மெய்ப் பொருள் எது? எப்படிக் காண்பது?பெர்ட்ராண்டு ரஸ்ஸலிடம் என்ன கற்றுக் கொண்டேன்?

  Рет қаралды 13,079

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Күн бұрын

அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Пікірлер: 33
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
ஐயா! தங்களின் இந்த நல்ல நோக்கம் விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அருள்புரியட்டும்.
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌺🌺அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌺
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@சரபேஸ்வரர்
@சரபேஸ்வரர் 2 жыл бұрын
தங்களுடைய நோக்கம் நிறைவேற வேண்டுகிறேன் ஐயா நன்றி தங்களின் அரிய தொண்டுக்கு சிவ சிவ 🙏
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@giri1358
@giri1358 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 💐💐💐
@thirumoorthy7208
@thirumoorthy7208 2 жыл бұрын
Ayya vanakam
@kaleeswaran2691
@kaleeswaran2691 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@trkarthi84
@trkarthi84 2 жыл бұрын
Excellent sir, your words are true, we lacking these kind of work.... Not available of such dictionary, meaning, .. Etc,.... Digitalization is important for reaching message to all people...
@balachandarvajravelu8948
@balachandarvajravelu8948 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@தென்றல்சக்தி
@தென்றல்சக்தி 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@tamilarasan7375
@tamilarasan7375 2 жыл бұрын
நன்றி ஐயா
@kannanbalakrishnan91
@kannanbalakrishnan91 2 жыл бұрын
Ayya Vanakkam, I would like to buy Thirumanthiram book (Both Tamil and English version with Good Explanation). Which book should I buy, Ayya Please tell me an Author name. It will be helpful for me to buy the book. Thank you 🙏 ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUM KARUNAI ARUTPERUNJOTHI
@thiruvaditv
@thiruvaditv 2 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா 🙏🙏
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 жыл бұрын
ஃ/// தமிழ் மொழி உலகின் முதன் மொழி!அது பிரபஞ்ச மொழி!உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆணிவேர் தமிழ் மொழியாகும்!தமிழ் மொழியில் மட்டுமே உயிர் எழுத்து மெய் எழுத்துடன் ஆயுத எழுத்தும் உள்ள மொழி!இஃது இறையனார் சிவபெருமானால் சங்கம் அமைக்கப்பட்ட மொழி!அதாவது கடவுள் மொழி!ஏனைய மொழிகள் வெவ்வேறு பிராந்தியங்களில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய மொழிகள்!கேரளம் மலையாளம்,கர்நாடகா கன்னடம் ஆந்திர தெலுங்கு என அந்தந்த மண்ணிற்கு ஏற்ப மொழிகள் உருவாயின!இதே நிலை இந்தியாவெங்கும் அந்தந்த மண்ணிற்க்கேற்ப அந்தந்த மொழிகள் உருவாயின!இப்படியே உலகெங்கும் மொழிகள் தோன்றின!இவ்வாறே உலகின் முதல் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமே!குடும்பம் மாமன் மைத்துனர் என்கிற உறவு முறைகளை கடவுளர்களாகிய சிவம் திருமால் மாமன் மைத்துனர் உறவு முறைகள்! உலகில் உள்ள ஏனைய கலாச்சாரங்களின் ஆணிவேரும் தமிழ் கலாச்சாரமே!வாழ்வு முறைகளைக் கூறும் சமய அறநெறிகளை வகுத்ததும் தமிழே! ஆக! சமயங்கள் ஆறு!அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).உலகின் ஏனைய சமயங்கள் புற சமயங்கள் எனப்படும்!தமிழ் சமயங்களின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டே புற சமயங்கள் தோன்றின! கலியுகம் தோன்றியவுடன் லௌகீக சுகம் கண்ட சுயநலக்கூட்டம் இந்த தமிழ் மொழியையும்,அதன் கலாச்சார மாண்புகளையும் அழித்தொழிக்க எண்ணி ஆரியம்,திராவிடம் என இரு கூறாகப் பிரிந்து தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் திட்டம் தீவிரமாக்கப்பட்டது!இதன் எதிரொலி அரசியலிலும் புகுத்தப்பட்டது!இதன் காரணமாகவே ஆரிய காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ் மொழி ஒரு நீஷா பாஷை என்று அறிவித்தார்!