MGR ரகசியங்கள் - 13 செத்தும் கொடை கொடுத்த MGR | R.Varadharajan Advocate

  Рет қаралды 144,265

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

Пікірлер: 236
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
தங்கத்தின் தங்கம் எங்கள் தலைவர் என்றுமே அவர் புகழ் நிலைத்திருக்கும். நன்றி
@gunasekaran2132
@gunasekaran2132 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும்போது கண்ணீர் வருகிறது நல்ல மா மனிதன் நல்ல தலைவனை நாடு இழந்து விட்டது
@cviews1870
@cviews1870 3 жыл бұрын
😭😭yes ,azhugai varudhu😭😭😭
@Luxmans87
@Luxmans87 3 жыл бұрын
எல்லாம் கருணாநிதி அணி mr. ராதா சுட்டதால் வந்தது!
@babujishanmugam2899
@babujishanmugam2899 3 жыл бұрын
தலைமுறைகள் கடந்தும் அந்த கொடை வள்ளலின் பெருமைகளை ஐயா வரதராஜன் அவர்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்வதற்கான காரணமே ...பொன்மன செம்மலின் அந்த தன் நலமில்லா தயால குணமே
@sesus5853
@sesus5853 3 жыл бұрын
Pm
@dhanalaksmik5863
@dhanalaksmik5863 3 жыл бұрын
MGR IS GOD of Humanity.Thankyou sir.🙏👍👌
@bagunaveen7337
@bagunaveen7337 3 жыл бұрын
இறைவா இந்த கதையை கேட்டு என் நெஞ்சமே வெடித்து விட்டது சினிமாவில் அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தி ஏழை மக்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட வாத்தியாரே நீங்கள் ஒரு கடவுளின் அவதாரம் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் ❤️🎈
@janakimani1741
@janakimani1741 3 жыл бұрын
Very very happy to hear from u all great informations about the Great MGR sir.
@mathimathi178
@mathimathi178 3 жыл бұрын
ஜயா முதல் உங்களை வணங்குகிண்றெண் உங்கள் எல்லா செவ்விகளையிம் பார்ப்பவன் M G R பற்றியிம் தலைவர் பிரபாகாரன் பற்றியிம் அற்புதமான கருத்துகளை நிதனமாக குறிப்பிட்டிர்கள் இந்ததலைமுறைக்கும் உலகத்தில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து வறழாற்றை தந்த உங்களையும் நாம் மறக்க மாட்டொம் நண்றி ஈழத்தமிழன் பு.மதியழகன்
@arjunanv4118
@arjunanv4118 3 жыл бұрын
உண்மை உங்கள் வாக்கில்.
@ManiKandan-rr2nu
@ManiKandan-rr2nu 3 жыл бұрын
என்ன மனுசன்யா நீ...... அரசியலில் ஒரு தலைவன் என்றால் உன்னை போல் இருக்கணும்....நீ...மனிதப்பிறவி அல்ல.... தெய்வப்பிறவி.......🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞
@sekarshanthi5711
@sekarshanthi5711 3 жыл бұрын
'மனிதனும் தெய்வமாகலாம்' என்பதற்கு உலகில் உள்ள ஒரே ஒரு எடுத்துக்காட்டு நம் தெய்வம் மட்டுமே! நன்றி🙏.
@selvamhema6937
@selvamhema6937 3 жыл бұрын
ஐயா.....உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறைபார்க்கும் போதும் என்னை அழவைத்து விடுகிறீர்கள்.நிச்சயம் எங்களின் தலைவரின் ஆத்மா உங்களுக்கு ஆத்மா ஆசி வழங்கும்
@duraisamik3906
@duraisamik3906 2 жыл бұрын
👌💐🙏
@sivakumarm6652
@sivakumarm6652 2 жыл бұрын
..
@sivakumarm6652
@sivakumarm6652 2 жыл бұрын
Mgr is a legend stilll
@sivakumarm6652
@sivakumarm6652 2 жыл бұрын
Reply given
@sunda3092
@sunda3092 3 жыл бұрын
நீங்கள் உரைக்கும் செய்திகள் அனைத்தும் கேட்டு கண்ணீர் சிந்தினோம் எம் ஜி ஆர் மறைந்தாலும் மக்கள் மணதில் என்றும் எப்போதும் எந்தநேரமும் அவரை நினைத்துக்கொண்டே வாழ்வார்கள். வாழ்க நன்றி யுடன்
@santal1103
@santal1103 3 жыл бұрын
மண்ணுலக விண்ணுலக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்களே 16 லோகத்தில் தேடினாலும் நிச்சயம் பார்க்க முடியாது இது சத்தியம் உலக சரித்திரத்தை ஓரளவு படித்திருக்கிறேன் அந்த தெய்வம் வாழ்ந்த வாழ்க்கையில் கால்வாசி தேறாது அதிசய தேவ நச்சத்திரம் இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே கிடைக்கவில்லே ஐயா என் உள்ள பூர்வமான வாழ்த்துகளே தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ஐயா வாழ்க பல்லாண்டு தாங்கள் நன்றி வணக்கம் ஐயா
@npramakrishnan6012
@npramakrishnan6012 3 жыл бұрын
You are great Mr.varadharajan
@v.t.seshan5415
@v.t.seshan5415 3 жыл бұрын
மாபெரும் தலைவர்.தங்களுக்கு பணிவான வணக்கம். அருமை சார்.நான் Hindu ஆங்கில பத்ரிக்கையில் Proof Examiner ஆக வேலை செய்தேன்
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
Great Sir. This will be a record for all time.. Future generations will be able to know about the legend MGR s full history. From scratch to peak. Thank you for service.
@palaniandyramasamy2886
@palaniandyramasamy2886 2 жыл бұрын
எம்.ஜி.ஆர். பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் விஷயங்கள், அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பும் அபிமானமும் பிரமிக்க வைக்கிறது. வாழ்க உங்கள் சேவை!
@shanmugapriya5712
@shanmugapriya5712 3 жыл бұрын
எங்கள் தங்கம் MGR
@n.ravindran2015
@n.ravindran2015 3 жыл бұрын
Incomparable, remarkable, charismatic and unique phenomenon MGR. 🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌
@santhoshsmiles3772
@santhoshsmiles3772 3 жыл бұрын
You are a gem of the person sir, even though MGR passed away almost 35 years ago and no need for you to remember the greatest man MGR. It shows how much you love and affection you have for MGR. God bless you
@sdeenadayalan5577
@sdeenadayalan5577 3 жыл бұрын
very great news we got it today. thanks and congratulations your honest speech about shri.MGR.
@primedhoops8824
@primedhoops8824 3 жыл бұрын
Great News 👍 👌
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்ததை மிக நளினமாக ,மிகவும் அழகாக அவரைப்போல் துள்ளலாக எங்களுக்கு வழங்கிய விதம் அருமை நீங்கள் புரட்சித்தலைவரைப்போல் புழோடும்,நீண்ட ஆயுளை பெற்று நீடூழி வாழ்க.
@nithyaraghavan1503
@nithyaraghavan1503 3 жыл бұрын
Sir no words to say. Thank you. Really you are great. ✌️👌
@dineshkumarv4763
@dineshkumarv4763 3 жыл бұрын
Thank you sir, please continue more episodes about Dr.MGR
@ayyassuwamy
@ayyassuwamy 3 жыл бұрын
Super sir
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 2 жыл бұрын
MGR காலமான செய்தி கேட்டு கீழக்கரை அருகே மாயாகுளம் ஆகிய எங்களின் ஊரின் பொதுஇடமொன்றில் MGRன் புகைப்படத்தைவைத்து இறைவாஉன்மாளியில் பாடலுடன் தத்துவப்ளாடல்கள் சேர்த்து ஒலிக்கச்செய்து துக்கம்(15நாட்கள்) அனுசரித்தோம். மாலை 5மணிமுதல் இரவு 11மணிவரை ஆண்களும் பெண்களும்குழந்தைகளுறாக அழுதுபுரன்டோம். இதுவரைஇப்படியொரு தொட்ர் கூட்டத்தை எங்கள்கிராமத்தில் நான் இதுவரை பார்த்ததே இல்லை எம.ஜிஆர் ஓர் சகாப்தம்
@jgapk
@jgapk 3 жыл бұрын
Man of God.... MGR
@davidstella3937
@davidstella3937 3 жыл бұрын
Yes
@rajampr679
@rajampr679 3 жыл бұрын
தருமத்திற்கு உதாரணம் MGR அதற்மத்திற்கு 👆 கருணாநிதி
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
ஏன் ஜெயலலிதா & co..வினரே,அவரைப்போல்இல்லையே சுருட்டு வதில்தான் குறியாய் இருந்தனரே மற்றவர்களை ஏன் உதாரணம் காட்ட வேண்டும்?
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
Great Sir, this documentary shows like live telecast. Very meaningful memories.
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 3 жыл бұрын
ஐயா புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது....
@vittal4601
@vittal4601 3 жыл бұрын
ஐயா. பொன்மனச்செம்மலின் கதைகளை கேட்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. இப்படிப்பட்ட மாமனிதர் இன்னும் 10 வருடம் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லாமல் ஆக்கியிருப்பர். மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியில் சொல்வதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும். உங்களது நல்ல உள்ளத்திற்கு இறைவன் உங்களோடு எப்பொழுதும் துணையிருப்பர். MGR கட்சியினரே அவரை மறந்துவிட்டார்கள், ஆனால் அவரது ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
@antonyjose4213
@antonyjose4213 3 жыл бұрын
M g r super sir thanks sir u r greate
@savithriravikumar7478
@savithriravikumar7478 3 жыл бұрын
We are coming to know many unknown information about Thiru MGR. Thank you for sharing Sir
@Happy_timeschannel
@Happy_timeschannel 3 жыл бұрын
GREAT LEADER DR. MGR.
@y7primehuawei314
@y7primehuawei314 2 жыл бұрын
நல்லவர் என்றும் நல்லவரே மனித உருவில் வந்து மக்களின் துயரத்தை போக்க கடவுளே இந்த பூமியில் பிறந்து வளர்ந்து மறைந்து விட்டார் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
@loganathlogu3472
@loganathlogu3472 3 жыл бұрын
MGR Great 🙏🙏🙏
@mariaraj1753
@mariaraj1753 3 жыл бұрын
என்னை பொருத்தவரையில் இன்றும் வாத்தியார் உயிரோடு தான் இருக்கிறார். அவருக்கு இறப்பு என்று கிடையாது. நான் பள்ளியில் படிக்கும் போது மூன்று வேளை சாப்பாடு வீட்டில் கிடைக்காது. மதியவேளை பட்டினி தான். ஆனால் மதிய உணவு வயிறு நிறைய சத்துணவாக தந்த தெய்வம். அந்த தெய்வம் வாழ்க.
@padmanabhanke9438
@padmanabhanke9438 3 жыл бұрын
engaveettu velan
@chandranv3945
@chandranv3945 3 жыл бұрын
கோடான கோடி மக்களின் இதயங்களை வென்றவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்கள்
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
Manitha Deivam MGR 🙏🙏🙏🇮🇳✌🌹🌹🌹❤❤❤
@varatharajan607
@varatharajan607 3 жыл бұрын
Really great MGR👏. UNKAL PATHIVU. OVVONDRUM. ARUMAIYANATHU. GREAT SAR. 👌🙏🙏🙏
@dippychandran735
@dippychandran735 3 жыл бұрын
Yes yes you are telling truth 🙏🙏🙏🙏💘
@jalalmohideen3516
@jalalmohideen3516 3 жыл бұрын
True praises,Always Surfaces.
@SiraiparavaiSIK
@SiraiparavaiSIK 3 жыл бұрын
எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 3 жыл бұрын
Only man in the world.
@sathyam815
@sathyam815 3 жыл бұрын
What a grt man sir , no words to express
@narasimhanrajagopalan3443
@narasimhanrajagopalan3443 3 жыл бұрын
U r perfectly correct sir. Govt Executives
@narasimhanrajagopalan3443
@narasimhanrajagopalan3443 3 жыл бұрын
Govt executives and medias can correct politicians if genuinely act. Thanks sir
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 3 жыл бұрын
மக்களது மனதில் இன்றும் வாழகிறார்.
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 3 жыл бұрын
Awareness creating informative Talk and service 👌🇮🇳Jai Bharath Jai Hind
@sabarivasudevan9899
@sabarivasudevan9899 3 жыл бұрын
Real super star
@shanboss3310
@shanboss3310 3 жыл бұрын
THANK YOU VERY MUCH SIR FOR GIVING US THE LEGENDARY INFO, GOD BLESS YOU 🙌🙏🙏🙏-SHAN MALAYSIA
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 2 жыл бұрын
MGR was great Tq for your information
@sainathann5610
@sainathann5610 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@annamalagannamalag
@annamalagannamalag 3 жыл бұрын
Purachi Thalaivar MGR the Great..... EverGreen Leader in TN..... இவ்வுலகம் உள்ள வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இருக்கும்...... அபூர்வ மனிதர் MGR.....
@radhakrishnan7192
@radhakrishnan7192 3 жыл бұрын
வணக்கம் ஐயா என் தலைவரை பற்றி அவர் செய்த நன்மைகளை பற்றி நிறைய நான் கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வதுபோல் யாரும் சொன்னதில்லை நானும் கேட்டதில்லை நன்றி ஐயா நன்றி
@namushkam8628
@namushkam8628 3 жыл бұрын
இந்த தெய்வம் வாழ்ந்த தமிழ் நாட்டில் நான் வாழ்கிறேன்... ஆஹா...
@rajampr679
@rajampr679 3 жыл бұрын
மக்களின் வரலாற்று நாயகன் MGR.
@goldfut6853
@goldfut6853 3 жыл бұрын
Thalaivar deivam
@ozonelayerhole1371
@ozonelayerhole1371 3 жыл бұрын
Real mass our Thalaivar
@muralirbn4749
@muralirbn4749 3 жыл бұрын
இதெல்லாம் இன்று உள்ள அதிமுக முன்னணி தலைவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே. அவர்கள் இதை பார்க்கவேண்டும்
@gkrishnaprasad2480
@gkrishnaprasad2480 3 жыл бұрын
Really great man MGR
@royraj1946
@royraj1946 3 жыл бұрын
Legend of all times. Men with a humanity and great soul.MGR. 🙏🙏🙏
@jeyachristy6549
@jeyachristy6549 3 жыл бұрын
ஐய்யகோ எம் தலைவா ஒரே ஒரு முறை வந்து எம் தமிழ் நாட்டை சரி செய்ய மன்றாடுகிறோம்😢
@mahadevanviswanathan2921
@mahadevanviswanathan2921 3 жыл бұрын
Emmai ponra unmayana visuwasikalin ankalaypu ithu thozha
@senthilr5354
@senthilr5354 3 жыл бұрын
Kandipaa varuvaar sister,
@pmanikandan9321
@pmanikandan9321 3 жыл бұрын
@@mahadevanviswanathan2921 esd
@sainathann5610
@sainathann5610 2 жыл бұрын
நீங்கள் சொன்ன கடைசி வரிகள் இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மிக மிக பொறுந்தும் யாரு சொத்தை எப்படி சுருட்டுவது சொந்தங்களும் அப்படித்தான்
@yousuffbuhari4615
@yousuffbuhari4615 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏Vaathiyaar Vaazga
@lakshminarayanan8130
@lakshminarayanan8130 2 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Nethahji. T. V. Kku. Manamaartha. Nandri.thodara.vaalthukkal
@arumugamthiru1467
@arumugamthiru1467 3 жыл бұрын
சிவந்த ரோஜாவுக்குள் வெள்ளை மலர் மனம். கருணை முகம் கடல் காற்றை சுவாசிக்க, காண துடிக்கும் மக்கள் உன் நினைவை சுவாசிக்க, காலம் உன் நல்வரவை எதிர்பார்த்து கடந்து போகிறது.
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 3 жыл бұрын
கண்கள் குளமாகி விட்டது ...
@selvarasanrasan4531
@selvarasanrasan4531 3 жыл бұрын
Nantri sir
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 3 жыл бұрын
சூப்பர் சார்
@karuppasamys7676
@karuppasamys7676 3 жыл бұрын
What u r telling is 100% correct
@thahirabanubanu5647
@thahirabanubanu5647 3 жыл бұрын
மனித கடவுள் MGR 💐❤️💐
@vib4777
@vib4777 3 жыл бұрын
புரட்சி தலைவரின் புகழ் என்றென்றும் அழியாதது...... நன்றி ஐயா.......
@chandrabhagavan7463
@chandrabhagavan7463 3 жыл бұрын
ஐயா புரட்சி தலைவரின் உண்மையான விசுவாசி நீங்கள் தான் இன்று வரைக்கும்
@ramkumarps5423
@ramkumarps5423 3 жыл бұрын
A true gentleman. Ramkumar
@sridarbala8475
@sridarbala8475 3 жыл бұрын
நான் பாற்காத பொக்கிஷம்
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz Жыл бұрын
MGRevaripatrisolla Varthiyeellai 😢😢😢❤❤❤❤❤ MGRPUGAI
@jayroma669
@jayroma669 3 жыл бұрын
The Man They Call God...Asiaweek 1988.
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தங்கத்தலைவரின்புகழ்வாழ்க
@swetha2337
@swetha2337 3 жыл бұрын
Really god🙏
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 3 жыл бұрын
Vanakum sir I from Malaysia tamilan.MGR avar Nalla manitan..I love so much
@narayanikv8673
@narayanikv8673 3 жыл бұрын
மாபெரும் தலைவர் m g r
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Good information & Message
@lakshmisriram2135
@lakshmisriram2135 3 жыл бұрын
People would say that he is dominative and kind of sarvaathikaaram. But he knows to whom he should do that. No innocent was affected because of him. Great and courageous leader. No body can beat or not even touch his fame. 10laks people cried for him and waited for him means. Kind of god. Just like that it would not happen for anyone. With 100% God's grace only it's possible. Deiva piravi. Thalaiva ne oru visit vandutu poga koodatha. Inda coronova edhavadhu panitu po pa. Bayama iruku. 3rd wave OMG. 🙏🙏🙏🙏 god pls save the innocent babies who didn't even know whats happening around ds world.
