மிகவும் அழகாக சொன்னீர்கள் மிகவும் நன்றாக புரிகிறது நன்றி சார்
@swamysahead2936 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையாக பதிவு நன்றாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@dhanalakshmiswamy8010 Жыл бұрын
குருவை வணங்குகிறேன்🙏. ஐயா எனக்கு மீனம் லக்னம், சனி கேந்திரத்தில், நீங்கள் கூறியது போல சனி தசாவில் திருமணம், புத்திரபாக்கியம், வீடு சொத்து கொடுத்தது. நன்றி
@thiruvenkadambhoopathi6890 Жыл бұрын
Myself Meena lagnam. Suffered in every possible way in Sani dasa due to Saturn Rahu conjunction in Magaram house. Got married in Mercury dasa before 2 years and slowly recovering now from Saturn dasa impact
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@sitalaxmiseshadri6124 Жыл бұрын
Arumai sir super explanation My son is also Meena lagnam He is 38 yrs Now today I will not worry about his marriage Thankyou so much guruji Vanakjam 🙏🙏🙏🙏🙏
@kalaiyarasica2623 Жыл бұрын
Correct sir.எனது கணவருக்கு சுக்கிரன் மீன லக்கினத்தில் உள்ளது.25 வயதில் சுக்கிர திசை கேது புத்தியில் கல்யாணம் .
@studybytes8635 Жыл бұрын
Madam I m also லக்கனத்தில் சுக்கிரன் உச்சம்... உங்கள் வாழ்க்கை நன்றாக உள்ளதா madam
@chituma775 Жыл бұрын
True. I had rahu dasa with Venus bhukti at the time of marriage. Mercury is in 7th place along with Chandran and Sukran.
@selviyengoldeneagle9012 Жыл бұрын
சார் நீங்கள் போடுகிற போஸ் நல்லா இருக்கு சார் 😮
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@sundarraj9129 Жыл бұрын
❤என்றும் ப்ரியமுடன்
@umamuthu1325 Жыл бұрын
❤வணக்கம்.மீன லக்னம் துலாம் ராசி. 7ல் சூரியன் புதன், 8 ல் சனி சந்திரன்? 37 வயதில் திருமணம் .சனி திசை. என் கணவர் வயது ( 14 மாதம்) குறைவு. முதிர் தோற்றம். காரணம் அவரும் மீன லக்கணம், மேசராசி
@Poonguzhali.T Жыл бұрын
தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
@jayasudha124 Жыл бұрын
Sir, pennoda jaathagam, vayasu 34, meena lagnam, magara rasi, 4 la guru, 7 la budhan, sevvai, 8 la sukkiran, 10 la Sani..Rahu dasa, sukkiran bukti...innum thirumanam kai koodalaye sir..
சார் நான் மீனம் லக்னம், சுக்ரன் திசை, குரு புத்தி, 32 வயது ஆகுது இன்னும் கல்யாணம் நடக்கல, சுக்ரன் 7 இல் நீச. என்ன காரணம்?
@gvsathya1 Жыл бұрын
Meena lagnam budan 12th house and sani and kethu 4th house. Kala sarpa jathagam. Good or bad.
@k.l.veeraraghavan9028 Жыл бұрын
Thanks Sir. Mercury is in 6th House with Sun.can we do marriage in ketu dasa or mercury dasa. Jupiter is with Rahu & Venus in 4th House. Kindly share your views
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
@sivamayam40711 ай бұрын
Sukra திசை சனி புத்தி மீன லக்னம் விருச்சிகம் கேட்டை
@dailynewfuns Жыл бұрын
03:08 மீன லக்கினம் மற்ற மூன்று கேந்திரத்தில் பாவகிரகங்கள் இருந்தால் என்ன பலன்.
@g.kalpana8332 Жыл бұрын
ஐயா கன்னி லக்னம் மீனம் ராசி திருமணம் எந்த திசை,புத்தி ல நடக்கும்.
@sethuannamalaithondaiman2266 ай бұрын
Sir நான் மீனலக்கனம் கன்னி ராசி குருதிசை சனிபுத்தியில் திருமணம் நடந்து அதே புத்தியில் முதல் மனைவி பிரிந்து விட்டார் ... 14 வருடங்கள் முடிந்து விட்டது இப்போது சனி திசை சுய புத்தி இரண்டாவது திருமணம் நடக்குமா வயது 48 மீனலக்கனம் லக்கனத்தில் சூரியன்புதன் 2 ல் குரு கேது 4 ல் சனி (வ) செவ்வாய் 7 ல் சந்திரன் 8 ல் ராகு 12 ல் சுக்கீரன் .......சார்
@rajalingamn Жыл бұрын
மீன லக்னம் 7இல் புதன் சூரியன் செவ்வாய் 4இல் கேது கேது தசை வந்த ஒரு மாதத்தில் திருமணம் நடந்தது மீன இராசி
@sahullhameed1817 Жыл бұрын
Girl Gvt Job ah bro
@sahullhameed1817 Жыл бұрын
எனக்கு 7 ல் புதன் சூரியன் இருக்கு அண்ணா திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அண்ணா
@priyasweet72358 ай бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து புதன்தசைநடந்தால்திருமணம்நடக்காது.மற்றதசையில்புதன்புத்தியில்நடக்குமா?
@yasodhajyaso1982 Жыл бұрын
வணக்கம் ஐயா, என் மகள் சூர்யா, DOB 4/9/2000, 9.05 pm.வேம்படிதாளம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு. She has written Gr. I Mains and she is preparing for IAS Exam. Will she get success in IAS Exam? How to scrutinise this Horoscope? When will do her marriage? Please explain sir.
@kalaiyarasica2623 Жыл бұрын
சிம்மம் லக்கினம் sollunga sir.8 இல் புதன் நீச்சம் புதன் திசை எப்படி இருக்கும்.
@PraveenKumar-ll9ft Жыл бұрын
தொழில் இல்லைன்னா கல்யாணம் நடக்குமா ? தயவு செய்து பதில் சொல்லுங்க சார்
@rgsaravanaa1948 Жыл бұрын
எனக்கு மீன லக்னம்..புதன் மிதுனதில் நின்று திசை நடத்துகிறது. சுக்ரன் ரிஷபத்தில் வக்ர நிலையில் உள்ளது.😂 துலாம் ராசி.
@dailynewfuns Жыл бұрын
Sari athuku enna ippo😮
@VenkatVenkat-dg6bz11 ай бұрын
@@dailynewfuns 😁😁😁😁
@sedhuramanramanan5132 Жыл бұрын
Sir, Meena lagnam & rasi, sukra bhukti & surya bhukti in sukhra dasa over. Sukran in 8th house (tulam). Girl age 27, but no sign of marriage so far.
@sedhuramanramanan5132 Жыл бұрын
Also, sukran not vakram as sun and mercury are in 9th house without astanga dosham.
@bhavanikrishnan689 Жыл бұрын
Sir meena lagnam kanni rasi 2nd place guru and sani vakram and thulam la sukran, bhudhan. Ippo guru dasai guru bukthi started marriage epo nadakum sir.
@poonkodimohan9327 Жыл бұрын
மீன லக்கனம் 7 ல் ராகு. வயது 23 ல் ராகு தசா தொடக்கம் இப்போது கல்யாணம் ஆகுமா? உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.
@pavithera82676 ай бұрын
🙏🙏🙏
@arunkumar-lb5ub Жыл бұрын
1.புதன் தனுசில்..மூல நட்சத்திர சாரம்..நடப்பது புதன் திசை ராகு புத்தி.. 2.சுக்கிரன் 12 ல்..செவ்வாயுடன் ராகு சாரத்தில்.. 3.சனி விருச்சிகத்தில்...சனி திசை முடித்துவிட்டது.. 4.குரு திசை நட்கும்போது நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன்..அப்பவும் கல்யாணம் நடக்கலை.. வயசு 39 ..எப்போதான் நடக்கும் ?
@arunkumar-lb5ub Жыл бұрын
07-01-1985 11.24 AM
@niroshanniroshan36218 ай бұрын
ஐயா. கடகம் ராசி.. மீன லகனம்.. புனர் பூசம்...1995-9-19--கல்யாணம் எந்த வயசுல திருமணம் நடக்கும்
@suresh.vvanamoorthy6653 Жыл бұрын
06.04.1989, 06.10am மீன ராசி, ரேவதி நட்சத்திரம், மீன லக்னம், சுக்கிரன் தசை, இன்னும் marriage ஆகல
@deshaakash83292 ай бұрын
Kalyana vayasu correct
@mijupriya2163 Жыл бұрын
Anna eanaku Meena lagnam 7ill suryan burhan and keathu. Am a women. 8 sukiran 9 Sani 10sevai 12 guru and chnadran. Ean life eapadi erukum. Life full disappointed. Eni ean life partner eapadi erupainga. Uinga oppoinment thainga
@bharr8533 Жыл бұрын
Greetings. My daughter Shri 12/11/2001, 03.03 pm, Hastham, Kanni Rasi, Meena Lagnam, Pondicherry. How will be her Studies, Career &when will she get married?As she is in the middle of her Rahu dasa, we as parents, are very much worried about her future. Please tell us abt her future&marriage life.Thank you
@awesomegirl962 Жыл бұрын
குரு வக்கிரம் பெற்று லக்கனத்தில் இருந்தால்?
@kumzzzzzzzz Жыл бұрын
Yes for me kethu dasa sukra buthi got married 24.11.1992 2.15pm Madurai
@kssenthilkumar5802 Жыл бұрын
எனது மனைவிக்கு மீன லக்னம் & புதன் பரிவர்த்தனையால் கன்னி ராசிக்கு வருகிறார், எங்க திருமணத்தின் போது எனக்கு 28 வயது மனைவிக்கு 26 வயது, சரியா தான் சார் இருக்கு (எங்க கல்யாணம் 1996 ல நடந்தது அப்ப பெண்களுக்கு 21 to 23 வயசில நார்மல நடந்துரும்)
@kanagaraj2816 Жыл бұрын
கும்ப லக்னம் பற்றி கூறுங்கள் அன்னா ❤
@gopalratnam72476 ай бұрын
அண்ணா
@panneerselvamselvam5086 Жыл бұрын
Super
@thiagarajanchristyrajasheg4033 Жыл бұрын
எனக்கு அத்தனை செய்ய வேண்டாம், கல்யாணம் மாதிரிம் பண்ண போதும்.
@jayanthibhalaji7209 Жыл бұрын
Sir meenalagnam Sukran in Pisces and sukra das running No Marraige 32 years Can u explain it 18 Feb 1991 9.15 am chennai
@VasuhiKingdom Жыл бұрын
Sir, Iam 32 years old male. meenam lagnam Sani atchi in 11th house. Sani dasa over last week only. No marriage, no wife, no job, no business, no life. Why Sani dasa made this disaster situation in my life. Will I get marriage in this budhan dasa and carrier? 01-04-1992, 06:40am, coimbatore. If possible say about my wife
@srimaheswari3522 Жыл бұрын
வணக்கம் குருஜி என் அண்ணனுக்கு 7 ல குரு குரு திசை குரு புத்தியில் 23 வயதில் திருமணம்
@gowthamram318811 ай бұрын
Sir 7th house ragu...is this good or bad sir
@vigneshtube193610 ай бұрын
Enaku 1 st house la puthan iruku
@bhavanisrinivasan1602 Жыл бұрын
Dhanya dob,19 2.2018 tob8.45 am, pobchennai sukran in 12th house then when will she get married
@vengateshwaran7499 Жыл бұрын
Sir நான் மீன லக்னம் பரணி நட்சத்திரம் எனக்கு சூரிய தசை சனி புத்தி தொடங்கி 2 நாளில் marraige ஆனது சூரியன் 10 இல்
@manivannank5427 Жыл бұрын
Sri put for rishaba lakna
@bharathirathinam9330 Жыл бұрын
Sani dasa guru pukti la marriage aguma
@malarvizhyjagadeesan38547 ай бұрын
En marumagal meena lagnam.8 il sukren,guru,ragu.sukra dasai 4 marriage nadanthu vittathu
@sundarraj9129 Жыл бұрын
நா .மனைவி .இருவரும் மீன லக்னம் 25.8.1967 8.59p.m coimbatore 10.3.1974.7.30 a.m coimbatore 5.3.95ல் கல்யாணம் சார் பூ கேட்டு கல்யாணம் நல்லா தா சார் இருக்கோம்
@dwarakvasudev43843 ай бұрын
Kalyanathuku nichayam anoda ethum chinna accident nadanthucha anna
@thiagarajanchristyrajasheg4033 Жыл бұрын
அப்பபே என்னுடைய சனி தசா 76ல் coming so another marriage?
@vpn13nov2k Жыл бұрын
😂😂😂😂
@divyaazhgar347 Жыл бұрын
மீன லக்னம்4 இல் செவ்வாய் செவ்வாய் தோசமா sir
@Pandiyan5494 ай бұрын
After mars dasha, rahu dasha takes place. U skipped rahu dasha sir
@Pandiyan5494 ай бұрын
Sir u told that u skipped about rahu & kethu dashas. Pls disregard my prior comment.
@gopalgopal92538 ай бұрын
அய்யா வணக்கம் நல்ல இருக்குரீங்கலா அய்யா எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் மின லக்கனம் அய்யா எனக்கு 7 இடத்தி புத்தன் சுக்கிரன் இருக்கு அய்யா எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை அய்யா
@newmoon5598 Жыл бұрын
1987 innum marriage aagala sir
@vinoths8553 Жыл бұрын
Enaku 7il puthan 30 vayathil thirumanam anathu
@pachipachi6048 Жыл бұрын
Magara.lakanam.sair
@dailynewfuns Жыл бұрын
0:49 apdiyellam ella 😂😂
@BinuSidharth-pj5nl Жыл бұрын
I am waiting meena lakinam 33 age no marriage ragu desa still running
@Kiruthick08 Жыл бұрын
I'm also meena lagnam.
@blackcurrent6665 Жыл бұрын
மீனா லக்கினம்,7(சு, ரா)8(சூ, பு ) பரிவர்த்தனை எப்படி பலன்?
@k.l.veeraraghavan902811 ай бұрын
Meena lagna, 17-8-2001, 9.30 pm @ Cuddalore, Guru & Rahu in 4h @ arudra saram with Sukra, moon in 5h, sun ,& Mercury in 6h, ketu in10h& retro Saturn in 3h. Ketu dasa is between 2027- 2033, when we can do marraige. Kindly guide. Thanks