வைகோ அரசியலில் 50 ஆண்டுகள் | வைகோ பொன்விழா | 50 Years Of Vaiko | Golden Jubilee | News7 Tamil

  Рет қаралды 291,975

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

வைகோ அரசியலில் 50 ஆண்டுகள் | வைகோ பொன்விழா | 50 Years Of Vaiko | Golden Jubilee | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 244
@pandiyannagaraj2589
@pandiyannagaraj2589 4 жыл бұрын
அன்றில் இருந்து இன்று வரை தமிழனுக்கும் தமிழகத்திற்க்கும் எங்கு அனீதி நடந்தாலும் முதல் குரல் அய்யா வைகோ அவர்களின் குரல் மட்டுமே
@maheshraja2562
@maheshraja2562 5 жыл бұрын
உண்மையான தமிழ்தேசிய போராளி வைகோ அவர்கள்
@suganyasuganya3758
@suganyasuganya3758 2 жыл бұрын
மிக சிறந்த மக்கள் தலைவர் எங்கள் ஐயா வைகோ அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻......
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 5 жыл бұрын
வைகோ ஐயா நீங்கள் பாராளுமன்ற சிங்கம் .... கூர் மழுங்காத திராவிட இயக்க போர்வாள்.... உங்கள் சிம்மக்குரல் பாராளுமன்றத்தில் ஒலித்தால்தான் தமிழகத்துக்கு விடுதலை..... பாராளுமன்றத்தில் நீங்கள் இருந்தால் 543 MP க்களும் உங்களுக்கு நிகராக முடியாது.... நேர்மையான தூயமையான் திறமையான ஒரே அரசியல் தலைவர் நீங்கள்
@murugansubbaiah1947
@murugansubbaiah1947 5 жыл бұрын
U Miruvam
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Vaiko is an excellent leader, very good orator, proficient parliamentarian and a good human being. We should be proud that he is a tamilian. He reached height as a law maker during his talk on CAA bill. He is a jewel of Tamil nadu. Thanks.
@pandianbala9151
@pandianbala9151 6 жыл бұрын
Vaiko sir great man
@ramachandranpushparaj3712
@ramachandranpushparaj3712 6 жыл бұрын
Ayya vaiko is great leader in tamilnadu
@karthikeyan6534
@karthikeyan6534 3 жыл бұрын
தமிழகத்தின் போராளி வைகோ வாழ்க வாழ்க வாழ்க
@sridharrajan609
@sridharrajan609 5 жыл бұрын
Real hardworking person...
@Yemayei
@Yemayei 5 жыл бұрын
அரசியல் நிலைபாடு தவறான முடிவுகள் எடுத்து இருக்கலாம்.. ஆனால் அவர் உண்மையான போராளி
@karuppaiyakaruppaiya939
@karuppaiyakaruppaiya939 5 жыл бұрын
Dineshb. No abu Rengarajan
@ramachandranpushparaj3712
@ramachandranpushparaj3712 6 жыл бұрын
God bless you ayya
@MahalingamVrPleapvuxse
@MahalingamVrPleapvuxse 5 жыл бұрын
Si 7
@கார்த்திக்முருகன்-ர4ம
@கார்த்திக்முருகன்-ர4ம 6 жыл бұрын
உலக தமிழர்களின் பாதுகாவலர் தமிழனுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அதில் முதல் குரல் வைகோவின் குரலாக தான் இருக்கும்....
@raguravi1659
@raguravi1659 5 жыл бұрын
@viky viky Yaen ji ivvalavu kobam ungaluku
@raguravi1659
@raguravi1659 5 жыл бұрын
@viky viky ovvoruvarukum ovvoru karuthirukkum, avar avar paarvaiyil ovvoru karuthu thondrum, adhai ellorum oppukollavaendum enbadhillai, oppukollaavittalum maanabangam paduthaamal irukkalam allava, edharkaaga ivvalavu izhivana chorkazhai payanpadutha vaendum
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
viky viky saiman kunjukal
@venkateshnayakvenugopal2719
@venkateshnayakvenugopal2719 5 жыл бұрын
என் உயிர் மூச்சே வாழ்க வளமுடன்
@dhanasekaranlm
@dhanasekaranlm 5 жыл бұрын
தமிழின தலைவர்
@MR-jp2sn
@MR-jp2sn 6 жыл бұрын
அயிரம் விமர்சனம் இருக்கலாம் ஆனால் தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு இவரைப் போல் போராட்டம் நடத்தியவர் யாருமில்லை
@yogaanand7372
@yogaanand7372 5 жыл бұрын
Rahul madhavan
@santhiranboomi6160
@santhiranboomi6160 5 жыл бұрын
Thuuuuu
@செபடேவிட்செல்வம்
@செபடேவிட்செல்வம் 4 жыл бұрын
Sssss
@AshokKumar-tt9hy
@AshokKumar-tt9hy 4 жыл бұрын
உண்மை.
@pokkirivel
@pokkirivel 5 жыл бұрын
உண்மையான தமிழ் நில போராளி🖤🔥
@vijaiy1
@vijaiy1 6 жыл бұрын
Ungalukkaka Tamizhagam oru naal vizhikkum
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 3 жыл бұрын
Sir'S Date of birthday is 22 September not 22May Sir missed the lot of chances due to his political stand, however Sir is தமிழ் உரிமை போராளி 🙏
@charlesnelson4609
@charlesnelson4609 5 жыл бұрын
Vaiko.@Gopalaswamy Congratulations my senior at.Xaviers College Palayamkottai. You should go to Parliament as a Rajya Sabha Member from TN.
@rajanarun3486
@rajanarun3486 5 жыл бұрын
Great leader vaico
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 5 жыл бұрын
தமிழ் நாட்டில் சுபாஷ். மாவீரன். போராளிக்கு தோல்வி இல்லை. இன்னும் நூரு ஆண்டு வாழட்டும்.
@soundharrajan4130
@soundharrajan4130 5 жыл бұрын
Vaiko the great man
@sridharrajan609
@sridharrajan609 5 жыл бұрын
He is a better person to be a CM of Tamil Nadu, Far better than Stalin, OPS EPS, TTV, Seeman ...
@muralirsm8884
@muralirsm8884 6 жыл бұрын
தமிழ்நாட்டின் பிரபாகரன் வைகோ
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
viky viky nalla oil pottu umbu saiman sunni ya
@sethurangarajan
@sethurangarajan 6 жыл бұрын
guys who ever posting comment against vaiko bare in mind that you guys were not even born before he started his social service.. Dont just write some comments without knowing the history, for such people only news7 is making such videos. please know about him, attack him with right agenda, he will answer for you guys.
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 6 жыл бұрын
sethu raman longevity in politics doesn't mean he did good deeds for Tamil Nadu and it's people. he has always remained a political pimp, who is ready to compromise Tamilnadu's wellness for his political mileage
@sethurangarajan
@sethurangarajan 6 жыл бұрын
Paradox Warhorse agreed longevity doesn’t define someone’s goodness..! Agreed coz he s shifting his alliances u term him as pimp.. you should have addressed in a better word but it’s ok.. but tell me what is tat affected Tamil Nadu and Tamil people cos of vaiko ??
@nesamuk
@nesamuk 6 жыл бұрын
Mnd ur words
@dr.k.e.dineshkumar
@dr.k.e.dineshkumar 6 жыл бұрын
Bro i agree with nethu penja malai innaiku molacha kalankal vaiko vai patri pesinal avar pugal mangathu
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo 4 жыл бұрын
That is true
@பரமேஸ்வரன்-ட5ற
@பரமேஸ்வரன்-ட5ற 3 жыл бұрын
வைக்கோ இன்று அரசியல் வடிவேலாக உள்ளார்.
@subscribepannunga3703
@subscribepannunga3703 6 жыл бұрын
அவர் திறமையுள்ளவர் தான் ஆனால் அவர் அடிக்கடி காட்சி மாறுதல் & எதிர்த்து பசிய கட்சியே மறுபடியும் தூக்கி பேசுதல் போன்ற செயல்களாள் அவரின் புகழ் தேய்கிறது மற்ற படி வீரமானவர்
@tamilvanan4006
@tamilvanan4006 6 жыл бұрын
Unmai bro
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo 4 жыл бұрын
@viky viky நீங்கள் செய்யற தொழிலை சொல்றீங்க.
@manojmdmk8681
@manojmdmk8681 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவரே...
