Summer ஆக இருந்தால் Glucovita அல்லது எலுமிச்சை பழம்+உப்பு, இரண்டு டம்ளர், Heart Attack First Aid Tablet....
@janibasha2233 Жыл бұрын
இது தகவல் அல்ல பயனுள்ள அறிவுறை.நன்றி! நன்றி!! வணக்கம் !
@muhilvannannagarajan76159 ай бұрын
எங்க அப்பா அட்வைஸ் பண்ண மாதிரியே இருக்கு மிக்க நன்றி
@DREAMBIGACHIVEBIG Жыл бұрын
சரியான நேரத்தில் வீடியோ போட்டதற்கு நன்றி ஐயா..👍🙏🙏🙏
@sakthikitchen879 Жыл бұрын
நல்ல அருமையான அறிவுறைகள். அனுபவத்தில் சொல்கிறீர்கள். கடைப்பிடித்தல் மிக நல்லது. மிக்க நன்றி
@muthusamynatarajan506911 ай бұрын
ஒரு சிறிய டார்ச்லைட் விடுபட்டது🙏🏼 மற்றபடி அனைத்தும் அருமை
@MuralidharanAr-u8t2 ай бұрын
தங்கள் இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்
@sakthivelkannan4171 Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு அனைவருக்கும் பயன்பெற கூடியது
@AnbukarasiRajendran-id1rw7 ай бұрын
நாங்கள் ஜூலை19 காசிக்கு பிளைட் மூலம் செல்கிறோம் நீங்கள் கூறியது எங்களுக்கு மிகவும் அவசியமானது ஆண்களுக்கு மட்டுமே கூறுனீர்கள் பெண்களுக்கு என்று கேட்க நினைக்கும் போது கடைசியில் கூறியது சிறப்பு
@ragupathin43955 ай бұрын
😢
@MuthugopalTp-kt1fo10 ай бұрын
அற்புதமான பயண அறிவுரை. மிகவும் நன்றி வணக்கம்.
@subbarajraj4078 Жыл бұрын
லக்கேஜ் சம்பந்தமான அருமையான கருத்து பேக் மற்றும் உபகரணங்கள் கொண்டு போவது எந்த அளவுக்கு வெயிட்டை குறைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதைப் பற்றியும் நைஸான துணி வகைகளும் அனைத்து கருத்து மிக அருமை வாழ்த்துக்கள்
@tamilmotivator8766 Жыл бұрын
2 sim irukkanum 2 lum balance irukkanum melum relations number diary la eluthi vaikanum😊
@maheswaran2129 Жыл бұрын
ஆகஸ்ட் மாதம் தனியாக காசி செல்ல தயாராகி விட்டோம். தங்களின் பதிவு மிகவும் சிறந்த வழி காட்டி யாக உள்ளது நன்றி ஐயா
@amudhakannan4705 Жыл бұрын
வட இந்தியாவில் வரை மழை அதிகம் யோசனை செய்ய வேண்டும் அங்கு சென்ற பிறகு மாட்டிக் கொள்ள வேண்டாம் 3மாசம் தள்ளி வைக்கலாம் நான் வட இந்தியாவில் 25 ஆண்டு களாக வசித்து வருகிறேன்
@amudhakannan4705 Жыл бұрын
September வரை மழை இருக்கும்
@rajavelk6470 Жыл бұрын
@@amudhakannan4705 வணக்கம், இனி வரும் பதிவுகளில் உங்கள் அனுபவ ஆலோசனை பதிவு செய்க. நன்றி, வணக்கம்.
@balamanickam660913 күн бұрын
சுமைகளை குறைத்துக் கொண்டு எளிமையாக பயணம் செய்வதற்கான அனைத்து அறிவுரைகளும் தந்துள்ளீர்கள் நன்றி
வணக்கம். ரயில் பயணத்தில் அவல் குறிப்பாக சம்பா அவல்) பாக்கட் கொண்டு சென்றால் நல்லது. 10 நாட்கள் ஆனாலும் நன்றாகவே இருக்கும். தேவையான நேரத்தில் ரயிலில் வரும் டீ/காப்பி வாங்கி ஊற்றி சிறிய கிண்ணத்தில் 5 நிமிடம் கழித்து ஸ்பூன் மூலம் கலந்து சாப்பிட்டு விடலாம். சத்தானது. பசி அடங்கும். நாங்கள் மும்பை செல்லும் போது அவலுடன் டீ மற்றும் ரயிலில் விற்ற வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிட்டது-பார்த்து வடநாட்டு பயணிகள் கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
எங்கள் தலைவருக்கு முதல் வணக்கம்...... உங்களுக்கு உண்டான.... புரிதலை... எங்களுக்கு.. என்றே..... ஏகாந்த... மொழியில்...... பொழிவை..... ஏற்படுத்திய..... ஒன.... மேன்.... ஆர்மி.... (One.. Man.... Army...)... ❤❤❤❤❤❤❤❤❤❤..
@mega62518 Жыл бұрын
ஐயா mug1சிறியது குளிக்க / வேஷ்டி/ டெட்டால் சிறியது bathroom toiletல் தெளிக்க இவைகள் தேவை .mug க்கு பதில் காலி பாட்டிலை பாதியாக வெட்டி உபயோகித்து விட்டு எறிந்து விடலாம். குளிர்காலமாக இருந்தால் ஸ்வெட்டர்/சால்வை தேவை.
@clementsebastian980011 ай бұрын
மிக்க நன்றி
@KathirvelPalanivel3 ай бұрын
Very good tips
@indruoruthagaval3603 ай бұрын
Thanks
@l.govinidasamylathumanan99173 ай бұрын
Very useful message sir
@indruoruthagaval3603 ай бұрын
So nice of you
@Mani-df2cs8 ай бұрын
பயன் உள்ள தகவல்
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Excellent more information Thank you 👌👌👌
@mahendranmuthukaruppan98735 ай бұрын
Useful infermation sir
@indruoruthagaval3605 ай бұрын
Thanks and welcome
@Kukoo-c8y15 күн бұрын
Very super sir, mukku Kannadi & small size knife only missing sir
@arunbabups13998 ай бұрын
Super sir thank you வாழ்க வளமுடன் சார்
@mysankar8289 Жыл бұрын
Very nice and good information same time extra items button, thread, needle, small fruit knife, candle, matchbox and clips.
@ramjayaram7948 Жыл бұрын
அருமை பதிவு
@shaji-shaji Жыл бұрын
நல்ல தகவல் அனைவருக்கும் புரியும்படி சொல்லி உள்ளீர்கள் டூர் போகும் அனைவருக்கும் நல்ல டிப்ஸ் உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@jayalakshmit1070 Жыл бұрын
Super guideness Ayya thankyou
@pittsburghpatrika1534 Жыл бұрын
Very, very useful video clip for people who travel in India. Kollengode S venkataraman
@haithrosekhans9948 Жыл бұрын
எல்லா தகவலும் பயனுல்லது ஐயா நன்றி
@brindharaghavendhran97414 ай бұрын
Arumai
@indruoruthagaval3604 ай бұрын
நன்றி 🙏
@jeyaramanjeganathan3880 Жыл бұрын
Excellent advice and guidance
@sasikumar1700 Жыл бұрын
Untouched area, thank u sir
@arasuramanan Жыл бұрын
video length is more. If duration is more make it 2 part
@eprohoda Жыл бұрын
இன்று-super~ useful travel-
@globaz007 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி... வாழ்த்துக்கள் ...
@pounkumarathipadi69902 ай бұрын
Super 😍😍😊
@dharmarp2455Ай бұрын
To go to northern states in train, kambili&sweater are essential.
@NareshKumar-cw8pi10 ай бұрын
கண் கண்ணாடி பயன்படுத்துவோர் அதை பத்திர படுத்தி வைக்க அதற்கான பிளாஸ்டிக் பெட்டியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்... இதனால் நாம் இரவில் உறங்கும் போது பத்திரமாக வைக்கலாம்...
@vnkalavnk5398 Жыл бұрын
Never seen a video before, very informative.
@arumugamkrishnan9912 Жыл бұрын
மிக அருமையான தகவல்கள்.மிக்க நன்றி.
@bvaradharajan1972 Жыл бұрын
THANKYOU VERY MUCH SIR USEFUL TRAVEL MESSAGE 🤞🤞🤞
@subashSIVAM Жыл бұрын
Thank you sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendrandevairakkam9945 Жыл бұрын
Very good tips. One umbrella also essential.
@amudhakannan4705 Жыл бұрын
Nonot necessary keep raincoat cap v much useful
@gop196211 ай бұрын
Very informative
@ramachandranswami9402 Жыл бұрын
Ppayanulla pathivu. Thanks
@Raja-oj5lw11 ай бұрын
excellant video sir.bthanks. good tips.
@indruoruthagaval36011 ай бұрын
Glad you liked it
@pugalmadhaiyan3070 Жыл бұрын
சூப்பர் information சிர்
@jayaramanjayaramam6743 Жыл бұрын
Very useful tips, sir, thanks
@renganathannr1504 Жыл бұрын
Good information, jai hind, jai bharat India
@jeyapaljeyapal65792 ай бұрын
thank you sir
@manivannan5561 Жыл бұрын
அற்புதம் ஐயா
@sampathcmda7614 Жыл бұрын
Fantastic Sir
@a.guna.parali6454 Жыл бұрын
Super sir 👌 super 👌
@Mgopi19849 ай бұрын
Usefull Information, Thank you Sir.
@indruoruthagaval3609 ай бұрын
You are most welcome
@d.c.kumaresan6906 Жыл бұрын
super sir thank you
@mani.ssonu.m3332 Жыл бұрын
Mikka nantri iyaa.
@maliswaminathan47510 ай бұрын
Small Soap for handwash, sanitanisor, 4 or 5 pieces of disposable garbage bag, mouthwash, paper napkin, one fork, one table spoon(plastic) socks one set ( for winter and ac coach)
@indruoruthagaval36010 ай бұрын
என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். சுமக்கும் பலம் இருந்தால். ஒவ்வொரு 50 கிராமமும் படியேறி இறங்கும்போது சிரமமாக இருக்கும்.இங்கே மலை ஏ ஏறும் குரூப்புக்கென்று கடை உண்டு. பல் தேய்க்கும் பிரஷ்..க்கு கைப்பிடி இல்லாமல் இருக்கும். காரணம் அதுகூட எடை அதிகரிக்கும்..
@Innocent_19919 ай бұрын
😊Arumai,Arumai
@rajavelk6470 Жыл бұрын
அருமை தகவல் . ஆன்மீக பயண ஆசிரியருக்கு அன்பான வணக்கம்.
@rajamohan7250 Жыл бұрын
Dear sir, Your video is crystal clear But Audio quality is very low Also Echo is there
@MBABCOM Жыл бұрын
Already I say use mike to the admin
@indruoruthagaval360 Жыл бұрын
I tried in so many ways. Now (Open camera app + mic) works better. Please wait for next videos
@MBABCOM Жыл бұрын
@@indruoruthagaval360 super
@rajamohan7250 Жыл бұрын
@@indruoruthagaval360 Sir please try to use separate mic like Rode
@indruoruthagaval360 Жыл бұрын
நான் உரத்த குரலில் பேசுவதால் இருக்கலாமோ? என்ற சந்தேகம் வருகிறது.
@Raja-kr8ul Жыл бұрын
Excellent video sir. Thanks. Belt pouches are there. It is useful for cash, ticket and mobile and charger, first aid etc. Very useful. Experienced words used.
@indruoruthagaval360 Жыл бұрын
Great 👍
@ragupathin43955 ай бұрын
மாத்திரைகளின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி எடுத்து கொள்வது நல்லது.தேவைப்பட்டால் செல்லும் ஊர்களில் உள்ள கடைகளில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளலாம்
@indruoruthagaval3605 ай бұрын
உண்மை
@AKK13787 Жыл бұрын
Excellent
@pugalmadhaiyan3070 Жыл бұрын
Very useful message
@LakshmiJayakumar-d8k22 күн бұрын
Thiriveni sangamam natkot number epdi sir kandupudikarathu
@Tamilarivu782 Жыл бұрын
Arumai ayya
@sivaramann3730 Жыл бұрын
Very useful. Thanks a lot
@venkateshshanmugam3310 Жыл бұрын
Thank you sir. Veryhelpful to me.
@kalimuthusekar5762 Жыл бұрын
Useful information s. Thanks.
@geethad6867 Жыл бұрын
Super sir.
@thavasipalpassporttirunelv7867 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@natarajankandasamy6317 Жыл бұрын
Thanks very much sir.
@sdasan1902 Жыл бұрын
சிறப்பு
@vigneshmuthukumar80019 ай бұрын
If going temples take very cheap slippers as it may get lost. Also take mask, sanitiser, head cap, bucket heater if possible
@korkkaipalani6033 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@lakshminarayanang939910 ай бұрын
,,Thank u sir. Very kind of you sir. God Bless you Sir.,
@indruoruthagaval36010 ай бұрын
Thanks
@NavinKumar-id1vg Жыл бұрын
Thank you so much sir
@boopathyshanmugams Жыл бұрын
ஏற்கனவே வடநாட்டு கோவில்களை சென்னை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக பார்த்து விட்டோம். தற்போது, வரும் ஆகஸ்ட் இறுதியில் நாங்கள் கணவன், மனைவி இருவர் மட்டும் தனியே காசியில் மூன்று நாட்கள் தங்கி விட்டு வருமாறு ரயில் டிக்கட் எடுத்திருக்கிறோம். காசியில் தங்குவதற்கு இப்பொழுதே புக்கங் செய்வது போல ஒரு லாட்ஜ் பெயரை பரிந்துரைக்க வேண்டுகிறோம்.
@indruoruthagaval360 Жыл бұрын
ஹனுமான் காட் செல்லுங்கள். கங்கை அருகே...குட்டி தமிழ்நாடு மாதிரி...உங்கள் வசதிக்கேற்ப லாட்ஜ் கள்.
@murugesanmasiyan8541 Жыл бұрын
😅
@VaitheeYT Жыл бұрын
Ayyaa,neenga solra train Varanasi to Ramanathapuram ,train இறங்கி நவபதாபயம், ரயில் கோவில் ராமநாத சாமி கோவில் என் அஸ் பார்க்க!
@rengasamyrengasamy633110 ай бұрын
@TamilTravelVlogger10 ай бұрын
Super sar
@oldisgold4693 Жыл бұрын
ஐயா டெல்லி தங்க சுற்றுலா இடம் உணவு இடங்கள் எல்லாம் உள்ள பதிவு தாருங்கள்