எம்.ஜி.ஆர்., பானுமதி-யின் அருமையான டூயட் பாடல்கள்! | Alibabavum 40 Thirudargalum

  Рет қаралды 664,602

Mettuku Paatu

Mettuku Paatu

Күн бұрын

Пікірлер: 101
@christopherj3817
@christopherj3817 3 ай бұрын
எனக்கு 20 வயது இருக்கும் போது அலிபாபா திரைப்படம் வெளியானது. திரும்ப திரும்ப அந்த படத்தை பல தடவை பார்த்து ரசித்தேன். இப்போது எனக்கு 85 வயது ஆகிறது. 20 வயதில் எப்படி ரசித்தேனோ அதேபோல் இப்போதும் ரசிக்கிறேன்.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர்அப்பாவின் புகழ்ப்பெற்றப்பாடல்கள் உள்ளப்படம் அரிபாபாவெம் நாற்பது திருடர்களும் !சூப்பர் ! ❤❤❤❤❤
@gopimani6973
@gopimani6973 Жыл бұрын
26:33
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆஹா ஐயா. பாடல் என்ன அறுமை🙋.
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
மாடர்ன் தியேட்டர்ஸ் இன் மகத்தான வெற்றி படம். அத்தனை பாடல்களும் அருமை அருமை. ஹெலன் அவர்களுக்கு பிடித்த பாடல் எதுவோ
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
@@manmathan1194 ஆஹா. இந்த. படம். பாடலுக்காக. ஓடிய. படம்ஐயா
@paulrajg8894
@paulrajg8894 5 ай бұрын
Verey good song
@balaraman684
@balaraman684 Жыл бұрын
அலிபாபாவும் 40திருடர்களும் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் இனிமை.எம் ஜி ஆரும் பானுமதியும் நடித்துள்ள இந்த படம் அருமையாக இருக்கும்.
@theeppori8437
@theeppori8437 Жыл бұрын
ஜிக்கி அம்மா பாடிய அருமையான இனிமையான பாடல்.வகிதா ரஹ்மான் குழுவினரின் நடனம்.
@mohan4949
@mohan4949 Жыл бұрын
Suser songs
@thiyagarajankandaswami62
@thiyagarajankandaswami62 3 жыл бұрын
பானுமதியின் அழகான முகமும், அருமையான நடிப்பும், நல்ல குரல்வளம் கொண்ட ஒரு நல்ல நடிகை.
@RamadossKamali-ve9fk
@RamadossKamali-ve9fk 3 ай бұрын
திருமதி பானுமதி அவர்களின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 Жыл бұрын
அருமை யான படம்அருமையானபாடல்கள்அனைத்தும்பானுமதியம்மாவின்நடனம்பாட்டுஅருமையோஅருமைநன்றிங்கோ
@KrishnaKumar-q3e9x
@KrishnaKumar-q3e9x 3 ай бұрын
Iam 50 years old age This movie many Time watching 1979 To 85 Time 🎉
@KrishnaKumar-q3e9x
@KrishnaKumar-q3e9x 3 ай бұрын
Ps veerappa acting sema
@Rajeshwari9787
@Rajeshwari9787 9 ай бұрын
இந்த பாடல் சூப்பர் 🎉🎉
@sheiknilamohideen
@sheiknilamohideen 4 ай бұрын
குரல் வளமும் முக அழகும் சூ ப்பர் இந்த மாதிரி ராகம் இப்போது இருக்கிறதா
@chandrarajr7722
@chandrarajr7722 2 ай бұрын
Great
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 2 ай бұрын
Naan kaasai alli veesamatten. Alli alli en paikul pottukuven.
@ArulDoss-wb7rf
@ArulDoss-wb7rf 5 ай бұрын
Super
@sachinjeni5159
@sachinjeni5159 Жыл бұрын
Haniruth A.R.Rahuman yellam indha isai amaippalar kite Pichai yedukkanum.
@UdhayaKumar-cs8js
@UdhayaKumar-cs8js 2 жыл бұрын
My favarate allai Baba super hit songs and movie m g r was excellent actting silver jubilee movie
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
All songs super and gold thank you sir
@vajemounygovindhan7889
@vajemounygovindhan7889 3 жыл бұрын
Good colourfull video and audio.
@RajaRaja-np4uh
@RajaRaja-np4uh 3 жыл бұрын
Mk
@RajaRaja-np4uh
@RajaRaja-np4uh 3 жыл бұрын
.m
@karthikiyengar6141
@karthikiyengar6141 8 ай бұрын
Such a beautiful movie all of them acted very nice but thangavelu is the first excellent act
@ChinnaswamyS-sr9kx
@ChinnaswamyS-sr9kx Жыл бұрын
இவ்வளவு அருமையான பாடல் குறைந்தது 65 வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் திரைக்கு வந்திருக்கும் பானுமதியின் அருமையான நடனம் பார்க்கப் பார்க்க மனசு குதுகலிக்கும்
@kasirajanmalar5443
@kasirajanmalar5443 Жыл бұрын
😂😅
@Priyasamy-x7t
@Priyasamy-x7t Жыл бұрын
Sec
@Priyasamy-x7t
@Priyasamy-x7t Жыл бұрын
D❤
@Priyasamy-x7t
@Priyasamy-x7t Жыл бұрын
Sex
@riskanmh5226
@riskanmh5226 Жыл бұрын
😊😅😊😅
@raghunathchinnapaian3634
@raghunathchinnapaian3634 3 ай бұрын
Bhanumathi madam, a Versatile talented artist during those days 🙏👏🙏
@stephenfernandez5059
@stephenfernandez5059 Жыл бұрын
Ever green super duper movie of Great MGR and also Super songs
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙋 சூப்பர்🌹 சூப்பர்🙏
@anbudass1579
@anbudass1579 Жыл бұрын
சலாம் பாபு சலாம் பாபு என்ற பாட்டுக்கு நடனம் ஆடியது வஹிதா ரகுமான்❤❤❤
@sridharannarayanan
@sridharannarayanan 6 ай бұрын
First colour tamil film produced by Modern Theatres Ltd in 1956
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 4 ай бұрын
ThankyouBrother Pashzniya
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
சிவா கிருஶ்ண கோவிந்தா
@michaelmicky120944
@michaelmicky120944 Жыл бұрын
The old songs super.
@vaseer453
@vaseer453 5 ай бұрын
அலிபாபாவும் 40 திருடர்களும் முதலில் இந்தியில் சித்திரகுப்தா இசையில் வெளியானது. மாடர்ன் தியேட்டர் சார் தமிழில் தயாரித்த போது அதற்கு எஸ் தட்சணாமூர்த்தி இசையமைத்தார். இந்தி பாடல்களை அப்படியே காப்பி அடிக்காமல் அந்த டியூன்களை மேலும் மெருகு கூட்டி அற்புதமாக இசையமைத்து கொடுத்தார். இவருடைய பணியை பாராட்டி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் அவர்கள் இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாக தகவல். ராஜ மனோகரன்.
@arumugamk78
@arumugamk78 5 ай бұрын
சூப்பர்🎉🎉
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 4 ай бұрын
ThankyouMadam Mrs Jaya Letchumy
@RanganathanR-u8t
@RanganathanR-u8t 7 ай бұрын
The.world.great.and.Golden.songs..
@N.EaswaranEaswaranNaraya-po5oo
@N.EaswaranEaswaranNaraya-po5oo Жыл бұрын
Ok.amazing song...
@sniper.1919
@sniper.1919 Жыл бұрын
Banumathi costumes very very attractive.
@rjai7396
@rjai7396 Жыл бұрын
The old songs all are super.
@ranimass
@ranimass 8 ай бұрын
❤❤❤NR❤❤NR❤❤❤NR❤❤❤❤❤
@RamanujamRamanujam-it7kv
@RamanujamRamanujam-it7kv 7 ай бұрын
Alibaba super hit flim
@subramanisoundiah4232
@subramanisoundiah4232 8 ай бұрын
Narpathum vellum eratay elay eanna adu mgr sinnam
@RajKumar-tv2er
@RajKumar-tv2er 2 жыл бұрын
தமிழ் சினீமாவின் பொற்காலம்
@kr.krishnan8436
@kr.krishnan8436 Жыл бұрын
Super song
@subramanisoundiah4232
@subramanisoundiah4232 8 ай бұрын
Mgr mgr mgr vetri vetri vetri
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 3 ай бұрын
எம்.ஜி.ஆர். கிரேட்
@murugesana.p1015
@murugesana.p1015 9 ай бұрын
Verygood
@srinivasand4730
@srinivasand4730 4 ай бұрын
Banumathy is agreatest artist
@subramanisoundiah4232
@subramanisoundiah4232 8 ай бұрын
Mgr sinam eratai elaye anathilum vellum ean adu mgr sinnam
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 5 ай бұрын
ThankyouMadam jayalacksumy
@UshaUsha-j6v
@UshaUsha-j6v 17 күн бұрын
Sufersongoldsong
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 Жыл бұрын
Waheeda' s 1st Film was Alibaba And 40 Thieves (Tamil).She doesn't like to mention it anywhere😢😢😢
@UvaizYoosuf
@UvaizYoosuf 8 ай бұрын
Supper movie
@ramalingamchinnappan2880
@ramalingamchinnappan2880 Жыл бұрын
my raju father was worked in banumadhi housedriver
@sundararajank8215
@sundararajank8215 3 жыл бұрын
super song
@DeenMohammad-ri4xh
@DeenMohammad-ri4xh 3 ай бұрын
Oldiagold
@SDivya-mc7bm
@SDivya-mc7bm 7 ай бұрын
Hi
@KalaiArasan-v6q
@KalaiArasan-v6q 8 ай бұрын
தொழில்நுட்பம் இல்லதகலதில் இப்படியா வியப்பு
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
மெட்டும் பாட்டும் ஜாடிக்கு ஏற்ற மூடி போல் வெகு பொருத்தம்.
@kaviyaveerakaviya
@kaviyaveerakaviya 2 ай бұрын
Thiruda thirudi song , vardarkulazhi Ingarunthu than copy !!:::
@Georgestepan-vu3zn
@Georgestepan-vu3zn 6 ай бұрын
@kandhasamykuppusamy9873
@kandhasamykuppusamy9873 5 ай бұрын
K.KANDASAMY
@browniejanahai
@browniejanahai 8 ай бұрын
Kanniga
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
பானுமதி அம்மாவின் குரல் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் எனக்கு இசைஞானி ஐயா குரல்தான் மிகவும் பிடிக்கும் உயிர் எனக்கு இவர் குரலும் இசையும் 👑🙏🙏🙏 ஆனாலும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@Sanmugavel-j7g
@Sanmugavel-j7g Жыл бұрын
😅
@vijayalakshmic6626
@vijayalakshmic6626 9 ай бұрын
Very admirable dance and enjoyable songs.Mgr's appearance and Banuamathee's mam's style also.
@banubanu2089
@banubanu2089 Жыл бұрын
🎉😢 hu c. 😊 bu configuration m
@SDivya-mc7bm
@SDivya-mc7bm 7 ай бұрын
@annadurai3857
@annadurai3857 2 жыл бұрын
Life Life ☆~《●|
@SelvarajSelvaraj-uq7ed
@SelvarajSelvaraj-uq7ed Жыл бұрын
Ppbyppppp
@ascok889
@ascok889 2 жыл бұрын
I love you my MGR
@RamadossKamali-ve9fk
@RamadossKamali-ve9fk 3 ай бұрын
திருமதி பானுமதி அவர்களின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Super song
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 5 МЛН
Alibabavum 40 Thirudargalum Video Songs
28:46
Mettuku Paatu
Рет қаралды 11 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.