யார் இந்த ஓஷோ ? Who is Osho? | Lets Talk about OSHO | Tamil Speech

  Рет қаралды 466,466

Open Talkies

Open Talkies

Күн бұрын

Пікірлер: 826
@Vengatvengadabathi
@Vengatvengadabathi 2 жыл бұрын
1.தியானமும் அன்பும் 2.மருத்துவத்தில் இருந்து மணமற்ற நிலை 3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் 4.காமத்தில் இருந்து கடவுளுக்கு 5.பகவத் கீதை _ஓஷோ version 6.எனது இளமைக்கால நினைவுகள் 7.ஒளிந்திருப்பது ஒன்றல்ல 8.மறைந்திருக்கும் உண்மைகள் 9.நாற்பது வயதிற்கு பிறகு வானமே எல்லை 10.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்
@highligter4349
@highligter4349 2 ай бұрын
பதிப்பகங்கள் பெயர்.
@sivasiva901
@sivasiva901 2 ай бұрын
ஓஷோவின் வைரம்
@sivasiva901
@sivasiva901 2 ай бұрын
ஓஷோவின் தம்மபதம்
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
இவர் பேசுவதைக் கேட்கும்போதே ஞானம் துளிர்விட ஆரம்பிப்பது போல் உள்ளதே....!!! ஓஷோ வின் புத்தகங்களைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது...
@sivakumarvelu1105
@sivakumarvelu1105 3 жыл бұрын
ஐயாவுக்கு எனக்கு முதல் வணக்கம் உண்மையான விழிப்புணர்வு தந்தவர்களில் ஓசோ ஒருவரே நான் பத்து ஆண்டுகளாக அவரின் புத்தகங்களை படிக்கின்றேன்
@samwilson8323
@samwilson8323 3 жыл бұрын
அப்போ நீங்க நாத்திகர , ஓசோ அனைத்து மதங்களுக்கும் எதிராக தத்துவத்தை வைத்தார்.
@KitchenPlatform
@KitchenPlatform 3 жыл бұрын
OSHO is like a mirror, more you read his books, more you become aware of yourself.
@ind-finance1855
@ind-finance1855 3 жыл бұрын
சத்குருவும் கூட தனது ஞான மடைந்த நிலையை மிகத் தெளிவாக விவரித்துள்ளார். புத்தகக் கடை வைத்துள்ள நீர் அவரது ஞானத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி படித்துப் பார்த்திராமல் அடுத்தவரை குறை கூறுவது உமது மன முதிர்ச்சி இல்லாமையைக் காண்பிக்கிறது. அற்புதமான உயிராக ஞானியாக வாழ்ந்து சென்ற ஓசோவைப் பற்றியும் அப்போதுள்ளவர்கள் அவரது அருமை தெரியாமல் துவேஷம் செய்தனர். ஆனால் இப்போதுதான் அவரைப் பற்றி நல்ல உபாயங்களை கூறுகிறது இவ்வுலகம்... சத்குருவும் அப்படித்தான் நிகழ்கால ஞானி, அவரது யோக முறைகள் அவ்வளவு துல்லியமான ஆழமான முறையில் ஆதிசங்கரர் மற்றும் அகஸ்திய முனிவர் போன்றோரால் வழங்கப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த அதே நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த தியான முறைகள், யோகக் கிரியைகள் சத்குருவால் இக்காலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதைக் கற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இப்புத்தகக் கடைக்காரரும் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நலம். சத்குரு மீதும் பல சாயங்கள் பூசப்படுகிறது. எனக்குத் தெரிந்து அவர் எதன் பொருட்டும் தன்னிலை மாறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஓம் நம சிவாய..
@shankarshastry8006
@shankarshastry8006 5 ай бұрын
ஐயா ஜக்கி வாசுதேவ் ஓஷோவின் கருத்துக்களைதைான் பெரும்பாலும் எடுத்நுரைக்கிறார். 100% காப்பியடித்திருக்கிறார்.
@GMuthuramalingam
@GMuthuramalingam 3 жыл бұрын
தங்களை போன்றோரின் வாயிலாக ஓஷோ வின் செய்திகள் மிக தெளிவாகவும் உண்மையாகவும் வெளியிடப்படுகிறது, மிக்க நன்றி,
@sundara4835
@sundara4835 3 жыл бұрын
78b
@annamalairaju4017
@annamalairaju4017 3 жыл бұрын
மீண்டும் கேட்கத்தூண்டியது எதார்த்தமான பேச்சு நடை ஞானவான்களின் அடக்கம் தற்பெருமையில்லாத தன்மையான தகவல்கள் மாபெரும் அறிவார்ந்த ஞானி அவரைப்பற்றிய பேருண்மை சிறப்பு
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 Жыл бұрын
ஓஷோ ஒரு சிறந்த ஞானி. அவரை பபற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட புத்தக அங்காடி நட.த்தும் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 3 жыл бұрын
வணக்கம் பண்பாலரே என்மனம் உங்க யதார்த்தம் கருத்து ஒஸோ இனிய ஆனந்தம் அடைந்து சந்தோஷப்பட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.
@kavinselvaraj2790
@kavinselvaraj2790 3 жыл бұрын
அருமை ஐயா.நானும் ஓஷோவை படித்திருக்கிறேன்.விழிப்புணர்வோடு இருப்பதை பற்றி அதிகமாக பேசுவார்.
@sangeethajaya8331
@sangeethajaya8331 3 жыл бұрын
Osho....avara nenaikum pothu ennaku rombha happy ya irruku...
@puthuvaikrishna6325
@puthuvaikrishna6325 3 жыл бұрын
ஓஷோவை உண்மையாகப் படம்பிடித்துக்காட்டிய பாண்டியன் ஐயாவிற்கும். நல்லவர் வழி வல்லவரை படம்பிடித்த தம்பிக்கும் பாராட்டுக்கள். வரலாற்று ஆவணம்.
@lights5134
@lights5134 3 жыл бұрын
ஓஷோ சொல்லுக்கு அப்பாற்பட்டவர்! உணர்ந்தால் மட்டுமே புரியக்கூடியவர், அவர் பேசாத விஷயம் என்று ஒன்றுகூட இல்லை!
@thilagaraj932
@thilagaraj932 Жыл бұрын
ஒஷோவை பற்றி நிறைய தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும், வாழ்த்துக்களும். 🙏🙏🙏
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 3 жыл бұрын
இந்த வயதிலும் மிக தெளிவாக பேசுகிறார் மற்றும் தெளிவான சிந்தனை யோடு இருக்கிறார் just because of OSHO.......
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
He is addicted to opium.
@gopinathselvam599
@gopinathselvam599 2 жыл бұрын
100% true...osho va parichavan avara vittu vilaga mutiyathu...life la ethu illainalum happy ya irukalam...the great osho...
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 3 жыл бұрын
செம. வாழ்க வளமுடன். நிகழ்காலத்தின் எதிர்காலத்தின் தீபம் ஓஷோ. ஓஷோ ஓஷோ.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hi
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 3 жыл бұрын
மெய்சிலிர்க்கும் ஞான போதை.
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 3 жыл бұрын
Pothai azhivirkku vazhi kodukkum nyanam azhivilaa nilai kodukkum pls do understand 😊
@sriyogalayatirupur5529
@sriyogalayatirupur5529 3 жыл бұрын
ஓஷோவை பற்றிய மிகவும் எளிமையாக சிறப்பாக மிகத்தெளிவாக கூறிய ஐயாவுக்கு நன்றி
@balukavitha9038
@balukavitha9038 4 жыл бұрын
எல்லாரும் ஓசோவின் கருத்துக்களை கூறுவார்கள் ஆனால், ஓசோவைப்பற்றி தெளிவாகஎடுத்தியம்பிய ஐயாவின் பணி தொடரட்டும்.
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣❣❣💯💯💯👏👏👏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
தனித்தன்மை அடைந்த ஒருவர் எந்தவொரு கட்டமைப்புக்குள்ளும் அகப்பட மாட்டார். அவர்தான் ஓஷோ.
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z 2 жыл бұрын
ஓஷோவை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி🙏
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 3 жыл бұрын
There is no words to comment on this.. The first time I am m seeing the osho perosn(disciple) in tamil KZbin. 😊 😊. All mine mind words are heard from the sir.. Thank you..... hats off 👏
@b.k.thirupoem
@b.k.thirupoem 3 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் நீங்கள் ஆன்மீக இமயத்தில் இனில்லா உச்சிசிக்கு இனி செல்ல ஆரம்பிக்கலாம்
@njpravin
@njpravin 3 жыл бұрын
There are many followers in TN and even Osho centers in main cities.
@ramalingam979
@ramalingam979 3 жыл бұрын
பகவான் ஓஷோ பற்றிய தங்கள் கருத்துகளுக்கு தலைவணங்குகிறேன் .. அதற்காக மற்றவர்களை தூற்றுதல் வேண்டாம். கண்ணதாசன் பகவான் ஓசோ அதன் பின்பு சத்குரு அவர்களின் ஆன்மீகப் பாதையில் பயணிப்பவன் .. உங்கள் ஒப்பீடு தேவையற்றது .. அவர்கள் மறைந்த பின்பு அவர்கள் பற்றியும் இப்படி ஏதோ ஒரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கும் .. தங்கள் பேச்சு முழுவதும் அவர்களின் எழுத்து வடிவங்களின் பிரதிபலிப்பு மட்டுமே .. அவர்கள் வாழ்ந்த நிலையில் நாம் வாழவில்லை . முயற்சி மட்டுமே செய்கின்றோம் ... தங்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் ஐயா ் . நன்றி ..
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 жыл бұрын
My friend is one of the hard-core follower of osho n through him I came to know about osho it's obvious that osho is one of the most critized,most misunderstood person in the world
@SubramanyaSelva
@SubramanyaSelva 2 жыл бұрын
அருமையான நேர்காணல். ஐயா கூறுவது அத்தனையும் உண்மை.
@vijayAG12
@vijayAG12 3 жыл бұрын
ஓஷோ இன்னொரு புத்தர். புத்தரை விடவும் இன்னுமொரு படி மேல் சென்று வாழ்வை, ஞானத்தை அணுகியவர் சொல்லிச் சென்றவர்.
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 3 жыл бұрын
Osho is the greatest man of Millennium
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
அன்பு காட்டும் உள்ளங்கள் எல்லாமே ஞானியே... அழகான பதிவு & நன்றி ஐயா! இந்த channelக்கும் நன்றி👍
@arjung3427
@arjung3427 3 жыл бұрын
ஓஷோவின் சிந்தனைகளை படிப்பதைப் காட்டிலும் தாங்கள் சொன்னவை மிக மிக அருமை இனிமை.
@preethis2381
@preethis2381 3 жыл бұрын
நான் ஓஷோவ படிக்கல. ஆனால் நித்தியானந்தாவோட கதவைத் திற.. காற்று வரட்டும் படிச்சு அவர் ஞானத்தை எண்ணி வியந்தட்டு இருந்தேன். இந்த மாதிரி நிறைய ஞானிகள் ஆடரவரை ஆடிட்டு முடியாதப்ப உன்னத நிலையை அடைவது ஏன்?????அப்படி பார்த்தா ஒவ்வொருவரும் ஞானிதானே... சில ஞானிகள் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு வர்றாங்க... சிலர் அனுபவிக்க வர்றாங்க.. நானும் ஞானிதான்... நம்புங்கள்...
@lights5134
@lights5134 3 жыл бұрын
படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க
@muthumuruganramesharam4332
@muthumuruganramesharam4332 3 жыл бұрын
உண்மைதான் ஐயா. மரணத்தைப் பற்றி துளிகூட பயமில்லை ஓஷோவை படித்ததற்கு பிறகு.
@cramasyt
@cramasyt 3 жыл бұрын
Osho is unparalleled! None before, none after. Many current swamis are copy cats .. with Osho’s teachings under their pillows! Thanks Ayya, for speaking your mind!
@vigneshkumar9378
@vigneshkumar9378 3 жыл бұрын
Exactly
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
He had read good books and realised what is life. That made him feel liberated.
@suriyaloganathan2595
@suriyaloganathan2595 2 жыл бұрын
World's greatest scholar Osho Rajinish...
@ArunKumar-dl9wm
@ArunKumar-dl9wm 2 жыл бұрын
Osho enlightened many lives, one of the greatest spiritual supreme leader.
