ஐயா 56 வயது என் போன்ற பலபேர் உங்களின் பதிவை பார்க்கிறோம். பொதுப்பலனே சிறப்பாக உள்ளது. நன்றி Northern srilanka வில் இருந்து உங்களின் அன்பர்.
@karthikumar302115 күн бұрын
Neanga solrathlam nadkalam nadakama kuda pogalama but any situation namba face paniatha Agnum and mansakatupadu god nambika eruntha life success panama mudium . சிற்பக் கல் நிறைய வலியைப் பெறுகிறது, ஆனால் இறுதியில் அது நல்ல சிற்பத்தைக் காண்பிக்கும். இதே போல் நம் வாழ்விலும் பல போராட்டங்களை சந்திக்கிறோம் இறுதியாக நாமும் நல்ல நிலைக்கு வருவோம்.👍
@ManiMunusamy-j6k15 күн бұрын
நன்றி ஐயா
@gopalmeena291815 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கு வயது 49 சூரிய திசை நடக்கும் என்று நினைக்கிறேன் உங்களிடம் கற்றுக் கொண்டது
@RajeshwariRajeshwari-rp2ko14 күн бұрын
🎉nalla adi pattutan samy.
@JesiSasi16 күн бұрын
Good kuruji thank you🙏❤
@Lakshmigaantham14 күн бұрын
Super ji 🎉
@muthukumaran170616 күн бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏💐💐😊
@cutsiepumpkin..66816 күн бұрын
Thank you
@HariHaran-gp8py16 күн бұрын
Thanks sir
@nvijayakeerth16 күн бұрын
60 years and above prediction please sir.
@SivaChalam-i6c6 күн бұрын
பிறந்த தேதி 11 7 1966 பிறந்த நேரம் 12 35 பகல் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் எனக்கு எப்படி. இருக்கும் செல்லுங்கள். நன்றி வணக்கம்
@ragsraghava722315 күн бұрын
50 vayathukku mela rahu dasa sani bukthi with jenma sani kocharam eppadi irukkum ayya
@rajanp398215 күн бұрын
You will buy land/construct home! Health issues will be in control!
@harik296610 күн бұрын
👌👌👌👌👌👌
@monni_bies23716 күн бұрын
Seththu poiralama nu irukum sir entha vaalanum thonuthu 😢😢😢😢😢
@shiyamaladevi797215 күн бұрын
@@monni_bies237 don’t lose hope. Enna dasa nadakuthu nu parunga. Lagnam ku supportive dasa nadantha ellam sari aahidum
@thanathanapal641114 күн бұрын
Enakum apaditha iruku
@sathiskrishjan214 күн бұрын
En wife kolandha ena vitu poitanga enda uyir valromnu iruku
@monni_bies23713 күн бұрын
@@sathiskrishjan2 enna achu sir innu ethum therilaiya
@sathiskrishjan213 күн бұрын
@@monni_bies237 ilama she applied for divorce it's been 3months she not taking calls or msgs...anadhaya nikren
@shiyamaladevi797216 күн бұрын
35 years . Second round sani ..
@azhagarsiva16 күн бұрын
Apo joly than
@rajanp398215 күн бұрын
Technically this is your first round !
@Family_boyz15 күн бұрын
Above 40 2nd round
@rajanp398215 күн бұрын
@ It is first because you were 10 years old when it was 1st round and so it might have affected your parents ( not you directly).So, this is your first round technically. Guruji has carefully said that age is 50+ because whoever 50 years right now, already had a Sani at their 20s!
@Family_boyz15 күн бұрын
@@rajanp39821 st round 10 age 2nd round above 40 my friend astologer don't worry meenam be positive
@saraswathisanjay563215 күн бұрын
hi sir enakku 46 years so eppadi irukkum....
@chandrasakthi10814 күн бұрын
பிறந்து விவரம் தெரிய ஆரம்பிச்ச நாள்ள இருந்து இப்ப வரைக்கும் உடன் பிறப்புக்களின் டார்ச்சர் மட்டுமே இருக்கு நாப்பத்தியஞ்சு வயசாகுது ஏதாவது பிரச்சினை அதை தீர்த்து வை என என் வாழ்க்கை என்ன என மறக்கடித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எட்டிப்பார்ப்பதில்லை.இவர்களை ஒழித்துக்கட்டவும் முடியாமல் எனது வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம் என்றாலும் முடியவில்லை இதற்கும் உடன் பிறந்தவர்கள் மிகவும் வயது மூத்தவர்கள் கோபம் ஆணவம் அகங்காரம் அவளுக்கு என்ன விட செய்யிர இவளுக்கு அதிகம் செய்யிர என எவ்வளவு செய்தாலும் திருப்தியில்லாமல் சிக்கியவர் தலையை இழுத்து வைத்து ஆட்டிப்படைக்கிறார்கள்.இதிலிருந்து யாரையும் காயப்படுத்தாமல் என்னை கரை சேர்க்க வேண்டும் இறைவா
@selfless665412 күн бұрын
ஒதுக்கி விடுங்கள் இல்லையேல் உங்களை முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள், நீங்கள் இன்னும் அவர்களுக்கு செய்துகொண்டு இருக்கிறீங்க என்றால் அதை விட ஒரு மடத்தனம் வேறு ஒன்றும் இல்ல
@lakslaks9910 күн бұрын
உண்மை.
@ushausha52845 күн бұрын
நான் அவர்களை விட்டு விலகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது நான் நிம்மதியா இருக்கிறேன் நீங்களும் கட் பண்ணி விட்டுடுங்க
@JPFISHLOVER48615 күн бұрын
38 vayethil iruppavarkaluku eppadi irukum guru ji
@revathirevathi315313 күн бұрын
Me too yenaku romba problem ah erukuga vazhvathe romba kastama eruku
@SachidanandamM-hm8cz15 күн бұрын
ஐயா நான் ரேவதி நட்சத்திரம் வயது 62
@revathysubramanian46716 күн бұрын
🙏🙏🙏
@ramsam661915 күн бұрын
Age 33, pongu sani
@siddhaanimegam11 күн бұрын
30 வருஷத்துக்கு ஒரு தடவை தான் சனி பகவான் பெயர்ச்சி அடைந்து அந்த ராசிக்கே வராரு. அப்போ 31 வயசுக்காரங்களுக்கு எல்லாம் இது இரண்டாவது சனி தான் என்னப்பா நீங்க ஜோசியம் சொல்றீங்க
@yogeshkannan55548 күн бұрын
இரண்டாவது சுற்று இல்லையா. வயது 34
@kumarkrishna178213 күн бұрын
முடியல டா சாமி
@chandrachandram491315 күн бұрын
Neenga nallathu sollamatanga. Oru aruthalakuta sollamatinga