ஓஷோவை பற்றி பேச தைரியம் நிறைய பேர்களுக்கு இல்லை! வணங்குகிறேன் ஐயா !! 💐
@Jk_Jeyakumar2 жыл бұрын
ஓஷோவை பற்றி பேசியதற்கு நன்றிகள் ஐயா❤️🙏,
@florencesuriya1142 жыл бұрын
நான் ஓஷோ அவர்களின் சில ஆங்கில பேச்சுக்கள் கேட்டு இருக்கிறேன். எனக்கு பிடித்த ஒன்று **Everybody cannot be a painter If everybody's a painter Then this world will be very ugly.. **You are not here on earth accidentally You are here meaningfully Some work has to be done with you Some message has to delivered by you. ***Everybody cannot do everything You have to think What you can do? & What you cannot do?? You can be a painter or you can write a poetry, Some People go on writing rubbish in the name of poetries.. இன்னும் சொல்லி கொண்டே போகலாம். உங்களின் இந்த ஓஷோ பதிவு மிக சுருக்கமாக மிக தெளிவாக கூறியது அற்புதம். பதிவு செய்த உங்களுக்கு நன்றி அய்யா.
@peace1170Күн бұрын
Nandri 👏
@Arun-nt4kv2 жыл бұрын
Osho is celebrated for his vision. He is like a timeless classic
@boovichyren8631 Жыл бұрын
என் உயிர் உணர்வில் கலந்த நேர்மையான உன்னத குரு....என் வாழ்வில் மிகவும் பாதித்த புத்தகங்களின் ஆசிரியர்...... வாழ்க அவரின் வார்த்தைகள் அற்ற வார்த்தைகள் என்றும் நன்றியுடன் ....ஓஷோவின் ரசிகன்
@harshusibisharanАй бұрын
❤
@madavan35842 жыл бұрын
பீர்பாலின் நுண்ணறிவு மிக மிக அருமை ஐயா
@rajaraj9581 Жыл бұрын
தொடர்ந்து இவரைப் பற்றி பேசுங்கள் கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது
@dhanrajramalingam58702 жыл бұрын
Osho பற்றிய அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@bhuvaneswarikarthikeyan24142 жыл бұрын
ஓஷோ ஞானிகளின் முன்னோடி அவரை பற்றி அறிய செய்தி கூறிய ஐயாவிற்கு நன்றிகள் கோடி
@atm47092 жыл бұрын
நன்றி அய்யா ... இவர் எழுதிய விழிப்புணர்வு புத்தகம் எனக்கு மிகவும் பிடிக்கும் அய்யா....
@venkatram7418 Жыл бұрын
Nallarugama pls same photos book pakkanum
@puviarasan42502 жыл бұрын
குருபிரான் பகவான் ஓஷோ அப்பா பரிசுத்த ஞானி... அவரின் பொன்னார் திருவடிகள் போற்றி🙏🙏🙏
@boovichyren8631 Жыл бұрын
உங்கள் குரு பக்திக்கு வணக்கங்கள் ,ஆனால் மற்றவர்களை அவரை வணங்க வேண்டாம் என்ற மாமனிதர் தான் ஓஷோ
@vignesh_muthu2 жыл бұрын
ஓஷோவைப் பற்றி பேசியதற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா ❤️🎉🎉
@oshosathish40605 ай бұрын
❤❤
@gokulmhn85532 жыл бұрын
OSHO , The Man who spreads his fragrance all over the world
@peace1170Күн бұрын
Nicely said 👏
@AbdulLatheef-ji2ym Жыл бұрын
இறைவன் மிகமிக அற்புதங்கள் ஆச்சரியங்கள் கொண்டவன் அனைத்து மனித இனத்திற்க்கும் அறிவு கொடுத்துள்ளான் அனால் நாம்தான் பயன்படுத்துவதில்லை நாமும் ஓஷோதான்.படித்ததற்க்கு நன்றி
@LOKESH-bz5kmАй бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@priyan04812 жыл бұрын
Beloved master never born, never die ❤
@arunachalampillaiganesan54212 жыл бұрын
மனதின் முழுமையை கண்டரிய முயற்ச்சித்த புத்தர் முதல் ஓஷோ அனைவருக்கும் விஷமான உணவும் , விஷமும் கொடுக்கபட்டது ஏன் இயற்கையே?
@arangulanathan58252 жыл бұрын
Yes True, Thank you
@sivaprabhajb27072 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@sagayarajstanley74164 ай бұрын
People fail to celebrate when they are with us. Osho ageless man. Love you osho.
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா வெகு நாட்களுக்குப் பிறகுதான் ஓஷோவைப்பற்றி சிறிது தெரிந்துகொண்டேன். பதிவிற்கு நன்றி.ஒருவேண்டுகோல் தங்களைப் போன்ற ஆளுமைகளின் பேச்சகேட்பதற்கு ஆவலாக இருக்கும் போது விளம்பரங்கள் தேவையில்லை.. எனக்கு மிகவும் கோபம் வருகிறதுமக்களின் நலனுக்கான தங்களின் பதிவில் இடையூறு வேண்டாம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@sambasivamv41292 жыл бұрын
Osho Great Saint Good Detail About Osho
@tamilan10847 ай бұрын
அய்யா இவருடைய புத்தகத்தை வாசித்தும், இவருடைய ஹிந்தி சொற்பொழிவுகளை இன்றும் கேட்டுக் கொண்டிருக்கறேன் . Osho இந்தியா, உலகிற்கு அளித்த அறிவுக் கொடை
@adhivelan Жыл бұрын
மிகவே நன்றாக உள்ளது
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 Arumai Pathivu Sir, Nandrigal 💐💐🙏
@ganesanparamasivam23592 жыл бұрын
The real hero in the world, OSHO
@vijaykumarramaswamy74645 ай бұрын
THE GREATEST OSHO Excellent philosopher
@lawarancecharles24782 жыл бұрын
ரொம்ப சந்தோசங்கள் ஐயா ,இவரைப்பற்றி பகிர்ந்தமைக்கு, நன்றி வணக்கங்கள் .
@avaiyalkilavi Жыл бұрын
சில தகவல்கள் சரியாக இருக்கிறது. பல தகவல்கள்....
@selvaKumar-oo5fp Жыл бұрын
ஓஷோவின் சிந்தனைகளை படித்தால் உண்மையான நேர்மையாளராக , விழிப்புணர்வாளராக மலர முடிகிறது...
@durairaj81882 жыл бұрын
Share more about Osho in future sir🙏
@osro3313 Жыл бұрын
அற்புதமான மாமனிதர். அவர் தொடாத சப்ஜெக்ட் கிடையாது. 🙏🦋
@kalayam-1 Жыл бұрын
ஐயாவின் வாசிப்பின் ஆழம் வெளிப்பட்டு நிற்கிறது
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி ஐயா
@ManoK54 Жыл бұрын
Such profound and depth in his explanation. Reagan was responsible as christians were not happy with Rajneeshpuram.😊
@csbalajicsb3778 Жыл бұрын
அருமை
@jeevakarunyan2319Ай бұрын
ஓஷோ வின் தம்மபதம் பற்றி முழுமையான பதிவு போடவும் அய்யா 🙏🧘♂️❤️
@thyagaraj792 жыл бұрын
ஓஷோ அற்புதமானவர்
@muthumuruganramesharam43328 ай бұрын
ஓசோ பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா.
@dr.n.sureshkumarkumar73142 жыл бұрын
Many thanks sir🙏.
@அன்பேதவம் Жыл бұрын
இதுவரை வெளிவராத ஆன்மீக உண்மைகளை அறிவியல் ரீதியாக விளக்கமா பேசியிருப்பார் 👌🙏
@muthu785 Жыл бұрын
Osho my master 😍🥰
@Umaothakadai2 жыл бұрын
ஐயா , பதிவு நன்றாக உள்ளது.
@maheshwarij7200 Жыл бұрын
Nandri iyaa 🙏
@mutthuveldevarajah37932 жыл бұрын
You are absolutely true Osho was a practical man
@harshusibisharanАй бұрын
Love you Osho master ❤
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless om shanthi
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@muthuvelrajasekaran2 жыл бұрын
Osho♥️
@vtamilmaahren9 ай бұрын
நன்றி ஐயா 🙏🏼
@அன்பேதவம் Жыл бұрын
மறைந்திருக்கும் உண்மைகள் புக் அருமையான ஒவ்வொரு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம்
@muralidhran13454 ай бұрын
Sir indha book venum ennku ennga irukum solla mudiuma
@ciscotech123 Жыл бұрын
Osho no accept religions That is the reason to reject him But he is wonderful 💞🌈✌️😌
@gautambk-x9d6 ай бұрын
Nice Sir Thank you 🙏🌹
@tamilponnu7859 Жыл бұрын
He made me to think deep of life .. still learning
@jprabakar9320 Жыл бұрын
Arumai Professor.
@manjerivenkatramanmuralidh37622 ай бұрын
Nice information
@indiakarnan Жыл бұрын
Master Osho 🙏😊❤️
@jsvinuramram81382 жыл бұрын
ஓஷோ ஒரு நூலில் தழிழ் நாட்டிற்கு வந்து பகவான் ரமணரை சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார்.
@boovichyren8631 Жыл бұрын
ஆமாம்
@LekhaIshan-fr8io Жыл бұрын
Love you Osho
@eskboomi1436 ай бұрын
ஓசோ மிகச்சிறந்த ஞானி என்று அவரின் பேச்சில் மூலம் அறிந்து கொண்டேன் அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க வில்லையே என்று ஏங்கி இருக்கிறேன்
@sivaaa300 Жыл бұрын
அபாயகரமான ஆன்மிக கற்பனைகளை வளர்த்து எடுத்ததில் இந்த புத்தகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
@SivaKumar-cv4xi Жыл бұрын
What do you mean ?
@senthil6373 Жыл бұрын
Super
@mariappangpillai15152 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஜயா
@c.n.kathiravan2 жыл бұрын
" ஞானி "
@kumaranrajarathinam45372 жыл бұрын
Arumai ayyah.
@kamarajm41062 жыл бұрын
Osho is a pure genious, a strait forward speaking man with cuds
@raamaraajangurusamy4982 жыл бұрын
நன்றி...
@vjboxerdaniel8525 Жыл бұрын
Inthe ulagathin ariya vagai malar 🌺 en guru Osho 🥰 planning to buy a big frame of him to hang on my house wall. I have 20 osho books in Tamil and English. Planning to buy minimum 50 Osho books in future. Thank you for sharing your thoughts about osho thiru gnanasambanthar aiyya 🙏🏻 pls do video about j. Krishnamurti also ayya. Kind request from Malaysia
@graman3508 Жыл бұрын
Osho is great 🌹🙏
@sridharannarayanan2 ай бұрын
News for me. Thanks
@raju213862 жыл бұрын
Nandri Aiyya
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
ஓஷோவின் ஞானத்தின் முன்பு சாமான்யன் வாழ்வு அறிவிழி மக்களே......
@barkathali62092 жыл бұрын
Osho the marster of masters 🌹🙏🌹
@Wazirking170 Жыл бұрын
Currently I'm reading his "the independent mind" book, really an eye opener...
@surulinathan77752 жыл бұрын
Ayya ungal urai arumai
@govindarajgovind7227 Жыл бұрын
❤❤❤
@அன்பேதவம் Жыл бұрын
சிரியாவில் பல வருடங்கள் முன்பு புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெட்டியை லண்டனில் அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்த போது அது (😱😨1000வருடங்கள் பழைய) சூரிய ஒளி ஆற்றல் சக்தி மூலம் வேலை செய்யும் 🔋 பேட்டரி என்று கண்டு பிடித்து அதிர்ச்சி ஆனாங்களாம்
@sivaprakash3707 Жыл бұрын
Editing super
@karthikeyan-lc8gg Жыл бұрын
He is more than that
@sriprabhakumaran1663 Жыл бұрын
Thanks
@sheelasridhar19872 жыл бұрын
👍
@sonofgun26352 жыл бұрын
ஐயா தமிழ் இலக்கண படி குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்று ஒரு காணொலி போடுங்க ஐயா
@hariharan3010 Жыл бұрын
❤️
@boopathip30572 жыл бұрын
சூப்பர் சார் 🤝🎉🌹👌🎂🤝
@nithin75492 жыл бұрын
Till the very end even after they poisoned him he remained a witness
@தினம்ஒருகவி2 жыл бұрын
முதல் பார்வையாளர்
@SenthilMuthuraj4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@அன்பேதவம் Жыл бұрын
தமிழ் நாட்டின் கணித மேதை இராமானுஜரின் அதிசய நினைவாற்றல் பத்தி விளக்கமாக சொல்லி இருக்கிறார் (ராமானுஜரின் நெத்தியில் மூன்றாவது கண் விழிப்படைந்ததால் )
@shajithavignesh51642 жыл бұрын
நான் தான் முதலில்
@pavazham19812 жыл бұрын
Ikatana mana nilaiyil avar audiokal ketein. Marundhaga irundhadhu.
@brightscreen85832 жыл бұрын
அய்யா தைரியமா பேசுங்க இவரை பற்றி மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்
@அன்பேதவம் Жыл бұрын
ஓஷாவிடம்90 க்கு மேல் ரோல்ஸ் ராய்ஸ் (அத்தனையும் அவரின் சீடர்கள் பரிசாக தந்தது)கார்கள் இருந்தது ஐயா நீங்கள் 50என்று சொல்லிட்டீங்க
@sagayarajstanley74164 ай бұрын
Osho vin kangal irruke can't describe.
@crraveeus Жыл бұрын
Once a richest saint in U. S. A., held 99 Rolls Royce cars, attracted people towords him, like a maganet, enved by the American people. Had an Ashram in pune in India, which still exist today.
@rudramohesh2 жыл бұрын
Osho மெய் gyaani endru வாய் திறந்து சொல்ல மறுக்கிறதா
@karthikeyan-lc8gg Жыл бұрын
Still I couldn't find that you sir not able to understood osho correctly
@அன்பேதவம் Жыл бұрын
தமிழ் நாட்டில் திருவண்ணாமலை ஞானி ரமணமகரிஷியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இவருக்கு சின்ன வயதில் இருந்தாக சொல்லி இருக்கிறார்