குழந்தை தனமான பாடலும் குறல் வளமும் கேட்க கேட்க அற்புதமாக இருக்கிறது குட்டி தங்கத்துக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@chandrashekardevaraj10 ай бұрын
Listened many times, I don't have words to express superb feeling I felt,May God bless you.
@namburajanchitravelu13044 ай бұрын
வாழ்த்த வயதுண்டு வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு.நீ என் செல்லம்.
@jancyjasmi8133 Жыл бұрын
Megan kutty oru naalukullaye nan ethana thadawai indha song kekurenu theriyala promise ha amazing singing. God bless you thango ❤❤❤❤❤❤
@Jamunasowntharam4 ай бұрын
சின்னகுழந்தையின் குரல் மிகவும் இனிமை பாடல் சூப்பர் ❤
@JK-ot9sh10 ай бұрын
மேக்ணா ❤❤
@colleennandan981511 ай бұрын
Very auwesome song beautiful voice hands of God bless them both
@reenakuttyma69428 ай бұрын
Super voice Excellent song music i like this song very much nice 👍❤🎉 God bless you both expression super wow good 👍😊❤🎉❤❤
@PraveenMadhavan-kx1hr11 ай бұрын
എന്റെ പോന്നൂസേ.... 💞 ദൈവം തുണക്കട്ടെ. 🙏
@anghanajoseph772910 ай бұрын
👍👍🙏
@vetrimalathi4289 Жыл бұрын
மேக்னா செல்லக்குட்டி பல நூற்றாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@krishnanparappully-rf4fl8 ай бұрын
Supar😂
@muruganvenu234627 күн бұрын
எனக்கு பிடித்த பாடல் 100 3:09 தடவை கேட்டு மெய் மறந்து கேட்ட பாடல் அருமை
@pmprpmpr885511 ай бұрын
Great musicians… Yarachum Meghna da all songs upload panungapa
@backiyavathirama1122 Жыл бұрын
Supero super Meghna!God bless you!
@gnasekaranv729 Жыл бұрын
குட்டி கனகா😊😊
@senthilbabu837610 ай бұрын
தேனிமை தென்றல் அவர்களின் புகழ்பெற்ற பாடல் அதே பாடலை பாடி கலக்கு கலக்கும் மகளுக்கு வாழ்த்துகள்
@senthilmuruganramakrishnan597611 ай бұрын
அன்பு மேக்னா குட்டி..மழலை மனம் மாறாத இனிமையான குரல் வளம்...சங்கீத ஞானம் இறைவன் கொடுத்த வரம்..மேக்னாவின் எந்தப் பாடல் கேட்டாலும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியை உணரமுடியும்.நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
@Binduharidas-ih3mn Жыл бұрын
Chakkaramuth❤❤❤❤😘😘😘😘😘😘😘amazing performer
@JeyaLakshmi-r3b4 ай бұрын
சூப்பர் கண்ணீரும் கம்பளையுமா இருக்குற எனக்கு உன் பாடல் கேட்டு மனசுக்கு ஆறுதலா இருக்கு 🙏 மேக்னா சூப்பர்
@arunkumarkumar9752 Жыл бұрын
Super, best pair of singing this song
@velut8712 Жыл бұрын
Wow amazing heart touching sweet voice and movement I heard this song so many time long live dear ❤🎉
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது அவ்வளவு ஒரு இனிமையாக இருக்கும் மனசுக்குள்ள ஆனால் அந்த குட்டி குழந்தை இவ்ளோ அழகா பாடுது அந்த பாட்ட சூப்பர் வாய்ஸ் வருங்காலத்து சிங்கர் வாழ்த்துக்கள் செல்ல குட்டி
@palanivels29558 ай бұрын
😂₹4😂
@mushabai3148 ай бұрын
K
@srrinetsd1871 Жыл бұрын
So cute
@kapilsm7246Ай бұрын
யப்பா என்ன ஒரு பாடல் அதுவும் குழந்தையின் குரல் வேற லெவல்
@sivasadhnaravichandran8160 Жыл бұрын
எனக்கு பிடித்தபாடல்
@abscyclers528410 ай бұрын
இந்த குழந்தையை பெற்றவர்கள் பாக்யவான்கள்
@velut871210 ай бұрын
Daily i listing your sweet voice before my sleeping dear🎉
@maharansith6957 Жыл бұрын
இந்த பாட்டை கேட்டவுடன் ஒறியினல் பாட்டை நான் மறந்திட்டேன். மேக்னா குட்டியின் குரலில் மயங்கிட்டேன் ❤❤❤
@nandhanandhaguru9921 Жыл бұрын
Daily um ivanga song ketutetha iruppa super ❤
@Dsvelu Жыл бұрын
Super,super voice vallga vallamudan😊😊❤❤❤
@uthayakumarshakithiya963 Жыл бұрын
Super mekna unga song niraya thadava kedduthan ver level ❤❤
@Anbalagan-t3e10 ай бұрын
Oru nalaikku 50time machum intha songa kekkurn salikkavey illai super da meghna thangam god bless you
@JK-ot9sh10 ай бұрын
மூக்குத்தி ❤❤ முருகன் அண்ணா ❤
@WilliamAntroosFFrancis10 ай бұрын
100 தடவைக்கு மேல் இந்த பாடலையும் குழந்தையின் குரல் இனிமையையும் செய்கையையும் ரசித்து கேட்டு விட்டேன். அருமை அருமை. Excellent.
@Murugaiah-f8j6 күн бұрын
Arumai.. Lakshmixerox. Vadamadurai. Dindigul.
@monish1894 Жыл бұрын
சின்ன குழந்தையின் பாவனையும் குரல் வளமும் கேட்க இனிமையாக உள்ளது
@mariyappanpugalmurugan8870 Жыл бұрын
மேக்னா. மிக மிக அருமை உன் குரல்.பலமொழி அழகா ராகத்தைக்கூட்டி நீ பாடும் விதமே அழகுடா கன்னா. ஒளிமயமான எதிர்காலம் உனக்கு இருக்கு. வாழ்க வளமுடன்.
@roasterchannel899010 ай бұрын
Super baby sweet voice god bless u chellam🎉
@Djmrloguதமிழ்10 ай бұрын
Voice and song 💥♥✨
@DURAIA-y2x Жыл бұрын
Super star and legend voice singer .God bless you.
@venkatasubramanian1702 Жыл бұрын
2.51 - 2.58 சூப்பர்டா மகளே....❤
@balaiaha823011 ай бұрын
சூப்பர் சிறப்பு ❤❤
@nandhanandhaguru9921 Жыл бұрын
Anna chinnatha oru dance adunaru vera leaval ,😎🤗💯💯💯💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️
@reenakuttyma69428 ай бұрын
Papa super voice Excellent music ts song ❤🎉 both expression and voices super wow 🎉❤😮😊
@malathithamarai9366 Жыл бұрын
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது பார்த்திடுவேன். அழகு ❤
@Sundar-kj5id2 ай бұрын
😍
@EUsha-r1mАй бұрын
வாய்த்துக்கல்,பாப்பா❤❤
@jovithamartin185 Жыл бұрын
Both are very good megna i wached your malayal show very good
@kishorekumarp.v.73664 ай бұрын
Heart touching song. Anna thank you so much Iam big fan for u from bangalore city. AVE MARIA
@gunapadiri176611 ай бұрын
God bless you talli 😊
@MichaelReeganomi199211 ай бұрын
Very beautiful voice baby. God bless you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohamedfasahathmohamediqba6551 Жыл бұрын
Nice voice, I always watch this video
@kalaiyer3150 Жыл бұрын
Soothing than the original❤❤❤
@_Speaker_99910 ай бұрын
Very very beautiful voice Meghna bright feature continue your songs from Raja kallakkurichi district
@nandhanandhaguru9921 Жыл бұрын
Nejamave oruginal song kuda na ipti ivlo time ketathu ila ana neenga padrathu avlo supra irukku athu papa vera leval parfomance 💯💯💯💯💯💯💓💓💓💓👍👌👌
@johnsonkalaikalai995610 ай бұрын
Menaga sweet❤❤❤
@reenakuttyma69428 ай бұрын
Meghna super voice Excellent song God Bless you ❤🎉😮😊
@AmulAmul-lb4ls3 ай бұрын
Ennaku. Romba. Puticha song Meghana. Voice. Very cute
@indiraroy5870 Жыл бұрын
Soooooo sweet chellakutty ❤❤❤💋💋💋❤❤❤
@HarishElumalai-bx9bv Жыл бұрын
Super Voicepappa
@Manickamnagaraj-sm6ln9 ай бұрын
God bless you da செல்லக்குட்டி❤
@JeyakumarP-os6su4 ай бұрын
தத்ருபமாக அருமையாக பாடி மெய் மறக்க செய்துவிட்டார். பாட்டின் அர்த்தம் புரிந்து அதனை உள்வாங்கி அந்த பாட்டின் உண்மையான கதாநாயகியாகவே மாறி பட்டைப் படிக்கும் ஒரே பாடகி மேக்னா மட்டுமே அவருக்கு இணை அவர் மட்டுமே எனது அறிவுக்கு எட்டியவரை மேக்னா போல் ஒருவர் பிறக்கவில்லை இனி இப்படி ஒருவர் பிறப்பார் என்று நம்பிக்கையும் இல்லை.
@suganthar511 Жыл бұрын
இனிமையான குரல் பட்டு குட்டி
@ValarMathi-j8m Жыл бұрын
Super Thangam ❤️❤️❤️
@vijayarajand857410 ай бұрын
இனிமையான குரல்வளம் இறை தந்த வரம்...❤️ குட்டி இசைதேவதைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் 🏆 🏆 ❤️ 🏆 🏆
@thamaraiR-dj3gm Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. ❤❤❤
@murugan.nmurugan.n9376 Жыл бұрын
Yes sir real 💯
@salinisali5245 Жыл бұрын
Super kuttymma ❤️❤️❤️
@ashokkgcc10 ай бұрын
❤ so cute, good attitude and unique voice...
@mohansundharam74179 ай бұрын
She looks like a little kanaga❤
@kamalmugesh Жыл бұрын
இந்த குழந்தையின். அற்புதமான. பாடல் மூக்குத்தி முருகன் சூப்பர்❤❤❤
@Saravanan-k3r11 ай бұрын
❤❤❤❤super.pappa🎉🎉🎉
@reenakuttyma694211 ай бұрын
Super voice Excellent ❤😂🎉😅 baby 🐥
@srinivasanvasudevan741310 ай бұрын
பெரிய பெரிய தொழில்முறை பாடகர்களுக்குக் கூட பிற மொழியில் பாடும்போது உச்சரிப்பில் தாய்மொழியின் தாக்கம் இருக்கும் ஆனால் இந்த குட்டி தேவதைக்கு அது கொஞ்சம்கூட இல்லை... வாழ்த்த வயதில் மட்டுமே தகுதி இருக்கிறது எனக்கு...!!!🎉🎉🎉
@BabuBabu-pm9vdАй бұрын
God bless your heart and friends and family members and all people God is great for you
@MAREESWARI-ek7uv Жыл бұрын
குட்டிமா உன் பாட்டு ஆக்சன் சூப்பர் தங்கம் ❤❤❤❤❤❤
@VeluVeeram11 ай бұрын
🎉🎉bbye😂❤ 1:15
@aravindnetworking7838 Жыл бұрын
Beautiful singer da Ammu ne
@sindhutailor3808 Жыл бұрын
அருமை குழந்தையோட பாடல் மிகவும் அருமை
@parameswaraninon432 Жыл бұрын
மிகவும் அழகான பாடல் அழகான இந்த இரு குரலில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. சிறுமியின் குரல் பிரமாதம்💐💐
@ramakrishnareddypv48503 ай бұрын
SUPER O SUPER
@Nelson-cx2tc10 ай бұрын
Supero super cute baby.
@RajkumarRajkumar-qe3zg10 ай бұрын
God bless you ❤❤❤❤❤❤ma❤❤
@rajaipearl10 ай бұрын
Cute kutty nice voice ❤
@kapilschanel9322 Жыл бұрын
Chinna kanaga Actress
@shanmugamk58879 ай бұрын
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை
Hi chellam baby,,God gifted for in your voice,, My best wishes...,in future you only top singer.. but your voice honestly God gifted.., I want to you meet you in future one day, that's God gift for me..