இறைவன் நமக்கு பாவம் செய்யும் வாய்ப்பையும் கொடுப்பது ஏன்? Vallalar | Sathiyadeepam Sivaguru | vadalur

  Рет қаралды 16,387

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

Why does God allow us to do bad things?
இறைவன் நமக்கு பாவம் செய்யும் வாய்ப்பையும் கொடுப்பது ஏன்? நாம் பாவம் செய்யாமல் இறைவன் தடுத்து இருக்க வேண்டும் அல்லது பாவம் செய்வதற்கே வாய்ப்பே இல்லாமல் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாம் புண்ணியம் மட்டுமே செய்திருப்போம் இல்லையா? என்று ஒரு அன்பர் கேட்டு இருந்தார். இதே கேள்வியை மற்றொரு அன்பர் வேறு முறையில் கேட்டு இருந்தார்.
அசைவ உணவை சாப்பிட்டால் அது செரிமானம் ஆகாததுபோல் இறைவன் செய்திருக்க வேண்டும் அல்லது அதனை சாப்பிடவே முடியாததுபோல் இறைவன் உருவாக்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அதனை யாரும் சாப்பிடமாட்டார்கள் இல்லையா? இறைவன் ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டு இருந்தார். கேள்விகள் பல விதமாக இருந்தாலும் அது ஒரு இடத்தில் நிற்கின்றது. இறைவன் நமக்கு பாவம் செய்யும் வாய்ப்பையும் வழங்குவது ஏன்?
sathiyadeepam....
sathiyadeepam....
whatsapp: whatsapp.com/c...
Telegram: t.me/sathiyade...
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
Twitter: / sathiyadeepam
youtube: / @sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru #vallalarspeech
**************************************************************
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, cosmic energy, aura, vadalur, meditation, தியானம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 100
@muthuramanmuthuraman4691
@muthuramanmuthuraman4691 7 ай бұрын
ஐயா நான் மனமார சொல்கிறேன் உங்களையும். ரெங்கநாத ஐயாவையும் சேலம் குப்புசாமி ஐயாவையும் நேரில் பார்த்தால் உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கவேண்டும் என்று ரொம்பநாலாய் ஒரு ஆசை ஏன் என்றால் இறைவன் அருளை பரிபூரணமாய் பெற்ற உங்கள் திருவடியை விழுந்து வணங்கினால் அசைவம் தவிர்த்து நல் ஒழுக்கத்தில் வாழ்ந்து கருணையுற்று எனக்கு நற்கதி கிடைக்கும் என்று பரிபூரண நம்பிக்கை உள்ளது. சன்மார்க்க சங்கத்தவர் எல்லோரும் எனக்கு ஆசானே.சீடனின் சிறம்தாழ்ந்த வணக்கம்
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 7 ай бұрын
இறைவா இவருக்கு என்ன ஒரு ஞானம். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
@முருகர்முருகர்வலைதளம்
@முருகர்முருகர்வலைதளம் 7 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் தேவை ஐயா நன்றி திருச்சிற்றம்பலம்...
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 7 ай бұрын
எது ஒன்று ஆரம்பத்தில் இல்லையோ uruvaagiratho அது மீண்டும் மீண்டும் இல்லாமல் போய்விடுமா?
@tamilthendral80
@tamilthendral80 7 ай бұрын
சூப்பர் 👌👌👌. மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
@saravanasaravana9525
@saravanasaravana9525 7 ай бұрын
நீங்கள் தரும் விளக்கம், மிக அருமையாக உள்ளது.. நன்றி ஐயா...
@Gog-j9q
@Gog-j9q 7 ай бұрын
ஐயா..இந்த கொசு,மூட்டைப்பூச்சி, போன்றவையும் உயிர் தானே??...அவற்றை கொல்லாமல் எப்படி நம்மை பாதுகாப்பது
@senthilnathan4957
@senthilnathan4957 7 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருகருணை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன் 😊
@sppspp2007
@sppspp2007 7 ай бұрын
மனு தர்மம் பாடலில் வள்ளலார் கூறியுள்ளபடி அந்த பாவங்களை போன பிறவியில் செய்து இருந்தால்.. அதற்கு பரிகாரமாக இந்த பிறவியில் அதை செய்து நிவர்த்தி செய்வது ஒரு வழி.. இரண்டாம் வழி.. தவத்தில் அதை அழிப்பது.. வேறு வழி இல்லை.. இதை வள்ளலார் மற்றும் பல மகான்கள் கூறியுள்ளார்கள்.. 😂🤣🎇🤗✊💙
@Royalcartoon-lr9yf
@Royalcartoon-lr9yf 7 ай бұрын
ஐயா நான் கல்லூரி படிக்கிறேன் சிறுவயதில் நிரைய கைப்பழக்கங்களை செய்துள்ளேன் இப்போது நான் என்ன செய்வது என் வாழ்க்கை அவ்வளவு தானா தயவுசெய்து பதிலளியுங்கள் ஐயா🥺😖
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 7 ай бұрын
அவர்கள் கேட்கிறார்கள்.. அசைவம் சாப்பிடுபவர்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்தால் எங்களிடம் பெறுவது பரவாயில்லையா ??
@முருகர்முருகர்வலைதளம்
@முருகர்முருகர்வலைதளம் 7 ай бұрын
ஐயா நீங்கள் எழுதிய புத்தகங்கள் வேறு எதும் உண்டோ...
@sathyarooban6092
@sathyarooban6092 7 ай бұрын
வணக்கம் ஆன்மா விற்கு கடவுள் அளித்த முதல் பிறப்பு/உடல் அணுதேகம் என கூறியிருந்தீர்களே அவ்வணுதேகத்தின் நம் செயல்பாடு என்ன? எவ்வகையான நன்மை/தீமை செயல்களை செய்து கன்மத்தை உண்டாக்கி கொண்டோம்? தயவுகூர்ந்து விளக்குங்கள் ஐயா
@ManikadhanManikadhan
@ManikadhanManikadhan 7 ай бұрын
1. முப்பத்து முக்கோடி தேவர்கள் யார் 2.பிரச்சனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டால் அடுத்த பிறவியில் அதிக பிரச்சனை வருமா
@SuganthaLakshmi-m8w
@SuganthaLakshmi-m8w 7 ай бұрын
மற்ற கிரகங்களில் உயிர்கள் இல்லை அது போல் பூமியும் இருந்திருக்கலாம் .எந்த இன்பமும் துன்பமும் இல்லை.
@s.sanjai5155
@s.sanjai5155 7 ай бұрын
ஆணவம் எப்படி உருவானது ஆணவம் தோன்றும் போது இறைவன் யேன் தடுக்கவில்லை
@kamalnath4763
@kamalnath4763 7 ай бұрын
வணக்கம் சகோதரரே.இன்றைய உலகில் சைவ உணவு உற்பத்தியானது பயிர்களை காக்க பறவைகள், பூச்சிகள், முயல், அணில் போன்ற விலங்குகளை கொல்வதில் தங்கியுள்ளது என்று அசைவம் உண்பவர்கள் வாதிடுகின்றனர்.இதைச் செய்வதன் மூலம் தான் நாம் சைவ உணவை உண்கிறோம்.எனவே அவர்கள் கூறுகிறார்கள். நுகர்ந்த தாவரங்கள் கூட பெரிய தொழில்துறை பண்ணையை பாதுகாக்க வேண்டும், விஷ ரசாயனத்தை பயன்படுத்தி சில பூச்சிகள் மற்றும் விலங்குகள் பண்ணைக்குள் நுழைவதை தடுக்கின்றன. தயவுசெய்து இதை விளக்க முடியுமா?
@sidhang2272
@sidhang2272 7 ай бұрын
வள்ளலார் கண்டணிர்ந்த அண்டங்கள் எத்தனை அதில் வாழும் உயிரினம் மனிதர்கள் கடவுளர்கள் பற்றி பதிவு போடவும்
@ManikadhanManikadhan
@ManikadhanManikadhan 7 ай бұрын
அண்ணா சொர்கம் நரகம் பற்றி ஒரு வீடியோ போட்டிங்க இல்ல அதுல எனக்கு ஒரு டவுட் சொர்கம் நரகம் இருக்குதா இல்ல அது வெறும் கற்பனையா 🙏please sollunga anna எனக்கு சரியா புரியல
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui 7 ай бұрын
Arutperum Jyothi Arutperum Jyothi Thanipperum Karunai Arutperum Jyothi 🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 7 ай бұрын
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
@mathankumarc0369
@mathankumarc0369 7 ай бұрын
Tell about Bacteria ❤
@mottopointmkcitty1979
@mottopointmkcitty1979 7 ай бұрын
புதுக்கோட்டையில் இருந்து செந்தமிழ் செல்வன் 🙏🙏
@ajithambrose4765
@ajithambrose4765 7 ай бұрын
பிரம்மா தத்துவம் 24 சொல்லுங்கள் அய்யா
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥🌾🍆🌴🏞️🙏👍🤝🤝🤝
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 7 ай бұрын
From Dindigul Dr. G. N. Kumar. வாழ்த்துக்கள் 🙏
@nithyakali8456
@nithyakali8456 7 ай бұрын
Aanavam eppadipattadhu adhai eppadi namakul irukiradhu enbadhai vilakavum aiya❤
@LoutsKannan-mt9to
@LoutsKannan-mt9to 7 ай бұрын
அண்ணா என்ன கடிக்க வர கொசு இதெல்லாம் கொண்டா கூட பாவமா
@kumaran.d9900
@kumaran.d9900 7 ай бұрын
உங்கள் விளக்கம் அருமை உங்கள் சொல் வார்த்தை உச்சரிப்பு அருமை கேட்பதர்க்கு சுகம் உங்களுக்கும் உங்கள் தம்ழ் உச்சரிப்புக்கும் தலை வணங்குகிறேன் உடலை விட்டு பிரிந்த அன்ம வின் நிலை ஏன்ன அந்த இறந்தவரை வணங்குவதும் அவரை நினைத்து உணவு வைப்பது சரிய தயவு செய்து பதிவு யிடவும் நன்றி
@Arutperumjyothi
@Arutperumjyothi 7 ай бұрын
Bacteria pathi sollunga.... itha yaru kitta keakurathu... nu theriyama irundhen.... innaiku morning than iraiva indha kelvikku nee pathil solliye aganum nu murai itten.... neenga pota indha video correct ah...scroll pannum podhu vandhathu video va paathen.... neegalum correct ah.... yedha pathi next video podalam nu keateenga.... so, please indha bacteria pathi seekram video podunga.......( enaku dosa idli saapdum podhu kuda.... niraya bacteria va kolramenu guilty ah....iruku) and ithu varaikum youtube la endha video ku comment pannathu illa..... for the first time na comment panren..... so, please konjam seekram podunga....
@saravanakumarraj6005
@saravanakumarraj6005 7 ай бұрын
அருட் பெரும் சோதி அருட் பெரும் சோதி தனி பெரும் கருணை அருட் பெரும் சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொள்ளா விரதமும் குவளை எல்லா ஓங்குக
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 7 ай бұрын
மிக அற்புதம் இந்தக் கேள்விகள் தோன்றுவதற்கு முன்பே இதற்கான விளக்கத்தை பல மாதங்களுக்கு முன்பே பதிவிட்டு உள்ளீர்கள் இருந்தாலும் நிறைய அன்பர்கள் புரிந்து கொல்லக்கூடிய பக்குவ நிலை வர வரைக்கும் உங்களது முயற்சி தொடர்ந்து அனைவருமே பக்குவம்அடைய செய்கிறது மிக்க நன்றிகள் பல குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏
@kumarhimt
@kumarhimt 7 ай бұрын
விஜயகாந்த் போன்றவர் கற்க வில்லை என்றாலும் பிறவியிலேயே கருணையோடு பிறக்கிறார்கள் இதுவே அறிவு வளர்ச்சி....
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 7 ай бұрын
நல்லதொரு பதிவு அன்பு நண்பரே❤🎉 நன்றி மிகவும்...அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனை
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 7 ай бұрын
எது நல்லது?
@karthikshiva7236
@karthikshiva7236 7 ай бұрын
அனைத்து கேள்விகளையும் பதிவிடுங்கள் அண்ணா ❤
@rsathishkumar9480
@rsathishkumar9480 7 ай бұрын
பாக்டீரியாகளை உணவாககொள்வது பற்றி கூறுக்கள் அண்ணா அருள்பொருஞ்ஜோதி
@Aaseevagam741
@Aaseevagam741 24 күн бұрын
❤❤❤❤❤வாழ்க தமிழ் ❤❤❤❤வளர்க தமிழர் ❤❤❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤❤❤
@mahimaheswari2079
@mahimaheswari2079 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@ksenthilnathan-y6u
@ksenthilnathan-y6u 6 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏வாழ்க 🌕🌿🙏
@pgnanasekarangnanasekaran2504
@pgnanasekarangnanasekaran2504 6 ай бұрын
😂நன்றி ஐயா,நெடிய கேள்விகள் எம்மைத் துளைக்கின்றன.ஆன்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலந்த பின்பு இறைவன் தொழில் செய்வரா அன்றி இணைந்துவிட்ட ஆன்மா தொழில் மிழற்றுவரா. அருள்கூர்ந்து‌ அருளவும்.தங்களிடம் தொலைபேசியில் தொடர்புக்கும் விருப்பம் ஐயா.நன்றி.
@kavithakavi29
@kavithakavi29 6 ай бұрын
Sami neenga sonna அனைத்து கேள்விக்கும் விளக்கம் வேண்டும் நான் சைவமாக இருக்கிறேன் ஆனால் அசைவம் சாப்பிடுபவர்கள் எல்லாரும் என்னிடம் நீங்க சாபிடும் சைவ உணவில் கூட உயிர் i இருக்கிறது என்று கிண்டல் செய்கிறார்கள் நான் தலைல் பூ வைத்தால் கூட அதில் உயிர் இருக்கிறது அதை தலையில் வைக்காதீங்க என்று கிண்டல் செய்கிறார்கள் .தயவு செய்து எனக்கு விளக்கம் கொடுங்கள்.
@flower7622
@flower7622 7 ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@karthik.karunanithi
@karthik.karunanithi 7 ай бұрын
அய்யா, வடலூர் பெரு வெளி 100 கோடி செலவில் புதுப்பிக்க படுகிறதே, உங்கள் கருத்து என்ன?
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 7 ай бұрын
Super super speech 👌 🙏 🙏
@roshanajay3718
@roshanajay3718 7 ай бұрын
ஐயா வணக்கம்! முன்பு திருமணம் சிறுவயதிலையே நடந்து கொண்டிருந்தது... இந்த காலத்தில் திருமணம் நடக்க சராசரியாக 25 முதல் 30 வயதாக்கிறது.... சுமார் 12- 14 வயதிலையே பாலுணர்வு தூண்டப்படுவாதல் இன்று இருக்கும் இளைஞனர்கள் காம உணர்வுக்கு அடிமை பட்டு சுயஇன்பம் செய்கிறார்கள்!... திருமணம் ஆகும் வரை தன் காம எண்ணங்களை தீர்த்து கொள்ள தனக்கு துணைவி இல்லாததால் சுயஇன்பம் செய்ய நேரிடுகிறது!... இந்தகாலத்தில் காமத்தை கட்டு படுத்துவது மிக சிரமமான காரியம்.... விந்து விடுவான் நொந்து கெடுவான் என முன்னோர்கள் கூறியுள்ளனர் - காமத்தை தீர்த்து கொள்ள வேற வழிகள் எதுவும் இல்லை... இதற்க்கு உங்களின் பதில் இன்று இருக்கும் பல இளைஞர்களுக்கு உதவி புரியும்!!!
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@yaathumanavan7098
@yaathumanavan7098 7 ай бұрын
அசைவம் சாப்பிடுபவன் முழு பாவியாய் இருக்கின்றான் சைவம் மட்டும் சாப்பிடுபவன் பாதி பாவியாய் இருக்கின்றான். விதைகளை தவிர்த்து சதைப்பகுதிகளை மட்டும் உண்ணக்கூடிய தானாக பழுத்து விழுந்த மா பலா முந்திரி போன்ற பழங்களை உண்டு வாழ்ந்தால் மட்டுமே காலில் மிதிபடும் தாவாரங்கள் உயிரினங்கள் போன்ற தவிர்க்க முடியாத பாவங்கள் தவிர மற்றபடி உயிர் வதை செய்யும் பாவங்களை குறைக்க முடியும்.
@uthira38
@uthira38 7 ай бұрын
அருமை ஐயா நன்றி
@selvakumarr7801
@selvakumarr7801 7 ай бұрын
என் மனதில் இருந்த பல கேள்விக்கு பதிலளித்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@LoutsKannan-mt9to
@LoutsKannan-mt9to 7 ай бұрын
எழுதுன பாட்டுக்கு பொருள் சொல்லி ஒரு வீடியோ போடுங்க
@karthikk.karthik240
@karthikk.karthik240 7 ай бұрын
@THIAGARAJAND-p6k
@THIAGARAJAND-p6k 7 ай бұрын
ஐயா நடராஜர் டாலரை அணியலாமா பதில் கூறி உதயுகள்
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 7 ай бұрын
நன்றி❤
@meena9262
@meena9262 7 ай бұрын
Ayya thiruvarutpa vilakka book yengekidaikkum
@HumanDhiwa
@HumanDhiwa 7 ай бұрын
Vanakam Aiya ... About bacteria and also small insects and life being ... How do we maintain our consciousness when we cleaning and all ( those like ants spider flies mosquito worms and etc ) and sometimes it's out of our control when we walking driving all ... how shall we deal with this Aiya ... Hope all this will be answered together with the bacteria topic... Thank you Aiya
@deivapriyachandrasekar616
@deivapriyachandrasekar616 7 ай бұрын
அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லுங்கள்
@selvapandi1911
@selvapandi1911 7 ай бұрын
அருட்பெரும்ஜோதி
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏💕
@rathika5363
@rathika5363 7 ай бұрын
🙏🙏
@ashokt8206
@ashokt8206 7 ай бұрын
நல்ல விளக்கமான காணொளி, தங்களை பின் தொடரும் அன்பர்களின் கேள்விகளுக்கு பதில் தரும் இந்த பதிவுகளில் நன்றாக உள்ளது.
@madhanmld6575
@madhanmld6575 7 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🧘🙏🧘
@kanimozhi9466
@kanimozhi9466 7 ай бұрын
நன்றி அண்ணா
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 7 ай бұрын
நன்றி குருவே
@earthanimals6656
@earthanimals6656 3 ай бұрын
Iyya vanakam🙏.Oru anma innoru anmaku udhava ninaithal .sila neram nadakum sila neram nadakadu.so iraivane theermanikirar.may be based on pava/punniya.iraivan ninaipadhe nadakudhu.nam madhiyaiyum maraikirar. iraivane attuvikiran.so vallalarai matume vanangugiren because vallalar iraivanai vida karunaiyin muzhu vadivam.
@govindangovindan1504
@govindangovindan1504 7 ай бұрын
🙏🙏🙏நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🫂🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 7 ай бұрын
🙏🙏🙏🙏
@revathirevathi4382
@revathirevathi4382 7 ай бұрын
Anna uruva valipadu koodathu nu sonna vallalar sivan murugan vanangiyathu yen?
@Shivaagilan
@Shivaagilan 7 ай бұрын
Nandri Iyya❤
@sankarisankari3055
@sankarisankari3055 7 ай бұрын
Guruve charanam Guruve charanam
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavic1982
@kavic1982 7 ай бұрын
Thank you very much brother
@Subbiya87
@Subbiya87 7 ай бұрын
Good explanation sir
@vivekadevi8613
@vivekadevi8613 2 ай бұрын
Rompa naala ulla doubt tq
@Anandababuasm-sg8eg
@Anandababuasm-sg8eg 6 ай бұрын
Good morning valga valamudan
@saravanakumarraj6005
@saravanakumarraj6005 7 ай бұрын
சிறு அணுக்கள் பற்றிய தகவல்கள்
@SindhujaRajaram-x1c
@SindhujaRajaram-x1c 7 ай бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐
@csvenkatesh9376
@csvenkatesh9376 Ай бұрын
Superb 🎉❤
@navaneeth.m5065
@navaneeth.m5065 7 ай бұрын
நன்றிகள் ஐயா
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 7 ай бұрын
🎉🎉🎉 🙏🙏🙏
@mathavaramanujam5138
@mathavaramanujam5138 2 ай бұрын
இறைவா
@vandhutenusollu6949
@vandhutenusollu6949 7 ай бұрын
Mikka nanriy aiyya
@sathiyapriya1816
@sathiyapriya1816 3 ай бұрын
வனக்கம்
@SandhiyadhamuSandhiyadhamu
@SandhiyadhamuSandhiyadhamu 7 ай бұрын
நன்றி அண்ணா....🙏🙏🙏
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo 7 ай бұрын
🙏🙏🙏
@hamshihamsu5461
@hamshihamsu5461 7 ай бұрын
@viswanathan0074
@viswanathan0074 7 ай бұрын
அருமை 👏🏻🙏 அண்ணா
@lakshmivasunanda5568
@lakshmivasunanda5568 7 ай бұрын
Nandri ayya
@rajakavi8148
@rajakavi8148 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் சாமி 🙏🏻🌹🌷❤❤❤
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 7 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏
@anandarengan4866
@anandarengan4866 7 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 7 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும் விடை அளியுங்கள் தயவு உடைய அண்ணா❤.🙏 இறைவனும் ஆன்மாவும் ஒன்றாகத்தான் முன்பு இருந்ததா ? என விளக்கம் கூற வேண்டும் தயவு❤
@emptyman2325
@emptyman2325 7 ай бұрын
பாக்டீரியா சாப்பிடலாமா😮😮
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 34 М.
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 27 М.