மெல்லிசை மன்னர்களின் மனம் வருடும் இசையில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய மெல்லிய பாடல்கள் MSV PB Srinivas Song

  Рет қаралды 161,311

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 41
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 күн бұрын
எவ்வளவு அருமை!அத்தனை பாடல்களும் செவிக்கு இனிய விருந்து . P B Srinivas all time Great!
@Thirukkural-Stories
@Thirukkural-Stories Ай бұрын
சிறந்த பாடல் தேர்வு! 'நீ போகும இடமெல்லாம்' பாடலுக்கு இசை கே வி மகாதேவன் அவர்கள். நன்றி.
@Tamilcinemas
@Tamilcinemas Ай бұрын
பாடல் நீக்கப்பட்டது தகவலுக்கு நன்றி
@divyarani6058
@divyarani6058 Ай бұрын
Km​@@Tamilcinemas
@divyarani6058
@divyarani6058 Ай бұрын
😊0😊
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on Ай бұрын
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan 10 күн бұрын
பாடல்கள் அனைத்தும் மனதிற்கு மிகவும் இதமாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைய பெற்றிருக்கிறது. இன்னிசை ஜாம்புவங்களின் புகழ் என்றென்றும் வாழ்க.
@kandankathanmuniayya9686
@kandankathanmuniayya9686 6 күн бұрын
நான் விரும்பிய ஒரே பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத ஓரு சம்பவத்தை நினைவு படுத்தும் பாடல்.இன்றும் மனத்தில் ஒலிக்கிறது.
@meenakshisundarammeenakshi2322
@meenakshisundarammeenakshi2322 Ай бұрын
PBS குரலுக்கு மாற்று எவரும் இல்லை. என்ன ஒரு தனித்துவமான குரல். ❤❤
@AbdulKhadar-e3d
@AbdulKhadar-e3d Ай бұрын
PBSன் குரல் காதல் மன்னனுக்கு ஒத்துப்போவது சிறப்பு
@vasanthasundararaj2625
@vasanthasundararaj2625 26 күн бұрын
அருமை அற்புதம். நன்றி.
@bhavanijagadisan2229
@bhavanijagadisan2229 Ай бұрын
Super golden retriever collections. Thanks ❤
@AbdulKhadar-e3d
@AbdulKhadar-e3d Ай бұрын
இரவில் மனதை மயக்கி உறங்கவைக்கும்PBS ன்பாடல்...
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 16 күн бұрын
இந்த காணொளியில் இடம்பெற்ற திரைப் பாடல்கள் பெரும்பாலும் கவிஞர்.கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புத பாடல்கள்! இன்பத்தின் எல்லைக்கே நம்மை கொண்டு செல்லும் அந்த நினைவுகள் நெஞ்சில் அலைகளாய் வந்து வந்து மோதுகிறது ! முல்லை ராதா
@MOHAMEDADAM-jb3mp
@MOHAMEDADAM-jb3mp 26 күн бұрын
Arumai arumai .❤supper superoo supper👍😍💛
@puttuswamykrishnamoorthy3338
@puttuswamykrishnamoorthy3338 26 күн бұрын
Good Selection of Songs Old Songs are always Great to hear & enjoy
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w Ай бұрын
அரூமமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravindrant8325
@ravindrant8325 10 күн бұрын
All super song oldest gold
@srinivasanv7838
@srinivasanv7838 Ай бұрын
Super songs. Thank you .Sir
@vaithianathaneakambaram3149
@vaithianathaneakambaram3149 17 күн бұрын
My favourite singer
@Thirukkural-Stories
@Thirukkural-Stories Ай бұрын
தோள் கண்டேன் - இசை கே வி எம்
@Tamilcinemas
@Tamilcinemas Ай бұрын
பாடல் நீக்கப்பட்டது தகவலுக்கு நன்றி
@santhithilaga2481
@santhithilaga2481 Ай бұрын
Super old is gold ❤❤❤❤❤
@dhevasenapathisivam3787
@dhevasenapathisivam3787 Ай бұрын
அருமையான பாடல்
@MourtyJaubin
@MourtyJaubin 19 күн бұрын
Old is gold
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 Ай бұрын
சீனிவாசன் அவர்கள் பாடலை. தோற்கடிக்க யாராலும் முடியாது
@RajendranK-x9g
@RajendranK-x9g Ай бұрын
Beautiful songs ❤
@RamzanRainudeen
@RamzanRainudeen 13 күн бұрын
❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear 💕💕💕💕
@RamzanRainudeen
@RamzanRainudeen 11 күн бұрын
Are you There 💞 Dear ❤️
@RamzanRainudeen
@RamzanRainudeen 11 күн бұрын
Are you there ❤️❤️ dear 💕
@somasuntharamambikainathen7518
@somasuntharamambikainathen7518 17 күн бұрын
Tlamvan thalavi song
@shanthikv8842
@shanthikv8842 Ай бұрын
பாடலுக்குக் கீழே படத்தின் பெயரை உள்ளிட்டால் நல்லா இருக்கும்
@koilamurugan5592
@koilamurugan5592 Ай бұрын
❤❤
@logidasm
@logidasm Ай бұрын
@rajeswarie1461
@rajeswarie1461 Ай бұрын
❤❤❤❤❤❤🫰
@FaizaFarheen-tt7hp
@FaizaFarheen-tt7hp 10 күн бұрын
Idea 😂😢😢namaste namaste
@RajanValsan
@RajanValsan 22 күн бұрын
Stop your interfere advertise very amnoyance it
@AbdulKhadar-e3d
@AbdulKhadar-e3d Ай бұрын
PBSன் குரல் காதல் மன்னனுக்கு ஒத்துப்போவது சிறப்பு
@JegathaJegatha-d4k
@JegathaJegatha-d4k 16 күн бұрын
Palaya,padalgalukke,,oru,enimai,manathukku,ethamaga,erukku,pathivukku, nantry sakothara valga pallandu ok
@AbdulKhadar-e3d
@AbdulKhadar-e3d Ай бұрын
PBSன் குரல் காதல் மன்னனுக்கு ஒத்துப்போவது சிறப்பு
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
P.B. Sreenivas & P. Susheela Podcast - Weekend Classic Radio Show | | RJ Sindo | Tamil | HD Songs
1:04:18
Dharmam Thalai Kaakkum Full Movie Video Songs | M.G.R | Saroja Devi
18:37
Tamil Music Videos
Рет қаралды 588 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41