@lights5134
@lights5134 3 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம் அய்யா, உங்களுடைய பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்🙏
@kavithailanchezhian1867
@kavithailanchezhian1867 3 жыл бұрын
FENTASTIC I too love Osho speech and book Thank you sir
@sivamani5166
@sivamani5166 4 жыл бұрын
ஓஷோ விட ஞானத்தை எளிமையாக சொன்னவர்கள் யாரும் இல்லை அவர் ஏற்றிய ஜோதி உலகமெங்கும் பிரகாசிக்கட்டும்
@DevKumar-io6fm
@DevKumar-io6fm 2 жыл бұрын
⁰0⁰⁰0000000000000000000000000⁰⁰0000000000000000⁰0000000000000000000000000000000000000⁰000000⁰00000000000⁰0⁰0000000000⁰
@perfectgamingkids5184
@perfectgamingkids5184 2 жыл бұрын
Osho always great
@thineshkumar4779
@thineshkumar4779 3 ай бұрын
ஓஷோவை உலகம் ஏற்றுக் கொண்டிருந்தால் உலகில் மன பிரச்சினை உள்ளவர்கள் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஓஷோ ஒரு தீர்க்கதரிசி பார்வையாளனாக இருக்க கற்றுக் கொள்ள உணர்த்தியவர் பூரணத்துவம் என்றால் என்ன என்பதை உனர்த்தியவர் அவரின் ஆன்மீக சிந்தனைகளிள் திரும்பி வராத பாதைக்கு வழி காட்டும் பிரம்மம் ஒன்று என்று உணர்ந்தியவர் ஒஷோ எல்லா ஆன்மீக வாதிகளையும் தன் உள் கண்ட ஞானி வாழ்க ஓஷோவின் ஆன்மீக தத்துவம்கள்.
@parthibannaveen6326
@parthibannaveen6326 4 жыл бұрын
Osho is an person that can't be defined in single word or single person. Bcz he's an ocean to travel within it.
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 3 жыл бұрын
தலைப்பு: தியானத்தை, அன்பை புரியவைத்த ஞானி. இன்றைய தலைமுறையில் இவர் புத்தகத்தைப் படித்து அனைவரும் புரிந்து கொண்டனர்
@shivarajd2698
@shivarajd2698 3 жыл бұрын
Muthu is right in saying after osho "NOBODY"
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
அய்யா நான் ஓஷோவை படித்ததில்லை. ஆனால் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நேசித்துப்படித்திருக்கிறேன். அவரது உரைகள் சிந்திக்க தூண்டுபவை. ஓஷோவையும் இனி படிக்கிறேன். எதைப்படித்தாலும் நமக்கு நாமே குரு.
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 3 жыл бұрын
Iyya pesarathu keka nalla iruku. Osho pathi puriya vechathuku nandri 🙏
@murugappanr143
@murugappanr143 8 ай бұрын
Osho kalathil valvathu naam seitha punniam 🙏🙏🙏🙏❤❤❤❤
@lights5134
@lights5134 3 жыл бұрын
ஓஷோ புரியக்கூடிய பாக்கியம்பெற்றால் வாழ்வானது அடுத்தக்கட்டத்திற்க்கு நம்மை நிச்சயமாக நகர்த்தும், நகர்த்தியது...
@Karuppiah_c
@Karuppiah_c 2 жыл бұрын
அருமை ஐயா...உங்களை விரைவில் சந்திக்கிறேன்
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
புரிந்தவை புரியும்படி கூறுவது அருமை.
@lights5134
@lights5134 3 жыл бұрын
விழிப்புணர்வடைந்து இறையனுபவம் பெறவே மதம் (procedure), பாவிகள் என்று ஒருவர் கூட இறைவன் படைப்பில் இல்லை.