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 3 жыл бұрын
@madam Lakshmi ....yes mam I also think about the babies and also girls of today who have no security to play outside like in my balyam period.........buoologame maaripochu...
@krishanthvelumohan9699
@krishanthvelumohan9699 3 жыл бұрын
மனித கடவுளே திரும்பி வா, தமிழகத்தை திருத்த வா.
@sounakaramia1396
@sounakaramia1396 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி
@j.s.kannan9516
@j.s.kannan9516 3 жыл бұрын
அய்யா... தலைவர் பற்றி யாரும் அறியாத செய்திகளை தந்தமைக்கு நன்றி
@ayswariyaluxmylaw1152
@ayswariyaluxmylaw1152 3 жыл бұрын
Sir ennaku neegal oru deva thoothar maathuri kannuku villangureega. Varatharajan Sir vallga. MGR en rathathin ratham.
@gre.krishnamurtibabamurti1551
@gre.krishnamurtibabamurti1551 3 жыл бұрын
MGR oru deivam andha deevattipathi pasina Ningalum oru deivam
@VILLANVILLAN-y3z
@VILLANVILLAN-y3z 18 күн бұрын
மதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு என்னுடைய சிரம்தாழ்தவணக்கங்களதாங்களுடைபதிவைபார்பேன்நான்ஒருஎம்ஜிஆரின்பக்தைஎனக்குதுன்பம்மனகஷ்டம்வரும்போதுஎம்ஜிஆரைகடவுளாநினைத்துநான்அந்ததெய்வத்தைநினைத்துவணங்குவேன.
@sivamperumal960
@sivamperumal960 3 жыл бұрын
Excellent bro. May God bless you for revealing info about MGR
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 3 жыл бұрын
❤️🙏❤️
@sundaramdurai3132
@sundaramdurai3132 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு அந்த ஆண்டவனும் இந்த இயற்கையும் நீண்ட ஆயுளை தரவேண்டும், அந்த மா மனிதர் பாரத ரத்னா பற்றி கூற நீங்களாவது இருக்குறீங்களே மிக்க நன்றி ஐயா.. நாமும் மக்கள் திலகத்தின் வாழி சென்று வாழுவோமாக...
@pravi8700
@pravi8700 3 жыл бұрын
புரட்சித்தலைவரை பற்றிய தகவல்கள் கேட்டுக்கொண்டே இருக்லாம்....நன்றி ஐயா
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 3 жыл бұрын
🙏🙏🙏
@rohit.m3820
@rohit.m3820 3 жыл бұрын
Ungal speech romba pidikum sir
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
சார் திமுக வளர்ந்தது மக்கள் திலகம் முகத்திற்கு மட்டுமே
@senthilr5354
@senthilr5354 3 жыл бұрын
Sathiyamaa unmai dhaan,
@Deepakdeepak-iq3ge
@Deepakdeepak-iq3ge 3 жыл бұрын
M.G.R is real GOD 😍
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 3 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்கள் தாழ்பணிகிறேன். வரலாறு படைத்த வள்ளலின் நிகழ்வுகளைத் தொடருங்கள்
@kaleeswaran2650
@kaleeswaran2650 3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍🎉🙏😭🙏👍
@kaleeswaran2650
@kaleeswaran2650 3 жыл бұрын
Superior🙏👍supersir🙏👍
@v.domnicfernandez4312
@v.domnicfernandez4312 3 жыл бұрын
Aiya unkal pathivukku nandri MGR maraivinpothu annakku nandra therium ovovoru chiria grammathilum makkal, Makkal Thilagattuku anjali chiluthinaarkal including me.
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 Жыл бұрын
பொன்மனச்செம்மல் ஒரு சகாப்தம்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sir very nice information thank you very much about mgr 🙏🙏🙏
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 3 жыл бұрын
May-18, 2021: Muktha Srinivasan, the famous late Tamil film producer was writing about different personalities in the Tamil magazine Thuglak. He mentioned that MGR was a Yuga Purushar (one person in one yugam). One Yugam consists of 4320,000 years. I was very much lucky to born and live during MGR'S lifetime.
@vasanthidhinadhipu7705
@vasanthidhinadhipu7705 3 жыл бұрын
Great sir
@mahadevanviswanathan2921
@mahadevanviswanathan2921 3 жыл бұрын
Iam also
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 294 М.