Melmaruvathur Arputhangal Tamil Devotional Full HD Movie |KR Vijaya, Nalini, Rajesh |Truefix Studios

  Рет қаралды 40,292

Free Truefix Studios Movies Online

Free Truefix Studios Movies Online

7 ай бұрын

#truefixstudios #movieschannel #freemoviesonline #tamilmovies #evergreenmovies #tamildevotional #devotional #melmaruvathur #omsakthi #melmaruvathuradhiparasakthi #nalini #krvijaya #tamilfullmovie #fullhdmo #classicmovies @watchfreetamilmoviesonline
Melmaruvathur Arputhangal Tamil Devotional Full HD Movie | மேல்மருவத்தூர் அற்புதங்கள் | KR Vijaya, Nalini, Rajesh, rajiv | Truefix Studios
"Free Truefix Studios Movies Online" youtube சேனலுக்கு வரவேற்கிறோம்! ஜெகதீசன் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த "மேல்மருவத்தூர் அற்புதங்கள்" என்கிற இந்த தொகுக்கப்பட்ட திரைப்படத்தை தவறவிடாமல் கண்டு மகிழுங்கள். இந்த திரைப்படத்தில் "ராஜேஷ்" மாரிமுத்து என்கிற கதாபாத்திரத்தில் மேல்மருவத்தூர் அம்மனின் பக்தனாக நடித்துள்ளார்."நளினி" கற்பகம் என்கிற கதாபாத்திரத்தில் மாரிமுத்துவின் தங்கையாக நடித்துள்ளார். மற்றும் தேங்காய் சீனிவாசன் ஊர்தலைவராகவும் நடித்துள்ளார். "ராதாரவி" ராஜதுரையாக இறை நம்பிக்கை இல்லாத கந்து வட்டி காரனாகவும் நடித்துள்ளார். சுலக்சனா காயத்ரியாகவும் ராஜதுரைக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.மேல்மருவத்தூரில் நடந்த சில அற்புத நிகழ்வுகளை கற்பனையாக எடுத்து காட்டுவதே இந்த திரைப்படம்.பேய் பிடித்த கற்பகத்துடன் வாழ விருப்பமில்லாத அவளது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய தயாராக இருந்த போது.கயாத்திரியுனுள் இருந்த தீயசக்தியை விரட்டி மீண்டும் அவளது கணவனுடன் சேர்த்து வைத்தாள் மேல்மருவத்தூர் அம்மன்.இரவில் அம்மன் பாடல்களை பாடி ஊரை காக்கும் மாரிமுத்துவிற்கும் கந்துவட்டி ராஜதுரைக்கும் ஏற்பட்ட கடன் தகராறு காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டான் ராஜதுரை.இதனை தெரிந்த கொண்ட காயத்திரி மாரிமுத்துவை தனது அண்ணனிடமிருந்து காப்பாற்ற இரவில் மாரிமுத்துவை திருமணம் செய்துகொள்வாள். ராஜதுரை சூழ்ச்சி செய்து மாரிமுத்துவின் தங்கையான கற்பகத்தையும் அவளது கணவனையும் பிரிப்பதற்கு முயற்சி செய்வான்.இதனால் கொடுமையை அனுபவிக்கும் கற்பகத்தை பார்த்து தான் மாரிமுத்துவை திருமணம் செய்ததால் தான் இவையெல்லாம் நடக்கிறது என எண்ணிய காயத்ரி மாரிமுத்துவை பிரிந்து சென்றுவிடுவாள் . இதனை தாங்கிகொள்ள முடியாத மாரிமுத்து மேல்மருவத்தூர் அம்மன் மீது கோவம்கொள்வார்.இறுதியில் கற்பகத்தை கடத்தி மரிமுத்துவை பழிவாங்க நினைப்பான் ராஜதுரை.அப்போது மேல்மருவத்தூர் அம்மனே கற்பகம் உருவில் வந்து ராஜதுரையை தண்டித்த பின் ராஜதுரை திருந்தி அவரும் மேல்மருவத்தூர் அம்மான் பக்தனாக மாறிடுவார்.கற்பகமும் ,காயத்திரியும் மீண்டும் அவர்களது கணவர்களோடு இணைந்தது விடுவார்கள்.இதற்க்கு இடையில் மேல்மருவத்தூர் அம்மன் அவரது பக்தர்களுக்கு நடத்தும் சில அற்புதங்களையும் அருமையாக காட்டியிருப்பார் இயக்குனர் ஜெகதீசன்.இந்த திரைப்படத்தில் ராஜேஷ், சுலக்சனா,ராதாரவி,நளினி,தேங்காய் சீனிவாசன்,கே.ஆர். விஜயா,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.இந்த சுவாரஸ்யமான மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படத்தை "Free Truefix Studios Movies Online" youtube சேனலில்கண்டு மகிழவும்.
Welcome to "Free Truefix Studios Movies Online" youtube channel! Don't miss this 1986 compilation movie "Melmaruvathur Amman" directed by Jagatheesan.In this movie, "Rajesh" played the role of Marimuthu, a devotee of Melmaruvathur Amman. "Nalini" played the role of Karpagam, the younger sister of Marimuthu. And Tenkai Srinivasan has also acted as Leader of Village. "Radharavi" has also played the role of Rajadurai, a vested interest person who has no faith in God. Sulaksana has played the role of Gayatri and Rajathurai's younger sister. This movie is a fictional depiction of some amazing events that happened in Melmaruvathur.When her husband, unwilling to live with a demon-possessed bastard, was ready for a second marriage, Melmaruvathur Amman banished the evil power inside Gayathri and reunited her with her husband.Rajadurai planned to kill Marimuthu, who guards the town by singing goddess songs at night, due to a debt dispute.Knowing this, Gayatri marries Marimuthu at night to save her from her brother. He will try to manipulate Rajadurai to separate Marimuthu's younger sister Karpagam from her husband.Gayatri thinks that all this is happening because she got married to Marimuthu after seeing Karpagam suffering cruelty and leaves Marimuthu. Unable to bear this, Marimuthu will be angry with Melmaruvathur Amman. In the end, Rajadurai will kidnap Karpagam and take revenge on Marimuthu.Then Melmaruvathur Amman will appear as Karppagam and punishing Rajadurai, Rajathurai will become a devotee of Melmaruvathur Amman after punnished. Karpagam and Gayathri will be reunited with their husbands. In between this, director Jegatheesan will have beautifully shown the miracles performed by Melmaruvathur Goddess to her devotees.in this movie Rajesh, Sulaksana, Radharavi, Nalini, Tenkai Srinivasan, K.R.Vijaya, Bailwan Ranganathan are acted.Enjoy this interesting and superhit movie on "Free Truefix Studios Movies Online" youtube channel.
Other South Indian Tamil Movie Titles available on Truefix Studios Movies Channel:
Vaani Rani Full HD Tamil Classic Movie : • வாணிராணி சூப்பர்ஹிட் ...
Paritchaiku Neramachu Full HD 80's Tamil Movie : • பரிட்சைக்கு நேரமாச்சு ...
Subscribe us for more "Tamil Movies form Truefix Studios" goo.gl/anxdc8

Пікірлер: 9
@anandharajasai
@anandharajasai 9 күн бұрын
ஓம் சக்தி அம்மாவின் மகிமையை சொல்வதற்கு வார்த்தை இல்லங்க. நிஜத்தில் மனசார மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். எத்தனை அற்புதங்களை எங்களுக்கு நிகழ்த்தி காட்டியிருக்கிறா ஓம் சக்தி
@RasuRasu-ut6eg
@RasuRasu-ut6eg 8 күн бұрын
K, ..
@kalaiarasikannnan109
@kalaiarasikannnan109 5 күн бұрын
. . lllllbl. Njjljj.jmlpkjjj.k.jkj.lljlbll ll
@user-eo5le7ht9p
@user-eo5le7ht9p 5 күн бұрын
❤❤❤❤❤
@GuruSakthi1976
@GuruSakthi1976 20 күн бұрын
Super movie
@jayapriyangakrithvick7562
@jayapriyangakrithvick7562 10 күн бұрын
Miss you Bangaru aadigalar 😭 Om Sakthi Parasakthi🙏
@AmusedConchShell-bn2ge
@AmusedConchShell-bn2ge 12 күн бұрын
Om sakthi para sakthi
@gayuma_world_123
@gayuma_world_123 Ай бұрын
❤❤🙏❤❤
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 2,3 МЛН
Sri Bannari Amman Full Movie HD Qulaity
2:26:46
Melmaruvathur Adhiparasakthi
Рет қаралды 2 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
என்றும் நினைவில்😥😥#
0:20
Priya 's garden🤩
Рет қаралды 27 М.
1008 Amman Pottri
49:25
Release - Topic
Рет қаралды 2,7 МЛН