ராமாபுரம் தோட்டத்தில் வைத்து அறைந்த MGR.- உண்மை உடைக்கும் Journalist Pandian | Political Interview

  Рет қаралды 222,971

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

ராமாபுரம் தோட்டத்தில் வைத்து அறைந்த MGR.- உண்மை உடைக்கும் Journalist Pandian | Political Interview
#aagayamtamil #journalistpandiyan #interview #mgr #rajinikanth #jayalalitha #latha #tamilcinema #admk #dmk #political #ramapuram
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 370
@sreesai7801
@sreesai7801 Жыл бұрын
புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் இந்த மாபெரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திற்கும் இந்த உத்தம தலைவர்களை குறித்து இவர்கள் தறக்குறைவாக பணத்திற்காக பேசி வருகின்றனர் இவர்கள் என்ன கதை விட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள்
@selvarajramachandran6795
@selvarajramachandran6795 Жыл бұрын
ஜெஸ்டின் நடிகை பபிதாவின்தந்தை டிஸ்கோசாந்தியின்தந்தை ஆனந்தன்(விஜயபுரிவீரன்)
@sundharams6444
@sundharams6444 10 ай бұрын
இன்றும் மக்கள் மனதில் புரட்சி தலைவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 Жыл бұрын
திமுக என்ற கட்சி அண்ணா, கருணாநிதி நடத்திய அரசியல் கூட்டங்களை விட MGR அவர்களின் சினிமா தாக்கத்தால் தான் கட்சியே ஆட்சிக்கு வந்தது. அப்பறம் கருணாநிதி ரொம்ப தப்பு கணக்கு போட்டு அவரை வெளியேற்றினார். அப்பறம் அதற்கும் 13 வருடங்கள் கூப்பிலே இருந்தது திமுக😂😅
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Amarar MGR avargalukku FERA,INComeTAX problems irunthathu.DGP Mohandoss bookil vilavariyaga yezhuthiyullar. Dismiss soozhnilaiyai uruvakki veliyeriyavar MGR avargal1972 October!
@yogekani282
@yogekani282 Жыл бұрын
Cinema periya ala MGR Ana Makalukana nalla thaalivar Kalaignar.....
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
​@@yogekani282 very good&nice!
@gunaseeland4792
@gunaseeland4792 11 ай бұрын
கலைஞர் கதை வசனத்தில் நடிகர் ஆனார் MGR.
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
@@gunaseeland4792 MGR MATTUMA! Nadigar thilagsmumthan. MGR avargal Suya PRACHNAI katchi yena irunthalum thamakku udhaviya KALAIGNAR pagaimai VANMAM parattiyathillai. MGR aluvagathil KALAIGNAR photo vai puramthallavillai! Yenrum yen thalaivar Kalaignar than yenravar AMARAR MGR AVARGAL!
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 5 ай бұрын
எம் ஜி ஆர் சுடப்பட்ட போது எனக்கு வயது 15, அந்த நாள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. இவர் தவறான தகவல் கூறுகிறார். எம் ஜி ஆர் ஐ சுட்டது காங்கிரஸ் காரன் என்று யாரும் கூறவில்லை. எம் ஆர் ராதா தான் என்று அப்போதே அனைவரும் அறியப்பட்ட உண்மை. எம் ஆர் ராதா காங்கிரஸ் காரர் அல்ல. அப்படி இருக்க இவர் எப்படி தவறான தகவல் தருகிறார்.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போல் கதை விடுகிறார் பீலா பாண்டியன், இது பாண்டியனுக்கு பிழைப்பு, எனை வாழ்த்தி பிழைத்தாலும் சரி, ஏய்த்து பிழைத்தாலும் சரி என்றார் கலைஞர்,
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
கலைஞர் கேடுகெட்ட மனிதன்
@kalavathyc5707
@kalavathyc5707 Жыл бұрын
MGR MGRthan
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
தவறாகஎண்ணவேண்டாம்பாண்டியன்ஐயாஎம்ஜிஆர்பற்றிஉயர்வாகபேசுகிறார்ஆனால்டாக்டர்காந்தராஜ்எம்ஜிஆர்ஒருசமுதாயபணிகூடசெய்யவில்லைஎன்றுகூறுகிறார்ஏன்
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
உண்மை பேசும் அண்ணன் பாண்டியன் அவர்களின் விளக்கம் சூப்பர்,இவர் இறந்த ஒருவரின் புகழ் பேச இவருக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்,இது உண்மை பேசுகிறார்🤔🤔🤔🤔🤔🤔🤔
@maniraja154
@maniraja154 Жыл бұрын
டிஸ்கோ சாந்தியின் அப்பா ஜஸ்ட்டின் இல்லை. ஆனந்தன்.
@thuraiyurknightriders2443
@thuraiyurknightriders2443 Жыл бұрын
Correct
@rajalakshminatarajan816
@rajalakshminatarajan816 Жыл бұрын
.
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 Ай бұрын
ஜஸ்டின்னின் மகள் நடிகை பபிதா
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
ELLARAUM VEEDA M G R BEST ..... J JAYA MADAM HIT ....
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
ஜெ ஜெ உயிரோடு இருந்த போது பேசியிருந்தால் பாண்டியன் சோலி முடிஞ்சியிருக்கும்😅😅
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
உண்மை
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
True true true 😊
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
இந்த விசயத்த இப்பதான்டா பேசனும்
@rameshbabu5035
@rameshbabu5035 Жыл бұрын
She is arrogant
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
@@rameshbabu5035 சினிமாவிலும் அரசியலிலும் அப்படி இருந்தால் தான் பிழைக்கமுடியும். இல்லையென்றால் பிரிச்சு மேய்ஞ்சிடுவார்கள். வெளியில் வெற்றிபெற்றவராக தோன்றினாலும் நிஜ வாழ்வில் ஒரு சாதரணப்பெண்ணுக்கு கிடைத்த நிம்மதியான வாழ்வு கூட அவருக்கு கிடைக்கவில்லை. பரிதாபத்துக்குரியவர்
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz Ай бұрын
எங்க வாத்தியார் புகழ் என்றும் நிலைக்கும்!
@mohankamatchi4472
@mohankamatchi4472 Жыл бұрын
mgr patri innum niraiya podunga
@r_lamack166
@r_lamack166 Жыл бұрын
MGR ennata kilittaar tamil naaduku padikkata moolaiku onum eddatu
@rdgy1875
@rdgy1875 Жыл бұрын
நான் சிறியவயதில் எங்கள் தெருவில் M.G.R. போட்டா வை ஒரு பெரியவர் எடுத்து கொண்டு போனார் அப்போது நான் கேட்டேன் கலைஞர் போட்டா இல்லையா என்றேன் அப்போது அவர் கூறினார். வீட்டில் M.G.R. போட்டா வைத்தால் அண்ண தரித்திரம் வராது. கலைஞர் போட்டா வீட்டில் வைத்தால் போலிஸ் கோர்ட் வழக்கு என்று அலையும் நிலை வரும் என்று சொன்னார். மாயவரதில் இந்த சம்பவம் எனக்கு நேர்ந்தது. U.A.E
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@yamunabaip7078
@yamunabaip7078 Жыл бұрын
Ll poll l Mh
@ThankaMalar-o9q
@ThankaMalar-o9q 11 ай бұрын
😊00zm😊😊on 😊 i😊
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
Aanaal Kalaignar vazhangiya 1969 quotavil pillaigalaippadikka vaithiruppan munneriyiruppan Athuthan THAMIZHAN!
@kasirajan2240
@kasirajan2240 3 ай бұрын
அந்தளவுக்கு முட்டாப்புண்டைகள் இருக்கான்களா எம்ஜிஆர் ஒழுக்கம் கெட்டவன் ஆண்மையற்றவன் அவன் போட்டோவை வீட்டில் வைத்தால் அந்த குடும்பம் நாசமா போகும்
@lankanflavour3552
@lankanflavour3552 10 ай бұрын
Ramachandran was supported to RSS! and allow to open their office in Chennai.
@venkateshl7291
@venkateshl7291 Ай бұрын
Pandiyan??????????? Amma eruntha, pothu soliyeruntha, ungalai varaverpan!!!!!!!!! Pothitu, Poyaiya!!!!!!!!!.
@rsgold539
@rsgold539 2 ай бұрын
பாரத ரத்னா , மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 Жыл бұрын
No body is discussing about rising price level, price level of cooking gas, petrol Diesel prices, corruption. Talking useless things.
@Yuvaraj_Candy
@Yuvaraj_Candy 4 ай бұрын
ஜாதிய அடிப்படையில் வீழ்த்த முயன்ற வர்களை வென்று தனக்கென தனி முத்திரை பதித்தவர் எங்கள் ஐயா கலைஞர்🎨🎭🙋. எம். ஜி. ஆர். ஒரு வெற்று விளம்பரம். வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.
@panersilbamselvam2451
@panersilbamselvam2451 2 ай бұрын
poda nee oru mutthal karuna oru mutthal.
@dhayadiagnostics8808
@dhayadiagnostics8808 8 ай бұрын
Ayya pandiyanoda sirappu.. ennannaa Pakkatthulaye irunthu paattha mathiriye solrathu....ethu....?athu.....LP
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz Жыл бұрын
வணக்கம் ஐயா அவர்கள் உண்மையை உரக்க சொல்வது வரவேர்க்க தக்கது. பாராட்டப் கூடியது. வாழ்த்துக்கள் நன்றி.
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Pandian Sir’Thank You very much for your statements about Our beloved Leader MGR.I Salute Sir.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
I LOVE 💘 U M G R ...
@sivavelayutham7278
@sivavelayutham7278 20 күн бұрын
Yov amarar MGR llam sequenta kalyanam panna mudiyathaiya! Avar CM TN CS rules will apply. Kalaignarum appadiththan. Sowriyathukkup pesatheenga. Amarar MGR avargal 1962 il Janaki ammavai registered marriage pannittar. Athukkuthan NIDHYAKALYANA MENON yenra pattam petrar.
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 Жыл бұрын
Puratchi Thalaivar is a incomparable legend 🙏🙏🙏 Pandian Sir is telling the truth 👍
@arivomsattam4841
@arivomsattam4841 Жыл бұрын
இப்பவே இந்த கதை விடுறாரு அந்த காலத்துல பத்திரிக்கை என்ற பேர்ல எப்படி எழுதியிருப்பான் ஜே.பி.ஆர் ராமசாமி உடையார் எல்லாம் பரம்பரை கோடீஸ்வரர்கள்?
@gurun7829
@gurun7829 Жыл бұрын
மணமுடிப்பது போல் கனவு கண்டிரா? திருமணத்திற்கோ அல்லது ஆடம்பரமாக வாழ ஆசைப்படவில்லை. அன்புடனும்,தோழமையுடனும்,நாகரிகமாக,சமூதாயத்தில் மதிப்புடன் வாழ ஆசைப்பட்டார்.ஆனால் அவர் வாழ்வில் நடந்தது வேறு.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Ellaarum, M.G.R. & Jayalalitha, Erantha Piraguthaan, Avargalai Patri, Nallathu, Kettathu, Erandaiyum Solgindranar. Uyiroadu Erukkumpoathu Sollakoodaathaa.?
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
Daily voruthiyakkootti vanthu nayanam anubavithapothum ULLE porumai kaaththa Devi Janaki ammal really GREAT!
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
MY M G R
@devasagayaraj7538
@devasagayaraj7538 Ай бұрын
ஏற்கனவே இருந்த 2 பொண்டாட்டி பற்றியே சொல்லவே இல்லையே
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
சினிமாவுக்கு ஒரு பயில்வான், அரசியலுக்கு ஒரு பாண்டியன் 😂
@rameshn9776
@rameshn9776 Жыл бұрын
Sir please do not compare with Bailwan.Pandian shares his views on the basis of his experience. The incident and opinions are true.
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
@@rameshn9776 correct, but both are not afraid of anyone
@manmathan1194
@manmathan1194 11 ай бұрын
பன்றிக்கு பிறந்த நாற வாயின் புல் தடுக்கி பயில்வான் செருப்படி ரங்கநாதன். எத்தனையோ பேரிடம் செருப்படி வாங்கியவன். அந்தக் கழிசடை கிழவனோடு இந்தப் பாண்டியனை ஒப்பிட வேண்டாம்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 3 ай бұрын
PANDIYAN SIR , M❤G❤R❤ SIR + JAYA MADAM = 28 MOVIES SIR ....
@karapuranathaswamy2656
@karapuranathaswamy2656 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா.
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 19 күн бұрын
Don't tell that Kalizar begged. Are you at that sport. Luck may give chance. But hardworking will make the person to be in that position. SSR got fame by Mr..M karunanidhi's film. Don't do cheap critisism
@LathaBabu-tm2fz
@LathaBabu-tm2fz Ай бұрын
Eanda pandi dubakoor Annava thappa solar mandhirikumari mgr thookivita karunanidhi thapa pleasure, mgr pudunginu Pesura manasachiyoda pleasurable naayea
@durairajanv267
@durairajanv267 Жыл бұрын
மந்திரிகுமாரி. அரசிளங்குமரி மருதநாட்டுஇளவரசி. உள்பட பலபடங்கள்பேஸ்மட்டம் MGRக்குஅமைத்தவர்கலைஞர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@gunaseeland4792
@gunaseeland4792 11 ай бұрын
உண்மை
@kannanmanickam4988
@kannanmanickam4988 8 ай бұрын
Jastin makal pabitha,disco santhi appa ananthan ok va pandi
@ramamurthit7840
@ramamurthit7840 5 ай бұрын
எம்.ஜி.ஆருக்கு யாரும் பேஸ்மட்டம் அமைத்ததில்லை. எம்.ஜி.ஆர்.தான் மற்றவர்களுக்கு பேஸ்மட்டம் அமைத்துக் கொடுத்தவர்.
@antonyjose4213
@antonyjose4213 Жыл бұрын
Mgr valga pandiyan sor valga
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
Sir pl expose the naragasooran balveer Singhpal ...pudungi
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 Жыл бұрын
Mr Pandian you are a bold journalist why don't you speak about IPS officer Balveer Singh and his training activities
@mohideenfathima5481
@mohideenfathima5481 8 ай бұрын
SSR opposed MGR when MGR addressed in Kamaraj iyya’s birthday meeting. This guy makes lot of lies. I have even personally attended some DMK meetings where SSR fiercely criticised MGR. Later he conveniently sided with MGR when emergency was imposed and DMK government dismissed. I am now 76 and know these things too
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
You, Mr. Pandiyan, you are around 65 years old .. But as on date MGR had born ago 106 years. Karunanidhi had born ago 99 years.. But, you are telling stories imagining yourself as collegues to MGR and Karunanidhi is never tolerable.. Some very-thanamaana, thonder kalidam, othai vaanga pokiraay..
@Kuwaitkumar369
@Kuwaitkumar369 10 ай бұрын
அவர் சொன்னார் கேள்வி பட்டேன் என்று சொன்னால் நம்புவதாக இருக்கும் இவன் நேரில் பார்த்த மாரி சொல்றான் எல்லாம் காசு தான 😂😂
@zia_olfec172
@zia_olfec172 Жыл бұрын
MGR கிட்ட கெஞ்சுற அளவுக்கா கருனாநிதிக்கு ஜெயலலிதா மேல ஆசை ??? 😮 மோசமான கெலவன் போல 🤣
@pselvaraj6560
@pselvaraj6560 Жыл бұрын
M.g.r..jAyalatha...thrumanam....vellinadieal...ragaseam..thrumanam..nadai nthu.youlathu.....ethu.our.seela...arsealvathe..utuam...thairua......u nmai...godplessyou.❤
@suriamurthy4486
@suriamurthy4486 Жыл бұрын
Pandiyan is also Sanghi but sleeper cell sanghi like Anna Hazare, Arvind Kejriwal,
@v.t.seshan5415
@v.t.seshan5415 Жыл бұрын
ஐயா, வணக்கம்.ஜஸ்டின் மகள் பபிதா.டிஸ்கோ சாந்தி அல்ல.எம்ஜிஆர் பாதுகாவலர் ஜஸ்டின் இல்லை.தாங்கள் எம்ஜிஆர் பற்றி சரியாக உண்மையை ‌சொன்னதற்கு பாராட்டுக்கள்.
@manikandankandan6638
@manikandankandan6638 Жыл бұрын
Correct
@manakumar1309
@manakumar1309 Жыл бұрын
இவர் உண்மையான செய்திகளை சொல்லும் போது அவ்வப்போது தவறான செய்திகளையும் சொல்கிறார். இவருடைய பெரும்பாலான வீடியோக்கள் அப்படித்தான்
@EverywhereInfonet
@EverywhereInfonet 10 ай бұрын
நல்லா கதை விடுகிறான் இந்த ஆளு.
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
தலைவரைபற்றிஉண்மைபேசினதற்க்குநன்றி
@irajapandimunusami894
@irajapandimunusami894 Ай бұрын
Whatabout.mgrfivegunnybagrsinramavaramgardan.
@KselvakumarSelva-tu6se
@KselvakumarSelva-tu6se Жыл бұрын
Kamarajarthan than thalaivar mathavan ellam mama pasanga
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Жыл бұрын
Super🙏👍🌹
@GopinathanD-ei9jn
@GopinathanD-ei9jn 2 ай бұрын
பாண்டியன் உண்மையை சொல்லுகிறார்
@gabrielcarwin6489
@gabrielcarwin6489 28 күн бұрын
DEAR PANDIAN SIR . ACTOR JASTIN IS NOT DISCO SANDHI'S FATHER DISCO SANTHI FATHER IS ACTOR ANANDHAN.
@avrajavelvel5177
@avrajavelvel5177 Жыл бұрын
டிஸ்கோ சாந்தியின் அப்பா ஆனந்தன்.......ஜஸ்டின் அல்ல......ஜஸ்டின் மகள் டான்ஸர் பபிதா......
@ravichandra7873
@ravichandra7873 Жыл бұрын
Correct 👍
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
ஆனந்தன் வெஸ்டின் இருவரின் கூட்டமும் எம்ஜீஆர்மன்றம் சார்பில் நடத்தியிருக்கிறேன்.
@TheCvaguru
@TheCvaguru Жыл бұрын
அண்ணா வுக்கும் ஓட்டுனருக்கும் தெறிந்த ஒன்று இவருக்கு எப்படி தெறிந்தது என்று குழப்பம் வேண்டாம், அந்த ஓட்டுனரே இவர்தான். ஆச்சர்யம் என்ன என்றால் சுமார் 60 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் நாபகம் வந்துள்ளது....
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf Жыл бұрын
டிஸ்க் சாந்தி. அப்பா சி.எல் ஆனந்தன். ஜஸ்டின் பெண். பெயர் பபிதா கரக்டா சொல்லுங்க தம்பி
@Infinity_47
@Infinity_47 2 ай бұрын
Thiru pandian sir soluvthu umailum unmai
@color-dreams
@color-dreams 6 ай бұрын
என்றும் மக்கள் திலகம் 🙏🏼
@jesusmany1195
@jesusmany1195 Жыл бұрын
பாண்டியன் சொல்வது உண்மைதான்
@amala8176
@amala8176 Жыл бұрын
ஜானகி அடுத்தவன் மனைவி, விவாகரத்து செய்யாமலே எம்ஜியார் live-in relationshipil இருந்தார். என்னமோ ரொம்ப யோக்கியன் போல அந்த ஆளை பெருமை படுத்துறானுங்க.
@thangarajm2093
@thangarajm2093 8 ай бұрын
முறைப்படி விவாகரத்து பெற்று 60 களில் திருமணம் செய்தார்... அதனால் தான் எம் ஜி ஆர் இறந்த பிறகு, சட்டப்படி சொசத்துக்களை ஜானகியின் ஒப்படைத்தனர் @@amala8176
@kasirajan2240
@kasirajan2240 3 ай бұрын
​@@amala8176தமிழ் நாட்டில் நிறைய முட்டாபசங்க உள்ளார்கள் 😅😅 அதன் விளைவு ஆபாச நடிகன் எம்ஜிஆர் உத்தமனாயிட்டான்
@vinodkunath2473
@vinodkunath2473 9 ай бұрын
MGR🎉❤
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
உங்கள்பேச்சிக்குநன்றி உங்கள்சேவைவளறட்டும் வாழ்த்துக்கள்
@RamyaRamya-lr1ck
@RamyaRamya-lr1ck 26 күн бұрын
திராவிடத்தின் கருப்புப்புள்ளி mgr
@ganesandsp4200
@ganesandsp4200 Жыл бұрын
Pandian sir, you are telling the truth.But DMK fellows forget the history.Really he is a God. and DMK kingmaker, without MGR no DMK now.DMK fellows think about MGR,and also pray him.
@mckannan2029
@mckannan2029 Жыл бұрын
Mr. Pandian remove singular words about MGR.
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 4 ай бұрын
நீங்க சொன்ன அந்த தாயோ ...உங்க அப்பா சொரியான் இங்கு பிறக்காமல் இருந்தால் ,இந்த தமிழ் நாடு நல்ல வளர்ச்சிகளை கண்டிருக்கும்.சரி ,பாண்டியா இங்க சொரியான் பிறந்ததால இங்க தமிழன் படிச்சான்.....ஏண்டா,அப்போ கேரளா,ஆந்திரா ,,கர்நாடகாவில் பிறந்தவன் எல்லாம் படிக்கலையா ..பேப்............டாய்.
@saikanth2993
@saikanth2993 4 ай бұрын
பாண்டி நீ சொல்றது எல்லாம் பொய்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌹🥊✅லால் பகதூர் சாஸ்திரி ,காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ,பழக்கத்தில் ,இல்லை ,இல்லவே இல்லை ,பின் நாட்களில் தான் புழக்கத்திற்க்கு வந்தது ,.🌸🤢🌹🥊✅
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
சார் டிஸ்கோ சாந்தியின் அப்பா சி.எல்.ஆனந்தன்.பபிதாவின் அப்பா தான் ஜஸ்டின்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
விடுங்க tongu ஸ்லிப் ஆகி pochu ( விட்டா apps download pandradu leey குறியா இருங்க?????
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Jayalalitha marriage with mgr ñadanthirukkalam
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
​​​@@bossraaja1267 விடறது ஒரு பக்கம் இருக்கட்டும்.மக்களுக்கு உண்மைத் தகவல் போய் சேரனுமல்ல.மத்தபடி பாண்டியன் சாருக்கும் எனக்கும் பகையா என்ன? மேலும் இது டன்க் ஸ்லிப் இல்லை.பேச்சு வாக்குல ஞாபக மறதியா சொல்லிட்டார்.அவ்வளவு தான்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
இப்போ idu ரொம்பவே முக்கிய விஷயம்??????? 34 hrs சினிமா v சினிமா what is this ( sari central state GovtLa என்ன enna small + mediam govt aid project இருக்குது??? அதனால் enna benifit எப்படி sucess saiyyalam எத சொல்லுங்க parkallam ( ?????????????????????? யாருக்குமே தெரியாத ஆனால் papi appa yaru disco அப்பா who???
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
@@bossraaja1267 சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஸ்கீமப் பத்தியும் தெரியும்.ஸ்டேட் கவர்ன்மென்ட் ஸ்கீமப் பத்தியும் தெரியும்.இதைப் பேசறதுனால அது தெரியாதுன்னு நினைக்க வேண்டாம்.எல்லா விஷயத்திலும் அப் டேட்டா இருக்கனும்.மனுஷனுக்கு ஒரு ரிலாக்க்ஷேஷன் வேண்டாமா?நீங்க என்ன டாப்பிக் வேனும்னாலும் பேசுங்க.நானும் பேசுவேன்.சினிமாவும் அரசியலும் ஒன்னாகிட்டு இருக்கற இந்தக் காலத்தில சினி நியூசைத் தெரிஞ்சுக்கறதுலயும் பேசறது லயும் தப்பே இல்லை.ஏன்னா அடுத்து நம்மை ஆளப் போறது அவங்கள்ள ஒருத்தரா கூட இருக்கலாம்.ஓ.கே.
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Perunthalaivar Kamarajar
@zeebraravee1841
@zeebraravee1841 Жыл бұрын
அண்ணா...... இறந்து போனவங்க பற்றிய பேச்சு நாகரீகம் இல்லை. உங்களுக்கு எல்லாம் தெரியும் போல் கதை விட வேண்டாம் எங்களுக்கும் தெரியும் அம்மா இருக்கும் போது சொல்லி இருந்தா நீர் ஆம்பள இப்ப சொன்னதால் ஆம்லெட்
@paulebenezar6860
@paulebenezar6860 Жыл бұрын
குலதெய்வம் ராஜகோபால் அல்ல காஞசிபுரம் ராஜகோபால் அண்ணாவின் பால்ய தோழன்.
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
சிவி இராசகோபால் அண்ணாவின் நன்பர் 67ல் உத்திரமேரூர் எம்எல்ஏ வாக் இருந்தார்.கேஏமதியழகன்தான் எம்ஜீஆரை கருணாநிதியை ஆதரிக்க வைத்தார்.71மதியழகன் சபாநாயகர் ஆக்கப்பட்டார் மதியழகனுக்கு அமைச்சர் பதவி கேட்டதால் கருனாநிதிக்கும் எம்ஜீஆருக்கும் மோதல் ஏற்பட்டது அண்ணாதிமுக உருவானது இதுதான் வரலாறு.
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 7 ай бұрын
துட்டு இருந்தால் நிறைய பொம்பளை மேல ஆசை வரும் ..
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Really interesting Video Thank you 👍
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பாண்டியன் தகவல்கள் உண்மை இவரை மட்டும் பத்திரிகையாளர் எனநம்பலாம்
@selvendrannatarajan814
@selvendrannatarajan814 Жыл бұрын
இவனொரு பைத்தியக்காரன் ...😂😂😂😂
@deepakk5871
@deepakk5871 3 ай бұрын
Nee oru 200 up nu theriyum moodraa venna
@sakthivelayyaswamy1057
@sakthivelayyaswamy1057 Жыл бұрын
MGR இன் sadanaikalai sollalavum expect sooru
@balanbalasundram
@balanbalasundram Жыл бұрын
Justine was not Disco Shanthi's father. Her father was CN Anandan.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Super information about puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏
@rameshn9776
@rameshn9776 Жыл бұрын
Justin's daughter is Babitha and Disco santhi's father Anandan
@Unmai12
@Unmai12 2 ай бұрын
அண்ணா கலைஞர் mgr குறித்து சொல்வது எல்லாம் புருடா😂😂😂
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 Жыл бұрын
Truth speech
@nseenu1984
@nseenu1984 Жыл бұрын
கூட இருந்த மாதிரியே கம்பி கட்டு ற கதை சொல்லுறான் பாரு..😮
@palanisamy3576
@palanisamy3576 Ай бұрын
M g r vizamparam virimbi ivar m g rpartty rumbave azakirar
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 5 ай бұрын
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால்..... தமிழ்நாட்டை கெடுத்ததே இந்த ஈவேரா அவன் மட்டும் இந்த தமிழ்நாட்டில் பிறக்காமல் இருந்திருந்தால்.... தமிழ்நாடு இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்கள் எப்போதே கண்டிருக்கும். என்ன செய்வது காமராஜரும் இதே மண்ணில் தான் பிறந்தார். முத்துராமலிங்கத் தேவரும் இதே மண்ணில் தான் பிறந்தார். தமிழ்நாட்டின் தலையெழுத்து இந்த ஈ வே ராமசாமி நாயக்கனும் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டையே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கினான்.
@pachipachi6048
@pachipachi6048 Ай бұрын
1977...d m.k.37..m.p..pandiya.
@louvoisijinadin671
@louvoisijinadin671 Жыл бұрын
It was a great mistake that m.g.r choised karunanidi chief minister
@sukumarssk9646
@sukumarssk9646 Жыл бұрын
Kalyanam mattum thaan pannala.
@அன்புப்ரீபிஜிஎன்ஈஸ்வரன்1977
@அன்புப்ரீபிஜிஎன்ஈஸ்வரன்1977 Жыл бұрын
ஏன் பொன்னையன் அடி வாங்கி உள்ளார்
@ravivenki
@ravivenki Жыл бұрын
SR ராதாவும் அடி வாங்கியுள்ளார்.
@SenthilKumar-sw8pm
@SenthilKumar-sw8pm 11 ай бұрын
அப்பப்ப பேட்டிக்கு நடுவுல சில புருடா தகவல்களை சொன்னாலும்,கேட்க சுவாரசியமா சொல்லுவது பாண்டியனின் தனி சிறப்பு.
@selvaraja8285
@selvaraja8285 3 ай бұрын
100/
@selvaraja8285
@selvaraja8285 3 ай бұрын
பாண்டியன் கதை திரைக்கதை வசனங்கள் எழுதுவதில் expert
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 4 ай бұрын
Abnormal 😮😮😮😮😮😮
@velmurugan65334
@velmurugan65334 Жыл бұрын
MGR naamam valzha🙏🙏🙏
@palanisamy3576
@palanisamy3576 Ай бұрын
Kaligaral vazarthavar m g r
@shanthimohan3545
@shanthimohan3545 Жыл бұрын
டிஸ்கோ சாந்தி அப்பா பேரு ஆனந்தன்....... ஜஸ்டின் நடிகை பபிதாவோட அப்பா.......
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 4 ай бұрын
Boring 😢😢😢😢😢😢
@SathishKumarMaruthu1986
@SathishKumarMaruthu1986 Жыл бұрын
எப்படிடா பக்கத்தில் இருந்து விளக்கு புடிச்சவன் மாதிரியே பேசறா?
@raoofficepalani2438
@raoofficepalani2438 Ай бұрын
Ivan oru andapulugan
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
This is Absurd, He's promoting MGR and DE promoting Karunanidhi, History is not told here, wrong information. Mr.Pandian Don't convey false messages, this community have a huge respect on you. Mind it. for your information I am not a DMK person. Truth should be conveyed in a genuine way.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
PANDYAN SR! ONE ERROR! PANDIT AYOTHIDASA,WHO TAUGHT DRAVIDA CONCEPT TO PARIYAR, while giving treatmnt to THIRU. VI. KA,WHERE, PERIYAR ACCOMPANIED !ANTI BRAHMIN MOVE MENT LAUNCHED ,PROPOGATED BY PANDIT SINCE 1886 ITSELF TILL 1917!!! PERIYAR,S SELF RESPECT IN 1925 ONLY!!!
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17