No video

MEGHA | ILAIYARAAJA | JEEVANE SONG RECORDING| HUNGARY | ASHWIN | SRUSHTI DANGE | GB STUDIO FILMS

  Рет қаралды 3,367,774

GB STUDIO FILMS

GB STUDIO FILMS

Күн бұрын

This song is recorded at Hungary for the movie #MEGHA by #ILAIYARAAJA and sing by #ILAIYARAAJA and performed by ASHWIN and #SRUSHTI DANGE and produced by GB STUDIO.
Composer : ISAIGNANI ILAIYARAAJA
Singer : ISAIGNANI ILAIYARAAJA
Promo Editor : R.V. ANAND
Producer : ALBERT JAMES
Banner : GB STUDIO

Пікірлер: 1 300
@simonselvamary7084
@simonselvamary7084 2 жыл бұрын
இசை என்பது நோட்ஸ் மட்டும் இல்ல அது ஒரு ஃபீலிங் , எவ்வளவு ஞானம் இசை ஞானிக்கு, நீர் இசை கடவுள் தான் ராஜா I love you
@amarsing2072
@amarsing2072 3 жыл бұрын
I am a Marathi boy but I just love Ilairaja's music. What amazing man this is.... Proud sir and great respect from Maharashtra
@sln7839
@sln7839 2 жыл бұрын
Another Marathi boy also came to chennai in 70s and ruled the Tamil cinema world reaching greatest heights and his name is Shivaji rao Gaekwad
@sln7839
@sln7839 2 жыл бұрын
Vetri V Superstar
@sln7839
@sln7839 2 жыл бұрын
Vetri V shivajirao gaekwad aka rajinikanth
@sln7839
@sln7839 2 жыл бұрын
Vetri V what’s wrong?
@madhumvs2695
@madhumvs2695 2 жыл бұрын
Super
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 3 жыл бұрын
6:30 எவ்ளோ பெரிய தொழில்நுட்ப கருவிகள் மாறினாலும் இசைஞானியின் நரம்புகளின் ஊடே கேட்கும் ஒலி அவருக்கு மட்டுமே கேட்பது. " எனக்குள் கேட்கும் ஒலி இது இல்லையே " என்ற அவரின் பார்வை.
@prakashviji927
@prakashviji927 3 жыл бұрын
நாம் sound ஐ உள்வாங்கும் விதமும் அவர் சவுண்ட் ஐ உள்வாங்கும் விதமும் கடல் அளவு வித்தியாசம் கொண்டது.....
@user-v162
@user-v162 4 ай бұрын
இசை ஞானி இவர் தான்
@Raghu-zw9zs
@Raghu-zw9zs 2 ай бұрын
உங்கள் கருத்து செறிவு
@sillypartners8585
@sillypartners8585 3 жыл бұрын
South Indian peoples are very talented in every thing. Loved you guys . From North india
@moganvelusamy704
@moganvelusamy704 3 жыл бұрын
we all are same talented, all of us loved as child of supreme god....
@valagamraghunathan
@valagamraghunathan 3 жыл бұрын
We too love you for your good hospitality
@massu1978
@massu1978 3 жыл бұрын
sssssssssssssssss
@rashiam8756
@rashiam8756 3 жыл бұрын
Thanks mam,atleast you are not racist towards south indian people
@kadothkajan4
@kadothkajan4 3 жыл бұрын
Genius 🙏
@nishantmusicsongsharda7804
@nishantmusicsongsharda7804 2 жыл бұрын
I am from Madhya Pradesh my mother language Hindi ilayaraja music are genius ilayaraja one Man army Hindi Telugu Tamil Kannada Malayalam all music Great songs
@qrr3954
@qrr3954 2 жыл бұрын
Music has no language 🥰...its a separate language....
@pokemonitishere202
@pokemonitishere202 2 ай бұрын
​@StarPlanet56789 Dumeels in their fairy land Kumari kandam 🍵😂😂
@Siva-bh1nf
@Siva-bh1nf 3 жыл бұрын
தமிழ் தாய் ஈன்ற மாபெரும் இசைக் கலைஞன்.. தங்களால் நாங்களும் பெருமிதம் அடைகிறோம் ஐயா.. He very well deserves the honor "MEASTRO"
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 3 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
@satheeskumar4273
@satheeskumar4273 3 жыл бұрын
தமிழ் பாடகி களுக்கு வாய்ப்பு தாருங்கள் சார்
@sivaprasad6079
@sivaprasad6079 3 жыл бұрын
இசை மேதைக்கு தமிழ்இசைக்கலைஞர்களை வைத்து பாடவைக்கத்தெரியவில்லையே.
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
@@sivaprasad6079 பல தமிழ் இசை கலைஞர்களை உருவாக்கி விட்டாச்சு தம்பி. இப்போது வெள்ளைகாரர்களையும் உருவாக்குகிறார். இது தான் தமிழன். இசைஞானி அவர்கள்.
@sivaprasad6079
@sivaprasad6079 2 жыл бұрын
@@MrArangulavan உடன் பிறந்த தம்பிக்கே வாய்ப்பு தராதவர். இவர் தமிழரல்லாதவர்கே வாய்ப்பு கொடுத்தாா். இப்போது வரை இவர் எங்கேயும் தன்னைத்தமிழன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. இசைக்கு தகுந்த மொழி இந்தி தான் சிறந்தது என்றாா். இவர் திறமையை மதிக்கிறோம், ஆனால் நயத்தக்க நாகரிகம் அற்றவர்,
@baskarthirupathi9689
@baskarthirupathi9689 2 жыл бұрын
சின்னத்தாய் வரம் வாங்கி இசைக்கடவுளை இந்த உலகிற்கு அனுப்பிய பிரம்மனுக்கு கோடானு கோடி நன்றிகள்... அய்யா எங்களின் இசைப்பிதாவே...வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
@prabhushankar8554
@prabhushankar8554 2 жыл бұрын
இவர் Hollywood ல் பிறந்திருந்திருந்தால் அதிகம் ஆஸ்கார் விருதுபெற்றவராக உலக சாதனை படைத்திருப்பார்
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 Жыл бұрын
Rahman wasnt born in hollywood
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 8 ай бұрын
Oscar விருதை குப்பையில் போடுங்கள் இளையராஜா சார் நமக்காக நம் தமிழ்மக்களுக்காக உலகத்தமிழர்காக இசைஅமைத்தவர் அதை நினைத்து பெருமைபடணும் ரகுமான் தமிழ் மூலம் வளர்ந்து இன்று Bollywood & Hollywood க்கு முக்கியத்துவம் கொடுத்து்போய்விட்டார்
@SenthilKumar-lq2ge
@SenthilKumar-lq2ge Ай бұрын
@@RajaKumar-bs2ud Still he can't survive Bollywood, too much politics in Bollywood itself. ( Rahman himself could not survive in Bollywood). But yes he a gift to Tamil people
@Renupatel1987
@Renupatel1987 Ай бұрын
Yes
@massilamanykannaiyan3624
@massilamanykannaiyan3624 16 күн бұрын
Unmai
@selvans9692
@selvans9692 3 жыл бұрын
இசைக்கு உயிர்க் கொடுத்து உடலுக்குள் உணர்வை தூண்டி இசை வெள்ளத்தில் நீந்த செய்த நீங்களே உலகம் போற்றும் இசை ஞானி இளைய ராஜா
@Maheshkumar-hv4me
@Maheshkumar-hv4me 3 жыл бұрын
If this Genius don't receive " Bharat Ratna " its a loss to our whole nation...a die hard fan of My God Ilayaraja sir . Proud telugu fan from Hyderabad.!!
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
He deserves it thank you that day will come soon
@manju43in
@manju43in 2 жыл бұрын
There is no equivalent award for his music knowledge! It’s beyond everything!
@galt6052
@galt6052 2 жыл бұрын
Bharat Ratna to Sachin itself was wrong. You can award Ilayaraja for his music not Bharat Ratna. He’s not a statesman or done anything great to society. I like his music, but he’s just a commercial guy nothing more!
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
@@galt6052 in every field the contributions will be evaluated and the impact ( need not be education, research alone) they leave to public matters, that's general procedure to give recognition, we must see how many public got entertained .i wonder why Raja air was not honoured.
@gowrikumar6031
@gowrikumar6031 2 жыл бұрын
Dadasaheb falkay evvali
@maalak21
@maalak21 2 жыл бұрын
He never ever compromises with any musician until he or she plays his mind.....and that's our MAESTRO
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 2 жыл бұрын
Well said
@rpsravi4752
@rpsravi4752 3 жыл бұрын
அவர் விரும்பியபடி இசை வராதபோது அவரின் முகத்தில் வரும் கோவத்தை பார்க்க வேண்டுமே....பிறப்பிலேயே இசை ஞானத்துடன் பிறந்த ஒருவனுக்கே வரும் உரிமையான கோவம் அது....
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Rommbu Sathiyamana sonninga Summa va Pattam kuduthanga avarkku Isai gyani Music Mastero Isai Oru Raja na Isai gyani avar irrukara kalathil naam irrukirom Namma ellorum bhagiyam seolidhavargal
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
அது தான் இசை அரசர் அமைத்த அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்க காரணம் அந்த கோபமும் வேகமும் தான் ஐயாவின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 2000 போல ஆனந்தம் அற்புதம் தான் இனிமையான இசையை கேட்கலாம் 🙏🙏🙏💞💞
@sln7839
@sln7839 Жыл бұрын
He understands others limitations. He’s a genius
@sundharsinger827
@sundharsinger827 Жыл бұрын
பிறவி?
