பெங்களூர் பெண்ணை பார்த்து கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories

  Рет қаралды 92,410

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 104
@parthasarathy1861
@parthasarathy1861 16 күн бұрын
நன்றி.இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் பக்திபாடல் என்றுதான் நினைத்து வந்தேன். அதனால் என்ன பயபக்தி போல் பதிபக்தி யாக இருக்கட்டுமே!🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for watching
@sppspp2007
@sppspp2007 16 күн бұрын
மன்னவன் இன்னருள் மலர் தந்தான்.. நல்லவர் என்றும் நல்லவரே.. உள்ளம் என்றும் உள்ளவரே.. ஆறுதல் தந்தான் ஆறு_தலை..பாடல் வரிகள் அருமை.. விளக்கம் நன்று.. 👌🎇👍🤗✊💙👁️☄️🌠⭐✨💫🕉️🪐⛳🦚🐓
@antonysamysamy6839
@antonysamysamy6839 14 күн бұрын
இந்தப் பாடல் வெளியிட்ட பின்பு. நிறைய கோயில்களில் இது இந்த பாட்டு. ஒலிபெருக்கியில் போடப்பட்டு வந்தது. ஆகையால் இது பக்தி பாடல் என்றே எல்லாராலும் கருதப்பட்டது அன்றைய கால கட்டங்களில்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment
@srk8360
@srk8360 14 күн бұрын
அற்புதமான பாடலுக்கு அழகான விளக்கம் 👌 🙏💐💐💐💐💐🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for watching
@swamybgm513
@swamybgm513 16 күн бұрын
மிகவும் அருமையாக பாட்டு வந்த தன்மையை பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for the comment
@MsIndira24
@MsIndira24 16 күн бұрын
Superb analysis. Kannadasan is a legend. All songs in that movie Idu stay am are Marva,ours . Still I hear it . Iam 77 yrs oks and enjoy the songs written by Kannadasan. No one can replace him and never ever . Love from USA
@subarayannithianandam1349
@subarayannithianandam1349 15 күн бұрын
Please look into my observations above. Find out truth in anyone statement. Don't blindly make comments.
@elavarasans6545
@elavarasans6545 16 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@deepamanoj1734
@deepamanoj1734 15 күн бұрын
பேச்சின் வல்லமையால் பெங்களூரில் சரவணப் பொய்கையையே கொண்டு வரும் திறமை உங்களுக்கு😂😊
@k.thangarani4951
@k.thangarani4951 14 күн бұрын
கண்ணதாசனைப் பற்றி துறை சரவணன் பாடல்கள் பற்றி விவரித்து வருவது சுவாரசியமாக இருக்கிறது சிறந்த குரல் வளமும் அதை எடுத்துச் சொல்லும் விதமும் மிக சிறப்பு
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment amma
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 16 күн бұрын
அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன் அடுத்தநாளே அவனவனுக்கும் ஊரைக்கேட்டேன் பக்திக்பாடல்
@rengakrishnan7984
@rengakrishnan7984 14 күн бұрын
அருமையான விளக்கம். கவிஞர்க்கு நிகர் கவிஞரே. 👌
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment
@rasankamalanathan6614
@rasankamalanathan6614 13 күн бұрын
Thanks thamby wonderfull
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thank you too!
@gurumoorthy151
@gurumoorthy151 16 күн бұрын
காட்சிக்கு தக்க வரிகள் ! வரிகளுக்கு பொலிவூட்டும் இசை ! சுசீலாம்மாவின் இனிமைக்குரல்👍 ! நன்றி🙏
@gunasundaripatchamuthoo1373
@gunasundaripatchamuthoo1373 16 күн бұрын
இஇதுநாள் வரை நான் இந்த பாடலை பக்திப் பாடல் என்றே நினைத்திருந்தேன். இத்தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி.
@mohanramachandran4550
@mohanramachandran4550 16 күн бұрын
என் அப்பன் அறுபடை முருகன் மீது சத்தியமாக இது சிறந்த பக்திப் பாடல்தான்
@arunaramboo4421
@arunaramboo4421 14 күн бұрын
அருமை 👌
@manoharjanarthanam9527
@manoharjanarthanam9527 15 күн бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி சரவணன். கவியரசரின் பாடல் எழுதும் அற்புதமான திறமையை நான் தெரிந்திருந்தும் அதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீ எடுத்துக்கொண்ட முயர்சிக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். வளர்க உன் தொண்டு.
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for watching
@meyappansellappan6001
@meyappansellappan6001 13 күн бұрын
சிறந்த பாடல் மறக்க முடியாது.நன்றி.
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for the comment
@TSundar-j8s
@TSundar-j8s 11 күн бұрын
இதில் கவியரசு கண்ணதாசன் கவி திறமையும் கலைகளுக்கே உரித்தான கலைவாணியும் ஒருங்கி அவர் முன் காட்சிப்படுத்தியமையால் அந்த சரஸ்வதி குழந்தை தன் மனதில் நிழலால் எழுதிய வார்த்தை சொல் கவி இசை அனைத்தும் கலைவாணிக்கே சொந்தம் என்னை பாட வைத்தவன் ஒருவன் அந்தப் பாட்டுக்கு அவன் தான் தலைவன் அதுதான் கலைவாணி தவப்புதல்வன் கண்ணதாசன் எங்கெங்கும் தமிழ் ஒலிக்கட்டும் வாழ்க தமிழ்
@sivamadhan2805
@sivamadhan2805 14 күн бұрын
❤ super pathivu Sir❤🎉❤❤❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for the comment
@AmudhaAmudha-t9x
@AmudhaAmudha-t9x 16 күн бұрын
Super bro Vara level
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for the support
@KpGaneshsan
@KpGaneshsan 16 күн бұрын
Super super. Nantri.
@srinivasanmohan3337
@srinivasanmohan3337 13 күн бұрын
Thank you very much
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
You are welcome
@PackirisamyRajakopal
@PackirisamyRajakopal 11 күн бұрын
நான்கூட இது பக்தி பாடல்ன்னுதான் நினைத்திருந்தேன்
@yoganandamm
@yoganandamm 10 күн бұрын
இதே பாடல் போன்று, பிரபலமான 'பக்தி' பாடல் மற்றொன்றும் உள்ளது; குறிப்பிட மறந்து விட்டேன்: 1972-ல் வெளிவந்து, இப்போது re-release ஆகியுள்ள °வசந்த மாளிகை" படத்தில் இடம் பெற்ற "கலைமகள் கைப்பொருளே" பாடல் தான் அது. எங்கள் ஊர்க்கோவில்களில் அந்த ஆண்டு மார்கழி மாதம் இப்பாடலை ஒலிபரப்பாத கோயிலே இல்லை எனலாம். "சரவணப் பொய்கையில்" பாடலிலாவது, நாயகி முருகனின் அருள் வேண்டுவது போல சில வரிகள் வரும். இப்பாடலில் அப்படி எதுவும் இல்லை. துவக்கத்தில் வரும் "கலைமகள்" என்ற சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என எண்ணுகிறேன். நாயகனை வீணையாக உருவகப் படுத்தி, அவ்வீணையை சரியாக யாரும் கவனிக்கவில்லை, தனக்கும் அந்த உரிமை ஏதும் இல்லை என்ற நாயகியின் ஏக்கத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது என்ற போதிலும், நிச்சயமாக "பக்தி" பாடல் இல்லை..!
@palanisamyshanmugaiah9123
@palanisamyshanmugaiah9123 16 күн бұрын
Ellam sari Durai sir, Bangalore le Saravana poigai enge irukathu endra tahaval yum solliyirundal nandraha irundirukum.
@elanfamily2335
@elanfamily2335 12 күн бұрын
Nalla kelvi
@youtubesonytv2387
@youtubesonytv2387 9 күн бұрын
❤❤❤ saravanan
@sgvasann
@sgvasann 16 күн бұрын
Good information.
@rajendrank6230
@rajendrank6230 15 күн бұрын
புத்தகத்தில் படித்திருந்தாலும். செவி வழி கேட்டிருந்தாலும். அருமையான அழகான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி.
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the love 💕
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 15 күн бұрын
அருமை தம்பி உங்கள் பணி சிறக்கட்டும்
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment
@sssmanogar1144
@sssmanogar1144 8 күн бұрын
👌👌👌🙏🙏🙏
@balajiraju7633
@balajiraju7633 16 күн бұрын
உங்கள் இப்பணி தொடர என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for the comment
@yoganandamm
@yoganandamm 15 күн бұрын
காதலையும் பக்தியையும் கலந்து தரும் இப்பாடலுக்கு முன்னோடியாக ஒரு தனிப்பாடல், பக்திப் பாடல் ஒன்று உள்ளது. "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" என்ற பாடலை வரிக்கு வரி ஆழ்ந்து பார்த்தால், பக்தி ரசத்தையும், சிருங்கார ரசத்தையும் எவ்வளவு நுணுக்கமாகக் கையாண்டு உள்ளனர் என்பது புரியும். ("கற்பக வல்லி" பாடலின் சிறப்பைச் சுட்டிக் காட்டுவது தான் என் நோக்கமே தவிர, கண்ணதாசனைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதை உறுதிப் படுத்துகிறேன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 15 күн бұрын
Thanks for the comment
@vinnumenon102
@vinnumenon102 16 күн бұрын
Excellent coverage!
@KdhanapalPal
@KdhanapalPal 14 күн бұрын
அருமைஅருமை
@backiyarajbaciyasiva6150
@backiyarajbaciyasiva6150 16 күн бұрын
Ok.super.vielllakkam..🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for the comment
@GopalanS-s1t
@GopalanS-s1t 13 күн бұрын
Really good keep it up
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for watching!
@surensivaguru5823
@surensivaguru5823 15 күн бұрын
Thank you sakothara Sabesan Canada 🇨🇦
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for the love
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 16 күн бұрын
what a great souls lived in our land!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 15 күн бұрын
அவர் பெண்களால் அருட்டப் பட்டவர்.பாவாடை தாவணியில் தன்னை மறந்தவர் .அள்ளிச் செருகிய கொண்டையில் ஆவிசிறையுண்டிருக்குதடி என்று ஏங்கியவர்.அழகிய பெண்ணைக்கண்டால் அவரது உள்ளம் எங்கு போயிருக்கும்.சொல்லவே வேண்டாம்.❤️🧡💛💚💙💜!!!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 16 күн бұрын
what a song by engal kaviarsar our namaskaram
@MohanKumar-gr3en
@MohanKumar-gr3en 3 күн бұрын
One small request saranaoigai yengu irukku
@sri9314
@sri9314 15 күн бұрын
Thanks for your information welcome
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for the comment!
@kunanavathanamnavaratanam5728
@kunanavathanamnavaratanam5728 15 күн бұрын
thambiya you are the best (karan uk)
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment
@BalanTamilNesan
@BalanTamilNesan 16 күн бұрын
இது சத்தியம் படத்திற்கு விஸ்வநாதன் மட்டும் தனித்து இசையமைக்கவில்லை. ராமமூர்த்தியோடு சேர்ந்து தான் பணியாற்றியிருந்தார். நீங்கள் விமர்சிப்பதை பார்க்கும் ரசிகர்கள், விஸ்வநாதன் தனித்து இசையமைத்ததாகவே எண்ணிக் கொள்வார்கள். ஏற்கனவே தங்களது பதிவுகளில் இந்த இரட்டையரின் பாடல்களுக்கு விஸ்வநாதனை மட்டுமே தாங்கள் குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. "செய்வதை திருந்தச் செய்" என்பதுபோல் சரியானத் தகவலை பகிருங்கள் ஐயா. நன்றி! வணக்கம்!!
@aroumougamaroumougam1476
@aroumougamaroumougam1476 16 күн бұрын
Well said Dear Sir. I have seen and heard many the so called intellectuals making the same blunder and mentionng chat one person Only. Thanks Sir. 😇
@BalanTamilNesan
@BalanTamilNesan 15 күн бұрын
@aroumougamaroumougam1476 Welcome Sir.
@ravindrankvr9455
@ravindrankvr9455 15 күн бұрын
Ramamurti only conducts music the creator is only MSV sir
@BalanTamilNesan
@BalanTamilNesan 15 күн бұрын
@ravindrankvr9455 No sir. Both of them were talented. Its unfair praising only MSV.
@muthurajaveerappanarumugam7134
@muthurajaveerappanarumugam7134 14 күн бұрын
காதலில் பக்தி அஞ்தலை (சிவன்) ஆறுதலை(முருகன்) வாழ்க கவிஞர் புகழ்
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for watching
@sukumarans2158
@sukumarans2158 16 күн бұрын
Banglore il saravanapoigaya.... Ennayya sollugireergal
@shanmugavelur2107
@shanmugavelur2107 16 күн бұрын
Nalla paadal thaan. Saravana poikai Bangalorla irukka ?
@ramarajanmp6090
@ramarajanmp6090 15 күн бұрын
Is there a saravapoigai in Bangalore?
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 12 күн бұрын
பிறவிக்கவிஞர். ஜகத்குரு காஞ்சிப் பெரியவர் கோரிய படி அர்த்தமுள்ள இந்து மதம் என்று எழுதி, வாழ்க்கை நிலையாமை தத்துவ ங்களை பாமரனும் எளிதாக புரிந்து கொள்ள அருளிய மகா கவிஞன். எல்லா அனுபவங்களையும் அனுபவித்து தெளிவு பெற்று ஆன்மீகத்தின் பெருமையை உணர்ந்து தன் புத்தகத்தில் பதிவு செய்த மாமனிதன்.
@harikrishsathya7141
@harikrishsathya7141 16 күн бұрын
Sir உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் sir
@duraisaravananclassic
@duraisaravananclassic 16 күн бұрын
Thanks for the comment
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 15 күн бұрын
புதிய செய்தி.நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for watching
@sachisandhanu5634
@sachisandhanu5634 16 күн бұрын
பெங்களூர்ல் எங்கய்ய சரவணப்பொய்கை உள்ளது | ஏனய்யா இப்படி புழு கற ஏற ய்யா உன்னை கேட்டது கவிஞர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் இருக்கிறார் உனக்கெதுக்கய்ய வீண் வேலை
@pumu7752
@pumu7752 16 күн бұрын
Saravana poigai bangalore la illeye😂
@vsrimehalarani267
@vsrimehalarani267 16 күн бұрын
Tq. Tembisararo.
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thanks for the comment
@sangappillaim1792
@sangappillaim1792 7 күн бұрын
பெங்களூரில் சரவணப்பொய்கை இருக்கிறதா
@Pengu-v6p
@Pengu-v6p 16 күн бұрын
பெங்களூரில் எங்கய்யா சரவண பொய்கை உள்ளது. பழனியில் அல்லவா உள்ளது.😁
@sivak3301
@sivak3301 14 күн бұрын
Literally said
@AruMugam-hi5nt
@AruMugam-hi5nt 15 күн бұрын
நண்பா இந்த பாடல் பக்தி பாடல் எண்றுதான் இந்த நாள் வரை மிக்க நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic 14 күн бұрын
Thanks for the comment
@SundaraRajanPB
@SundaraRajanPB 15 күн бұрын
It can be told in 2 mins. He is repeating same words 5 times to stretch!!!
@GOPIC-mi8ci
@GOPIC-mi8ci 14 күн бұрын
Certificat
@kannanjeyaraman502
@kannanjeyaraman502 13 күн бұрын
Saravanapoigai Baglorili yaaaa😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 14 күн бұрын
P
@sivak3301
@sivak3301 14 күн бұрын
You spent too much time explaining. Please consider others valuable time .
@duraisaravananclassic
@duraisaravananclassic 13 күн бұрын
Thank you for your feedback! I'll keep it in mind for future videos.
@பாதை
@பாதை 10 күн бұрын
என்ன சார் ரொம்ப நாளாக பதிவு இல்லை ,
@malikbasha3638
@malikbasha3638 15 күн бұрын
துனை இல்லை உனை(உன்னை) வேறு யாராவது கிடையாது அந்த கதாநாயகனை என்பதே சரி
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 16 күн бұрын
பாடலை விட தான் கூறுவதே முக்கியம் என்று நினைப்பவன்.கண்ணதாசனை பற்றி பொய்யை கலந்து சொல்லுபவன். எல்லாம் பிழைப்புக்குக்கு தான். பாடலை போடவே மாட்டான்.
@nithilavazhuthi7864
@nithilavazhuthi7864 15 күн бұрын
இந்த கட்டுக்கதையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் பெங்களூரில் சரவண பொய்கை எங்கிருக்கிறது என்று முதலில் சொல் சரவணா
@AmudhaAmudha-t9x
@AmudhaAmudha-t9x 16 күн бұрын
Super bro Vara level
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 522 М.