaikukookukoo3319
@nellaikukookukoo3319 Жыл бұрын
pro எந்த மாதம் போனீர்கள்
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
நவம்பர்
@fluencyschoolofenglish6911
@fluencyschoolofenglish6911 2 ай бұрын
வீட்டு மனைகள் ச.அ என்ன விலைக்குக் கிடைக்கும்?
@puncturekadai3778
@puncturekadai3778 Ай бұрын
Kettu solrn bro
@spencerj4379
@spencerj4379 Жыл бұрын
உங்கள் உடன் ந
@RameshRamesh-fr9zh
@RameshRamesh-fr9zh Жыл бұрын
Ji tourist bus allow panrangala
@puncturekadai3778
@puncturekadai3778 Жыл бұрын
Mm panranga bro
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 44 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 132 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
Sri Maha Periyava Manimandapam NJ USA - Samvatsaram 2024 #NammaPeriyavaKovil
3:57:50
Sri Maha Periyava Manimandapam NJ USA
Рет қаралды 2,3 М.
ЖЕСТЬ В КОНЦЕ. ПЛАКАЛ ВЕСЬ САМОЛЕТ
0:20
ДЭВИД ЛАВА
Рет қаралды 5 МЛН
Это что за ?
0:27
ЛогикЛаб
Рет қаралды 1,5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН