Meenakshi Pathigam (Poem)

  Рет қаралды 1,409

Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan

Күн бұрын

Пікірлер: 20
@KrishnarajGovindarajan
@KrishnarajGovindarajan 2 жыл бұрын
அருமையிலும் அருமை !கவிதையிலும் புதுமை!கோபியர் கொஞ்சும் ரமணா!கவிதையிலும் கொஞ்சல் விளாசித் தள்ளிடீங்க! ரமணன் சாருக்கு நிகர் ரமணன் சார் தான்!மனமார்ந்த பாராட்டுக்கள்.
@priyathulasingam8753
@priyathulasingam8753 16 күн бұрын
Ayya. Namaskaram kodikal. Ungal. Pathankalukku.....vanakam
@TamilMugil
@TamilMugil 2 жыл бұрын
ஆஹா! ஆஹா!ஆஹா! அவள் காதில் விழுந்தால் மதுரை விட்டு மயிலை வந்திடுவாளுனைக் காண! மிக அழகு 😍😍😍 நன்றி அண்ணா 🙏🙏🙏
@vanathichandharasekarankav4821
@vanathichandharasekarankav4821 2 жыл бұрын
தேனி னிமைக் குரலுக்குள் தெள்ளு தமிழ் வரிகளுக்குள் தெய்வத்தின் வாசம் கண்டேன்! மீனாட்சியின் அரசாட்சி கண்டேன்! அற்புதம் ங்க சார் 🙏🏻🌷
@DevBabu
@DevBabu 2 жыл бұрын
பக்தி ரச மீனாக்ஷி பதிகம். கவிதை சுவை. தமிழ் பதிவு கிடைக்குமா. Amazing how you can render the same today, written in 1979. Sri Matre Namaha.
@NatarajanVis
@NatarajanVis 2 жыл бұрын
அருமை, அமுதமான கவிதை.
@umaatthiruvaiyaru
@umaatthiruvaiyaru 2 жыл бұрын
அருமை அருமை
@sumathydas6302
@sumathydas6302 2 жыл бұрын
No words! Aramaic!
@KrishnamurthiBalaji
@KrishnamurthiBalaji 2 жыл бұрын
மீனாக்ஷி யென்றே மிழற்றியதும் கவிதைகளில் தேன் ஆட்சி செய்த கதை 🙏🙏🙏🙏🙏
@AgaraMudhala
@AgaraMudhala 2 жыл бұрын
பிறந்துதான் வர வேண்டும் இசைக்கவி போல் இப்படி மடை திறந்த வெள்ளம்போல் கவிதை பாட!
@brindagiri5351
@brindagiri5351 2 жыл бұрын
அதுதான் பாரதி வேடம் பூண்டிரோ! மிகச் சரி.
@sethugopinath4780
@sethugopinath4780 2 жыл бұрын
மீனாட்சி அருளன்றோ ரமணன் நாவில் தேனாட்சி செய்கிறது! 'நானாச்சு நீயாச்சு' என்று சழக்கிடுவோர் இப்பாடலைக் கேட்டால், வானாட்சி செய்யும் சிவனின் காதலியை உருவகித்துத் தொழுவது திண்ணம் !
@lathamani3969
@lathamani3969 4 жыл бұрын
அனுபவித்து பாடுகிறீர்கள் அய்யா..... தமிழ் ........ கோடிநன்றிகள் அய்யா...
@KrishnamurthiBalaji
@KrishnamurthiBalaji 2 жыл бұрын
நீ இச்சை கொண்டால் சிறுவன் பிச்சை கொள்வேன்🙏
@gnanasundaramd3370
@gnanasundaramd3370 2 жыл бұрын
கவிமழை! அக்காலப் புவியரசர் கேட்டிருந்தால் பொழிந்திருப்பர் கனக மழை! யான் அரசனல்லன்; பொழிந்தேன் போற்றி மழை.
@pvr1649
@pvr1649 2 жыл бұрын
சந்தமிகு செந்தமிழில் சிந்தனை கிறக்கிட தந்தனை தனிராகமே வந்ததும் வார்த்தைள் வீழ்ந்துமே வாழ்வதும் வாலை மாகாளி மனமே உன்கவி கேட்கவோ உடற்பிணி ஈன்றனள் உன்மொழி அவளாட்சியே கண்ணிலே துளிவர நெஞ்சிலே சுகம்வர இசைத்தனை என் நண்பனே இன்னல்கள் இல்லையே அன்னையுன் உள்ளுளாளள் ஆசையாய் ஆளுகின்றாள் அரியணை ஆன அழகே
@malarmanickam7374
@malarmanickam7374 2 жыл бұрын
உன் மொழி மலையத்வஜன் பெற்ற மாணிக்கத்தின் ஆட்சியே
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 4 жыл бұрын
🙏🙏🙏
Meenakshi Pathigam (Poem)
8:11
Isaikkavi Ramanan - Topic
Рет қаралды 1,5 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Bharathi Yaar?? (Speech and Poetry)
1:31:13
Isaikkavi Ramanan
Рет қаралды 6 М.
# philosophical poet # கவியரசர் கண்ணதாசன் !
10:40
பரவசம் தரும் பிராணயாமம் - தமிழருவி தர்பார்
36:33
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
Рет қаралды 22 М.