எங்க ஊருக்கும். பக்கத்து ஊரு தான் ஆனா எனக்கு இது வரைக்கும் தெரியாம இருந்துறுக்கு மிக்க நன்றி சகோ
@tamilvananarmy4236Ай бұрын
இவர் கண்டுபிடித்ததார் என கூறும் அடுப்பு பல ஆண்டுகளாக ராணுவத்தில். மலைப்பகுதிகளில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் . ஆனால் சிறியதாக வடிவமைத்தது நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@MViji-g4e10 күн бұрын
😢
@kta73342 ай бұрын
இறைவன் தந்த ஞானத்தில் உங்கள் கண்டுபிடிப்பு அருமை .
@tamils44362 ай бұрын
இது அறிவியல் , அறிவிலி.
@popularsasi83522 ай бұрын
இறைவன் உமக்கு அறிவு தரவில்லையா. .? மடையா எதற்கு எடுத்தாலும் இறைவன் தந்த அறிவு என்கிறாய்... ஒருவன் கொலை செய்தால் அதையும் சொல்லு இறைவன் தந்த அறிவு என்று....
கண்டிப்பாக உங்கள் கண்டுபிடிப்புக்கு என் வாழ்த்துக்கள்... நம் உலகில் நிறைய பேர் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக உள்ளனர்... தேவைப்படுபவர்கலுக்கு மட்டுமே உங்களின் கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும் நானும் ஒரு நாள் உங்களின் கண்டுபிடிப்புகளை உபயோக படுத்துவேன் என்று நம்பிக்கை உள்ளது... உங்கள் சாதனை தொடரட்டும்...
இதில் இரட்டை அடுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.. சோலார் பயன் படுத்து வது போன்று இருந்தால் நன்றாக இருக்கும்..
@iamvicky89759 күн бұрын
கண்டுபிடிப்பு இல்லை பல வருடங்களாக உள்ளது . இவர் அதை பார்த்து முயற்சி செய்து ரெடி பண்ணி இருக்காரு அவ்வளவு தான். எதை சொன்னாலும் நம்பாதிங்கப்பா
@Dharshinibabu-q3hАй бұрын
நம்ம ஊரு பக்கம் மா அண்ணா நீங்க நங்கலும் திருவெண்னை நல்லா பக்கம் எடையார்
@சிவாயநம112 ай бұрын
அருமை சகோ.... இந்த அடுப்பு இவருடைய கண்டுபிடிப்பா, இல்லையா என்பது எனக்கு தெரியல... ஆனால் இந்த அடுப்பு ரொம்ப ரொம்ப பழைய காலத்துல இருந்து நடைமுறையில் இருக்கு...
அருமையான கன்டு பிடிப்பு நான் ஷிரி லங்கா எனக்கு ஒன்று தேவை அனுப்ப முடியுமா
@seenivasahans445Ай бұрын
எனக்கு இந்த அடுப்பு வேண்டும்... விலை , மற்றும் முகவரி கொடுக்கவும்.
@SaravananVictory2 ай бұрын
Super ❤
@abduljabbarnizamuddin59622 ай бұрын
Super
@tamilnadhiye2 ай бұрын
Superb bro
@krishhub.37242 ай бұрын
Good 👍
@KuganExport2 ай бұрын
நல்ல பதிவு இதை முதலில் பதிவு செய்து ரைட்ஸ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
@SelvamSelvam-pe3df2 ай бұрын
ஆனால் அது நம் நாட்டில் ரெம்ப சிரமம் முயற்சி செய்யலாம்
@SeethaGopalakrishna2 ай бұрын
அடுப்பு ஏற்க்கனவே பலரும் முயற்ச்சித்தது தான். kzbin.infoaYvfoCZLTyg?si=c98vtnn7JX4ImZdZ இருந்தாலும் இதை விற்ப்பனை செய்யும் அளவிற்க்கு ஆர்வம் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சி
@arunn52952 ай бұрын
Superb
@EPICROOFINGS2 ай бұрын
Super bro
@pratheepkumar6298Ай бұрын
கரண்ட் இல்லாத சமயத்தில் .. என்ன செய்வது... அதற்கு என்ன உபாயம்
@பாப்பாசவுண்ட்சர்வீஸ்-வ9ணАй бұрын
The oil stove is good invention. But the trolley is not since it can lead to accidents at night.
@balakrishnan61792 ай бұрын
Stove is good but you must get registration from government because waste oil smoke is not good for lungs
@sathyanarayanan12972 ай бұрын
யோவ் ஓனர் நீயா..நீ என்னய்யா இந்த பக்கம் 😍😍
@Palamedumohan-hn8jo2 ай бұрын
சூப்பர் தம்பி 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@OrukallilMoondruMangai78613 күн бұрын
வீட்டில் அன்றாட சமைத்த எண்ணெய் மீதப்படுத்துவதை வைத்து இந்த அடுப்பில் பயன்படுத்தலாமா ஏனென்றால் அந்த எண்ணெய் வேஸ்ட் ஆக போகும் கரண்டுக்கு பதில் சோலார் இருந்தால் நன்றாக இருக்கும்
@inayathfawwaz86339 күн бұрын
Payanpathalaam
@k.prabhuk.prabhu34362 ай бұрын
சூப்பர் அண்ணா 👏🏻👏🏻👏🏻
@miniscarystories3 сағат бұрын
Entha attachment rto approval vanganuma
@rajpayanam2 ай бұрын
Greetings
@Tvk-vigneshManoharen-papanasam2 ай бұрын
Good
@Usm-nd7uw2 ай бұрын
Arumey 🎉
@amirtharajanrajan3352 ай бұрын
Raja, Good evening.Superb... Above all your ride along with your friend was good...👏
@sairamcompoundwallcompany59952 ай бұрын
Side car அருமை measurement என்ன அண்ணே. இந்தோனேசியா, பேங்காக், பங்களாதேஷ் இல் இவை மிகவும் பிரபலம்
@sairamcompoundwallcompany59952 ай бұрын
is side car legal in india Yes, it is legal to ride a motorcycle with a sidecar in India, but there are certain requirements to be met: The rider must be at least 18 years old and have a valid driver's license. The sidecar must be fitted correctly. The rider must modify their riding technique to account for the sidecar's impact on the bike's dynamics. The bike's insurance policy will cover the sidecar, but the rider must inform the insurance provider that the bike has a sidecar when purchasing the policy. The pillion rider must wear the required safety gear. The rider should use the throttle while steering to avoid imbalance. Yes, Indian law does not restrict riding motorbikes with sidecars on Indian roads.
@Jothi198927 күн бұрын
Sound varuma?
@AnnaiTheresaAnbuIllamАй бұрын
👏🤝
@KumarS-r5b22 күн бұрын
How much
@Siva-wr6jm2 ай бұрын
என்னாணனே எங்க வேணாலும் எடுத்துட்டு போலாம்னிங்க அப்புறம் கரண்ட் என்ன பண்றது
@muthuarasu38102 ай бұрын
எல்லாம் சரி.பையா...வெளியிலே.இந்த.அடுப்பை.எடுத்துகிட்டுபோறவங்க.போகின்ற.இடத்தில்.மின்சாரம்இல்லைஎன்றால்.இந்த.அடுப்பில்எப்படிசமைப்பது!???இதற்கு உண்டாண.விளக்கம்நீங்கசொல்லவில்லையே?????கடைசிவரை.இந்த..விபரங்களுக்குவிடைசொல்லுவீங்கன்னுஎதிரபார்ககின்றோம்...இதுதெரியாமல்இந்த.அடுப்பைவாங்கினால்.பயன்இல்லை...
@inayathfawwaz86332 ай бұрын
Bro கார் மற்றும் பைக் 12 vot 3 amp battery இயங்கும்
@smurugesansmurugesan-d4g2 ай бұрын
😅
@mynameismurugavel65322 ай бұрын
@@muthuarasu3810 12V பேட்டரி போதும்
@தரவுபொறியாளர்2 ай бұрын
I want this aduppu
@MrPavik20034 күн бұрын
How much ML you poured? You claimed that it could go for one week .. Please forgive me if I am wrong. I saw you pouring a bottle of engine oil. I believe it's 1 ltr ( I am not sure). It should cost around 390-400 rs .. if for one week it should be around 400 rs, isn't the gas stove better and cost effective? Please forgive me if I have asked anything wrong.. just got interested in this topic and also had some doubts..