ரவி உன்ன பாத்தா ஒரு டயலாக் தான் ஞாபகம் வருது : ஒன்னு நாம அழகா இருக்கனும் இல்ல அழகா இருக்க பொண்ண கட்டிக்காம இருக்கனும்😂
@nishabanu461015 сағат бұрын
Vera level 😂😂😂
@asaicivil-wx6ub14 сағат бұрын
😂
@മീരഅരുൺ14 сағат бұрын
😂
@ThushiRatnam14 сағат бұрын
😂😂😂😂
@KamatchiDeva14 сағат бұрын
😂😂😂
@nadiyam925215 сағат бұрын
விஜி செம்ம அழகு... That background music... humming ❤❤❤❤... எனக்கு பிடிச்சவங்க என்னைய பார்த்த அந்த ஞாபகம் வருது..... ❤
@JothiJothi1715 сағат бұрын
இந்த மகேந்திர வேன் எனக்கு அதிகம் பிடிக்கும். அப்போ யார் வீட்டில் விசேஷம் என்றால் இதுல போறது ஒரு சந்தோசம்.
@kannans902313 сағат бұрын
Yes 🙌
@KidsandKitchen711 сағат бұрын
Enaku suthama pidikadhu marriage pani endha van la dha ena kutetu ponanga😢 in 2013
@ShakthiAnand15 сағат бұрын
ரவி நடிப்புல மிரட்டிருபாரு லீலா மட்டும் இல்ல நானும் பயந்திட்டேன் from 90s kids
@SriVidhya-ix1eh14 сағат бұрын
நானும்
@nagapushanamnaga297112 сағат бұрын
Nanum😢
@comedyexpresscs35112 сағат бұрын
Viji sirikumpothu: Gobi be like idhu kanava Ila nejama 😂😂
@harshiniraju598016 сағат бұрын
வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு.மெட்டி ஒலி நண்பர்கள் அனைவரும். அந்நியன் ரவி வந்துட்டான். ஒரே வாரத்தில் இரண்டு கல்யாணம். சூப்பர்
@ShakthiAnand15 сағат бұрын
இப்பவும் உள்ள நாடகமா இருந்தா ஒரு கல்யாணம் முடிய ஒரு வருஷம் ஆகும்😅
@savithrig443315 сағат бұрын
😂😂😂@@ShakthiAnand
@PriyeshaNithya14 сағат бұрын
ஒரு நாள் எல்லோரும் Ashwin ஐ கரித்து கொட்டி நீங்க. இதோ இன்னிக்கு இவரும் தான் தினம்தோறும் வாங்க வாங்க அப்படின்னு ஆரம்பிக்கிறார். தினமும் லைக் வாங்கணும்... அவரை சொன்னீங்க இவரை யாரும் சொல்லல. முடிந்தால் யாரையுமே சொல்லாதீங்க. இல்லையென்றால் இவரையும் சொல்லுங்க
@vidyavidya912613 сағат бұрын
🚂.......
@tamilnoob57049 сағат бұрын
Poda physcho😅
@infotimewithabijai660815 сағат бұрын
Nowadays marriage scenes in serials take 1 full month 😂 Also pregnant ladies don't deliver untill 2 years. #Kayal 😅