தமிழ் வாழ்க்கை முறையும் - இவங்களோட அல்ஜீரியன் வாழ்க்கையும் ஒன்றுதான் | FRANCE | COUPLES | MERCURY

  Рет қаралды 215,098

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 111
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
பிறந்ததுபிரான்ஸ்ஆகஇருந்தாலும்தமிழ்அருமையாகபேசியதுஎங்களுக்குபெருமைதம்பி தமிழைஉங்கள் வாரிசுகளுக்கும்கற்றுக் 💅💅💅கொடுங்கள்தம்பி
@srigop6373
@srigop6373 Жыл бұрын
Every house has mother tongue. It's not a surprise.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
@@srigop6373 தமிழ்நாட்டில்இருந்துவெளிநாடுசென்றபலர்அங்கேயேநிரந்தரமாககுடியேறியபலர்தமிழ்பேசுவதில்லைஅதனால்சொன்னங்க
@NCHRE
@NCHRE Жыл бұрын
Sri Lankan Thamizhargal Nam Thai Mozhiyil pesuvargal. Aanaal Pondicherry or karaikallil irundhu 50 varudangalukku munbhu sendra namadhu uravugalin pillaigal Thamizh mozhiyil peasa sirama padugiraargal. Silar purindhukolkiraargal. Engal uravinargal 5 to 6 kudumbhangal Francil ullaargal.
@logeshwaranm2682
@logeshwaranm2682 Жыл бұрын
@@srigop6373 sila Peru tamilnadu la valanthuttu tamil pesa vetka paduranga ..itha nane niraye idathula pathurukken..ithatha avaro solrar
@kafen88
@kafen88 10 ай бұрын
kzbin.infodTtcaxj0KZ4
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Жыл бұрын
Chennai தமிங்கிலிஸ் இலும் பார்க நால்ல தமிழ் பேசுகிறார் தம்பி. வாழ்த்துக்கள்
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
வெளிநாட்டு காதல் உண்மை காதல் தமிழ்நாட்டு காதல் நாடக காதல் அங்கே படிததிருக்கவேண்டும் வேலையில் இருக்கவேண்டும் அப்போதுதான் காதல் இங்கு வெட்டிகும்பல்தான் அதிகமாகயிருக்கிறது
@asrafmezat8261
@asrafmezat8261 8 ай бұрын
😂💯
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g 7 ай бұрын
Here nowadays just for reels fake love
@PradeepPradeep-d6g
@PradeepPradeep-d6g 7 ай бұрын
Super unmai bro
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 20 күн бұрын
விக்டர் மிக அழகாக தமிழ் பேசும் போது மிக அருமையாக இருந்தது, அவரின் மனைவிக்கு கூடிய சீக்கிரம் தமிழ் இலக்கியத்துடன் பேச பழகவேண்டும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன், இருவருக்கும் என் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள்.. வாழ்க தமிழ்.... தமிழ் பிள்ளைகள் நிறைய பேர் வெளிநாட்டினரை கல்யாணம் பண்ணி இருக்காங்க.. நீங்களும் பல்லாண்டு காலம் வாழ மீண்டும என் பாராட்டுகள்.
@veerasingamvimalathasan8010
@veerasingamvimalathasan8010 8 ай бұрын
He is very polite and humble boy. God bless them both.
@subhashpravin3503
@subhashpravin3503 Жыл бұрын
Lovely couple ❤🥰 , BE HAPPY 4EVER TOGETHER !!!!🥰
@natarajanpalanisami9645
@natarajanpalanisami9645 25 күн бұрын
அருமையான‌‌ ஜோடி வாழ்க வளமுடன்
@delphinealand7456
@delphinealand7456 Жыл бұрын
Toutes mes félicitations à vous. Que Dieu vous bénisse!
@proaltraplay
@proaltraplay Ай бұрын
Kadavulee ajitheeee🔥🔥🔥🔥🔥
@TAMILAN1213
@TAMILAN1213 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Yogaeltamilan
@Yogaeltamilan Жыл бұрын
I also married with lady from Dominican Republic
@pratheek7527
@pratheek7527 17 күн бұрын
How are dominican people to bond with brother? Pacific and south american culture is deeply rooted to nature I have heard
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
இருமணம் சேர்ந்த திருமணம் .🎉🎉❤❤
@kabilann6645
@kabilann6645 8 ай бұрын
நன்கு தமிழ் பேசுகிறார் வாழ்த்துக்கள்
@senthilsan5080
@senthilsan5080 13 күн бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள்
@palaniswamyp9037
@palaniswamyp9037 Жыл бұрын
நம்ம ஊரு மக்கள் ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பேசுகிறார்கள் .உதாரணம் First day,and,spark,first time,first sight,propose,முதலியன.
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
Happy married life 🎂🎁🎉🎉
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 8 ай бұрын
வாழ்க வளமுடன் . வாழ்த்துக்கள் .
@kalairasu7149
@kalairasu7149 Жыл бұрын
Beautiful couples ❤🎉🎉😊😊
@mohamedhasan4853
@mohamedhasan4853 Жыл бұрын
Congrats 🎉🎉🎉
@raju21386
@raju21386 7 ай бұрын
Tamil boys are precious 😊😊
@Visathana
@Visathana Жыл бұрын
Vaalththukkal nanpa
@LoyolaDerose
@LoyolaDerose 29 күн бұрын
Best wishes to both !
@natarajanmanikandan7769
@natarajanmanikandan7769 Жыл бұрын
Congratulations 🌹🌹🌹
@thavasijayakumar9138
@thavasijayakumar9138 Жыл бұрын
Happy married life....
@thamizharasan8506
@thamizharasan8506 Жыл бұрын
Hey Namma oor Payan Villupuram/Pondicherry
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB THANKS 🙏👍✋️👌💕🎉💐💝💖✨️💗🙏🙏
@parasuraman-b7u
@parasuraman-b7u Ай бұрын
கடவுளே அஜீத்தே🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@ZieadMkr
@ZieadMkr 7 ай бұрын
Vallthukal
@swissthamilfox
@swissthamilfox Жыл бұрын
வெளிநாட்டு பொருளுக்கு தான் நம் நாட்டில் மதிப்பு அதிகம்? உள்நாட்டு பொருள் என்றால் நல்லா நாலு தடவை பிரட்டி உருட்டி நசித்து கடித்து பார்த்து விட்டுத்தான் வாங்குவது..? வெளிநாட்டு பொருள் என்றால் எதுவானாலும் நல்ல பொருளாக தான் இருக்கும் என்று ஒரு தமிழனின் நம்பிக்கை..!❤❤❤😂😂😂😂
@Travelwithkugan
@Travelwithkugan Жыл бұрын
Aid iruku broo😂😂😂
@dineshvdineshv9749
@dineshvdineshv9749 Жыл бұрын
God bless u guys .
@அணிலும்அறமும்
@அணிலும்அறமும் Жыл бұрын
வெளிநாட்டு காதலை ஏற்றுக் கொள்வோம்! ஆனால் இங்கு ஜாதி மாறி காதலித்தால் தொலைச்சிபுடவோம்! தொலைச்ச்சி!😂😂😂😂
@malaisamy-jl3uj
@malaisamy-jl3uj Жыл бұрын
ஆமாம் எங்களுக்கு சாதி தான் முக்கியம். சாதி இல்லைனா செத்துப் போவோம் 😂😂😂😂😂
@Travelwithkugan
@Travelwithkugan Жыл бұрын
Host is super figer😂😂😂😂
@ArunKC-x2v
@ArunKC-x2v Жыл бұрын
டேய் என்னடா கிண்டல் பண்றீங்களா இல்லை திட்டுறீங்களா செமைடா... மலைச்சாமி கலக்கிப்புட்ட போ..
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
. தமிழினமாக இருந்து.. ஏதொரு... ஆணோ பெண்ணோ... பிறரை மணமுடித்தால் கலப்பு. இனம்.... ஆகி .. ஆகி ஆகி.. டுவாங்க.. இதுவே... நியதி.. #ஆம். ஐமாளி வளர்வு. இவனுங்க.. இதன். பின்னர்.... இனமாக ..தமிழர்ரே. இல்ல.. இதுவே நியதி... உண்மை.. .. ஆக.. தமிழர் சொல்லாதே.....
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
சும்ம சுத்துற தெல்லவாரி மொல்லமாரிக்கெல்லாம் கூடாது மற்றபடி காதல் பண்ணலாம்
@KanesinKural
@KanesinKural Жыл бұрын
Super Vedio
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz Жыл бұрын
Happy married life 😀❤️👍🎂🎈🎉
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 8) 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 8 ай бұрын
Excellent lovely 😊☺️🥰 way of life congratulations 🎊🎉 do her like Itly Dosai?🙏🌼💛🤲👏
@baskarbaskar5168
@baskarbaskar5168 Жыл бұрын
😍🥰🥰🥰 💜👑 வாழ்த்துக்கள் 👑💚👆👌👌🥰👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐
@stark2568
@stark2568 Жыл бұрын
Nose ring culture started in the west about ten years back. Most the European and US girls all like and pierce nose and use rings. It is very very popular in USA with young girls - most Indian may wonder seeing this nose ring culture. Most Indian living abroad forget and don't want to do the nose ring but because of this popular nose ring fashion all Indian also started to do now!
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 Жыл бұрын
cute couple....
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
பேட்டி எடுக்கும் அம்மணி தங்கிலீஷ் நல்லா கலந்து பேசுது,, முழுக்க தமிழ் பேசி இது போன்ற நிகழ்ச்சி சிறப்பாக செய்யவும்,,,, தமிழன்,,,,
@govindarajan2414
@govindarajan2414 6 ай бұрын
இரு மணம் அல்ல இரு மனம் என்பதுதான் சரி.
@arajendran6271
@arajendran6271 8 ай бұрын
Congratulations
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 29 күн бұрын
தம்பி எந்த ஊர், எந்த நாட்டு மொழியையும் 40நட்களிலேயே எழுதவும், எழுத்துக்கூட்டி படிப்பது கடினமே இல்லை சற்று கூடுதல் நேரம் ஒதுக்கி எழுத்துக்களை உச்சரிப்புடன் தினந்தோறும் ஏழுதி எழுதிப் பழக்கப் படுத்தினால் 40 நாட்களில் கண்டிப்பாய் எழுதவும், படிக்கவும் முடியும் பேசுவதற்கு தமிழ் படங்கள், செய்தித்தாள்கள், வாராந்திர, மாதாந்திர சிறு சிறு இதழ்களை படித்தாகவேண்டும்❤🎉👌🙏👍🌹🎉😮
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
இனம் இனத்தோடு சேருவது நல்லத வயதாகும் போது கருத்து வேறுபாடு நிறைய வரும். உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத சூழல் வரும்
@Jejejjenennen
@Jejejjenennen 8 ай бұрын
இனம் இனத்தோடு சேர்த்தாலும் கருத்து வேறுபாடு வரும்.. வராது ன்னு யாரும் கேரண்டி தர முடியாது.... போய் எவ்வளவு பேரு விவாகரத்து பண்றாங்கன்னு பாரு..
@kurinjinaadan
@kurinjinaadan 7 ай бұрын
​@@Jejejjenennenநீங்கள் சொல்வது உண்மை. தமிழ்நாட்டிலும் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. எண்பது வயதுக்கு மேலும் தன் தமிழ்நாட்டு கணவனை பரிவோடு பார்த்துக் கொள்ளும் அமெரிக்கப் பெண்ணை பார்த்திருக்கிறேன். இருந்தாலும்... வேண்டாம் தவறாக இப்போது சொல்ல விரும்பவில்லை. வாழ்க வாழ்நாள் முழுவதும் அன்போடு எல்லா வளங்களுடனும்.
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல 7 ай бұрын
எல்லாம் மனித இனம் தான்! எதோ வெளிநாட்டு பெண்கள் மனித இனம் இல்லாத மாதிரி பேசுறீங்க!
@VivekanandaRathnaSurya
@VivekanandaRathnaSurya 23 күн бұрын
மனித இனத்தினர் மனித இனத்தினருடன் சேர்ந்து விட்டாரே..., அய்யகோ!
@SundaralingamSuppaiya
@SundaralingamSuppaiya 6 ай бұрын
Merci trèt bieen
@sathyarajsathyaraj9795
@sathyarajsathyaraj9795 Жыл бұрын
❤ bro
@KumarasanKSM
@KumarasanKSM Ай бұрын
❤💛❤💐👌
@KanesinKural
@KanesinKural Жыл бұрын
Gongratulation
@DevRaj-ng6dd
@DevRaj-ng6dd 8 ай бұрын
Good
@amigo4558
@amigo4558 7 ай бұрын
பிரெஞ்சு கலந்த தமிழ் பேசினால் நன்றாக இருக்கும். ஆண்தான் புரப்போஸ் பண்ணுவார்கள். Merci beaucoup.
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 8 ай бұрын
Best
@prasanthajith8231
@prasanthajith8231 Жыл бұрын
Thala
@duraisingh8434
@duraisingh8434 Жыл бұрын
❤❤🎉
@bettydaniel1462
@bettydaniel1462 7 ай бұрын
🎉❤❤🎉🎉🎉
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 7 ай бұрын
இந்தியா பக்கம் வந்துடாதடா தம்பி.
@anandjayakaran7019
@anandjayakaran7019 Жыл бұрын
@sinniahthiruvarutchelvan4971
@sinniahthiruvarutchelvan4971 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 7 ай бұрын
குச்சுகொழுத்தி கும்பலுக்கு தெரிந்தா பிச்சுருவாங்கள்...😂😂
@gurubalu6677
@gurubalu6677 28 күн бұрын
I don’t understand the interviewer keep asking did she learn Tamil ., how many of other people in India take effort to talk or even try to understand or learn their culture
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 7 ай бұрын
ungakellam VEKKAMAI illaya. Marriage ku oru interwiew.
@TheTsaran
@TheTsaran 7 ай бұрын
டேய் 😅😅 ஈழ தமிழன் எவ்வளோ பண்ரான் ஜரோப்பால.. தமிழ்நாட்டுக்காரன் குசு விட்டா அது நியூசா 😅😅😅😅
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
தமிழர்கள் வாழ்க்கையும் ஒன்றல்ல சும்மா அலட்டாதே
@prabhup2892
@prabhup2892 Жыл бұрын
👸👸👸👌🥰🥰🙌🙌🫀🙏🙏🙏🤴
@prabu.gurukar1043
@prabu.gurukar1043 Жыл бұрын
Ivar SURYA MADHRI IRRUKKAR
@ryro6620
@ryro6620 Жыл бұрын
முடிந்த அளவு ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள்
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 Жыл бұрын
Not Hungary, Algerian
@sarathcinna1001
@sarathcinna1001 Жыл бұрын
ஏன் இங்கிலிஸ் தெரியாதா
@chandruk5032
@chandruk5032 7 ай бұрын
பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலம் கிடையாது❌ அது என்ன அடிமை நாடா❓ அதே போல.... கிரிக்கெட் கிடையாது❌
@சென்
@சென் 11 ай бұрын
நல்லது தமிழ் கணக்கு போல இலகுவான மொழி ஆனால் ஃப்ரெஞ்ச் மிக மிக கடினமான மொழி அதை பேசும் நீங்க தமிழை கடினமான மொழி என்பது தான் சிரிப்பு ஆக இருந்தது. தமிழ் சொற்கள் பாடமாக்க தேவை இல்லை பேசுவது போலவே தான் எழுத்துக்களும் இருக்கும் தமிழில் ஆனால் French ஆங்கிலம் போன்றவை பேசுவது போல எழுத்துருக்கள் இருக்காது . சொற்களை பாடமாக்க வேண்டும்.
@mikesan2463
@mikesan2463 Жыл бұрын
tres bonne couple
@chandruk5032
@chandruk5032 7 ай бұрын
*très* il y a une erreur d'orthographe ! Très bonne couple 👌🏾
@RK14028
@RK14028 7 ай бұрын
நீ தான் அவளை கவுத்துட்டேன் என்று சொல்வதற்க்கு என்ன தயக்கம் 😂😂😂நீயெல்லாம் லவ் பண்….😂😂🤔🤣🍼
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
@selvarajvenkatachalam2344
@selvarajvenkatachalam2344 Жыл бұрын
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
@p.masanamuthup.masanamuthu4990
@p.masanamuthup.masanamuthu4990 11 күн бұрын
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 8) 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Our Love Story.
20:03
Ash and Summer
Рет қаралды 447 М.
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН