MGR மரணத்துக்கு வராத நம்பியார் ஏன் தெரியுமா? | Bayilvan Ranganathan | MGR Unknown Secrets Part 2

  Рет қаралды 500,592

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 365
@venkateswarans2705
@venkateswarans2705 3 жыл бұрын
Bayilwan Ranganathan is a gentleman!He doesn't pretend! Talks without fear or favour! Earlier I liked him as an actor... Now I regard him as a genuine person!
@somasundaramramaswamy3803
@somasundaramramaswamy3803 3 жыл бұрын
MGR சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயில்வான் ரங்கநாதன் பேட்டிகளால் அவரது மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. நன்றிசார். நாங்கள் பலநாட்களாக பல சந்தேகங்கள் விலகியது.
@nazeemarahim9641
@nazeemarahim9641 3 жыл бұрын
காவல்காரன் படத்துக்கு முந்தைய M. G. R. குரலை எவரும் மிமிக்ரி பண்ண முடியாது என்பது சத்தியமான உண்மை. ரங்கநாதன் அவர்கள் கூற்று 100 சதவீதம் உண்மை.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 3 жыл бұрын
What he says about mimicking MGR voice is very very true.
@athisomasundaram9817
@athisomasundaram9817 3 жыл бұрын
பயில்வான் உங்க லெவலே வேற நன்றி மறவாத சிங்கம் !!!!!!! வாழ்க வளமுடன். நானும் மரண ஊர்வலம் மிகுந்த சிரமத்தில் சென்று பக்கத்தில் பார்த்தேன். கட்டுக்கு அடங்காத கூட்டம் . கூட்ட நெரிசலில் நான் சிக்கி தவிக்கும்போது சிவனருளோ, MGR அருளோ, ஒரு காவல் துறையைச் சேர்ந்த நபர் எனது கையைப் பிடித்து இழுத்து விட நான் VIP வரிசையில் சென்று தரிசித்து , நன்றி தெரிவித்தேன். செத்தும் கொடுத்தார் சீதக்காதி என கேள்விப்பட்டோம். ஆனால் MGR ஐ நினைத்தாலே எல்லா உதவியும் கிடைக்கும்.
@rameshultimately7299
@rameshultimately7299 3 жыл бұрын
Athanaal than avar kadavul 🕉️✝️☪️🇮🇳🌱🙏✌️
@stp915
@stp915 3 жыл бұрын
✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱
@vrselvi4691
@vrselvi4691 3 жыл бұрын
Clear speech and No fear for others sir
@parimalam5642
@parimalam5642 3 жыл бұрын
மிகசரியாக,எம்,ஜி,ஆர் குரலை,மிமிக்கிரி,செய்பவர்களை,பற்றி,சொன்னீர்கள் நன்றி!என்னைபோன்ற,பல பேரின்மனக்குமுறலை,சரியாக,வெளிப்படுத்தினீர்கள் ஏன்,மிமிக்கிரி,செய்பவர்கள் அவரின்,பழைய,குரலை பேசுவதில்லை?
@chandrabose6771
@chandrabose6771 2 жыл бұрын
I feel so happy hear everything about MGR. Thank you so much for giving all this information .Mrs.Leena Bose
@nishanisha-vf1rb
@nishanisha-vf1rb 3 жыл бұрын
Excellent speech sir
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
மக்கள்திலகம், புரட்சித்தலைவர், காலத்தை வென்ற காவிய நாயகன். எம்.ஜி.ஆரை பற்றி தாங்கள் சொல்லும் தகவல்கள் ஒவோன்றும் அருமை கேட்கும் என் உள்ளம் சிலிர்க்கின்றன உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 2 жыл бұрын
வாழ்க mgr புகழ் 👍👍👍வாழ்த்துக்கள். பயில் வான் ரங்கநாதன்அண்ணா
@pujajaan914
@pujajaan914 3 жыл бұрын
Mgr excellent bayilvan tack very good
@babujishanmugam2899
@babujishanmugam2899 3 жыл бұрын
அய்யா பையில்வானுடனான அனைத்து நேர்கானலும் மிகவும் விருவிருப்பாக இருக்கிறது தகவல் சுரங்கமாக அள்ளி கோடுத்து கொண்டே இருக்கிறார்.... சரியாக சொன்னீர்கள் பையில்வான் சார் குண்டடிக்கு முன்னாள் MGR அவர்களின் குரல் மிகவும் நூதனமான வசீகரமானது அதை மிமிக்ரி செய்வது மிகவும் கடினம்....அதே போல் பேசுபவனே சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட்...
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 3 жыл бұрын
பயிலவன் சார் ஒருவரை பிடித்திருந்தால் அவரை தலைக்கு மேல் உயர்த்தி பேசுவதும் பிடிக்காதவர்கள் கீழ் தரமாக பேசுவதும் உங்களை நடு நிலை உள்ளவர் என்று எப்படி சொல்ல முடியும் சொல் போனால் வயித்து பிழைப்புக்கு எதையும் பேச கூடியவர் போல் தெரிக்கின்றது
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
12:56 vera level 🔥
@sulaimansait1960
@sulaimansait1960 3 жыл бұрын
உலகிலே அண்ணாவின் மறைவிற்கு கூடிய கூட்டம்தான்கின்னஸ் ரெக்கார்டு
@godfather738
@godfather738 3 жыл бұрын
Because population
@thegoldencity4986
@thegoldencity4986 3 жыл бұрын
மறுக்க முடியாத உண்மைஅண்ணாவின் மறைவு க்கு வந்த கூட்டம் மாற்ற முடியாத சம்பவம் . பயில்வான் உண்மைமறைக்கின்றராரா. இல்லைஉளறுகின்றாரா
@tamizhphotoshoot2741
@tamizhphotoshoot2741 3 жыл бұрын
Yes Ivan poi soldraaan
@saiharish12-a11
@saiharish12-a11 3 жыл бұрын
Crrt
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
நான் இந்த message போட தான் comments க்கு வந்தேன். ஆனா நீங்க முந்திட்டீங்க. நன்றி 🙏
@shyamnyjish151
@shyamnyjish151 3 жыл бұрын
Not MGR... the funeral of CN ANNADURAI took the Guinness World Record for highest funeral attendance, a record it still holds. Around 15 million people gathered in the region's capital of Chennai to follow the funeral procession.
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
Not 15 million,1.5 million, that is,15 lakhs people attended the funeral of late chief minister C.N .Annadurai.But,7.5 million, that is,75 lakhs people paid tribute to puratchithalaivar MGR
@Mr619a26
@Mr619a26 3 жыл бұрын
@@neelaperumal6309 no it's official record that CN Annadurai is the record holder around 15 million ppl gathered for his funeral... It's in guinness record official website... Go check it
@SP_heavenly_vlogs
@SP_heavenly_vlogs 3 жыл бұрын
Many people died in bangalore on his funeral, train bus tickets and all were free on that day
@JaiKumar-rv7rk
@JaiKumar-rv7rk 3 жыл бұрын
இந்த பயில்வானு புளுகு மூட்ட
@stalinr6226
@stalinr6226 3 жыл бұрын
Yes that's true
@suwathichandran6076
@suwathichandran6076 3 жыл бұрын
Epavum so many cini artist pathrukom but epavum MGR topic na epavum interest ah pakra people yella generation la irundhukitey dha irukanga including me .....this speciality other artist cannot carry for long i guess ...only 3 letter MGR can carry this...
@kaniosselva745
@kaniosselva745 3 жыл бұрын
10:10 Mr Mn.nambiyaar topic, Nanri.
@karthikeyanks5339
@karthikeyanks5339 3 жыл бұрын
🙏
@anupamass9067
@anupamass9067 3 жыл бұрын
M G R always rocks... My grandpa die hard mgr fan 💪👍😎💖
@rameshultimately7299
@rameshultimately7299 3 жыл бұрын
Super bro 👏🤝🙏
@anupamass9067
@anupamass9067 3 жыл бұрын
@@rameshultimately7299 😀 thnkq bro...
@shanmugasundaram5920
@shanmugasundaram5920 2 жыл бұрын
பதிவு அருமை எம்ஜிஆரால் கருணாநிதி முன்னுக்கு வந்தாரே தவிர கருணாநிதியால் எம்ஜிஆர் முன்னிலை பெறவில்லை இதுவே உண்மை
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
Proud to be a fan of mgr sir u are the real hero miss u sir
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நன்றி பயில்வான் சார்
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 жыл бұрын
Very honest speaking
@raghupathyraghavan1352
@raghupathyraghavan1352 2 жыл бұрын
Fantastic
@rsathyasathya3010
@rsathyasathya3010 3 жыл бұрын
Arumai
@prasathganesanvbce5142
@prasathganesanvbce5142 3 жыл бұрын
Proud of tat modern theatres in Salem nly
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 3 жыл бұрын
MGR என்பவரை யாராலும் அவர் உயரத்திற்கு நெருங்க கூட முடியாது!!! தமிழ் சினிமா மற்றும் அரசியலில் அவர் என்றும் மன்னன் தான்!!!
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
👍
@allenjonesd3491
@allenjonesd3491 3 жыл бұрын
@நாம் தமிழர் 🤣🤣🤣
@bharathdev1732
@bharathdev1732 3 жыл бұрын
annan seeman will be one of the best cm of tamil nadu if he is elected in to power .this is my personal opinion.
@r.v.m3740
@r.v.m3740 2 жыл бұрын
Yes
@r.v.m3740
@r.v.m3740 2 жыл бұрын
வைப்பு இல்லை
@rajasekarparthasarathy3054
@rajasekarparthasarathy3054 3 жыл бұрын
This guy true Adimai of MGR
@jaffars5280
@jaffars5280 3 жыл бұрын
Romba nalla wait pana thank u
@littleaqua8736
@littleaqua8736 3 жыл бұрын
அற்புதம் ரங்கநாதன் ஐயா உங்களை மாதிாி ஆட்கள் லால் தான் MGR இன்னும் வாழ்கிரார்
@ecpvikyindia8355
@ecpvikyindia8355 3 жыл бұрын
லால் யாருங்க...மலையாள நடிகரா? வாழ்கிரார் சேக்கிழார் போல புலவரா?
@radhakrishnan7075
@radhakrishnan7075 3 жыл бұрын
it is easy to mimicry for a layman as mgr. many of them are proud of it.
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
4777, the day puratchithalaivar MGR entered into the Legislative assembly as chief minister
@rajamgr5617
@rajamgr5617 3 жыл бұрын
இப்போது வரை உள்ள நடிகர்களில் இறந்தும் முதலிடம் வகிப்பவர்....இப்பொழுதும் தெய்வமாக பார்க்கப்படுபவர்....எம்.ஜி.ஆர் ஒருவரே....
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 жыл бұрын
கின்னஸ் ரெகார்ட் MGR க்கு அல்ல. அறிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கூட்டம்தான் (1.5 கோடி )கின்னஸ் ரெகார்டில் இன்றுவரை உள்ளது.
@eraniyanrengasamy6912
@eraniyanrengasamy6912 3 жыл бұрын
Annae, arumai ungal speech. Yes, Annae MGR is" DEIVAM" 🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌
@sundarmann6167
@sundarmann6167 3 жыл бұрын
😁😂😁😂kikukokoi
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
*MGR* குரல் வெண்கலக்குரல் அதுபோல் யாருமே மிமிக்ரி செய்வதில்லை பயில்வான் சொல்வது போல் நாடோடிமன்னன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்துவிட்டு பேசவேண்டும்
@soansera5770
@soansera5770 3 жыл бұрын
நன்றி சார்
@dharmeshxx
@dharmeshxx 3 жыл бұрын
Guineas record for Largest funeral gathering is Annadurai aka Anna not MGR
@artram1655
@artram1655 3 жыл бұрын
It’s Egypt leader Nasser
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Thank you
@balakrishnanrk1815
@balakrishnanrk1815 3 жыл бұрын
@@artram1655 nasser 5 million, annaduri 15 million
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
@@balakrishnanrk1815 Nasser_5millions, that is,50 lakhs/Annadurai_,1.5 millions,that is,15 lakhs/ MGR_7.5 millions,that is,75 lakhs.Dear brothers, what was the population of Tamilnadu in 1969?(approximately 4 crore).Just imagine, how was it possible for 1.5 crore people to gather in Chennai?
@sen782k8
@sen782k8 3 жыл бұрын
It is obvious that he is an MGR fanatic 😊🙏
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sooooper sir
@tamizhaala8214
@tamizhaala8214 3 жыл бұрын
கண்ணதாசன் வாத்தியாரை பற்றி எழுதிய “உள்ளும் புறமும்” புத்தகம் படிச்சவங்க கைதூக்கவும்🙌🏻
@karthikvarshini7325
@karthikvarshini7325 3 жыл бұрын
Epdi padikirathu..
@yousuffe8074
@yousuffe8074 3 жыл бұрын
இந்த நூல் கிடைக்குமா
@yousuffe8074
@yousuffe8074 3 жыл бұрын
உங்களிடம் அந்த நூல் இருக்கா
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 3 жыл бұрын
Avan savu eduthu potathu yar theriyuma kai thukunga
@Eagleman763
@Eagleman763 3 жыл бұрын
Try in Kannadasan pathipagam
@sadhaprasannamusic
@sadhaprasannamusic 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சார்
@anbudannagarajanponneri4144
@anbudannagarajanponneri4144 3 жыл бұрын
தவறு பயில்வான் சார் T.Nager தலைவரின் நினைவகத்தில் (அலுவலகத்தில் சிங்கம் பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது) நான் சிறுவனாக இருந்தபோது (central) அருகில் இருந்த ஜுவில் எம்ஜியார் வளர்த்த சிங்கம் உயிருடனும் பார்த்து இருக்கிறேன்
@julieevangalin3860
@julieevangalin3860 3 жыл бұрын
@@murugannagappa4209 puriyala
@mohamedkalid4939
@mohamedkalid4939 3 жыл бұрын
Fact behind 4777: Dr.MGR became as CM on 4th July 1977.
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
The fact behind 4777: Puratchithalaivar MGR entered into Assembly Hall as the Chief minister of Tamilnadu on 4-7-1977
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 3 жыл бұрын
சரவணபவன் ஓட்டல் அண்ணாச்சி ஜீவஜோதியை டீஸ் பண்ணிய விவரத்தை கூறுங்கெய்
@snambirajan8659
@snambirajan8659 3 жыл бұрын
GOOD. THANK YOU.
@thiruseenu9012
@thiruseenu9012 3 жыл бұрын
Supper
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 3 жыл бұрын
எம்.ஜி.ஆர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியை போல் அவரை பற்றி புகழ்ந்து பேசுவது தமிழ் நாட்டின் அரசியல் விழிப்புணர்வு எவ்வளவு தாழ்ந்து ள்ளது என காட்டுகிறது.
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
So Yara Pesalam Kalaingar Karunanidhi Avargalai Freedom Fighter Ah Pesalam Ah.?
@r.v.m3740
@r.v.m3740 2 жыл бұрын
உனக்கு பொறாமையா naiya
@r.v.m3740
@r.v.m3740 2 жыл бұрын
MGR தப்பா பேச உனக்கு தகுதி இல்லை..
@sathishrnair5732
@sathishrnair5732 3 жыл бұрын
Unmai visuvaasiku oru eduthu kaatu #ranganathan avargal
@arockiadoss2514
@arockiadoss2514 3 жыл бұрын
Part 3 podunga
@kamalkannan4591
@kamalkannan4591 3 жыл бұрын
Mgr sir 🙏🙏🙏
@jhon-lz9zb
@jhon-lz9zb 3 жыл бұрын
Bailvan sir, unga vayathu eynne ?
@abdouradjack9454
@abdouradjack9454 3 жыл бұрын
கின்னஸ் ரெகார்ட் கூட்டம் அண்ணா அவர்கலுக்கு வந்தது.
@sakthinandhu4490
@sakthinandhu4490 3 жыл бұрын
Yes
@sashianand6071
@sashianand6071 3 жыл бұрын
MGR did have a pet lion...after it grew up a little it was donated to the vandaloor zoo...he did not have a pet croc but did act with one at close range ( a trained one ) in a movie
@raysanace4363
@raysanace4363 3 жыл бұрын
You can't train Crocodiles.
@sashianand6071
@sashianand6071 3 жыл бұрын
@@raysanace4363 you can bro..I remember seeing the interview of the trainer in dd1 during my childhood..I don't remember his name..for a recent example u can browse about Pocho...there is even a movie in tamil named mudhalai (my friend the crocodile)..guess it's in youtube as well
@raysanace4363
@raysanace4363 3 жыл бұрын
@@sashianand6071 please! I worked with Saltwater crocodiles for ten years. They and The African Nile crocodiles are the only two species in the crocodile world that you can't train.
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Super information
@dmathivanan1549
@dmathivanan1549 3 жыл бұрын
சபாஷ் பயில்வான், வாழ்க MGR புகழ்
@saimanohar4811
@saimanohar4811 3 жыл бұрын
MGR was a big actor but Sivaji is a great actor till now.
@balasubbiramanian440
@balasubbiramanian440 3 жыл бұрын
Sivaji is over acting
@rajeswarinarayanan696
@rajeswarinarayanan696 3 жыл бұрын
MGR MASS SIVAJI BOSS..I LIKE BOTH OF THEM
@saimanohar4811
@saimanohar4811 3 жыл бұрын
Not over acting. That is called acting.
@subashsekaranvikramadhitha6970
@subashsekaranvikramadhitha6970 3 жыл бұрын
*M G R MGR* Than.
@sundarmann6167
@sundarmann6167 3 жыл бұрын
Malayalee tirudan than😂😂😁😁
@subashsekaranvikramadhitha6970
@subashsekaranvikramadhitha6970 3 жыл бұрын
@@sundarmann6167 Ama Ama Unna mathiri Thiruttu Naaikuthan Innoru Thirudana parthi Theriyum Unmai than But Nan Unkita kekkave ilaye...?!
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 3 жыл бұрын
அண்ணா தலைவர் மீதான உங்கள் தீவிர பக்தியை யாம் மெச்சினோம்.
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 3 жыл бұрын
@Shukriyadhan நீங்கள் ஒன்று சிந்திக்க வேண்டும் - சிறுவயதிலிருந்தே பயில்வான் அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரின் பக்தர். இவர் மலையாளி அவர் தெலுங்கர் என்பது எல்லாம் வேறு விடயம். ஒருவர் மறைந்தவுடனே இறைவனாகிறார் இதுவே தமிழர்களின் நம்பிக்கை. எனவே இறந்தவர்களை தமிழர்கள் இகழமாட்டார்கள். திரு கலைஞர் கருணாநிதி கொள்கையின்பால் புரட்சித்தலைவருடன் மாறுபட்டவரே தவிர அவரும் மக்களுக்காக நிறைய செய்த ஆளுமை என்பதை யாரும் மறக்க/மறுக்க இயலாது என்பதே திண்ணம். இறந்த பின்னர் ஒருவரை பற்றி தவறாக பேசுவது அநாகரீகம் என்பது ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு தெரியாதா ? எதார்த்தத்தை பாருங்கள். எம்.ஜி.ஆர் இலங்கை கண்டியில் பிறந்து கேரளத்திற்கு மாற்றலாகி பிறகு தமிழ்நாட்டில் நிறந்திறமாக குடிபெயர்ந்தார். இவர் கொங்கு வெள்ளாள மன்றாடினார் இனத்தை சார்ந்தவர் ஆனால் நாகரீகம் கருதி சாதியையோ மதத்தையோ பறைசாற்றிக் கொள்ளவில்லை. தயவு செய்து வரலாற்றை படித்த பிறகு பதிவிடவும் அன்பரே.
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
@@lakshminarayananrappalsiva363 super
@Eagleman763
@Eagleman763 3 жыл бұрын
In Dindigul by election MGR requested Lion symbol but allotted two leaves
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 3 жыл бұрын
Hi sir talk about 80's hero actor Karthik
@nirmalasubramaniam6273
@nirmalasubramaniam6273 3 жыл бұрын
A(,*
@nazeemarahim9641
@nazeemarahim9641 3 жыл бұрын
4777 M. G. R கார் fancy number க்கான காரணம் அவர் முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன நாள் 04 .07.1977.
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
Athu ella ......tharseyala nadanthathu.....saidai duraiswamy na sonnaaru
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
4777-the day on which Puratchithalaivar MGR entered into Assembly Hall as Chief minister-4 -7 - 1977
@Arun43647
@Arun43647 3 жыл бұрын
10:37 C. N. அண்ணாதுரை அவர்களின் இறுதி ஊர்வலம்தா‌ன் 'கின்னஸ்'சாதனையில் உள்ளது.
@MAKKAlTHILAGAMCHANNEL
@MAKKAlTHILAGAMCHANNEL Ай бұрын
Mgr rukum ullathu
@Arun43647
@Arun43647 Ай бұрын
@@MAKKAlTHILAGAMCHANNEL கின்னஸ் சாதனை ஒன்று மட்டுமே இருக்க முடியும் 👍
@MAKKAlTHILAGAMCHANNEL
@MAKKAlTHILAGAMCHANNEL Ай бұрын
@@Arun43647 nanbare annavuku onnum illai mgr ruku than ullathu
@ramyasusbramaniyam1514
@ramyasusbramaniyam1514 3 жыл бұрын
Correct sir
@varghesev.j.9233
@varghesev.j.9233 2 жыл бұрын
MGR
@madhavansrinivasan7003
@madhavansrinivasan7003 2 жыл бұрын
One off the big Legend in MRR
@அப்பராவு.இ.ரா
@அப்பராவு.இ.ரா 3 жыл бұрын
ஐயா பயில்வான் இன்னும் நிறையப் பேசணும்.
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Pakka massu dhaan eppavum MGR
@PHOENIX_775
@PHOENIX_775 3 жыл бұрын
This Video is the proof that Bayilvan Ranganathan speaks whatever he thinks which is not True. Anna death is only recorded in Guiness book not Mgr death.
@varghesearrappai9000
@varghesearrappai9000 3 жыл бұрын
Correct
@ungalkarnan317
@ungalkarnan317 3 жыл бұрын
யோ அண்ணாக்கு தன் கூட்டம் அதிகம்.. ஏன் பொய் சொல்றிங்க
@karthickgurusamy2178
@karthickgurusamy2178 3 жыл бұрын
Enoru episode podunga sir mgr pathi
@abdsheik8231
@abdsheik8231 3 жыл бұрын
ரங்கநாதன்... நீங்க உண்மைதான் பேசுறீங்க என்பதற்கு என்ன ஆதாரம்
@saibaba4434
@saibaba4434 3 жыл бұрын
🙏
@24mohandass
@24mohandass 3 жыл бұрын
Guineas record is for arignar Anna 1.5 crore gathering not for Mgr I think, any one know pls clarify
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
No 1.5 crore,but 1.5 millions,that is,15 lakhs people attended the funeral of Dr.Annadurai.How was it possible for 1.5 crore people to come to Chennai in 1969, when the population of Tamilnadu was approximately 4 crore.But 7.5 millions, that is,75 lakhs people paid tribute to Dr MGR.This is believable.
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 3 жыл бұрын
Bayilwan pondra nallavargalai paraatathan vendum !
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 3 жыл бұрын
Content 3:13
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
MGR singam valarthinaar ....Raja Rani singam per ...... MGR oda family members sonnathu......Innum MGR office la Singathoda body preserve irukku
@SubhashTiptur
@SubhashTiptur 3 жыл бұрын
8:30😀😀😀 thug Life
@muruganshanthi1117
@muruganshanthi1117 3 жыл бұрын
தலைவர் MGR கார் நம்பர் TMX 4777, இதன் விளக்கம் அவர் முதன்முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற நாள் 04 - 07 - 1977 மற்றும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நான் பிறந்தது கூட தலைவர் பிறந்த நாளில் தான் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன், தலைவர் 17 - 01 - 1917 நான் 17 -.01 - 1983.
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
The fact behind 4777 is that puratchithalaivar MGR entered into Assembly Hall as Chief minister of Tamilnadu on 4-7-1977
@k.s.s.4229
@k.s.s.4229 3 жыл бұрын
குரலில் மிமிக்ரி செய்வது ஒரு கலை. மிமிக்ரி செய்வது கிண்டல் செய்வது அல்ல.MGR போன்று புகழ் மிக்கவர்களை மிமிக்ரி செய்வது சகஜம் .
@gulshansamathu4751
@gulshansamathu4751 3 жыл бұрын
Please tell us about savithri madam
@harishivan4635
@harishivan4635 3 жыл бұрын
Thalivar
@sundarun
@sundarun 3 жыл бұрын
4777 - the day he won the election 04/07/1977
@ragav4246
@ragav4246 3 жыл бұрын
You thought its becoz of his car number but it's not true . He won on 30-7-1977
@neelaperumal6309
@neelaperumal6309 3 жыл бұрын
Puratchithalaivar MGR was sworn in as Chief minister on 30-06-1977.But he entered into Assembly Hall on 4-7-1977.This is the fact behind 4777
@aartis6279
@aartis6279 3 жыл бұрын
Nambiar was such a great devotee 🙄😃
@ராசாத்திதர்மராஜ்
@ராசாத்திதர்மராஜ் 3 жыл бұрын
நீங்க கொடுக்கிற பேட்டி எல்லாமே நா பாத்துக்கிட்டிருக்கேன் ...???? ஆனா??? போதைய போட்டாதான் பல உண்மைகள் வெளிய வருது ...அனைனத்திலும் பல உண்மைகள் சில.???
@meenasundar7412
@meenasundar7412 3 жыл бұрын
Bailvan renganathan entha thiraipadathil irundhu ariya pattaar? 😀😀
@varalakshmiss7159
@varalakshmiss7159 3 жыл бұрын
I feel very bad Mgr voice mimicking please don't do that I love Mgr you said true
@rajamgr5617
@rajamgr5617 3 жыл бұрын
எங்கள் தெய்வம்.....
@PHOENIX_775
@PHOENIX_775 3 жыл бұрын
When Vijayakanth was the leader of Nadigar Sangam this Bayilvan Ranganathan didnt dare to speak gossips. Now he lost acting chance in cinema he speaks full lies.
@jameerali1054
@jameerali1054 2 жыл бұрын
Mgr sonthakarar shankar ah??
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
எம்.ஜி.ஆர்.ஒரு மாபெரும் மனிதர்..மனிதநேயம் மிக்கவர்..பாமர மக்கள் மனதில் நின்றவர்..
@burhan999
@burhan999 3 жыл бұрын
I think bhayilvan know alot of information.... but at the same tine he's hiding alot of informations
@inbasonsolomon4033
@inbasonsolomon4033 3 жыл бұрын
எம்ஜிஆர் சிறந்த நடிகர் அரசியல்வாதி ஒகே. அவரைமாதிரி மிமிக்ரி பண்ண முடியாது ஒகே. மிமிக்ரி பண்ணினா மிதிப்பீரா? பதிலுக்கு உம்ம சும்மா விட்ருவாங்களா.? ரங்கநாதன் அவர்களே இது சினிமா இல்ல தூக்கிப்போட்டு மிதிக்க.! உங்க பயில்வான் வேலை எல்லாம் சினிமாவோட இருக்கட்டும். நாவடக்கம் தேவை.!
@ssgvihub21095
@ssgvihub21095 3 жыл бұрын
Mgr really god of cinema political
@bharathdev1732
@bharathdev1732 3 жыл бұрын
I dun think so .kamarajar was the real god of politics .
@mohdbadrulamin5286
@mohdbadrulamin5286 3 жыл бұрын
M.G.Rin marupakham patri pese ungaluku thairiyum irruka ayya bayilvan??
@brindaparameswaran3795
@brindaparameswaran3795 2 жыл бұрын
is there a woman involved in the shooting???
@satheeshlogu7292
@satheeshlogu7292 3 жыл бұрын
Unaku pudikum nala engala mimicry pana kudathu sola kudathu
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 3 жыл бұрын
Yellāmē nadipputhānē* #Ranganāthā ???,...
@humptydumpty811
@humptydumpty811 3 жыл бұрын
Guinness book la irukkura record for largest funeral Annadurai ku dhan irukku.
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
Yes..!! You're Right Bro...!!!
Bayilvan Ranganathan | Nagesh | Manorama | Cine Secrets
23:50
Cineulagam
Рет қаралды 227 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 76 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН