No video

MDMK Vaiko to Durai Vaiko | மதிமுக வைகோ முதல் துரை வைகோ வரை | Kathaiyalla Varalaru | கதையல்ல வரலாறு

  Рет қаралды 61,122

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

2 жыл бұрын

MDMK Vaiko to Durai Vaiko | மதிமுக வைகோ முதல் துரை வைகோ வரை | Kathaiyalla Varalaru | கதையல்ல வரலாறு #MDMK #Vaiko #DuraiVaiko #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 85
@christdas372
@christdas372 2 жыл бұрын
எனக்கு தெரிந்து நடுநிலையோடு உண்மையை சொன்ன ஒரே ஊடகம் நீங்கதான். ஆனாலும் ஒரு சிறு விளக்கம் - மதிமுக வில் எந்த குழப்பமுமில்லை. தொண்டர்கள் நாங்கள் மிக தெளிவாகவே இருக்கிறோம். இரண்டாம்கட்ட தலைவர்களில் ஒரு சிலர் பதவி வெறியில் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் இழைத்து தலைமை மீது அபாண்டமாக பழி சொல்கிறார்கள். அவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் எங்கள் இளம்புயல் நம்மவர் துரை வைகோ தலைமையில் மக்கள் தலைவர் வைகோ வழியில் மக்கள் பணியாற்றுவோம். வெற்றிகள் குவிப்போம். சாதனை செய்வோம். சரித்திரம் படைப்போம். வாழும் வரை - வைகோ மரணம் வரை - வைகோ.
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c 2 жыл бұрын
அட கடவுளே
@alangamuthu1229
@alangamuthu1229 2 жыл бұрын
Super
@manimaran1913
@manimaran1913 2 жыл бұрын
இன்னும் தெளியலையே
@Kumaran847
@Kumaran847 2 жыл бұрын
தெலுங்கு பேசும் தமிழர் தானே நீ
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us Жыл бұрын
எதுதொண்டர்களா
@agnoanto3836
@agnoanto3836 2 жыл бұрын
தமிழின போராளி அய்யா வைகோ அவர்களின் அரசியல் வாரிசாக வருவதற்கு துரை வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Kart0100
@Kart0100 2 жыл бұрын
Kudumba arasiyal idhu dhaan dravida kolgaiya?
@k.s.s.4229
@k.s.s.4229 11 ай бұрын
இவர்கள் குலக்கல்வி முறையை பின்பற்றி அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்கின்றனர் .அரசியல் வம்சாவளி சாம்ராஜ்யங்கள் ஒழிந்தால்தான் தகுதியற்ற அமைச்சர்கள் வருவதை தடுக்க முடியும்
@sundarraj8312
@sundarraj8312 2 жыл бұрын
துரை வைகோ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....
@SarathKumar-bu1zz
@SarathKumar-bu1zz 2 жыл бұрын
வாழ்த்துக்கள் துரை வைகோ
@pasumairaj4867
@pasumairaj4867 2 жыл бұрын
எங்கள் தலைவன் வைகோ அவர்கள் எங்கள் வாழும் மேதகு அவர்கள் மல்லை சத்யா அவர்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 11 ай бұрын
இவர்கள் குலக்கல்வி முறையை பின்பற்றி அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்கின்றனர் அரசியல் வம்சாவளி சாம்ராஜ்யங்கள் ஒழிந்தால்தான் தகுதியற்ற அமைச்சர்கள் வருவதை தடுக்க முடியும்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் துரை வைகோ சார் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@Surya-jp4qs
@Surya-jp4qs 2 жыл бұрын
துரை வைகோ அவர்களின் வியூகத்தில் மதிமுக இனி பல சாதனைகள் படைக்கும்
@madfullshorts2593
@madfullshorts2593 2 жыл бұрын
Atula surya vijai
@Surya-jp4qs
@Surya-jp4qs 2 жыл бұрын
@@madfullshorts2593 enaku pidicha actor ungaluku ena pirachanai
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
சிறந்த மனித நேயமிக்க மனிதர்... சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்... சிறந்த பண்புள்ள தலைவர்... இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ....
@vennilasivakumar5545
@vennilasivakumar5545 2 жыл бұрын
மல்லை சத்யா💫💥
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
1993ல்தி.மு.க.விலிருந்து.வை.கோ நீக்கப்பட்ட பின்.மதுரை. ஆரப்பாளையத்தில்அவருடன் ஒரு.கிலோமீட்டர்தூரம்நடந்து பொதுக்கூட்டம் சென்றேன்
@Kumaran847
@Kumaran847 2 жыл бұрын
நடந்து சென்று இப்போது மண்டியிட்டீர் அப்போதே மண்டியிட்டிருக்கலாம்
@thiruthiru568
@thiruthiru568 2 жыл бұрын
Congratulations to durai vaiko
@hrchannel4933
@hrchannel4933 2 жыл бұрын
தலைவர் வைகோ........தளபதி துரை வைகோ 😍😍😍😍
@rexonator380
@rexonator380 2 жыл бұрын
😂😂😂
@pandiyanpandiyan3867
@pandiyanpandiyan3867 11 ай бұрын
தலைவர் வைகோ எதற்கும் அஞ்சாதவர் மக்களுக்காக பொதுவாழ்வில் வழிகாட்டியவர் பாராளுமன்றத்தில் நடுங்க வைத்தவர் மக்கள் தலைவர் வைகோ
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 2 жыл бұрын
அருமையான செய்தி..
@user-ik2xr3ei6w
@user-ik2xr3ei6w 2 жыл бұрын
துரை வைகோ வின் வருகைக்கு பின்னர் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@SivaKumar-sk6ox
@SivaKumar-sk6ox 2 жыл бұрын
செத்து போச்சு தம்பி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
தன் வினை தன்னைச் சுடும் என்பதை போல் வாரிசு அரசியல் தற்போது வைகோவின் மதிமுக கட்சியையும் சுட்டுவிட்டது.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
14:58 மக்கள் நலக் கூட்டணி ஆரம்பம் ஜோக்கிங் அலையன்ஸ்
@allrounder3437
@allrounder3437 2 жыл бұрын
துரை வைகோ
@thiruthiru568
@thiruthiru568 2 жыл бұрын
👌
@kumerasank8022
@kumerasank8022 Жыл бұрын
2036 மே மாதம் மதிமுக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்...
@planetoflove206
@planetoflove206 4 ай бұрын
😂😂😂😂
@pratheepm2546
@pratheepm2546 2 жыл бұрын
☑️
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
Yesss
@kittenzone5196
@kittenzone5196 Жыл бұрын
போராளி தலைவர் எங்கள் வைகோ வாழ்க பல்லாண்டு
@kesavankkr9286
@kesavankkr9286 Жыл бұрын
துரை வைகோ சரியான முறையில் அமைந்த தலைவர்
@mohanthimmakuppusamy2180
@mohanthimmakuppusamy2180 4 ай бұрын
In TN most of political parties volunteers r slaves & never care their future life even sacrifice for them TN experienced in Vaiko case as when he left KDMK against family politics as Karunanidhi Alagiri Kanimoli in DMK for this Vaiko formed MDMK to this nearly 10 vaiko true volunteers killed by DMK but Vaiko failed to oppose family politics in DMK as MGR done via Admk still against DMK It is regrettable Vaiko within short time joined Karunanidhi It proves Vaiko's selfishness never care the death of his volunteers by DMK So till now V all against Vaiko- Duraivaiko since surrendered/alliance with Stalin DMK If Vaiko is straightforward he must stand in election as Admk immediately cut DMK alliance 😮
@veluchamy7343
@veluchamy7343 Жыл бұрын
வைகோ முதலமைச்சர்ஃ
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
எந்த குழப்பமும் இல்லை ம.தி.மு.க.வினர் அனைவரும் துரைவைகோ அவர்களை விரும்புவார்கள் அடுத்து தலைவர் அவர் தான்
@sudhakarrks8461
@sudhakarrks8461 Жыл бұрын
Kaiko Eppothum Vaarisu Aracial Seikirar
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
3:32 வைகோ & கருணாநிதி லவ்வர்ஸ்
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us Жыл бұрын
சிரிப்புபோலீஸ்,
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
எங்க தலைவர்
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Marumarci ataium thurai vaigo thalamaiyil
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Varisu arasiyal yenga natakkala poda
@dravichandran264
@dravichandran264 8 ай бұрын
திமுக அதிமுக என மாறி மாறி பிச்சை எடுப்பதற்கு என்ன வித்தியாசம்
@jayachandran5392
@jayachandran5392 Жыл бұрын
❤🖤❤️
@siiddhu7799
@siiddhu7799 2 жыл бұрын
Vaiko💥🟥⬛🟥
@madfullshorts2593
@madfullshorts2593 2 жыл бұрын
Pongana pothum nallamanusukara payal da d vaikooo and old vaikko
@murugaraj2714
@murugaraj2714 Жыл бұрын
B.j.pஅண்ணாமலைதலைமை.ஏற்ப்பிர்
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
@RajeshRaj-xp9lj
@RajeshRaj-xp9lj 4 ай бұрын
😅😂😅😂
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
மதிமுக வெல்க
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
துரைவைகோ வெல்வார்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
Really Stalin is ulaippu
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Ай бұрын
Apidiyea news7 copy
@vijaykumg
@vijaykumg 2 жыл бұрын
Yaru da nee durai pudusa iruka.. Ohh edan dravida model aa..
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
DMK is ever great
@Rockford585
@Rockford585 Жыл бұрын
Mental
@mohanramachandran4129
@mohanramachandran4129 2 жыл бұрын
Waste
@tamilmani3158
@tamilmani3158 2 жыл бұрын
You r waste... ur family members knows well about u
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 63 МЛН