அதிரி புதிரியா | Adhiri Pudhiriya | Ayyappa Devotional Songs | Rajalakshmi | New Video Song Tamil |

  Рет қаралды 88,519

mcvideostamil

mcvideostamil

Күн бұрын

Пікірлер: 68
@srisathyasaisaa
@srisathyasaisaa 16 күн бұрын
காண முதுமை வரணுமே 🙏🙏🙏 பக்தியின் ஆதங்கம் .. ஏக்கம் .: அருமை 🙏
@DharmaDharma-zw7dn
@DharmaDharma-zw7dn 15 күн бұрын
ஒரு வரியில் மனதின் ஆசையை வேண்டுதலை எவ்வளவு அழகாக எழுதிய சாமிக்கு சரணம்
@manik3795
@manik3795 8 күн бұрын
பலருக்கும் புரியும் வகையில் பாடியஅக்காவுக்கு நன்றி சாமியே சரணம் ஐயப்பா
@sivagamysubramaniam
@sivagamysubramaniam 17 күн бұрын
உன்னைக் காண ஐயனே எனக்கு விரைவாய் முதுமை வர வேண்டுகிறேன்🙏🙏🙏
@mcvideostamil
@mcvideostamil 17 күн бұрын
🙏❤
@roopeshmahasudeeproopesh4795
@roopeshmahasudeeproopesh4795 14 күн бұрын
சாமியே சரணம் ஐயப்பா இனிமையான பாடல் வரிகள் அருமை பெண்களின் முதுமையின் ஆசையை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ponnusanu
@Ponnusanu 14 күн бұрын
I literally cried for the lines kana mudhumai varanume. ❤ Swamy Saranam. Waiting for my dharisanam.
@Ponnusanu
@Ponnusanu 14 күн бұрын
Thanks a lot to the lyricist for bringing out the feelings of all Women who are waiting to see Swamy Ayappan.
@knsaaimaheswaran9988
@knsaaimaheswaran9988 14 күн бұрын
சுவாமி ஐயப்பா❤ சரணம் ஐயப்பா ❤சுவாமியே சரணம் ஐயப்பா ❤
@ASrinivasan-p7d
@ASrinivasan-p7d 5 күн бұрын
Swami saranam kana muthumai varanumea kathirikiren niyoum yeanathu archene sema voice
@mahessarvesh6254
@mahessarvesh6254 10 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் இதுபோல பல பாடல்கள் பாடி அய்யப்பன் அருள் பெற்று வாழ்க
@vijayaarasu5873
@vijayaarasu5873 12 күн бұрын
பாடல் வரிகள் அருமை அதை விட குரல் வளம் அற்புதம் ராஜி வாழ்த்துக்கள் மா
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 күн бұрын
நான் வணங்கும் ஐயப்பன் உங்களுக்கு அருள் புரிவார்
@sivamani1997
@sivamani1997 17 күн бұрын
ஓம் சுவாமியே சரணம் சரணம் பாடல் அருமை
@mcvideostamil
@mcvideostamil 17 күн бұрын
🙏❤
@SivalakshLaksh
@SivalakshLaksh 7 күн бұрын
Yetho alugai varuthu kekum poluthu ❤
@JD-dr1mc
@JD-dr1mc 8 күн бұрын
அருமை❤🎉
@ArulArul-fl8zo
@ArulArul-fl8zo 10 күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா❤❤🎉🎉🎉😊😊😊❤❤😊😊🎉🎉🎉
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 12 күн бұрын
I am 73 years old n by the grace of lord Ayyappa undertake Sabari yathra since 1970. I pray gods to give me strength to visit Sabarimala till my death. தேக பலம் தரணமே ஐயப்பா
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 8 күн бұрын
Kadavul irukkirar Kodi Unmai🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🧡💜💞💝💟
@parthasarathiparthasarathi6772
@parthasarathiparthasarathi6772 11 күн бұрын
தங்கச்சி வாழ்த்துக்கள் சாமிசரணம் 🙏🕉️
@surentherjv4703
@surentherjv4703 14 күн бұрын
Really nice..om swamiye saranam ayyappa..
@SivakumarV-vl1ew
@SivakumarV-vl1ew 8 күн бұрын
சுவாமி சரணம்🙏
@deepakramakrishnan
@deepakramakrishnan 15 күн бұрын
சுவாமி சரணம் !❤🙏🏻
@KarunaMoorthi-j3j
@KarunaMoorthi-j3j 13 күн бұрын
சூப்பர்
@namiscorner7791
@namiscorner7791 17 күн бұрын
Classic.Bhagawanai parkka avar dhan arul puriya vendum.
@amaran-ue4xn
@amaran-ue4xn 14 күн бұрын
அய்யப்பனை காண முதுமை வரணும். வரிகள் சங்கட படுத்துகிறது😮😮😮😮😮😮😮😮😮 அய்யப்பா பெண்களுக்கு ஏன் இந்த நிலைமை 😮😮😮😮😮😮😮 பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@ASrinivasan-p7d
@ASrinivasan-p7d 5 күн бұрын
udampu apidiye silurkuthu voice sema. Ma
@ranivijayakumar9312
@ranivijayakumar9312 4 күн бұрын
சபரிமலை.ஐய்யப்பனை.காண.காத்திருக்கவேண்டும்.அதுதான்.உண்மையான.பக்தி
@manujaikumar3324
@manujaikumar3324 15 күн бұрын
I love Rajalakshmi songs. God blessed
@viveesuvi9428
@viveesuvi9428 10 күн бұрын
தங்கச்சி வாழ்த்துக்கள் சாமிசரணம்
@palaniraj9295
@palaniraj9295 8 күн бұрын
🙏Swami saraname 🙏kana muthumai varanumme🙏🙏🙏
@unnalmudiyem7730
@unnalmudiyem7730 16 күн бұрын
இனிமையான பாடல் 🙏🙏🙏🙏
@MariappanMariappan-ru9om
@MariappanMariappan-ru9om 10 күн бұрын
கந்தன் கதிர் காவடி நிலையம் மேலும் புகழ் ஓங்குக ஜயன் ஆசிர்வாதம் என்றும்
@narayanankuttyk4620
@narayanankuttyk4620 17 күн бұрын
I am a malayalee. I didn't understand some words. But I felt that the lines are so meaningfull and traditional. Also her rendering was so beautiful. Swami saranam 🙏
@__emo._.off__
@__emo._.off__ 15 күн бұрын
😂😂😂❤
@badrinarayanan8367
@badrinarayanan8367 10 күн бұрын
Na unga fan sister congrats 👏👏👏
@labinraju489
@labinraju489 9 күн бұрын
super sister 🎉
@SatheesBurma
@SatheesBurma 14 күн бұрын
அர்புதமான பாடல்
@selvam3954
@selvam3954 18 сағат бұрын
சபரி தரிசனம் காணவே முதுமை வேண்டும் என்ற வரி என் மனதை ரொம்ப தொட்டு வரிகளாய் இருந்தது ஆனால் சில வரிகள் சரியாக புரியவில்லை ஐயப்பன் பாடல் என்றால் மெய்சிலிர்க்க வேண்டும் அப்படி பாடலில் ஒன்றும் பெரிதாக இல்லை
@ShivaniGroups-p5k
@ShivaniGroups-p5k 17 күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@karpagamvalli5108
@karpagamvalli5108 8 күн бұрын
Super
@radhakrishnan5754
@radhakrishnan5754 11 күн бұрын
🙏👌👏
@rajalakshmiconstructionero7536
@rajalakshmiconstructionero7536 17 күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா......
@chithambaram7833
@chithambaram7833 17 күн бұрын
G hc
@MohanRaj-mc9eh
@MohanRaj-mc9eh 15 күн бұрын
𝙊𝙢 𝙨𝙬𝙖𝙢𝙞𝙮𝙚 𝙎𝙖𝙧𝙖𝙣𝙖𝙢 𝙖𝙮𝙮𝙖𝙥𝙥𝙖.... 🙏🌺🌸
@anbalagann4821
@anbalagann4821 2 күн бұрын
Very good voice keep it up and try for another ayyappa song
@veera_realestates
@veera_realestates 4 күн бұрын
Swami saranam
@alagarsamy1816
@alagarsamy1816 17 күн бұрын
Om Swami Saranam Ayyappa
@mcvideostamil
@mcvideostamil 17 күн бұрын
🙏❤
@manikandanp1111
@manikandanp1111 14 күн бұрын
Nice!.
@elangovanthatchaka7299
@elangovanthatchaka7299 7 күн бұрын
🎉❤🎉
@SKennedy-fd7ds
@SKennedy-fd7ds 14 күн бұрын
🙏🙏🙏
@neelakandanmanikkam1706
@neelakandanmanikkam1706 17 күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@BharathiRaja-n9f
@BharathiRaja-n9f 14 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@Sahasranamam-lz5mh
@Sahasranamam-lz5mh 13 күн бұрын
Arumaisuperairukkubhagavananugrahikkattum
@ASrinivasan-p7d
@ASrinivasan-p7d 5 күн бұрын
Sabari saraname kana muthumai varenume kathurikiren niyoum yenathu archene apidiye Ayyappa munadi ninu pakuramathiti eruku ma padal
@CrazyThings-sh8cs
@CrazyThings-sh8cs 17 күн бұрын
Swamiyae saranam ayyappaa 🙏🐯
@mcvideostamil
@mcvideostamil 17 күн бұрын
🙏❤
@ASrinivasan-p7d
@ASrinivasan-p7d 5 күн бұрын
ninga padupothuthe Ayyappan payhu pola eruku ma Ayyappan uku sariyana voice ethutha ma
@KaliyappanKali-f4i
@KaliyappanKali-f4i 12 күн бұрын
S❤
@delli6620
@delli6620 14 күн бұрын
I like songs
@karpagamvalli5108
@karpagamvalli5108 8 күн бұрын
❤,
@suganyap2196
@suganyap2196 6 күн бұрын
I am sorry Ayyappa nnu padiya nadarikku samarpanam...
@NareshKumar-et6un
@NareshKumar-et6un 17 күн бұрын
Samy pattu mathriya illa......yean eppadi padarenga samy.....
@pradeepraja787
@pradeepraja787 12 күн бұрын
Samiye saram ayyappa
@knsaaimaheswaran5400
@knsaaimaheswaran5400 16 күн бұрын
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் 🩷❤️🧡
Ayyappa devotional songs Sarana Gosham
19:55
mps 3 stars
Рет қаралды 2 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 15 МЛН
AYYAPPAN SONGS TAMIL 🙏🙏🙏
19:38
Mr. Vicky
Рет қаралды 477 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН