Tailor Bro வை நேரடியாக சந்தித்து 1 ரூபாயில் தையல் கற்று கொள்ள ஒரு அறிய வாய்ப்பு... இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் : ROTARY CLUB OF SALEM RUPAVATI & ROTARACT CLUB OF SALEM ROYALS & Tailor Bro நாள் : 17-02-2024 ( சனிக்கிழமை ) நேரம் : 9.00 Am To 6.00 Pm முன்பதிவு அவசியம் : 7845825915, 7845829558 இடம் : பத்மவாணி கலை & அறிவியல் கல்லூரி - சேலம் (பெரியார் பல்கலைக்கழகம் எதிரில்) பஸ் ரூட் நம்பர் : 80, o 20, o 8,100,103, 76, 58 A சேலம் பேருந்து நிலையம் To டோல்கேட் (Tolgate) மேட்டூர் (அ) தர்மபுரி (அ) ஓமலூர் வழியாக செல்லும் ஏதாவது பேருந்தில் ஏறி "டோல்கேட்" பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட வேண்டும்...
@HariHari-he9iy8 ай бұрын
Hi
@gowryragawan14798 ай бұрын
அண்ணா ஆண்களின் உடைகளும் தைக்க சொல்லித் தாருங்கள்.. நன்றி
@jothimani57538 ай бұрын
தையல் கலைஞர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா
@c.p.kannanrmm619014 күн бұрын
😊
@கிராமத்துமண்வாசம்-ல3ண8 ай бұрын
அன்பு அண்ணா உங்கள் இலக்கை அடைய உங்களில் நானும் ஒருவர்
@jegatheesjegathees36688 ай бұрын
மதுரைக்கு வருவீங்களா எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் சொன்னால் ஏற்பாடுகள் செய்கிறோம்
@shivavarshiniveerakumar27438 ай бұрын
அண்ணா உங்களை எங்கள் சேலத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் அண்ணா ❤❤
@YasodhaEnduru8 ай бұрын
Thank you brother 👍 very clear videos 👍
@mohanap56968 ай бұрын
நன்றி அண்ணா வருக சேலம்
@BuvanaMano-qh5pk8 ай бұрын
Nan thindivanam tailar bro pakka ponom engalai nalla padiya paththukittanga thenk you
@Sivamaniganesan8 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் அன்போடு உங்களை சேலத்துக்கு வருக வருக என்று வரவேற்கிறோம் சிஸ்டர் சிவமணி சேலம்
@nagapandi-mt5ed8 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் எங்கள மாதிரி வெளியில் போய் கத்துகிறது பொண்ணுங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும் ரொம்ப தேங்க்யூ❤
@sivaanand28348 ай бұрын
Very good chance for the selam people❤ great service
@homesweethome52658 ай бұрын
Hi anna nethu unga video parthu blouse stitching paninen thank you so much
@nazeemam.s.28878 ай бұрын
Vazthukkal thambi,coller neck with front small close (small v neck) cutting podukkungal. Ungal video ellama super👏👏👏
@rajanivetha86798 ай бұрын
சூப்பர் அண்ணா.... உங்க குடும்ப நபர்கள் குடுத்து வச்சவங்க 🙏🙏🥰🥰🥰😘😘😘🙏
@zulfiyasmin24708 ай бұрын
கோயம்புத்தூரில் ஒரு நாள் கிளாஸ் போடுங்க அண்ணா
@nakomenakome33665 ай бұрын
Neenga rompa nalla manusan anna
@devimatheshwaran18508 ай бұрын
Guruve potrri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻my child Collegeku vanthurukinga my daughter photo send panna memmelum thondu thodarattum nanri iya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Banu218 ай бұрын
Alia cut kurti,maxi dress ,,lehanga,solly kudunga anna...different type baby dresses solly kudunga anna
@Channel-hy3kj8 ай бұрын
அண்ணா சென்னை எப்போ வருவீங்க ஒரு நாள் வகுப்பு எடுக்க கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@KowshikawarthiniJeeva8 ай бұрын
ஈரோடு வாங்க அண்ணா எங்களுக்கும் சொல்லி கொடுங்க
@nirmalanandakumar23447 ай бұрын
I am from Bangalore sir pls clear my doubt my blouse always front right. Side breast blouse lifting pls reply for this remedies or to correction
@SrimannarayanaNk8 ай бұрын
We r from Bangalore if u come t hosur it will be very useful for us . iam watching videos of urs.its very useful for me.if possible reply i will be very happy. Thanks t u and ur wife.
@Salemsasikumar8 ай бұрын
அக மகிழ்ந்து உங்களை அன்புடன் வரவேற்கிறோம் அண்ணா 🙏🙏🙏🙏
@Salemsasikumar8 ай бұрын
நான் பதிவு பண்ணி மூன்று நாட்கள் ஆகுது அண்ணா
@Salemsasikumar8 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@bhuvaneswariramesh81888 ай бұрын
Vazhga valamudan. Pls conduct this in chennai also
@ShivaRoobha8 ай бұрын
Thanks Anna vanga salem😊😊
@LsangeethaLsangeetha8 ай бұрын
Anna blouse hand stright stitching video potturikingala plz sluga
@LsangeethaLsangeetha8 ай бұрын
Comment padikiravanga sollunga
@RvVg-hs6uc8 ай бұрын
Vallthukkal
@Menakavinayasree54718 ай бұрын
I humbly welcome you both💐💐💐💐
@B_S_Y_S8 ай бұрын
நன்றி அ ண்ணா சூப்பர் அண்ணா
@kumuthasenthilkumar8 ай бұрын
Well come bro our Salem. ரொம்ப சந்தோசம் ஆனால் நாங்க இருக்கும் இடம் மும்பை. ❤🎉
anna I m very happy.ungalukaka kaathu erukkom🙏🙏🙏💐💐💐
@AnithaShanmugam-x1q2 ай бұрын
Daial sharaya vara mattdhu slunga anna
@idhalikajeiidhalikajei59368 ай бұрын
Thanks anna keep way to go
@saranyavsb41268 ай бұрын
Morning Anna. Anna yaru yentha mathiri blouse potta nalla irrugunu sollugana. Na saree kattunale rowdy mathiri irrugu.
@SaravanaSoniya8 ай бұрын
Super Anna
@dharmarajperumal-c8b8 ай бұрын
Tq Anna 🎉
@Dhasa-zj2ue8 ай бұрын
Anna illa appa... Aama anna neenga ennoda appa madhriye irukinga . avarum tailor dhanga anna .. Avaroda Cutting and stitching perfect ah irukum.. Unga hands and style ah pakurappolaam ennoda appa niabagam dha anna... Avar ipo enkitta pesuradhu illa 4 yrs aaguthu avar kita pesi.. Avar stitch pannumbodhu Avlo rasichi papan anna... I miss my dad anna
@Rohith665228 ай бұрын
Romba happy Anna welcome bro
@p.muthup.sathana40888 ай бұрын
மதுரைக்கு வந்து எங்களுக்கு சொல்லிக் கொடுங்க அண்ணா டைலரிங்💐
@TailorBro8 ай бұрын
மதுரைக்கு நாங்கள் ஏற்கனவே 3 தடவை வந்து விட்டோம்
@devip56518 ай бұрын
Anna am from pondicherry pls inga near place la podunga... Will help... Congratulations
@ranjaniranjani17348 ай бұрын
Anna 34 inch blouse ku correcta mesurment sollunga eapdi thaichalum sholder taita iruku armhole mesurment sollunga anna pls
@Ammi11258 ай бұрын
Hi anna uga speech motivation irruku my professional is nursing i am interested tailoring anna mechine sales ku kudupegala anna
@DhanalakshmiManimaran8 ай бұрын
Welcome anna...🎉
@T.AnuradhaRadha8 ай бұрын
Ok bro thanks
@senthilsachika58348 ай бұрын
சேலத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் அண்னா
@lathalatha76678 ай бұрын
தப்பி நீங்கள் நல்லா இருக்கணூம்
@tamilchannel12858 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@lakshmikishore80808 ай бұрын
அண்ணா கோவைக்கு வாங்க வாழ்க வளமுடன் ❤❤❤ அன்புடன் உங்கள் தங்கை
@AnjaliDevi-d3n8 ай бұрын
Anna super
@nancyj4597 ай бұрын
எங்க ஊர் பேராவூரணி க்கு வாங்க அண்ணா தயவுசெய்து 🤝
@a.jesuraajanpriyatharshini40198 ай бұрын
Hi Anna Nan srilanka jaffna, enkalukku skirt and blouse 👚 than perumpalum thaika tharuvanka ladys sollitharuvenkala
@SasiKala-y9y8 ай бұрын
வணக்கம் ப்ரோ விழுப்புரத்தில் ஒரு நாள் பயிற்சி போடவும்
@Aathiran-yt7fi8 ай бұрын
அண்ணா எல்லா மாடல் பேன்டு கட்டிங் தைக்கிற வீடியோ போடுங்க
@savithirikanagaraj37308 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் ❤
@manjulaarumugam32108 ай бұрын
Well come Anna
@Rama-or6ln8 ай бұрын
Good evening anna, anni Naanum vittula erunthu blouse thaithu kotugiren Aanalum 1 sila blouse sila mistake agiruthu . ungakitta sinna sinna santhegangalai kettu thelivu patuthikka aasai paturen anna
@gokulapriyas1068 ай бұрын
Vaaga bro welcome to salem
@padmapriya91738 ай бұрын
Bro 40" body measurements 42 chest 35 weast measurements cup avalavu inch vakanum shoulder 16" close U neck vanum please measurements solunga bro
@dharunkrithik8358 ай бұрын
Hai bro how r u....plan sareela 36size full umbrella frock cutting pooduga pls bro
@Nilgiris_knitting.8 ай бұрын
Anna back hormole ketta thune madeppu varuthu enna panrathu solluingga pls.
@Happyr-zu3ug8 ай бұрын
Super super bro. Thank u
@DhanalakshmiDhanalakshmi-v4d8 ай бұрын
Anna Anni super
@kalaisaravanan42588 ай бұрын
அண்ணா மதுரையில் தையல் வகுப்பு போடுங்கள் அண்ணா Please
@kanchanag74268 ай бұрын
Kandipaa varom anna ,naaga Erode district bhavani anna ♥️
@evilgamers7374Ай бұрын
Anna aappakudal kavindapadi orunal tailaring clas potunga anna yengalukaga pls
@vijipandi-uf3mr8 ай бұрын
அண்ணா எனக்கு ஆறு மாதம் குழந்தைஇருக்கிறதுநீங்கள்இரண்டு வருடத்திற்குமுன்னாள்30 நாள் பயிற்சி வீடியோ மூலம் தையல் கற்று வருகிறேன் நீங்க ஒரு டைம்கரெக்டா ஃபாலோ பண்ணசொல்றீங்கஆனால்என்னாலகுழந்தை தூங்குற நேரம்தைக்க முடியுது கரெக்டான நேரத்துலபழக முடியல என்ன பண்ண வேண்டும்
@vijipandi-uf3mr8 ай бұрын
மதுரை வாங்க அண்ணா
@SPradeep-m1n8 ай бұрын
அண்ணா நான் இலங்கைல எல்ல என்ற ஊர்ல இருக்கிறேன்.நானும் தைக்கிறேன். எனக்கு கொஞ்சம் பயம் நிறைய விடயம் தெரியாது தையல் பற்றி உங்களால் எனக்கு உதவ முடியுமா ?
@saranyavivek15388 ай бұрын
Amrhole -- how much kudukanum Help me plz & neck width 2.5 or 3 Sis my shoulder - 15 Upper chest-36 Chest round - 38 Waist round -34 Maxi cutting panna hand and body different varuthu what to do
@tamilselvi79318 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அதனை சரி செய்ய சொல்லி கொடுங்க பிளீஸ் பிளவ்ஸ் வெட்டும் போது அக்கல் பகுதியில் வரும் அளவு தைக்கும் போது கொஞ்சம் தள்ளி வருது அதற்கு என்ன காரணம்
@udhaivivek96158 ай бұрын
Trichy vandhu class edunga Anna
@RajeswaryVeemaraja8 ай бұрын
சூப்பர் தம்பி
@punithakanagu19898 ай бұрын
Anna I miss your class na so sad . Enaku neck lose varuthu na enna Panna solluga
@laxman18178 ай бұрын
Anna old style 6pice cutting umbrella chudidar teach us .
@nandhinivenkatesan27898 ай бұрын
blouse la back ah Vida front kammiya iruku full ah stitching panita last ah intha mistake varuthu epdi alter panrathu
@shanthini64888 ай бұрын
அண்ணா blouse தட்சி போட்ட பிறகு கை மேல ஏறுது அண்ணா அது எதனாலனே தெரியல கொஞ்சம் சொல்லி தாங்க அண்ணா
@LAK123438 ай бұрын
Bro en paethiku barathanatyam dress thachitan adutha model pls eppo poduvinga
@a.jesuraajanpriyatharshini40198 ай бұрын
Anna nighty mesarmant chart solitharuvinkala srilanka la normally veddu saddai than pavipanka
@akilar55038 ай бұрын
திண்டுக்கல் போடுங்க.உங்கள்சேவைவானளவுஉயர்ந்துலட்சியத்தைவெகுசீக்கிரம்அடைவீர்கள்.நீடுழிவாழ்கவளமுடன்
@Gnaneshwari-rr1vj8 ай бұрын
44" chest round irukavangaluku shoulder agalam 2 " vaikalama anna
@lathag3338 ай бұрын
Hi Anna😊 Anna alyacut chudithar eppde stich panrathunu video poduga na
@rajapriya17828 ай бұрын
Cuddalore vanga please
@drithisarvesh81128 ай бұрын
Yenakkum tailoring therium anna adhukana ubakaranam vanga mudiyavilai