மெய் வழி சாலை 🎉🎉🎉 உன்னத மான🎉🎉 அமைதி.... கருணை 🎉 சோ லை 🎉🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱👌👌🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉
@baskarann8457 Жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது மெய் வழிச்சாலை ஊர் செய்திகளை தினமும் படிப்பேன்.அது பழைய நினைவுகள். ஆண்டவர் நல்லதே கூறினார்.நல்லதே .🎉🎉🎉🎉🎉
@krishna_saadhu Жыл бұрын
ஆஹா அருமை அருமை. நானும் pudukkottai தான். ஆனா இப்போ குவைத் ல வேல செய்றேன்.20 வருடங்களுக்கு முன்னாடி இங்க போயிருக்கேன். இந்த தடவ ஊருக்கு வரும்போது அவசியம் போகணும். அந்த மக்கள சந்திக்கணும். உண்மையில் இவர்களிதான் நாம் சந்திக்க வேண்டிய மனிதர்கள். ஆனால் அதை விடுத்து இன்றைய சமூகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது
@KarthikaS-ig7zr5 ай бұрын
இயற்கையோடு இயைந்த வாழ்வையே மனிதன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறன ஒரு வாழ்வை வாழ்வதற்கே என் மனமானது நிறைய ஏங்குகிறது.
@rajretnamsd5405 Жыл бұрын
அருமையான பதிவு நேரில் சென்று பார்த்த உணர்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dharmalingamthangavel157311 ай бұрын
பைபிள் சொல்கிறது பாவத்தின் சம்பளம் மரணம் மெய்வழிஅன்பர்கள் நிச்சயம் மரணத்தை வெல்வார்கள் ஏனெனில் அவர்களிடம் பாவமில்லை
@RajKumar-fp4vw9 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@mrss.rathnamanisanthakumar91984 ай бұрын
Utharavuindri ulle pogaathe!? Yarukku yezhuthiyathu? Dress code is same as saurashtra! My friend family belongs to sourashtra followingvthe same dress code and culture but in their sourashtra language.
@parthasarathy.chakravarthy30024 ай бұрын
Every religion says the same concept. Only some religions says destroy / kill other religion people, which in turn will go to heaven.
@Naladamherbals_Naladamsamayal.25 күн бұрын
ஒருவன் பாவியாகவே பிறக்கிறான்
@satchin572414 күн бұрын
Good people, decipline, very simple life. Am proud that it is located in our pudukkottai district.
உங்கள் விளக்கம் அருமை. இப்படி ஒரு விளக்கமாக யாரும் கூறவில்லை. நீங்கள் உண்மையில் ஒரு அனந்தராகவே மாறிவிட்டீர்கள்
@aakaashvs92562 ай бұрын
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
@santhoshkumar64Ай бұрын
மரணம் என்ற நோயை நீக்கும் தேவ வல்லமை ஒன்றே ! அது எங்கள் ஆண்டவராகிய மெய் தெய்வம். அவர்களே முன் காலங்களில் பல்வேறு அவதாரமாக வந்தார்கள்
@Ganesh-ey9hu5 ай бұрын
மிகவும் சிறப்பான வாழ்க்கை அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ நன்றி ❤
@balabala-kc3rb Жыл бұрын
கடவுள், ஆண்டவர், இறைவன் வித்தியாசம் உள்ளது என்று நினைக்கிறேன்
@நேர்கொண்டபார்வை-ண2ப5 ай бұрын
இந்து கடவுள்கள், கிறிஸ்தவ ஆண்டவர், இஸ்லாம் இறைவா?
@sreenivasan4288 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@rameshalli591 Жыл бұрын
வலி இல்லை வழி வி லா இல்லை விழா தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கு தமிழேதெரியாதா🎉 தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை என்ற பெயரோடு வேற இருக்கிறீர்கள்🎉
@brahmos67125 ай бұрын
அண்ணே, இந்த கொடுமையை என்னவென்று சொல்வது ? தமிழின் முகமே மாறி விட்டதே ! ழ, ல , ள, ஞ, ங, ண, ந, ன, இவையெல்லாம் 1965 க்கு முன்பாக வழக்கில் இருந்தன. ஆட்சி மாறி, காட்சி மாறியவுடன், இவைகள் படும்பாடு பரிதாபம் தான் !
தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினர் மாத்திரமே தமிழை சரியாய் உச்சரிப்பர்! மற்றவர்களுக்கு ஒரு மானாவும் வராது! வல்லினம என்பர் ஆனால் ச”வை sa என்பர் ளகரம் ழகரம் நகரம் னகரம் ணகரம் வராது! இப்போதெல்லாம் ககரம் கூட gaகரம் ஆகி விட்டது 🤮
@silvarajoomuniandy4316 Жыл бұрын
The soul thake thousands of births to experience life and finally take the birth of sanyasa , meditates and attains self realization. This is the ultimate truth.
@UmaSoundararajan-h5d Жыл бұрын
சிறப்பு ஐயா !! மனப்பூர்வமான வாழ்த்துகள்!!
@rudhraaexim20293 ай бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி வடலூர் வாருங்கள் மரணமில்லா பெருவாழ்வு சாகா கல்வி பெற வள்ளல் பொன் மலரடி வாழ்க வாழ்க
@RKavithaNallasivam8 күн бұрын
வாழ்க வளமுடன்
@shri_krishna_isai_khulu Жыл бұрын
சீக்கிய மதத்தில் பின் பற்றிவது போல் உள்ளது
@krishnamoorthys3470 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@ammamuthu7495 Жыл бұрын
அருமை உணாமையான பக்தி
@championskitchen20904 ай бұрын
மெய் வழிச்சாலை சிறப்பு பற்றிய அருமையான பதிவு சார் 🔥👏👏👌🙏
@g.alamelu-f5i2 ай бұрын
Live with nature ,back to nature super
@thamizhvellum Жыл бұрын
வட இந்திய மக்கள் ❤
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya blessings nanrigal
@lingagurusamygurusamy563 Жыл бұрын
நல்ல பதிவு.❤❤❤❤❤
@selvapratheep5041 Жыл бұрын
பழமை மாறா மண் !
@MuruganMurugan-df4iw3 ай бұрын
அருமையான பதிவு. நன்றிபல. அந்த புண்ணியபூமிக்கு செல்ல இருக்கிறேன்
@Davidratnam20113 ай бұрын
Jesus yesu yesappa loves bless all fesr ones only true God coming soon
@santhoshkumar64Ай бұрын
மரணம் என்ற நோயை நீக்கும் தேவ வல்லமை ஒன்றே ! அது எங்கள் ஆண்டவராகிய மெய் தெய்வம். அவர்களே முன் காலங்களில் பல்வேறு அவதாரமாக வந்தார்கள்
@JothiMuthulakshmi-h7k4 ай бұрын
Mava sava super thank you very nice 👍🦚🙏🙏🙏🌴 great guruji saranam nandri God bless u all 🎉🎉🦚💯 great guruji nit pavi 🎉🎉❤🙏🦚 ñit bave 🎉
அருமயான பதிவு மெய்வழிச்சாலைக்கு போக இருக்கிறேன் அந்த நன்மை மதுரை சிவசங்கருக்குத்தான் கிடைக்கும்
@satharraheem919 Жыл бұрын
இலங்கையில் இருந்து சத்தார் முஹம்மது
@Maduraisivasankaran Жыл бұрын
வருக வருக
@vidhyahari642 Жыл бұрын
எப்படி செல்வது என்று சொல்லவும் சென்னையில் இருந்து எப்பொழுதும் சொல்ல வேண்டும்
@krishna_saadhu Жыл бұрын
@@vidhyahari642இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. புதுக்கோட்டை bus stand இருந்து. அண்ணாவாசல் பேருந்தில் ஏறி மெய்வலிசாலை ஊர் என்று கேட்டு செல்லவும்
@vidhyahari642 Жыл бұрын
@@krishna_saadhu Thank you
@Joseph-yu4lx5 ай бұрын
In those days in Madurai East Masi Street MEIVAZHI ANANDAR oil shop was famous. He was sitting with the colour turban majestically.
@RuckmaniM Жыл бұрын
மகிழ்ச்சி!
@dspcreationsedits2361Ай бұрын
29.09.2024 அன்று மெய்வழி சாலை ஆண்டவரை தரிசித்து மறலி தீண்டா வரம் பெற்று வந்தோம்
@RajKumar-fp4vw23 күн бұрын
மறலி னா
@dspcreationsedits236116 күн бұрын
@@RajKumar-fp4vw எமன்
@subashinimuthappangar46195 ай бұрын
Superb information Hats of respect ❤❤❤❤❤❤
@Boomi247 Жыл бұрын
Your voice is very attractive Sir
@thangaveluappasamy33203 ай бұрын
மெய்வழி சாலை அமைப்பு இஸ்லாமியராக பிறந்த குருவாகிய காதர் பாட்சா வால் இஸ்லாமிய பழக்கவழக்கங்களை இந்துக்களிடம் பழக்கி உள்ளார். ஆனால் இந்து மக்கள் அவர்களது இயல்பான பழக்கவழக்கங்களை மெய்வழி வாழ்க்கை முறையில் பின்பற்றுகிறார்கள். மனிதனுக்கு உண்டான மரண பயத்தை மிக முக்கியமாக பயன்படுத்தி அதிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் மெய்வழி சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அது தவிர வேறு சிற்ப்பு எதுவுமில்லை. எப்படியோ காதர் பாஷா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் காதர் பாட்ஷாவின் மகன்கள் தான் அரச வாரிசாக மரியாதையும் ஆதாயத்தையும் பெறுகிறார்.
@VedaVithu3 ай бұрын
தீர விசாரித்து அறிவது மெய்.... காலம் கொடுத்து கற்றுக் கொள்ளுங்கள் நிச்சயம் அதன் மகிமை உங்களுக்கு புரியும்
@santhoshkumar64Ай бұрын
Dont speak lies Sir.... Meivazhi is truly a greatest path
@neethirajanneethirajan93522 жыл бұрын
🙏 அருமை அருமை அருமை 🙏
@Bharatidivya-en9ky5 ай бұрын
Anaitu anbu ullangalukum anbe saranam anbe tunai thank you so much 💖💖💖🙏🙏🙏🙏
@nilameganathan80142 ай бұрын
ஆகா சூப்பர்
@Naladamherbals_Naladamsamayal.25 күн бұрын
இயேசுவே மெய் வழி
@RajKumar-fp4vw23 күн бұрын
சிவன் அல்லாஹ் பொய் வழியா
@Naladamherbals_Naladamsamayal.23 күн бұрын
@@RajKumar-fp4vw ஆம்
@elangovane8534 Жыл бұрын
இந்த குரூப் இன்னும் இருக்காங்களா மறலி கை தீன்டா மெய்மதம்
@krishnaraja4569 Жыл бұрын
அவுங்க எப்பவும் இருப்பாங்க
@Dileepkumar-zt9ef29 күн бұрын
❤❤❤❤
@vvmahes Жыл бұрын
அருமை
@balabala-kc3rb Жыл бұрын
கையில் கொடுப்பதை பார்த்தால் திருமண் போல் உள்ளது .... நெற்றியில் (திருமண்ணை ) நாமமாக இட்டு விட்டார்கள் என்றால் .... அய்யாவழி (கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வழி இறைவன் சொல்லி தந்த வழி) போல் ஆகிவிடும் ......(மாறிவிடும்) அய்யா சிவ சிவ அரகரா அரகரா🙏
@devasena86855 ай бұрын
சுந்தர அனந்தர்.தங்க செருப்பு அணிந்து இருப்பார்.நான் சிறு வயதில் புதுக்கோட்டை யில் பார்த்திருக்கிறேன்
@selvasamy5819 Жыл бұрын
சிறப்பான ஆன்மீக முயற்சி.
@gpalanikumar99814 ай бұрын
Super🙏
@aimbotff00672 жыл бұрын
Super 💗
@theivamaniss2 жыл бұрын
Super Siva sangaran Anna full video & Very informative ❤️👍
@vaikundamoorthy47124 ай бұрын
அய்யா உண்டு என் மனதிர்க்கு சுவாமிதோப்பு அய்யா பதி போன்று இருப்பதாக என்னத்தோன்றுகிரது
@sureshd76369 ай бұрын
🙏🌹❤️🌹🙏
@tdbabu24 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா 💐👍
@krishnaraja4569 Жыл бұрын
வணக்கம் 🙏 வந்தனம்
@s.rmugilkavi2106 Жыл бұрын
அது வளர்பிறை நிலா.. அண்ணா..
@aakaashvs92562 ай бұрын
இயேசுவின் இரத்தத்தால் பாவத்தை கழுவினால் மட்டும் தான் பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்
You may first learn Meivazhi....Read Vedams given by our Meivazhi aandavar . Slow and steady
@vaigundamsr507 Жыл бұрын
மதுரை விமான நிலையம் வருவதற்கு முன் அங்கே இருந்தது வில்லாபுரம்
@ambigaimeena5 ай бұрын
நான்கு வேதங்களின் பெயரும் வாயில நுழையாத பெயர்கள்.
@Nilachanal4 ай бұрын
Indha uru angay irruku
@Maduraisivasankaran4 ай бұрын
புதுக்கோட்டை
@kumarkumar-ij4vz Жыл бұрын
சாப்பாடு இதில் "சா" என்பதற்கு ஒரு பொருள் சொன்னீர். அப்போது " சாலை" யில் வரும் "சா" என்றதற்கான பொருள்?? தயவு செய்து அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கான அகராதியை மற்றவைகளுடன் ஒப்பிட்டு விளக்கம் கொடுக்காமலிருப்பது அவர் அவர்களுடைய நம்பிக்கைக்கு நல்லதாக இருக்கும். இந்த உலகத்திலுள்ள மார்க்கங்கள் ஒவ்வொன்றையும் ஒப்பிடாமல் அவர் அவர் நம்பிக்கைகளை மனம் புண்படும்படி செய்யாமலிருப்பது நல்லது.
@sivakumarnarayanasamy977210 ай бұрын
பாடு என்றால் துன்பம். (பாடுபட்டு உழைக்கிறான்) சாப்பாடு என்றால் சாவினால் வரும் துன்பம். சாப்பாடு வேண்டும், சாப்பாடு ஆச்சா? போதுமா? சாப்பாடு வரவில்லையா? என்றால் என்ன அர்த்தம் வரும்? அதனால் அதை சொல்வதில்லை.
@kumarkumar-ij4vz10 ай бұрын
@@sivakumarnarayanasamy9772" சா" என்றால் சாவு ன்னு சொல்லும்போது சாலை க்கு அர்த்தம் சாவுக்கான"ஆலையா?ஐயா எழுத்துக்களிலோ மொழிகளிலோ இறைவனை காண்பதரிது. நல்ல தூய எண்ணங்கள், நல்ல செயல்கள், உண்மையையே பேசுதல், சத்தியம் தவறாமை, நேர்மை தவறாமை, அளவுக்கு அதிகமான லாபத்தை சுயநலநோக்குடன் பெறுதல், அதற்காக போலியாக பேசுதல், அவரவர்கள் செளகரியத்திற்கேற்றவாறு பேச்சை மாற்றி பேசி நடத்தல், லஞ்சம் பெறுதல், பிறரை கண்டு,பொறாமைபடுதல் இவ்வளவும் இருந்து கொண்டு அதை தொடர்ந்து நிறுத்த முடியாமல் செய்தும் கொண்டு இறைவனை காண முடியுமா?????எழுத்துக்களுக்கு"கலங்கம் கற்பிப்பதால் ஒன்றும் ஆகபோவது"இல்லை! நாம் எப்படீ வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
There is no use if one does not attain heaven in this birth. Meivazhi is the only way now since Meivazhi Andavargal is creator of this universe. You will know only if you visit and see. Meivazhi Theivam is our LORD and assure us a place in heaven by showing 10 symptoms after die on the body. Body will not decompose, no bad smell etc even after 40 days before burial. Trust and follow after visiting Meivazhisalai.
@SalaiAndavargalPillaigal2 жыл бұрын
True anna ❤️❤️🙏
@Goodie477 Жыл бұрын
Ask these are happening over there??
@Goodie477 Жыл бұрын
Andavar is the person who attained gnyan or do u can his guru so??
@RenukaMasthiri3 ай бұрын
Can I come n join there. Any admissions fr that
@RenukaMasthiri3 ай бұрын
Reply with adress
@balamuruganbalamurugan538 Жыл бұрын
Thotarattum payanam
@palanisamy3740 Жыл бұрын
Happy
@ananthsaravanakumar41784 ай бұрын
Annavasal ♥️...
@NedunchezhiyanSamudi4 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@guruhulanalvappillai3 ай бұрын
இலங்கையில் சில தமிழ் பெண்களுக்கு #அனந்தி என்ற பெயரும் உண்டு
செய்திகளைமூத்த அனந்தன் களிமண் தெளிவாகக் கேட்டு பதிவிடுங்கள்
@rameshd8436 Жыл бұрын
Kulla ean rajasthan
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
ஒன்னும் புரியல. யாரு அந்த ஆண்டவர்? இது என்ன மதம்?😂
@MyLove-xn7sc Жыл бұрын
Ramalinga swamigal. Ramakrishnar
@Pearlhaxx9 ай бұрын
Vandhu paatha theriyum!! Yaaru naanga nu😌
@rajankvjcooltiles34233 ай бұрын
எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை என் செய்வேன் இறைவா
@santhoshkumar64Ай бұрын
@@Pearlhaxx Namaskaram Anna
@kris23a4 ай бұрын
வைகாசி பௌர்ணமி புத்தர் பிறந்த நாள்
@dspcreationsedits2361Ай бұрын
ஜீவசமாதி அல்ல பிராட் கன்னி தவத்திற்கு சென்றுள்ளார்
@assighatbaluswamy8565 ай бұрын
சிவன் பெருமான் சிரசில் இருப்பது வளர் பிறை சந்திரன் என்று உபயோகிக்கலாம்
@Jayantan846 Жыл бұрын
சுத்தமா புரியலை யார் இவங்க என்ன பன்றாங்க? ஒரே சந்தேகமா இருக்கு
@MyLove-xn7sc Жыл бұрын
Ramalinga adigal vazhi la nadakka ozhukam maivazhi salai
@Jayantan846 Жыл бұрын
@@MyLove-xn7sc very good
@Pearlhaxx9 ай бұрын
We are one kind of community. No caste no religion. No smoking no drinking no gambling we used to eat only veg. To search the god within us.
@ukmani60495 ай бұрын
இங்கே குடியிருக்க அனுமதி உண்டா நானும் என்னுடைய மனைவியும் மூத்த குடிமக்கள் நிலையில் இருக்கிறோம் இங்கே குடிபுக யாரை அனுகவேண்டும் நன்றி வணக்கம்
@pushpavallis34123 ай бұрын
இது ஒரு முஸ்லிம் கலாச்சாரம் கலந்த ஒரு பண்பாடு என்று கூறுகிறார்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விட மாட்டார்கள்
@ramalingamthirumaran6359 Жыл бұрын
புத்தகம் உள்ளதா விற்பனைக்கு வாங்கிக்கொள்ளலாமா ஐயா
@santhoshkumar64Ай бұрын
You may first visit Ponnaranga devalayam in Pudukottai....Then you may get Vedam (books )
@Swetha1410-h2k3 ай бұрын
இது எல்லாம் இந்து பெரும்பாண்மையாக இருக்கும் வரை தான்
@DjeacoumarPALANI5 ай бұрын
இது ஒரு வித ஆன்மீக அரசியல் தான்... எல்லாம் சமஸ்கிருதம், போய் யான வாழ்க்கை முறை வழி காட்டுதல்... அடுத்த தலைமுறைய முன்னேற்ற வழியே பாருங்க பா...
@KELAKKERTV4 ай бұрын
தம்பி நீங்க அங்க போயிட்டு வந்து பாத்துட்டு சொல்லுங்க
@LaksLakshmi-sw6zv5 ай бұрын
தமிழ் மண்ணை ஆட்கொண்டு இந்த கூத்து பண்றாங்க.... 20 ஏக்கர் சும்மாவா
@saleemrani2916 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝👌👌👌👍🙏🏻🙏🏻
@TamilMalar-eq2br5 ай бұрын
சித்திரகுப்தன்
@rakeku-ey1qj7 ай бұрын
2:25 antha lady ya parrunga slipper potrukanga head la pot vacha lady😂
@Maduraisivasankaran7 ай бұрын
இந்துக்களும் சிலர் வருகிறார்கள்
@rakeku-ey1qj7 ай бұрын
@@Maduraisivasankaran meivalesallaium hindu community thana ??
@Arjun-di7bi7 ай бұрын
@@rakeku-ey1qjno there are many religious people there like christians and muslims also according to my knowledge
@arunachalaohm5605 Жыл бұрын
Yov Solar vilaku veliya vechuttu Room la kerosene lighta? mudiyaladhaa 🤦
@Goodie477 Жыл бұрын
Fan??
@Pearlhaxx9 ай бұрын
Mudiyati poda😂
@salaisivamunishmunishsivas953 Жыл бұрын
Namaskkaram anna
@Govindankuppuswamy4 ай бұрын
அவர்களுடைய. தொழில் என்ன
@Maduraisivasankaran4 ай бұрын
வெளியூர் சென்று வேலை செய்கிறார்கள்
@silvarajoomuniandy4316 Жыл бұрын
Do they have casteism there.
@Naladamherbals_Naladamsamayal.25 күн бұрын
இது இந்துமதத்தின் இன்னொருபகுதி
@gurusamya3608 Жыл бұрын
ஐயா உலக உண்மை செய்திகளையும் படியுங்கள் நன்றி இவர்கள் வள்ளலார்கண்ட வாழ்வு வாழ்கிறார்கள் இதை உருவாக்கிய ஆணடவரே தன்னை வள்ளலாரின் தம்பி என குறிப்பிட்டு உள்ளார் நன்றி வாழ்விப்போம் வாழ்வோம் வாழ்க வளர்க
@Goodie477 Жыл бұрын
அப்படி இருக்க அவரை ஏன் உலகை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்?? வள்ளலாரே சிவனடியார் அல்லவா??
@தமிழ்ஆடியன்ஸ்3 ай бұрын
Ella mathamum mixing la irukku Hindu, Muslim,Singh
@nickcreationgroup Жыл бұрын
கண்ணாடி பெட்டிக்குள் எதற்கு செருப்பு வைத்திருக்கார்கள்