அதற்கு இணையாக நாத்திக ஈ வே ராமசாமி நாயக்கரும் தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என வர்ணித்தார்! இந்த இரண்டு அமைப்புகளும் தமிழின் பரம வைரிகளாகும்! இவர்கள் இருவரின் தந்திரோபாயம் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப்போல நடித்து தமிழர்களை ஏமாற்றுவதுதான்!உண்மையில் சொல்லப்போனால் அழிவு சக்தியின் இருக்கரங்கள் இவர்கள் ஆவர்!இதை அழகாக வலது சாரி சித்தனை இடது சாரி சிந்தனை என்று வர்ணித்துக்கொள்வார்கள்!ஆரியர்கள் தமிழ் கடவுளர்களின் நற்பெயரைக் கெடுக்க இந்தக் கடவுள் அந்தக் கடவுளின் மனைவி மீது காம இச்சைக்கு கொண்டார் அதனால் இப்படி இப்படி நடந்தது என்று போய் புராணம் எழுதுவார்கள்!அதைக் கொண்டு நாத்திக வேடம் பூண்டோர் கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள். கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தி தமிழர்களின் கடவுள் மீதான பக்தியை குறைப்பார்கள்.இந்த இருவரின் நோக்கமும் ஒன்றுதான்!தமிழ் மொழியை அழிக்கவேண்டும்!தமிழ் கற்பு கலாச்சாரத்தை சீரழிக்க வேண்டும்!நிற்க!தற்பொழுது கலியுக முடிவுக்கு வந்துவிட்டதால் இவர்களின் பிரயத்தனங்கள் வெகு தீவிரமாக இருக்கும்! சர்வ நிச்சயமாக தமிழர்களுக்கு தெரியவேண்டிய தகவல்:- இப்பொழுது நடக்கும் அத்தனை விவகாரங்களும் தமிழ் தெய்வங்களுக்கும் தமிழை அழிக்க, என்னும் சுயநலம் மிகுந்த அதிகார,அகங்கார,ஆணவ மனிதர்களுக்குமான மர்மப்போர்!இது ஒருவகையான சூட்சும கதியில் நடக்கிறது!கூடிய விரைவில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வரும்!தமிழ் வாகை சூடும்!அறமே அனைத்துலகை ஆளும்! தமிழ் முருகன் தலைமையில் திருவள்ளுவ முறை சித்தர்கள் ஆட்சி மலரும்!கலியுகத்தில் வாழும் தீயோர்களை அழித்துத்தானே சத்திய யுகத்தை தோற்றுவிக்க முடியும்?தமிழர்கள் இறைமீது சித்தம் வைத்து அமைதி காக்கவும்! இஃதுவே இயற்கையின் நியதியுமாகும்.
@subabadhura978
@subabadhura978 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@virginlogistics6643
@virginlogistics6643 2 жыл бұрын
🙏ayya vanakkam not explained about kingdom of God🙏
@rajeshrajesh9370
@rajeshrajesh9370 2 жыл бұрын
🔥👍
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
@sivaalagan6260
@sivaalagan6260 Жыл бұрын
அய்யாவின் ஆங்கில அறிவு okay.ஆனால் ஆன்மீகமோ அடிகளாரின் அருட்பா வின் உண்மை விளக்கம் எல்லாம் முட்டாள் தனமானவைகள்...
@ALL-IN-ALL-UNDER-ONE-ROOF
@ALL-IN-ALL-UNDER-ONE-ROOF 2 жыл бұрын
pls tell medicine for dry cough,sir
@aparna4449
@aparna4449 2 жыл бұрын
சொற்பொழிவு எங்கு நடைபெறுகிறது
@aparna4449
@aparna4449 2 жыл бұрын
சேலத்தில் சொற்பொழிவு எங்கு நடக்கிறது
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganmani6023
@muruganmani6023 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
கடை விரித்தேன் கொள்வாரில்லை பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள். 30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது. திருமந்திரம் படியுங்கள் கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம். 8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே.. எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது . kzbin.info/www/bejne/mWHVhZtma99ooKM kzbin.info/www/bejne/jJ7Pd3-Egc-jbK8
@rameshma2511
@rameshma2511 Жыл бұрын
Thirumandhiram kandippaga iraivanadi adaiya udhavum unmai..anaaal thiruvarutpaa oru manidhan kadavulaaga eppadi uruveduppathu enbathai ariviyal vilakatgudan koorugirathu🙏🙏🙏❤️
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு... உணறவேண்டிய பாடல்கள் ,படித்தால் மட்டும் போதுமா?? வள்ளுவர் கூறும் செம்பொருள் என்றால் என்ன ? .சிவ கதி ,சிவலோகம் என திருமந்திரம் கூறுகிறது. தவம் செய்யாமல் யாரும் இந்த மந்திரங்களை உணரமுடியாது.. kzbin.info/www/bejne/mWHVhZtma99ooKM
ஆன்மா புனிதம்பெற வள்ளலார் சொன்ன எளிய வழி | Vallalar | Sathiyadeepam Sivaguru | tamil
6:15
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН