MGR உடலும் தங்கம் மனதும் தங்கம் அவரைப் போல் ஒரு மாமனிதரை இந்த ஜென்மத்தில் யாரும் கானப் போவதில்லை பாட்டு அத்தனையும் முத், துகள்
@MurukanR-p7v9 ай бұрын
MGR பத்மினி பாடல்கள் சூப்பர் அவரைப் போல இந்த ஜென்மத்தில் ஒருவரையும் பார்க்க முடியாது அவர் புகழ் நிடுழி வாழ்க
@nagalingammani317911 ай бұрын
பத்மினி அம்மா வின் அழகும் அவர்களுடை நடனமும் பார்பதற்க்கு நெஞ்சில் பரவசமுட்டுகிறது ஆஹா
@mahalingamkulandaivelu46113 күн бұрын
இது போல பாடல் ஆடல் கேட்க பார்க்க நாம் செய்த பாக்யம்❤😊
@kalidoss.jayaraman.jayaram93222 ай бұрын
நமக்கு இறைவன் கொடுத்த வள்ளல். MGR.கண்கண்ட கடவுள் மக்கள் திலகம் வாழ்க அவரது புகழ்.
@senthamaraikannan2721 Жыл бұрын
கட்டிளம் காளையாக, மன்னாதி மன்னனாக, மதுரைவீரன் ஆக வாழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் திலகம். தமிழகத்தின் எட்டாவது வள்ளல், சங்க கால தமிழராக(சாதிபேதம் அற்ற)வாழும் திரு எம் ஜி ஆர் புகழ் என்றும் வாழ்க.
@moorthyd32684 ай бұрын
அருமை
@wealthchannel4068 Жыл бұрын
இங்கே ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை அழகிய வார்த்தைகளில் கண்ணியத்துடன் பகிர்வது கூட அந்தக் காலத்தின் தரமான வாழ்க்கைமுறை தான்.
@SankaranR-ep9oc11 ай бұрын
ஆமோதிக்கின்றேன்
@sampathsampath9138 ай бұрын
@@SankaranR-ep9oc😮
@jayaseelan3766 Жыл бұрын
மதுரை வீரன் படத்தில் அனைத்து பாடல்களும் அருமை.
@Kanagaraj-kj8er6 ай бұрын
இந்த ஆடல் பாடல் நெஞ்சிறுக்கும் வரை நினைவில் இருக்கும்.
@karthikeyankandasamy45345 ай бұрын
9:53
@ilangovank.s4432 Жыл бұрын
முத்துப் போல் பல் அழகி பாடல் எங்கே? பாடல்கள் வழங்கியதற்கு 1000,நன்றிகள்.வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.
@SubaramaniRamanadhn7 ай бұрын
Thankyou ILango
@maniduraidurai98322 жыл бұрын
பாசம் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது சூப்பர்
@venkatajalapathip.r63482 жыл бұрын
பி.ஆர்..வெங்கடாஜலபதி.இனிமையான.பாடல்.எம்.ஜி.ஆர்..
@ramusubiah79482 жыл бұрын
Classical songs by G R super
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
Hon.M.G.R.body's was sleeping in the Marina Feach, but his reputations is living amoung the Tamils community in the world. Thanks.
@fozzilhassan42072 жыл бұрын
எம்ஜிஆர் பத்மினி ஈ.வி.சரோஜா நடனம் அருமை
@Govindaraj-fy4yu Жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல் ஐயா டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குரல் தேனீக்கள் காதுகளில் ரீங்காரம் அடிப்பது போல் உள்ளது அந்த காலத்து கணவு கன்னி பத்மினி அம்மா தனது கண் விழியால் அனைத்து பாவனைகளும் உன்மையில் இதையெல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர்
@damodaranramachandran9482 Жыл бұрын
Natya Peroli PADMINI was absolutely matchless in both marvellous acting and Bharatanatyam None of the present day Heroines can hold a candle against her.