@LOKESH-bz5km
@LOKESH-bz5km Ай бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
அன்பில் கரைதலே தியானம் அன்பே தியானம் தியானம் என்று தனியாக வேறில்லை நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிலேயே கரைந்து போவதே தியானம் இது நான் உணர்ந்த அனுபவம்
@asenthilkumar2276
@asenthilkumar2276 3 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து. வள்ளலாரின் கூற்றுப்படி அன்பே கடவுள் அருளே கடவுள்
@gnanapandithan5731
@gnanapandithan5731 3 жыл бұрын
இந்தியாவில் முதன்முறையாக existentialism எனும் இருப்பியல் தத்துவம் பற்றி பேசியவர் ஓஷோ. இருப்பியல் படித்த சான்றோர்கள், அகங்காரம் அழிந்து, பேத நிலை கடந்து, உலக உயிர்களின் மீது அளவற்ற கருணை கொண்டு வாழ்ந்திடுவர்.இருப்பியலை எனக்கு உணர்த்திய என் ஓஷோவுக்கு எல்லையற்ற நன்றி.
@arunramtry
@arunramtry 3 жыл бұрын
தங்கள் கடையிலேயே ஓஷோ புத்தகங்களை வாங்க விரும்புகிறேன்
@kirubakaran1210
@kirubakaran1210 3 жыл бұрын
அய்யா கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் நிதர்சனமான உண்மை
@rkeerthika5496
@rkeerthika5496 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா இந்த நிகழ்வை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
@MysticEmpower
@MysticEmpower 2 жыл бұрын
After osho's book even I want to open a book shop.... Because I want to spread more knowledge to people... Many don't know him about fully
@nareshroma
@nareshroma 3 жыл бұрын
Bagavan osho changed my life.
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
அய்யா மகிழ்ச்சி கலைஞர்ரும் ஓஷோவின் புத்தகம் படிப்பதில் ஆர்வம் வாழ்த்துக்கள் திமுக காரர்க்கு
@kolam9761
@kolam9761 3 жыл бұрын
அருமை அருமைங்கையா.உங்க பணி தொடரட்டும் ஐயா.
@vgramesg5
@vgramesg5 3 жыл бұрын
OSHO is one of the FINEST PHILOSOPHER of this era...May governments were fearing at him...
@muthu785
@muthu785 3 жыл бұрын
Osho,கடவுளின் நாக்கு🙏
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 жыл бұрын
ஐயா ஓசோவின் உங்கள் புரிதல் மிகவும் அருமை. அதற்காக ஈஷாவின் சத்குருவை தவறுதலாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறாகும் ஒருவரை முழுமையாக புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யாதீர்கள் இது உங்கள் ஆசான் ஓசோ வுக்கே பிடிக்காது.சத்குருவும் ஓஷோவை போன்று உலக மனிதர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்பவர்தான். இயேசு நாதர், கிருஷ்ணர், ஓஷோ, சத்குரு உட்பட எந்த மகான்களும் ஞானிகளும் அவர்கள் வாழும் காலத்தில் மக்களால் முதலில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தான்🙏
@divi3140
@divi3140 3 жыл бұрын
ஆன்மீக குருமார்களின் பலமே அதுதான். வாழும் காலத்தில் ஏகப்பட்ட பழிச்சொல்களுக்கு ஆளாவார்கள். ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றார்கள். ஓஷோவை செக்ஸ் சாமியார் என்றார்கள். சத்குருவை மனைவியை கொலை செய்தவர் கஞ்சா வியாபாரி காட்டை அழித்தவர் என்கிறார்கள். இதுதான் இவர்களின் பலம். யாருக்கு திறந்த மனதுடன் ஆன்மீகப் பாதைமீது விருப்பமும் கொடுப்பினையும் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே நெருங்கவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தை அதன் அருமை தெரியாத ஏற்க தயாராக இல்லாதவர்களிடம் கொடுக்கலாமா?
@kumarns5549
@kumarns5549 3 жыл бұрын
Very true
@sairohini3272
@sairohini3272 3 жыл бұрын
Please don't believe him.... B aware sister
@vathsalad8000
@vathsalad8000 3 жыл бұрын
Good
@bibinraj8800
@bibinraj8800 3 жыл бұрын
@@divi3140 சத் குரு வா சிவராத்திரி கு போய் பாருங்க
@prasantht2748
@prasantht2748 3 жыл бұрын
My way of thinking entirely change after reading osho books... I found 8years before.. Now I am hearing by you so happy to see your support...
@athikumar3032
@athikumar3032 2 жыл бұрын
றறறறற்றற்றறறறறஜறறறற்றற்ற்ற
@rameshrio9178
@rameshrio9178 3 жыл бұрын
Osho sinthanai pudhuvidamanathu...so i inspired. me also defferent kind of thoughts person
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
ஓஷோவின் புத்தகமாக நான் முதன்முதலில் வாங்கிய புத்தகம் "தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் " என்பது அவர் எண்ணமும் எழுத்தும் எனக்குப் புரிந்தது இறை எனக்குத் தந்த பாக்கியம் . சர்ச்சைக்கு உள்ளான ஞானி நம் மனச் சர்ச்சைகளை தீர்ப்பவர் ! இனிப்பு பூசிய மருந்து அவர் மருந்தை சுவைத்தால் தானே நோய் குணமாகும் எப்படி குணமாகும் ? தெரியாது ! எப்படியோ குணமாகும் ?
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 3 жыл бұрын
ஓஷோவை நான் மிகவும் நேசிக்கிறேன்.
@devakanhashree4420
@devakanhashree4420 3 жыл бұрын
எங்கு நடத்துகிறார்? 1.love and meditation தியானமும் அன்பும் 2.மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலைவரை 3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்
@BODHILOTUS2020
@BODHILOTUS2020 3 жыл бұрын
ஒஷோ the master of Master greatest Enlightened Mystic forever he never Born and never died just visited this planet 😍🤩🥰👏😍🌷
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 3 жыл бұрын
Osho is Greatest of All.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary talk
@solachypudukkottai1883
@solachypudukkottai1883 3 жыл бұрын
சோலச்சியை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டியவர்களில் மிக முக்கியமானவர் அய்யா கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள்.
@ramkumar.m6717
@ramkumar.m6717 3 жыл бұрын
Romba Thanks Ayya.Pala nalla visayankalai sonnathuku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@xyinterior7201
@xyinterior7201 3 жыл бұрын
புத்தகம் வாங்க வேண்டும் அய்யாவை தொடர்புகொள்ள உதவவும்
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
தூங்கிக் கிடக்கும் இதயங்களை தட்டி எழுப்பக்கூடிய சிந்தனைகள் கொண்டவை , ஓஷோவின் புத்தகங்கள் .
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 3 жыл бұрын
Ungalaukkul yanna matram nadanthathu
@kalidassmurugan9676
@kalidassmurugan9676 3 жыл бұрын
@@rajesh-mumbai2606 just read about his books
@jayaprakash2921
@jayaprakash2921 3 жыл бұрын
ஓஷோ ஞானகுரு
@dhanasekarvenkatesan4563
@dhanasekarvenkatesan4563 3 жыл бұрын
மிக சிறந்த ஓஷோவின் புத்தகங்கள் எவை?
@jowin.m4618
@jowin.m4618 3 жыл бұрын
Enna maatram nadandhuchu?? India la jaathi illama poirucha.. america la black oppression kanama poirucha.. un pakkathu veetu kaaran panakaran aaitana.. india la Ella makkalukum moonu vela soru poirucha.. Oora emathadhinga da dei
@stanisravel4587
@stanisravel4587 3 жыл бұрын
I like osho philosophy.
@amruthrajmysore.1938
@amruthrajmysore.1938 3 жыл бұрын
Vanakkam Sir... Thank You Very Much Sir Truth cannot Be hide. We LOVE OSHO...
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
கடவுளுக்கு தான் வெளிச்சம் 😇
@eniyasreesree5796
@eniyasreesree5796 3 жыл бұрын
ஏன் அப்படி சொல்றிங்க
@segaralaigal3940
@segaralaigal3940 2 жыл бұрын
Vanakkam...arumai...naanum padikkiren
@georgebabu9048
@georgebabu9048 Ай бұрын
Please do many more videos about osho please.love from London
@charlesdarwin709
@charlesdarwin709 Жыл бұрын
Osho was the greatest incarnation in india after Buddha. Osho is the masters of masters, there is no second thought. Only intelligent person can understand Osho.
@saisasi5977
@saisasi5977 3 жыл бұрын
I am missing Osho. Thank you
@ganeshaiahga7487
@ganeshaiahga7487 8 ай бұрын
Beautifully explained 👏 👌 ❤️ 💖 ✨️
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்....
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
Super super ஐயா நல்லா சொன்னீர்கள்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
Osho is great. What he is telling is right (correct)
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 жыл бұрын
புரிதல்,தெளிவு அதுவே வாழ்வில் இனிமை, நன்றிகள் அய்யா 🙏
@taxbabutamron9453
@taxbabutamron9453 3 жыл бұрын
Osho is Very Revered Soul Please Respect him ...
@lights5134
@lights5134 3 жыл бұрын
அவரைப்போன்ற சமகாலத்தில் விழிப்புணர்வு அடைந்து அதை மக்களுக்கு எளிமையாக விளக்கிக்கூறியவர் எவருமில்லை!
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
OSHO IS INCOMPARABLE PHILOSOPHER...
@PHYSICS_PKP
@PHYSICS_PKP 3 жыл бұрын
நெறியாளர் அற்புத செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.... நன்றி...
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 3 жыл бұрын
ஐயாவுக்கு வணக்கம்.நீங்கள் ஓஷோவை நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள்,ஆனால் இன்னும் நிறைய உனர்ந்து பார்க்க வேண்டும்.நீங்கள் எப்படி ஓஷோவால் டிரான்ஸ்பார்ம் ஆனீர்களோ அப்படி தான் நான் சத்குருவால் டிரான்ஸ்பார்ம் ஆனவன்‌.இவர்கள் இருவருடைய புத்தகங்களையும் நான் நிறைய படித்திருக்கிறேன்.ஆழ்த புறிதல் வந்துவிட்டாள் ஞானவான்களின் கருத்தில் பெரிய வித்தியாசம் தெரியாது.சொற்கள் மற்றும் சொல்கிற முறை வேண்டுமானால் மாறுபடும்.ஆதி சங்கரர் முதல் தற்போது உள்ள மொய்ஞானிகள் வரை எவரும் ஞான கருத்துகளுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.இவர்கள் அனைவரும் கருவிகளே.அனைத்துக்கு உரிமையாளன் அந்த ஏக இறைவன்.ஓஷோ புத்தரை பற்றி சொல்லும் போது,புத்தா ஒரு அற்புதமான,புரிதலுக்கு அப்பாற்பட்ட மனிதன்‌.புத்தரை நான் முழுவதுமாக புரிந்து கொண்டு விட்டேன் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக அது புத்தராக இருக்குமுடியாது.உங்கள் புரிதல் தவறாகிவிடும் என்று சொல்கிறார்.ஆனால் நீங்கள் அனைத்தும் தெரிந்ததை போல மனைவியை கொன்று நம் அனைவரையும் கும்பிட வைத்ததாக அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.என்ன நியாயம்.அதனால் நாம் சொல்வதை எப்போதும் நன்றாக ஆய்ந்து,புறிந்து சொல்வோம்.இல்லை என்றால் தெரியாததை விட்டுவிட்டு மற்றவைகளை சொல்வோமே.
@RamachandranB-ve7yt
@RamachandranB-ve7yt 6 ай бұрын
உங்கள் கருத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஓஷோ பெரிய ஞானி..... No doubt. அதற்காக மற்ற எல்லா ஞானி யை உம் குறை சொல்வது mihavum தவறு. Sri jakki vasudev எந்த books இவர் படித்துள் ளார். உணர்வு பூர்வஅமஹா ஒருவரை unarthal matra ஞா னி yariyum புரிந்துகொள்ளவர்கள்... ஆற்றுகொள்வார்கள்.
@balajiosho1981
@balajiosho1981 4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா😍😍
@RKSiddhavaithiyar
@RKSiddhavaithiyar 3 жыл бұрын
அருமையான வேலை சேனலுக்கு நன்றி.
@Pacco3002
@Pacco3002 2 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
@shivarajd2698
@shivarajd2698 3 жыл бұрын
Great Muthu, I am Shivaraj and sanyasin of osho
@sreesree7511
@sreesree7511 3 жыл бұрын
Namaskaram sir after a long time I have heard about the real followers of osho we will meet in person sir vanakam
@cinemahashtag262
@cinemahashtag262 3 жыл бұрын
Osho is everything
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Excellent...nalla oshovai vul vangi padichirukkinge..Arumai..
@abishaiyan1628
@abishaiyan1628 3 жыл бұрын
My first lover.... Osho ❤❤❤
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН