இம்மாதிரி பாடல்களைப் படைத்தவர்களும் ,நடித்தவர்களும் இப்போது இல்லை..!அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற பொக்கிஷங்களை பாதுகாத்து பல தலைமுறகளும் கேட்டு ரசித்து மகிழ்ச்சியடைய ஆவன செய்வோம். !! வாழ்த்துகளுடன், இரா.இராஜபாக்யம் , தம்பிக்கோட்டை..
@kuppusamyramiah76212 ай бұрын
வைஜயந்தி மாலா உள்ளார்
@nallaperumalperumal84599 ай бұрын
இந்த காலத்து பாடல்களை கேட்கவே காது நாரகாசமாய் இருக்கிறது. பழைய பாடல்கள் எத்தனை தலைமுறை ஆனாலும் கேட்க இனிமையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இன்றைய முதியவர்கள் இந்த பாடல்களை கேட்க கொடுத்து வைத்தவர்கள்.
@t.k.gnanaprakasam12175 күн бұрын
தலைவனும் தலைவியும் எப்படி வாழ்க்கையை நடத்துவது என்பதை நிதர்சனமாக சொல்லும் அமுத கானங்கள். காலத்தால் அழியாத பல கோடி இதயங்கள் ரசித்த பாடல் வரிகள். போற்றுவோம், ரசிப்போம்.
@bowciabegam9705 Жыл бұрын
வயதானவர்கள் மட்டுமல்ல மன அமைதிதேடும்❤ அருமருந்து இமை மூடி கேட்கும்போது வேறு உலகில் அழைத்து செல்லும் இனிமையான கானங்கள் இதற்கு வயது தேவையில்லை எந்த வயதினரும் கேட்கும் இனிமைகீதங்கள் இரவு நேரத்தில் இதயத்திற்கு இன்பம் தரும் இளந்தென்றலின் தழுவல் போல வருடிச்செல்லும்❤ கேட்ககேட்க திகட்டாத கீதங்கள் பாடியவர்களும் எழுதியவர்களும் நடித்தவர்களும் மறைந்தாலும் மனதில் மகிழ்ச்சியை என்றும் இந்த பாடல்களின்மூலம்என்றும்வாழ்வார்கள்
@swamigeetha7144 Жыл бұрын
AMராஜா அவர் களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஏன் என்றால் அவர்கள் பாடிய அனைத்து பாடல்கள் அருமையாக உள்ளது
@centurycentury7052 Жыл бұрын
No
@kavidhasaravanakumar6237 Жыл бұрын
Amrajadongd
@gopalakrishnanvaradhan5037 Жыл бұрын
16:14 16:14
@lrelangovan8924 Жыл бұрын
உங்கள் வாழ்த்தை அவர்பெற்றுக்கொள்ள இவ்வுலகில் இல்லை.
@chellappans3992 Жыл бұрын
Yes. ஒரு பாடல் கூட குறை சொல்ல முடியாது.அவ்வளவு இனிமையான மென்மையான தெளிவான குரல் அவர் என்றும் 60 வயதிற்கு மேலானவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@sankarudaya1657 Жыл бұрын
இனிமையான குரல். மறக்க முடியாத பாடல்கள். அருமை அருமை
@kalaivananpackirisamy5876 Жыл бұрын
அனைத்தும் அருமை
@lilaantoine8385 Жыл бұрын
மறக்க முடியாத இனிமையான பாடல்கள்
@nalininatarajan6642 Жыл бұрын
இந்த பாடல்களை இளமையில் ரசித்தேன். அப்போது செல் , வாட்ஸ்அப் , ஏன் டீவி கிடையாது. வானொலியில் கேட்பது ஒரு இனிய அனுபவம். ஏ எம் ராஜா கானம் என்றால் சாப்பாடு கூட வேண்டாம். வீட்டில் பெற்றோர்கள் கட்டுப்பாடு வேறு. எப்படியோ மனதில் பதிந்து விட்டது இந்த பாட்டுக்கள். சோகமோ சந்தோஷமோ இந்த பாடல்களை கேட்டு மெய் மறந்து இருக்கும்.
@nagarajanperyan6661 Жыл бұрын
தேன் தேன்
@rragha7125 Жыл бұрын
பெற்றோர்கள் கட்டுப்பாடு வேறு. உண்மை, ரேடியோ இருந்தாலும் இஷ்டத்துக்கு கேக்க முடியாது. ஆனாலும் அது ஒரு பொற்காலம்.
@jeyaalagan8318 Жыл бұрын
I remember my dad when heard Late Thiru Raja sir's songs.
@visalakshir6933 Жыл бұрын
கண்களில் ஒரே நேரத்தில் ஆனந்த அதோடு மனம் இழந்த பல சுமையான பல நினைவுகளைத் தரும் பாடல்கள்
@vijayalakshmic6626 Жыл бұрын
Evergreen melodies.good feast to ear.
@natarajanv5088 Жыл бұрын
A. M. Raja, அபூர்வ மெலோடி ராஜா. அற்புதமான குரல். இனிமையான பாடல்கள். ஒன்றரை மணியானாலும் அணைக்க முடியாத தொகுப்பு. 👍👍
@subbugounders845110 ай бұрын
❤❤
@rev.neethinathans44932 ай бұрын
Both are seemingly appear very beautifull
@rev.neethinathans44932 ай бұрын
Kannadathu paingkili
@Sankaranarayanan-d3x10 ай бұрын
பசுமை நினைவுகள் என்றும் இனிமை.நன்கு ரசித்தேன்.பழமை என்றும் இனிமை தான்.
@yousufbathurdeen2486 Жыл бұрын
அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை
மனதை கிறங்கடிக்கும் பாடல்கள். இசை,குரல்வளம் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாதவை.
@ramakrishnanmanickam8106 Жыл бұрын
காலத்தால் அழியாத அமர குரல்கள்
@banumathysivaraman5472 Жыл бұрын
கேட்க கேட்க இன்பம்எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்ற பாடல் கள் இனிமையான குரலில் அருமையான பாடல் கள்
@vijaya64238 ай бұрын
qc53cgt4🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦
@viji3878 Жыл бұрын
Why I like old songs coz the pure tamizh is living. Nowadays only other languages mixed. I'm 72yrs young. AMR great. Mayakkum Malai pozhuthe simply superb.
@raghavanramanujam284311 ай бұрын
எப்போதோ கேட்டது இன்றும் வரிகள் நினைவில் உள்ளது.. பசுமரத்து ஆணி என்பது இதுதான் என்று நினைக்கிறேன்..
@donaldfernandes7798 Жыл бұрын
AM Rajah sang only a few songs, but every one of his songs was pure magic. His voice is packed with emotions. When he sings the chords of our heart vibrate to his tune. His Tamil songs are soaked in honey and sunshine. It soothes the soul with its healing balm. His voice transports us to another world of goodness and love. Truly a genius! P. Susheela, what a voice! She can express any human emotion in the superlative. The combination of Rajah and Susheela are divine voices which we should hear, while we are here.
@narayanamurthybm243410 ай бұрын
A.M.Raja is great.
@kanakandatharvindakshan4877 Жыл бұрын
A M Rajas sweet voice is flowing with honey. Those days were with great songs ofAMR and I had enjoyed them since my childhood. Now, I am around 77 years old Still I enjoy these songs and become younger and younger by mind on account of mesmerizing voice of late AM Raja. 😊
@snegasuha7909 Жыл бұрын
Ol
@snegasuha7909 Жыл бұрын
O:
@snegasuha7909 Жыл бұрын
Lllllqllljugall
@snegasuha7909 Жыл бұрын
L Kmollo"lkm ll9a
@rajendrasingharya5172 Жыл бұрын
❤
@nagarajantrajabt6495Ай бұрын
இன்று இசை என்ற பெயரில் காட்டு கத்தல் கத்தும் பாடல் மற்றும் பாடகர் இசை அமைப்பாளர்.அக்கால பாடகர் பாடகிகள் என்ன குரல் வளம்.பாடல்வரிகள் உச்சரிப்பு.வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@RamaniAmma-rg4jp10 ай бұрын
What a lovely songs amrajavoice sweet migavum arputhamana padalhal
@krvramani Жыл бұрын
A.M.Raja and P Suseela combination is always a soothing wind for fans like me !
@poonkodi3547 Жыл бұрын
ஏ.எம்.ராஜா அவர்களின் மென்மையான இனிமையான தேன் குரலிசையை காலமெல்லாம் செவிக்கு விருந்தாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@gokilavani2951 Жыл бұрын
.
@arumugamshunmugam2645 Жыл бұрын
Yes
@manojkumar11654 ай бұрын
😊,😊😅😊😊😊@@arumugamshunmugam2645
@Kumaresan-u5j3 ай бұрын
Yu can't get this voice. No. More. Inimai endral. Inimayin. Raja
@petchithaipetchithai1283 Жыл бұрын
வாராயோ வென்னிலா வே.சாவித்ரி அம்மா என்ன அழகு.இரக்க குனம் படைத்தவர்.
@padmanabants8795 Жыл бұрын
குணம் என எழுதவும், தமிழ் எழுதும் திறமையை பாடல் கேட்டேன் சில வரிகளை எழுதியும் பெறலாம்.
@honeyleom Жыл бұрын
why Saavithiri here for this song???
@MrSvraman4719 ай бұрын
All romantic songs of AMR are OUTSTANDING ❤
@poongodig87972 жыл бұрын
ஏ.எம்.ராஜாவின் குரல் தேனினும் இனிய மென் குரல் இனிமையான பாடல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@annavimasimalai80762 жыл бұрын
br w dada
@sathyaprakashsathya9282 Жыл бұрын
@@annavimasimalai8076 ok ßàyt68y04àkß hung
@VickygunalTheenvicky Жыл бұрын
@@annavimasimalai8076 ..
@kanagarajnadar16484 ай бұрын
😊@@annavimasimalai8076
@kanagarajnadar16484 ай бұрын
@pppppannavimasimalai8076
@snatraj25802 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிகள் மற்றும் தேனினும் இனிய குரல்கள்
@jasperlal1929 Жыл бұрын
AMRajah's voice was pure molten gold. No one before him or after him could have that voice. As a composer also he was in a class by himself.
@krishnan6804 Жыл бұрын
Pure molten gold voice forever to me & my family.
@antonya-ug7be Жыл бұрын
Ppp9ppppp0009909900999000009090
@antonya-ug7be Жыл бұрын
0090!9!pp8
@jeyaprakashvsg1356 Жыл бұрын
Gemini and A .M . Raja songs super
@KIRANENTERPRISES-bs5ql Жыл бұрын
Mm
@gopalakrishnan5958 Жыл бұрын
Listening to AM RAJA and MUKESH of Hindi one feels living in paradise.
@ArunArun-uh9wm8 ай бұрын
பாடல்கலை கேட்டுகொன்டேயிருக்கலாம் பசிஎடுக்காது இதுதான் மனிதர் குறல்வழம்.
@n.v.thangarajvenkatachalam10517 ай бұрын
உங்கள் கருத்து மிகவும் சரி ஆனால் எழுத்துப்பிழை (மன்னிக்கவும்) நன்றி
@n.v.thangarajvenkatachalam10517 ай бұрын
பாடல் களை கேட்டு க்கொண்டே இருக்கலாம் பசி எடுக்காது இது தான் மனிதர் குரல் வளம் (இது தான் சரியான பதம்) நன்றி
@karunakaran4503 Жыл бұрын
Wonderful melodies of Raja . Sweet remember the old Golden days
@vsanthanam749910 ай бұрын
Wonderful unforgettable best songs. Even today enjoyed by everyone Even by young music lovers.
@kannanpk13485 ай бұрын
அருமையான பதிவு🎉 வாழ்த்துகள்
@vichandraenterprisesfloori43592 ай бұрын
திரைஇசையில் இனிமையின் உச்சம் தொட்ட பாடல்கள். மனதை வருடும் என்றும். நன்றி.
@sankarudaya1657 Жыл бұрын
இனிமையான குரலுக்கு நான் அடிமை.
@krishnamurthye2152 Жыл бұрын
அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமையோ அருமை.
@mahalakshmirajendran3786 Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள்❤❤❤❤❤❤❤❤
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
உண்மை நாம்வாழ்ந்தகாலம் இனிவராது .
@shajahankm9573 Жыл бұрын
A. M. Raja sir my favourite singer. His voice so sweet. So far nobody could immitate his voice. ❤❤❤❤❤❤
@csankar5996 Жыл бұрын
Enjoyable, meaningful, soothing rhythm, peaceful, not much musical instruments. It is a divine flow of music. Close the eyes and lusten with headphone. The effect will take to a new world.
@ramasundaramkandasamy54 Жыл бұрын
Mostly melodies, peaceful, enjoyable golden voice ❤❤❤,A.M.RAJA is not dead; really he is alive by his voice 👌👌👌🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏
@selvarajn9269 Жыл бұрын
😢 A.M.Raja Songs melodious super song
@sheikabdul6483 Жыл бұрын
Sir, A. M. Raja was very famous for melodies. Nhis
@vgnarayanan612811 ай бұрын
His voice is very special and have soothing effect to disturbed mind.
@murugesangobi887310 ай бұрын
❤super hit sang❤
@vithurthi Жыл бұрын
முதுமைகாலம் வந்தபின் பழங்கதையை எண்ணி நினைந்து நினைந்து உருகும் உள்ளம் 60 70 பதூ வயதுடையவர்கள் அனுபவிக்கும் பாடல்கள் அருமை அருமை
@kadirvelukadirvelu865 Жыл бұрын
Imo i
@ramachandranragaveloo8078 Жыл бұрын
Nice song all tq
@cardrivecardrive6662 Жыл бұрын
@@kadirvelukadirvelu865 q¹q1q1qqq1qqqqqq1q¹¹¹
@cardrivecardrive6662 Жыл бұрын
@@kadirvelukadirvelu865 1¹qqq1q
@cardrivecardrive6662 Жыл бұрын
@@kadirvelukadirvelu865 ¹qq
@vgnarayanan612811 ай бұрын
Mayukkum malai pozguthe song gives great joy.
@mudiyanselagesamarasekara473211 ай бұрын
A.mrsja and banumathis voices are very beautiful .😊
@ravidaya8345 Жыл бұрын
ஏ எம் சேர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ வில்லை என்று எனக்கு கவளை இருக்கின்றது.
@sukumarankrishnan41 Жыл бұрын
All his songs are hit No match for his sweet song Feel to hear again and again Perhaps he has the sweetest voice in the whole world
@kumaravelprakasam5639 Жыл бұрын
Love goes on merrily and smoothly. Nice time for the pair.
@susilagurusamy4979 Жыл бұрын
அருமையான பாடல் இனி யாரும் பாடமுடியாது
@balasundaramr7424 Жыл бұрын
அதற்கு பெக் எதற்கு ? இந்த பாடல்களே மயக்கம் , போதை , கிறக்கம் , வானில் மிதப்பது போன்ற உணர்வு எல்லாம் தரும்.
@lawrencedurairaja323310 ай бұрын
Yes.
@lilaantoine8385 Жыл бұрын
அருமையான பாடல்கள் நனறி
@MrSvraman4719 ай бұрын
Excellent collection, nice quality of videos 🎉a treasure
@MohammadFakrudeen11 ай бұрын
பழைய பாடல்கள் எவ்வளவு அர்த்தம் உள்ளதாகவும் இனிமையாகவும் உள்ளது! தற்போதைய சினிமாக்கள் பார்க்கும்படியாகவும் இல்லை பாடல்கள் கேட்கும்படியாகவும் இல்லை அர்த்தமும் பாழ் இசையும் இனிமையானதாகவும் இல்லை மொத்தத்தில் ஓவர் ஆபாசம் ஓவர் ஆடைக்குறைப்பு
@DhanamKaru Жыл бұрын
Old is gold and never forget for ever
@kumaravelprakasam5639 Жыл бұрын
No one in this world has been born as காதல் மன்னன் Gemini to play romantically so as to attract them immensely.
@jaganathanrangan787Ай бұрын
உண்மை.🎉.🎉🎉🎉🎉🎉
@harijai3470 Жыл бұрын
கலை மகளே இப்படி கானம் தந்த நீ இன்று ஏன் மாறினாய். மான்கள் பலவற்றை கலை மான் என பாடவைத்தாய்.
@ambujamnarayan3836 Жыл бұрын
1955 to. 65. Varai intha madhiri padal kettu enjoy panrom. IPPO ULLA GENERATION PAAVAM GAL. OLD SONG. CURE TENSION. MSV KANNADASAN VAALI. TMS A M RAJA ACTORS NALLA NADIKIRAVAA. ELLORUM POYAĆHÙ. IDHAN Tirai ulagam kadasi padalgal
@visalakshir6933 Жыл бұрын
பார்த்தார்... என்னமாதிரியான காதல் ரசம் பொங்கும் தரமான பாடல்
@visalakshir6933 Жыл бұрын
அருமை அருமை ஆஹா
@lawrencedurairaja323310 ай бұрын
Kalat thin kolam
@lawrencedurairaja323310 ай бұрын
Kalat thin koolam
@sivagurumudaliar1246 Жыл бұрын
மிக அருமையான சில காணங்கள் ... என்னால் மறக்க முடியுமா?
@ezhilalavandar74532 күн бұрын
Mesmerizing songs of both, AMR, P.S always in mind
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤ valgavalamudan kaviaraser ❤
@jaik932110 ай бұрын
AM raja is a melody king
@lakshmananv4450 Жыл бұрын
Ever green old songs. Singer A M Raja,Jikki, Susheela Leela have a Gifted and wonderful Voices and it simply mesmerize us. Hats off to all Singers.
@arumugamshunmugam2645 Жыл бұрын
Yes
@parameswarysupaya3802 Жыл бұрын
Kalathaal aleyatha padalgal.. Malaysia.
@muthuvenkatachalamu3610 Жыл бұрын
@@parameswarysupaya3802valkavalamutan
@Prema-ed3kk Жыл бұрын
This is one of my favourite song ❤
@DhanamKaru Жыл бұрын
Super song I love it
@kalaivananpackirisamy5876 Жыл бұрын
அனைத்தும் அருமை
@noorhr8695 Жыл бұрын
Thanimaýil inimay tharum pdalgal
@gurunathanguru66499 ай бұрын
Old is gold
@francism.s.440011 ай бұрын
Untimely demise of our Beloved singer due to Run over in valliyur station never forgettable.May His Soul Rest in Peace.
@balakrishnanmuthanna3442 Жыл бұрын
எனது இனிய 60 வயதுக்கு மேற்பட்ட நண்பர்களே ஒரு 4 பெக் டி ரிங்ஸ் சாப்பிட்டு விட்டு தனிமையில் இயர் போன் போட்டு கொண்டு இரவில் கேளுங்கள் நாம் வாழ்ந்த காலம்தான் சொர்க்கம்.
@balakrishnanmuthanna3442 Жыл бұрын
கேட்டு கொண்டு இருக்கும் போதே செத்து விடுவோம் no problem.
@balamurugansubramanian6498 Жыл бұрын
Q
@remamenon2004 Жыл бұрын
பெக் இல்லாமலே கேட்க நன்றாக இருக்கிறது. ஓரிரு பாடல்கள் போரடிக்குது.
@kumaravelprakasam5639 Жыл бұрын
Gentleman best wishes. Music is the food of love. Enjoy.