@ramachandranp2853 Жыл бұрын
👌 👌
@aragtfhhtffffffff11 ай бұрын
உங்கள் வயது 50 க்கு மேல் ஆகி உள்ளதா உள்ளதா அப்படி என்றால் உங்களுக்குத்தான் இந்த பாடல்கள் பிடிக்கும் அத்தனை பாடல்களும் அத்தனை பாடல்களும் இசையமைப்பும் எம்ஜிஆர் பத்மினி அவையோரின் சிறந்த நடிப்பும் கண்கொள்ளா காட்சியாக தான் தெரிகிறது ஆனா உங்களுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால் அதுமட்டுமல்ல அது நாச்சியப்பா சங்கிலி கருப்பா என்ற பாடலுக்கு எம்ஜிஆர் கால்களை தூக்கி வைத்து ஸ்டெப் எடுத்து வைத்தாரே அதை யாராலும் செய்ய முடியுமா இந்த காலத்தில் எவனாலும் செய்ய முடியாது எந்த கொம்பாதி கொம்பனாலும் செய்ய முடியாது ஆகவே இதை 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதை பிடிக்கும் ஆகவே தயவு செய்து இதில் வரும் பின்னால் வரும் பாடல்கள் அனைத்தையும் நன்றாக கேளுங்கள்
@vaseer453Ай бұрын
@@aragtfhhtffffffffநல்ல இசையை எந்த வயதிலும் ரசிக்கலாம். வயது ஒரு பொருட்டல்ல. இன்றைய இசையை இன்னும் 60 வருடங்கள் கழித்து ரசிப்பார்களா? அதுதான் இப்போதைய கேள்வி.
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
M.G.R.is Madurai Veeran God as KAVAL THEIVAM every home of Tamil Nadu.Thanks.
@nagarajanp2471 Жыл бұрын
Ward retry tru truth Reddy tu assess 56
@nagarajanp2471 Жыл бұрын
S
@NarayananRaja-fu4ln Жыл бұрын
என்.எஸ். கிருஷ்ணன் நடனம் பார்த்து பரவசப்பட்டேன் .ஆட்டம் வெகு ஜோர்.
@sivalingamkm207311 ай бұрын
படக்காட்சிகள் சூப்பர் வாழ்க வளமுடன் குரு வே துணை
@rajamanik310 Жыл бұрын
பல. ஆயிரம் வருடங்கள் ஆனாலும். மக்கள் மனதில். நீங்கா. தா. காவியம். மக்கள் திலகத்துக்கு. நிகர். மக்கள் திலகமே.வாழ்க
@balaraman684 Жыл бұрын
நடனத்திற்கென்றே அவதாரம் எடுத்த அழகுப் பாவை ஈவி.சரோஜா அவர்கள்.நாட்டியப்பேரொளி பத்மினியின் நாட்டியம் இறை சக்தியுடன் கலந்த அற்புதம்.
@Mythiliven2 ай бұрын
பலப்பல திறமைகள் கொண்டார்,ராகினி
@srinivasanchellapillais418 Жыл бұрын
மிகச்சிறந்த பாடல்களை கொண்ட மாபெரும் வெற்றி பெற்ற படம்.மக்கள் திலகம் அவர்களை மக்கள் மனதில் கொண்டு சென்ற திரைப்படம்
@anusiya78529 ай бұрын
சாகவரம் பெற்ற பாடல் எப்போதும் கேட்க இனிமையான இசை கவிஞரின் கவிதை பாடகரின் குரல் தேன்சுவையுடன் முக்கனிகளின் கலவை
@nagarajanmayandi316 Жыл бұрын
ஏற்புடைய கொள்கையே எம்ஜிஆர்....என்றும் மறவோம்
@mathraveeran6668 Жыл бұрын
அருமையான , தித்திப்பான இன்னிசை பாடல் . அதோடு எங்கள் தங்கத்தின் சிரித்த முகத்தின் அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vellaivellai9613 Жыл бұрын
என்ன நயம் என்ன குரல் இறைவன் கொடுத்த இயற்கை வரம்
@sundharamkc7984 Жыл бұрын
கதைவசனம்,பாடலும்கவியரசர்மிகவும்அற்புதம்
@chellappakrishnan1061 Жыл бұрын
அட்டகாசமான பிரிண்ட் ,புது படம் பார்ப்பது போல உள்ளது.
@perumalsamy2978 Жыл бұрын
உண்மையிலேயே வீடியோவில் அற்புதமான ஒளி அமைப்பு கொடுத்திருக்கிறீகள் , படம் எடுத்த போது எவ்வளவு சிரமப்பட்டு அன்றைய தொழில்நுட்பம் குறைந்த காலகட்டத்தில், சிரத்தையுடன் , பாடல்களை படமாக்கிள்ளார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும் , பெருமையாகவும் உள்ளது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nambidesai-lg9pd Жыл бұрын
காலத்தை வென்ற நாயகன் பொன்மனச்செம்மல்,புரட்சிக்கு வித்திட்ட நாயகன் நம் இதயநாயகன் எம்.ஜி.ஆர். He still lives in our hearts. He is ever great.
@ganesank71424 ай бұрын
எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் எங்கள் தங்கத்தின் பாடல்கள் அத்தனையும் முத்துத் தான். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@SelvanKtc4 ай бұрын
வாங்க மச்சான் பாடலில் ஈவி சரோஜா அவர்களின் துள்ளல் டான்ஸ் சுட்டிதனம் சூப்பர்மா
@venkatajalapathip.r63482 жыл бұрын
பி.ஆர்.வெங்கடாஜலபதி.மிகவும்.காதல்.அறுமையான.பாடல்.
@senthamaraikannan2721 Жыл бұрын
திரு எம் ஜி ஆர் அவர்கள் நடித்த மதுரைவீரன் படம் அவரை Super star ஆக்கியது. அந்த காலத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம். அனைத்து பாடல்களும் அருமை. Super HIT அவர் எல்லாவற்றிலும் முதன்மையானர் என்பதற்கு உதாரணம். வாழ்க MGR புகழ்.
G.Ramanathan Ayer a great musician given a lots of melodies.
@rkannan38092 жыл бұрын
காதுக்கு. இனிமையான பாடல்கள்
@veeragathythanabalasingham4709 Жыл бұрын
சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்..... பாடல் காட்சியில் லலிதா, ராகினி சகோதரிகளின் நடனம் அருமை... எத்தனை தடவையும் அந்த பாடலை கேட்கலாம்.
@lnradhakrishana2216 Жыл бұрын
What an old memorable song. No parallel. Village song of two beautiful sisters. Padmini and Ragini .
@pichukali52172 жыл бұрын
இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும் சாகா வரம் கொண்ட இன் தேவ கானங்கள்.
@michaelmicky120944 Жыл бұрын
இந்த பாட்டு, மெட்டுக்கு பாட்டாக வந்தது இல்லை. கவியரசர் எழுதிய பாடல் மற்றும் வசன வரிகளை பார்த்தால் உண்மை விளங்கும்.
@jsampathjanakiraman9 ай бұрын
This song was not written by Udumalai. Not by kannadasan dialogues only kannadasan.
@duraisamy567 Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ங்கோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@TSBuhari2 ай бұрын
என்எஸ்கே நல்லா ஆடுறார் சூப்பர் 🎉
@prabagarann8647 Жыл бұрын
திரைதமிழ்ப் பாடல்களில் உச்ச வரிசையில் இருக்கும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்.
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
Many kinds of arts mixed in the songs in the old model cultural fount acted good picture MADURAI VEERAN by M.G.R.THANKS
@malaiaruvi3502 жыл бұрын
பூவா மலரும் பூத்தது.. பாடலின் சாயலை ஒத்திருக்கிறது.
@thulasiram9803 Жыл бұрын
உண்மைதான் நண்பரே.இருப்பினும் நடிகர் திலகத்திற்கும் மக்கள் திலகத்திற்கும் மிகச்சிறப்பாக அமைந்த அந்த இரு பாடல்களும் என்றும் மனதில் நின்றவை.நன்றி
@g.panneerselvamselvam11102 жыл бұрын
SUPER SUPER HERO AND HEROINE VERY GOOD MUSIC AND SONGS KALATHAL AZHIYATHA ONDRU.
@jayarajshanthi952 жыл бұрын
O
@vaseer453Ай бұрын
@@jayarajshanthi95👠👠👠👠👡👡👊👊
@bhuvaneshwarisivanath41652 жыл бұрын
கருத்து மிக்க பாடல்கள் !
@TSBuhari2 ай бұрын
1956 லே படம் ரிலீஸ் 🎉 ஒரு கோடி வசூல் சாதனை 🎉
@shanmugasundaram9688 Жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்.
@arumugamannamalai Жыл бұрын
கருத்து ஆழம் மிக்க பாடல்கள். இசை அமைப்பு அற்புதம். எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் பாடல்கள். கேட்கும் போது மனசு மகிழ்ச்சி அடைகிறது.
@israelisravehlan3355 Жыл бұрын
மக்கள்,மனதில் மக்கள் திலகம்.மட்டும் வாழவில்லை அவர் நடித்து பாடலும் நிலைத்து நிற்கின்றன.
@porkaipandian98562 жыл бұрын
காதல் கீதம் கேட்டேன் கவலை எல்லாமே பறந்தோடிவிட்டது பதிவாளரே..வணக்கம்.
@thulasiram9803 Жыл бұрын
அருமையான பதிவு.
@venkatachalapathyas509610 ай бұрын
❤😅
@gunavijayannivarthisadhu865110 ай бұрын
@@thulasiram9803000
@ragavisrini96517 ай бұрын
7:55
@RayappanNataraj7 ай бұрын
ட@@ragavisrini9651
@s.narayanangita9968 ай бұрын
❤❤❤ very best songs
@raokk2077 Жыл бұрын
பாடல் &எழுதியவர்&இசை& பாடியவர்கள்முவரும்மறைந்தாலும் பாடல் என்றொற்றும் நிலைந்துஇருங்கும்
@thirupathiramasamy6094 Жыл бұрын
இந்தப் பாடல்கள் சம்பந்தப்பட்ட அனைவருமே இப்போது இருக்கிறார்களா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது இருக்கும் உயிர் எழுத்து வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை நன்றி சந்தோசமாக உள்ளது
@TamilalaganM4 ай бұрын
VERY. VERY. FINE
@sudalaimuthu5122Ай бұрын
தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜராஜ சோழன் இன்று இல்லை அவர் கட்டிய கோவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பதை போல் இந்த பாடலும் நினைத்தே நிற்கும் நிச்சயம்
@palanisamyj46232 жыл бұрын
This song was excellent and mgr and padmini dance.lyrics.
Thanks to Mr. Arumugam karuppiah for tell us the expansion to Top Most singer TMS ji
@susaiyahraphael38812 жыл бұрын
தங்கள் திரைப்பட ஆராய்ச்சி மற்றும் நினைவாற்றல் மிகவும் அரிது.மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@govindarajnagarajan99782 жыл бұрын
SUPER EXPLANATION. ESPECIALLY SINGER TMS FULL NAME.
@andalramani6191 Жыл бұрын
TMS போல குரல் அடுத்த 500 வருஷத்துக்கு யாருக்கும் வராது.
@TheAsanali Жыл бұрын
அன்றைய இனிமை இன்றும் சுவைக்கிறதே.
@srinivasangopalan7962 Жыл бұрын
Excellent song. Amazing. Old is gold.Best wises. Jai Hind 🙏.
