Neenga saappittu gali panna Avan sappittu poganum la epdi eatrumadhi pannuvan..apram Avan pocket epdi nirappuradhu😂😂 u.p motha varumaname adhula than irukku..
@Wahid.Poothurai20 күн бұрын
பீஃப் இஸ் சீக்ரட் ஆஃப் அவர் எனர்ஜி. 💪💪💪
@ThiruMSwamy20 күн бұрын
ஆரியர்கள் ஒருகாலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு மாட்டிறைச்சி என கேள்விபட்டதுண்டு
@ManojSandy-n1s20 күн бұрын
Company secrets velille solladinge😂namaku kovom varum
@wolfsr925919 күн бұрын
.......😊😊😊😊😊😊😊
@CandyGame-rp2ji19 күн бұрын
ஆரியர்கள் இந்தியர்களே கிடையாது.
@kingcrown202619 күн бұрын
@CandyGame-rp2ji அவன் தானே இப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறான் எல்லா உயர் பதவிகளிலும் உட்கார்ந்து கொண்டு..
@CandyGame-rp2ji18 күн бұрын
@@ThiruMSwamy இந்த இந்தியா நமக்கு தான் சொந்தம்.ஆரியர்களுக்கு அல்ல. ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல. ஆரியர்கள் இந்தியாவிற்கு பிழைக்க வந்தவர்கள். அக்காலத்தில் நம்முனோர்கள் படிக்காத காரணத்தாலும் முட்டாள்தனத்தாலும் பிழைக்க வந்த ஆரியர்களுக்கு அடிமையாக மாறி விட்டார்கள்.
@naagarseka52320 күн бұрын
மாட்டுக்கறி டேஸ்ட் சூப்பர். சாப்பிட்டா உடல் நலம் வலிமை ஆகும்🎉🎉🎉
@Pubtag-dy6kq20 күн бұрын
உலகிலேயே மிகவும் சிறந்த சுவையான சத்து நிறைந்த இறைச்சி மாட்டிறைச்சி ❤❤❤❤❤❤
@Zafi89719 күн бұрын
Nutrision🎉
@dranandphd18 күн бұрын
😊😊😊 let them eat: what they like : 😊😊😊
@SathdhiyaThowheed17 күн бұрын
😍❤️🔥
@Rainbowrainbow-m6g20 күн бұрын
I love beef briyani 🖤❤💚💙🇮🇳
@R.Bheem903520 күн бұрын
*அடிக்கடி மாட்டிறைச்சி பண்டிகை த நா வில் நடக்க வேண்டும், பீப் இஸ் பெஸ்ட்*
@prabhakaran519619 күн бұрын
பன்றி கறி போட வேண்டும் சூப்பர்
@mohamedhashim605919 күн бұрын
@prabhakaran நீ ஆரம்பி மாமா நல்லா நடக்கும் கிடைக்கலேயே. என்று ரொம்ப பேரு ஏங்கராங்க
@prabhakaran519619 күн бұрын
@@mohamedhashim6059 அப்படியா உனக்கு ஒரு free பார்சல்
@NavomiNavomi-w4q20 күн бұрын
செம்ம டேஸ்டா இருக்கும் மாட்டு கறி 😋😋😋
@dranandphd18 күн бұрын
In Kerala people like to eat: they are very strong😊
@NavomiNavomi-w4q18 күн бұрын
@dranandphd ஆமாங்க கேரளா மக்கள் அதிகம் சாப்பிடுவாங்க
@asuff982119 күн бұрын
மாட்டு கறி நெஞ்சு எலும்கேட்டு வாங்கி சாப்புடுங்க💪🔥💥💥👌💞💐
@the15rider4620 күн бұрын
சுவை மணம் தரம் மாட்டிறைச்சி
@vckpugalenthi93019 күн бұрын
மாட்டு இறைச்சி உண்போம் உடல் நலம் காப்போம் அறிவை வளர்ப்போம்
@kalairaj646920 күн бұрын
ஆட்டுக்கறி, கோழிக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி என்று எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம். உணவு விஷயத்தில் எந்த நாயும் தலையிடக்கூடாது
@kannaneaswari112419 күн бұрын
🤣🤣🤣🤣
@lakshmanasamy508919 күн бұрын
எந்த நாயும். 🐕🐶🐕. தலையிடாது. சொம்பும். எச்சையும். தலையிடாமல் இருந்தால். சரி.
@Misba-f1f19 күн бұрын
Endha naayum thalayidadhu.manushan than thalayiduvan😂adhum paarpan mattum😂
@RUSSELRAJ-o9t19 күн бұрын
True frd 😂😂😂😂
@dr.stanleyvincent814719 күн бұрын
nayum thaliyital athuvum sapiduvom
@Victor-hl2oz20 күн бұрын
அது பிஜேபிகாரன் எக்ஸ்போர்ட் பண்றாங்க மாட் டு கறி..... பத்தலையாமா.......H. ராஜா. பதில் சொல்லுங்க(பிஜேபி )
@Thamudear14320 күн бұрын
Beef is our favourite always ❤
@திராவிடன்-ப6த20 күн бұрын
பீப் எடு கொண்டாடு.... 😄😄
@Jk-rp5wt19 күн бұрын
🥳🥳🥳🥳🎉🎉🎉
@ranjithkumarc53417 күн бұрын
❤
@bennyanthony294020 күн бұрын
உலகில் அதிகம் உண்ணக்கூடிய இரண்டாவது உணவு Beet தான்.
@annieangel189020 күн бұрын
1st pork ah
@somnatharcot208820 күн бұрын
Let h.raja always come and eat bjp
@bennyanthony294020 күн бұрын
@annieangel1890 Yes. absolutely.
@Bharath_Raja_19 күн бұрын
@@annieangel1890 yes
@rajarhythms516820 күн бұрын
ஒரு வேளை பீப் டேஸ்ட்😋 தெரியாததால இப்படி கொந்தளிக்கிறாங்களோ 🙄
Mattu kari semma taste. Panni kariyum semma taste ean vaikkala
@Lifeyh20 күн бұрын
Beef curry is the best ❤
@RajKumarselvamani19 күн бұрын
மாட்டு கறி அருமை மாட்டுக்கு தெரியாது 😂
@Jk-rp5wt19 күн бұрын
என்ன ஒரு தத்துவம் 😅🥳🥳🥳🥳
@Aski_Mhd18 күн бұрын
😅😅😅எப்படிப்பட்ட வரிகள் 😅😅
@francisxaable20 күн бұрын
நாங்க என்ன சாப்பிடணும், சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீங்க யார்? Beef export செய்து பணத்த திங்கலாம், அது சரியா? என்ன இந்திய கலாச்சாரம் என்று...get lost.
@tamilms553619 күн бұрын
நம்ம ஆட்டுக்கறி சாப்பிடுறோம். அவங்க அவங்களுக்கு புடிச்ச மாட்டுக்கறி சாப்பிடுறாங்க. உணவு சாப்பிடுவது அவரவர் விருப்பம். இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்வோம் 👬
@ShivaSanghili19 күн бұрын
கரூர் மாவட்டம் குளித்தலை எங்கள் ஊர் இப்போது தெரியும் எந்த மாவட்டத்திலும் இல்லை மாட்டு இறைச்சி ஆனால் எங்கள் மாவட்டத்தின் சார்பில் வைக்கப் பட்டது அது எங்கள் மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்தான்.
@dr.t.r.kaviyarasu61519 күн бұрын
மாட்டுக்கறி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ArulKumar-x2z20 күн бұрын
Best food beef
@Respect_Team.20 күн бұрын
கடவுள் கொமியத்தையும் சானத்தையும் திங்கும் ஒனக்கே இவ்வளவு திமிரு நா அந்த கடவுளையே திங்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்
@riyazmohammedtamukku76420 күн бұрын
நான் மாட்டுக்கரி விரும்பி தின்பேன்.
@bhoopathyps732019 күн бұрын
மாட்டு இறைச்சியில் இருந்து வடியும் பால் நெய் தயிர் மட்டும் புனிதமா? 😂😂😂
@tamilanda007919 күн бұрын
மாட்டு இறைச்சி நமது பாரம்பரிய உணவு....
@KaruppaiyaM-x6b19 күн бұрын
அம்பாலா, அடங்கொம்மால மாட்டுக்கறி எங்கள் உணவின் ஒரு பகுதி......
@adhisivan837320 күн бұрын
Beef 😋😋😋😋😋😋
@HARIHARAN-pf2dp20 күн бұрын
நம்மகரி மாட்டுக்கரி
@7malaianna1920 күн бұрын
நண்பா அது மாட்டுக்கறி நண்பா
@kandiar20 күн бұрын
றி
@Bharath_Raja_19 күн бұрын
Beef❤❤❤❤❤❤❤❤❤
@AnandhAK00719 күн бұрын
Peee thinnu😂😂
@GokulGGokul-ub5us19 күн бұрын
உனக்கு தின்னு பழக்கம் அதனால் சொல்லுற @@AnandhAK007
@Jk-rp5wt19 күн бұрын
மாட்டுக்கறி எனக்கு பிடித்த உணவுகளில் மிகவும் சிறந்தது 🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉🎉
@FlySrilanka20 күн бұрын
பசு மாடு தாய் என்றும் கடவுள் என்றும் காளை மாடு அப்பா என்றும் செல்லும் ரஞ்சித்தை பார்த்து நான் கேட்கின்றேன் நீ மட்டும் சுகபோகமாக குளிரூட்டப்பட்ட அறையில் வாழ்ந்து கொண்டு உனது தாயை அல்லது கடவுளை ஏன் கொட்டிலில் கவுறை வைத்து கட்டி வைத்திருக்கிறாய் ?: நீ மட்டும் நல்ல உணவு உண்டு கொண்டு மிச்சப்பட்ட பழைய சாதத்தையும் கழனி தண்ணியும் உனது தாய்க்கு அல்லது கடவுளுக்கு கொடுப்பது நியாயமா ? உனது வயலிலோ அல்லது தோட்டத்திலோ ஒரு பசு மாடு வந்து மேய்ந்தால் அதை கடவுள் என்றோ தாய் என்றோ மதித்து மரியாதை கொடுத்து மேய விடுவியா அல்லது கம்பு வைத்து அடித்து விரட்டுவியா ?
@Gnanam5020 күн бұрын
ஆஸ்ட்ரேலியா வில் Angus Beef என்று ஒரு இறைச்சி மாடு உண்டு. அந்த iraichchiyil செய்த burger மற்றும் steak உணவு வகைகள் சிறப்பு உணவுகள்.
@RGB_LASER19 күн бұрын
சிறப்பு
@arulravi362520 күн бұрын
விருப்ப பட்டவங்க சாப்பிடராங்க
@DuraiPandi-d6c20 күн бұрын
Beef ......fov ❤
@Aski_Mhd18 күн бұрын
பீஃப்🐂 எடு கொண்டாடு 😅😅
@Pubtag-dy6kq20 күн бұрын
கிளி ஜோசியம்ங்க... எழுதி வச்சுக்கங்க😅😅😅😅😂😂
@tajismail7020 күн бұрын
What I want to eat, what I want to dress, it’s my choice .
@Misba-f1f19 күн бұрын
Sonna Evan da kekuran.. BJP oliyanum appo than naadu uruppadum😢
@kadhirkaman392420 күн бұрын
அரசியல் புரோக்கர் எதாவது பிரச்சனையா உண்டாகுனும்
@Jksangeetrip20 күн бұрын
Beep ! Beep ! Beef ❤❤❤❤❤❤❤❤❤
@adhiyamanadhiyan532320 күн бұрын
Beef ❤️always... Very taste 😍😍😍
@sivavicknesh930820 күн бұрын
Yoooo ithu nalla irukiya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@abdulmejeeth220320 күн бұрын
Beef sukka nalla irukum👌🏻👌🏻👌🏻👌🏻
@Wahid.Poothurai20 күн бұрын
beef is secret of our energy. 💪💪💪💪💪💪💪💪💪💪
@anandhanisravel369219 күн бұрын
உலகம் முழுவதும் vegetarian, Non vegetarian என்று இரு வகையான உணவு உண்ணும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் தான் Non vegetarian உணவு உண்ணும் மக்களுக்குள்ளேயே பீப் உண்ணும் Non vegetarian,,,, பீப் உண்ணாத Non vegetarian என்று ஒரு புதுமையான முறையில் இருக்கிறது
@@Adarshkumar-te8dw அதுவும் கூட ஒரு உயிர் தானே மேலும் எமதர்ம ராசாவின் வாகனம் அல்லவா அதை கொன்று விட்டால் பிறகு அவர் எதில் ஏறி வருவார்
@mohamedrafi789920 күн бұрын
B-BEST E-EVER E-EATING F-FOOD BEEF
@JkKj-u4x20 күн бұрын
Beef is healthy food
@mrsatb417319 күн бұрын
chennai la stall poutingala ilaya atha solu ... யார் என்ன தின்னனும்னு யாருட முடிவு பன்றது... இந்த பூமி அனைவருக்கும் பொது..மெரினா லா ஏன் கடை போடல அத சொல்லு...
@senthamizhaniniyavan467720 күн бұрын
Beef best food
@moonsunday737320 күн бұрын
Yesterday தான் சாப்பிட்டேன் பீப் சில்லி 😂 👌💪
@KARTHIKEYAN-di1ib20 күн бұрын
Beef is also one of the meat varieties. But it should not be considered as a symbol of a community. The same applies to pork also. The same ranjith should speak for pork also.
@kasimm610216 күн бұрын
Super..kp
@loganathanv767020 күн бұрын
It's a type of food liked by many and more than 50 % people in Tamilnadu are eating beef
@fouzanmohamed593719 күн бұрын
மாட்டை படைத்தவனை வணங்கு
@daasas870719 күн бұрын
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியது மாட்டிறைச்சி தான் இதில் ஆய்வு கூட சொல்லி இருக்கிறது
@concience.19 күн бұрын
Jai beef fry ✊🏼
@MohideenSeyedebrahim19 күн бұрын
ஆட்டுக்குட்டி பேச ஆரம்பிச்சுடுச்சு
@karu.selvaraj516919 күн бұрын
ரிக்வேதம் சொன்ன கறி
@BalaMurugan-vk5ks18 күн бұрын
Super.........
@senthilkumarm744920 күн бұрын
Milk is next form of beef
@akfaisel20 күн бұрын
புறா க்கு அக்கபோரா
@fahimbatsha844519 күн бұрын
மாட்டு இறைச்சி பரிமாறப்பட்டது
@NarendraKumar-q5d19 күн бұрын
Very.nice
@mohamedameerdeen186918 күн бұрын
தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் தடை செய்யலாமா
@murugank886819 күн бұрын
Maatu Kari Best kari🎉🎉
@nasserbash42319 күн бұрын
Please conduct the same in coimbatore also
@g.r.berrnartsha716418 күн бұрын
மோடிஜி ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அபிரிதமான வளர்ச்சி.
@devadeva342218 күн бұрын
Maadu punidham aadu asaivam...😂😂
@AbdulKader-p9s19 күн бұрын
❤❤❤100%...BEEF....SUPER...TASTE❤❤❤WOW🎉🎉🎉🎉DMK🎉🎉🎉🎉🎉
@rajkumar.sjackrose202118 күн бұрын
addu ---lord shiva oda mamanar Koli ----lord murugan vaganam Maadu--lord shiva vaganam Meen----lord vishnu avatharam Mattukari thina kevalam matha kari thina perumaiya pongada jathi veri pudicha paithiyakara kumuttaingala
@vickymech641416 күн бұрын
இருந்தா என்ன ?இல்லாட்டி என்ன?
@Arunkumar-rk8km17 күн бұрын
அசோகவர்ஷினி ஒரே வார்த்தை....
@sachinjayam606918 күн бұрын
My fever it beef🎉🎉🎉
@Chida8419 күн бұрын
Dai ungalku beef use pannalum thappu use pannalanalum thappu pa Ranjith Avan oru dubakur
@devirajkumar-zw6kz19 күн бұрын
Beef curry good meat like it
@teamhangovertamil856619 күн бұрын
Echi ooruthu 🤤
@SR.A667419 күн бұрын
Beef❤❤❤❤❤❤❤❤❤
@vksivakumar20 күн бұрын
Food habits are personal. Beef or pork is eaten in Tamilnadu for a long time.
@kumarblore200319 күн бұрын
கேரளா போங்க அனைத்தும் கிடைக்கும். அடுத்து யாருக்கு எது வேணுமோ கேளுங்கப்பா, உங்கள் உணவு உங்கள் உரிமை. உணவு திருவிழா என்று கூறிவிட்டு, தேவையான உணவுகள் இல்லாம என்ன திருவிழா?
@vishwanijandhan817117 күн бұрын
Oru time saptu parungada sankis😂😂😂😂ana neengala sapta arambichita engaluku illama pathathama poidum neenga saptama irukurathu than engaluku nallathu🎉🎉🎉🎉