வாழ்த்துக்கள் மிக மிக துல்லியமாக தகவல் திரு திருநாவுக்கரசர் நினைவு தகவல் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு ஆராய்ச்சி மையம் நன்றி வணக்கம் வேல்முருகன் வேலூர்
@vikranthprabhakaran8332 жыл бұрын
சிரித்தபடியே இவரின் பேச்சு ரசிக்க வைக்கிறது !
@stockastics2 жыл бұрын
I got a academic prize from him in 1983 at a school function. Still have his photo from that function and he hasn't aged at all.. 👌One of the politicians who peaked too early and could have been the CM but couldn't.
@saravananviswanthan5649 ай бұрын
தலைவர் பற்றி கூறிய செய்தி மிகவும் அருமை மகிழ்ச்சி
@muthukumaransadasivam14032 жыл бұрын
Nalla minuta Psychology study panni pesuhirar.Some people won't tell these details. But Thiru Sir speaks the truth.We appreciate it.
@nathanvanmeka73082 жыл бұрын
இவர் இருக்கும் இடத்தில் எந்தெந்த கோமாளிகளோ இருக்கு ,மிக நல்ல மனிதர்
@sethuraman49312 жыл бұрын
Nice man
@jaga84mib2 жыл бұрын
Thalaivar moopanar very close to Arasar
@rgovindasamisami46222 жыл бұрын
திருநாவுக்கரசர் சார் இவ்வளவு அனுபவம் வைத்து கொண்டு... கட்சியிலிருந்து இந்நேரம் கட்சி தலைவர் ஆகி இருக்கலாம் கட்சி க்கு ஒரு பழம் பெரும் தலைவர் கிடைத்திருக்கும்...
@selvarajramasamy61002 жыл бұрын
Great speech old memories
@manismanis38182 жыл бұрын
MGR க்கு பிறகு இவர்தான் வந்திருக்கனும்
@jaga84mib2 жыл бұрын
Arumainga
@jaga84mib2 жыл бұрын
Sir Ayya moopanar patthi kelunga
@jbphotography58502 жыл бұрын
நாடாளுமன்ற உறுப்பினர் திரு திருநாவுக்கரசர் அவர்களே திருச்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா நீங்கள் வெற்றி பெற்ற தொகுதி அந்தத் தொகுதிக்காக ஏதேனும் நலத்திட்டங்கள் செய்திருக்கிறீர்களா குறைந்தபட்சம் திருச்சி மக்களை சந்தித்தது உண்டா நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி மக்களை சந்தித்து ஏதேனும் மனுக்களை யாவது பெற்றது உண்டா இனி உங்களால் திருச்சி தொகுதியில் எந்தக் கட்சியின் சார்பாகவும் போட்டியிட முடியுமா என்பதை எண்ணிப் பாருங்கள் இனி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தான் வருகிறீர்களா மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் மீதம் இருக்கின்ற காலங்களிலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள் நான் உங்களுக்கு வாக்கு செலுத்தியவன் என்ற முறையில் கேட்கிறேன்
@நரவேட்டையன்19922 жыл бұрын
6:26 அப்பாவை விட உயர்ந்தவர் எம்ஜிஆர் அவரது உண்மையான அரசியல் வாரிசு திருநாவுக்கரசர் தான் இதை தமிழக அரசியல் வரலாறு அறிந்தவர்கள் மறக்க மாட்டார்கள்.
@ganesann2961 Жыл бұрын
நல்லா மாமனிதர்
@நரவேட்டையன்19922 жыл бұрын
உங்களுக்கு அடுத்த பிறவி ஒன்று இருந்தால் எம்.ஜி.ராமசந்திரன்-ஜானகி தம்பதியருக்கு மகனாக திருநாவுக்கரசர் பிறக்க வேண்டும்.
@sreenivasanpn35062 жыл бұрын
Mr Thirunavukkaru, you are still seems to be in AIADMK and MGR mood and you are unfit to be in congrees as you have not make efforts to the growth of congrees. You better resign and join congrees
பன்னீர்செல்வம். பழனிச்சாமிற்கும் எம்ஜிஆர் பற்றி தெரியுமா சொன்னா நம்புங்கள்.
@suresjoy292 жыл бұрын
chitra suoer
@subramanik81562 жыл бұрын
M.G.R வளர்த கட்சி விட்டு போன துரோகி
@aravinthsundaram66112 жыл бұрын
D.M.K.SOMBU
@mahendranprabhu58502 жыл бұрын
Who is this guy? Not interested in his talking.
@mahendranprabhu58502 жыл бұрын
Who is this guy?
@jayakkumarr212 жыл бұрын
Very powerful minister during MGR period...won about 6-7 times consecutively in arandhangi (assembly election)..key JJ supporter when ADMK splitted after MGR death in 1987..