@TeluguCongress-bh1nv Жыл бұрын
Thalaivarai parthukonde irukkalaam
@SriniVasan-ym7px2 жыл бұрын
அருமையான பாடல் பழைய பாடல் தங்கத்திற்கு சமம். அழியாமல் பாதுகாக்க வேண்டும்
@shanmugaml30812 жыл бұрын
Findnowordstoepressmyfeelings
@omshakthiom6856 Жыл бұрын
By ft
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
தமிழ்நாட்டின் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டவர்மக்கள்திலகம்🙏
@helenpoornima51262 жыл бұрын
மிகவும் அழகானப்பாடல் !அழகான ஜோடி 💑 எம்ஜிஆர் அப்பாவும் பத்மினிமாவும் !!! 👸 🎁 🍰
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் 🏳🌈🙏💯👌✌
@ramachandranram8750 Жыл бұрын
Llsongsaresogood
@ascok889 Жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜியார் பத்மினி பானுமதி லலிதா ராகினி NS,கிருஷ்ணன் TA,மதுரம் Ev,சரோஜம் எல்லோரும் பாடல் காட்சியில் அருமையாக நடித்து இன்னும் வரும்காலத்திலும் நம்மை மகிழ்விப்பார்கள்
@helenpoornima51267 ай бұрын
ஆமாம்ங்க 👸❤❤❤❤@@ascok889
@helenpoornima51265 ай бұрын
@@ascok889ஆமாங்க நன்றீ 👸❤❤❤
@iiangovanveerabathiran3694 Жыл бұрын
முதல் பாடலில் ஒளிப்பட காட்சி அற்புதம்😅 மென்பொருள் வசதிகள் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட நேர்த்தி மெய்சிலிர்க்க வைக்கிறது 😊
@vaseer453Ай бұрын
ஒளிப்பதிவு மேதை எம். ஏ. ரஹ்மான். இவர் பின்னர் டைரக்டர் TR. ராமண்ணா அவர்களின் அனைத்துப் படங்களுக்கும்ஒளிப்பதிவு செய்தார். Arm.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
MADHRAIVEERAN was a glorious movie even today most pleasurable to watch. Hatsoff to everyone involved in the production of this movie.
@ayeshagani76093 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
@sekardhanapal4642 жыл бұрын
அருமைபாடல்மிகவும்பிடித்தபாட்டு
@rangarajanst9275 Жыл бұрын
166
@aragtfhhtffffffff11 ай бұрын
எம்ஜிஆரின் பத்மினியின் பாடக்கூடிய
@kkannan94319 ай бұрын
To
@chandrahasansekharan47128 ай бұрын
So ni@@sekardhanapal464
@paramasivam46953 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤❤❤
@FFYTGaMeR149 Жыл бұрын
Classical movie. Still hunting our memories.
@johnpetrickjohn2011 Жыл бұрын
❤❤❤❤ அருமை அருமை ❤❤
@SamuelSinclair-cx5kc8 ай бұрын
திரைப்படத்தின் சகாப்தத்தில் மதுரைவீரன் மக்கள் திலகத்திற்கு வைர கிரீடம்...திருமண வீடுகளில் இந்த இசைத் தட்டுகளில் ஒலிபரப்புவார்கள் 50 வருடங்களுக்கு முன்பு ...நான் சுமார் நூறு தடவை இந்த படத்தைப் பார்த்திருப்பேன்.மிகத் துள்ளியமான வீடியோ பதிவு..மிக்க நன்றி...13-4-2024.
@JothidaAruvi4 ай бұрын
மதுரை வீரன் படத்தை அப்படியே நாடகமாக நடித்தோம் காலங்கள் உள்ளவரை மதுரை வீரன் படத்தை எங்களால் மறக்க முடியாது. எஸ் பெருமாள் சாமி கமலம் ஜோதிட நிலையம். திருப்பூர்
@ascok8892 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் பத்மினி பானுமதி லலிதா ராகினி NSகிருஷ்ணன் TAமதுரம் EVசரோஜா சூப்பர்
@newface4972 жыл бұрын
MGR Namam valga.Super great. MGR Sir.
@murugesann81502 жыл бұрын
@@newface497 Will aare
@murugesann81502 жыл бұрын
@@newface497 p
@ascok889 Жыл бұрын
கலரில் ஒளி பரப்புங்கள் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்
@ascok8892 жыл бұрын
I Love you my MGR
@singaramponnuswamy27802 ай бұрын
Endrume mgr uyarntha nilayilthan ullar
@vijayan-cm6cd Жыл бұрын
I had seen this picture 15 times in the same theatre
@veeranveeran65852 жыл бұрын
Super
@ArumughamVRaj Жыл бұрын
Padalkal ellam paadangal 🙏🙏🙏
@Poolankurichi Жыл бұрын
இந்த படத்திற்கு கதை வசனங்கள் கவிஞர் கண்ணதாசன்
@vaseer4539 ай бұрын
"இருக்கும்வரை ஈடு இணையற்ற இசையமைப்பாளராக விளங்கிய இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர் " என்று 'பேசும் படம்' மாத இதழ் ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி கூறியது. அது முற்றிலும் உண்மை. அவர் வழங்கிய இசைக்கு நிகராக தென்னிந்திய பட உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் அவரைப் போல இனிமையான, தரமான தொல் இசையை வழங்கவில்லை என்பது முற்றிலும் உண்மை என்பதை, அவர் மறைந்து இன்று(1963 ஆம் ஆண்டில் மறைந்தார்) 61 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது இசையில் உருவான பாடல்களை ரசிகர்கள் திரும்பத்திரும்ப கேட்டு ரசிக்கின்றனர் என்பதன் மூலம் உணரலாம். ராஜமனோகரன். 28:38
@devarajanrangaswamy1652 Жыл бұрын
G. Ramanathan music heart touching.
@rajiniraju5468 Жыл бұрын
Mgr a uchathil kondu sendra movie
@kumardoherty7867 Жыл бұрын
Tms golden voice
@ramanathanramanathan41510 ай бұрын
இந்த இனிமையான பாடல்களை தற்போதுஉள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கலரில் பார்த்தால் மிகவும் பரவசமாக இருக்கும் அல்லவா..?
@SamuelSinclair-cx5kc8 ай бұрын
தயவு செய்து கலர் பதிவு வேண்டாம்..ஒரிஜினல் கருப்பு வெள்ளை பதிவுக்கு அசிங்கம்
@venkatesh51898 ай бұрын
M 11:00 @@SamuelSinclair-cx5kc
@bestcoin5435 Жыл бұрын
Old songs ,gold super song
@Deshabakht Жыл бұрын
How beautiful MGR.
@karthikiyengar6141 Жыл бұрын
Very good movie everyone acted niece no need to tell Padmini with mlvs singing excellent song dance by pad
@RAVISharma-ch8mp Жыл бұрын
In those day shooting was done only at night, fearing the heroes and heroines staying at night in a room. Now everything happens at day times. Days have changed.
@arumugam8109 Жыл бұрын
ஆஹா. என்ன. அறுமை🙋
@jainulabdeenks71602 жыл бұрын
1967ൽ ഞാൻ ഈ പടം കണ്ടു അന്ന് വല്യ വിവരം ഇല്ല. കുറച്ചു സ്റ്റണ്ട് കാണണം, കോമഡി കണ്ടു ചിരിക്കണം അത്ര തന്നെ.ഈ പടത്തിലും എൻ തങ്കയ് എന്ന പടത്തിലും M gr. മരിക്കുന്ന ഭാഗം ഉള്ളത്.ഇതിലാണ് ഒരു കിഴു ജാതിക്കാരൻ സ്വന്തം കഴിവ് കൊണ്ട് രാജാവിന്റെ പടത്തലവൻ ആവുന്നത്, അസൂയലുക്കൽ ചതിയിൽ രാജാവിനെ തെറ്റി ധരിപ്പിച്ചു മരണ ശിക്ഷ കൊടുക്കുന്നത്.തമിഴ് നാട്ടിൽ തിരുട്ടു ഗ്രാമത്തിൽ ഇദ്ദേഹം ദൈവം ആണ്.(മധുരയ് വീരൻ )
@Krishnan-o5iАй бұрын
Nonforgets super old songs heart touching lyric😂😂😂😂💥💥💥💥🌹🌹🌹🌹🌹🌹🥰🥰
@KeraĵuluKethirjulu Жыл бұрын
மறுபடியும் எம்ஜிஆர் பா இர் தன்
@saravananm8643 жыл бұрын
Mega serantha tharamana padaippu kaalathaal alyaathu
@RamanujamRamanujam-it7kv7 ай бұрын
Madurai Veeran one of the God in Tamil People.MGR is also one of the God in TamilPeople.