No video

இளையராஜாவின் விக்கிபீடியாவாக வாழும் அப்பா டீக்கடை ஹரிநாராயணன் - Part 02 | Mercury

  Рет қаралды 35,482

MERCURY

MERCURY

2 жыл бұрын

@MERCURY #Ilayaraja #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
*************************************************************
MY FATHER SHOP
Address : Old No.146, New, No.54, Kodambakkam High Rd, Chennai, Tamil Nadu 600034
GOOGLE MAPS LOCATION :
goo.gl/maps/9V...
********************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Me....
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
Neeya Naana Street Food 4 - Madurai Bairi l Mercury:
• Neeya Naana Street Foo...
Accident பிறகு நட்டு, போல்ட் எல்லாம்...என் கூட பேச ஆரம்பிச்சிடுச்சு | Mercury
• Accident பிறகு நட்டு, ...
வடிவேல் ஜோசியம் | எப்படி இருக்கும் 2022? 100% சிரிப்பு | Mercury :
• வடிவேல் ஜோசியம் | எப்ப...
🔴 2021 எந்த Song best? Mercury Top 10 | Neeya Naana | Mercury :
• 🔴 2021 எந்த Song best?...
🔴நீயா நானா Viral Singer's கலக்கும் Musical Show | Mercury மேடை | Deva Melodies | Mercury :
• 🔴நீயா நானா Viral Singe...
Chennai Beard Club - Neeya Naana :
• நீண்ட தாடி வளர்ப்போர் ...
Women Entrepreneur Selvambika Interview :
• Sanjeev Alya தான் எல்ல...
கிராமிய பாடகி அபிராமி மீண்டும் கானா பாடகருடன் | Gana song vs Folk song :
• கிராமிய பாடகி அபிராமி ...

Пікірлер: 87
@lk.c2814
@lk.c2814 2 жыл бұрын
ராஜா சாரை, குற்றம் குறைசொல்பவர்கள் அவர் மதம், அல்லது அவர் சாதி இதை வைத்து காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே இருக்க முடியும்.உலகமகா கலைஞர் ராஜா சார்.
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 2 жыл бұрын
Universal Truth
@hra345
@hra345 2 жыл бұрын
Exactly
@kalaraman4180
@kalaraman4180 Жыл бұрын
100% உண்மை bro
@kanniyappana1814
@kanniyappana1814 2 жыл бұрын
உலக தமிழர்களை ஒன்றினைக்கும் ஒரே சக்தி இசைஞானி இசை வாழ்த்துக்கள் அண்ணா 💐
@shankarshan407
@shankarshan407 2 жыл бұрын
இளையராஜாவை போல் அவரது ரகிகனும் கர்வம் உள்ளவன் என்பதே உண்மை.
@karunguyilganesh6107
@karunguyilganesh6107 2 жыл бұрын
அடடா... யாருப்பா நீ... என் தங்கமே உனக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிச்சுக்கிறேன்யா... என் ராசாவப்பத்தி பேசுற நீங்க நல்லாருக்கணுய்யா... வாழ்த்துக்கள்... வாழ்க... நன்றியுடன்... கருங்குயில் கணேசன்... (மக்களிசை பாடகர்)
@aayiramselvakumar7526
@aayiramselvakumar7526 2 жыл бұрын
ராஜா sir நம் நாட்டின் பொக்கிஷம், கெளரவம்.
@kumaravelshakthi9244
@kumaravelshakthi9244 2 жыл бұрын
இளையராஜா..... இவர் ஒட்டுமொத்த உலக சமூகத்தின் ஒரே இசை வள்ளல்.. இதில் என்றும் மாற்றமில்லை...வாழ்க நின் புகழ்...
@itsmycontact
@itsmycontact 2 жыл бұрын
என்ன மனுஷன் ஐயா நீவீர். நாம் தான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன் என நினைத்து கொண்டிருக்கும் பலரை யோசிக்க வைத்துவிட்டீர்கள்
@gautampram
@gautampram 2 жыл бұрын
Annaiyumthaan
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 күн бұрын
நாங்கள் தான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன் என்று நினைத்து கொண்டு இருந்தேன் .உங்கள் பேட்டியை பார்த்த பிறகு எங்கள் எண்ணம் தவிடுபொடி ஆகி விட்டது.
@prakashrajendran6817
@prakashrajendran6817 2 жыл бұрын
இந்த மனுசன் பேசுறத பாத்துக்கிட்டே இருக்கலாம் போல,,,ரொம்ப ரொம்ப எதிர்பார்த்த வீடியோ ❤️❤️❤️
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 жыл бұрын
தமிழர்களை ஒருங்கிணைத்த கடவுள் ஐயா இளையராஜா. எந்த காலத்துக்கும் தாலாட்டக்கூடியவர். மன அழுத்தத்தை போக்கக்கூடிய மருத்துவ இசைஞானி.
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 2 жыл бұрын
...நம்ம ...சாமிப்பா... இத விட கொடுப்பினை இல்ல"
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 жыл бұрын
நமெக்கெல்லாம் ஒரே இசைக்கடவுள் அது இளையராஜா தான்.... 🙏🙏🙏
@gurustudio4182
@gurustudio4182 2 жыл бұрын
இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஏன் என்றால் இளையராஜா தான்
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 2 жыл бұрын
ராஜா ஐயாவின் குரலைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டுமே "மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" பாட்டு போதுமே எங்களை மெய் சிலிர்க்க வைக்க!
@krisgray1957
@krisgray1957 2 жыл бұрын
In 1985, Bombay doordarshan opened a second channel. For inaugural program Asha Bhosle was interviewed. She referred Ilaiyaraja and sung Shenbagame on first day program. She praised Ilaiyaraja a lot.
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 2 жыл бұрын
'enga ooru paatukkaran' release date 14th April 1987
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
உலகில் உள்ள தமிழ் பாடகர்கள் குரலில் எது என்னை சிலிர்க்கவும், அழவும், மகிழ்விக்கும், துள்ளவும் செய்யும் குரல் என்றால் அது என் இசைக் கடவுளின் குரல் தான்.....
@mohansupam7640
@mohansupam7640 2 жыл бұрын
பண்பலை வானொலியில் " நான் தேடும் செவ்வந்திப்பூவிது"அதை மறவாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியில் ஒலிக்கும்போதும் அதை கேட்கும் கோடிக்கணக்கான நேயர்களின் என் பெயரும் தவறாமல் இடம் பெற்று இருந்தது .காற்றைப் போல எம் இசைஞானியின் இசையும், கானமும் ஆகச்சிறந்த பொதுவுடமைச் சொத்து
@manoharanmano4571
@manoharanmano4571 2 жыл бұрын
என் கடவுள் இளையராஜா
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 жыл бұрын
செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உரவு... இசைஞானி இளையராஜா எங்களுக்கு 🙏
@vasusai1559
@vasusai1559 2 жыл бұрын
Unmai. Inimal yarrum.ivarai Pola pirakkavey mudiyathu. Kadavul namakku koduttha varam. Sri. Illayaraja avargal... 🙏🙏🙏🙏
@narasimhansimha1579
@narasimhansimha1579 2 жыл бұрын
இன்னும் நல்லிசை வாழ்ந்து கொண்டு இருப்பது உங்களை போன்று டீ கடை அன்பர்களே 🙏
@mohanrajraj896
@mohanrajraj896 2 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@shankarm7253
@shankarm7253 2 жыл бұрын
நண்பர் கடையில் நிச்சயம் தேநீர் சுவையாக இருக்கும் .
@rameshr7274
@rameshr7274 2 жыл бұрын
Raja sir is God of music.
@naharajtextiles9280
@naharajtextiles9280 2 жыл бұрын
அருமையான நேர்காணல் . அடுத்த பாகம் கூட தயாரிக்கலாம் .
@padmanabanm6761
@padmanabanm6761 2 жыл бұрын
Hari Anna is Encyclopedia of Ilayaraja, He know many unknown facts about Ilayaraja.
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
அருமை நண்பர்களே,வாய்ப்பு கிடைத்தால் இசை ஞானியின் திருவாசகம் கேட்டுப்பாருங்கள்! நாம் வேறோர் உலகத்தில் சஞ்சரிப்பதை உணர முடியும்.
@rameshkumar1515
@rameshkumar1515 2 жыл бұрын
Waiting for part 3
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
Yes Machan...
@campics.6329
@campics.6329 2 жыл бұрын
Yes
@geminichandran8264
@geminichandran8264 2 жыл бұрын
ராஜா சார் இசை தெய்வம்.. அவர் பாட்டுக்கள் பொக்கிஷம்
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
"ஏதோ மோகம்" போன்ற பாடல்களை தற்காலத்து தொழில்நுட்பங்களை கொண்டு பல்தடப்பாடல்களாக மெருகேற்றி மீள்பதிவு செய்து இசைஞானி வெளியிடவேண்டும்.
@vidhyaauhd4kphotography92
@vidhyaauhd4kphotography92 2 жыл бұрын
இசைஞானி இசைஞானி தான் வேறென்ன சொல்வது🎧🔊❤❤❤
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
அன்கர் அவரை பேசவிடுங்க. உங்கட அலப்பறை அப்புறம்.
@tamilvalgatamilvalga7429
@tamilvalgatamilvalga7429 2 жыл бұрын
Could feel ur greatness towards Raja sir,,👍
@ashokans4999
@ashokans4999 2 жыл бұрын
சுகம்.....இனிமை....அருமை...‌....‌நன்றி.
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Semma.. vera level..
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 2 жыл бұрын
🌹தமிழ் திரைபட இசை📻 திரு. ராஜாவுக்கு முன் பல ஜாம்பவான்கள் சாதித்த திரை இசைசாதனைகளை இவரின்50வருடஇசையில் மயங்கினாலும், என்றும் காலத்தால் அழியாத 🎻 50,60,70களில் வந்த நல்ல இந்திய திரை இசையை, mellifluous tunes and tones புதிய தலைமுறையினர்🎧 டிஜிட்டல் தரத்தில் கேட்டு ரசிக்க வேண்டும். 🔔🙏. இளையராஜாவே அதை🎤 பாடி விளக்க வேண்டும்.
@Dakshan353
@Dakshan353 5 ай бұрын
அப்ப ஏன் ஹிந்தி பாடல் தமிழ் பாடலை விட 70 களில் மேலோங்கி இருந்தது
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 5 ай бұрын
@@Dakshan353 🌹தேசிய உணர்வு,🇮🇳 நாட்டுப்பற்று, குடும்ப ஒற்றுமை🌈 சுகமான🎯 சுமைகள், சுவாரசியமான காதல் கவிதைகள்,📽️🎞️ உயிரோட்டமான கதை, ஜீவனுள்ள🎵 ராகங்கள், நல்ல பாடகர்கள் பாடிய 🎼 மென்மையாபாடல்கள் 🎶 இந்தியாவில் ஒலித்தது. அரசியல்வாதிகள் 🐸🪑 வெறுப்பு அரசியல் 👹👺 இரைச்சல் 📢🎙️📣 இந்தி ஒழிக கோஷம்😠🎤 தான் ரசிக்கவே முடியாமல் 🙉 ஒரு தலைமுறையையே குழப்பி விட்டார்கள்✒️ 😇.
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 жыл бұрын
Harinarayanan interview is super
@mhp4448
@mhp4448 2 жыл бұрын
Rajavoda miga periya sothu indha maari rasigargaldhan. Endha kalaignanukkum vaikadha perumai. Long live Raja sir. You are the best thing happened to Cine industry
@rajsri4947
@rajsri4947 2 жыл бұрын
Well said one and only music doctor of this universe
@site4dddd742
@site4dddd742 2 жыл бұрын
Superb,. Interview
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏💕 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎊
@balusrikarssabalusrikarssa6310
@balusrikarssabalusrikarssa6310 2 жыл бұрын
சூப்பர் brother
@jeganathankamali6490
@jeganathankamali6490 2 жыл бұрын
Great Salute To You Sir 🙏 About Our God Isai Ganani 🙏
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 жыл бұрын
ஆராரிரோ பாடியதாரோ 😢
@m.rbaranigaming966
@m.rbaranigaming966 5 ай бұрын
என்னை. இசையால். தாலாட்டும். கடவுள். இளையராஜா
@m.anbalagan7533
@m.anbalagan7533 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா.
@annadurai9930
@annadurai9930 2 жыл бұрын
சூப்பர்
@vinoth1846
@vinoth1846 2 жыл бұрын
You are very crazy of raja sir..... Then me
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 2 жыл бұрын
I love you brother. Thank you both.
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
சாதாரண வெறி பிடித்த ரசிகன் மாதிரியே இல்ல......
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Thanks ஹரிநாராயணன்.
@shanmugalakshmi5189
@shanmugalakshmi5189 2 жыл бұрын
அற்புதம். அனந்தம். நன்றி@2❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mayavarammanvasanai
@mayavarammanvasanai Жыл бұрын
எங்கே செல்லும் நம் கால்கள், அங்கே செல்லும் இளையராஜாவின் பாடல்கள், மாயவரம் மண்வாசனை youtube சேனலை பார்த்து பகிருங்கள் உறவுகளே!! இளையராஜாவை இனிவரும் ஜென்மத்துக்கு உனக்கென வாழ்ந்திடுவேன் உன் நிழலாய் இருந்திடுவேன்!!!
@k.venkateswarankandhasamy8662
@k.venkateswarankandhasamy8662 2 жыл бұрын
Thank you anchor ⚓👌
@gautampram
@gautampram 2 жыл бұрын
Pretty Amala
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 жыл бұрын
🎶👌👌👌👌This is how a True ISAIGNANI Fan feels But HariNarayanan is a step ahead Congratulations 🎉
@rklandmark5953
@rklandmark5953 2 жыл бұрын
super
@tssrk3580
@tssrk3580 2 жыл бұрын
Woow
@arunprasad1263
@arunprasad1263 2 жыл бұрын
Amazing!
@forallamp8961
@forallamp8961 2 жыл бұрын
4:17......semma....maderm
@tamilselvi9564
@tamilselvi9564 5 ай бұрын
Ulagam kalathukum kontatavetiya maga isai kadavul❤❤❤ avarai vanagugiren
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
வணக்கம் அமலா அவர்களே மீண்டும் சொல்கிறேன் உங்கள் குரல்வளம் மிகவும் அருமை உங்கள் கூந்தலையும் நன்றாக பராமரித்து வருகிறீர்கள்
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 5 ай бұрын
Illayaraja great music composer in the world 🌎
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
Latha sister asha 🤔 news for me
@sundharofficials
@sundharofficials 2 жыл бұрын
❤️❤️❤️
@danmosses2010
@danmosses2010 2 жыл бұрын
❤🙏
@rammohan1712
@rammohan1712 2 жыл бұрын
Nice sir
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
👍👍🙏
@arvinthsrus
@arvinthsrus 2 жыл бұрын
Tq: Hariharan
@alaskapalani8161
@alaskapalani8161 2 жыл бұрын
👌👌👌
@user-yt9ub5me1g
@user-yt9ub5me1g 2 жыл бұрын
❤❤❤❤❤
@tamilselvi9564
@tamilselvi9564 5 ай бұрын
Isaikana kadavul namathu thir. Illayaraja ayya avargal
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
👌🏽🙏❤️
@babiselladurai2872
@babiselladurai2872 Жыл бұрын
Great
@hemavathybabu8917
@hemavathybabu8917 2 жыл бұрын
யாரு சார் நீnga?
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
First take care talk with your old Parents money will come anytime first believe Jesus Yesu true God with only Money & name can't go to Heavan first help poor people believe change your heart to Jesus Yesappa see Rigveda Sanskrit all tells about true God Jesus Yesu yes its all ture
@badpoochi
@badpoochi 2 жыл бұрын
டேய் நாயே முழு நேரமும் மதம் பரப்புரை தானா?
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 35 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 52 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 35 МЛН