MGR படத்தில் பாலமுரளி கிருஷ்ணாவை வென்ற வாணி ஜெயராம்/ குருவிக்கார மச்சானே- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 23,813

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 45
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 Жыл бұрын
நல்ல ரசிகர்கள் தான் இப்படிப்பட்ட கமன்ட் கொடுக்க முடியும். எங்கள் அம்மாவைப் பற்றி இவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொன்னதற்கு மிக்க மிக்க நன்றி ஐயா.அம்மா இருக்கும்போது இந்த மாதிரி கமெண்ட்ஸ் எல்லாம் வந்து இருந்தா எங்களுக்கெல்லாம் இன்னும் பெருமையா இருந்திருக்கும்.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
அருமையான இனிமையான பாடல் மிகவும் சிறப்பு
@Je-jj3oh
@Je-jj3oh Жыл бұрын
இவ்வளவு விடயத்தை சொல்லுறீங்க - You are the great LEGEND 👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💝💝💝💝💝💝💝💝💝💝💝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
தரமான விமர்சகன், நல்ல தேடலுக்குச் சொந்தக்காரன்... வாழ்த்துகள் அண்ணே...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
பால முரளி க்ர்ஷ்ணா வாணி ஜெயராம் இவர் தனது இசை பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@sena3573
@sena3573 Жыл бұрын
தேவதை வாணி அம்மா வை பற்றி கேட்க வா வேண்டும். அந்த காலத்தில் ஃபோக் சாங்ஸ் கூட நன்றாக வே இருந்தன. ஆனால் இப்போது மெலடி யாக இருந்தாலும் சகிக்க வில்லை. நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ம்க்கும்!சேனா சேனா! சொன்னதையே திரும்பச்சொல்ற கிளீப்பிள்ளை 👸
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மதிப்புள்ள வாணி ஜெயராம் அம்மா அவர்கள் பற்றிய சிறப்பு பதிவு மிக அருமை வாலி ஐயாவின் உடைய வரிகளின் வலிமையையும் காட்டியுள்ளீர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 Жыл бұрын
விளக்கம் அருமை 💪👌👍🙏
@nattramilselvan1721
@nattramilselvan1721 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Both legends Balamurali sir and Vani amma
@kavi3k716
@kavi3k716 Жыл бұрын
வாணி அம்மா அருமை
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
That is the versatility of Vani amma.
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
Interesteing. Information Sir.. 🌹❤️👌
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இன்று இது என்ன எங்களுக் கெல்லாம் வந்த சோதனை! டப்பா என்றால்!? டால்டா டப்பாவா? அல்லது பாட்டே டப்பாவா!? இப்போது உயர்ந்த பதவியில் அவர்களைப் பார்க்கமுடிகிறது. பேச்சில்ஓரளவு அடையாளம் தெரிகிறது!நல்லது தம்பீ🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அம்மா!என்னம்மா சொல்றீங்க? எப்பவுமே மர்ம மாவே எழுதறீங்க !👸
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Interesting info. Thanks
@jtcm13jan2k
@jtcm13jan2k Жыл бұрын
Fantastic review!. Interesting
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe Жыл бұрын
நன்று
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
புராண படங்களின் இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் மக்கள் திலகம் நடித்த ஒரே படம். சரியான இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர்கள் அமையாதது மட்டுமல்ல திரைக்கதையும் சரியாக அமையவில்லை.
@pandiarajan9571
@pandiarajan9571 Жыл бұрын
This was an utter flap
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 3 ай бұрын
இந்தப் படம் எடுத்த சோதனையில் ஏபி. என் - விரைவில் - இறைவனடி சேர்ந்து விட்டார்... பாவம் எல்லாம், ஈசன் திருவிளையாடல் அருட் செல்வர் - APN போய்ச் சேர வேண்டிய இடத்தில். போயே விட்டார்
@krshnakumar688
@krshnakumar688 Жыл бұрын
Super
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அண்ணா! இந்தப்பாட்டை ஏன் எடுத்தீங்கன்னுத் தெரியலை !ஆனாலும் இது நல்ல ஹிட்டான எம்ஜிஆர் அப்பாப்பாட்டுதான்! பாலமுரளீயின் குரலும் ஸ்டைலும் அருமைதான்! எம்ஜிஆர் அப்பா லதாஙருமை ஜோடி 💑! வாணீமாநல்பாப்பாடுறாங்க! குன்னக்கெடி மியூசிக்கீலே. இதிலே எல்லாப்பாட்டுமே சூப்பர்தான் ! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே எப்பவுமே டாப்தானே எதுவுமே சோடைபோனதீல்லை !பாடல்களுக்காகவே ஒடியப்படமிது ! நல்லது அண்ணா ! 👸 🙏
@sathiyamoorthy2149
@sathiyamoorthy2149 Жыл бұрын
Sir neega andha pattu nalum aduththu sollu ga aana padathinga pls
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஹாஹா!அண்ணா பாடாதீங்கண்ணா ! 👸
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
இசை தேவதை வாணி அம்மா. நிகரில்லாத பாடகி
@rangarajs.765
@rangarajs.765 Жыл бұрын
ஒன்றுக்கும் உதவாத படம் APN தோல்வி படம்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஏபி நாகராஜன் சிஒஆஜி ஆளூதானே அதனாலதான் இதை இப்டிஎடுத்தாரூ ! அதுக்கென்ன?!?! எம்ஜிஆர் அப்பா நல்லாநடிச்சிருப்பார் 👸
@Thiru272
@Thiru272 Жыл бұрын
சிவாஜியை வைத்து படம் எடுத்தேன்.எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்....A.P.N.
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
S movie failure
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
There is a limit to blabbering.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அண்ணா இதை ஒஏணுக்கின்னே எடுத்து விளாசுறாரூங்க புரிஞ்சிக்கோங்க 👸
@shaun_raja
@shaun_raja Жыл бұрын
இதெல்லாம் ஒரு பாட்டுன்னு எடுத்து ஏள் ஒரு காணொளி? APN, MGR, BMK, VJ இவங்க எல்லாம் இருந்தும் ஒரு குப்பை பாட்டு குடுக்க முடியும் என்பதை உணர்த்தவா?
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
பால முரளி கிருஷ்ணா MGR அவர்களுக்கு பாடியிருக்கிறார் இப்படி ஒரு பாடல்,என்பது யாருக்கும் சரியாக தெரியாத அபூர்வ தகவல் ! அவர் வேறு பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு பாடி யிருக்கிராரா ?
@s.n.selvakumar8404
@s.n.selvakumar8404 Жыл бұрын
சில பாடல்கள் பாடியுள்ளார் உதாரணமாக சொல்வதென்றால் திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒருநாள் போதுமா 'என்ற பாடலும் கவிக்குயில் படத்தில் வரும் "சின்ன கண்ணன் அழைக்கின்றான் " என்ற பாடலும் பாடியுள்ளார் ஆனாலும் இந்த "குருவிக்கார மச்சானே " பாடலையும் Dr பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடினார் என்பது புதிய தகவல் நல்ல பாடல் அருமையாக பாடினார்
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
@@s.n.selvakumar8404 உங்களின் தகவல்கள் அருமை. ஒருநாள் போதுமா அருமையான பாடல், சின்ன கண்ணன் பாடலும் அருமை..
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
@@s.n.selvakumar8404 தங்கரதம் வந்தது (கலைக்கோயில்) என்ற பாடலும் உண்டு. மற்றும் பக்த பிரகலாதாவில் நாரதராக நடித்துப் பாடியுமுள்ளார்.
@subbuk.3328
@subbuk.3328 Жыл бұрын
Hopeless Explanation. Should not degrade a seasoned singer.
@ragasaisaisvenugana3412
@ragasaisaisvenugana3412 Жыл бұрын
Utter flop movie
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН