மெடிக்கல் மிராக்கிள்.. எப்படிங்க இது சாத்தியம்? - மருத்துவ உலகையே வாயடைத்து போக வைத்த விஜய்

  Рет қаралды 654,480

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#vijay #vijayfan
நடிகர் விஜயால் சிறப்புக்குழந்தை ஒன்றின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள், அனைவரையும் நெகிழச்செய்யும் வகையில் உள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு குழந்தை ரிஷான். பெருமூளை வாதம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர், நடிகர் விஜயின் தீவிர ஃபேன். நடப்பதில் சிரமம் இருக்கும் இவர், விஜய் பாடலை கேட்டால் வீல்சேரில் இருந்து எழுந்து ஆட முயற்சிக்கிறார். இதனால், கீழே விழுந்து பல நாட்கள் காயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோட் படப்பிடிப்பின்போது, நடிகர் விஜயை நேரில் பார்த்த இவர், உணர்ச்சி வசத்தால் நடிகர் விஜயை எழுந்து கட்டிப்பிடித்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த சம்பவத்திற்குப்பிறகு ரிஷானின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர்ந்த பெற்றோர், மீண்டும் நடிகர் விஜயை நேரில் பார்க்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காக நீலாங்கரை வீட்டு வாசலில் பல மணிநேரங்களாக காத்துக்கிடந்த அவர்களுக்கு, இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
Uploaded On 10.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 365
@ShalinipapaSuganya
@ShalinipapaSuganya 7 күн бұрын
பெத்த தாய் குழந்தைக்காக எப்படியாவது குணம் ஆகிடாத என ஒரு தாயின் ஏக்கம் 😢😢😢
@jehu892
@jehu892 7 күн бұрын
In Jesus name, I pray this kid to be healed and delivered.
@selvakumar2488
@selvakumar2488 7 күн бұрын
@@jehu892 Amen
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 7 күн бұрын
😢😢😢
@jason36joyce
@jason36joyce 7 күн бұрын
​@@jehu892Amen.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 күн бұрын
சரியாக சொன்னீர்கள் கண் கண்ட தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் நல்ல பெண்கள் அதனால் தான் இறைவன் மாதா பிதா குரு தெய்வம் என்ற பரத்தை அருமையாக மனிதர்களுக்கு அலாரம் வைத்தார் சீக்கிரமாக இந்த குழந்தைக்கு என்ன பிரச்சனைகள் சரியாக வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்❤😊🙌
@user-vg6wr3qi2d
@user-vg6wr3qi2d 7 күн бұрын
அந்த பிஞ்சு குழந்தை நல்லபடி குணம் அடைய வாழ்த்துக்கள். இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@AllIndiaKing46
@AllIndiaKing46 7 күн бұрын
விஜய் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அவரது நடனம்
@sheebaradhakrishnangr
@sheebaradhakrishnangr 4 күн бұрын
Poly paathiriyaar poyi ippo vijay ponra poly politicians magic seyya aarambichutaanga.
@sivankumar6076
@sivankumar6076 7 күн бұрын
அக்குழந்தை விரைவில் குணமடைய இந்த இயற்கை வேண்டிக்கொள்கிறேன்.
@kumarankumaran8611
@kumarankumaran8611 7 күн бұрын
இதை பார்த்தும் சில நபர்கள் குறை கூறுவார்கள்... ஆனால் எனக்கு கண்ணீர் தான் வருகிறது.... ❤தளபதி❤
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 7 күн бұрын
Thalapathy please meet This little boy.❤❤❤
@sheebaradhakrishnangr
@sheebaradhakrishnangr 4 күн бұрын
Poly paathiriyaar poyi ippo vijay ponra poly politicians magic seyya aarambichutaanga.
