My heart admires him for his contributions. He is a shy person so his songs were credited to MSV and others. Radio was the only source of entertainment in those days.
@jkumarRams Жыл бұрын
வெளியில் வராத பல துரோகங்கள்...
@ChristyRomeo Жыл бұрын
நல்ல பதிவு!காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆனால் மிகச்சிறந்த மெலடி கிங் Melody King இசையமைப்பாளரான V.Kumar அவர்களை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்திய தங்கள் அன்புக்கு நன்றி!என்னை அறியாமல் இதுவரை எனக்கு பிடித்த எல்லா மெலடி சூப்பர் பாடல்களும் V.Kumar Sirதான் இசையமைத்துள்ளார் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான மிக சுகமான தகவல்!வாழ்த்துக்கள்!Tribute to Our Madras’s Melody King Vepery V.Kumar Sir!❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🙏🏿
@saravanasaravana83983 жыл бұрын
இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாது ஆனால் இவர்தான் இசைஞானி ஆனால் இவரின் மறைவு தமிழ்சினிமாவிற்க்கு பெரும் இழப்பு
@macmillanhewlett32793 жыл бұрын
மறக்க மறைக்க முடியாத மாேதை.ஏனோ தமிழ் திரையுலகின் துரதிஷ்டம்.சிறந்த க லைஞனை இழந்து விட்டோம்.இழப்பு தமிழ் திரையுலகத்திற்க்குதான்.அவருக்கல்ல.
@kumarababu.rkumarababu.r2003 жыл бұрын
நல்ல இசை மேதை V.குமார் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ! அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@helenpoornima51264 жыл бұрын
அற்புதமான மியூசீசியன் வீ.குமார்.!! இவரை எல்லோருக்கும் தெரியும்!! இவர் பொற்கால மியூசீசியன் ஆயிற்றே!! இவரால்தான் பாலச்சந்தர் படங்கள் பிரபல்யம் ஆனது!! அந்த நன்றியை மறந்த பாலச்சந்தர் இவரை தூக்கி எறீந்த தால் பாலச்சந்தர் பேரும் புகழும் பின்னாளில் கெட்டு குட்டிச்சுவரானது!! எல்லாப் பாவத்துக்கும் உய்வுண்டாம் ! உய்வில்லை செய்நன்றீ கொன்ற மகர்க்கு! இவரை உதாசீனப்படுத்திய தலைக்கனம்பிடிச்ச பாலச்சந்தர் ஒண்ணுமில்லாம்ப் போனான்!! மேஜர் சந்திரகாந்த்! நீர்க்குமிழி!! வெள்ளிவிழா!! எதிர்நீச்சல்!! நவக்கிரகம்!! அரங்கேற்றம்!! நூற்றுக்கு நூறு!! இந்தப் படங்களீன் பாடல்களை மறக்கமுடியுமா?! இன்னிவரை new year songன்னா அது வீ குமாரின் நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் என்ற நூற்றுக்கு நூறூப் பாடல் மட்டுமே!!காதோடுதான் நான் பாடுவேன் பாடலை பீட் பண்ண இன்னிவரை நோ சாங்!! ஒருநாள் யாரோ என்னப்பாடல் சொல்லித் தந்தாரோங்குறப் பாடல் இப்பவரை உலாவருது!!ஆடீ அடங்கும் பாடல்!!சொல்லீட்டேப் போலாம்!! அவரின் பாடல்கள் சாகா வரம் பெற்று இருப்பதால் வீ குமாரும் நம்முடனே இருக்கிறார்!!
