மனது உடம்பு எல்லாம் புல்லரிக்கும் intha பாடலை கேட்டால் யாருக்கும் உதவாதவங்க கூட தானே முன் வந்து உதவி செய்கிறார்கள் மும்பை அய்யாவு புரட்சிதலைவரின் அன்பு தம்பி
@aeyamaeyam63165 жыл бұрын
சத்தியத்தின் பிள்ளை சந்தனத்தில்மேனி அய்யா புலவரின் வரிகள் Tms ayya vani amma குரல் அருமை. தலைவா எங்கள் வசந்த கால கானம்.
@helenpoornima51263 жыл бұрын
அழகானப் பாட்டு! இதற்குப் பொருத்தமானவர் எம்ஜிஆர் அப்பா!! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!,
@sudalaimaninadar73793 жыл бұрын
நம் கண்முன்னே வாழ்ந்த இறைவன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
@sudalaimaninadar73793 жыл бұрын
மக்களை உண்மையாகவே நேசித்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போற்றி வணங்குகிறேன் 🙏
@sudalaimaninadar73793 жыл бұрын
மனித தெய்வம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
@vadivelt12135 жыл бұрын
மனித வடிவில் வாழ்ந்த கடவுள் எங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் எங்கள் புரட்சித் தலைவரின் பெயர் மக்களின் மனதில் நிலைத்திருக்கும் எம்ஜிஆர் என்ற தாரக மந்திரம்
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
Koduthu sivandha karangal in tamilnadu our people leader MGR ; HE WILL LIVE AS LONG AS TAMIL SOCEITY EXIT
@rajeshwari58092 жыл бұрын
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
@vijaybharath97984 жыл бұрын
makkal manadhil ENDRUM M G R 🚩
@anandhisethuraman4964Ай бұрын
இந்த பாடல் வரிகள் வேண்டும் யாராவது பதிவிடுங்கள் உடனே நன்றி நன்றி
@renganathannr15043 жыл бұрын
Good song
@anandhisethuraman4964Ай бұрын
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களோ அண்ணா கொள்கை காக்கும் எங்கள் புரட்சி தலைவர் கரங்களே (2) உழைத்து உழைத்து உயர்ந்த தலைவன் எந்த தலைவனோ (2) இந்த உலகம் முழுதும் புகழும் எங்கள் மக்கள் தலைவனே (2) (கொடுத்து கொடுத்து) தர்மம் வெல்லும் வெல்லுமென்று என்று தத்துவத்தை சொல்லுகின்ற சாட்சியாக தமிழர்பூமி யாரை கண்டது அது யாரை கண்டது சத்தியத்தின் பிள்ளை என்று சந்தனத்தின் மேனி கொண்டு (2) காஞ்சி அண்ணன் தம்பியாக வாழும் மன்னவன் எங்கள் காவல் தெய்வம் என்று மக்கள் போற்றும் தென்னவன் (கொடுத்து கொடுத்து) வெள்ளம் வந்த போது அன்பு வெள்ளம் போல் ஓடி வந்து ஏழை துன்பம் தீர்த்து வைத்த இறைவன் யாரடி அந்த தலைவன் யாரடி வள்ளல் பாரி மீண்டும் இன்று வாழ கோலம் என்று (2) சங்கம் கண்ட தமிழில் கவிதை பாட வந்தவர் பசுந்தங்கம் போல நெஞ்சம் கொண்டு நம்மை காப்பவர் (கொடுத்து கொடுத்து) ஆஆஆஆஆஆஆ ஓஓஓஓ ஓ ஒஹோ
@AA-jj8bg7 жыл бұрын
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் எங்கள் தலைவர் கரங்கள்.
@muthukumars96565 жыл бұрын
Superbbb
@jameschandrakumar70195 жыл бұрын
@@muthukumars9656 இவருக்கு நிகர் எவருமில்லை
@vijaybharath97984 жыл бұрын
@@jameschandrakumar7019 TRUE ivarai pole oru THALAIVARAI ini kaana mudiyaadhu 🚩