@SenthilKumari-km8hk
@SenthilKumari-km8hk 7 күн бұрын
இந்த குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
@viralvideos5260
@viralvideos5260 7 күн бұрын
அண்ணன் விஜயை தவிர வேறு எந்த அரசியல்வாதி இதை செய்யவும் மாட்டார்கள் அப்படியே செய்திருந்தாலும் இந்த அதிசியம் நடக்காது. கடவுளுக்கும் அண்ணன் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏👍👌👏
@KarthikaSakthivel-fc7wf
@KarthikaSakthivel-fc7wf 7 күн бұрын
Vijay sir cinema vittu pokathinga plss❤❤❤❤
@l.bharath325
@l.bharath325 7 күн бұрын
Avaruku cinema vida vera periya vela onnu irruku
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 7 күн бұрын
என்ன vela???​@@l.bharath325
@mdshan6353
@mdshan6353 7 күн бұрын
​@@l.bharath325 Enna Vela?
@PrabhaKaran-ov3yo
@PrabhaKaran-ov3yo 7 күн бұрын
Thalapathy cinema gethu
@Ragavaniniyaa
@Ragavaniniyaa 5 күн бұрын
​@@l.bharath325🎉🎉🎉🎉🎉
@user-xq4ex9fw6d
@user-xq4ex9fw6d 7 күн бұрын
இதையெல்லாம் விட்டுட்டு அரசியலுக்கு போறிங்களே விஜய்??? ரொம்ப வருத்தமா இருக்கு 😭😭😭😭
@AnasMohamed-sk8ny
@AnasMohamed-sk8ny 7 күн бұрын
Avarukku arasiyal vanthalum oruthanum ottu poda madanga summa beast of time plz continue filmed
@apratheep9140
@apratheep9140 7 күн бұрын
ஏன்டா ஏன் உசுரு எடுக்குறீங்க
@apratheep9140
@apratheep9140 7 күн бұрын
எல்லாம் நல்லா இருந்தா சந்தோஷம்
@billyhero2611
@billyhero2611 7 күн бұрын
Inum intha Mathiri nallathu seiyathan varukirar
@kumarkumaran2170
@kumarkumaran2170 7 күн бұрын
Dai gommala orama poitu katharu da .... 2026 la atleast Vijay oru position la erruparu. MLA or something ...appo enna pannuva nu papom​@@AnasMohamed-sk8ny
@naveen6c234
@naveen6c234 7 күн бұрын
Once again thalapathy proved he is the greatest of all time.
@greenify4638
@greenify4638 7 күн бұрын
That's why he is "The Greatest Of All Time" ❤
@chandkuri
@chandkuri 7 күн бұрын
Vijay has mesmerized all the kids..these days he should act more films
@glorykumar9652
@glorykumar9652 7 күн бұрын
பரவாயில்லை விஜய் நல்ல மருந்தாகவும் உள்ளார்
@vimalavims8773
@vimalavims8773 7 күн бұрын
அன்பெனும் ஆயுதம் தான்....விஜய் magic..
@ranikathiravan5235
@ranikathiravan5235 7 күн бұрын
Cute moments 👌👌👌👌👌
@maricarg7787
@maricarg7787 7 күн бұрын
Vijay sir 💕 Antha Paiyan kunam adaya valthukkal
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt 7 күн бұрын
GET WELL SOON...... GOD BLESS U THANGAM
@user-bh9ul8gp4i
@user-bh9ul8gp4i 7 күн бұрын
Nice Eni partha Anna Movie thiruppi thiruppi kaddunga. Vijay Anna New Movie pannura varaikkum. Anna kutti Fans ikku aga varuvar padam pannuvar.
@lovenabisal3740
@lovenabisal3740 7 күн бұрын
வாழும் மனிதர் விஜய் சார்❤
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 7 күн бұрын
Vera மனுஷன் vaazhlaya???
@harikrishnanv6308
@harikrishnanv6308 7 күн бұрын
​@@rehanashahnawaz5454 itha soldrathukune ulla vanthiya thuu veliya poda.
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 7 күн бұрын
@@harikrishnanv6308 🤐🤐🤐
@LogesBalu
@LogesBalu 7 күн бұрын
Enaku unga thariyathai parthuthan romba thigaipa iruku.en magan22 vayasu.thanambikai illamal veetikeye adaithu irukiran.avanai parkavey enaku alugaiuai varuthu.neenga maas hero heroine.
@hardik____vetri_33
@hardik____vetri_33 7 күн бұрын
Athu than sir THALAPATHY ❤ Kadavulukey kadavul THALAPATHY sir .... ❤🙏🌍
@Idlkkk6262
@Idlkkk6262 7 күн бұрын
Ellarum Vijay unaku enna kaasu kuduthara nu kepanga ... Indha payanukum vijay onnum panam tharala aana Vijay ahla dhan andha payan avlo happy anan ipo gunam agitu irukan Neraya peruku life la evlovo manakastam personal life issues nu evlovo iruku, idhe mari dhan engalukum Vijay pannaru Yes He gave to us , and what he gave to us is IMMATERIAL ❤️❤️✨
@MohammedSikkander
@MohammedSikkander 7 күн бұрын
தளபதி❤❤❤❤
@SenthilGowtham-o4i
@SenthilGowtham-o4i 7 күн бұрын
Ippudi oru vijay fan ahh naa ippatha paakkuren
@subhamalar2297
@subhamalar2297 7 күн бұрын
Vijay Anna manasu theivam .athutha ivlo miracless
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 7 күн бұрын
Yes, correct super thank u . Enga chellam Thalapathy.👍👍👍👍👍👍
@velvijay8805
@velvijay8805 7 күн бұрын
❤❤❤❤❤Thalapathy❤❤❤❤❤
@amso2305
@amso2305 7 күн бұрын
My thalapathy ❤❤❤❤🎉🎉🎉
@muthus3826
@muthus3826 7 күн бұрын
Definitely thalapathy... Will call u again... ❤❤❤
@umabalacreation6990
@umabalacreation6990 7 күн бұрын
Thalapathy ❤❤
@krishsugusankar1059
@krishsugusankar1059 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vijay sir great man
@anathraj8526
@anathraj8526 7 күн бұрын
நல்ல மனிதர் vijay anna
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 Күн бұрын
விஜய் சார் உங்கள எல்லா பிள்ளைகளுக்கும் பிடிக்குது என் பிள்ளை நான் பெரியவன் ஆனதும் விஜய் மாமாவை போய் பார்ப்பேன் ன்னு சொல்றான் இந்த தாயின் ஏக்கம் தன் பிள்ளை எப்படியாவது சரி ஆகனும் ன்னு நினைக்கிறார்கள் கடவுள் அருளால் நிச்சயமாக சரி ஆகனும் ❤❤❤
@sangeethamurugan6834
@sangeethamurugan6834 7 күн бұрын
I wish he sees thalapathy vijay again. Hope this video reaches him🙏🙏🙏🙏🙏
@sindhuma6765
@sindhuma6765 7 күн бұрын
A pappa Vijay Mama tha kupdum❤
@thomaskanni6145
@thomaskanni6145 7 күн бұрын
Thalapatyvjiaymass 🔥
@user-ml8zj9fm1p
@user-ml8zj9fm1p 7 күн бұрын
Kandippa vijay anna idha paarthaarna unga paiyana paarppaaru🌹
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 6 күн бұрын
ராம் ராம்🌸🌺 பெரியவா சரணம் 🙏 குளந்தை நல்லா இருக்கவேணும்🌸🌺 நல்லதே நடக்கும்🌸🌺
@ashok6072
@ashok6072 3 күн бұрын
Wow superb great 👍 miracle 👏👏 Thalapathy had power 👌👌 God is great 👍 God bless you child
@nandhiniadlin7672
@nandhiniadlin7672 2 күн бұрын
Kulandhaingaluku puditha hero Vijay .... En ponnukum 3 vayasu Vijay Peru matumdha theriyum Vijay paatu matumdha paapa vijadhu old movie pakura
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 7 күн бұрын
Thalapathy fans congratulations. Namma Thalapathy Eppavum mass da.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@michaelraj1141
@michaelraj1141 Күн бұрын
வாழ்க்கைல்லைய முதல் தடவை நல்லது செய்து இருக்கிரர் அண்ணன் விஜய்
@rubans2108
@rubans2108 7 күн бұрын
Pis help panunga Thalapathy
@anushasundar7720
@anushasundar7720 7 күн бұрын
This child is equal to millions of Vijay fans
@janakiganesh54
@janakiganesh54 2 күн бұрын
இந்த குழந்தை விரைவில் குணமடைய அந்த முருகனை வேண்டிக்கொள்கிறேன்
@rajkutty5676
@rajkutty5676 7 күн бұрын
அதாம்ல... டாக்டர் விஜய்..!!!✌🏽✌🏽
@praveendhanapal5868
@praveendhanapal5868 7 күн бұрын
Thank GOD that boy has shown improvement
@sujimaha1161
@sujimaha1161 4 күн бұрын
கருணை உள்ளம் கொண்ட நம்ம தலைவர்..... 😘😘😘😘
@Trending.Thangams
@Trending.Thangams 4 күн бұрын
God bless him
@thenmulisitkarasu4325
@thenmulisitkarasu4325 7 күн бұрын
Hope this video reach thalapathy soon
@dheenaworld007
@dheenaworld007 7 күн бұрын
The man is GOD
@SivaSankar-z6x
@SivaSankar-z6x 7 күн бұрын
It's a simple psychology
@Hitachi___y
@Hitachi___y 7 күн бұрын
Otha unmaiyana manitha kadavul da 👑❤️‍🔥
@RiyasRifan
@RiyasRifan 7 күн бұрын
Vijay🎉❤ anna super
@omNamasivaya-y5z
@omNamasivaya-y5z 5 күн бұрын
Suppar.vijay.anna.நீங்க.உதவி.பன்னுங்கா
@VanishreeVanishree-fe7xz
@VanishreeVanishree-fe7xz 7 күн бұрын
Acho sweet please i wish this actor to spend some quality time with this kido❤
@EYEKILLERKK
@EYEKILLERKK 5 күн бұрын
Un sripil eraivanai kaangiren.... God bless you ❤❤❤❤
@krishsugusankar1059
@krishsugusankar1059 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vijay
@prammamahi8861
@prammamahi8861 7 күн бұрын
Love you vijay anna,, innoru time antha payyana meet pannunga, ,, intha video paaththa kandippa niiinga meet pannuvinga
@KalaiManikam-nj3vi
@KalaiManikam-nj3vi Күн бұрын
Super sir Anna ungala rompa pudikum enga ottu ungalukuta
@Krishnapriya.M-vo7hq
@Krishnapriya.M-vo7hq 3 күн бұрын
Your child will become healthy soon God will never forget you ❤
@gopalramya5676
@gopalramya5676 Күн бұрын
Super, vijay, Anna
@JasmineM-xo9si
@JasmineM-xo9si 7 күн бұрын
Plzzz vijay annava yarum miss panatheenka.kadavul oru vaaipu namaku kodutharu miss panitom vijayakanth sira .but vijay annava yarum miss panathenka plzzzzzzz .elarum annaku oru vaaipu kodunka plzzzzzzzzzzzz
@govindangovindan5088
@govindangovindan5088 7 күн бұрын
Thalathy Vijay ❤
@suriyasuji1452
@suriyasuji1452 7 күн бұрын
So cute...God bless u kuttyy...🎉🎉🎉thank u sir vijay❤❤
@Rangas-wy6vs
@Rangas-wy6vs Күн бұрын
விஜய்சார் பாராட்டுக்கள்...❤🎉
@yazh_arasan.
@yazh_arasan. 7 күн бұрын
Kan kalanga vaitha pathivu
@user-mu4fr8vj8e
@user-mu4fr8vj8e 7 күн бұрын
I love Vijay ❤️ 😍 💖 ❣️ 💕
@DeepikaV-z5w
@DeepikaV-z5w 7 күн бұрын
Super
@trendingverithanam7648
@trendingverithanam7648 7 күн бұрын
Athu tha vijay anna🥰
@PositiveParandaman
@PositiveParandaman 7 күн бұрын
டாக்டர் விஜய் ❤
@chandrumedicals8669
@chandrumedicals8669 Күн бұрын
அல்லே லுயா நம் தேவன் ஜோஸப்விஜய்
@jeevikajs9853
@jeevikajs9853 7 күн бұрын
thalapathi 🙏🙏❤️
@Sri_devi85
@Sri_devi85 7 күн бұрын
En sister paiyan 2yrs aaguthu bayangara vijay fan.... Avar podra steps lam parthikitae irupan..... Ipo antha songs potta automatically antha steps varuthu... Babys easy ah attract agiduranga... Cinema vitu porathu varuthama than iruku😢
@user-iw5mg1en3h
@user-iw5mg1en3h 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vijakumarpaxon6326
@vijakumarpaxon6326 7 күн бұрын
Super THALAPATHY 👑👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑
@AmalaAmmu-hw8lz
@AmalaAmmu-hw8lz 5 күн бұрын
தளபதி ❤❤❤🎉🎉🎉
@VeluVelu-ti3vu
@VeluVelu-ti3vu 7 күн бұрын
இது எல்லாம் இறைவனின் செயல்
@remomugi5752
@remomugi5752 7 күн бұрын
Thalapathy ❤❤❤❤❤❤❤
@Oooii-u8n
@Oooii-u8n 7 күн бұрын
Real goat ❤
@Buddhan_1987
@Buddhan_1987 7 күн бұрын
Vijay brother, We are blessed to have the best Indian Entertainer none other than you. We expect a good leader in 2026.
@Rajaram-lm1lk
@Rajaram-lm1lk 4 күн бұрын
❤விஜய் அண்ணா 💕💕💕💕
@dharand9850
@dharand9850 3 күн бұрын
Super 👌👌👌👌👌👌
@MohammedhAshifIbrahim
@MohammedhAshifIbrahim 7 күн бұрын
Masha Allah 🥰🥲 Anna Thalapathy ku Jayyy 🤩🥳🔥🔥
@Malar-on6sk
@Malar-on6sk 7 күн бұрын
Vijay sir kandipa antha kulanthaiya pakkanum ❤
@KasthuriVJ
@KasthuriVJ 7 күн бұрын
Thalapathy Vijay Anna love kids bless u kutty ❤
@aompt
@aompt 7 күн бұрын
Neurologists, Nurses and Physical therapists left the dictionary.
@Gokulraj334
@Gokulraj334 7 күн бұрын
I think he's autistic physical therapy panna epdi cure agum?
@sairamsairamsairam
@sairamsairamsairam 7 күн бұрын
Ethuthan miracle la
@Mohanaampal
@Mohanaampal 7 күн бұрын
❤❤❤அன்பே சிவம் ❤❤❤
@danj1241
@danj1241 7 күн бұрын
Vijay is energy, Vijay has some powers… ❤❤❤
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 7 күн бұрын
RISHON 😅😂 NAMBIGAI VEEN POOGAADHU 🤲🤲
@sivakudumbam4025
@sivakudumbam4025 7 күн бұрын
Enganna.Rasigannu.sollikka.Romba.perumaiyayirukku.❤
@koyalvellaisamy151
@koyalvellaisamy151 7 күн бұрын
Thalapathy ❤,god bless you my child,get well soon
@pandipandi2050
@pandipandi2050 6 күн бұрын
Always kids favourite ❤ our thalapathy
@thalapathy_selva
@thalapathy_selva 7 күн бұрын
❤❤தளபதி ❤❤❤
@selvamselvam9356
@selvamselvam9356 7 күн бұрын
வாய்ப்பு இருந்தால் மீண்டும் விஜய் அந்த குழந்தையை பார்க்க வேண்டும்
@PodakkudiFishmarket
@PodakkudiFishmarket 7 күн бұрын
Great thalapathi
@jeshtarajan7566
@jeshtarajan7566 7 күн бұрын
காதலா காதலா படம்தான் ஞபகம் வருது.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 7 күн бұрын
பார்க்கவே சந்தோஷமா இருக்கு🎉🎉🎉🎉
@SK-jh9bq
@SK-jh9bq Күн бұрын
Vijay valga
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 45 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 36 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44