@thayagarajaniniyan87014 жыл бұрын
மேஜர்சந்திரகாந்த் படத்தில் இடம்பெறும் கானகன்கோடிவண்டும் கன்னிகனியல்லவோ பாடல் தெவிட்டாதபாடல்
@rajagopalan83534 жыл бұрын
Helen poornima விவரம் அறியாமல் உளரவேண்டாம். ஏவிஎம் நிறுவனத்திற்கு கேபி ஒப்பந்தமானபோது அவர் குமாரைத்தான் இசைஅமைப்பாளயாக பரிந்துரைத்தார். மெய்யப்ப செட்டியார்தான் இல்லை எம்எஸ்வியை போடுவோம் படம் உடனே வியாபாரமாகும் என்று சொன்னார்.அப்படித்தான் கேபியும் எம்எஸ்வியும் ஒன்று சேர்ந்தார்கள். காலம் மாற மாற எல்லாமும் மாறும்.அது தான் இயற்கை. ஒரு கட்டத்தில் கேபி ராஜாவோடு இணைந்தார்,பின் ரகுமான். அதான் யதார்த்தம்.
@ilaiyaperumalsp92714 жыл бұрын
V. குமார் அற்புதமான இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இவரை மறந்ததால்தான் பாலச்சந்தர் கெட்டுக் குட்டிச்சுவரானார் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இதற்குப் பிறகு வந்த பாலச்சந்தர் படங்களை நண்பர் பார்க்கவில்லை போலும்.
@mohans2874 жыл бұрын
KB மீதோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட எதன் மீதோ ஒரு காழ்ப்புணர்ச்சி இருப்பது வெளிப்படையாக தெரிகின்றது.
@rajadashesh37964 жыл бұрын
You are quite right,V.kumars songs were glittering now also,all his songs were very different, softens the heart
@sundarviswanathan65003 жыл бұрын
இவர் இசையில் அரங்கேற்றமான பாடல்கள் எல்லாம் இன்னும் தமிழ் ரசிகர்களின் செவிகளில் நடனமாடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க அவர் புகழ் 🌷🙏🌹
@ethirajbalakrishnan41673 жыл бұрын
இசை மேதையை மறக்கமுடியுமா எந்த காலத்தும் அழியாத கேட்க திகட்டாத பாடல்கள் வாழ்க அவரது புகழ் அவர் இசையமைத்த பாடல் காலத்தால் அழியாது
@udhayakumarveerapan43179 ай бұрын
இவர் பாடல்களை கேட்ட காலத்தில் பாடலின் இனிமையான இசையே யார் இந்த இசையமைப்பாளர் என தேட வைத்த இனிமைக்கு சொந்தக்காரர்
@sivagamia9945 жыл бұрын
எல்லா விஷயத்திலும் பொறாமை முன்னேறவிடாமல் தடுப்பது. இதுதான் மனிதன் பிறவியுடன் பிறந்தது. மிகவும் நல்ல கலைஞர். இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம். ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்தி கொள்ள வில்லை. இது நம் துர்பாக்கியம்.
@gomathikanniappan21754 жыл бұрын
Miga unnmai.
@panneerselvam49593 жыл бұрын
எம்ஜியார் சிவாஜி என்ற இரட்டை புயலில் இருந்து மீண்டவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்கள்...வி.குமார்...சங்கர் கணேஷ்....பாலசந்தர்...ஸ்ரீதர்... பெரிய விஷயம்....
@panneerselvam49593 жыл бұрын
71_77வரை சென்னையில் வெட்னரி ஹாஸ்டலில் இருந்ததால் விவதபாரதியில் பாடல்களைகேட்ட வாய்ப்பு மிக அதிகம் என்னை போன்றோர்க்கு....இசை அமைத்தவர் பெயருடன் தான் பாடல் விவிதபாரதியில் ஒலிபரப்பாகும்....அதனால் வி.குமாரின் இசையில் உருவானபாடல்கள் எங்க மனதில் பதிந்து அவரைஸ மிகவும் வியந்து பார்த்தவர்கள் நாங்கள்....
@panneerselvam49593 жыл бұрын
வர வேண்டும் வயதான மாது....அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது....என்ற வரிகள் குமார் இசையில் வந்து அன்று என் 21வயதில் இளமையை வருடியது.....இன்று என் 67வயதில் இதையத்தை வருடிக்கொண்டிருக்கிறது... ."என் காதலி யார் சொல்லவா....இசை என்னும் பெண்ணல்லவா....." பாடல் சூப்பர்...
@786-Shan6 жыл бұрын
Great music director
@k.sankars.jayanthi8647 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி,திரு.v.kumar அவர்கள்
@ebenezerebe0814 жыл бұрын
Another super hit songs (1) NAN UNAI VAZTHI PADUGIREN NE VARA VENDUM (2) ORAYARAM KARPANAI ORAYARAM SINTHANAI (3) ENODU ENENAVO RAGASIAM UNODU SOLAVENDUM AVASIAM and so on.......... He is a very simple man and my inspiration.
@rajeevhari29493 жыл бұрын
I thought this song is illayaraja superb
@rajeevhari29493 жыл бұрын
Super
@ancientsecrets45692 жыл бұрын
Truly an unsung hero who gave such wonderful melodies but his songs will remain truly in the hearts of many.. ..
@crc27374 жыл бұрын
He is one of the great music master and I love all his songs....
@Pradeepkumar19603 жыл бұрын
Great man..... இசை உலகில் எதிர் நீச்சல் ஜாம்பவான் MSV yai எதிர்த்து....பல நல்ல மெலோடி பாடல்கள்.... வாழ்த்துக்கள்....பாராட்டுகள்
@premanand9770 Жыл бұрын
MSV ஐ எதிர்த்து என்பது அபத்தம். எம்.எஸ்.வி யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை. வி.குமார் இசையில் M.S.V பாடி உள்ளார். V.குமார் அவர்களும் மிக சிறந்த பண்பாளர். திறமை வாய்ந்த இசையமைப்பாளர். ஏனோ நம் துரதிர்ஷ்டம் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவர் பாடல்கள் இறந்து போகாது.வாழ்க மெல்லிசை மாமணி புகழ்.
@sathishkumar35455 жыл бұрын
Wt a great music director all the songs r gems
@gandhiga47036 жыл бұрын
இசைக்கு ஒரு நாயகன்.எனக்கு கடவுள் என்னை இசைக்குழுவிற்கு தேர்வு செய்து அரசு நிறுவனத்தில் பணிபுரியசெய்தவர் என் உயிர் உள்ளவரை நன்றிக்கடன் பட்டவன்.வணங்குகிறேன்
@rajeswarijbsnlrajeswari31924 жыл бұрын
Super music director. His wife swarna 's voice also very nice.
@redsp38864 жыл бұрын
You are blessed
@bossraaja12673 жыл бұрын
Kumar sir oru trible liker
@bossraaja12673 жыл бұрын
Kaadodu oru brush song
@varumaipaesugindradhu3783 жыл бұрын
V குமார் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த ௮ற்புத பொக்கிஷம் ௮வரை ௮றிந்து முடியாமால் கொள்ளாமல் போனது ரசிகர்களின் ௮திா்ஷ்டம் இல்லாமையைக் காரணமாகும்
@moorthyk78534 жыл бұрын
இதயம் தொட்டவை அத்தனைபாடல்களும், அவர் குடும்பம் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
@kamarajs6021 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது
@jayanthir6935 Жыл бұрын
சூப்பர் ❤
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Arumaiyana pathivu Valga valamuden palandu
@lakshmimj4625 жыл бұрын
K. Balachander worked with Kumar in many films and all were hit songs. 🎩 of Kumar sir.
@arvindhsathihsr78155 жыл бұрын
Please வீ சல்யூட் தி GREAT LEGENDRY குமார் சார்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.
