Which month & year of agasthiya vijayam pls inform to us bro
@mathinaАй бұрын
June 2004
@KudavasalNandhini2 ай бұрын
அற்புதமான வர்ணனை உங்கள் பதிவுகள் நிறைய பார்த்து உள்ளேன். ஆனால் இந்த தலத்தை பற்றி நல்ல அனுபவித்து உணர்வு பூர்வமாக வர்ணனை செய்து இருக்கிங்க நவநீதன் சார் அற்புதமான தலம் ❤ மனிதன் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய தலம். மயூர நேத்ர பரிபாலன சித்தி நிறைந்துள்ள தலம் என்பது அற்புதமான தகவல். நிச்சயமாக இந்தக் கோயிலுக்கு சென்று வருவேன்.
@sundararaman89042 ай бұрын
இது திருச்சி/ மயிலாடுதுறை தயவு செய்து தெரிவிக்கவும்
@ponpugalАй бұрын
Your attempt was so great
@santhanamsanthanamk31402 ай бұрын
உங்களை போன்று இருக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் வாழ்க்கையினை நல்வளியில் வாழ முடியும் என்று நினைக்கிறேன்
@devikavithavasantharumugam83992 ай бұрын
Thanks sir.
@opfire43872 ай бұрын
.vannakam sir this a lot for this temple show thks to god
@d.thumilan39852 ай бұрын
Super sir 😊😊😊
@r.jagadeeswaranraja63402 ай бұрын
ஓம் முருகா போற்றி! போற்றி!போற்றி! 🙏🌺🙏🌺🙏
@s.gogulakrishnan15522 ай бұрын
Super sir
@RajKumar-ds5hw2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@VidhyaN22 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நமது சொல் கேட்டு நடக்கமால் இருப்பது பெரும் வேதனையை தருகிறது. குறிப்பாக பெற்றோர் சொல்லுக்கு எதிராக பேசும் டின் ஏஜ் பெண் குழந்தை வைத்து இருக்கும் பெற்றோர்கள் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தலம். நன்றி 🙏
@ptamilmathi23012 ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman99012 ай бұрын
🌹📿🪔சிவாய நம⛰️🌹🙏❤❤❤❤❤❤❤
@ramakrishnann66702 ай бұрын
Omnamasivaya
@K_Shanmuga_Sundaram2 ай бұрын
Om namasivaya
@Balakumar-p2n2 ай бұрын
Agastiyar vijayam apdina enna sir?
@mathinaАй бұрын
அகத்தியர் எழுதிய ஓலை சுவடியில் கூறிய தகவல்கள்
@Balakumar-p2nАй бұрын
Thanks sir
@mparathasarathy6009Ай бұрын
Where is this temple located sir please give me address
@mathinaАй бұрын
Sir all the details available in description No.1 Tollgate - Thirumanamedu- mayilrangam-idayatumangalam Lalgudi is bus route town bus facility available from Trichy chatram bus stand watch full video sir and check description all the details available