@n.yuvarajnarayanasamy1601
@n.yuvarajnarayanasamy1601 5 жыл бұрын
1996 தேர்தலில் மட்டும் ரஜினி தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஆதரவு தராமல் இருந்து இருந்தால் என் தலைவன் வைகோ தான் நிரந்தர முதல்வர்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
அது மட்டுமல்ல 1991 ராஜீவ் காந்தி இறந்த பிறகு அந்த படுகொலைக்கு விடுதலை புலிகள் காரணம் என்று தெறிந்த பிறகு வை.கோ அவர்கள் தனது ஈழ பயணத்தை குறைத்து கொண்டு இருந்தால். 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் கலைக்கபடாமல் இருந்திருக்கும் அதே போல் 1993 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் வை.கோ அவர்களை திமுகவை விட்டு நிக்கிருக்கமாட்டார்.
@AshokKumar-tt9hy
@AshokKumar-tt9hy 4 жыл бұрын
தமிழகத்தின் தன்நிகராத தலைவர் வைகோ..
@marcelineiyyaumpugalokioli2189
@marcelineiyyaumpugalokioli2189 5 жыл бұрын
He is the protector of tamils
@muralirsm8884
@muralirsm8884 6 жыл бұрын
உலகத் தமிழினத்தின் தலைவர்!!!
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
viky viky ne nalla oil pottu umbu saiman sunni ya
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 6 жыл бұрын
அருமையான பதிவு..
@abi-ru4gk
@abi-ru4gk 5 жыл бұрын
Great leader
@selvamani1695
@selvamani1695 5 жыл бұрын
Super super
@deepanchakravarthy6746
@deepanchakravarthy6746 4 жыл бұрын
இந்த உயிர் உள்ள வரை ஒற்றைத் தலைவன் நீதான்..
@SelvaKumar-pr2kb
@SelvaKumar-pr2kb 5 жыл бұрын
நன்றி நியூஸ்7
@rgfaizulbaigrgfaizulbaig3525
@rgfaizulbaigrgfaizulbaig3525 5 жыл бұрын
ஐயா அவர்களே என் நெஞ்சார்ந்த வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா உங்களுடைய சாதனை மிகப்பெரிய சாதனை நான் ஒரு முஸ்லிம் நான் ரொம்ப உங்களை உங்களுடைய தீவிர ரசிகன் நான் நான் பெரியார் ஈவேரா வெளியின் நெல்சன் மண்டேலா சதாம் உசேன் எல்லாரையும் நேசித்து கொண்டு இருக்கும் ஒரு மனிதன் நான் முக்கியமான ஒரு நபரை மறந்துவிட்டேன் அவர்தான் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருடைய அவரு பேரு கிடைத்தவுடன் என் கண்ணீர் வருவது முதலில் தண்ணீர் தான் எனக்கு என்ன ஆச்சு ஒரு நாள் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் நானும் நம்புகிறேன் வணக்கம்
@arisiva7122
@arisiva7122 5 жыл бұрын
Vaigo great leader
@holyspiritmessages9928
@holyspiritmessages9928 2 жыл бұрын
Thanks you so much for your help elatamilar
@தமிழ்-ர4த
@தமிழ்-ர4த 3 жыл бұрын
பிரபாகரன் ஐயா பேரை தயவு செய்து சொல்லாதீர்கள்
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 3 жыл бұрын
ஈழத்துரோகி.வை.கோ
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
11:47 அடுத்த முதலமைச்சர் வைகோ சூப்பர் காமெடி
@jeganathanjeganathan8266
@jeganathanjeganathan8266 5 жыл бұрын
Bestthalaivervaigo
@itsmeRahul-pn6fg
@itsmeRahul-pn6fg 2 жыл бұрын
உண்மைகளின் மறுபெயர் இவர்கள் தான்😄 வைகோ, சீமான், திருமா😄 இவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🐛🔥 தம்பிகள் 💐
@தமிழன்தமிழன்-ந1ப
@தமிழன்தமிழன்-ந1ப 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@selvajai5014
@selvajai5014 6 ай бұрын
ஒரு தொகுதியில் கூட சொந்த சின்னத்தில் நிற்க முடியாத தலைவராக...
@muthukalimuthu3914
@muthukalimuthu3914 5 жыл бұрын
சரியான நேரத்தில் தவறான முடிவு செய்பவர்
@mathavankesavan6350
@mathavankesavan6350 Жыл бұрын
Super
@rajasekar-sn3vl
@rajasekar-sn3vl 4 жыл бұрын
Thalaivar vaiko speech in like
@anusuya6652
@anusuya6652 4 жыл бұрын
ஹிந்து திணிப்பு போராட்டங்களில் திரு.வைகோ அவர்களின் பங்கு போற்றத்தக்கது. பாராளுமன்றத்தில் தமிழர் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர். இன்றளவும் கண்ணியம் குறையாத பேச்சாளர். பேச்சில் அண்ணா மற்றும் கருணாநிதி அவர்களுக்கு அடுத்தபடியாக நினைவில் நிற்பவர்.
@SelvaKumar-xt1ir
@SelvaKumar-xt1ir 3 жыл бұрын
அதிகமாக விமர்சனங்களை தாங்கிய தலைவர்...
@sivaprakasam5596
@sivaprakasam5596 6 жыл бұрын
Please tell about dhayanithi marine story
@sandeeppasupuleti313
@sandeeppasupuleti313 4 жыл бұрын
Lion of parliament
@thamilbharathi1295
@thamilbharathi1295 3 жыл бұрын
Thalaivar Vaiko is Great
@somasundaram1464
@somasundaram1464 7 ай бұрын
Thalaivar
@roopakrishnan7102
@roopakrishnan7102 5 жыл бұрын
இனி மோடிக்கு கருப்பு பலூன் விடுப்போவது யார்....😂😂 உலகமே சுத்தற அந்த ஆள் தமிழ்நாட்டுல கால வைக்கவே பயப்பட்டாரே......
@ஆ.நெல்சன்
@ஆ.நெல்சன் 6 жыл бұрын
திராவிட நிலப் போராளி
@ஆ.நெல்சன்
@ஆ.நெல்சன் 6 жыл бұрын
😀😁😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
அப்பனா ஏன் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வைகோ அவர்கள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறினார். அப்படி என்றால் திராவிட போராளியா திராவிட கோமாளி என்ற வார்த்தை தான் சரி சைகோ
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
8:55 இப்படி பெயர் வாங் வேண்டும் அண்ணாக்கு ஒரு கருணாநிதி கருணாநிதிக்கு ஒரு கோபால்சாமி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
19:21, கருணாநிதி (குரு), வை.கோ (சிஷ்யன்)
@pothiraj9044
@pothiraj9044 4 жыл бұрын
Good
@ikrock6742
@ikrock6742 5 жыл бұрын
Mass speech
@madhumohan3883
@madhumohan3883 4 жыл бұрын
உங்கள் துணிவு,,அறிவு,,போராட்ட குணம்,,ஓரளவு மக்கள் மீதான அக்கறை,, கல்லையும் தட்டி எழுப்பும் உங்கள் பேச்சு,, இதையெல்லாம் நினைத்துப் புகழ்வதா,, இல்ல,,உனக்காக செத்தவனை மறந்துவிட்டு ,உன்னை கட்சியை விட்டு வெளியே துரத்தியவன்,சிறையில் பிடித்து போட்டவன் எல்லோர் கூடவும் கூட்டணி அமைத்தது,, எந்த சுடலையால் உன் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதோ,அதே சுடலையின் வேட்டியை துடைத்து விடும் கேவலம்,,எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில ஆண்டுகள் வரை நீ சமரசம் செய்து கொள்ளாதிருந்த ஈழ நிலைப்பாட்டிலும் இப்போது மாற்றிக் கொண்டு,,சோனியா காந்தி பின்னாடி கொடி பிடிக்கிறது,,அதுவும் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி அந்த பெண்மணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு நீ கொடி பிடித்த காட்சி,, இதையெல்லாம் நினைத்து உன்னை இகழ்வதா,, எங்களால் இரண்டும் செய்ய மனமில்லை,, திரு. வைகோ அவர்களே வரலாற்றின் உங்கள் நிலை பற்றி,,காலமே உங்களுக்கு தீர்ப்பளிக்கட்டும்...
@soycemacarhari5400
@soycemacarhari5400 6 жыл бұрын
அண்ணா உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களை பற்றி நீங்களே யோசனை செய்யுங்கள்
@senthilkumarsenthilkumar874
@senthilkumarsenthilkumar874 5 жыл бұрын
Great VAIKO
@thayakumar8415
@thayakumar8415 6 жыл бұрын
தமிழ் போராளி என்ற போர்வையில்.. தமிழினத் துரோகி.....
@kseenu6951
@kseenu6951 6 жыл бұрын
வருமையில் கூட வாழ்ந்து இறந்து விடு வைகோ போல் வாழாதே
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
k seenu saiman Mari sunni poi unpu nalla
@kaleeswaran2355
@kaleeswaran2355 2 жыл бұрын
@@r.rajeshkannanr.rajeshkann907 சீனு சொன்னது உண்மைதானே ஸ்டாலின் சட்டையை துடைத்து விட்டதற்கு செத்துப் போயிருக்கலாம் நானும் வைகோ கட்சியில் இருந்தவன்
@maniananthan3780
@maniananthan3780 5 жыл бұрын
Vaiko vai nan 20
@pratheepm2546
@pratheepm2546 5 жыл бұрын
Tamilnadu Lion King
@s.p.suryaprasath2827
@s.p.suryaprasath2827 6 жыл бұрын
இயற்பெயர் கோபால்சாமினு நிறுத்தீட்டீங்க. கோபால்சாமி நாயுடுனு சொல்லுங்க.
@dr.k.e.dineshkumar
@dr.k.e.dineshkumar 6 жыл бұрын
Enda sathiya pudichu saapitu naam thamilar nu ulagam poora oooooo pichai edukara naai neenga
@kaleeswaran2355
@kaleeswaran2355 2 жыл бұрын
@@dr.k.e.dineshkumarகோபால்சாமி செட்டியார்
@HaiHai-cf3fe
@HaiHai-cf3fe 5 жыл бұрын
Poraliku kidaitha parisu...
@gleanmaxwell3100
@gleanmaxwell3100 6 жыл бұрын
Sir ur great
@jabezblesson5040
@jabezblesson5040 5 жыл бұрын
Really good man
@n.s.sn.s.s5371
@n.s.sn.s.s5371 4 жыл бұрын
👍👍👍💪💪
@veluchamy923
@veluchamy923 2 жыл бұрын
❤🌹
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
13:01 கோபால்சாமியின் சாம்பல் கூட கோபாலபுரம் போகாது.
@kaniyavankrishnan9765
@kaniyavankrishnan9765 6 жыл бұрын
Pls retired kindly take rest
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
யோ வை.கோ எங்கயா இருக்க இப்படி தான் கருணாநிதி அவர்கள் போனில் பேசுவார்.
@hariharanmani1527
@hariharanmani1527 3 жыл бұрын
Mr. Gopal swami is the great person but Tamilnadu people not supported , It is regret . Also he is the right person no question But always taking wrong decisions That's what MDMk is ? Mark now
@இராவணமுகம்மது
@இராவணமுகம்மது 5 жыл бұрын
திராவிட ஜேக்கர்....கருணாநிதியின் சப்பானி
@prasanna5266
@prasanna5266 5 жыл бұрын
ivar ilay endral ne elayada naaaye .
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 ай бұрын
அவர் சப்பாணி இல்லை கோபால்சாமி
@jeyarajs1620
@jeyarajs1620 Жыл бұрын
கட்சி சின்னம் எங்கேயா
@thangapandir6458
@thangapandir6458 6 жыл бұрын
Tittle wrongly suited
@madanraj4852
@madanraj4852 5 жыл бұрын
அட போட்டி கோபால் எத்தனை போட்டி கொடுத்த டா உங்களுக்கு
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
Mohan Madhan nalla umbunalum saiman sunni ya
@தமிழ்தொழில்முனைவோர்
@தமிழ்தொழில்முனைவோர் 6 жыл бұрын
என்டா நீயூஸ் 7 நிங்களே இப்படி அடைமொழி வச்சு எங்க கிரேக்க புயலை கலாய்ச்சா அப்புறம் நாங்க என்ன பன்றது... பாத்துடா மீம்ஸ் போடுறங்கப்பான்னு ஓஓஓன்னு கதறுவான் இந்த பொட்டிக்கோபாலு..
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
இந்தியாவிலயே ஏன் வேர்ல்டுலயே மீம்ஸ் போட்டே ஆட்சி யை பிடிக்க கணவு கான்ற ஒரே குரூப் நம்ம நாய் டம்ளர் குரூப் தான்.,.
@dr.k.e.dineshkumar
@dr.k.e.dineshkumar 6 жыл бұрын
தமிழ் தொழில் முனைவோர் poda loosu innum mooti ye ssavunga da
@PrakashS-vr7dt
@PrakashS-vr7dt 5 жыл бұрын
U are right bro Vaiko balasinger muglian Piyush Manush Simon sabastian David hasan Joseph vijay All are. Working for Vatican And getting money from christain missinory NGO Target manuplate tamil People with wrong history And impose Christianity Plz google about missinary Vaiko. Is the main culprit in Rajiv’s gandhi murder And he was planning to separate tamilnadu from india And connect it to LTTE and form a separate Christain country which will obey order of Vatican .
@seenivasan960
@seenivasan960 6 жыл бұрын
tamil patralan
@SenthilKumar-ff2uy
@SenthilKumar-ff2uy 6 жыл бұрын
BELONGS TO THE SLEEPER'S CELL IN TAMILNADU !
@charlesprabakar1703
@charlesprabakar1703 5 жыл бұрын
எப்படி இருந்தவரு இப்பம்
@t.selvamt.selvam6705
@t.selvamt.selvam6705 3 жыл бұрын
Sangameshwar
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
14:59 திமுக ஆட்சியை விமர்சித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவை விட வைகோ சவாலாக இருந்தார்.
@rajendransubbaiyan6180
@rajendransubbaiyan6180 2 жыл бұрын
காலுக்கு கீழே.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
@@rajendransubbaiyan6180 யார் காலுக்கு கீழே என்று சொல்கிறாய்
@sabarishsankaran8888
@sabarishsankaran8888 2 жыл бұрын
Failed as a politician....won as human being💯🔥
@PrakashS-vr7dt
@PrakashS-vr7dt 5 жыл бұрын
Vaiko balasinger muglian Piyush Manush Simon sabastian David hasan Joseph vijay All are. Working for Vatican And getting money from christain missinory NGO Target manuplate tamil People with wrong history And impose Christianity Plz google about missinary Vaiko. Is the main culprit in Rajiv’s gandhi murder And he was planning to separate tamilnadu from india And connect it to LTTE and form a separate Christain country which will obey order of Vatican .
@jothirajanr4983
@jothirajanr4983 5 жыл бұрын
orutha sethaa than da avana paarattuvinga...
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 4 жыл бұрын
Thalaivar vazga.nandri illatha mukavall othuki vaika pattavar dmk vukku nashtam
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 6 жыл бұрын
news 7 nuku panam pirasanai pola....
@srinivasanar7655
@srinivasanar7655 5 жыл бұрын
Panathirku vilai povaar, Stalin adimai.
@skishores1987
@skishores1987 6 жыл бұрын
Please change the topic
@BalaMurugan-uz4md
@BalaMurugan-uz4md 6 жыл бұрын
அட நம்ம புரோக்கர் கோப்பால்லு
@balajip6165
@balajip6165 6 жыл бұрын
Porali illa komali
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
அதான சைக்கோ சைமன் மட்டும் தான் போராளி,.
@tamilar_ulagam
@tamilar_ulagam 6 жыл бұрын
Kothandan Saravanan : தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கனுக்கு 'நாம் தமிழா்' நாய் டம்ளராத்தான் தொியும் தம்பி ஹஹஹ...
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
@@tamilar_ulagam அவர் எப்படி தம்பி தெலுங்கர்..சொல்லுங்க பாப்போம்..
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
அடடா..நாலனா ரொட்டிக்கு மதம் மாறினவனுங்க தொல்லை தாங்க முடியல..
@roopakrishnan7102
@roopakrishnan7102 5 жыл бұрын
நீங்க யாருக்காக பேசுறீங்களோ அவங்களே மட்டமா தான் பேசுவாங்க .......சிலரின் சுயலாபத்துக்காக இப்பிடி சித்தறிக்கப்பட்டிறிக்கிறிகள்
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz 2 жыл бұрын
Starlight porattam
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Best Speech Of Vaiko @MDMK Conference Chennai
55:01
Red Pix 24x7
Рет қаралды 204 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН