ஜான் மகேந்திரன் சார், நான் ஒரு 70-born. என்னைப் பொறுத்தவரை நம் மகேந்திரன் சார் - இசைஞானி கூட்டணிதான் THE BEST. மகேந்திரன் சார் ஒரு மிக உன்னத இயக்குனர் படைப்பாளி... அதே போல், நம் ஞானி கேட்கவே வேண்டாம், மிக உன்னத இசை மேதை...
@RaviChandran-qd7ks5 ай бұрын
For me too bro.no 1 Mahendran-Raja cambo 2nd K.Viswanath-Raja Cambo.they challenges between themselves...and we got the treat.....
@naturalpets70446 ай бұрын
நகர முடியவே முடியாத வண்ணம் சிறப்பான பேச்சு ஜான்மகேந்திரன் சார் உங்கள் பேச்சு நன்றி சார்...
@PDWaltz6 ай бұрын
Raaja and Mahendran are legends. A magical combo which broke all cliches to create classics which transcend time & trends
@villageexcellence37286 ай бұрын
கேட்க கேட்க இனிமையாகவும் சுவாசியமாகவும் உள்ளது. உயிரில் கலந்த இசை, இசைஞானியின் இசை...இன்னும் நிறைய தகவல்களை பேசுங்கள்.❤❤❤❤ ராஜா ராஜா❤❤❤
@perinselvam6 ай бұрын
ஒரு இசை, ஒரு படம், ஒரு scene, அது காலம் கடந்து வாழ்வதற்கு, சரியான விளக்கங்களும், பார்ஙைகளும் முக்கியமே அதை தொடுத்து, தொகுத்த ஜான் மகேந்திரன் இன்னும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@creativecookingwithdesidad16406 ай бұрын
Raja has subconsciously taught me to enjoy jazz, western classical, blues, salsa, and so many other genres 🙏🙏🙏no other composer can be compared to our RAJA
@suryabharathidrive73646 ай бұрын
Sir I have watched bits and pieces of Uthiripookal but never full movie so after your episodes I watched full movie in one strech. At 1am mid night I cried my lungs out for the last 30 mins of the film.. thank you for these series sir.. As you told about sir and Kamal Hassan watching kannada films in Bangalore and discussing them during their way back to Chennai. Now I understand kannada cinema influences in sir's works! Long live the works of Mahendran sir ane Raja sir!!
@PrakashPrakash-nr6mu6 ай бұрын
சூப்பர் சூப்பருங்க 👌 ஜான் மகேந்திரன் அவர்களே ❤️
@varma_nature6 ай бұрын
உதிரிப்பூக்கள் title song இசை என்னுடைய Ringtone ❤❤❤
@RaviChandran-qd7ks5 ай бұрын
Kizhakku vasal bgm- flute is mine
@solomonw48676 ай бұрын
நான் டைரக்டர் மகேந்திரன் ரசிகன் அவரைப் பார்த்து பேச வெகு நாட்களாக ஆசை. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. பேஸ்புக் இல் ஜானி படத்துக்கு என்று ஒரு குரூப் இருக்கிறது. அதில் வெகுவாக உரையாடி கொள்வோம் பழகாத பல நண்பர்கள் இணைந்தார்கள்.
@kaarthikarul6 ай бұрын
Great episode! Raja and Mahendran duo is one of the top collaborations in Tamil Cinema. Azhagiya Kanne makes my eyes wet even when someone talks about the song. So surprised to know that the poetic title 'Udhiri Pookkal' was given by Raja. Thanks for reminding some of the rare/forgotten songs - Naan paada varuvaai Thamizhe, Paadudhamma Kaatrin Alaigal, Hum hain akele, Kaise Kahoon (What a lyrics by P.B.Srinivas!), Metti title song Raagam engeyo. That shooting spot of Nandu movie is really WOW! Wish you could have spoken few words about the singer Brahmanandam who has sung the tilte song and sandha kavigal from Metti. Also about Janaki amma's song in male voice - Mummy peru Maari from Nenjathai Killadhe. Pls discuss the songs of other lesser known films - Azhagiya Kanne, Kannukku Mai Ezhudhu, Poottadha Poottukkal in another episode. Cant wait to listen from MM Keeravani and the Telugu contributions of Raja!
@polarunice6 ай бұрын
Johny is the masterpiece in tamil cinema BGM worldclass in that time simply marvellous
@balamuralivarman6 ай бұрын
மிக அருமை சார்.உன்னத படைப்பாளிகளின் அற்புத படைப்புகளை மீண்டும் முழுமையாக கண்டு ரசித்த அனுபவத்தை ஒரு பகுதியில் தந்துவிட்டீர்கள்.. மிக்க நன்றி. பாலமுரளிவர்மன்.
@actorchaams81086 ай бұрын
Fantastic sir உங்கள் பேச்சை கேட்ட பிறகு மீண்டும் மகேந்திரன் சார் படங்களை எல்லாம் ஒரு முறை பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது சார்... மீண்டும் "உதிரிப்பூக்கள்" கிளைமேக்ஸ் இசையை கேட்ட அடுத்த நொடி கண்ணீர் வந்துவிட்டது சார்... Really They are our LEGENDS.. அடுத்த எபிசோடிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்... 👍🏽🙏🏽❤️
@srinivassc23715 ай бұрын
Dear while watching movie we don't know so deep thoughts,after you briefing rally wonderfull so much depth in song and music and writter, continue best wishes
@ChristinaManoRamya6 ай бұрын
Super John sir
@sejianebelmont66185 ай бұрын
You, your father, Ilaiyaraja and the main connection subject - music - is pulling me in my writing. I am literally drinking your stories. A whole life will not be enough to discover the genius in all aspects. In fact we should work on re-releasing HI RES songs & bgm to spend the rest of life to re-re-re discover the details of his composition and hidden secrets. I suggest a podcast from you instead of youtube with more music and stories. An ever ending stories is the love we have for the man. He is coming agin for the 31th in France for another concert just 48h after my birthday. An unexpected gift from the maestro. Vazthukkal sir, be blessed ! and last thing i am sure that stories from your dad must be put on screen, maybe something to be worked on.
@premalatha9556 ай бұрын
Thank you Mr John for sharing details about your great father Mahendran sir s film we have always admired and enjoyed it especially Jonny movies songs....I think we have always admired excellence and details..it's what makes extraordinary
@seshdwarakanath9556 ай бұрын
Director Mahendran was a brilliant and sadly one of the most underrated directors of all time. Hope, his movies like nandu, mette and the rest have been digitally archived for future generations.
@RaviChandran-qd7ks5 ай бұрын
He is satyajit ray of Tamilnadu
@jensygreg3666 ай бұрын
Superb.....❤
@rajaindia61506 ай бұрын
Right time right show about raja sir. Great 👍
@sankar17816 ай бұрын
ஜான் சார்.... அருமையான எங்களை எங்கேயோ கூட்டிச்சென்று மற்றுமொரு பதிவு.. இதையும் லைகா பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்... இதையும் கேட்க கேட்க திகட்டும்... ❤❤❤ சார். ஒரு கோரிக்கை, கவிஞர் கண்ணதாசன் பற்றியும் இதே போல் நீங்கள் சில வீடியோ பதிவு எங்களுக்காக செய்யவேண்டும்...🙏
@SivaSiva-ci4vg6 ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@srijothifashionjewels10 күн бұрын
what a chemistry between these two Legends and we want more about the both legends sir
@selvamselvam-fr8ji6 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤
@தணிகைச்செல்வன்.ப6 ай бұрын
இயக்குநர்களின் இயக்குநர் அய்யா மகேந்திரன்
@sbalakumar41246 ай бұрын
Kise Khom hindi song lyrics by PB.Srinivas. All genius mahindran,raj , barthi raja and ashok kumar no replacement for years.
@mahendranprabhu58505 ай бұрын
சிறப்பு
@hariprasadrao38136 ай бұрын
These videos you do will serve as a documentary on the GOAT music director of Tamizh cinema for generations to come. Thank you, John. Look forward to the upcoming ones. Couple of episode suggestions from me: 1) under appreciated songs of Raja sir, and, 2) single instrument songs by Raja sir. One special episode on Raja & Kamal sir combos, especially, Sigappu rojakkal. That final bgm where Kamal sir looks into the apple given by Sridevi and turns to the wall is still haunting me.
@BC9996 ай бұрын
INDIAN cinema! IR music is BEYOND languages / "woods". He has composed in Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi, Marathi, English and Sanskrit! What "language" do his Background Scores belong to?! IMHO, he is NO LESS but only greater than even the likes of Ennio Morricone or John Williams.
@thachimammu6 ай бұрын
அழகிய கண்ணே பாடலில் வாசிக்கப்பட்டது recorder எனப்படும் கருவி. வாசித்தவர் திரு. சுதாகர். Oboe விலிருந்து சற்றே மாறுபட்டது recorder flute.
@miraculoustiruvannamalai57286 ай бұрын
தொடருங்கள் பிரதர் ..பிரமாதமாக இருக்கு ஒவ்வொரு வீடியோவும் . மு.வாசுதேவன் திருவண்ணாமலை .
@vasudevan87426 ай бұрын
Arumai👍 லி. வாசுதேவன் கும்மிடிப்பூண்டி
@arulbharathibharathi78386 ай бұрын
The chemistry between these two Legends was mainly because of spontaneity....and path breaking creativity...Dr. Bhupen Hazarika.. he melts you... Thanks for the info
@ShriramStudios6 ай бұрын
Wonderful episode John sir. Very interestingly presented- what a legendary combination Raja sir & your dad were!!!
@soundarrajanrajan4776 ай бұрын
💐👏🏻👌🏻👍🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️🌹இசை 4மூர்த்தி ❤️🌹இசை ஞானி 🤝🌹❤️👍🏻👌🏻👏🏻👏🏻இளையராஜா ❤️🌹
@rajaradhakrishnan64736 ай бұрын
நிகழ்ச்சி முழுவதும் பார்க்கவும், கேட்கவும் அருமையாக இருந்தது.❤❤❤❤❤❤
@elayarajahbalu6 ай бұрын
Kaise kahoo... ❤❤❤❤❤ My all time favourite song... Paduthamma katrin.... ❤❤❤❤❤ My favourite song in playlist... Both sung by Bhupinder Singh...
@RaviChandran-qd7ks5 ай бұрын
Do you have original recording of these songs.i treid a lot but i didnt get the original track.
@senthilvlr6 ай бұрын
அருமை
@lovableidot6 ай бұрын
Wow Sir Welcome Sir
@gnanarajar10856 ай бұрын
I dont have words to say , I became like child .
@Nadan2302ARR-hz4gt6 ай бұрын
Alagiye kanne song and bgm kedda kal manathum sukku nooraga udainthu pogum
@kannanp28366 ай бұрын
awesome sir!
@rajvin36 ай бұрын
Super anna
@a1s1dodd606 ай бұрын
You sing well John 👌
@Vijay-b4o8bАй бұрын
முள்ளும் மலரும் தமிழ்சினிமாவில் ஒரு மயில் கல்! அப்படி ஒரு அழகான மற்றும் அற்புதமான திரைப்படம் இனி வரப் போவதில்லை
@saikrishnan80776 ай бұрын
Thank you already mentioned for Raja vs dr sir combo
@ramesh.dramesh.d55096 ай бұрын
என்னுடைய ரிங்டோன் அழகிய கண்ணே தான்
@ramachandran4536 ай бұрын
Super sir...
@cmmnellai34566 ай бұрын
Arumai.......
@prabuilaya64756 ай бұрын
அருமை சார் ❤️
@pbaluchaitanya3 ай бұрын
what happened to latest episodes? when are the new once getting release?
@RSRajaTalkies6 ай бұрын
❤❤❤❤❤❤
@sathyaspassion68546 ай бұрын
John, there is a personal question to you... You love Ilayaraja like anything but why didn't you work with him in your own Film "Sachin"..?
@SayIamYou6 ай бұрын
Sir, Is that Mr.Keeravani sir who would be doing the next episode on Raaja sir?
@fireworxz6 ай бұрын
I am guessing the guest in the next episode is Maragathamani.
@fireworxz6 ай бұрын
Thanks
@Dan_Js6 ай бұрын
வீடியோ thumbnail சரியில்லை . பார்த்த உடன் Jhon இன் தொடர்னு தெரியனும் இல்லனா பத்தோட பதினொன்னா போய்டும் . 🙏 Humble suggestion.
@sridharanveeraraghavan64625 ай бұрын
சார், பாடல் காட்சிகளை இரண்டு நிமிடங்களாவது காட்டுங்கள்.
@VeronicajSandra6 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@vigneshelavarasu54916 ай бұрын
👏
@sundarrajanrangarajan94876 ай бұрын
it will be keeravani in next episode
@SOLLUTHAMIZHAA6 ай бұрын
John sir... தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம் உங்களின் எபிசோடுகளை... இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது.. பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் என்று வருமா அல்லது பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் என்று வருமா??
@Rajathiraja406 ай бұрын
உள்ளம் தான்
@SOLLUTHAMIZHAA6 ай бұрын
@@Rajathiraja40 நன்றி சகோ
@srangarajan84526 ай бұрын
Such a body-shamiing phrase wouldm't come out from the. great.kaviarasu! It is uLLam ena.
@BC9996 ай бұрын
HOW on Earth did you hear it as "kuLLam"?! Kannadasan has keen ears for music / particular about sandham, even as admired by Maestro Ilayaraja!
What a song ! Goosebumps songs , flying on top of the world
@umeshvettrivel68256 ай бұрын
Sir, then why DSP??? Not denying his justice. But y??? Why no இளையராஜா Sir???
@nilavazhagantamil33206 ай бұрын
அடுத்த பிறவி என்பது இருக்குமானால் இளையராஜாவின் இசைக்குழுவில் ஏதாவது ஒரு இசைக்கருவி வாசிக்கும் இசைக்கலைஞனாகவாவது ஒரு வாய்ப்பு கொடு இறைவா !?
@krishnamurthybaskaran61532 ай бұрын
கீரவாணி @. மரகத மணி
@cmmnellai34566 ай бұрын
Ceylon radio gnabagam..........
@kaali3336 ай бұрын
maniratanam ku inspiratione ilaiyaraja sir, Mahedran sir and Balumahendra sir thaan
@ck156526 ай бұрын
பல்லம், உல்லம் இல்லை.... பள்ளம், உள்ளம். தமிழை கொலை செய்யாதீர்கள்.
@mohamedshafiullah28056 ай бұрын
ராஜா மேல இவ்ளோ அபிமானம் உள்ள நீங்க உங்க முதல் படம் சச்சின்க்கு ஏன் அவர அணுகல.. தயாரிப்பு/நடிகர் தரப்பு வேணான்னு சொன்னாங்களா
@guitarsen2366 ай бұрын
நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு மூன்று தேசிய விருது கிடைத்தது. இளையராஜாவிற்கு கிடைக்காதது வருத்தம். ஒரு வேளை மம்மி பேரு மாரி பாடல் இல்லாமல் இருந்திருந்தால் கிடைத்திருக்கலாம்!
@ksivalingam38223 ай бұрын
சார் நீங்க மகேந்திரன் சார் மகன் என்று நினைக்கிறேன் படம் எடுக்குற பற்றி இல்லாம இசைப்பற்றி நல்ல தெரிஞ்சு வச்சுருக்கீங்க
@nalmanimc6 ай бұрын
Keeravani sir than varaporarunnu ninaikkuren....
@mohamedshafiullah28056 ай бұрын
ராஜா மேல இவ்ளோ அபிமானம் உள்ள நீங்க உங்க முதல் படம் சச்சின்க்கு ஏன் அவர அணுகல.. தயாரிப்பு/நடிகர் தரப்பு வேணான்னு சொன்னாங்களா