மெக்கானிக்கின் மகன் இன்று UPSC Topper | IRS Poo Ko Saravanan | Josh Talks Tamil

  Рет қаралды 218,057

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

4 жыл бұрын

முயற்சி செய்தால் போதும் எந்த போராட்டத்தையும் எதிர்கொண்டு வெல்லலாம்.
பூ கொ சரவணன் அவர்கள் விழுப்புரத்தில் பிறந்து வளந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் பல போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. பின் UPSC Examக்கு தயாரான சரவணன் நல்ல மதிப்பென் பெற்று இப்போது நல்ல IRS officer பதவியில் கை நிறைய சம்பாதித்து வருகிறார்.
எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சரவணன் நல்ல எடுத்துக்காட்டு.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Only if you have perseverance, you can succeed in anything in life.
Poo Ko Saravanan was born and raised in Villupuram. Born into a poor family, Saravanan had to face many struggles. He then prepared for the UPSC Exam, got good marks in the entrance and now holds a good position as an IRS officer and earns well in life.
Saravanan is a good example of how perseverance and determination can make anyone achieve anything.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#IRSOfficer #joshtalkstamil #TamilMotivation
----**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Пікірлер: 391
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Жыл бұрын
Very good, he has proved that hard work.will pay at end of better life
@ilavatam_tamil
@ilavatam_tamil 4 жыл бұрын
இவர் கல்லூரியில் என்னுடன் பயின்றவர்.நல்ல தமிழ் ஆர்வம் உள்ளவர்.வாழ்த்துக்கள் பூ.கொ.சரவணன்
@syedazarudheen8092
@syedazarudheen8092 4 жыл бұрын
speer anna
@nishanthstar5752
@nishanthstar5752 3 жыл бұрын
Vasudevan bro forest exam related information ellam unga videotha bro paapen
@purusothgokul73
@purusothgokul73 2 жыл бұрын
CEG...💪🔥
@kabilanm9251
@kabilanm9251 Жыл бұрын
Hai sir
@Sundaraiajii
@Sundaraiajii 10 ай бұрын
ஊழலுக்கு அடிபணியாத மனிதர்
@sathiyamoorthy8641
@sathiyamoorthy8641 4 жыл бұрын
மிகவும் அருமை.👌👌👌எதை கண்டும் பிரமிக்காதே 😮 பிரமிப்பை போல் ஒரு தோல்வி இல்லை👍
@jeyajeya4756
@jeyajeya4756 4 жыл бұрын
Superb
@user-wk2lb2jd6m
@user-wk2lb2jd6m 4 жыл бұрын
உண்மையில் நான் கண்ட யூ ட்யூப் அலைவரிசையில் இது போன்ற ஒரு சேனல் பார்த்ததில்லை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்..... நன்றி
@ragunathanr9780
@ragunathanr9780 4 жыл бұрын
பிரமிப்பு போல ஒரு தோல்வி இல்லை 🙌❣️🎥😍
@chandrur5649
@chandrur5649 4 жыл бұрын
சேற்றில் தான் செந்தாமறை மலரும் !
@lourdunathan9633
@lourdunathan9633 4 жыл бұрын
தாமரை
@sumathi5666
@sumathi5666 4 жыл бұрын
6 o
@shreeannaitv
@shreeannaitv 4 жыл бұрын
, நம்பிக்கை , கடின உழைப்பு , மனநிறைவை , ஏற்றுக்கொள்ளும் , துடிப்பு எதுவோ , அதுவே , உரமான மண் , , ( அவர் அவர் குணம் சார்த சிந்தனை , சிறப்பாகும் , அடுத்தவரை , குணம் தாழ்த என்னுவதும் குற்றமாகும்..!)
@upscaspirant1563
@upscaspirant1563 3 жыл бұрын
@@user-vd7uk3ej7x Life la vettiya suthura Youngesters naduvula... Ivaru Sendhamarai😇👍
@VasanthKumar-vu6mj
@VasanthKumar-vu6mj 4 жыл бұрын
Semma motivation speech I am upsc aspirant thanks for Jose talks😘😘😘😘😘😘😘😘
@yazhinichannel9834
@yazhinichannel9834 4 жыл бұрын
Vasanth Kumar Vasanth Kumar oh superb
@VasanthKumar-vu6mj
@VasanthKumar-vu6mj 4 жыл бұрын
@@yazhinichannel9834 thanks akka
@brucewayne7096
@brucewayne7096 4 жыл бұрын
Best wishes bro
@VasanthKumar-vu6mj
@VasanthKumar-vu6mj 4 жыл бұрын
@@brucewayne7096 thanks bro
@Star-xy2zp
@Star-xy2zp 4 жыл бұрын
Pramipu pola tholvi illa ...Enna varthayaaa✨♥️
@arulmurugan1497
@arulmurugan1497 4 жыл бұрын
நண்பர் பூ.கொ.சரவணன் எங்கள் TNPSC பயிற்சி நிறுவனத்திற்கு வந்து இதேபோல் அற்புதமான உரையை 2 மணி நேரத்திற்கு மேலாக வழங்கினார். எங்கள் மாணவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தந்தது. இன்னும் வாழ்க்கையில் பல உயரங்களை கடப்பார் நண்பர் சரவணன்..
@suryak4234
@suryak4234 4 жыл бұрын
24.11.2019 அன்று கொங்கு பொறியியல் கல்லூரியில் உங்கள் பேச்சைக் கேட்டேன்.மிக அற்புதம்.
@Asma_Evin
@Asma_Evin Жыл бұрын
Today he came to our school SRV for inaugurating the leadership club as a chief guest. He gave a very excellent speech with humours 😂.even we laughed a lot . We loved it very much
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 4 жыл бұрын
I'm biggest fan's in Josh Talks...
@varshas.c.4073
@varshas.c.4073 4 жыл бұрын
One day I'm will become ias officer.. waiting for the day
@yazhinichannel9834
@yazhinichannel9834 4 жыл бұрын
Varsha sangappan congrats varsha sangappan IAS... Ur dream will become true... My hearty wishes dear
@rabeenar7907
@rabeenar7907 4 жыл бұрын
Congratulation 🎊🎊🎊🎊
@gmansoor8323
@gmansoor8323 4 жыл бұрын
Work hard ......you will achieve your feet....keep going ....all the very best from unknown person
@rambharathi7284
@rambharathi7284 3 жыл бұрын
congratulations... ur dreams come true
@இரவி
@இரவி 4 жыл бұрын
உணர்ச்சிகரமான உரையாடல் போல் உள்ளது💭💬🗯.. 🙏🙏
@manivelan9672
@manivelan9672 4 жыл бұрын
Wow! That is a good example of someone without too much of bitterness and stayed on the positive side of experiences of life! He will go far!!
@yazhinivenkat13
@yazhinivenkat13 4 жыл бұрын
Enna tha tedtalks pathalum josh talk ah Evlo naal miss panitane nu feel pandrane kudos to the channel
@findyourtreasure6024
@findyourtreasure6024 3 жыл бұрын
இவர் எங்க பள்ளியில் தான் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயின்றார் 👍🏻 Srv boys 👍🏻
@maharaja650
@maharaja650 4 жыл бұрын
விதியை வெல்வதற்கு ஆயுதத்தை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் அண்ணா மிக்க நன்றி
@ushavandhana2724
@ushavandhana2724 4 жыл бұрын
Vidhiyai jeika mudiyum.. Correct.. Thanks for this video josh talk.
@parthasarathy5450
@parthasarathy5450 4 жыл бұрын
Adhu ella cas ela kidaiyaadu thiruvaaluvar inooru kural la vidhi padi dan ellam nu sollirukaar
@ushavandhana2724
@ushavandhana2724 4 жыл бұрын
@@parthasarathy5450 never.. If v hav trust and having confident, work on it..v can achieve any goal.. Kandipa maarum.. namba lyf elame namba kita dan iruku except nature...
@parthasarathy5450
@parthasarathy5450 4 жыл бұрын
@@ushavandhana2724 mam ellame eppovum ella edathulayum porundadu aada nalla purinjukonga. Periya pana karam kadaisila pichai edutha aal laam enaku theriyum onnume illame summa suthunavunum periya aal aayi pathruken w/o hardwork knowledge so vidhi daan ellam Even example anda sujith saaganum nu vidhi irunda naala daan avan sethan illena fire accident aana aal kooda na pesi iruken so vidhi daan elam
@sumathi5666
@sumathi5666 4 жыл бұрын
You
@parthasarathy5450
@parthasarathy5450 4 жыл бұрын
@@sumathi5666 what bro you?
@yoyoyolo8519
@yoyoyolo8519 4 жыл бұрын
Arumaiyana speech, veedhiyum nammal vella mudiyum
@Devi0703
@Devi0703 4 жыл бұрын
மிக்க நன்றி ஜோஷ் Talks....super anna ஜெயித்துவிட்டீர்கள்
@ivlothanna937
@ivlothanna937 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு கடைசியில் குறள் கூறும் போது உண்மையாக உடலில் புல்லரிப்பை உணர்ந்தேன் இன்றும் வள்ளுவர் என்னுடன் துணையாக இருக்கிறார் குரள் வாயிலாக
@MohanRaj-nx9dy
@MohanRaj-nx9dy 4 жыл бұрын
Avunga Enga oor (same Village). Hardworking and dedicated person. Honest speech hats off you anna.
@Dopamine._.69
@Dopamine._.69 4 жыл бұрын
Upsc kku padikkiravanukkuthaan theriyum athu evlo pain fulla irukkumnu...அர்பணிப்பு+விடாமுயற்சி+கடினஉழைப்பு,சீரான உழைப்பு+திறன் வாய்ந்த உத்திகள்+நம்பிக்கை+சமூகத்தின் மீதான அக்கரை Equal to succes
@Antagonistock
@Antagonistock 4 жыл бұрын
I'm an IAS aspirant what you said is absolutely true👍 No work/exam will give so much mental stress, ஆனா அதான் இதுல kick eh.. ஒருவித போதை.
@parthiban8888
@parthiban8888 4 жыл бұрын
yes
@kalpanakalpana.s8190
@kalpanakalpana.s8190 4 жыл бұрын
Yes.... Am a upsc aspirant....... Absolutely is true
@murugesanmurugesan-vv7tt
@murugesanmurugesan-vv7tt 4 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் நன்றி புரிந்தவர்கள் அதிகம் பேர் ஐதகம் விதி என்று சொல்லி இருக்கிறார் கமிஷன் அறிக்கை விதி எல்லாம் நம்பி ஏமத்தும் பேர்வழி கள் வாழும் உலகில் இவர்கள்ளிடம தப்பி உழைப்பு மட்டுமே வாழ்க்கை வேற்றி பெறமுடீயும் நிருபிக்கப்பட்டுயுள்ளார் நன்றி
@santhiyak3454
@santhiyak3454 4 жыл бұрын
It's amazing sir ungala mathiri unmaya poradura niraya aspirant enum irukanga...👍👍👍👍
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 4 жыл бұрын
I really appreciate sir... hard work never fail... good message to prepare the government exam students... thank you sir..
@DineshKumar-ib9ju
@DineshKumar-ib9ju 3 жыл бұрын
Open your mouth to "Me too" allegations against you sir.!?
@rajabethamani9614
@rajabethamani9614 4 жыл бұрын
Real hero........ungalai paarthu ennaal bramikkaamal irukka mudiyala..... ur dad is ultimate
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
This is the true motivation so far, a poor comes to top!
@Rainds
@Rainds 4 жыл бұрын
Josh talk...enana channel ah subscribe panni iruga unna ivalo naal pakala paaru...this is the 1st channel am seeing very useful to me thankful to u
@ashikvarghese9770
@ashikvarghese9770 4 жыл бұрын
Many more of them get motivated by these talks. Good job the Team Josh talks. Poo ko na ❣️🤘
@jeraldinedurairaj9490
@jeraldinedurairaj9490 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு😍
@Ammapulla898
@Ammapulla898 Жыл бұрын
Dr savanan sir உங்கள் speech மிகவும் அருமையாக இருககிறது உங்களைப்போல் நானுமாக தான் ஆசை பட்டேன் ஆனால் எனக்கு படிப்பு வரவில்லை நீங்கள் நன்றாக ஒன்று சொன்னீர்கள் பேட்டியில் எல்லாரையும் வாழவைப்பேன் என்று நான் இதற்க்கு உங்களை பாராட்டுகிறேன் ஆனால் 😢 எங்களை போன்று விமான வியாபாரிகள் 5000 பேர் உள்ளனர் நாங்கள் இதைத்தான் நம்பி உள்ளோம் எங்கள் வழ்வாதராம் உங்கள் கையில் தான் இருக்கிறது நாங்கள் விமானம் ஏறி பயணித்தால் தான் எங்களுக்கு 3000 அல்லது 4000 கடைக்கும் இதை நம்பித்தான் நாங்கள் இருதோம் இப்போது நீங்கள் அதை நிறுத்தி விட்டீர்கள் 5000 பேர் குடும்பங்கள் பொழப்பு இல்லாமல் இருக்கிறது நீங்கள் விமான நிலையத்தை தையவு செய்து திறந்து வைங்கள் 😢5000 பேர் குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்😢🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandamama97518
@chandamama97518 4 жыл бұрын
I don't know why my Day starts with this video and ends with this video. Some thing is pulling me.
@msjayarajr8876
@msjayarajr8876 4 жыл бұрын
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு 👍👍👍
@mohanasanthosh4033
@mohanasanthosh4033 4 жыл бұрын
Very inspirational... vaazhthukal
@manojkumar-kt6wo
@manojkumar-kt6wo 4 жыл бұрын
அந்த கடைசி வரி"அப்பா பெரியார் மாளிகையில் பெயின்ட் அடிச்சார் நான் அந்த மாளிகையில் ஆபீசர்"கண்களை குளமாக்கியது😐
@chawcilchennai589
@chawcilchennai589 2 жыл бұрын
SHRI, P.K.SARAVANAN NOW HE IS DEPUTY COMMISIONER OF CUSTOMS, CHENNAI.
@user-cd1wo6uj7c
@user-cd1wo6uj7c 4 жыл бұрын
Nice bro such a inspirational story never leaves hope and hard work
@madhu1394.
@madhu1394. 4 жыл бұрын
One of the best video I ever came across, tq so much Anna👏
@msgamingandtech4275
@msgamingandtech4275 4 жыл бұрын
Super 👌👍 nan yen muyarchiyai Kai vitta velayil unga speech yennai mendum ookka paduthi ullathu..
@abis4873
@abis4873 4 жыл бұрын
Valluvan vaakku...semma...s na hard wrk pantra..kandipa en kanavai adaivan....
@ramasubramanianbalakrishna6045
@ramasubramanianbalakrishna6045 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்.
@jeyavignesh1561
@jeyavignesh1561 4 жыл бұрын
Super sir, valthukkal
@akvideos7592
@akvideos7592 4 жыл бұрын
One of best video i seen in youtube...
@larumugavel2401
@larumugavel2401 4 жыл бұрын
சேனலுக்கு நன்றி..
@haraneekeith7261
@haraneekeith7261 4 жыл бұрын
He took polity class for us in Shankar academy.Greatly motivating and inspiring to see him win.Hardwork never fails!!
@GaneshGanesh-pi1zx
@GaneshGanesh-pi1zx 4 жыл бұрын
Hi
@vl3589
@vl3589 4 жыл бұрын
He is our college senior...congratsss anna...proud of you ..
@MariMuthu-rx6ee
@MariMuthu-rx6ee 4 жыл бұрын
THANK YOU FOR YOUR MOTIVATIONAL SPEECH
@shreeannaitv
@shreeannaitv 4 жыл бұрын
ஓரலவுக்கு அல்ல நல்லாவே பதிந்தன நன்றி
@suguramu3358
@suguramu3358 4 жыл бұрын
Such a great speech
@appuammu7577
@appuammu7577 4 жыл бұрын
Amazing sir. Ur speech absolutly motive
@umarajeshwarangm7283
@umarajeshwarangm7283 4 жыл бұрын
Great speech i am impressed your speech
@balamurali5759
@balamurali5759 4 жыл бұрын
Thank you sir, your speech is very motivational and thank you for the channal ( Respected sir daily i watch your channal, it's very motivational)
@anusha0230
@anusha0230 4 жыл бұрын
Best ever interview bro.. Inspired
@shanthishali9629
@shanthishali9629 2 жыл бұрын
Sir your speech gave me a confidence. I am Tamil medium student. Now I am trying to learn English. I also read books but I could understand only the meaning of the line. I thought I went to the wrong way. I knew I'm your speech I am in correct way .thank you sir 🙏🙏🙏
@r.rramuconstruction4539
@r.rramuconstruction4539 4 жыл бұрын
Super sir..... Great achievement to periyar maligai
@anthonithevathas6343
@anthonithevathas6343 4 жыл бұрын
அருமை அருமை.
@karthikgingee
@karthikgingee Жыл бұрын
Inspired by your speech and work lot sir. one of the greatest IRS officer ever seen in Chennai customs. I admire your efforts as a school junior.
@ramya5293
@ramya5293 4 жыл бұрын
Great and motivational speech sir...
@sarathkumarkumar.673
@sarathkumarkumar.673 4 жыл бұрын
Super speech very inspiration to Mr saravanan IRS
@ganeshsk2889
@ganeshsk2889 4 жыл бұрын
Very inspiring speech .
@Dineshkumar-qo2zq
@Dineshkumar-qo2zq 4 жыл бұрын
Super speech sir..such a inspirational man..😇
@surekas4015
@surekas4015 4 жыл бұрын
Awesome sir👌👌👌 Unga father than real hero
@thirucool9197
@thirucool9197 4 жыл бұрын
Congratulations bro 💐🎉 Thank you josh 🙏🏽
@suryak4234
@suryak4234 4 жыл бұрын
Nanum Tamil medium student than.Ippo Nan First Year Engineering Student at Kongu Engineering College. Nanum english purinchukka kastappatten. But ippo clear.Yesterday neenka KEC la pesumpothu Tamil mediumnu sollavum romba proudah feel pannen.Ennoda dream IAS.Kandippa Success pannuven.Unka speech romba motivation ah irunthathu
@shanmugasundaramkutty9416
@shanmugasundaramkutty9416 4 жыл бұрын
Hi Surya IAS
@nithiyasri.m8435
@nithiyasri.m8435 4 жыл бұрын
Superb sir thanks for your motivation speech ☺😊😍😘👌👌👍👑👑
@praveenkumar-ys1rk
@praveenkumar-ys1rk 4 жыл бұрын
Really best KZbin channel
@khanniyas829
@khanniyas829 4 жыл бұрын
அருமை......
@vijayalakshmi-sv6fu
@vijayalakshmi-sv6fu 4 жыл бұрын
Very very practical speech Sir....
@indraprakash8403
@indraprakash8403 Жыл бұрын
Sir you are very great sir. Super 👌Motivational speech sir. Solla vaarthai illa sir. Hats off sir.👍🙏🙏
@kmsworld4064
@kmsworld4064 3 жыл бұрын
You're really amazing sir. Hats off to you
@jagathprakasam9366
@jagathprakasam9366 4 жыл бұрын
Sir your speech is very nice talented person but simple young officer thanks you very much for motivation speech
@winvijay1804
@winvijay1804 4 жыл бұрын
Your real success man brother 🎯
@nithyac6336
@nithyac6336 4 жыл бұрын
Great salute to you and your father..
@muthaiahsivakumar6693
@muthaiahsivakumar6693 4 жыл бұрын
Super anna .u are real hero
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 4 жыл бұрын
Awesome sir... Your speech was very inspiring to me...
@akvideos7592
@akvideos7592 4 жыл бұрын
Thank you josh talks...
@ninethestar
@ninethestar 4 жыл бұрын
Semma na ..... Inspiring ... goosebumps
@rockstar1033
@rockstar1033 4 жыл бұрын
Great speech sir
@kritikrithika4622
@kritikrithika4622 4 жыл бұрын
So motivating.. To the best..
@kavikavi.j
@kavikavi.j Жыл бұрын
Super sir vera level motivation
@ideadeveloper5245
@ideadeveloper5245 3 жыл бұрын
கடைசி வரை இருந்த ஆர்வம் கருத்துக்கள் நிறைந்த பதிவு .
@qwerty69284
@qwerty69284 4 жыл бұрын
Good one...thanks bro
@vinothkumar-ib8ws
@vinothkumar-ib8ws 4 жыл бұрын
Tq u sooo much for Josh talks
@umadevidevi9394
@umadevidevi9394 4 жыл бұрын
excellent speech,and motivation
@divyaafo8993
@divyaafo8993 4 жыл бұрын
Vaalga valamudan sir....
@dhivyasubramani9170
@dhivyasubramani9170 4 жыл бұрын
I have to achieve my dreams. This motivation speech is very useful for me.
@lokeshLs
@lokeshLs 4 жыл бұрын
Great anna,Good Speech
@eroderamya8779
@eroderamya8779 4 жыл бұрын
அருமை
@ganesanganesan8512
@ganesanganesan8512 4 жыл бұрын
Soon i will be also elvevated as an IAS officer.
@meiyazhaganmeiya
@meiyazhaganmeiya 4 жыл бұрын
Thanks sir for sharing your life experience....!!!
@srsk5334
@srsk5334 4 жыл бұрын
Super anna some inspiration from these type of vidios thank u
@prarthanaprabhu7059
@prarthanaprabhu7059 4 жыл бұрын
Proud to be your classmate Saravanan. Great speech !
@SuganyaM03
@SuganyaM03 4 жыл бұрын
Which batch
@PooKoSaravanan
@PooKoSaravanan 4 жыл бұрын
Thanks a lot prarthana :) hoping that you r safe.
@anusuya1061
@anusuya1061 4 жыл бұрын
Even though im preparing for civil service exam,fast month I got confusion.will I able to clear interview,before watching your talk suddenly I thought is there anyone clear ias in my district villupuram but im getting a new strength that in my nearest village you are cleared and in service.in the bible there is a beautiful word "etra nerathil sollapatta vardhai velli thatil vaikapatta porpazangaluku samaanam ".thank you so much sir&thank you josh talk
@varathanking1153
@varathanking1153 4 жыл бұрын
Wonderful talks Saravanan 💜❤💚💛
@hari_priya9992
@hari_priya9992 4 жыл бұрын
Super bro. I hear your speech in my school
@nareshbabu7624
@nareshbabu7624 4 жыл бұрын
Good inspirational Video🙂👏👏
@smithathomasm3714
@smithathomasm3714 4 жыл бұрын
Wow super speech
@ganeshmaya4580
@ganeshmaya4580 4 жыл бұрын
Super inspiration story👌
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
IAS ASPIRANT | Naan Komali Nishanth #24 | Black Sheep
16:19
Black Sheep
Рет қаралды 2,3 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН