எல்லா நினைவிடங்களையும் இழுத்துட்டு போகட்டும்.... இவங்களால் தான் இந்த நிலை
@suryajothika4443 жыл бұрын
Ayyo arivu vazhiyudhu thodachiko
@oreb-mountainofgod6673 жыл бұрын
புளியந்தோப்பு பகுதியில் மக்கள் அவதி படுகிறார்கள் அது பிரச்சனை இல்லையா????. அதைவிட இது முக்கியமா??
@vinayagam34383 жыл бұрын
Red light media apdithan
@TONY-iv3dl3 жыл бұрын
Ellam news um ore video la poda mudiyuma.....enga solli irukanga tedu da. .
@TONY-iv3dl3 жыл бұрын
@@vinayagam3438 iyo eappa
@prasathprasath47083 жыл бұрын
Sudalai kku nallaa sombu adinga 🤣😂😂🤣
@saraswathysudarsanam81783 жыл бұрын
@@prasathprasath4708 Hello, Can I get a Vedio Please.
@achusubburaj67153 жыл бұрын
தலைவர்கள் நீண்ட நாட்களாக குளிக்க வில்லை தாற்போது தான் நன்றாக குளிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது
@vavasi1883 ай бұрын
முதலில் நீ தற்போது என்று எழுத கத்துக்கோ தாற்போது என்ன என்ன தமிழ் பார்க்கவே அசிங்கமாக உள்ளது.
@ThamizhiAaseevagar3 жыл бұрын
இந்த சாமாதிகள் மூழ்கினால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது.
@sundarsrinivasan14413 жыл бұрын
aditthu kondu nadu kadalukku sellattum............... thamizh naattukku baaramaavadhu kuraiyum
@thrishapapa6254Ай бұрын
😂
@selladuraisikaran74133 жыл бұрын
ரொம்ப முக்கியம்
@parimalasivashanmugam83193 жыл бұрын
உயிர் உள்ள ஜீவன் எல்லாம் கஷ்டபடுகின்றது. இது அவசியமற்றது.
@balanbalan57253 жыл бұрын
எல்லோரும் கடலுக்கு தான் சொந்தம்
@florencejasmine97023 жыл бұрын
தலைவர்களை இயற்கை அன்னையாம் மழை அவர்களின் சமாதிகளில் உள்ளே வெளியே என நிரம்பி வழிந்து குளிப்பாட்டி அவர்கள் செய்த ஊழல் நல்ல கெட்டவைகளை சுத்தம் செய்து மகான்காளாக மாற்றுகிறதே தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சியோ இதில் இல்லை, வாழ்க வளமுடன் சமாதிகள்
@karthikakrishnan40763 жыл бұрын
😁
@kalaivanan45483 жыл бұрын
Saringa annaduraium sethutha solluringala
@BanuBanu-fx3cs3 жыл бұрын
😂
@mathivanan79973 жыл бұрын
இது கவிதை அல்ல. அக்னி.
@vitiyanvitiyan99473 жыл бұрын
எல்லா நினைவிடங்களை மழை உடைத்து எடுத்து சென்று விடவேண்டும்.....தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் வாதிகள் அனைவரையும் மழை புயல் அடித்து இழுத்து சென்று விடவேண்டும்.....ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது....
@S1M8J3 жыл бұрын
அங்கு தண்ணீர் சூழ்ந்ததால் யாருக்கு என்ன பிரச்சனை
@ramkrishnan87663 жыл бұрын
தலைவர்களும் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அதனால் தான் தண்ணீர் சூழ்ந்து கொண்டது
@kumaranm16793 жыл бұрын
Dosa
@kprvnkumar87513 жыл бұрын
வாழ்த்து கள் மக்களுக்கு இது பிரச்சினை இல்லை இடிந்தால் இன்னும் சந்தோஶம்
@palmurugan97263 жыл бұрын
மக்களின் பிரச்சனையை முதலில் சொல்லுங்கடா...
@gayathiris55223 жыл бұрын
உயிருள்ள ஜீவன்கள் தண்ணீரீல் மிதக்கின்றன. அமரந்துள்ளவர்களை ஏனப்பா சொல்கிறாய். நம்ம முதல்வர் எவ்வளவு கஷ்டப்பட்டு மக்களை சந்திகிறார். அந்த தகவலை போடப்பா. போப்பா.
@aitucrajkumar51593 жыл бұрын
புகைப்படம் சரியாக தெரியவில்லை ஒளிப்பதிவு நன்றாக செய்யவும்
இவனுங்க எல்லாம் சரியா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது🤬🤬🤬
@karthikakrishnan40763 жыл бұрын
😄😄
@rjeyasaravanan10983 жыл бұрын
தலைவர்களின் ஆவி பாவம்
@jaysuthaj55093 жыл бұрын
பாவம் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பிள்ளைகள் பத்தி ரமாக இருங்கள் தம்பி ளா
@shanthijoy95842 жыл бұрын
நல்ல மனம் வாழ்க..
@ranganathanannamalai706411 ай бұрын
மழைக்கு இவர்கள் எல்லாம் சாதாரணமப்பா. தலைவர்னா மழை தலையிலா தூக்கி வச்சு கொண்டாடும்.
@mohamedthariq23853 жыл бұрын
அனைவரையும் கடலுக்குள் இழுத்து செல்லட்டும்நிலஆக்கிரமிப்பு
@rajeshrk20523 жыл бұрын
ஆக்கிரமிப்புக்களை ஆக்கிரமிப்பு செய்தது மழைநீர்....மழைநீருக்கு வாழ்த்துக்கள்
@anandhimoorthi7473 жыл бұрын
Jaihind
@pandid24333 жыл бұрын
வழக்குடிய மக்கள் முக்கியமா கல்லறை முக்கியமா?
@pandid24333 жыл бұрын
தலைவர் தாண்ட இந்த பிரச்சனை
@jayanila19893 жыл бұрын
அவன் அவன் வீட்டுக்குள்ள தண்ணி புடிச்சு என்ன கஷ்டப் படுறான் நீங்க என்னடான்னா சமாதியில் தண்ணி வந்துருச்சு சாக்கடையில் வந்துச்சுன்னு சொல்லிட்டு
@jayaramanrajamanickam79213 жыл бұрын
பாவம் அவங்களுக்கு குளிர் அடிக்கும் நல்ல கம்பளம் கொடுங்கள்
@K_K1293 жыл бұрын
இதே ராம செல்வராஜ் தான் 2015 லும் சென்னையில் வெள்ளம் என்று களப்பணி ஆற்றினார். இதே டயலாக் தான் அன்றும். என்ன அப்ப மூக்கு கண்ணாடி இல்லை இப்ப கண்ணாடி போட்டிருக்கிறார் .பாவம் அந்த மனுஷன். பஸ்ல போகிறார் .Highly dedicated to duty.
@sumathichidambaram57402 жыл бұрын
Sir careful neengal ullae poivedamal
@v.s.moorthyv.s115211 ай бұрын
மக்கள் யாரும் கேட்பதில்லை கடல் கேட்கிறது
@gopalagopala13033 жыл бұрын
புயலின் தாக்கம் நினைவிடங்களை ஏதாவது செய்ய முடியுமா.....
@chandrasekaranelango43673 жыл бұрын
தவறான இடம். கால போக்கில் மூழ்கும், சுறா வரும்...
@878avatar3 жыл бұрын
Thalaiva enga poite from morning. Ivar updates keta thaan pa cyclcone kuda satisfying ah iruku
@chitrakannan91713 жыл бұрын
இந்த. நேரத்தில் ரொம்பஅவசியம் மக்கள் உயிரோடு போராடாரத பத்தி கவலையில்லையா
@devaanbu18273 жыл бұрын
God bless your people sava
@ramachandran86303 жыл бұрын
கடற்கரை முழுவதும் நீர். தலைவர்கள் நினைவிடங்களும்..
@sreenivasanpn35063 жыл бұрын
Do not say they are leaders they are all criminals and currupt person. Now rain water surrounded these currupt persons sympathies, this is the beginning and very these sympathies will be washed out by sea. Like many parts, this place is also abstracting free flow of sea water
@kanchanaselvam49233 жыл бұрын
கலைஞர் என்று சொல்ல தெரிந்த மூத்த செய்தியாலருக்கு, MGR,ஜெயலலிதா என்று சொல்கிறாரே, புரட்சிதலைவர், புரட்சித்தலைவி என்று சொல்ல தெரியவில்லையா இதுதான் அவர் மூத்த செய்தி சொல்லும் அழகா.
@murugaiyans62503 жыл бұрын
we can't see a news channel like sun TV any where in the world.
@saihariharan31533 жыл бұрын
Parithabangal Yarukulam nayabagam vanchuthu 😂😂😂😂
@sambathkumar32273 жыл бұрын
பின் பக்கத்தில் கடல் தான் இருக்கிறது அலைகள் வந்து போகும் இதை பெரிய என்னவோ உலகமே முழுகிவிட்டதுப்போல காண்பிக்கிறிர்கள்
@கூத்துபட்டரை3 жыл бұрын
அப்படியே கடலில் மூழ்கி விட்டால் இன்னும் நல்லா இருக்கும்
@hellogowtham3 жыл бұрын
மக்களே மூழ்கி கொண்டு இருக்கும் போது தலைவர்கள் சமாதி. 😂😂😂😂
@SasukeUchiha25.53 жыл бұрын
🤣😂
@anandhimoorthi7473 жыл бұрын
😂😂😂
@கூத்துபட்டரை3 жыл бұрын
சென்னையை சுடுகாடா இருக்கு அந்த சுடுகாடு இருந்தா என்ன இல்லைன்னா என்ன
கடற்கரை பக்கத்துல இருந்து கடல் நீர் Video கமிச்சிகிட்டு மழைநீர்னு News🙄😁😂
@karthikakrishnan40763 жыл бұрын
பூகம்பம் ஒரு நாள் வரும்.... அப்ப எல்லாம் உள்ள போக தான் போகுது...😁
@mohamedhasiyan76733 жыл бұрын
😂😂
@sujiibenz3 жыл бұрын
I am waiting
@jayachandranp13833 жыл бұрын
@@sujiibenz I am also waiting
@Vallalmillioner3 жыл бұрын
மொத்தமா அடியோட பிச்சு எடுத்துட்டு போகட்டும். அடையாளமே தெரியாம இடம் ப்ளைனா காலியாகட்டும். இயற்கை தந்த அழகிய கடற்கரை பொது இடம் வீணாக பறிபோவது நிற்கட்டும்...
@nkrishnamurthy59543 жыл бұрын
அக்கா, இது எந்த வூர் அக்கா.
@RevathiRajini3 жыл бұрын
செய்தியாளர் : இங்கே மழை பெய்ததால் மழை நீர் சூழ்ந்துள்ளது என இங்குள்ள மக்கள் கூறினர்.....
@peaceyourmusiq73583 жыл бұрын
😂
@priyar65233 жыл бұрын
அட போங்கப்பா அடுத்த செய்தி கிடைக்கும்
@ganaanthonyoffical36943 жыл бұрын
91 கோடியில் அம்மாவுக்கு நினைவிடம் கட்டிய அம்மாவின் அறிவாளி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
@karthicks8593 жыл бұрын
அப்போ கருணாநிதி கட்டியது என்ன உன் வீட்டு பணமா 😉
@AnsarAli-dq8bi3 жыл бұрын
இந்த செய்திய சொல்லி மக்கள் இடம் வெறுப்பு ஏற்படுத்த வேண்டாம்
@balajiramu55443 жыл бұрын
இந்த நேரத்தில் இதுவா முக்கியம்?
@greakarasi72153 жыл бұрын
Don worry about dead corrupted people..
@palmurugan97263 жыл бұрын
இவன்க எதுக்கு அடித்தளம் போடுறாங்கனு தெரியலே.
@thiruraghav61063 жыл бұрын
ஒரே ஒரு விசயத்தை ஒவ்வொரு மாதிரி சொல்லி பீதிய கெளப்புறானுங்கப்ப இந்த சன் டிவி
@christopherjohn39823 жыл бұрын
அன்புள்ள நண்பர்களே தேவை இல்லாமல் இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பலகோடி செலவு செய்து சமதி கட்டவேண்டாம் ஏன் என்றால் ?அவர்களுடைய உயிரை நீங்கள் பார்க்கமுடியாது நீங்கள் செய்கின்ற தவறால்தான் நல்லவர் களும்துன்பப்படுகிறார்கள்?
@suraiyasulthan81133 жыл бұрын
Please give holiday for theni dist
@v.s.moorthyv.s115211 ай бұрын
தண்ணி நிறைய வந்தா நல்லா இருக்கும் அப்பத்தான் நிறைய பேரு திமிரு அடங்கும்