வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உபசரிக்கும் அன்பு நெகிழவைக்கிறது. மாதவன், அவர்களை எல்லாம் படம்பிடித்து உலகிற்கு காண்பிப்பது பெரும் பணி. மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு யூடியூப் சேனலுக்கு இலக்கணம் வகுப்பது way 2 go ❤️
@premanathanv8568 Жыл бұрын
மெல்போர்ன் அபாரங்க மாதவன் கீழே உட்கார்ந்து சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி.சொந்தக்காரர்கள் வீட்டில் சாப்பிட்டது போல் இருக்கும்.அன்பு தெரிகிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சந்திப்பு ❤. வாழ்க வளமுடன்.கோடி ரூபாய் கொடுத்தாலும் அன்பை விலைக்கு வாங்க முடியாது
@subramaniamramasamy7484 Жыл бұрын
❤
@subramaniamramasamy7484 Жыл бұрын
❤
@premkarthikm Жыл бұрын
Work-life balance discussion is good. Talking the reality
@MrAsaithambirv Жыл бұрын
Surround yourself with Positive People nu Solluvanga Bro. You are a living example. We continuously watching all your videos. I learnt lot of discipline from you. You are a great Man and Way2Go is such a positive YT channel. Keep Rocking. Iyarkayum, Iraivanum Anumadhithal, Naamum viraivil sandhipom. Thanks!
@Fazly1986 Жыл бұрын
ஒரு நாட்டை or ஒரு நகரத்தை இந்தளவிற்கு எவராலும் இவ்வளவு தெளிவா explain பன்னவே முடியாது அவ்வளவு சிறப்பு Bro❤
@hidayatullahhidayatullah9295 Жыл бұрын
எவ்வளவோ vlogs பாக்குரோம் ஆன உங்க vlogs பாக்கும்போது அப்படியே மனசு relax ஆயிடுது அந்த backround music எல்லாம் சேர்ந்து நாங்களும் உங்களோட பயணிக்கின்ற மாதிரி இருக்கு அந்த music link la pota நல்லா இருக்கும் ❤
@ravivell80633 ай бұрын
the worst volg do you know which volger,,😂😂😂😂😂, i think u know him very well too,the backpacker🤣🤣🤣
@Raj-xx8ry Жыл бұрын
சூப்பர் சூப்பர் ப்ரோ...மற்றும் நம் தமிழர் உழக்கேங்கும் உள்ளனர்..அதில் விருந்து தொம்பல் தமிழர் பண்பாடு..இப்பதிவு மிகவும் சூப்பர் ப்ரோ...
@VGSrikanth Жыл бұрын
17:44 , the most FAQ to very person we meet in foreign land.. Answer remains the same irrespective of anything. Homeland is Really Home ❤😊❤
@haihind Жыл бұрын
வணக்கம்🙏உங்கள் வீடியோ பல இளைஞர்கள் மத்தியில் ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது..... "way2go".... thats life....your camera eyes show us beautiful things.....Nice work..
@K7_kesu Жыл бұрын
*Cheap budget Tour போகனுமா : WATCHING BACKPACKER KUMAR🔥🔥🔥* *High budget Tour போகனுமா : நம்ம Way to go❤❤❤*
@jagadeeshkumar6470 Жыл бұрын
Yes
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மக ளா இப்படி பாட்டு பாடி க் கொண்டு ஊரை சுற் றி கான்பித்தீர்கள் கேம ரா கோணம் பின்னணி இசை உங்கள் குரல் ந ன்றாக பொருந்தியிரு க்கிறது உங்ககிட்ட இ ன்னும் எதிர்பார்க்கி றேன்! வாழ்த் துக்கள் ஜி!!!
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பி மெல்போர்ன் நகர டூர் ரசிக்கும் படி இருந்தது. ஒரு சில விளக்கங்களுடன் சுற்றி காண்பித்த து நன்றாக இருந்தது. எங்களுடைய அன்பும் வாழ்த்தும் என்றுமே தம்பிக்கு உண்டு.
@vijayakumar-wx2mw Жыл бұрын
அரியலூர் To ஜெயங்கொண்டம் இடையில் காவனூர்-அம்பாப்பூர் Village இருக்கின்றது.Mam சொல்றது இந்த ஊர்தான்.நடிகர் விவேக்குடன் கிளிமூக்கு ராமச்சந்திரன் என்பவர் நடித்திருப்பார்.அவர் இந்த ஊர்தான்.இந்த ஊர் பக்கத்தில்தான் Ultra tech cement factory இருக்கின்றது.(14.4.23)
@muthuKumar-cg5mx Жыл бұрын
Watching your vlog with family is wholesome, very matured and humble ❤
@melbournemovingportraits Жыл бұрын
We really had a great time with you and enjoying australia series videos through your eyes 😉. Thank you so much for coming and spreading happiness❤ way2go, Madhavan !!
@shanthiappavoo5530 Жыл бұрын
Hi Madavan I have been watching your way2go . But this Australian trip is very special because that is a country I long to visit. So I don't miss any videos . Watching it I somehow feel I am traveling with you. You are doing 👍 good. Keep up the good work. I wish I have someone like you to accompany me for such Travels. I am 60years old.
@RK-oq3bx Жыл бұрын
Melbourne is so neat and tidy, big pathways, free and user friendly mode of transport. The Crown casino looks great and colorful. The police station and the jail building are like a grand office building. Thank you for meeting your friend and they gave a typical Indian dinner with the short notice. The sister explained the friendly atmosphere in her office where they even give for private things to do or allocate time for it. The team services are in every corner of the city, The railway station looks so big and elegantly built. Thank you, Madhavan for the wonderful coverage of Melbourne City.👍
@yogansomasundaram8856 Жыл бұрын
கானொலியின் உங்கநண்பர் கூறியது நெஞ்சை பிசிந்தது பல கால வெளிநாட்டு வாழ்க்கை உடம்பில் இறப்பதற்கு ஒரு சிகிட்சை செய்வார்கள் அது போன்றது ,மாதவனின் முதல் கானொலி இந்தியாவிற்கு உங்க ஊர் போனது அந்த கானொலி மனதைத் தொட்டது அவ்வப் போது தொடர்ந்து பார்ப்பது கானொலிகள் அருமை,
@prakashrak4905 Жыл бұрын
மெல்பார்ன் மிகச்சிறந்த நகரம் ஐ ஜஸ்ட் லவ் இட் சூப்பர்... உங்களின் நேர்த்தியான கமென்ட் எளிமையான கெஸ்சர் மிக அருமை...
@somur50005 ай бұрын
உங்கள் மூலமாக நாங்களும் உலகை சுற்றிப் பார்க்க முடிகிறது மாதவன் வாழ்த்துகள்
@vetrivelmurugan1942 Жыл бұрын
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மலரா...... .. இந்தியன் படத்தில் வரும் பாடல் வரி..👌👌👍👍
@nfc530 Жыл бұрын
Such a nostalgic feeling seeing my fav city on planet after Bangalore 😍
@subashbose1011 Жыл бұрын
Awesome vlog, Maddy Boy..... Excellent tour..... Your friend and family was so nice.... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த vlog.....❤
@vajjiravelsrinivasan1115 Жыл бұрын
விருந்தோம்பல் என்றால் தமிழர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மெல்போர்ன் தமிழ் தம்பதிகள் திகழ்கிறார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
@coolbreeze221311 ай бұрын
I came to America from Chennai more than 35 years ago, and have traveled to many, many countries. Yet my thirst for travel has not gone down. I love watching videos of KZbin travelers like you. You are doing great.
@aravindh5741 Жыл бұрын
The way you choose the BGM for each series is awesome, bro!!! 😍Nostalgic!!!.
@thirugnanamr9585 Жыл бұрын
Vera level🔥🔥🔥
@rmmr7935 Жыл бұрын
I became your subscriber when u were at 388k now u are at 707k within 3 months... your hardwork and efforts can be seen in the growth of your subscribers... also I love ur relaxing voice in the videos.. 😊 Good job and keep up the honest work
@musni....57 Жыл бұрын
Intha videokku than wait panniddu iruntha pona videovum missing aana intha video ve paakkanum priya ethir paarpu nice bro video❤
@rajTrondhjem10 Жыл бұрын
No wonder it's one of the world's most "liveable" cities.. Love it
@raduvedi Жыл бұрын
What a kind person ! This is so heart warming
@Dayanand_Obiliraj Жыл бұрын
Your videos are so much pleasant to watch and the videos of yours are the best of travel vlog ever on the KZbin, i always feel mesmerized, the way how you convey so much of info on your videos madhavan, once anyone follows your channel, will never unsubscribe at all ❤
@rajaramt3676 Жыл бұрын
Superb quality Video and your Narration is like icing on the cake.. way 2 go …keep rocking and looking forward to travel with you in upcoming videos
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவனமாக பயணம் செய்யுங்கள் நட்புடன்...
@SuryaPrakash-pt6wu Жыл бұрын
Waiting for enna vilai alagae (great Ocean road) location ❤
@srivamanaadvancedtherapygu1153 Жыл бұрын
Amazing clarity in both your video & your speech 💜 keep rocking 🎉
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான காணொளி. நேரில் பார்த்தமாதிரி காட்சிகள்.
@ranjith7330 Жыл бұрын
Worth waiting for a week to see the beauty of Australia…. Thanks so much bro… Happy watching… By the way - looking good in beard, give a try in growing beard.
@jayashreejayachandran6517 Жыл бұрын
Hi madhavan bro. Me and brother will always watch your videos together. Now he is wfh. After 8pm will definitely watch this video na😊😂❤. Anyway no words how much we both love your channel.
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😀
@karikal4009 Жыл бұрын
Melbourne city looking nice,....vast wide streets ,... better than your last trip europe cities,... which looked a bit congested
@SivaKumar-jo8km Жыл бұрын
திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெளியே போனா நிறைய சாப்பாடு சாப்பிடுரீங்க. ஆனா வீட்டு சாப்பாடு கொஞ்சமா சாப்பிடுரீங்க.
@lalithaswaminathan9107 Жыл бұрын
Your friend family sooo nice people
@jinnahdurai7738 Жыл бұрын
தம்பிவணக்கம்.மெல்போர்னில் ஒரே இடத்தில் உலகத்தில் உள்ள அத்தனை சாப்பாடுகளும் கிடைக்கும் இடம் உண்டு.அதை காண்பிக்கவும்.
@nivedaammu6877 Жыл бұрын
I can understand your hardships in other continents missing home town and your longing moves me a lot pa... My daughter is also of your age... Your feelings are also explored... Best wishes. Keep rocking. Take care
@billionaireselvadsinga6554 Жыл бұрын
personally connected Madhavan... you are truely a great vlogger...
@oorsutrumkuruvigal Жыл бұрын
Veetu sapadu no comments vera level hat's off u thambi
@vettrivelchinnadurai7255 Жыл бұрын
Dear Madhavan, Your video presentation is fantastic. Keep it up, dear Madhavan. I really mussed you in Melbourne. I live here since 2000, and i would have joined with mate. I'm in india. Missed you, mate. Melbourne is one of the most liveable city in the world. Thank you Madhavan
I read sometime back that Victoria terminal in Mumbai and Flinder station in Melbourne were built at the same time and that blue print of both were misexchanged and Flinder station had to be Victoria station and vice-versa .
@msthulakshikan4564 Жыл бұрын
IMA Thulakshikan from srilanka 🇱🇰. Unkada video எல்லாம் பார்ப்பான் அண்ணா. Santhamana voice la semaya explain pannuranka. Ethoo naanka payanikkirathu polavea irukku Anna
@arumugamadaikkalam6315 Жыл бұрын
அந்த சகோதர, சகோதரிக்கு வாழ்த்துகள்
@kumbakokkikumaru6961 Жыл бұрын
ஹி...ஹி...ஹி...ரொம்ப நாளா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப கடைசியா கண்டுபிடிச்சிட்டேன். நீங்க இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா மாதிரி இருக்கீங்க. ஹி...ஹி...ஹி..
@alexrongsan8167 Жыл бұрын
Hi Mhathavan Anna I watch your Melbourne walking vedio after 21 hours but I think your subscribers that family welcome kindly you and you get Tamil culture and on behavior. Thank you so much showing Melbourne streets.
@alaudeenabdulhameed87 Жыл бұрын
என்னைப் போல் ஒரு சாமான்ய மனிதன் வெளிநாடு சென்றால் எதையெல்லாம் பார்க்க ஆசைப்படுவான், அங்கு காண்பவற்றை நம் ஊரோடு எப்படி ஒப்பிட்டு சொல்வானோ அதை அப்படியே செய்கிறீர்கள். உண்மையில் நான் வெளிநாடு போனது போன்ற அனுபவத்தை உணர்கிறேன்
@kedharbadri914 Жыл бұрын
Really wounderful camper New York vs Melbourne I like Very much Melbourne
@vjy0037 Жыл бұрын
Melbourne is so beautiful . Thanks maddy
@ldragneel8024 Жыл бұрын
Lovely video Madhavan. Very informative.
@jegadeeshjd2011 Жыл бұрын
Love you brother. A day never ends without watching your video Anna❤.
@hsharinatrajan4332 Жыл бұрын
Long wait is over.....thank you sir
@yuvarajp3012 Жыл бұрын
Veraaa level bro - be happy always ❤
@rubimuthu8171 Жыл бұрын
I had been there to these places a few years back. Once again revisited with you in this video.
@arlihere Жыл бұрын
Madhavan sir ! Your bgm's are so apt for your videos. The thought of adding unnale unnale bgm to a Melbourne video strikes the chord for me. It's very evident that you are a fan of Harris Jayaraj ! Great video as always 👍
@subhasam15 ай бұрын
Bgm music link anpunga ji
@karthicksri614 Жыл бұрын
Superb walking tour nanba.. keep rocking.... Congratulations for your journey. Keep doing vlogs and please do moreeee....📈.. continuosly.. PS: best entertainment and very relaxing..🌟♥️♥️, .
@Behappy-re7xr Жыл бұрын
Super. Thank you. Super clarity and explanation. I feel that I also traveling the places.
@krishnamurthyloganathan6629 Жыл бұрын
உங்கள் வீடியோவை முதன் முறையாக பார்த்து கொண்டு இருக்கிறேன். தெளிவாகவும் ,அருமையாகவும் பதிவு செய்து இருக்க்கிறீர்கள்
@livingstona2028 Жыл бұрын
You give a different vibe anna. You make me feel like you are a brother to me. All the best ❤😊
@radhikakannan2147 Жыл бұрын
Excellent Ulagam suttrum Madhava”
@shankarramachandran3073 Жыл бұрын
Super video brother Madhavan ji. Shown Melbourne and Sydney . Neat and clean and beautiful transportation.
Watching this just to relive my Melbourne memories 😭♥️
@sasilanr23 Жыл бұрын
What you do in Melbourne
@johnj6002 Жыл бұрын
அண்ணா சூப்பர் இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு சந்தோஷம் கிடைக்குது மனதிற்கு அமைதி இருக்கு
@geetamuniswaran2786 Жыл бұрын
So much busy the station looks, very neat Australia. Also must say you got a very good subscriber, so much down to earth his wife too. Waiting for videos eagerly, pls post soon. Don't take much time.
@rajlaxmidevendra2629 Жыл бұрын
வணக்கம் மாதவன் தம்பி கோடி முறை நன்றி சொல்லுவேன் நான் சொர்க்கத்தை பார்த்தேன் மிக அருமையான பதிவு ரொம்ப அழகா தெளிவாக விளக்கம் அளித்து சொன்னது மிக அருமை நன்றி தம்பி உங்கள் பதிவு மிகவும் நல்ல இருந்தது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க ttake your self great your job 🙏🙏🙏🌹🌹🌹🌹
Unnalle unnalle background score would be a apt one for this video....
@JCPhilately Жыл бұрын
We had a great time watching your vlogs Madhavan and my kids are enjoying the Australia series. It's on our bucket list. Hope to explore soon. Thank you!! Way2go as always!!😊😊😊👌👌
@mohamedilyas5932 Жыл бұрын
Super மாதவன்... உங்க வீடியோ பார்த்தா ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பார்க்கணும் என சட்டம் கொண்டு வர வேண்டும் 😊😅... ஏன்னா ஏதாவது ஒரு ஹோட்டல் ல, எங்கள பார்க்க வச்சி நீங்க மட்டும் சாப்பிடுறீங்களே....😂😂
@Way2gotamil Жыл бұрын
😁
@mugamoodi8153 Жыл бұрын
Hoo.. I feel very proud being part of Flinders metro project as a construction designer..my client business name also cross yarra project
@ajaychandran4832 Жыл бұрын
Lovely video bro.... always a good vibe in your videos...love from India...💕💕🤝
@augustiner80295 ай бұрын
Wonderful shows dear. You are really way out to show us the beautiful world. Thank you
@ABD-vh8wd Жыл бұрын
Tamil cinema la feel good movies koranjuruchu pesama neega oru movie direct panuga bro ❤️😍
@gopalakrishnanj37169 ай бұрын
Excellent video wonderful scenery, excellent presentation superji🎉🎉🎉❤
@thilagamramachandran7702 Жыл бұрын
Keeeeep.... going bro. Take care.I enjoyed all your videos. I never missed anyone.
@sabareswarancs Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மாதவன் ப்ரோ வே டூ கோ ஆஸ்திரேலியா பயணம் 😎
@OdinHardware Жыл бұрын
1:55 most of the people hooked to mobile screen 😑
@Tamil.mway2K2L23 ай бұрын
நல்ல முறையில் உபசரித்து... தமிழர் பண்பாடும் ❤❤❤❤❤
@rebeccaganesh75 Жыл бұрын
Aah! Ay last. Shall watch and comment😊
@Vishal-hj2hu Жыл бұрын
Broo... My stress relief by watching ur videos. I travel with u like true feel in Melbourne. Its tooo amaze of becoming ur subscriber ❤😊.
@ZainullabdinMohamed-ef2sk Жыл бұрын
Nan sydney mattum than pakkala unga video valiya athaiyum pathuten romba thanks bro innum neraya video pooduga i eagerly waiting for your video
@DR_1200 Жыл бұрын
maddy bro ungaluku breadless oda bread vechi iruntha super ha iruku
@sathiyaseelan4125 Жыл бұрын
உங்கள் வீடியோ மட்டும் எப்படி தான் இவ்வளவு துல்லியமாக இருக்கிறது ❤.....
@ranbarivu9615 Жыл бұрын
Very informative video, able to know about Melbourne.Thank you.
@gowthamm7293 Жыл бұрын
Vera level madhavan anna💟
@vithusan7287 Жыл бұрын
34.21 illa podureinga paruinga antha june ponal bgm semma na ...nega oru rasigan na...❤from LK
@bhagyaraj5251 Жыл бұрын
நிறைய விஷயங்கள் புதிதாக இருந்து .நன்றி
@bharathshiva7895 Жыл бұрын
Amazing bro 😍😇👍🏼. Keep on rock 😍😇👍🏼
@Way2gotamil Жыл бұрын
Thanks ✌️
@mannpesummahathuvamvpc4249 Жыл бұрын
Very useful information about Melbourne. Great hospitality...