@bhuvaneswarisenniappan43814 жыл бұрын
I am not aware of this great person but iam a fan of all these songs very melodious and class music 🙏🙏🙏
@prakashrao80774 жыл бұрын
Can’t thank you enough for your post. I am a great admirer of this underrated under appreciated music genius. He gave melodious music to Telugu films too Sambarala rambabu and Kannavari kalalu. Major Chandrakanth every song was melodious. Sadly his musical Navagraham by Balachander was not well received. People should watch Navagraham the first true Tamil musical. Dialogues transformed into songs. Watched it several times. Sadly Muktha and Balachander stopped patronising him. Many mistook his melodies and hits as MSV. Very very sad. He did full justice to his job with dedication. His soul is resting in peace. RIP
@balajic14673 жыл бұрын
Thank you Prakash for good information about legend V.Kumar.
@vsubbumani94925 жыл бұрын
I like V.kumar music super
@leoleadguitarist11066 жыл бұрын
I salute Mr V.kumar vaazhga avar pughaz endrum
@sakthivelsakthi68454 жыл бұрын
V.kumar.....music is honey God bless
@rajadashesh37966 жыл бұрын
No doubt V.kumar is a legend
@ganasenlashmi41025 жыл бұрын
Dr v Kumar No word's and music very nice. amazing amazing amazing welcome
@vijay.kragavan11455 жыл бұрын
My favourite music director
@kjramkikjramki57215 жыл бұрын
என்ன ஒரு இசை ஆளுமை வி குமார் சார் யு ஆர் கிரேட்
@jeyanthitherce72745 жыл бұрын
The great music director I liked this music with all songs
@ChristyRomeo5 жыл бұрын
Very Great melodies rendered by Great composer V.Kumar,சதுரங்கம் படத்தை நான் அந்தகால சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே இருந்த பாரகன் தியேட்டரில் பார்த்தேன்!
@shanmugamshanmugam81695 жыл бұрын
Great song. & V Kumar sir
@subramanianvenkatraman96984 жыл бұрын
தமிழர்களின் பெரிய பலவீனமே பழமையை மறப்பது தான். நாம் நடிப்பில் சிவாஜி, எம்ஜிஆர் கமல் ரஜினி அவர்களுக்கு கொடுத்த மரியாதையில் 10% மற்ற நடிகர்களான ரவிச்சந்திரன், அசோகன், மேஜர் , ராமசாமி, ஜெய்சங்கர் , அவர்களுக்கு வழங்கியதா? அதேபோல் இசை என்று எடுத்துக்கொண்டால் விஸ்வநாதன் , இளையராஜா அவர்களுக்கு கொடுத்துள்ள மரியாதையில் 10% பாண்டுரங்கன், தட்சிணாமூர்த்தி, சுதர்சன், மஹாதேவன், குமார், விஜய் பாஸ்கர், ராஜன் நாகேந்திரா, தேவராஜன், சங்கர் கணேஷ் ஏன் ராமமூர்த்தி அவர்களுக்கு ஏதாவது மரியாதை ஏதாவது செய்ததா? இவர்கள் வாழ்க்கை நிலை பற்றி ஏதாவது திரை உலகம் செய்துள்ளதா? குமார் போல பல இசையமைப்பாளர்களை மறந்தது தான் நம்" தமிழ் பட உலகம்". "மலர்களின் ராஜா அழகிய ரோஜா" என்ற ex-ordinary music கொடுத்த தியாகராஜன் என்ற இசையமைப்பாளரை திரை உலகம் மறந்தது மட்டுமின்றி "மறைத்து" விட்டது. விஜய் பாஸ்கர் என்ற இசையமைப்பாளர் என்ன ஆனார் என்று இன்று வரை நம் தமிழ் திரை உலகத்தில் பலருக்கு தெரியாது. தேவராஜன் அவர்கள் இசையில் அன்னை வேளாங்கண்ணி, சுவாமி ஐயப்பன், துலாபாரம்,ஜகத்குரு ஆதி சங்கரர் படங்களுக்கு அருமையான இசை அமைத்த தேவராஜனுக்கு ஏதாவது செய்ததா இந்த தமிழ் திரை உலகம். திரை உலகத்தை சேர்ந்தவர்களோ இசை அமைப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களோ முதலில் இவர்கள் எல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்று எப்போது நினைக்கிறார்களோ அப்போதுதான் தமிழ் திரை உலகத்திற்கு பொற்காலம்.
@bossraaja12673 жыл бұрын
Everybody looking their thinks only???
@bossraaja12673 жыл бұрын
What happen to others nobody didn't care ( this is social situation now ( what to say ???????
@Pradeepkumar19603 жыл бұрын
Well said.... correctly said. தூக்கி வைப்பதும்....தூக்கி போடுவதும் நம் கேடுகெட்ட கலை... வெட்கம்
@vmpugazhendhi63622 жыл бұрын
100 percent correct words
@PhilipAndrew-x4l Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் நீங்கள் கூறிய கருத்து அத்தனையும் உண்மை நன்றி
@ssriram19746 жыл бұрын
Most underrated music director
@kumarm25483 жыл бұрын
I love all his songs.I pray god that his family will live with happily.
@sundarvn86024 жыл бұрын
One of the excellent music directors v.kumar
@sivavelayutham72784 жыл бұрын
One of great music directors of Thamizh cine field. Vonguka avartham Pugazh.! Neerkkumizhiyil irunthe yen rasanaikkuriyavar.(1965). Major 1966. VANANGUKIREN.!
Yes we missed the legend.Irreparable loss ti music industry.
@tamilmannanmannan58026 жыл бұрын
MELLISAI MAMANI V.KUMAR.....
@venkatesan.d92704 жыл бұрын
அதிக திறமை வாய்ந்த நபரான வி.குமார். அதிருஷ்டம் இல்லாமல் பலர் வாய்ப்பு தராமல் பழிவாங்கப்பட்டவர். சினிமாவில் திறமை மட்டும் போதாது சிபாரிசும் வேண்டும். அவரது பாடல்கள் பலகாலம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
@thameemulansar634 жыл бұрын
அதீதமான இசை ஞானம், திறமை இருந்தும், எண்ணற்ற மெலடி பாடல்களை இசைத்த மெல்லிசை மாமணி திரு , வி.குமார் ஏன் பிரகாசிக்க முடியவில்லை? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்...!
@bossraaja12673 жыл бұрын
Dont know how to act
@bossraaja12673 жыл бұрын
Nijam ariyadavar that is why???
@malathijeyabharathi21153 жыл бұрын
We KNOW *V.KUMAR THE GREAT EMPEROR & A SOFT SMOOTH MUSIC LEGEND*
@svrajendran11572 жыл бұрын
மெல்லிசை இளவல் வி குமார் எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு இசை அமைத்திருந்தால் முன்னிலையில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்
@sridharanv89056 жыл бұрын
Nice
@vennilavanvennilavan87046 жыл бұрын
great
@marasiabu58923 жыл бұрын
V.kumar my best legend
@vedanthadesikathemovie63924 жыл бұрын
முக்தா பிலிம்ஸ் விட்டது தவறு. .... குமார் uncle :நினைவில் நின்றவள் பொம்மலாட்டம் ஆயிரம் பொய் நிறைகுடம் 4 படங்கள் இசை அமைத்தார் வினியோகஸ்தர்கள் "சிவாஜி படத்தில் பாட்டு தான் முக்கியத்துவம் இருக்கனும்" பெரிய music director போடனும் என்று சொன்னவுடன்v குமார் தான் இசை அதற்குரிய விலை கொடுத்தால் போதும் என்று v kumar தான் "நிறைகுடம்" படத்திற்கு இசை அமைத்தார் " கண்ணொரு பக்கம் " விளக்கே நீ கொண்ட ஒளி நானே :ஆகிய பாடல்கள் hit முக்தா ரவி
@pramekumar1173 Жыл бұрын
சிவாஜிக்காக ஒரு படம் இ சையமைத்தார். MGR க்கு ஒரு படம் கூட இல்லை . அதனால் தான் தான் பிரபலமாகவில்லை.இவருக்காக சில கம்பெனிகள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தன. அசோக பிரதர்ஸ் ( கே .ஆர் . விஜயா) ,முக்தா பிலிம்ஸ், பாலசந்தர் போன்ற சில பேர் மாறியதால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. MSV, இளையராஜா இவர்களாலும் வாய்ப்பு குறைந்தது. திறமைகளை பயன்படுத்த தவறவிட்டது. மிகவும் சோகந்தான்.😭😭😭
@gopinathamirthan7160 Жыл бұрын
Niraikudam padthaku tk ramamoorthy avargal dhane
@alagarsamys86592 жыл бұрын
இந்த பாடல் இளையராஜா இசையமைத்திருந்தார் என்று நான் நினைத்தேன்(மதனோர்சவம் )
@veerakumarv62134 жыл бұрын
V.KUMAR MUSIC SEMA
@kaushalone84393 жыл бұрын
HE IS SONINLAW OF ANDHRA He has composed music for very few telugu films However songs are really gems
@sivavelayutham72784 жыл бұрын
V.Kumar , Avarukkenru voru style , Arputha Isai amaippalar; Ellavatrukkum mele nam Maestovidam pani vangiyavar.
@swaminathakrishnapingale2695 Жыл бұрын
Madanotsavam Rathiyodu thaan recently used in one Malayalam song.
@Sivakumar-zi7qg Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rajadashesh37966 жыл бұрын
Sad news,the Tamil cinema corners and not recognised V.Kumar
@mnagendraprasad76975 жыл бұрын
TAMIL film industry give best opportunity in many more actress and MUSIC DIRECTORS but not give chance in this legend but his music is super I like more song
@Msdkanni74 жыл бұрын
V. Kumar's songs
@Msdkanni74 жыл бұрын
.
@photolouisphotolouis84816 жыл бұрын
sir mikka nandri sir.
@neelamanikandanr19855 жыл бұрын
V kumar avarklin dd il vantha mano avarlin patti i reply saiyaum
@sundarvn86024 жыл бұрын
Kathoduthan song -- l.r.eswari/ like that/ nan satham pottuthan paduvean song -- p.susila ( melody --contrast)
First to say Balachander was grateless to any music director. He forgot v Kumar He forgot Msv He forgot ilaiyaraja Forgot m m keeravani He was such a wonderful man
@amyrani79604 жыл бұрын
So sad!!
@veerakumar48843 жыл бұрын
Mellisai mamani
@arvindhsathihsr78154 жыл бұрын
" நல்ல மனுஷங்க கள பத்தி தெரிஞ்சு க்க கூட நமக்கு குடுத்து வெக்கல,, கேட்டா "நேரமில்லை" அப்படீன்னு பொதுவாக சொல்லிட்டு ஒதுங்கி டு வோம்,, இந்த பண மயமான உலகில் "V. குமார் சார்" போன்ற நல்ல மனிதர்களுக்கு இடமில்லை, கீழே இருந்து அவதிப் படுவதை விட, இவர் மேலே போனதே நல்லது"".
@lalithakarthick52694 жыл бұрын
This Bigg boss 4 launched program really superb
@jansiraniverynicepadalrani97796 жыл бұрын
Mahara rasi ennaku matunthan antha tr pattri nan pesavillai athanal varum problem is very sad Agha kuudathu be careful dear
@thibanthevar64564 жыл бұрын
major chandrakath have all hit songs and i thought iI msv.. IM WRONG ITS v KUMAR. all is songs is great. my favourite director k Balachander should not have behave badly.
@lalithakarthick52694 жыл бұрын
Sorry...
@lalithakarthick52694 жыл бұрын
This Music director V.kumar was excellent music director