மெல்ல விடை கொடு விடை கொடு மனமே... முடிவடையும் பயணங்கள்! | Manjolai | PTT

  Рет қаралды 918,815

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

6 күн бұрын

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே... முடிவடையும் பயணங்கள்! | Manjolai | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 506
@SrideviSridevi-eq8lj
@SrideviSridevi-eq8lj 4 күн бұрын
அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு மிக்க நன்றி❤
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 4 күн бұрын
இது மக்கள் பேருந்து தானே சூப்பர் ஓட்டுநர் வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉🎉
@kulandaia3210
@kulandaia3210 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@gk4697
@gk4697 2 күн бұрын
Nan ezhudha ninaidha padhiu.❤❤❤❤❤🎉🎉
@gk4697
@gk4697 2 күн бұрын
❤❤❤
@ramusoviyer6998
@ramusoviyer6998 4 күн бұрын
இது மக்கள் பேருந்து தானே❤ .... என் வாழ்வில் முதல் முறையாக கேட்கிறேன்
@kavir2495
@kavir2495 4 күн бұрын
இந்த இடம் மூடபடுவதும், மக்கள் எல்லோரும் தனித்தனியாக பிரிந்து செல்வதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢😢
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 4 күн бұрын
அப்படியா
@user-cu5op8oi2m
@user-cu5op8oi2m 4 күн бұрын
எதற்காக இந்த சேவை நிறுத்துறாங்க மக்கள் எல்லாரும் எங்க போக போறாங்க ஏன் இந்த பிரச்சனை
@Nithish0096
@Nithish0096 4 күн бұрын
​@@user-cu5op8oi2mதமிழகத்தில் உள்ளமீதமுள்ள வனப்பகுதிகளை யாவது காப்பாற்றுவதற்காகவனப்பகுதிகளை அழித்து உருவாக்கப்பட்ட இந்த இடத்தைதிருப்பியும் வனவிலங்குகளுக்கு ஒப்படைக்கஅரசு முடிவெடுத்திருக்கிறது அதனால் தான்இங்கு புலி சிறுத்தை யானை கரடி போன்ற விலங்குகள் வாழ்கின்றன❤
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 4 күн бұрын
Andha estate nadathura company agreement mudiyudhu. adhu more than 90 years irundhadhu but don't know avanga en innum increase pannala nu.
@Siddhabari
@Siddhabari Күн бұрын
​@@user-cu5op8oi2m அந்த இடத்தை ஓர் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இருந்தது தேயிலைக்காக 99 வருடக் குத்தகை. அது இந்த வருடத்தோடு முடிவடைந்து விட்டது. மறுபடியும் அதனை ரெனியூ செய்யப்பட முடியவில்லை. அதனால் அரசு அந்த ஊரை பாதுகாக்கப் பட்ட வனப் பகுதி யாக அறிவித்து அங்கிருந்த மக்களை காலி செய்ய சொல்லி விட்டது... அந்த மக்கள் அனைவரும் அந்த தேயிலை நிறுவனத்திற்காக அங்கு குடியேற்றப் பட்டவர்கள். 99 வருட காலமாக அங்கு அந்த நிறுவனத்திற்காக வேலை செய்ய வந்தவர்கள். எதற்காக அந்த குத்தகை நீட்டிக்க படவில்லை.. ?? ஏன் அந்த ஊர் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி யாக மாற்றப் பட்டது என்பது தெரியவில்லை..
@SMS.3586
@SMS.3586 4 күн бұрын
ரொம்ப நாள் இருந்த வாடகை வீட்ட விட்டு போக சொன்னாலே மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால் இங்கு மாஞ்சோலை கிராமமே கெளம்பி போகும் போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு😭😭😭 பாவம் அந்த மக்கள். இந்த வீனாப்போன விடியா அரசு என்ன தான் செய்தோ 😡😡😡
@selvakumarc5022
@selvakumarc5022 2 күн бұрын
எல்லாத்துக்கும் காரணம் தளபதி ஸ்டாலின்
@thambikkottaiguna
@thambikkottaiguna 4 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் நல்ல உள்ளங்கள் ஓட்டுனர் நடத்துனர் 🧡🧡🧡
@sivamdinesh6921
@sivamdinesh6921 4 күн бұрын
😂😂 அரசுக்கு தான் மக்கள் சந்தோசமா இருந்தா பிடிக்காதே 👏👏
@pabitha4658
@pabitha4658 4 күн бұрын
😂😂😂
@indumathy7021
@indumathy7021 3 күн бұрын
😂😂
@SabeerahamedSabeerahamed-rc4pg
@SabeerahamedSabeerahamed-rc4pg Күн бұрын
உன்மை தான் சகோ
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 4 күн бұрын
அந்த மக்கள் அங்கேயே வாழ்வதற்கு ஏதுவாக அரசு ஆவன செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 பாவம் அந்த மக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் நினைத்தேன் பார்க்கவே மனம் வேதனையாக இருக்கிறது
@ramasamykannan3800
@ramasamykannan3800 4 күн бұрын
They should live there. Got. should support in all the ways. Tears in eyes after hearing.
@Architecture_246
@Architecture_246 4 күн бұрын
எஸ்டேட் ஆட்கள் விடமாட்டார்கள், இவர்கள் வளர கூட தடையாய் இருப்பார்கள்
@vijilaparamanandham6581
@vijilaparamanandham6581 4 күн бұрын
​@@ramasamykannan3800 avanagala angaye irunganu eppadi sir sollamudiyum... College, industries, companies ellam Anga kondu varathu not recommended. Nature also has to be preserved illaya
@Gowda-nc8uh
@Gowda-nc8uh 4 күн бұрын
Malai la aachu konjam kaadu irukatum, angayum manishanga poita animals birds la enga pogum?
@thalapathi.duraipandiant-gn8lq
@thalapathi.duraipandiant-gn8lq 4 күн бұрын
மாஞ்சோலை மனதை விட்டு நீங்காத இடம்.. மீண்டும் மாஞ்சோலை மக்கள் மாஞ்சோலையில் வசிக்க வேண்டும் என்பது எங்களது ஆசை... மாஞ்சோலையில் இருந்து மக்கள் வெளியேறுவது ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது ..மனம் வலிக்கிறது..
@umamaheswarik1237
@umamaheswarik1237 3 күн бұрын
My birth place......sooooooo saddddddd
@chandru_
@chandru_ 2 күн бұрын
Edhuku anga irundhu poranga?
@umamaheswarik1237
@umamaheswarik1237 2 күн бұрын
@@chandru_ there contract for 100 years...nearly 99 years over that's why....now they are planning to convert forest
@chandru_
@chandru_ 2 күн бұрын
@@umamaheswarik1237 thanks
@karthickumar959
@karthickumar959 4 күн бұрын
வாழ்க அரசு பேருந்தும், ஒட்டுனர், நடத்துனர்
@santhoshkumarv1337
@santhoshkumarv1337 4 күн бұрын
Inime Anga poga mudiyaadhaa??
@karthick-sp3qj
@karthick-sp3qj 4 күн бұрын
இன்று தான் மாஞ்சோலை சென்று வந்தேன். பூலோகத்தில் ஒரு சொர்கம் மாஞ்சோலை. ஊர் மக்கள் சொல்வது போல் ஓட்டுநர் மட்டும் நடதுனரின் சேவை அளப்பரியது.
@s.kesavaraj4719
@s.kesavaraj4719 4 күн бұрын
Hi bro epa varaikum bro manjolai poka mudium
@chitraperumal2325
@chitraperumal2325 4 күн бұрын
Inimel eppavum poga mudiyathu.. reserve forest aga poguthu..😢​@@s.kesavaraj4719
@vyshali6571
@vyshali6571 3 күн бұрын
Pls tell bro...what's the last date to visit manjolai
@senthilnathanraj6301
@senthilnathanraj6301 3 күн бұрын
Hi sir ... May I know some details abt the travel
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 Күн бұрын
Aug nu news la oruthar sonaru bro
@jayaram2u
@jayaram2u 4 күн бұрын
மலை வளைவில் அரசு பேருந்து அசைந்து செல்வதை காணும் போது ஏற்படும் அந்த மனதை வருடும் ஓர் உணர்வு!!! ❤
@arulkr953
@arulkr953 4 күн бұрын
இதை பார்க்கும் போது நானும் மாஞ்சோலையில் வாழ்ந்த மாதிரி இருக்கு. இவ்வளவு மக்களின். நினைவு களையும். நிகழ்வுகளையும். அழிக்கத்தான் வேண்டுமா அரசே. ? மிகவும் வருத்தத்துடன். .கள்ளக்குறிச்சி யில் இருந்து. க.இரா.அருள்.
@maheshmathi5414
@maheshmathi5414 4 күн бұрын
இது வெறும் பயணம் மட்டும் அல்ல... என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து நீங்காத காலசூவடு 🥹🥹🥹🥹
@muruganantham7398
@muruganantham7398 4 күн бұрын
டிரைவர் சார் நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு. இப்படியும் சில தெய்வகுணமுடைய மனிதர்கள்.
@srilakshmiengg7530
@srilakshmiengg7530 4 күн бұрын
🎉🎉
@endrums.venkat4595
@endrums.venkat4595 4 күн бұрын
இது மக்கள் பேருந்து தானே மக்களுக்காக தானே....ultimet
@selvarajgopalsamy1030
@selvarajgopalsamy1030 4 күн бұрын
கண்ணீரை வரவழைத்த காணொளி. கேட்கவே மனம் பதைபதைக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் இதற்கு உதாரணம். அரசு பேருந்து சேவை அதன் நடத்துனர் பணி பாராட்டதக்க நிகழ்வு
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 4 күн бұрын
பாரம்பரியம் மிக்க தோட்டங்களையும் பாரம்யரிய சின்னங்களை பாதுகாப்பது போல பாதுகாத்து இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும் இன்னொரு புது ஒப்பந்தம் போடப்படக்கூடாது? பத்து வருடங்களானது எங்களுடைய விவசாய நிலத்தை விற்று இன்று அந்த நினைவுகள் எப்போதும் வலித்துக் கொண்டேயிருக்கிறது.இவர்கள் அங்கேயே இத்தனை காலம் வாழ்ந்தவர்கள் நிச்சயமாய் நிறைய வலி இருக்கும்.
@ganesanm9906
@ganesanm9906 4 күн бұрын
ஓட்டுநர்❤😂❤ நடத்துனர்❤❤😂❤ இருவருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉கோயம்புத்தூர்🎉🎉🎉
@sagayaraj7581
@sagayaraj7581 4 күн бұрын
ஏதோவொரு கனிம வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் நாடகம் பாதுகாக்கப்பட வேண்டிய நமது வனங்கள் அனைத்தும் நம் கண் முன்னே கொள்ளை போய்விடும் அச்சம்
@tamilselvan-du5cj
@tamilselvan-du5cj 3 күн бұрын
மாஞ்சோலை என்ற ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசையே ஏற்படுத்தி உள்ளது...
@sivapriya12356
@sivapriya12356 4 күн бұрын
நானும் எத்தனையோ பஸ் கண்டக்டர் டிரைவர் நல்லா பாத்து இருக்கேன் வெளியூர் செல்லும் பார்த்து இருக்கேன் உள்ளூர் பஸ் நிலையம் பார்த்து இருக்கேன் ஆனா இவங்க பேசுறத பாத்து ரொம்ப வித்தியாசமா இருக்குது. எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும் எல்லோரும்🙏🙏🙏
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 4 күн бұрын
மக்களின் தேவையறிந்து சேவையாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்🎉🎉
@user-ne9hb6wo1r
@user-ne9hb6wo1r 4 күн бұрын
நன்றி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அவர்களுக்கு
@943rama
@943rama 4 күн бұрын
மக்கள் பேருந்து 😊
@visuvasamstephen323
@visuvasamstephen323 4 күн бұрын
அரசுக்கு மாஞ்சோலை மலை வாழ் மக்களின் அனைவர் சார்பாகவும் தமிழக மக்களின் அனைவர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் அங்கையை அமைத்து தர உதவி செய்யுங்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அரசும் மகிழ்ச்சியாக இருக்கும். இது உண்மை.
@SumathiDass27
@SumathiDass27 4 күн бұрын
அங்கிருந்து மக்களை காலி செய்வது யார், ஏன், ஏதர்க்கு, என்ன காரனம் ஒன்றும் புரியவில்லை 😮😢
@saleembasha2386
@saleembasha2386 3 күн бұрын
திருவிதாங்கூர் samasthaanam சிங்கம் பட்டி ஜமீனுக்கு 76 000 ஏக்கர் நிலத்தை தானமா 100 ஆண்டுக்கு முன் கொடுத்தது. அப்ப சிங்கம்பட்டி ஜமீணின் மகன் ஒரு ஆங்கில அதிகாரியை கொன்றதாக வழக்கு பதிவு செய்ய படுகிறது . வழக்கு செலவுக்கு பணம் அதிகம் இல்லாத தால் சிங்கம் பட்டி ஜமீன் ஓர் 8484 ஏக்கர் பம்பாய் நிறுவனத்துககுச் 100 ஆண்டு குத்தகை விடுகிறார்.100 ஆண்டு இப்ப முடிந்தது அதனால் அங்கு வேலை செய்ய சென்றவர்கள் அங்கிருந்த வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை. விரிவான தகவல் களுக்கு big bang bogan you tube channel ஐ பார்க்க
@SabeerahamedSabeerahamed-rc4pg
@SabeerahamedSabeerahamed-rc4pg Күн бұрын
இல்ல புரோ அரசாங்கம் எல்லாத்தையும் கொள்ளை அடித்து விட்டது இந்த ஊர் மட்டும் ஏன் விட்டு வைக்கனும் அதையும் திருடி விட்டு போகனும் ள எல்லாம் சம்பாரிக்க இப்படி தான் அரசாங்கம் ஆட்டை போடுரது சகஜம் பாவம் அந்த ஊர் மக்கள் கலவானி ஆச்சி
@ravic4681
@ravic4681 3 күн бұрын
Big salute to driver and conductor. I can understand driver emotions when he talks. Bus drivers and lorry drivers are always unsung heros. They definitely need more respect and recognitions.
@sivakumaru4073
@sivakumaru4073 4 күн бұрын
இது போன்ற நல் உள்ளங்கள் வளமுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉🎉
@vijayakumarpadmanabhan9271
@vijayakumarpadmanabhan9271 4 күн бұрын
மிகவும் அருமையான உறவு
@JohnDaniel-qe7sy
@JohnDaniel-qe7sy 3 күн бұрын
கனத்த இதயத்துடன் அரசுப்போக்குவரத்து துறை ஒட்டுநர் (ம) நடத்துநர் அவர்களுக்கு தங்களது அளப்பரிய சேவைக்கு மிக்க நன்றி❤❤
@M.chandurukumar
@M.chandurukumar 4 күн бұрын
அந்த இடத்தை மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது. சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்
@A.Nivetha.Anbu-057
@A.Nivetha.Anbu-057 3 күн бұрын
பார்ப்பதற்கு ஜன்னல் ஓரம் திரைப்படம் போல் உள்ளது அழகிய வாழ்க்கை.. ஓட்டுநர் நடத்துநருக்கு நன்றி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
@parthasarathy663
@parthasarathy663 4 күн бұрын
சிறந்த சேவை மனதில் நின்ற சேவை
@vetriselvanp3588
@vetriselvanp3588 4 күн бұрын
Hats off to Drivers & Conductors...! Blessing to Mancholai people...! 😢😢😢
@shafeeq.v.a.kunnumon4246
@shafeeq.v.a.kunnumon4246 4 күн бұрын
இங்கு மட்டுமில்லை எங்கள் நீலகிரி பகுதியில் இது போன்று பல எஸ்டேட் மூடும் நிலையில் உள்ளது. குறிப்பாக கூட லூர் மக்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இங்குள்ள பிறச்சினைகளை செய்திகளில் கூட யாரும் வெளியிடுவதில்லை
@IlayaRaja-wo9zj
@IlayaRaja-wo9zj 4 күн бұрын
Kanyakumari dt la chittar colony estate taum close panna poranka
@vengateditofficial2871
@vengateditofficial2871 Күн бұрын
அண்ணே நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை.. இது மக்கள் பேருந்து....இது தான் உண்மை வார்த்தை 🙏🙏🙏🙏🙏🥰
@943rama
@943rama 4 күн бұрын
வாசிப்பும் அருமை
@943rama
@943rama 4 күн бұрын
டிரைவர் சந்தோசம் வாழ்க வளமுடன்
@vinothmvke6095
@vinothmvke6095 4 күн бұрын
தமிழ் நாடு போக்குவரத்து கழகம் ❤
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 4 күн бұрын
எனக்கு ரொம்ப நாளா மாஞ்சோலைக் வரணும்னு ஆசை ஆனா அங்கே வரணும்னா யாராவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் நீங்கள் யாராவது அங்கே இருக்கிறவங்க இருந்தா கமெண்ட் செய்யுங்கள் ப்ளீஸ்
@barathi640
@barathi640 4 күн бұрын
My sis family anga irukkanga now
@DanielJeyasudhan
@DanielJeyasudhan 4 күн бұрын
Appdiya
@DanielJeyasudhan
@DanielJeyasudhan 4 күн бұрын
​@@barathi640 appdiya
@legendsbeknightking815
@legendsbeknightking815 4 күн бұрын
இந்த கிராமம் எங்க இருக்கு
@chitraperumal2325
@chitraperumal2325 4 күн бұрын
​@@legendsbeknightking815tenkasi district
@mandramoorthy1779
@mandramoorthy1779 3 күн бұрын
இது மக்கள் பேருந்து அழகான பதில் 🎉🎉🎉🎉🎉
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 4 күн бұрын
மனம் கனக்கிறது நண்பா😢
@hariproff4578
@hariproff4578 4 күн бұрын
Good place.. really missing..
@epcibaruth4045
@epcibaruth4045 3 күн бұрын
நல்ல தன்மையான ஓட்டுனர், நடத்துனர். சூப்பர் இதை குறை பேசும் அரசியல் பேசும் மக்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 4 күн бұрын
அரசு சில. நடவடிக்கை எடுத்து வருகிறது.கோர்ட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
@user-qx8kq8yf4z
@user-qx8kq8yf4z 4 күн бұрын
அண்ணே நான் மதுரை மாவட்டம் எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஏன் இந்த மாஞ்சோலை எனும் ஊர் ஏன் மூடப்படுகிறது இனி இந்த மலையில் உள்ள மக்கள் யாரும் இருக்க முடியாதா எதனால் இந்த நிலை கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் இங்கு என்ன நடக்குது என்பதை பற்றி இப்படி ஒரு ஊர் உள்ளது என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன் அதற்குள் இந்த மாதிரி நிலமையா இங்கு நடப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் கொஞ்சம் சொல்லுங்க அண்ணே please
@legendsbeknightking815
@legendsbeknightking815 4 күн бұрын
S ஏன்னு சொல்லுங்க bro
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 4 күн бұрын
@@user-qx8kq8yf4z பிரதர் இது ஒரு குத்தகை நிலம்.99 வருடத்துக்கு போடப்பட்டது.2028 டுடன் குத்தகை முடிகிறது.வாங்கிய bombay burma Trading company சுமார் 8870 ஏக்கரை சொந்தம் கொண்டாட முயற்சித்தது.ஆனால் 2018கோர்ட் தீர்ப்பின் படி இடம் அரசுக்கு போய்விடுகிறது‌.அரசு இதை வனத்துறையாக declare செய்து விட்டது.கம்பெனி இப்போதே மக்களை காலி பண்ண சொல்கிறார்கள்.வயதிற்கேற்ப settlement செய்கிறார்கள். Maximum Rs 3.5 lacs.இதில் பிரச்னை மூன்று நான்கு தலைமுறையாக வாழ்பவர்கள் எங்கே செல்வது?700 பேர் வேலை செய்கிறார்கள்.2500 பேர் வாழுமிடம்.அரசே தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும் என்பது கோரிக்கை .(TAN TEA) முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உள்ளதாய் கேள்விப்படுகிறோம்.வழக்கு உங்கள் ஊரில்தான் நடை பெறுகிறது. அடுத்த மாதம் 8 ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இரண்டு வழக்கறிஞர்கள் பொது நல வழக்காக நடத்துகிறார்கள்.பாராட்டுக்குரிய வர்கள்.. மாஞ்சோலையை பற்றி கேள்விப் பட்டவுடன் நானும் interest எடுத்து தெரிந்து கொண்டவை.பெரும்பாலும் ஏழைகள்.ஆகவே அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
@gunaseharanvenkatesan3042
@gunaseharanvenkatesan3042 4 күн бұрын
உண்மையாகவா?. ரொம்ப சந்தோசம். அப்படி நடக்கும் பட்சத்தில் நானும்குடும்பமாக ஒருமுறை அங்கு சென்று வர ஆசை.
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 4 күн бұрын
@@user-qx8kq8yf4z பிரதர் சுமார் 8700 ஏக்கர் நிலத்தை Bombay Burma Trading company 99வருசத்திற்கு 1928ல் குத்தகைக்கு எடுத்து டீ எஸ்ட்டாக்கினார்கள்.குத்தகை 2028ல் முடிகிறது.கம்பெனி நிலத்தை சொந்தம் கொண்டாட வழக்கு போட்டது.2018ன் தீர்ப்பின் படி அரசுக்கு நிலம் சொந்த மாகி விட்டது.அரசு வனத்துறை யாக இந்த இடத்தை அறிவித்து விட்டது.பிரச்னை அங்கு வாழும் மக்கள்.இரண்டு மூன்று தலைமுறையாக வாழ்கிறார்கள்.700 பேர் வேலை செய்கிறார்கள்.கம்பெனி அவர்களை இப்போதே காலி பண்ண சொல்கிறார்கள்.செட்டில்மென்டா மிகவும் குறைவு Maximum Rs 3.5 lacs.அரசு இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்தினால் மக்களுக்கு நல்லது.(TAN TEA)போல.முதல்வரும் உதவுவார் என்று நம்புவோம்.பொது நல வழக்கு ஒன்று மதுரையில் நடக்கிறது.அதை போட்ட வக்கீல்கள் பாராட்டுக்குரியவர்கள்.அடுத்த மாதம் 8 நா தே தி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.நல்லது நடக்கும் என்று நம்புவோம்.அங்கு வேலை செய்பவர்கள் ஏழைகள் தான்.
@Ramasathi
@Ramasathi 4 күн бұрын
அந்த மக்கள் அங்கேயே இருக்கனும் பாவும் அந்த மக்கள்ளுக்கு அரசு உத்தரவு குடுக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@game441
@game441 4 күн бұрын
இது போன்ற ஒரு சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் தான் கடவுளுக்கு நிகரானவர்.
@mahesht9536
@mahesht9536 4 күн бұрын
Driver: "Makkal perundhu dhane Sir" ❤
@dhineshkumar1031
@dhineshkumar1031 4 күн бұрын
இது மக்கள் பேருந்து தனா . 🙏
@user-uh7mf6ss9s
@user-uh7mf6ss9s 4 күн бұрын
Driver very heartedly person 🎉
@SelvakumarSelvakumar-fw4sw
@SelvakumarSelvakumar-fw4sw 4 күн бұрын
அழகான பயணம் remba miss பண்ணுறேன் miss u my native place
@stellathankesmysonmary2324
@stellathankesmysonmary2324 4 күн бұрын
Thanks sir I
@user-ur5xq1lr4f
@user-ur5xq1lr4f 4 күн бұрын
Heart Breaking, its so good to hear people saying these beautiful thankful comments, besides all the nastiness of crime, politics, hypocrisy and corruption there is also this . I love my country and people. Jai Bharatha Maatha !!!❤❤❤❤
@madurai62
@madurai62 4 күн бұрын
நல்ல பதிவு 🙏
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 4 күн бұрын
இயற்கையை வாழ வைப்போம், மனித வாழ்வுக்கு, இந்த முடிவு சரியானது.
@tarasflavours
@tarasflavours 4 күн бұрын
நமக்கே மனவருத்தமா இருக்கே, அந்த மக்களுக்கு இருக்கும்😢😢😢😢😢
@murugansubashini
@murugansubashini 4 күн бұрын
Great human being person
@biyulabiyula2014
@biyulabiyula2014 4 күн бұрын
மனித நேயம் இல்லை என்று முடிவு எடுக்கும் போது... இப்படி பட்ட செய்தி மனதுக்கு இதமாக அமைகிறது 😢 ஓட்டுநர் & நடத்துனறுக்கு நன்றி 🎉
@mutharasanmubin6138
@mutharasanmubin6138 4 күн бұрын
Talent Driver Annan Name Esakkimuthu 🎉🎉🎉🎉Kalledai kurche..Nall manithar..🎉🎉❤❤❤❤❤
@shreenevasana.m2754
@shreenevasana.m2754 4 күн бұрын
ஓட்டுநர் நடத்துநர் அவர்களுக்கு நன்றி ❤
@jayadurai2408
@jayadurai2408 2 күн бұрын
35 வருடங்களுக்கு முன்பாக என்னோட அப்பா இந்த பேருந்தில் ஓட்டுனராக{பாபநாசம் - ஊத்து எஸ்டேட்) வேலை செய்ததை குறித்து பெருமைப்படுகிறேன்
@srinathvenkatr
@srinathvenkatr 4 күн бұрын
மிக சிறந்த தொகுப்பு! நன்றி
@s.janakikalees5268
@s.janakikalees5268 4 күн бұрын
மனநிறைவு எனக்கும் ❤ நல்ல சேவை 🎉
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 4 күн бұрын
Maanjolai makkal vallga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elavarasielavarasi1199
@elavarasielavarasi1199 4 күн бұрын
மிக அருமையான பதிவு
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 4 күн бұрын
வனப்பகுதியைத்தான் ஆங்கிலேயர் தேயிலை தோட்டங்கள் உருவாக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் வனப்பகுதியில் ரப்பர், முந்திரி மற்றும் தேயிலை தோட்டங்கள் அரசு இரப்பர் கழகம், அரசு முந்திரி கழகம் மற்றும் அரசு தேயிலை தோட்ட கழகம் போன்றவைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி நடைமுறையில் உள்ளது. குன்னூரில் உள்ள அரசு தேயிலை கழகம் அதன் கிளையை மாஞ்சோலை யில் ஏற்படுத்தி தேயிலை தொழில் தொடர அரசு முன் வர வேண்டும்.
@user-qx8kq8yf4z
@user-qx8kq8yf4z 4 күн бұрын
நண்பரே இந்த மலைக் கிராமம் ஏன் மூடப்படுகிறது என்ற விபரம் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்கள் அண்ணா இந்த மலையில் மொத்தம் எத்தனை கிராமம் உள்ளது ஏன் இந்த மக்கள் வெளியேற்ற படுகிறார்கள் என்ற விபரம் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்கள் அண்ணா தயவு செய்து முடிந்தவரை இந்த மலையின் வரலாறு தெரிந்தால் விளக்குங்கள் அண்ணா
@943rama
@943rama 4 күн бұрын
அட டா நாங்கள் வருந்து கிரோம்
@ramasamykannan3800
@ramasamykannan3800 4 күн бұрын
Great Salute for my loving Drivers and Conductors.
@TamilArasi-ko1zb
@TamilArasi-ko1zb 4 күн бұрын
பூலோகத்தில் ஒரு சொர்கம் என்றால் அது மாஞ்சோலை தான் மறு முறை உன்னை காண முடியாது என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது
@mathiprabahar3587
@mathiprabahar3587 4 күн бұрын
PT good news, நல்ல டிரைவர்
@johnsonjo8454
@johnsonjo8454 4 күн бұрын
வால்பாறை மூணார் கொடைக்கானல் இது மாதிரி இருக்கும் 🤎🤎🤎😍
@manimuthu1758
@manimuthu1758 2 күн бұрын
I love these place so much ❤❤ Papanasam, karaiyaru dam, manjolai village are the nature beautiful places😍
@forexstocksanalysis4369
@forexstocksanalysis4369 4 күн бұрын
Writter nice words. Written with good feeling coverage
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 4 күн бұрын
மனிதாபிமான மாஞ்சோலை அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் அனைவருக்கும் ஒரு பெரிய சல்யூட் ❤❤❤❤... நீங்கள் நீண்ட காலம் நலமோடும் எல்லா வளமோடும் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤
@charlescharles8383
@charlescharles8383 4 күн бұрын
Hats off drivers and comductors❤❤❤❤🙏🙏🙏
@user-si6rs3pr2y
@user-si6rs3pr2y 4 күн бұрын
மனசு ரொம்பவே வருத்தப்பட இத்தனை வருஷமா வாழ்ந்த வந்த மனுசங்க தன்னுடைய பனிக்காலம் முடிஞ்சிருச்சு கிளம்புங்க என்று சொல்லும்போது அவ்வளவு மன வெளிய உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்னதான் அத்தனை பேத்து கூட வாழ்ந்து சண்டை சச்சரவு இருந்து இருந்தாலும் திடீர்னு எல்லாத்தையும் போன்னு சொல்லும்போது அந்த ஒரு செகண்ட் அது எத்தனை வருஷமானாலும் அது அழியாது ஏன்னா அவ்வளவு வலி அவ்வளவு அன்பு அவ்வளவு சந்தோசம்
@JABA6055
@JABA6055 4 күн бұрын
இது மக்கள் பேருந்து தானே 😍😍
@ezhumalaik9121
@ezhumalaik9121 4 күн бұрын
நல்ல மனிதர்கள்
@AnLb-uq6ld
@AnLb-uq6ld Күн бұрын
ஓட்டுனர் மிகவும் திறமைசாலி.....என் வணக்கம் அவருக்கு
@user-nj3yw5hk5k
@user-nj3yw5hk5k 4 күн бұрын
இப்படி தான் கடைசியில் சிற்றார் மக்களின் நிலைமை கடைசியில் எங்கு போவது என்று தெரியவில்லை 😢😢😢😢
@sathiyavazhiagilaa.s5544
@sathiyavazhiagilaa.s5544 4 күн бұрын
🙏🌹👣🌹superb brothers👏👏 but this problem 😭😭😭😭Please pray for this Mancholai people
@pradeepm6233
@pradeepm6233 4 күн бұрын
மக்கள் பேருந்து மக்களுக்காக தான்
@user-sm6gj6hm7r
@user-sm6gj6hm7r 4 күн бұрын
யதார்த்தமான செய்தி நன்றி
@vjsworld...letsviewandenjo9550
@vjsworld...letsviewandenjo9550 4 күн бұрын
After a long days a nice video from a news channel❤
@saranaabraham5858
@saranaabraham5858 2 күн бұрын
அருமையான பதிவு🎉
@mohamedabbasali9666
@mohamedabbasali9666 4 күн бұрын
நல்ல உணர்வு நல்ல சேவை
@mohanchandk3889
@mohanchandk3889 16 сағат бұрын
எஸ்டேட் அயும்,டீ plantation ayum அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
@boxofgames3
@boxofgames3 3 сағат бұрын
Wow awesome. Even this 6 mins creates memories for me .
@user-kn6zg9up1u
@user-kn6zg9up1u Күн бұрын
இந்த மாதிரி நல்லவர்களும் இருக்காங்க
@dhisantv
@dhisantv 4 күн бұрын
மஞ்சோலையின் நினைவுகளை மறக்க முடியாமல் போகும் மக்களின் நிலை அறிந்து மற்றவர்களை வேதனை அடைய செய்துள்ளது புதியதலைமுறையின் செய்தி தொகுப்பு மனதை வாட்டியது தலைமுறைக்கு பாராட்டுக்கள்
@karthikarthi3698
@karthikarthi3698 4 күн бұрын
Mass pure emotions!!!!!!!!
@mujibrahman8608
@mujibrahman8608 3 күн бұрын
Supper. Valthukkal
@NandhaKumar-jv1bb
@NandhaKumar-jv1bb 4 күн бұрын
இந்த நெஞ்சார்ந்த பந்தம் என்றும் தொடர வேண்டும்...
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 4 күн бұрын
Gentle peoples
@K.manikandanMani-db4lp
@K.manikandanMani-db4lp 4 күн бұрын
Antha Draivar Anna kum nadathunar annakkum ennudaya manamarntha nandrigal
@dandocus160
@dandocus160 4 күн бұрын
Why Government is not taking any action to stop closure of the Manjolai Eastate and actually what is happening there. A detailed report headed by a judge should be publised in public. very painful to listen
@karuppasamyj6001
@karuppasamyj6001 4 күн бұрын
@PerumalPerumal-he5ul
@PerumalPerumal-he5ul 4 күн бұрын
என் கண்ணில் நீர்
@TamizhArasuDevaraj
@TamizhArasuDevaraj 4 күн бұрын
Special credits to the reporter Bala Vetrivel and Navaneethakrishnan. 7 minutes of news material is fantastic
@manimuthu3996
@manimuthu3996 4 күн бұрын
எஸ்டேட் மூடிவிட்டால் சுற்றுலா பயணிகள் மேலே செல்ல அனுமதி இருக்கிறதா
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 күн бұрын
இல்லை.. பாதுகாப்பட்ட வனப்பகுதி
@raguram478
@raguram478 3 күн бұрын
Inum 4 years iruku bro ​@@Alliswell-px6ph
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 26 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 50 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН