வந்தே பாரத் - கொந்தளிப்பா? குதூகலமா?அவசியம் வேணுமா?

  Рет қаралды 92,677

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 351
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 Жыл бұрын
தமிழ்நாட்டில் பேருந்துகள் அதிக அளவில் அரசியல்வாதிகள் கையில் உள்ளது.. அவர்கள் பாராளுமன்றத்தில் புகைவண்டி வசதிகளை கேட்பதில்லை..மக்களும் வீட்டு வாசலில் பேருந்து நிற்பதால் அதில்தான் பயணம் செய்வார்கள்... இப்போது பேருந்து கட்டண உயர்வால் மக்கள் இரயில் பயணத்திற்கு மாறுகிறார்கள்.. சொகுசு பயணம் என்றால் கட்டணத்தை பார்க்கக்கூடாது. நன்றி
@viki19910
@viki19910 Жыл бұрын
Minsara vandi pugai vandi pochuga
@pjai8759
@pjai8759 Жыл бұрын
Evlo tha kettalum kidaikathu kadasi idam enbathal 😂😂
@rajaseenivasan8929
@rajaseenivasan8929 Жыл бұрын
சூப்பர் ஐயா சரியாக பதில்
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 Жыл бұрын
@@pjai8759 நாம் முயற்சி எடுக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் தான் அகலரயில் பாதை தாமதமாக கடைசியாக வந்தது..
@kannan2523
@kannan2523 Жыл бұрын
Vande barath ticket price is toooo high
@venkateswarank5924
@venkateswarank5924 3 ай бұрын
அருமையான தரவுகள் ஐயா தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@sridharmohan7878
@sridharmohan7878 Жыл бұрын
அருமையான விளக்கப் பதிவு ஐயா.!! குறிப்பாக சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் இரயில்களை பிடிக்க முந்தைய நாள் இரவு புறப்பட்டு வர வேண்டும்; ஆனால் தற்போது வந்தே பாரத் இரயில் மூலம் அன்றைய தினமே , வடமாநில இரயில்களை பிடிக்க இயலும் என விளக்கம் அளித்தது சிறப்பு.
@i5955
@i5955 Жыл бұрын
நம் மக்களோட மனநிலையை அருமையாக எடுத்து சொன்னீர்கள் ஐயா நம் மக்களுடைய மனநிலையை அருமையாக புரிந்து வைத்து உள்ளீர்கள்
@rsrinivasan342
@rsrinivasan342 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்..குறை சொல்பவர்கள் இந்த காணொளியை பார்க்கவும்🎉
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj Жыл бұрын
நாங்கள் சொல்வது உண்மை.. பேருந்து போக்குவரத்தால் ரயில் போக்குவத்துக்கு போதிய வரவேற்பு இல்லை.. தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கி நிமிடத்திக்கு ஒரு பேருந்து செல்கின்றது.. அதேபோல தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அதனாலயே தஞ்சாவூர் பட்டுகோட்டை ரயில் பாதை திட்டம் கிடப்பில் உள்ளது
@sangilisir8790
@sangilisir8790 Жыл бұрын
Train 20 bus 60
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj Жыл бұрын
@@sangilisir8790 20,60 என்றால்?
@ravichandarjayaram2410
@ravichandarjayaram2410 Жыл бұрын
வாழ்க வளமுடன்.நீங்கள் மீண்டும் சுற்றுலா செல்லும் போது சொல்லுங்கள்.நாமும் உங்களோடு சேர்ந்து கொள்கிறோம்.நன்றி.நானும் உங்களை போன்றே பல வருடங்களாக ரயிலில் சுற்றிக் கொண்டுள்ளோம்
@rajinikalyan270
@rajinikalyan270 Жыл бұрын
ரயில் கட்டணத்தை விட பேரூந்து கட்டணம் அதிகம் என்பதாலும். ரயிலில் பயணிக்கின்றனர். பாமர மக்கள் பயணத்துக்கு தான் தினசரி நிறைய ரயில்கள் (திருநெல்வேலி டூ சென்னை) இருக்கின்றதே. அதிலும் அனைத்து பெட்டிகளுகளும் முன் பதிவில்லாத பெட்டிகளாக(19பெட்டிகள்) நாகர்கோவில் டூ சென்னை தாம்பரம் ரயில் ஓடுகிறது(அந்த்யோதயா) இதில் திருநெல்வேலி டூ தாம்பரம் கட்டணம் 260மட்டுமே. ஒரு கேரேஜிலிருந்து அடுத்த கேரேஜிக்கு செல்லும் வசதி உள்ள முன் பதிவில்லாத ரயில் இது மட்டுமே.
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
ஒரு காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இன்றய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட அழகா இருந்தது , அதுவும் மீட்டர் Guage பாதையில், மற்றும் டீசல் என்ஜின் என்ன வேகமாக செல்லும் அதில் பயணம் செய்த பயணிகள் கண்டிப்பா அதை மறைக்க முடியாது அதை போல் பல்லவன் கூட ❤
@sasee1974
@sasee1974 Жыл бұрын
இத்தனை வசதியோடு உள்ள இரயிலில்.....இதை விட குறைவான கட்டணம் இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இருக்கிறதா... ஜப்பானை பார்... அமெரிக்காவை பார்... என்று சொல்ல தெரிந்த நமக்கு உரிய கட்டணம் கொடுத்தால் தான் வசதிகள் பெற முடியும் என்ற எண்ணம் வர வேண்டும். இதே கட்டணம் தனியார் வசூலித்தால் வாயை மூடிக்கொண்டு கொடுத்து விடுவோம். இந்த கட்டணம் அதிகம் என்று சொல்பவர்களுக்கு தனியார் ஏஸி பேருந்து யேவ்வளவு வாங்குகிறது.
@oridinaryoneofu
@oridinaryoneofu Жыл бұрын
Now vaigai late at Thrichichirapalli Due to vandhe bharat crossing at 6.30 pm to 7.10 pm stay at Trichy
@MrTamilindian
@MrTamilindian Жыл бұрын
👌நன்றி ஐயா, இவ்வளவு அழகா , பொறுமையா விளக்கியதுக்கு நன்றி.... 👏👏👏
@ABC2XYZ26
@ABC2XYZ26 10 ай бұрын
17/11/23 அன்று திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழை(20632) வந்தே பாரத் ஆரஞ்சு கலர் ரயிலில் சென்றேன்.பயண நேரம் குறைவு.கட்டணம் சிறிது அதிகம் தான்.ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை நன்றாக இருந்தது.ஏறும் இடம் இறங்கும் முன்அறிவுப்பு செய்கிறார்கள்.ஒரு பத்திரிகை மற்றும் தண்ணீர் பாட்டில் இலவசம்.மற்றபடி விருப்பத்தின் பேரில் உணவு வசதி உண்டு.
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
சூப்பர் நீங்க சொல்வதுபோல் டெல்லி வாரணாசி வந்தேபாரத், டெல்லி கட்ரா வந்தேபாரத் காலை 6 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு போய் சேரும் நீங்கள் சொல்வது போல் நிறுத்தங்கள் அதிகம் ஆகும் போது பயண நேரம் அதிகரிக்கும்.யாருக்கு எந்த வசதி இருக்கோ அதற்கு தகுந்தால் போல் பயணத்தை தொடங்கவேண்டும்.70களில் 3ம் வகுப்பு,2ம் வகுப்பு,1ம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு என்று உண்டு.குஸன் சீட் இல்லாமல் கட்டை சீட் இருக்கும்.நீராவி இன்ஜின் மற்றும் டீசல் என்ஜின் தான் இருக்கும்.இப்போது நாம் எவ்வளவோ முன்னேறி உள்ளோம்.
@sekarsundari7934
@sekarsundari7934 Жыл бұрын
தேர்வு செய்யப்பட்ட பார்ளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி பிளேன் வசதி எல்லாம் கிடையாது ரயிலில் தான் டில்லி வரவேண்டும் என்று மத்தியில் உள்ள பிரதமர் சொன்னால் போதும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலை பற்றி பேசுவார்கள்
@m.lakshmananmlakshmanan7935
@m.lakshmananmlakshmanan7935 Жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் மிகுந்த அருமையாக உள்ளது நல்ல பயனுள்ள தகவலாக உள்ளது நன்றி
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Жыл бұрын
Nice comparison on fares v useful and useful. The connecting trains is Super v well analysisted, awesome information on Transport in Tamil Nadu,💯💯💯👍👍🌹
@mkskn9575
@mkskn9575 3 ай бұрын
எல்லா ரூட்களிலும் வந்தேபாரத் ஓட விட்டு ஆம்னி பஸ் சர்வீஸ்களை கதறவிட வேண்டும்😂…
@muralib1857
@muralib1857 5 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT RAILWAYS.
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 Жыл бұрын
பயணிகளுக்கு இந்த வசதி எதுக்காக அநாவசியமாக என்பது போல உள்ளது. ரயில் பயணிகள் வசதிக்யான அதிக ரயில் வேண்டுமென கேட்கின்றனர். ஆனால் சிலர் மட்டும் ஆடம்பர ரயில் அவசிமான்னு கேக்குறாங்க. பல்வேறுபட்ட பயண வசதிகளை தருவதே அரசின் பணி.
@kumarilokaltourism4418
@kumarilokaltourism4418 Жыл бұрын
தமிழ்நாட்டில் இரயில் நிற்கும் இடமும் பேருந்து நிற்கும் இடமும் நடுவில் ஒரேயொரு சுவர் மூலம் பிரிக்க பட்டால் மக்கள் எதை அதிகம் விரும்பி பயணிப்போர் என அறியலாம்
@KanakasabhaiNatarajan
@KanakasabhaiNatarajan Жыл бұрын
Comparison Omni bus ac vs VB. So no problem as VB is faster, safer and very fast.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 11 ай бұрын
200 km வேகம் செல்லும்போது சென்னை To கன்னியாகுமரி என மாற்றிவிடலாம்.
@vijay5446
@vijay5446 Жыл бұрын
Super sir ur knowledge about tnstc and bus facilities are absolutely correct because I stayed in rural interior karnataka even tier 2 cities also not have bus facilities only service in bangalore Here tier 3,4 cities like rajapalayam to madurai have so much bus facilities
@boypillay5270
@boypillay5270 7 ай бұрын
You are correct sir. Bus transport is excellent in Tamil Nadu. Both government and private bus services. I travel from my village in Trichy to town when I come from overseas. My god!. The timing is incredible. Maximum delay is 5 minutes. If not, that is trip is cancelled you must assume. Other states are still many years behind, especially the northern states. Thank you very much to all tamilians. I always wondered how they keep to this perfect timing. Brilliant!
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ரயில் மந்திரியாவரவேண்டும். தமிழ்நாட்டு பகுதி எதுவும் கேரள ரயில்வே டிவிஷனில் வரக்கூடாது. ரயிலில் குறுகிய தூர பாஸஞ்சர் ரயில் அதிகம் வேண்டும்.தமிழ்நாட்டிற்குள்.
@rajaseenivasan8929
@rajaseenivasan8929 Жыл бұрын
கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும் மூன்று நாட்கள் நெல்லை,மதுரை,சென்னை வழியாக இயக்க வேண்டும்
@sankarg8150
@sankarg8150 Жыл бұрын
வாழ்க மோடி ஜி
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
நீண்ட தூரப் பயணங்களுக்கு இரெயில் வண்டியே சிறந்தது! 1) கை-கால்களை நீட்டிக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் கீழே ஜமுக்காளம் விரித்தும் படுத்துக் கொள்ளலாம்! 2) முக்கிய வசதியான டாய்லெட் வசதி உண்டு! 3) இன்சூரன்ஸ் வசதி உண்டு! 4) குறிப்பாக "ரிஸ்க்" மிகவும் குறைவு! பேருந்தில் ஒவ்வொரு நிமிடமும் பயந்தான்! ஒரு டிரைவரின் கையில் அனைவரது உயிர்களும் உள்ளது! இரெயில்வேயில் பாதுகாப்பிற்கு பலர் வேலை செய்கின்றனர்! 5) பேரிடர் காலங்களில் இரெயில்வே துணிந்து சேவை செய்ய வாய்ப்புள்ளது! ஆனால், பேருந்துகளால் மழை-வெள்ளத்தில் இயங்க முடியாது! 6) உணவுகள் சீட்டிற்கே வரும்! இன்னும் பல!
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
🎉 என்ன ஒரு வருத்தம் என்றால் எங்கள் ஊர் நாகர்கோயில் வரை வந்து இருந்தால் மகிழ்ச்சியான இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா 🎉
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
எஸ்
@chidambaranathans6852
@chidambaranathans6852 Жыл бұрын
Possible in future if speed is increased.
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 Жыл бұрын
Good analysis. Whenever new trains are introduced it is a habit for demanding more stops. Politicians also support such demand. As you said a train loses at least 10 minutes on average for each stop. It also incurs an expense of Rs 13000 as per an article in a popular news paper few years back. Alleppey - Bokaro express stops almost at all stations in Andhra Pradesh. Guruvayur- Chennai Egmore- Expresses stops at 45 stations. Long distance passengers are paying higher fare for saving time. If more stops are introduced the purpose will be defeated. Nellai Vandhe Bharath express has no slack Time. Scope for more stops is very limited. Railway may make arrangements with state transport corporations to provide connection buses for passengers from intermediate stations.
@shankaranarayanan4405
@shankaranarayanan4405 Жыл бұрын
Southern railway doing partiality add more stops to vaigai & reduce vaigai dignity
@saravanapandian2931
@saravanapandian2931 Жыл бұрын
THANKS SIR. REALITY.
@sriambal6010
@sriambal6010 4 ай бұрын
Nice brief and it will improve as people get use to it.
@suryastore3853
@suryastore3853 Жыл бұрын
பாலருவி வண்டியை தூத்துக்குடி வரை கொண்டுசெல்ல அனுமதி கிடைத்தும் இன்னும் தயக்கம் காட்டுகிறது இரயில்வே! மேலும் தூத்துக்குடி மக்களிடம்( போதிய விழிப்புணா்வும் கிடையாது)
@gunabalana1989
@gunabalana1989 Жыл бұрын
மற்ற ரயில்களை காக்க வைத்துவிட்டு வந்தே பாரத் வண்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
@VSKPM
@VSKPM Жыл бұрын
ஐயா, நல்ல தெளிவான விளக்கம் நன்றி...
@kumaresankarunakaran5159
@kumaresankarunakaran5159 Жыл бұрын
I am expecting VB sleeper class train for Chennai to Mumbai...because flight cost is very high from Pune to Chennai...(Starting price is Rs. 5000)
@pratheek152
@pratheek152 Жыл бұрын
They will charge more than 4K 😢
@senthilkumar-rd6pu
@senthilkumar-rd6pu Жыл бұрын
More than 5k
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 11 ай бұрын
@@senthilkumar-rd6pu அப்படியா
@arkgamingoffcl
@arkgamingoffcl Жыл бұрын
5:00 Tejas Express South TN (Madurai) iruku sir
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
தெளிவாக அறிந்து துணிவாக தெரிவித்தார் 🎉🎉🎉🎉
@Jagadeesh-ty3ez
@Jagadeesh-ty3ez Жыл бұрын
வணக்கம் ஐயா, மேட்டுப்பாளையம் டு ஊட்டி டிரெயின் பிடிப்பதற்கு, கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு பஸ் பயணம் மேற்கொள்ளலாமா அல்லது ட்ரெயின் பயணம் மேற்கொள்ளலாமா,, ஈரோடு சென்று நீலகிரி எக்ஸ்பிரஸ் செல்லலாமா?
@dhandapanim6240
@dhandapanim6240 Жыл бұрын
உங்கள் சிறப்பான தகவல்களுக்கு நன்றிகள். 🙏🙏🙏
@sacnhi7285
@sacnhi7285 Жыл бұрын
ஐயா தற்போது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கோ அல்லது மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கோ முன் போல் பேருந்துகள் 10 நிமிட இடைவெளியில் புறப்படுவது கிடையாது. இரவு 10 மணி முதல் காலை. 5 மணி வரை எல்லாம் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அங்கு இருக்கும் கூட்டத்திற்கு ஏற்றபடி பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. தாங்கள் இது போன்ற உண்மை நிலமையை அறிந்தும் பேசினால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
@simonbritto9437
@simonbritto9437 Жыл бұрын
Grand trunk should start from Villupuram reduce overcrowding in central railway station and it will be easy for Southern districts
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 3 ай бұрын
Your videos are best tourist guides.
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 4 ай бұрын
Nobody talks about safety. Railway is more safe than bus transport. Also, comfort wise, rail travel is more comfortable. Ofcourse, premium trains are for people who can afford. There are antodaya trains for the poor. With so many govt schemes and welfare state govts, the state should come out of poverty soon and every one must be able to travel by premium trains
@veeraraghavan1687
@veeraraghavan1687 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@tssampathkamal4688
@tssampathkamal4688 3 ай бұрын
Super thank you for your kind infotmation and very useful. Ihave travelled by pallavan express and vaigao express several times it is very convenient thamk you so much
@sacnhi7285
@sacnhi7285 Жыл бұрын
ஐயா வந்தே பாரத் இரயில் நாகர்கோவிலில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கினால் என்ன. நாகர்கோவில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மக்களும் பயனடைவர். மற்ற செங்கல்பட்டு முதல் எக்மோர் வரை உள்ள பகுதிகளுக்கும் அடிக்கடி மின்சார இரயில் உள்ளதால் அனைத்து பகுதி மக்களுக்கும் ரெயிலை இப்படி இயக்கினால் மிகவும் பயனாக இருக்கும்.
@SuryaKumar-wf5gd
@SuryaKumar-wf5gd Жыл бұрын
Chengalpattu to Egmore takes 1hr 40mins. In local trains😂.. If the train runs upto chengalpattu then people who is living in chennai city will never prefer this train🤷‍♂️..
@sacnhi7285
@sacnhi7285 Жыл бұрын
@@SuryaKumar-wf5gd If Vande Bharat does not disturb the journey hrs of nellai vaigai pothigai, kanyakumari exp. it is a good one. Even Though city people doesn't prefer this for the Chengalpattu stop, it will be used by Chengalpattu and Kancheepuram people. where a lot of business people live from Tirunelveli, Virudhunagar and Madurai.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
மயிலாடுதுறை வரை செல்லும் ஜன்சதாப்தியை கடலூர் வரை எப்பொழுது நீட்டிப்பார்கள்?
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 11 ай бұрын
Congratulations for your enterprise. I wi😮sh U all the best.
@vel552j
@vel552j 11 ай бұрын
ஐயா,தாங்கள் கூற்றுபடி மதுரை வரை தான் பயணிகள் முன்பதிவு நிறைகின்றது என்று.ஆனால் தாங்கள் கோவில்பட்டிக்கு கொடுத்துப்பாருங்கள் தெரியும்?, நெல்லையிலே பாதி கூட்டம் கோவில்பட்டியிலே இறங்கிவிடும். தென்மாவட்ட இரயில் நிலையங்களில் அதிக வருமானம் தரக்கூடிய நிலையங்களில் இதுவும் ஒன்று செய்தித்தாள் மூலமாக அறிந்திருக்கிறேன்,மேலும், கன்னியாகுமரி,திருக்குறள் அதிவிரைவு வண்டிகள் சென்னை மற்றும் நிஜாமுதின் செல்லும்பொழுது நிற்கும் ஆனால் அங்கிருந்து வரும்பொழுது நிற்பதில்லை, இதுதான் இரயிவேயின் மேல்மட்ட அதிகாரிகளின் தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகள்,இதன் விளைவுகள் பின்நாட்களில் மதுரை திருநெல்வேலி இடையே கூட்டம் இல்லை என்று மதுரையோடு நிறுத்த வாய்ப்பும் உள்ளது நன்றி.
@travelwithme7526
@travelwithme7526 Жыл бұрын
Chennai to Vijayawada shatabthi express illa sir Jan shatabthi express
@Save_the_World24
@Save_the_World24 Жыл бұрын
Your narration was very different, fluent and also pronunciation was good
@sriambal6010
@sriambal6010 11 ай бұрын
Good explanation and everyone can benefit.
@Hari-cs5pp
@Hari-cs5pp Жыл бұрын
Tami nadu never focused on train they always relied on bus that why no premium trains in south Tamil nadu all premium mosty from north ends in chennai(where Tamil nadu border starts) like nzm chennai duranto,rajdhani garibrath.
@muralisrs6279
@muralisrs6279 3 ай бұрын
கைலாய பயணம் IRCTC மூலம் செல்ல முடியுமா. அதைப் பற்றி கூறவும்.
@sulaimansait1960
@sulaimansait1960 Жыл бұрын
வடமாநிலங்களில் போக்குவரத்து நீங்கள் குறிப்பிட்டது போன்று இன்று வரை தொடர்கிறது தமிழ்நாட்டில் கொக்கு கிராமங்களை கூட இரவு 10 மணி ஆனாலும் பஸ் வசதி உண்டு வட மாநிலங்களில் உள்ள மக்கள் சரியான சாலை வசதி பஸ் வசதி இன்று வரை தொடர்கிறது
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
ஹைதெராபாத் பெங்களூர் வந்தே பரத் அருமையான வண்டி
@viki19910
@viki19910 Жыл бұрын
dynamic fare la potta rajdhani duronto 3ac la 4000 rupees varikum pogum. orange Vandebharat Trivandrum kasargod poguthu, but ippa orange VB ah eduthutu white VB ah replace panna poranga
@varadarajanramasamy7184
@varadarajanramasamy7184 Жыл бұрын
சிறப்பான தகவல்
@samraaj739
@samraaj739 Жыл бұрын
மக்கள் அதிக கட்டணம் கொடுத்து டிராவல் பண்ண தயாராக இருக்கிறார்கள் என்பது தவறான வாதம், எப்படியாவது தன் ஜீவாதரத்திற்காக போகும் மக்கள் வழி இல்லாமல் கூடுதல் கட்டணம் செலுத்தி பிரயாணம் செய்கிறார்கள். எல்லா ரயில்களும் வேகமாக செல்லக் கூடியவை தான் சரியான திட்டமிடல் இருந்தால், அப்படி செய்யும் பட்சத்தில் எல்லா மக்களும் பயன் பெறுவார்கள்..
@sureshsundaramurthy3711
@sureshsundaramurthy3711 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா தங்கள் தகவல்
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 Жыл бұрын
மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க கோவில்பட்டி நிறுத்தம் தேவை...
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
❤மிக அருமையான பதிவு ஐயா❤
@revathis5476
@revathis5476 Жыл бұрын
எந்த ஒரு முடிவு பின் தேவையான அளவு புரிதல் வேண்டும் இந்த சேவை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆனது. இதற்குள் என்ன கமெண்ட் வேண்டியிருக்கு நீங்கள் TV/ phone/ மற்ற இப்போது புழக்கத்தில் இருக்கும் பொருள்கள் எத்தனை வருடங்கள் கழித்து வாங்கியிருக்கிறார்கள் பொருளாதாரம் முன்னேறும் போது தான் இவைகள் முழு பயன்பாட்டிற்கு வரும் Don't U R Very Smart To Comment on every thing Ur channel is good and informative Keep it up
@rangaraajansbn300
@rangaraajansbn300 Ай бұрын
ஐயா, தென் தமிழகத்தில் இருந்து madhurai- பழனி- பாலக்காடு- மங்களூர் வழியாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் உள்ள முக்கிய மற்றும் கோவில் நகரங்களுக்கு நேரடி ரயில் போக்குவரத்தை தொடங்க இரயில்வே துறை முன் வர வேண்டும். முக்கியமான ஆன்மீக தலங்களை இணைப்பதன் மூலம் சுற்றுலா வருமானமும் பெருகும். தென்தமிழக மக்களும் பயனுறு வர்.
@T.Ponnuthurai
@T.Ponnuthurai Жыл бұрын
இந்த VB ரயில் compartment களுக்கு தேவையான மின்சாரம் எப்படி பெறப்படுகிறது. உ.ம் LHP க்கு ஒரு genarater Compartment உள்ளது போல
@viki19910
@viki19910 Жыл бұрын
OHE moolama thaan
@realtechfun2156
@realtechfun2156 Жыл бұрын
Pantograph overhead
@mahendranp4875
@mahendranp4875 Жыл бұрын
சார் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் ரிட்டயரிங் ரூம் தங்கும் வசதி உள்ளதா
@subramaniar1863
@subramaniar1863 Жыл бұрын
Sir you are perfectly right the fares are very reasonable for such a high class trains. Otherwise they cannot maintain the standard of timeliness, cleanliness and comfort, which needs high maintenance running cost. I have travelled in Japan trains. The fare for 30km journey is from ₹300 to ₹450(¥500 - ¥750) in the normal trains where as in high speed trains it is around ₹1200 to ₹1300/- now a days omni bus charges ₹2000 to ₹3000 for south during festival seasons and normally it is ₹1000 to ₹1200/- people are ready to travel in buses with lot of risk and discomfort but when it comes to train then every one say it is costly since it is run by government. Then we will compliant it is not maintained, it is running in loss etc.. unless we change we can't change the flaws in government system. 🙏
@sukumarramadas6464
@sukumarramadas6464 Жыл бұрын
I have traveled in vantebhRat from Bangalore to Chennai and vise versa such a comfortable journey defenetly this is need of the hour and central govt has fulfilled this
@AllavudinBasha-td3up
@AllavudinBasha-td3up 11 ай бұрын
Aiya nalla thagaval......😊
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Жыл бұрын
Excellent message Ayya.
@SHAN6GUNA
@SHAN6GUNA Жыл бұрын
Your explanation is very nice sir especially orange colour coach because he is twist of politics,
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Жыл бұрын
Sir ungal oru oru pathium sirappaga ullathu niraiya vishayam therinthukolgirom nantri sir vazhthugal🎉🎉
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
குறைந்த பட்சம் சீனியர் சிட்டிஜன் விருப்பமுள்ளவர்களுக்கு(ஆண்களுக்கு 70வயது, பெண்களுக்கு 65வயதில்) கட்டண சலுகைகள் அணைத்து ரயில்களிலும் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கட்டண சலுகைகள் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
@subikshacivil3639
@subikshacivil3639 Жыл бұрын
தரமான பதிவு 🙏🙏🙏
@sreestravelvlogs
@sreestravelvlogs Жыл бұрын
Its upto People Mind if Trains is Affordable than Bus ill Choose Trains if Vande Bharat is Better dhan Omni Buses Obviously I'll Choose Vande Bharat Trains 😂😂😂wats there in this
@thangamyamuna5144
@thangamyamuna5144 Жыл бұрын
பொள்ளாச்சி ரயில் தடத்தில் போதுமான நிரந்தர ரயில்களை இயக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவது சில பொருக்கி தனியார் பஸ் முதலாளிகள் மற்றும் தேசத்துரோகிகள் கூடாரமாக செயல்படும் பாலக்காடு ரயில்வே கோட்டமும் தான்
@smyamarimuthu
@smyamarimuthu 10 ай бұрын
Chennai to madurai Tejas irukku but timing thaan early morning 6 am nu irukku chennai outskirts la irunthu epdi egmore ku 6 mani kulaan reach aaga mudiyun oru 8 mani nu change panna innum neriya per antha train use panna vaaipu irukku
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
கோயமுத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வழியாக பழனிக்கு பகலில் 11 நிமிடத்திற்கு ஒரு பஸ் செல்கிறது.இதில் ரயிலின் பங்கு என்ன தெரியுமா? ஒரே ஒரு ரயில் அதுவும் பகல் 2.40 க்கு. இதைப்பற்றி பேசுங்களேன்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
Why not extend the TN Express to Kanyakumari and GT to Coimbatore. Both can cross Chennai and proceed. People from rural areas need not wait in Chennai and people from Chennai also will continue to enjoy the facility. It will befit their name of being a TN express and a grand trunk express.
@harikrish3586
@harikrish3586 Жыл бұрын
No not at all big cities lik Chennai Delhi chennai Mumbai should have direct connections
@shanmugamshekar5175
@shanmugamshekar5175 Жыл бұрын
With our capital it's benefit for AP and telengana only
@subramaniar1863
@subramaniar1863 Жыл бұрын
The occupancy rate will be very less when compared to Chennai, so the cost of running the train will be very high, which will reflect in ticket fare. Better to have these type of connecting trains without any delay will be more effective and efficient for country and the people.
@aegontargaryen4091
@aegontargaryen4091 Жыл бұрын
Work out aavathu bro coimbatore-Chennai valiya Delhi poratha vida coimbatore-Salem-Bengaluru valiya porathu than short distance and kanyakumari - Chennai valiya poratha vida kanyakumari-Bengaluru or kanyakumari - manglore valiya porathu thaan short distance
@Nijam.TN76
@Nijam.TN76 Жыл бұрын
ஐயா ஆரஞ்சு வண்ண வந்தே பாரத ட்ரெயின் ஏன் நீங்கள் எதிர் பார்த்தியர்கள் என்ற கேள்விு கேட்டேன் அந்தக் கேள்விக்கு இந்த காணொளியில் நீங்கள் பதில் சொன்னதற்கு நன்றி❤
@p.balajip.balaji6994
@p.balajip.balaji6994 Жыл бұрын
Very useful sir thank God
@raasicbe
@raasicbe 3 ай бұрын
கோவையிலிருந்து சென்னைக்கு 2 intercity மற்றும் ஒரு sathabdi ஒரு VB express செல்கின்றன. Intercity மற்றும் VB timings சவுகரியமாக இல்லை. Egmoru க்கு இன்டர் city train illai. இது பற்றி ஒரு அலசல் செய்யுங்கள்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Covai-Egmore train சாத்தியக்கூறு இல்லை. சாந்தி வகை train கள் புறப்பட்ட இடத்துக்கே இரவுக்குள் செல்லவேண்டும். எனவே காலை 5 to 6 அல்லது மதியம் 2 to 2.30 புறப்படுவதே அதன் மாற்றமுடியாது விதி. அதற்கு ஒத்து வருபவருக்கான trainகள் இவை. இந்தியா முழுக்க இதே நேரம்தான்.
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 11 ай бұрын
Good information congratulations
@oorukupogalam2008
@oorukupogalam2008 Жыл бұрын
திருச்செந்தூர் க்கு ஒரு கனெட்டிங் ரெயில் வேண்டும்..... மீண்டும் காலை அதேப்போல் திருநெல்வேலி க்கும் ஒரு பேசஜ்ஜர் ரெயில் வேண்டும்....
@thangamyamuna5144
@thangamyamuna5144 Жыл бұрын
மீட்டர் கேஜ் நேரத்தில் சுமார் 9 ரயில் சேவைகள் இருந்தன கோவையிலிருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி வழியாக
@prakashv176
@prakashv176 7 ай бұрын
சென்னை மட்டுமே சிறப்பாக கவனிக்கப்படுகிறது! தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறத! இதற்கு ஒரே தீர்வு மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்!.
@rvmganesh
@rvmganesh Жыл бұрын
VB demand is increasing day by day mostly upper class people will prefer VB than vaigai....in mdu to chennai stretch....it will be benefit for vaigai lovers..
@subramaniana7761
@subramaniana7761 Жыл бұрын
In rasasthan no night bus after 7 pm for long distance in 2003
@subramanibalakrishnan6622
@subramanibalakrishnan6622 Жыл бұрын
When compared with Omni Bus Vandae Bharath Express Cheap. The more Convention Comfortable Time reduce in travel Less Stop Pay and travel. Donot criticism about Vandae Bharath Express.
@MsyMsy-oe7rh
@MsyMsy-oe7rh Ай бұрын
ட்ரெயின் பற்றி தெரிந்து கொள்ள சிறந்த தமிழ் புத்தகம் இருக்கா சொல்லுங்கள் ஐயா
@travelwithme7526
@travelwithme7526 Жыл бұрын
Dynamic fare will be applicable for shatabthi, duronto and rajdhani express sir
@rameshsn2283
@rameshsn2283 Жыл бұрын
சிறப்பான விளக்கம். ஐயா.
@selvaKumar-u4w1g
@selvaKumar-u4w1g 2 ай бұрын
Thanks sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Welcome
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 11 ай бұрын
Your experience and explanation is excellent.
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 ай бұрын
Glad you think so!
@subramaniana7761
@subramaniana7761 Жыл бұрын
Nagercoil to Trivandrum distance is 65 to 68 km depending the place
@rajajanarraja3007
@rajajanarraja3007 11 ай бұрын
Super sir 🎉🎉🎉
@prakashv176
@prakashv176 7 ай бұрын
செங்கோட்டை, சிவகாசி வழியாக வந்தே பாரத்திற்கு வாய்ப்பில்லையா?.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 10 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 10 МЛН