@beinghuman2602
@beinghuman2602 Жыл бұрын
Role model musician isai Gyani Ilayaraja the ever great artist touching each soul.
@user-oi6zu4bc4l
@user-oi6zu4bc4l 2 жыл бұрын
இசையின் குரு இசை சக்கரவர்த்தி இனி அய்யா இளையராஜா போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை ஆன்மீக ரசிகப்பெருமக்களே...... ஓம் நமசிவய💐 வணங்குகிறேன்...💐
@internetuser8448
@internetuser8448 3 жыл бұрын
Oscar never deservers Raaja he is way above it. hats off sir when you say do not repeat the notes live the music we surrender to your feet sir.
@354T34
@354T34 2 жыл бұрын
Oscar Academy Grammy MTV all awards are Politics... Nothing is worth...The best award is when u hear a music u shld get Goosebumps...That's it!
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Oscaravudhu... ..
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
இசை ஞானி இசை தெய்வம் நம்ம ராஜா சார் ஒரு வாழும் வரலாறு 🙏🕉
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 3 жыл бұрын
கண்களில் நீர் வழிகிறது...மனது விம்முகிறது...ராஜா சாரின் இசை இதயத்தை துளைத்து விடும்
@Unmai12
@Unmai12 2 жыл бұрын
🤗🤪🌚
@user-oi6zu4bc4l
@user-oi6zu4bc4l 2 жыл бұрын
இனி இசை உலகில் உங்களைபோல் ஒருவர் ஆன்மீக தமிழ் இசை உலகில் பிறக்கப்போவதில்லை இளையராஜா அய்யா . வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய.... ஓம் ரமண மஹரிஷி..... ஓம் சௌம் சரவணபவ
@karansrilankaampar7804
@karansrilankaampar7804 Жыл бұрын
சிவ சிவ
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Ayya naan Christian, aana raja sir en uyir
@mujeeburrahman1816
@mujeeburrahman1816 3 жыл бұрын
I am Urdu Speaking Muslim. But I love Tamil language. Bcz I am Tamizhan 🔥🔥🔥 da..
@TrendSuresh
@TrendSuresh Жыл бұрын
How come?
@monke6669
@monke6669 Жыл бұрын
Sorry bro, your mother tongue is urdu, you are not tamizhan.
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
I thought Raja Sir is just a pride of India ....No he is a pride of the entire music world..... 🙏
@sakthivelk2570
@sakthivelk2570 2 жыл бұрын
அமுத இசை பொழியும், இசை பரம்பொருள் எங்கள் ராஜா, இளையராஜா! வாழ்க பல்லாண்டு!
@glittusgonsalves3589
@glittusgonsalves3589 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களை பெற்றுத்தந்த தமிழன்னை போற்றுதலுக்குரியவர்..
@ranganathaniyer4579
@ranganathaniyer4579 2 жыл бұрын
No words !!
@govindrajuperumalmoopnar9813
@govindrajuperumalmoopnar9813 2 жыл бұрын
தமிழ் இசை உலகில் மாபெரும் சகாப்தம் என்றாள் நமது இசைஞானி இளையராஜா சார் தான் தமிழ் மண்ணில் பிறந்து தமிழர்களுக்கெல்லாம் பெருமை பெருமை கொள்வோம் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@354T34
@354T34 2 жыл бұрын
Thalaivar sang this for his wife Jeeva Rajama....His tears when he sang this song shows how much he loved her ....The lyrics says how much he miss her...A silent dedication but so much intense....RajaSir proud am ur Fan ...
@jayabalanraju6488
@jayabalanraju6488 3 жыл бұрын
எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா.....எம் இசை ஞானி😇
@singingraju4393
@singingraju4393 3 жыл бұрын
Ilayaraja அய்யா அவர்களின் இசைக் கோர்ப்பினை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும்
@padmanabhantmj736
@padmanabhantmj736 2 жыл бұрын
GET LOST .SOUNDS LIKE VILLAGERS OPPARI . NONSENSE
@annamalaidurairaj7350
@annamalaidurairaj7350 2 жыл бұрын
0⁰0
@hardharg8004
@hardharg8004 Жыл бұрын
​@@padmanabhantmj736நன்றாக கதறவும்
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
@@hardharg8004 well said bro
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
​@@hardharg8004well commented..
@aeryrg
@aeryrg 3 жыл бұрын
Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord. Top notch. He is up there in the ranks of top musicians of the world.
@srinivasmallela9957
@srinivasmallela9957 3 жыл бұрын
Abhinav you spoke what's in our hearts beautiful portrayal of words Excellently put together thank you
@digitalcounterpartskrishna1247
@digitalcounterpartskrishna1247 2 жыл бұрын
In the musical world we don't need language...only a musician can understand and loves the music
@manjunathaks607
@manjunathaks607 2 жыл бұрын
ದೇವರೇ ವಿಶೇಷವಾಗಿ ಸೃಷ್ಟಿಸಿದ ವಿದ್ವಾಂಸ ಶ್ರೀಮಾನ್ ಇಳೆಯರಾಜ ಅಣ್ಣಾ.. Special creation of God , great scholar sreemaan ILAYARAJA ANNA.
@onceuponatimeinkerala2826
@onceuponatimeinkerala2826 3 жыл бұрын
They all are very lucky, singing with a legend, lots of love from Kerala
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes they r lucky seeing him
@pritoshsarkar9433
@pritoshsarkar9433 3 жыл бұрын
💥We are very lucky to get this 100% genuine music director in our country. Salute to you sir. He deserves oscar and Bharat Ratna award. 💥
@prithvirajtarafdar1245
@prithvirajtarafdar1245 Жыл бұрын
Must become the president of our nation for he is a symbol of wisdom
@sivaraju22
@sivaraju22 3 жыл бұрын
Even 1000 music directors or composers are not a match for this maestro of music...we are really proud that he is Indian and sathakoti vandanamulu for his parents and lots of thanks to god for presenting such a ingenious personality to us. May god bless him with good health, energy and peace and long live Raja sir.
@ahmedsayyed9725
@ahmedsayyed9725 3 жыл бұрын
What about A.R. Rehman
@jagadeeshpujari8115
@jagadeeshpujari8115 3 жыл бұрын
Yes sir
@jagadeeshpujari8115
@jagadeeshpujari8115 3 жыл бұрын
@@ahmedsayyed9725 a r rehman also great musician but not alrounder of music.he is some time copy western style
@premnathmr3477
@premnathmr3477 2 жыл бұрын
@@jagadeeshpujari8115 ARR is alrounder bro.. from classic to Western.. good in melody, Rock & folk songs.. from south to north .🤷
@jpj369
@jpj369 2 жыл бұрын
@@ahmedsayyed9725 Just a musician
@Exploringtheworldforyou
@Exploringtheworldforyou 3 жыл бұрын
Great ഇളയരാജ 💖 Legend.
@yeshyesh5105
@yeshyesh5105 3 жыл бұрын
I'm speechless, the great musician of the world especially he is the god gift to our tamilnadu
@sitakantadash1401
@sitakantadash1401 3 жыл бұрын
So is he only limited to TN. Why did you not say OUR INDIA. As if there is nobody in other parts of India. Very mean comment
@avinashpatil4634
@avinashpatil4634 2 жыл бұрын
For India and universe
@veerendrabn7630
@veerendrabn7630 2 жыл бұрын
Not only Tamil Nadu whole INDIA
@karthik2550
@karthik2550 2 жыл бұрын
@@sitakantadash1401 then why limiting to india. You can say world, right? Since all r humans.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
@@sitakantadash1401 Then we can say to whole world because music has no language. Why restrict it into a man-made border called India.
@baskarbaski688
@baskarbaski688 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இன்றி ஒருவிதமான சிலிர்ப்புடன் சொல்லில் விளக்கயியலா இன்புற்றேன் .தமிழுக்கும் தமிழனாய் பிறந்த அனைவருக்கும் பெறுமை ஐயா !!! ராசய்யா.
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 жыл бұрын
A person born in a hut of a remote village became a great 👍 music composer with an anecdote' Mastro Ilayaraja,'the pride of Tamil cinema,really a adorable personality . 🌺🙏🌺
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Great man raja sir
@dheerajjadhav12
@dheerajjadhav12 9 ай бұрын
Bro, "The Pride Of Bharat" He has to be given the "Bharat Ratna".
@vijayaprasad7929
@vijayaprasad7929 2 жыл бұрын
This genius is the brutal killer ever seen before who kills with music... No one can reach him for ever.. Luv you Isai gnaani Ilayaraja sir 🙏🙏🙏
@WhiteTiger1969
@WhiteTiger1969 2 жыл бұрын
One of the greatest music composers of all times in the history of world cinema. Maestro is at a different league. More than 1000 movies with songs and bgm , unparalleled in the history of world cinema. In fact, they ranked him 9th in the world. A true musical genius and a pride of Tamil Nadu and India. He "deserves" a honorary oscar like nobody else. Hats off to Raja sir.
@karthickshiva4215
@karthickshiva4215 2 жыл бұрын
Ilayaraja silently cried in this song remembering his wife "Jeeva".
@akshayborgaonkar1581
@akshayborgaonkar1581 2 жыл бұрын
When me and my brother listened this song for the first time we said the same thing. This may be a song for a film but it seems to be a personal pain of Maestro. We don't know the language but composition is so convincing that even without knowing that language we could feel the depth. Salute to our dear Maestro.
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Raja sir accepted.. Yuvan and Raja made this for Mrs Jeeva
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 3 жыл бұрын
மிகப் பிரமாண்டமான அன்பளிப்பு இசைமேதை இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பொக்கிஷம்.. வாழ்க நீடூழி பல்லாண்டு.....
@SMCGPRA
@SMCGPRA 2 жыл бұрын
From karnataka, I am proud to say, kannada film industry gave him the first chance and under the guidance of legendary GK Ventesh, maestro has assisted him in 200 films in kannada before moved to other language film industry
@vskannan6562
@vskannan6562 2 жыл бұрын
Which movie??
@vskannan6562
@vskannan6562 2 жыл бұрын
Opportunities are from different place. The great person only can identify Great talent..
@rakeshmeti1569
@rakeshmeti1569 Жыл бұрын
ಕನ್ನಡಿಗರು ಕಲಾ ರಸಿಕರು
@abbeeapen4162
@abbeeapen4162 Жыл бұрын
100%, Venkitesh Sir, Guru,actually Groomed Raja Sir.
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
True. Ilaiyaraja always got highest regards and respect for his master GKV.
@timepasschannal02
@timepasschannal02 2 жыл бұрын
What an composition sir, being an guitar player for the past 35 years with your good self is my parent gift Ilayaraja sir. We bow you always. எங்கள் குடும்ப பாத நமஸ்காரங்கள்
@prakashviji927
@prakashviji927 3 жыл бұрын
Don't read the notes...Feel the notes.. Notes are nothing... Wow....What a depth of knowledge in sound!!!!
@madworker1927
@madworker1927 2 жыл бұрын
Well it was kinda awkward cuz they then read the notes🤣
@vjmani2550
@vjmani2550 2 жыл бұрын
இசை என்ற சொல்லுக்கு "இளையராஜா '... I love music.. Only "mastro"🎶🎶🎶🎶🎶🎶
@LakshminivasaMusicalAcademy
@LakshminivasaMusicalAcademy 3 жыл бұрын
మీ వాయిస్ అద్భుతంగా ఉంది సార్ హృదయపూర్వక అభినందనలు సార్
@gowthamgem9699
@gowthamgem9699 3 жыл бұрын
తెలుగు లో స్పందనకు వందనం.
@pavankumar.123
@pavankumar.123 Жыл бұрын
Avunu
@Stranger2576
@Stranger2576 3 жыл бұрын
King of Music.. thats Maestro Illaiyaarajaa Saab..
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 жыл бұрын
English people are learning western music notations from our Indian Maestro Isaignani Ilayaraja. Pride of our nation.
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 3 жыл бұрын
Yes!! Really awesome. He is pride of India. I can say God of music.....
@loneranger334
@loneranger334 3 жыл бұрын
@@ravikumarmatcha6346 Music is just an art of arranging sounds. I like music. I play flute too! But there is no god no religion in music
@jatakmatak123
@jatakmatak123 3 жыл бұрын
@Dr.Madhavan Neyveli - Really ? Do you know what was actually happening in the video ? This is what is known as interpreting a score before rendering and recording it. He is not teaching them music notation. The music is already noted down and they know how to sing it and play it. He is telling them how to project it or rather phrase it. A given notation can be sung or interpreted in multiple ways. Here the composer is giving his idea of how to phrase it.
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 3 жыл бұрын
@@jatakmatak123 yes friend!! You are right. Good observation
@kumar7359
@kumar7359 3 жыл бұрын
Are you out of your mind?
@vigneshnarayanan9468
@vigneshnarayanan9468 3 жыл бұрын
An amazing video. People should see this video to understand the greatness of this man! He just corrects every little thing in their performances. Even the chorus’ humming. Simply the musician of the century!
@karthick271133
@karthick271133 3 жыл бұрын
Musician of the millennium Musician of the Universe
@engeetham-6990
@engeetham-6990 2 жыл бұрын
என் இசை தலைவா🙏 #இசைஞானி #இளையராஜா
@sunilkumar-hk6zp
@sunilkumar-hk6zp 3 жыл бұрын
Teaching music to the world amazing....one n only raja sir.....love u sir.
@upendraprasad5171
@upendraprasad5171 3 жыл бұрын
Ilayaraja sir - I have been listening to your songs from childhood. You are simply superb!! You can compose melodies, fast beat songs and what not!! High regards from Hyderabad- Telangana.
@PremKumar-mi5wd
@PremKumar-mi5wd 2 жыл бұрын
And did you know all the songs he has composed so far he has not taken more than 5 mins to compose each song, some are 3 mins. Except the song in Rajini's movie Thalapaty, the song is" Sundari kanaal oru seidh"'which took 20 mins. What an amazing master. // God's gift God bless him
@upendraprasad5171
@upendraprasad5171 2 жыл бұрын
@@PremKumar-mi5wd great. He is a real maestro.
@pachiappan8297
@pachiappan8297 3 жыл бұрын
என்னாட்டினரையும் இசை வசப் படுத்தும் ஞானி இசைஞானி ஒருவரே......
@jestusjesjerry1359
@jestusjesjerry1359 3 жыл бұрын
அவருடைய பாடல்கள் அனைத்துமே இனிமை!!அவரமாதிரியே பாடணும்னு ஆசை இதோkzbin.info/www/bejne/eou8pZaLiN6spac
@shameemshahul323
@shameemshahul323 3 жыл бұрын
நான் எப்பொழுதும் வியப்பாக எண்ணும் விஷயம் அயல்நாட்டினர் Sir அவர்கள் குழுவில் அதிகம் மிக அழகாக புரிந்து கொண்டு இசைப்பது Tq வாழ்த்துக்கள்
@dwarkamaitouchwood6368
@dwarkamaitouchwood6368 3 жыл бұрын
Oo k
@kannathasanr7321
@kannathasanr7321 3 жыл бұрын
Fantastic understanding
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
தமிழர்களுக்கும் ஹங்கேரி இசை கலைஞர்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருந்திருக்கலாம்
@RaviKumar-vw6dx
@RaviKumar-vw6dx 3 жыл бұрын
@@kannathasanr7321 j
@Infiniteperception
@Infiniteperception 3 жыл бұрын
Music is universal language....🙏
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
சாமி ராஜா இது போன்ற ஒரு இசை யமைப்பாளரை இனி காணாது இந்த உலகம் 🙏🙏🙏
@bastinpages4460
@bastinpages4460 3 жыл бұрын
Daily keatpingalo
@AyanAyan-dp3wy
@AyanAyan-dp3wy 2 жыл бұрын
Which Tamil moove is shown in this video?
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t Ай бұрын
​@@AyanAyan-dp3wy Megha movie song Recording
@sreeanmol6168
@sreeanmol6168 3 жыл бұрын
Vow! What An Amazing Nice ilaya Raja Jee, King of The King in The Sector, Hats Off Salutes, Have More Brighter Future, 🤝👌👍✌️🙏🌈🗺🌅🧬
@Vjtech_live
@Vjtech_live 2 жыл бұрын
One music genius who never repeats and sounds Stale. Every Tune seems Fresh and rightly so from the Early 1970s till today he still amazes us....
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Till now he mesmerizing us, legend raja sir
@shanmugampress5894
@shanmugampress5894 3 жыл бұрын
இசைஞானி இசையை வசமாக்கும் வல்லமை படைத்த நவீன இறைவன் இவர் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே எமக்கு பெருமை நான் அவர் அருமை அறிந்த சிறிய ஜீவன் KAWNOTTAM EDiTOR
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 жыл бұрын
@9.16, the subtle class and sheer brilliance of Maestro starts manifesting itself. He's very specific about getting what he wants. Hats off!
@masala0011
@masala0011 3 жыл бұрын
Observe how focussed he is,, Genius at work. Don't disturb
@rajeshrsutube
@rajeshrsutube 3 жыл бұрын
😅
@shivasri26
@shivasri26 3 жыл бұрын
@@rajeshrsutube You loser 😅
@Palanisubbs
@Palanisubbs 3 жыл бұрын
You must live long 🙏
@user-cg2jb7dg1b
@user-cg2jb7dg1b 3 жыл бұрын
இளையராஜா உலக காதுகளின் இனியராஜா,மஹாமாயமாயினி பெற்ற இனியமகன்.சாவில்லா சரித்திரம்.நன்றி. ‌
@crsreekumar
@crsreekumar 2 жыл бұрын
Ambaaa... super❤️🎶🥰👌love from Sur, oman
@emai99
@emai99 3 жыл бұрын
Yaaru samy ivaru en thookamae kalainchiduchi ...... genius....!
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
பேரழகா இசைஞானி இளையராஜா🤛🤛🤛 இவனைப் பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் நேரம் போவதே தெரியாது ஜீவனே ஜீவனே பாடல் கேட்டாலே அழறேன் அதிகமாக எனக்கும் இவனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்😭😭🙏 இருப்பதாக நான் உணர்கின்றேன்
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
Yes 😍🤙
@psychanba
@psychanba 3 жыл бұрын
Marvelous to watch how he gives importance to even minute notes & how he emphasizes to make it sound better. His music touched our hearts... Great composer... legendary
@nareshakumarthi
@nareshakumarthi 3 жыл бұрын
Thankful and grateful to god for giving me birth, when this great IR is around on this earth. Thank GOD.
@JosephKarthic
@JosephKarthic Жыл бұрын
*After that singing practice at **3:30** That Rumble of BASS hits you with all kinds of emotions...Damn*
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
This people just do not know how big n great is our Raja sir...how great his achievements are, how many films n symphonies he has composed, how big a genius he is, how world famous he is...maybe to them he is just another composer....
@legacyfightsback
@legacyfightsback 3 жыл бұрын
Oh really
@srdthpoint
@srdthpoint 2 жыл бұрын
இசை மனிதனுக்கு ஓர் பொக்கிஷம். இசை உலகிற்கே இசைஞானி ஓர் பொக்கிஷம்..
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Aamam correct
@SahibSingh-sy4xi
@SahibSingh-sy4xi 3 жыл бұрын
Our indian maestro great teaching correcting & asking to b perfect in music, gem of India, 🇮🇳in hungary studio so our maestro instructs combines with all instruments & all religion people to make our tamil song & Indian music great & success🏆💪 & forever maestro avargalku epidi pugghaandhu varthaie soldaradu inu terivailai raja sir all time great 👍👍
@shriramr8695
@shriramr8695 2 жыл бұрын
Literal Goosebumps 3.31 When Heard with other instruments. GOAT Ilayaraja sir!!
@Sanjaymaxtorque
@Sanjaymaxtorque 3 жыл бұрын
Oh man! Illayaraja the genius! Very professional, love the way he focuses on the job n achieves perfection to the details!! Pride of our country!
@vishalramadoss668
@vishalramadoss668 Жыл бұрын
We are gifted to have you Isaignani. Your music will live forever with us!!
@krishnaraj9334
@krishnaraj9334 2 жыл бұрын
Wow,what wonderful work.Nothing to compare with your music Sir.Kept listening and listening to this song and music being done
@vijayakumarp3535
@vijayakumarp3535 3 жыл бұрын
இந்திய அரசு இசைஞானிக்கு உரிய கெளரவத்தை அவரின் காலத்திலேயே கொடுத்து சிறப்பிக்க வேண்டும்.
@s.jenurajsebastiamp1392
@s.jenurajsebastiamp1392 3 ай бұрын
But this world is bit different won't appreciate anyone while live, insted after death do all kind of celebration
@sloshed18
@sloshed18 3 жыл бұрын
This is painful! I think he composed it for his wife who died few months earlier before this movie 😢😢
@srdthpoint
@srdthpoint 2 жыл бұрын
உடலும் உயிரும் போல இசையும் இசைஞானியும்...
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes always, raja sir is raja only
@mailtosukumaran
@mailtosukumaran 3 жыл бұрын
Wow music from 3.20 making Ears so blessed . Thank you sir ..Always inspiring music always
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
What A Perfectionist 🙏
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
He teaches every millisec. If i listen your songs, there is no need to do meditation. Mastery of rhythms & swarams. Learnt a lot.
@karthikme7218
@karthikme7218 3 жыл бұрын
Very beautiful great man of musical composed of ilayaraja
@user-gn8qf4of5g
@user-gn8qf4of5g 8 ай бұрын
King of Music 🎶🎵 Ilayaraja is great man, song super very good music 🎶🎵 Ilayaraja Director ❤❤❤❤❤❤❤
@pritoshsarkar9433
@pritoshsarkar9433 3 жыл бұрын
⚘A true genuine music director I have ever seen in my life. Salute to ILAIYARAZA Sir. God bless you sir. ⚘
@rajusekar3898
@rajusekar3898 2 жыл бұрын
What a composition Raja sir is a magician in music The song beautifully sung by Raja sir. Immense of melody. We are very fortunate to have this great musician.
@venkateshpedagandham4773
@venkateshpedagandham4773 3 жыл бұрын
First time I have seen maestro in trouser and shirt See the maestros observations with the chorus artists
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 3 жыл бұрын
Fantastic. Every singer ,musician, they can learn a lot. What a keen observation on every minute thing. What a person he is, I can simply say He is God of music
@loneranger334
@loneranger334 3 жыл бұрын
@@ravikumarmatcha6346 no god
@devilisbackk
@devilisbackk 3 жыл бұрын
He is a perfectionist ❤️
@rainbowrockstar
@rainbowrockstar 2 жыл бұрын
Illayaraja is the best always, so humple teaching what he wants really. So nice. God of Music !!!!! Want to hear more of your compositions please....
@Shortyclips601
@Shortyclips601 3 жыл бұрын
Especially that guitar.... a big "WOW".... sir..
@thirusplashcreations
@thirusplashcreations 3 жыл бұрын
நேரம் ஆக ஆக இந்த வீடியோ மங்கலா தெரிய ஆரம்பிச்சுருச்சு.. கண்கள் கலங்கி.. கண்ணீரால் நிறைந்து.. ராஜா சார்.. Love you Sir 🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏
@AyanAyan-dp3wy
@AyanAyan-dp3wy 2 жыл бұрын
Which Tamil moove is shown in this video?
@thirusplashcreations
@thirusplashcreations 2 жыл бұрын
@@AyanAyan-dp3wy Movie name 'Mega'. Tamil movie. Music recording
@AyanAyan-dp3wy
@AyanAyan-dp3wy 2 жыл бұрын
@@thirusplashcreations thanks bro 😄
@Shortyclips601
@Shortyclips601 2 жыл бұрын
Wow to hungary.. Such a great artists... Lots of love from India... 😍😍😍
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 9 ай бұрын
What a wonderful music, feel to die, no words are coming to explain the feelings, king of music
@mrkachary
@mrkachary Жыл бұрын
Thanks for broadcasting how Genious works... I am exotic to witness Iliyaraja sir
@sln7839
@sln7839 2 жыл бұрын
These musicians are also amazing
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
How precious and detail in note !!!
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
Hungary musicians are gifted 🙏 it's an history now they shared the same room with the greatest Maestro who ever walk the face of Earth....highest award they ever gonna receive in music field .
@chellamuthu3820
@chellamuthu3820 2 жыл бұрын
தமிழ் நிலம் கண்டெடுத்த தவப்புதல்வன் இசையின் அரசன் ஐயா இளையராஜா அவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள். இன்னும் ஆயிரம் ஆயிரம் காலங்கள் புரண்டாலும் இந்த காற்றில் அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவரது இசையில் உதித்த ஒவ்வொரு பாடல்களும் கை கால் முளைத்த காற்றைப் போன்றவை. உலகின் எந்த மூளையிலாவது எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இசையில் எத்தனை எத்தனை புதுமையை இனி வருபவர்கள் புகுத்தினாலும் இசையை ஆய்ந்தறிந்த ஒப்பற்ற முதல்வனாக, இசையின் சக்கரவர்த்தியாக, இசையின் அப்பழுக்கற்ற மகா ஞானியாக இவரே இருந்து சிறப்பார். இவர் வாழ்ந்த காலத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தவர்கள் பாக்கியவான்கள் என எதிர்கால வரலாறு நிச்சயம் தம் வார்த்தைகளை உதிர்க்கும். தமிழால் தன் இசையால் ஆகச்சிறந்த வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கும் வரலாற்று நாயகனுக்கு எம் செம்மாந்த வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்!
@vinayakraju3086
@vinayakraju3086 3 жыл бұрын
One and only Raja of world of Music... Illayaraja Sir ❤️😘😘😘🙏🙏🙏
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Yes correct
@sln7839
@sln7839 2 жыл бұрын
Definitely one of the best Índia has ever produced. Pride of India. Unfortunately lot of his work is in Indian languages. He should have become like MJ in composing
@garimellanagasivavenkatasa8073
@garimellanagasivavenkatasa8073 Жыл бұрын
He was a perfectionist and this recording clearly shows how he works hard in each and every tiny bit of the song composition
@rshajahan72
@rshajahan72 2 жыл бұрын
ராஜா sir is India 🇮🇳 pride. Sir you are God gift to our Tamilnadu.
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 жыл бұрын
Music has unique language which communicates mysteriously to give spesific instruction which only musicians singers body will recognise n execute it perfectly
@fitandfabulous8829
@fitandfabulous8829 3 жыл бұрын
Awesome.. Only him the master piece who can blend your soul with the music.
@k.rajaramkalimuthu9869
@k.rajaramkalimuthu9869 3 жыл бұрын
இசைஞானி அவர்களுக்கு வணக்கம் உங்களின் உயிரோட்டமான இசை,எங்களை வாழ வைக்கிறது.எம்பெருமானை வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டி.
@anantha122
@anantha122 3 жыл бұрын
Great ligengd in music
ILAIYARAAJA RECORDING WITH HUNGARY MUSICIANS - MEGHA
3:52
GB STUDIO FILMS
Рет қаралды 1 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 64 МЛН
Jeevane Jeevane - Megha(2013)
6:12
Dev MusicChannel
Рет қаралды 206 М.
Ilaiyaraaja live composing - Classical Pianist Reaction
8:35
Lidia Kotlova - Music of India
Рет қаралды 461 М.
iIlaiyaraaja-Composing Sessions-Part02
7:27
Ravanan Studio
Рет қаралды 2,5 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН